1 அசுரன்
1 அழகியும் அசுரனும்.. எதுக்கு அந்த விளம்பரம் பார்க்கணும்? பார்த்ததும் கடக்காது.. அறிவா யோசிக்கிறோம் என்று முட்டாள் தனமா ஏன் போன் பண்ணோம்? என்றானது மது @ மதுபாலாவுக்கு.. மானக்கேடு.. மாச சம்பளம் பெரிய அமவுண்ட் சொல்லி.. இது எல்லாமும் செய்யணும் கூப்பிடும் பொழுதெல்லாம்.. என்று பூடகமாய் எதிர் குரல் சொல்ல.. பேயடிச்சது போல ஆனாள் மது.. இப்படியெல்லாம் அழைப்பதுக்கா விளம்பரம்??!! அருவெறுப்பு வந்தது.. இவள் பேசாதிருக்க.. போட்டோ அனுப்ப வேண்டும் முதலாளிக்கு […]