உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் இரண்டு
உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் இரண்டு
11 நிவேதிதா, தன்னிடம் வெற்றி வரம்பு மீறி நடந்து கொள்வதை தாங்க மாட்டாமல், கழிவறையின் சுவற்றில் சற்று நேரம் சாய்ந்து நின்றிருந்தாள். அவளால் இதை ஏற்க முடியவில்லை.. உள்ளுக்குள் தகித்தது அவனது தொடுகை எல்லாம்!! அதன்பின் வேறு யாரும் வந்தால் அது வேற பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்று இவள் வெளியே வர.. வசீகரன் அதன் வாயிலில் நின்றபடி இவளை பார்ப்பதை பார்த்தவள்.. “நான் என்ன சின்ன குழந்தையா? வரமாட்டேனா நான்?
10 பத்மா கதிர் கை பிடித்த அடுத்த நொடி “திருடன்.. திருடன்னு” என்று கத்த.. அதில் பயந்து போன கதிரோ.. “நானில்ல.. நானில்ல” என்று கத்த.. அவர்களின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த மரத்தை நோக்கி ஓடி வர.. ‘ஏற்கனவே இப்போதுதான் வெற்றியினால ஒரு பஞ்சாயத்து முடிஞ்சது.. இங்கே இந்த பெண்ணோடு நம்மை பார்த்தால் கண்டிப்பாக ஏதேனும் பிரச்சனையாகும்.. பிரச்சனை கூட வேணாம்
9 தன் காதல் மச்சக்கன்னியை காண தன் செல்லாக்காசு அல்லகைகளை விட்டுவிட்டு தன் ஜாக்குவாரில் பறக்க ஆரம்பித்தான் கதிர் கைத்தறி நகரை நோக்கி கதிர்… இது காதலா? வெறும் ஈர்ப்பா? என்று அவனுக்கு தெரியவில்லை. பார்த்தவுடனே அவனுக்குப் பிடித்தது அவளை.. இன்னும் பார்க்க பார்க்க பிடிக்குமா? இது வாழ்வுக்கு ஒத்து வருமா? என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. எனக்கு பிடிச்சது அவ்வளவுதான்!! காதல் என்று வந்தால்.. காரண காரியங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது!!
8 நிவேதிதா குரங்குகளின் சேட்டையில் அலறி அடித்துக் கொண்டு ஓட.. காரை பார்க் செய்ய சென்ற வசீகரன் அபிஷியலாக வந்த காலை அட்டெண்ட் செய்து அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தான், இவளை சற்றும் கவனிக்காமல்.. ஒருவேளை கவனித்திருந்தால்.. ஹீரோவாகும் வாய்ப்பு கொஞ்சமேனும் கிட்டியிருக்கும்.. அஸ்கு புஸ்கு.. அதுக்கெல்லாம் விடுவோமா என்ன?? நிவேதிதா அலறியடித்துக்கொண்டு ஓட, சேட்டை செய்யும் குட்டி ஹனுமானுங்களோ தங்களுக்கு தேவை பொரி தானே ஒழிய பொண்ணு இல்லை என்று தெளிவாக