2. முரட்டு சிங்கிள் சிங்கம்
எழுத்தாளர் ஆதித்யன் 2 MSS பெற்றோரிடம் நீங்க என்னை பொண்ணா நினைக்கல.. டௌரி தந்தார் என்ற ஒரே காரணத்துக்காக அந்த புரபசர் அங்கிளுக்கு வித்தீட்டீங்க. போங்க போங்க உங்க பேச்சு கா! நான் இனி இந்த வீட்டுக்கு வந்தா கேளுங்க.. கோச்சிட்டு புகுந்த வீட்டு கிளம்பி போய்ட்டா. அவள் பக்குவமில்லா வயதும் மனதும் ரொம்பவும் குழம்பி போனது. கல்யாணம் என்ன பர்பஸ்க்கு பண்ணுவாங்களோ அது மட்டும் பிராடு அங்கிளுக்கு கொடுக்கக்கூடாது. சினிமா டிராமாவில் […]



