ATM Tamil Romantic Novels

Romance novels aathithyan novels ஆதித்யன்

1000053883

4 என் மோகினி நீ

4. மோகினி பின்னோடு சுமி காரில் ஏறுவாள் என்று எதிர்பார்த்த நாகா அவள் வராது நிற்பதை கண்டு, தவறுக்காய் தன்னையே நொந்து கொண்டான். வா! என்பதாய் உள்ளிருந்து சைகை காட்டி அழைக்க, போடா! என்பது போல அவள் தலையை சிலுப்பிக்கொண்டு சாலையை நோக்கி விடு விடுவென நடக்கவாரம்பித்தாள் சுமேரா. அடங்காப்பிடாரி! இவ கிட்டே போய் வீழ்ந்தபாரு! எல்லாம் உன் கிரகம்டா பிரசாத்! சலித்துக்கொண்டாலும் பிடித்தது அவளின் அடம். இஷ்டமானது பேயென்றாலும் அது செய்வது யாவும் பிரியமானது சொல்லும் […]

4 என் மோகினி நீ Read More »

1000058084

3 என் மோகினி நீ

3. மோகினி தன் சதியிடம் சரணடைவதும் ஆண்மை தான் நிரூபித்தான் நாகா. காதலின் கற்பூர வாசமெல்லாம் சுமி எனும் கழுதைக்கு எப்படி தெரியும்?! முன்னே பின்னே யாரையாவது எட்டி பார்திருக்கணும்? உறவு நிலைகளின் இன்ப உணர்வுகளை கற்பனையாவது நினைத்திருக்கணும்.. தன் உடலையே நேசிச்சிருக்கணும். ஒன்னும் கிடையாது. நாகாவின் நேசப்பார்வை இவளுள் மேலுக்கு கலகம் விளைவித்திருக்குமே தவிர வேர்வரை போகல. அவன் பீலிங்ஸ் புரிந்தாலும் சரிவராது என்பதால் இரக்கப்பட்டாள் அவ்ளோதான். பல மவுனங்களுக்கு பதில் “ஆம்” என்றே கொள்ளப்படும்.

3 என் மோகினி நீ Read More »

1000053883

என் மோகினி நீ

2 மோகினி   உலகமெல்லாம் ஆண் என்பவனுக்கு என்ன இலக்கணம் உள்ளதோ! தெரியாது. தமிழன் அடையாளம் ஈரத்துடன் கூடிய வீரம். இளவட்டக்கல் தூக்கியும் மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்து காளைகளோடு திமிறித்திரிவது ஆண்மைக்கு அழகு.   இந்த ஆந்திர கிறுக்கன் இம்புட்டு சாப்டா இருப்பது தமிழச்சிக்கு ஆகல. என்ன இது?  அதிருப்தி வந்தது. மசாலா தெலுங்கு படமெல்லாம் அப்போ சும்மாவா?! கடப்பா கல்குவாரி, பட்டாக்கத்தி, குடம் குடமா ரத்தம், இரும்பு ராடு எல்லாம் இல்லையா?!!   நாகாவின் மென்மைக்கு

என் மோகினி நீ Read More »

1000053883

என் மோகினி நீ

1.என் மோகினி நீ   “என்ன சுமி கிளம்பிட்ட? இன்னும் நேரமிருக்கே பா?” வால் கிளாக்கை எட்டி ஒரு பார்வை பார்த்து பக்கத்து செக்சன் நடுவயது பெண்மணி சல்மா ஷேக் ஸ்நேகமாய் கேட்க, லேசா வெட்கம் வந்தது சுமேராவுக்கு..   அச்சோ! இது ஜஸ்ட் பெண் பார்க்கும் படலம் தானே.. சொல்லிட்டா தொடர்ந்து விசாரணை வருமே! கொஞ்சமே சுமி யோசித்தாலும் நாகரீகம் கருதி சல்மாவிடம் விஷயம் சொல்ல..    “வாழ்த்துக்கள்மா.. தங்கச்சிலை போல இருக்க உன்னை வேணாம்

என் மோகினி நீ Read More »

2 சில்லுன்னு ஓரு விவாகரத்து

2 ஜில்லு முரட்டு வாலிபனிடம் வலிய சிக்கிய வஞ்சிகொடி தன் ஆதாரமாய் அவனை பற்ற அவனுக்கோ போதையால் காமத்தின் தீயொன்று தேகமெங்கும் பரவ தன் சுய கட்டுப்பாட்டையும் மீறி பூவையை முழுக்க ஆட்கொண்டான். முதல் உறவு என்பதும் கன்னியைத் தான் சுகிக்கிறோம் என்பதும் காதல் ஈட்டியின் முனை பட்ட சூட்டில் கண்டுகொண்டான். அடியில் கிடந்தவளின் துள்ளலும் பக்கவாட்டு கண்ணீர் துளியும் அவளுக்கும் வலிக்கிறது என்பது அவனுக்கும் ஏதோ பண்ண.. “சாரி! ப்ளீஸ் என்னை பொறுத்துக்கோ” ஆங்கிலத்தில் மன்னிப்பை

2 சில்லுன்னு ஓரு விவாகரத்து Read More »

Photo-20240402-144052-S-993x1291

14 ஆசை வெட்கமறியாது

14 AV இன்றே வேணும் என்ற எந்த ஆத்திரமும் இல்லைதான் செல்வாவுக்கு.. ஆனால் விஜியின் நேர்மை தான் எரிச்சல் தந்தது.. சொல்றேன் சொல்றேன் என்று சொல்லியே அவளை நெருங்கும் விளிம்புக்கு தள்ளிவிட்டாள்.. அதனாலேயே அவள் பின்னோடு அணைக்கும் நிலை.. விஜிக்கு வேணும்னா இது புதுசு.. செல்வா கற்பனையில் காதலாய் தொட்டு மகிழ்ந்திருக்கிறான் அவனுக்கு அந்நியமாயில்லை. “எதுக்கு கிட்டே வந்தே?” சட்டுனு விஜி பதறி திரும்ப.. முதுகின் அருகில் இருந்த செல்வாவின் முகம் மார்புக்குள் பதிய.. பதறி தள்ளி

14 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

10 ஆசை வெட்கமறியாது

AV 10   பட்டாக்கத்தி கொண்டு விலாறு விலாறா வெட்டினால் மொத்த வலிகளோடு வலி வேதனைகள் சேர்ந்திடும்.. மென் கூர் சிறுஊசி மெல்ல மெல்ல குத்தி வலிகள் கொடுத்தால் ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் வித வலி கொடுக்கும் அவ்வலியும் கூட இசையின் லயங்கள் போல போதை போல மயக்கும்… அந்நிலை கொண்டாள் அவ்விளம் பாவை..   அஸீ நல் வார்த்தையாலும் முரண் செயலாலும் என்னென்னவோ தொல்லைகள் செய்தான்.. நடிகன் புகழ் பெற்றவன் VVIP என்பதெல்லாம் விஜிக்கு பழகிய

10 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

9 ஆசை வெட்கமறியாது

AV 9 சோம்பேறி விஜி எப்பவும் போல முக்கி முனகி தன் நீள கூந்தலை பின்னி குட்டி கருப்பு பொட்டு வச்சு ஸ்லைட் மேக்கப் முகத்துக்கு இட்டு.. கடைசியா மெஸ்ஸில் 6 இட்லி சாம்பாரில் ஊறப்போட்டு தின்று எந்திரிக்க.. இந்த அணுகுண்டை ஆசையா திங்கும் ஒரே பொண்ணு நீதான்மா அந்த மெஸ்ய கிளீன் பண்ணும் ஆயாவே கேலி பண்ண.. எனக்கு இட்லி ரொம்ப பிடிக்கும் ஆயா மென் புன்னகைத்துரெண்டு கிளாஸ் சூடா காபி குடித்து.. யப்பா மதியம்

9 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

7. ஆசை வெட்கமறியாது

AV 7 காருக்கு அருகில் வந்த அசீம் முதலில் கிருமி நாசினி திரவத்தை எடுத்து கைகழுவினான்.. விஜியின் கை தொட்டு பட்டும் படாது சும்மா நடனம் என்ற பெயரில் நாலு அசைவு அசைந்து விட்டு கூட்டம் கூச்சலிட தேர்ந்த நடிகனாய் தன் தொழில் செய்தான். “வில் யூ மேரி மீ?” என்று கேட்டு விஜியின் வட்டக்கண்ணை விரிய வைத்து.. அன்று கண்ட அதே காட்சியை நினைவு சேகரிப்பு இணையத்திலிருந்து திரும்ப கொண்டு வந்து மேட்ச் பண்ணி “அதே

7. ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

6 ஆசை வெட்கமறியாது

AV 6 பொறாமைகளும் பகைகளும் சாதாரண மக்களுக்கே வரும்போது அபாயகரமான தொழிலை சட்டத்துக்கு புறம்பாய் செய்யும் ரகுவுக்கு வராதா என்ன?!! அவனும் தன்னோடு உறவாடும் பாம்புகளின் விஷ அளவு தெரிந்துதான் தள்ளி நிற்கிறான்.. இப்படி யாருக்கோ யாரோ வைத்த வலையில் இவர்கள் புறம் வன்மம் திரும்பியதும் விதியே… “ரகு தம்பி.. லட்சுமிம்மா” “சொல்லுங்கம்மா” “விஜி பாப்பா படிப்பு முடிக்குது” “ஆமாம்..” “கல்யாணம் பத்தி ..” “செய்யலாம் .. அதுக்கு இப்போ அவசரம் இல்லம்மா..” “பொண்ணுங்கள விவரம் தெரியும்

6 ஆசை வெட்கமறியாது Read More »

error: Content is protected !!
Scroll to Top