1 சில்லுன்னு ஒரு விவாகரத்து

1 சில்லுன்னு ஒரு விவாகரத்து! அயல் மாநிலமோ? நம் மாவட்டமோ? புலம்பெயர்ந்து வந்தாரை வருக! வருக! வென்று ஆரத்தழுவி, அன்பு கூர்ந்து தன்னில் பொதிந்து பாதுகாத்துக் கொள்ளும் சீர் பெருமை கொண்ட தலைநகரமாம் சென்னை நம் நாயகி ஷால்யாவின் ஊர். அது ஓர் ஏப்ரல் மாதத்தின் சனிக்கிழமை இரவு, வளமானவர்கள் வாழும் பகுதியில் ஷால்யாவோடுமூன்று பெண்கள் மட்டும் பங்கிட்டு தங்கும் உயர்த விருந்தினர் மாளிகையின் நான்காம் தளம் குத்து பாட்டுக்களால் அதிர்ந்துக்கொண்டிருந்தது. மொத்த கட்டிடத்தின் அத்தனை பெண்களும் […]

1 சில்லுன்னு ஒரு விவாகரத்து Read More »