ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 12

அத்தியாயம்  12

தர்ஷி, தன் அறைக்கு போனவள் கதவை திறந்து வைத்து படுத்திரு ந்தாள். நேரமானதே தவிர ஈஸ்வர் வரவில்லை மணி 12யை தொட்டி ருந்தது. 

ஈஸ்வர், சிறிதுநேரம் ஷவரில்போய் நின்று நனைந்தான். அப்போதும் முடியவில்லை, தள்ளாடி நடந்து கீழே வந்தான். பிரிட்ஜை திறந்தவ ன்,எலுமிச்சை பழத்தை தேடினான் அதுவும் கிடைக்கவில்லை. ஷிட் என்றவன், சமையலறையில் சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தான். வஞ்சிதான், பாட்டிலில் தண்ணீர் நிரப்பி கொண்டு இருந்தாள் குனிந்து,,

 அவள் சேலை, கட்டி இருந்ததால் அவள் இடை அழகு, அவனுக்கு அப்பட்டமாக தெரிந்தது. அவள் என்ற கோலம் அவனை இன்னும் போதை தலைக்கேற செய்தது. 

ஈஸ்வர் மெதுவாக அவள் பின்னா ல்.. வந்து நின்றான். தண்ணீர் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து திரும்பியவள், பின்னால் நின்று கொண்டிருந்த ஈஸ்வரன் மேல்   இடித்து நின்றாள்.

 இடித்தவள் அப்போதுதான் நிமிர் ந்து பார்த்தாள்.ஈஸ்வரி கண்களில் அத்தனை தாபம்.அவளை விழுங் குவது, போல பார்த்து நின்றான். அவன் பார்வையில் ஒரு நிமிடம் அரண்டு போய்விட்டாள் வஞ்சி. 

 அது.. நான்.. தண்ணி… என்றவள் அவனை பார்க்காமலே விட்டு விலகி நடந்தாள்.சட்டென.. அவள் கையை பிடித்த ஈஸ்வர் அவளை இழுத்து அணைத்து, அவளிடை யை கசக்கினான். வஞ்சிக்கு அவன் செயலில் மூச்சுக்கூட  விட முடியவில்லை. கண்களை விரித்தாள் அவன் செயலில்,

 வஞ்சி அப்போதுதான் அவன் கண்களை பார்த்தாள், அவன் கண்கள் போதையில் சிவந்து அவன் அவனாக இல்லை என அறிந்து கொண்டாள்.

 வஞ்சி, என்னங்க.., நான்… வஞ்சி நீங்க.. தர்ஷிகானு.. நினைச்சு… என்கிட்ட, இப்படி நடந்துக்கிறீங்க? நான் போய்…, அவங்கள…, வர.. சொல்றேன்.. என முடிக்கவில்லை

ஈஸ்வர், தெரியும்டி.., எனக்கு யாரு ன்னு.. என்றானே பார்க்கலாம் வஞ்சி, அவன் சொன்னதில் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் 

ஈஸ்வர், அப்படி பாக்காதடி.. என் மோகினி கொல்றடி.. என்றவன் அவள் இதரோடு இதழ் பொருத்திக் கொண்டான். வஞ்சி ம்ம்.. ம்ம்.. என அவனிடம் இருந்து விலக பார்த்தாள்.

ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை இரண்டு நிமிடத்திற்கே அவள் உடல் வலி கண்டது. அவன் இள கிய, நேரம் அவனை தள்ளிவிட்டு ஓட பார்த்தாள். ஆனால் அவன் விடவேண்டுமே.,அவள் முந்தா னையை, பிடித்து.. வேகமாக இழுத்தவன், மீண்டும் அவள் மறுக்க மறுக்க திரும்பவும் அவள் இதழை கொள்ளை கொண்டான். 

வசிய மருந்தின், போதையும்… பெண்ணவளின், போதையும்…. சேர்த்து ஈஸ்வர் இன்னும் போதை யானான். அவளை முத்தமிட்ட படியே தூக்கிக்கொண்டு தன் அறைக்கு சென்று கதவை சாத்தினான். 

அவளை படுக்கையில் உருட்டி விட்டவன், தன் சட்டையை கழட்டி னான். கண்களில்…, அத்தனை மோகம். வஞ்சி  அவன் நிதானத்தி ல், இல்லை என்று தெரிந்து கொண்டாள்.

அவளுக்கு அழுகை நிற்க்கவில் லை, எந்த பொண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என அழுதாள்.

ஈஸ்வர் அவளிடம் நெருங்கி வந்த வன்,அவள் கழுத்தில் முத்தமிட்டு, மாமா… சொல்லுடி.. என்றான் தாபமாய்…அவள் மோவாயை பிடித்து,

 வஞ்சி, அவன் அப்படி கேட்டதும் மிரண்டு.. அதிர்ச்சியா முழித்தவள் பின்னாலே நகந்தால் அழுது கொண்டே….,

 அவள், வேண்டாம்… வேண்டாம் என்று சொல்லும்போது தான் ஈஸ்வருக்கு இன்னும் கோபம் வந்தது..

 அவளை ஒரே இழாகா இழுத்தவ ன், அவள் மேல் தன் மொத்த பார த்தையும், போட்டு அவள் இதழை தன் வாய்க்குள் போட்டுக் கொண்டான் 

 இரு கைகளையும் இறுக பிடித்துக் கொண்டு, அவளை  ஆளுகை செய்ய ஆரம்பித்தான். அவன் ஒவ்வொரு முத்தத்திற்கும்,வஞ்சி துள்ளினாள். முதல் முறை அவன் அவளுள் செல்லும்போது வலியில் துடித்து, கத்தி விட்டாள் வஞ்சி.  கண்கள் இருந்து கண்ணீர் வந்தது அவளுக்கு,

தன் உதட்டை கடித்து வலியை பொறுத்து கொண்டு, படுக்கை விரிப்பை கசக்கி பிடித்து, மூச்சு வாங்க, படுத்துருந்தாள்.

 ஈஸ்வர், சாரிடி சாரி அவ்ளோதான் ரிலாக்ஸ்,ஈஸி,ஈசி, என்று அவளில் மூழ்கி, அவளை ஆண்டு அவளை வாரி சுருட்டிக்கொண்டு அவளோ டு.., கலந்தான் அவ்வளவு போதையிலும்,

இருவருக்கும் முதல் கூடல். அவன் இத்தனை வருட பிரம்மச்சரிய விரதத்தை, வஞ்சியிடம்  முடித்துக் கொண்டான் அவன் ஆளுமையி ல், அவள் உடல் சிவந்து போய் விட்டது.

 அவளால் அவனை கட்டுப்படுத் தவே.. முடியவில்லை. ஒரு முறை அல்ல, மூன்று முறை அவளோடு இரண்டறக் கலந்தான், வன்மை யாக..,

அவள் இடையும், உடலும், அவன் இறுக்கிப் பிடித்ததிலும், அவன் முரட்டுத்தனத்திலும், கன்னி போய் இருந்தது. அவனின் வன்மையான கூடலில்.

 வஞ்சி, எந்திரிக்க முடியாமல்…  படுத்திருந்தாள்.ஈஸ்வரும், அவ ளை இறுக அணைத்துக் கொண்டு உறங்கி இருந்தான். 

 காலை, ஐந்து மணி அளவில் கண் விழித்த வஞ்சி, சிரமத்துடன் எழுந்தவள், விடி விளக்கின் வெளிச்சத்தில் அவனைப் பார்த்த வளுக்கு, கதறி.. அழ வேண்டும் போல் இருந்தது. நடந்ததை வெளி யே சொல்ல முடியாத நிலை. சொன்னாலும் கண்டிப்பாக நம்ப மாட்டான் என்று அவளுக்கு தெரியும்.

 மெதுவாக எழுந்தவள் உடை மாற்றி யாரும் பார்க்கும் முன்னே அறைக்கு சென்று கதறி அழுதாள்.

காலை 10 மணி அளவில் ஈஸ்வர் எழுந்தவன்  இவ்ளோ நேரமாக தூங்கிட்டேன்..ஷிட் என்றவன் பாத்ரூம்யில்  ஷவருக்கு அடியில் நின்றான். சுடுதண்ணி பட்டதும் முதுகு காந்த ஆரம்பித்தது. என்னவென்று யோசிக்கும் நிலை யில், அவன் இல்லை வேலை பழு அவனை இழுத்துக் கொண்டது. சாப்பிடாமல் கூட சென்று விட்டான். 

அவன் சென்றதும். மாதங்கி தர்ஷி யை நோக்கி ஓடினார். தர்ஷிகா வெளியே கிளம்பி கொண்டு இருந்தாள். மாதங்கி ஆர்வத்துடன் அவளை இழுத்தவர், 

 தர்ஷிமா, என்னடி..  நேத்து.. உன்     ஈஸ்வர் கூட சந்தோஷமா இருந்தி யா,மருந்து நல்லா வேலை செஞ்சு தா..காலையிலேயே எழுந்து என்ன கூப்பிடுவேன் பார்த்தேன் எதுவுமே சொல்லலையே.. என்றார் 

 அம்மா.. சும்மா…இரும்மா..அந்த மருந்து ஒண்ணுத்துக்கும் வேலை க்கு,ஆகல.ஈஸ்வர் சாப்பிட்டு போய் படுத்துட்டாரு..,நானும் வருவார்னு கதவை லாக் பண்ணாம படுத்தே ன்.  ரொம்ப நேரம் முழிச்சிட்டு… இருந்தேன். எப்ப தூங்கினேன்னு எனக்கே தெரியல, போமா… நீயும் உன் பிளானும், என்று வெளியே சென்று விட்டாள்.

மாதங்கி யோசனையோடு அமர்ந் தார். எப்படி என்னவாகி இருக்கும். நான் கலந்தது சரினா…அங்கே மருந்தும், சரியா வேலை செஞ்சி   இருக்கணுமே.. என அறைக்கு சென்று விட்டார். அடுத்தமுறை சரியாக கலந்துகொடுக்க வேண்டு ம், என சொல்லிக் கொண்டே..

வெளியே சென்ற தர்ஷிகா அன்ப னை, பார்த்தவள் மடமடவென தன் கர்சிப்பை எடுத்து தன் வாயில் கட்டிக்கொண்டாள்.

அவள் கர் சீப்பை கட்டுவதை உதயன்பன் கவனித்துவிட்டான். சிறிது நேரம் அவளை பார்க்காதது போல் நின்று கொண்டவன் அவள் அசந்த நேரம்,

 அவளை, மறைவான இடத்திற்கு இழுத்து முகம் முழுதும் முத்தமிட்டு வரட்டா.. பொண்டாட்டி அடுத்த தடவ வரும்போது, புடவை கட்டி கிட்டு…வாடி.., என் ஜாங்கிரி… என்றவன் சிரித்துக்கொண்டே சென்று விட்டான். தர்ஷிதான் அதிர்ந்து அங்கேயே நின்று விட்டாள்.

 

தொடரும்…

 

 

 

 

 

 

4 thoughts on “எனக்கென வந்த தேவதையே 12”

  1. Заказать Хавейл – только у нас вы найдете цены ниже рынка. Быстрей всего сделать заказ на haval jolion комплектации и цены уфа можно только у нас!
    [url=https://jolion-ufa1.ru]хавал джолион цена[/url]
    haval jolion комплектации и цены уфа – [url=http://jolion-ufa1.ru/]https://www.jolion-ufa1.ru/[/url]

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top