ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 25

அத்தியாயம் 25

 இங்கே, சுருளிப்பட்டியில் வஞ்சியி ன்,வீட்டில் அழகு உனக்கு விஷயம் தெரியுமா நம்ம வஞ்சி கம்பத்துக்கு வந்து இருக்கா, உன் அண்ணன் வீட்டுக்கு, 

 ஈஸ்வருக்கு,உடம்புக்கு முடியலை யாம்…அதுக்காக வந்திருக்கலாம் ஆகாஷ்,  தம்பி போன் பண்ணி சொல்லுச்சு, நாளைக்கு முடிஞ்சா கூட்டிட்டு வரேன்னு சொன்னார் என்றார். 

அழகு உடனே அப்படியா…? ஏங்க இது எனக்கு, தெரியாம போச்சே. என்னாச்சி ஈஸ்வருக்கு என்றார்.

சந்தானம், தெரியல அழகு ஆகாஷ் தம்பி வந்து சொல்றேன்னு,  சொல் லுச்சு.. என்றார் 

அழகு,  சரிங்க அப்புறமா வஞ்சி கிட்ட பேசுறேன், என்றவர் டீயை சந்தானத்திடம் கொடுத்தார்.

அதே நேரம், அழகத்த… என்றபடி பொன்னி வந்தாள் ஆடி கொண் டே 

அழகு, வாடி.., இப்பதான் அத்தை கண்ணுக்கு தெரிஞ்சனா என்றார் அவளை முறைப்படி,

 பொன்னி, அவர் கன்னம் கிள்ளி செல்லம் கொஞ்சியவள், அச்சோ..  என் அழகு, நெனப்பு… இல்லாம… இருக்குமா? ரெண்டு நாள் பள்ளிக் கூட பசங்க கூட டூர் போயிருந்தேன் அதான் வர முடியல என்றாள் 

அழகு, போடி.. சாக்கு சொல்லிக்கிட் டு என்றார். சந்தானம் சிரித்தவர் பொன்னி,நாளைக்கு உன்பிரண்டு வஞ்சி, இங்க வரா தெரியுமா… என் றார் 

பொன்னி, கண்களை விரித்தவள் நிஜமாவா..மாமாகாரு.. சொல்றீங்க. ஹையா…ஜாலி.. என துள்ளி குதித் து, நான்,  இத போய் அம்மாகிட்ட உடனே சொல்றேன் என்றவள் ஓடி விட்டாள். 

 அழகு, விளையாட்டு புள்ள…. என்று சிரித்துக் கொண்டார் 

இங்கே கம்பத்தில் இரவு சுந்தரமூர்த் தி,தான் அவனுக்கு உணவு எடுத்து ச் சென்றார். சுந்தரம், அறைக்குள் நுழைந்ததும்,வஞ்சி என நினைத் து, ஆர்வமானான்.

ஆனால், வந்தது சுந்தரம் ஈஸ்வரு க்கு,, கோபம் தலைக்கேறியது. எங்கப்பா… அவ என்றான். 

சுந்தரம், அது..  சமைக்கிறாப்பா நீ சாப்பிடு வருவா..என்றார்.

 ஈஸ்வர், என்னப்பா… அவளுக்கு என்ன பிடிக்கலையா? என்ன… வீட்லதான்  இருக்காளா? இல்ல.. போயிட்டாளா?…மதியமும் வரல இப்பவும் வரல என்றவனின் முகம் மாறியது,கைகள் நடுங்கியது.

உடனே சுந்தரம், ..ப்பா  ஒன்னும் இல்ல, நீ சாப்பிடு…, நான் போய் வஞ்சிய அனுப்பி வைக்கிறேன் அவ எங்கேயும் போகல வீட்லதான் இருக்கா, நான் போய் அனுப்பி வைக்கிறேன், நீ இப்ப சாப்பிடு என்றார்.

நேரம் போனதே..,தவிர  வஞ்சி   வர வில்லை.மாத்திரை போட்டு உறங் கியிருந்தான். இரவு ஒரு மணி ஆகி இருந்தது. மருந்தின் வீரியத்தில் சீக்கிரம் உறங்கி இருந்தவனுக்கு நடு இரவில் திரும்பவும் காய்ச்சல் வந்துவிட்டது. 

கனகா தான், அருகில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் அவன் அனத்தல் சத்தம் கேட்டு எழுந்த கனகா, என்னவென்று அவனை பார்த்தார். 

குளிர் காய்ச்சலில், உடல் தூக்கி தூக்கி, போட்டது, வஞ்சி.. வஞ்சி.. என உளறிக் கொண்டிருந்தான். உடல் அனலாய் கொதித்தது. 

கனகா பதறியவர் கண்களில் கண் ணீருடன், தண்ணீரை பிழிந்து.. பிழிந்து, நெற்றியில் வைத்தார். பெட் ஷீட்டை எடுத்து.. போர்த்தி விட்டார். எதுவும்… வேலைக்காக வில்லை.

நேரம், ஆக ஆக காய்ச்சல் அதிகமா னதே… தவிர குறையவில்லை அதில் பயந்த கனகா வஞ்சி இருக் கும், அறை கதவை தட்டினார்.

வஞ்சி,சத்தம்கேட்டு கதவைதிறந்து பதட்டமாக,நின்று கொண்டிருந்த கனகாவை பார்த்தாள். புரியாமல்,

கனகா, வஞ்சி.. ஈஸ்வருக்கு குளிர் காய்ச்சல், அடிக்குது. தூக்கி தூக்கி போடுது, வஞ்சி கொஞ்சம், சீக்கிரம் வா என்றார் எல்லாவற்றையும் மறந்து,

 வஞ்சி, பதறியவள்,  அவன் அறை க்கு ஓடினாள் அவன் அனத்திக் கொண்டும்,  நடுங்கிக் கொண்டும் இருந்தான். அவரைப் பார்த்தவள் பாப்பா என்றாள். 

கனகா நான் பாத்துக்கிறேன் என்ற வர், அவள் அறைக்கு சென்று விட்டார். 

வஞ்சி, அவன் அருகே சென்றவள் தண்ணீரைப் பிழிந்து… அவன் நெற்றியில் வைத்தாள்.  காய்ச்சல் எவ்வளவு இருக்கிறது என பார்க்க அவன், கழுத்தில் கை வைத்தாள் நெருங்கி அமர்ந்து, 

அவள், கைப்பட்டதும் அவளை…,  இழுத்து தன் மேல் போட்டு அணை த்துக் கொண்டான்.

வஞ்சி அவன் இழுத்ததும் அதிர்ந்த வள்,பின்,அவன்  நிலையை எண் ணி, அமைதியாக இருந்தாள்.

அவள் உடலை தன் இரும்பு கரங்க ளால் எலும்பு உடையும் அளவிற்கு இறுக பிடித்திருந்தான். அனத்தி கொண்டே இருந்தான்.

வஞ்சிக்கு, வலித்தாலும் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் நடுக்கம் குறைந்து காய்ச்சலும், குறைந்து இருந்தது. அவள் மார்பில் தலை வைத்து படுத்து இருந்தான். 

வஞ்சி அவனைத் தொட்டு தொட்டு பார்த்தாள் காய்ச்சல் குறைந்து விட்டதா.. என அப்படியே கண்ண அயர்ந்தாள்.

காலை 4.30 மணி போல அவள் கழுத்தில்,  ஏதோ ஊறுவது போல இருந்தது. முதலில் எதை பூச்சி என தட்டியவள்,பின் எங்கெங்கோ ஊர் வது போல் இருக்கவே கண்களை திறந்து பட்டென பார்த்தாள்.

 ஈஸ்வர், தான் அவள் முந்தானை விலக்கி, அங்கே முகம் புதைத்து முத்தம், கொடுத்து கொண்டு இருந் தான். கைகள் அவள் இடையை தடவிக் கொண்டிருந்தது.

வஞ்சி,அவன் செயலில் பதறியவ ள், அவனிடம், என்ன பண்றீங்க? என கேட்டவள் விடுங்க…என்னை என்றாள் சற்று கோபமாக..

ஈஸ்வர், அவள் கண்களைப் பார்த் தவன், விட்டா.. செத்துருவேண்டி பரவாலயா?..என்றான் கண்கள் சிவந்து,அவன் அப்படி சொன்னது ம்,அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 ஈஸ்வர்,அவளை இன்னும் தன்னு டன், இறுக்கியவன், ப்ளீஸ்.. டி, சத்தியமா…,முடியல…. இப்பவே… வேணும் டி, என்றவனின் பார்வை முற்றிலுமாக மாறி இருந்தது.

 வஞ்சி, அவன் பார்வையை  எதிர் கொள்ள முடியாமல் திரும்பிக் கொண்டாள்.

வஞ்சி..என்றவன் அவளை  இழுத் து, இதழோடு.. இதழ் பொருத்திக் கொண்டான்.  ஆழ்ந்த… முத்தம் இதழில், ரத்த சுவை உணர்ந்தும் விடவில்லை. 

உதட்டில் இருந்து இறங்கி கழுத்தில் முகம் புதைத்து, அவள் வாசம் பிடித்தான். அங்கே லேசாக கடித்தா ன். வஞ்சி அவன் தீண்டலில்,  படுக்கை விரிப்பை கசக்கினாள் 

அவள் இருகைகளையும் பிடித்துக் கொண்டவன் அவர் மார்பில்  முக த்தை, வைத்து மீசை கொண்டும், உதடு கொண்டும், உரசி அழுத்தி.. முத்தமிட்டு, துடிக்க வைத்தான். வஞ்சி, உதடு கடித்து மூச்சு வாங்கி னாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே அவள், வயிற்றில் முகம் புதைத்து முத்தமிட்டான்..அவன் செயலில் கூச்சம் கொண்டு உடல் சிலிர்த்து துள்ளினாள், வஞ்சி.. 

 வஞ்சி, அதற்கு மேல் முடியாதவள் என்ன…ங்க போது..ம் படுக்கலாம் என்றாள். அவன் முகம் பார்த்து அவன், முகம் மோகத்தில்… சிவந்தி ருந்தது.

ஈஸ்வர் மூச்சு வாங்கியவன் அவள் உதட்டில், முத்தமிட்டு.. ப்ளீஸ் டி.. பாதியிலேயே நிறுத்த முடியும்..னு தோணல…,நீ…எனக்கு… முழுசா.. வேணும் டி,கொஞ்சம் பொறுத்துக் கடி.. என்றவன், வன்மையாய்… அவளுள், மூழ்க ஆரம்பித்தான்.

அவள், மூச்சுக்கு ஏங்கும் போதெல் லாம்.., தன் மூச்சு காற்றை அவளு க்கு,கொடுத்து அவனும் புதிதாய், அவளில் உயிர் பெற்றான்.

இத்தனை நாட்கள்,  அவள் மேல் கொண்ட, ஏக்கம் ஆசை காதல் என, அனைத்தையும் ஒரே நாளில் காட்டி விடும்,ஆசையில் அவளை ஆண்டான். ஒரு கட்டத்தில் சோர்ந் தவன், வியர்த்து, வடிந்து அவள் மேலே படுத்துக்கொண்டான்.

வஞ்சியின் கண்களில் கண்ணீர் அவனை தடுக்க முடியவில்லை அவளால்,

வஞ்சி, அவன் கூடலில், உடல் சிவ ந்து, பல்தடம் பதிந்து, அயர்ந்து உறங்கியிருந்தாள்.

மறுநாள் காலை கதவு தட்டும் சத்தம் கேட்டு,வஞ்சி எழுந்தவள் தன்னிலை பார்த்து பெருமூச்சு விட்டவள்,  குளியலறை புகுந்து கொண்டாள். 

குளித்து முடித்தவள் கதவு தட்டப் படும்,சத்தம் கேட்டு… கதவை திறந் தாள். அங்கே கனகா கையில் பிரத ன்யா, இவளை பார்த்ததும் தாவிக் கொண்டாள்.

அவளின் பசியாற்றிய இவளுக்கு மார்பு வலித்தது.வலியை பொறுத்  துக் கொண்டு இருந்தாள். 

கனகா, நைட்டு எப்படிமா இருந்தா ன், ரொம்ப..துடிச்சு…போயிட்டேன் மா.. என்றவர்,  உள்ளே…செல்ல பார்த்தார். வஞ்சி அவரை தடுத்த வள், 

 இப்ப, உள்ள போக வேணாம். அவ ர குளிக்க வெச்சிட்டு கூப்பிடுறேன் என்றாள் தலை குனிந்து. 

அப்போதுதான், அவள் முகத்தை கவனித்தார் உதடு வீங்கி உதட்டின் ஓரம், காயமாகி இருந்தது. புரிந்து கொண்டவர், சின்ன சிரிப்புடன் சரிமா, கொஞ்ச நேரம் கழிச்சு வரே ன், என்றவர் பேத்தியை வாங்கிக் கொண்டார்.

அவளும் அறைக்கு சென்று உடை மாற்றியவள், அவனுக்கு சமைக்க ஆரம்பித்தாள் பின் மேலே சென்று அவனை குளிக்க வைத்து கட்டி லை, சுத்தம் செய்து அவனுக்கு உணவு ஊட்டி விட்டு, மாத்திரை கொடுத்து, படுக்க வைத்தாள்.

ஈஸ்வர் அவளை பிடித்து இழுத்த வன், போகாதடி.. கூடவே..  இரு என்றான் தாபமாய்…

 வஞ்சி,, இல்ல… மதியத்துக்கு சமை க்கணும்,பாப்பா.. தேடுவா.. என்றா ள். 

அதேநேரம், பிரதன்யாவை தூக்கி க்கொண்டு, ஆகாஷ் கதவைத் தட் டி, உள்ளே வந்தான்.

ஆகாஷை பார்த்ததும் அவனிடமி ருந்து, விலகி நின்று கொண்டாள். அவள் விலகியதும்… , அவளை முறைத்தவன் அவளுக்கு கேட்கும் குரலில், கிட்ட வாடி என்றான் பல்லை கடித்து.. 

வஞ்சி, முடியாது என தலையாட்டி வெளி யே.. சென்று விட்டாள். 

ஈஸ்வர் வஞ்சி, என்றான் சத்தமாய், வஞ்சி,வெளியே இருந்து சமச்சிட்டு வரேன்..என்று கூறிவிட்டு ஓடிவிட் டாள். 

ஈஸ்வர், ஆகாஷ் கையில்… பிரதன்  யாவை, பார்த்ததும் கோபம் சற்று மட்டுபட்டது.  ஆகாஷ், எப்படி..? மச்சான் இருக்க, உடம்புக்கு இப்ப பரவாயில்லையா..என்றான் 

ஈஸ்வர்,ம்ம்…நல்லா இருக்கு மச்சா ன் என்றவன் பார்வை பிரதன்யா மேல் இருந்தது. ஆகாஷ் சிரித்துக் கொண்டே பிரதன்யாவை ஈஸ்வர் மடியில் அமர வைத்தான். 

 அவள் அமர்ந்ததும் ஈஸ்வர் உடல் உணர்ச்சி பெருக்கில்,  அதிர்ந்து.. அடங்கியது,கண்களில் கண்ணீர் 

பிரதன்யா,..ப்பா ப்பா…என,அவன் கன்னத்தை, தன் பிஞ்சு கரம்    கொ ண்டு தட்டினாள். அவள், அப்பா.. என்று, அழைத்ததும்…, இன்னும் சந்தோஷமாகி… அவளை தூக்கி முகம் முழுவதும் முத்தமிட்டவன் அழுதே விட்டான் எத்தனை நாள் ஏக்கம் இது, 

பிரதன்யா, ஆகாஷிடம் திரும்பிய வள், ஆகாச்..சப்பா,…ப்பா முத்தா என, தலையாட்டி கன்னத்தை காட்டி, கிளுக்கி சிரித்தாள்.

ஆகாஷ்,சிரித்தவன்,அப்பா  முத்த ம், கொடுத்தாரா.. என் தங்கத்துக்கு என கொஞ்சினான்.  முகம் தெளி வாக, இருந்தது.  உடல் எடை கூடி இருந்தான். ஈஸ்வர் வஞ்சின் கவ னிப்பில்,

டாக்டர் வந்து அவனைப் பார்த்து விட்டு, நல்ல முன்னேற்றம் ஈஸ்வர் சீக்கிரம்,  குணமாகிடுவீங்க… என்றார்

மதியம், அவன் உறங்கியதும் வஞ் சி, ஆகாஷ் புவனா அம்மா பிரதன் யா, நால்வரும். கிளம்பி,  சுருளிப் பட்டிக்கு,  வந்திருந்தனர்.

தொடரும்..

 

 

 

6 thoughts on “எனக்கென வந்த தேவதையே 25”

  1. Брюки повара летние белые размера 48 – это идеальный выбор для профессионалов кулинарного искусства, стремящихся к комфорту и стилю в своей работе. Эти брюки созданы с учетом всех требований, предъявляемых к одежде для кухни, и они помогут вам выглядеть безупречно, оставаясь при этом максимально функциональными.

    Изготовленные из легкой и дышащей ткани, эти брюки идеально подходят для жарких летних дней. Они обеспечивают отличную вентиляцию, позволяя коже дышать, что особенно важно для поваров, работающих в условиях высокой температуры. Ваша рабочая одежда должна быть не только стильной, но и практичной, и эти брюки полностью соответствуют этим требованиям.

    Брюки имеют свободный крой, что обеспечивает максимальную свободу движений во время приготовления блюд. Вы сможете легко наклоняться, сгибаться и выполнять другие необходимые действия, не испытывая дискомфорта. Кроме того, белый цвет придает образу элегантности и профессионализма, что немаловажно в сфере общественного питания.

    Важной особенностью этих брюков является наличие нескольких карманов, которые позволяют удобно хранить необходимые мелочи, такие как записные книжки, ручки или даже небольшие инструменты. Это делает их особенно удобными для поваров, которые ценят функциональность своей одежды.

    Уход за брюками не потребует много времени и усилий. Они легко стираются и быстро сохнут, что позволяет вам поддерживать их в идеальном состоянии даже при частом использовании. Это особенно актуально для поваров, работающих в интенсивном режиме.

    Эти брюки прекрасно сочетаются с различной кухонной верхней одеждой, будь то классическая рубашка или современный фартук. Вы сможете создать стильный и гармоничный образ, который будет подчеркивать вашу индивидуальность и профессионализм.

    Качество материалов, использованных для производства этих брюк, соответствует самым высоким стандартам. Они не только выглядят стильно, но и выдерживают испытания на прочность, что делает их идеальным выбором для всех, кто работает на кухне. Вы можете быть уверены, что брюки прослужат вам долго, сохраняя при этом свой первоначальный вид.

    Выбор правильной одежды для работы – это не только вопрос стиля, но и вопрос безопасности. Эти брюки обеспечивают защиту от горячих жидкостей и других потенциальных опасностей, что делает их незаменимыми в профессиональной кухне.

    Не упустите возможность обновить свой рабочий гардероб с помощью этих стильных и практичных брюк. Они идеально подходят как для профессиональных поваров, так и для кулинаров-любителей, стремящихся к совершенству в своем деле. Закажите брюки повара летние белые размера 48 прямо сейчас и убедитесь в их качестве и удобстве!

    Сделайте правильный выбор и наслаждайтесь своей работой в комфорте и стиле. Эти брюки станут вашим надежным помощником на кухне, а вы сможете сосредоточиться на том, что действительно важно – создании кулинарных шедевров!

    [url=https://prof40.ru/bryuki-povara-letnie-belye-/-r-r-48]Брюки повара летние белые / р-р 48[/url]

    [url=https://www.prof40.ru/] Фритюрницы для картофеля фри [/url]

    https://adirectoryplace.com/listings12677819/balanset-revolutionizing-dynamic-balancing

  2. Как питьевая вода влияет на здоровье?, узнайте, по выбору.

    На что обратить внимание при покупке питьевой воды, изучите, воды.
    вода негазированная фоунтейн [url=https://fountain-water.com/pitevaya-voda-fountain/]вода негазированная фоунтейн[/url] .

Leave a Reply to pitevaya_yhEi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top