ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 26

அத்தியாயம் 26

அழகு, வஞ்சியை நெட்டி,  முறித்த வர், வாமா எப்படி இருக்க நல்லா இருக்கியா, வாங்க ஆகாஷ் தம்பி வாங்கம்மா, என்றவர் பேத்தியை வாங்கி செல்லம் கொஞ்சினார்.

 அனைவருக்கும், காபி கலந்து கொடுத்தார், சந்தானம்  ஆகாஷ் உடன் பேசிக் கொண்டிருந்தார். 

வஞ்சி,  தன் மகளை   புவனாம்மா விடம் கொடுத்தவள், தன் அம்மா வுடன் சமையலறை சென்றாள். 

 அங்கே, அழகு, என்ன.. வஞ்சிமா எப்படி இருக்க, ஈஸ்வருக்கு உடம்பு சரியில்லைன்னுகேள்விப்பட்டேன் என்ன ஆச்சு என்றார்.

வஞ்சி, எல்லாவற்றையும் சொன் னவள்,  அவருக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லையா….., இருக்குமா…., சரியானதும், கிளம்பலாம்னு இரு க்கேன், என்றாள்.

என்னம்மா, வஞ்சி தெளிவா தான் முடிவெடுத்து, இருக்கியா. உனக்கு குழந்தை இருக்கு அவளுடைய எதிர்காலத்தை,  பார்க்க வேண்டா மா… என்றார். 

இல்லம்மா, இப்போதைக்கு என்னா ல, எதுவும் யோசிக்க முடியல மா.., நிறைய வலிய அனுபவிச்சுட்டேன் மாமா, கூப்பிட்டாருன்றதுக்காக தான் இவ்வளவு தூரம் வந்தேன் என்றாள். 

 அழகு, ஈஸ்வர் என்ன சொல்றான் என்றார். 

வஞ்சி, அவர் என்னமா…..சொல்லு வாரு,பிடிவாத குணம் தான்,    இன் னும்,அவர்கிட்ட போகல என்றவ ள், அவரோடு சேர்ந்து சமைக்க ஆரம்பித்தாள்.

 ஆகாஷ்க்கு, ஒரு போன் கால் வர வே, வெளியே சென்றான். அதே நேரம் வஞ்சி வந்தது  கேள்விப்பட் ட,  பொன்னி, துள்ளி குதித்து ஓடி வந்தாள்,  ஓடி வந்தவள்,  எதிரே வந்த,  ஆகாஷ் மீது மோதி நின்றா ள். 

பொன்னி, ஸ்ஸ்.. ஆ, அம்மா.. என் மண்டபோச்சு, நல்லா..,  இரும்பு தூ ண்ல  இடிச்சிக்கிட்டேன், அம்மா… வலிக்குதே…. என நெற்றியை தேய் த்துக்கொண்டு, நிமிர்ந்து பார்த்தா ள்.

பார்த்தவள், கண்களில் அதிர்ச்சி ஆம், ஆகாஷ் கைகட்டி அவளை பார்த்திருந்தான். உடனே சுதாரித்த வள், அறிவில்ல ஆள்   வராங்கன் னு. தெரியுது இல்ல, விலகி நிற்க வேண்டாம். பாரு…யா உன்னால என் மண்ட டேமேஜ் ஆகிடுச்சு.. 

 இன்னும்,பலமா இடிச்சிருந்தா என் மூளையும் டேமேஜ் ஆகியிருக்கும் தள்ளிப் போயா என்றாள்.

 அதில் கோபம், கொண்ட ஆகாஷ் ஏய், யார் நீ இங்க வந்து மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க  பட்டிக் காடு என்றான் கோவமாய்

 அதில் பயந்தவள்,  வஞ்சி.. வஞ்சி எனக்கு குரல் கொடுத்தாள். சத்தம் கேட்டு, வஞ்சி வெளியே… வந்து பொன்னியை பார்த்ததும் ஹாய் பொன்னி… எப்படி இருக்க புள்ள என்றாள். 

பொன்னி, முகத்தை தூக்கி வைத் துக் கொண்டவள்,போடி உன் மேல கோவமா.. இருக்கேன்.   இவ்ளோ…. நடந்து இருக்கு, என்கிட்ட ஒரு வார் த்தை, கூட சொல்லல..எனக்கு  என் பொண்ணையும் காட்டல…

எங்கடி, என் பொண்ணு என்றவள் வாய் அடித்துவிட்டு உள்ளே சென் று, விட்டாள். வஞ்சி சிரித்துக்   கொண்டாள். 

 ஆகாஷ், யார்? இந்த பொண்ணு. வஞ்சி,செமையா.. வாயாடுறா… 5 மினிட்ஸ்ல,  புயல் அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு..  வரப்  போறவன் ரொம்ப கஷ்டம், இந்த பொண்ணு கிட்ட என்றான். 

வஞ்சி சிரித்தவள், நான் சொல்வே  னே, ஆகாஷ் பொன்னி,  என்கூட ஸ்கூல்ல டீச்சரா வொர்க் பண்றா ன்னு, அவ தான் என்றாள். 

இருவரும் பேசிக் கொண்டே   உள் ளே சென்றனர். 

பொன்னி, என்ன அயித்த, சொந்த க்காரங்க, வந்ததும் என்ன மறந்து ட்ட, பாத்தியா..,  ம்ம்.. வாசனை நல்லா வருதே… 

அயிரை மீன் குழம்பா? எனக்கு எடுத்து வை அத்தை மறந்துடாதே என்றவள், 

சுந்தரம் கையில் இருந்த பிரதன்யா வை, வாங்கிக்கொண்டு, அய்யோ என் பொண்ணு எவ்வளவு அழகா இருக்கா.. என அவள் கன்னத்தில் முத்தம் முத்தமிட்டாள்.  குழந்தை அவளை பார்த்ததும் மிரண்டு அழுதது. 

பொன்னி அச்சோ நானும் உனக்கு அம்மா தாண்டி,  அழாதடி, ஏன்டி வஞ்சி, என்ன பத்தி பொண்ணு கிட்ட எதுவும் சொல்லலையா? என்றாள். 

 வஞ்சி, சிரித்தவள் சொல்லாம எப் படி டி  போன்ல தானே பேசி இருக்க நேர்ல இப்பதானே….., பார்க்கிறா… அதான், கொஞ்ச நேரத்துல செட் ஆகிடுவா என்றாள்.

சொன்னது போலவே, இருவரும் கூட்டணி சேர்ந்து விட்டனர். பொன்னி  இது யாரு என புவனா அம்மாவை பார்த்து கேட்டாள். 

 வஞ்சி,  இது ஆகாஷோட அம்மாடி என்றாள்.

 உடனே,  பொன்னி அவள் அவர் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள், அவரும் நல்லாயிரு மா…. என்றவர், நல்லா….  பேசுற நீ நானும் அமைதி,  அவனும் அமை தி, என் வீட்டுக்கு மருமகளா வந்து டுறியா.., வீடே கலகலன்னு இருக் கும், என மனதில் பட்டதை கேட்டு விட்டார்.

அவர் அப்படி கேட்டதும் இவ்வள வு நேரம் வாயடித்துக் கொண்டிரு ந்தவள், அப்படியே மௌனம் ஆகி விட்டள், புவனா,  கேட்கும்போது ஆகாஷ் அங்கு தான் இருந்தான். அவள் நிமிர்ந்து ஆகாஷை பார்த் தாள். அவனும்,  அவளை தான் பார்த்திருந்தான். 

அதில், வெட்கியவள் பட்டென குனிந்துகொண்டாள், அவர் கேட்ட தும் வஞ்சி உட்பட அனைவருக்கு ம், ஆச்சரியம். புவனா  மனசுல பட் டதை,  சொன்னேன்மா உனக்கு விருப்பம் இல்லனா.. வேணா.. என் றார்.

பொன்னி,அது…., வீட்ல…, வந்து அம்மா அப்பா.., கிட்ட கேளுங்க என்றவள்,  ஆகாஷ் அருகில் சென் று, வரட்டா… தென்னை மரம் என்ற வள், அவன் ஏய் என்பதற்குள் ஓடி விட்டாள், ஆகாஷ் இதழில் சிரிப்பு 

வஞ்சிக்கு, சந்தோஷம், ஆகாஷ் திருமணம், செய்துகொள்ள வேண் டும்,பொண்ணு தங்கமான பொண் ணா,இருக்க வேண்டும் என ஆசை ப்பட்டது, போலவே.. பொன்னியை சொன்னதும்,  இன்னும் பிடித்து விட்டது,  அன்றே அவள் வீட்டிற்கு சென்று பேசி விட்டு வந்தனர். 

அனைவருக்கும்,  சம்மதம் ஒரு மாதம் கழித்து திருமணம் வைத்து க் கொள்ளலாம் என முடிவு செய்ய ப்பட்டது. புவனா ஹாப்பி….. அண் ணாச்சி மூடில இருந்தார்.

 வஞ்சி, ஆகாஷ் இடம் சென்றவள் ஆகாஷ்,நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்களுக்கு கல்யாண ம், ஆகப்போகுது, இப்பதான் ரொம் ப ஹாப்பியா இருக்கேன் என்றாள் 

ஆகாஷ் அம்மாவின் சந்தோஷத்து க்காக, தான் வஞ்சி இதுக்கு ஒத்துக் கிட்டேன். எல்லாத்தையும் மறந்து வெளிய வரதுக்கு கொஞ்ச நாள் எடுக்கும், கண்டிப்பா மாறிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கு என்றா ன். 

வஞ்சி, கண்டிப்பா..மாறிடுவீங்க… பொன்னி,கண்டிப்பா மாத்திட்டு வா, எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள் 

 வீட்டிற்கு,  வந்தவர் ஆகாஷிடம் தம்பி உன்ன கேட்காம கல்யாணம் பேசிட்டேன்பா, உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே என்றார். 

ஆகாஷ், அவளுக்கு என்ன கலர்ல புடவை பிடிக்கும்னு கேட்டு சொல் லுங்கம்மா, பரம்பரை தாலி தானே வாங்கணும்,ஆசாரிகிட்ட சொல்லி டுறேன், என்று தன் சம்மதத்தை தெரிவித்தான்.

 ஆகாஷ், ம்ம்.. பிடிச்சிருக்கு வஞ்சி யோட,பிரிண்ட்,அவளை மாதிரியே என்னை,  பார்த்துப்பான்ற நம்பிக்  கை,இருக்கு. பிரதன்யாவ… வார்த் தைக்கு வார்த்தை என் பொண்ணு ன்னு,சொன்னா பாருங்க அப்பவே முடிவு பண்ணிட்டேன். வஞ்சி…. சொன்னா கரெக்டா இருக்குமா என்றான் 

புவனா அவனை, நெட்டி, முறித்த வர் என் செல்ல பிள்ளை என்றார் அவனும் சிரித்துக்கொண்டான் கல்யாண வேலைகள் மடமடவன நடந்தது.

மாலை தேநீர்,  அருந்தும்போது ஆகாஷ் சுந்தரமூர்த்தி இடம், விஷ யத்தை, கூறியிருந்தான் அவருக்கு மிகுந்த சந்தோஷம். வஞ்சி சந்தோ ஷமாக, வலம் வந்தாள்.

 ஈஸ்வர், அறையில் அவள் வரவி ற்காக காத்திருந்தான். 7 மணியள வில்,குழந்தையை தூக்கிக் கொண் டு,அறைக்கு வந்தாள். குழந்தை யை அவன் கையில் கொடுத்துவி ட்டு, அறையை சுத்தம் செய்ய ஆர ம்பித்தாள். குழந்தையும் அவனும் விளையாட ஆரம்பித்தனர் 

 அரை மணி, நேரத்தில் எல்லா வே லையும் முடித்தவள், பாப்பாவை கொடுங்க சாப்பாடு கொடுக்கணும் என்றாள்.

ஈஸ்வர் அவளைப் பார்த்து வந்தா கூட்டிட்டு போ என்றான்  சிரித்த படி,

பிரதன்யாவை சாப்பிட அவனிட மிருந்து,தூக்கினாள்.உடனே பிரத ன்யா, …ம்மா.. நோ… நோ வத.. மாத் தேன், என அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள். 

ஈஸ்வர் அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன், இப்படியே…  ஊட்டு, அப்படியே எனக்கும் என் றான். 

வஞ்சி இல்ல நீங்களே சாப்பிடுங்க ளேன்.. இப்போ உடம்பு நல்லா இரு க்குல்ல, என்றாள். அவள் அப்படி கூறியதும் கோபம் கொண்டவன் 

அப்ப,நீ ஊட்ட மாட்ட என்றவன் பக்கத்தில், இருந்த பழக்கத்தியை எடுத்து, வலது கையில் வெட்டிக் கொண்டான். 

வஞ்சி அவன் செய்ததைப் பார்த்து பதறியவள், என்ன பண்ணிட்டீங் க…, பைத்தியமா… உங்களுக்கு… என்றவள், 

ஓடிபோய் அவன் உள்ளங்கையை பிடித்தாள், பிடித்தவள் அச்சோ… எவ்வளவு ரத்தம் என்று பக்கத்தில் இருந்த முதல் உதவி பெட்டியை எடுத்து மருந்த வைத்து  கட்டினா ள்.  

 ஈஸ்வர் குழந்தையை மட்டும் கீழே இறக்கவில்லை. 

ஈஸ்வர் அவள் காதில் ஆமாடி உன் மேல பைத்தியம் என்றான் அவள் காது மடல் ஓரம் கடித்து, 

அதில்,சிலிர்த்தவள், தள்ளி நின்று அவனைப் பார்த்தாள்

ஈஸ்வர், கண்ணடித்து, ஊட்டி விடு டி, என்றான். அவள், அவன் பிடி வாதத்தை உணர்ந்தவள் முந்தான யை, இழுத்துச் சொருகிக் கொண்டு இருவருக்கும் ஊட்ட, ஆரம்பித்தா ள்.

 ஈஸ்வர், வஞ்சி ஆகாஷுக்கு உன் பிரண்டு கூட கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்குன்னு கேள்விப்பட்டே ன் என்றான்.

வஞ்சி,ஆமாங்க இன்னைக்கு தான் பேசி முடிவு பண்ணாங்க ஒரு மாச த்துல, கல்யாணம் முடிவாகி இருக்கு என்றாள்.

 ஈஸ்வர், மனதில் மத்தாப்பு வெடித் து சிதறியது போல் ஆனந்தமாய் இருந்தான். அவளை அருகே இழுத்தவன், இப்படியே ஊட்டு டி என அவள் இடையில் தன் கரம் கொண்டு தடவி அழுத்தினான். 

 வஞ்சி,அவன் செயலில் அதிர்ந்த வள், அவன் கண்களைப் பார்த்து பாப்பா.. இருக்கா கையை எடுங்க ப்ளீஸ்,என்றாள் மெதுவாக அவன் கையில் நெளிந்து கொண்டு,,

ஈஸ்வர், அப்ப பாப்பாவ விட்டுட்டு வா எனக்கு இன்னும் பசி அடங்கல என்றான் அவள் இடையில் அழுத் தம் கொடுத்து, 

அவன் சொன்னதை புரிந்து கொ ண்டவள் தலை குனிந்து கொண்டு ம்ம்.. என்று மட்டும் சொன்னவள், பிள்ளையை சுந்தரம் கனகாவிடம் கொடுத்தவள் அறைக்கு வந்தாள் 

வந்தவளை,  தன் மேல் இழுத்து போட்டுக் கொண்டான். அவன் கண்கள் மோகத்தில் சிவந்திருந்த து,வஞ்சிக்கு தான் பயம் வந்தது. அவள் கண்களை பார்த்தவன், பயப்படாத டி ஹார்ஷா behave பண்ண மாட்டேன். 

 ஆனா.., என்னை மீறி,ஏதாவது நடந்தா நான் பொறுப்பில்லை என்றவன்,அவளிதழை  விழுங் கி கொண்டான். அதன்பிறகு என்ன அவன், அறையில் முத்த சத்தம் மட்டும் தான், கேட்டது. வஞ்சி அவ ன் பல் பட்டதும் கத்தியவள்,,

ஸ்ஸ்….ஆ, கடிக்காதீங்க.. பாப்பாவு க்கு பால் கொடுக்கும் போது வலிக் குது, என்றாள், ஹஸ்கி வாய்ஸில், 

அதில், ஈஸ்வர் இன்னும் போதை யானவன்.., இனி, பாப்பாவுக்கு…. கொடுக்காதடி… எனக்கு மட்டும்…. கொடு, அவளுக்கு புட்டி பால் பழ கிக்கலாம் டி என்றவன் அவளை இன்னும்,வன்மையாய்கொய்தான் 

அவன் முரட்டுத்தனமான கூடலில் ஒரு வழியாகி விட்டாள்,  இதுவே தினமும் தொடர்ந்தது. வஞ்சின் உடல் சிவந்தே இருந்தது ஒவ்வொ ரு, முறையும் ஆரம்பிக்கும்போது மென்மையாகத் தான் ஆரம்பிக்கி றான்,ஆனால்… முடிக்கும் போது வன்மையாக மாறி போகிறது அவ னையே, அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை, அப்படி கட்டிப்போ ட்டு, வைத்திருக்கிறாள், தன் காதலில்…. 

தொடரும்…

Comments pls

 

 

4 thoughts on “எனக்கென வந்த தேவதையே 26”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top