அத்தியாயம் 4
அதன் பிறகு, மதிக்கு அங்கு இரு கக பிடிக்கவில்லை உடனே தன் தோழிகளிடம் சொல்லிக் கொண்ட வள் அங்கிருந்து சென்று விட்டா ள். அவள் சென்றாலும் சலசலப்பு தொடர்ந்தது இது விஜய் காதிற்கும் எட்டியது, அவளாக இருக்குமோ…? என யோசித்தவன் பின் இது அவ னுக்கு தேவை தான், என்று பார்ட் டில் பிஸியாகிவிட்டான்.
வீட்டுக்கு வந்த மதிக்கு ஏன் அங்கு சென்றோம் என ஆகிவிட்டது. கவினுக்கு வந்து விட்டேன் என மெசேஜ் செய்தவள் அப்படியே உறங்கி விட்டாள்
மறுநாள் காலை எழுந்தவள் யாரி டம், எதையும் பகிர்ந்து கொள்ளா மல், ஆபீசுக்கு சென்று விட்டாள். மதி அஞ்சுவிடம், மாத்திரம் சொல் லி, கோவப்பட்டாள். முதலில் அஞ் சு, அவங்க எல்லாம் பெரிய இடம் டி ஏன் இப்படி பண்ண.. ஏதாவது பிர ச்சனை ஆகப்போகுது.
மதி, அதை மறுத்தவள், எனக்கு செம்ம ஆத்திரமா வருது டி அவன் மேல, தொட்டு பேசறான்டி.. என்ன டேட்டிங் கூப்பிடுறான் ராஸ்கல் என்றாள் கோபத்துடன்
மஞ்சுதான், அவளை சமாதானம் படுத்திருந்தாள். ஆனால் அருண் பிரதாப், அவன் வீட்டில் அடிபட்ட புலியாக,சுற்றிக்கொண்டிருந்தான்
அவளைப் பற்றி அனைத்தையும் அறிந்து கொண்டான். தன், பி ஏ வை வைத்து, கல்பனா, அருண் செல்லம், என்ன ஆச்சு.. ஏன்டா… கோபமா, இருக்க காலையிலிருந்து சாப்பிடாம இருக்க, என்ன தான் நடந்துச்சு சொல்லுடா… என்றார்.
ஜெய், நானும் அதைத்தான் கேட்கி றேன், எதுவும் சொல்ல மாட்டேங்கி றான் உன் பையன் என்றார்
அவர்கள், அப்படி கேட்டதும் அரு ண் இருவரையும் முறைத்தான். அதே நேரம்,மிர்ணா, உள்ளே நுழை ந்தாள். கல்பனா என்ன ஆச்சு நேத் து, ஏதாவது பிரச்சனையா எதுவும் சொல்ல மாட்டான் நீயாவது சொல் லு என்றார்
மிருணா, உடனே ஆண்டி அதை ஏன் கேக்குறீங்க என்றவள் நேற்று நடந்ததை அவரிடம் கூறினாள் அதில் கோபம், கொண்ட கல்பனா எவ்வளவு தைரியம் இருக்கணும் அவளுக்கு, என் பிள்ளையை எப் படி, அடிக்கலாம் அவ, டேய் அவள இழுத்துட்,டு வந்து நாசம் பண்ண சொல்லுடா என்றார் அவரும் ஒரு பெண் என்பதை மறந்து,,
பிரதாப், கல்பனா நீ அமைதியா இரு என்ன பேசுற என்றவர் என்ன வென்று கேட்டவர் பொறுத்துப் போகும்படி கூறினார்.
அருண், இல்ல.. அவள.. விடுறதா.. இல்ல டாட், அவளை எப்படி.. என் ன பண்ணனும்னு எனக்கு தெரியு ம் என்றவன், மாடிக்கு ஏறி விட்டா ன்.
நாச்சி, வீட்டில் என்னப்பா விஜய் வேற ஆள் ஏற்பாடு பண்ண சொல் லி, இருந்தேனே… என்றார். விஜய் கொஞ்சம் பொறுத்துக்கோங்க….மா சீக்கிரம், அரேஞ்ச் பண்றேன் என்ற வன்,கயலுக்கு ஒருவரன்,வந்திருக் கு நம்ப,காஞ்சிபுரத்துல ஸ்ரீவேலன் ஹோட்டல் ஓனர் பையன், வெளி நாட்டில் வேலை பார்க்கிறான். ஒரே பையன் லட்சத்தில் சம்பளம் வாங் குறான். நம்ம கயலை பிடிச்சு போய் பார்க்க வரேன்னு.. சொல்லி இருக் காங்க
நாச்சியும், சரிப்பா என்னைக்கு வ ராங்கன்னு கேட்டு சொல்லு, எல்லா ஏற்பாடும் பண்ணிடலாம் என்றார் சிரிப்புடன், அவனும் சிறு தலைய சைப்புடன் தன்அறைக்குசென்று விட்டான்
இப்படியே,நாட்கள் நகர்ந்தது. இன் னும் ஒரு நாள்தான் இருந்தது மதி நிச்சயதார்த்தத்திற்கு எல்லா வே லைகளும் சுரிதமாக நடைபெற்று க் கொண்டிருந்தது, அன்று மதியம் வீட்டிற்கு வந்துவிடுகிறேன் என மதி வேலைக்கு கிளம்பி இருந்தா ள்.
காலை 11:30 மணி அளவில் அவ ளுக்கு அவள் அம்மாவிடமிருந்து போன் கால் வந்தது மதி அட்டென் ட்,செய்து காதில்வைத்து என்னமா நான் தான், மதியமா.. வரேன்னு…. சொன்னேன் இல்ல, அப்புறம் ஏம் மா கால் பண்ற என்றாள்.
அந்தப் பக்கம் ஒரே அழுகை பதறி விட்டாள் வண்ணமதி
மதி, மா.. என்னமா.. அழற என்ன ஆச்சு! சொல்லுமா… என்றாள்.
வேணி, ஓ வென அழுதவர் மதிமா அப்பாவ, லஞ்சம் வாங்கினார்னு போலீஸ்ல அரெஸ்ட் பண்ணி கூட் டிட்டு, போய்ட்டாங்க.. டி எனக்கு என்ன பண்றதுனே தெரியல என கதறி அழுதார்
மதிக்கு மயக்கமே வருவது போல் இருந்தது சுதாரித்தவள், ஆபீசில் சொல்லிக்கொண்டு போலீஸ் ஸ்டே ஷனுக்கு ஓடினாள். கவினுக்கு விஷயத்தை கூறி உதவிக்கு அழை த்தாள். கவினும் அவளோடு வந்தா ன்.
ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டரை பா ர்த்து சார், என் அப்பா இதை பண் ணிருக்க மாட்டாரு சார்.அவர் மேல அபாண்டமாக பழி போட்டு, இருக் காங்க சார், அவரை விடுதலை பண்ணுங்க சார் என்றாள் கவினும், அவர் அப்படிப்பட்டவர் இல்லை சார் நீங்க வேணா.. விசாரி ச்சி பாருங்க சார் என்றான்
உடனே, இன்ஸ்பெக்டர், என்ன ப ண்ண சொல்றீங்க ஆதாரத்தோட பிடிச்சிருக்கோம், லஞ்சம் வாங்கும் போது எதுவா இருந்தாலும், மண் டே கோர்ட்ல பேசிக்கலாம் என்றார் வக்கீலை கூட்டி வந்து ஜாமின் பேசியதில் ஜாமின் நிராகரிக்கப்ப ட்டது
மாலை வரை கவின் கூடவே இருந் தான். அவன் அப்பா அம்மா கால் பண்ணி தொல்லை பண்ணவே மனமே இல்லாமல் சென்று விட்டா ன். தனித்து நின்று இருந்தாள் மதி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அழுகையுடன்,
நேரம் ஆகவே வீட்டிற்கு சென்றாள் இங்கு செந்திலை பார்க்க அனுமதி க்கவில்லை, வீடே.. களை இழந்து காணப்பட்டது. வேணி, அழுது கொண்டே இருந்தார், மறுநாள் கா லை விடிந்ததும் ஓடி வந்தாள் மதி அங்கிருந்த கான்ஸ்டபிள் எம்மா இங்க எல்லாம் அடிக்கடி.. வரக் கூ டாது போம்மா வீட்டுக்கு என்றார்
மதி, ஐயா நான் எங்க அப்பாவை ஒரே ஒரு தரம் பார்த்துட்டு போய்டு றேன் ப்ளீஸ்,அதுக்கு மட்டும் அனு மதி கொடுங்க, என அழுதாள் பார் க்க பரிதாபமாக இருந்தாலும்
இன்ஸ்பெக்டர் சொன்னதை மீற முடியாது அல்லவா போமான்னா போம்மா என்றவர் வெளியே அனுப்பி விட்டார்
அப்போது, அந்த ஸ்டேஷனில் இரு ந்த வயதான ஏட்டு ஒருவர் அவளி டம் வந்தவர் தனியாக அழைத்துச் சென்று ஏம்மா.. பார்த்தா.. படிச்ச பொண்ணாட்டம் இருக்க.., இங்க இருக்க இவனுங்க எல்லாம் கேடு கெட்டவங்க நேத்து நீ வந்து போன துக்கு அப்புறம் இன்சுக்கு ஒரு கால் வந்துச்சு அப்புறம்தான் உங்க அப் பாவ லாக்கப்பிலேயே வச்சாங்க
ஏதோ பெரிய எடுத்து சமாச்சாரம் னு பேசிக்கிட்டாங்க.. அம்மா என் பொண்ணு போல இருக்க அதனா ல சொல்றேன், பிளான் பண்ணி தான் உன் அப்பாவ உள்ள வச்ச மாதிரி இருக்கு, நீ ஜாக்கிரதையா இருந்துக்க என்றவர் சென்று விட் டார். அவர் அப்படி சொன்னதும் அதிர்ந்து விட்டாள் மதி
யாராக இருக்கும்… என யோசித்தவ ளுக்கு குழப்பத்தில் எதுவும் தோன் றவில்லை அழுது கொண்டே நடந் தாள் வீட்டிற்கு.. அப்போது அவளு க்கு ஒரு போன் கால் வந்தது. அட் டென்ட் செய்து காதில் வைத்தாள்
மதி ஹலோ… என்றாள்
அந்தப் பக்கம், அருண் என்னடி.. உன் நிச்சயதார்த்தம் நடக்கலையா மே உன் அப்பன் லஞ்சம் வாங்கிட் டா ன்னு..சொல்லி, உள்ள போட்டு ட்டாங்கலாமே, இப்பதாண்டி என க்கு சந்தோசமா இருக்கு என்றான் பல மாக சிரித்தபடி, முதலில் அவ ன் பேசியது புரியாது முழித்த மதி
பின், யாரது.. யாரு நீ… என்றாள் அருண், என்னடி… அதுக்குள்ள என்ன மறந்துட்டியா மகாபலிபுரம் ரெசார்ட், பார்ட்டி பங்க்ஷன் அங்க ஒருத்தன கைநீட்டி அடிச்சித மறந் துட்டியா பேபி என பல்லை கடித்து கெர்சித்தான்
மதி, அது..நீ.. நீ… என இழுத்தாள் அவன், ஆமாடி நானேதான் என்ன அடிச்சதுக்கு, தண்டனை. இது போ துமா? இல்லை இன்னும் வேணுமா மதி,ஏய்! ராஸ்கல் பொறுக்கி.. நீ தா ன் என் அப்பாவ இப்படி பண்ணி யா.. இப்பவே நான் போய் இதை போலீஸ்ல சொல்றேன் என்றாள்.
அருண், இன்னும் சத்தமாக சிரித்த வன் போய் சொல்லுடி…, உன்னால ஒன்னும் பண்ண முடியாது, நான் சொல்லாம உன் அப்பனை வெளி யே விடவே மாட்டானுங்க.. என்றா ன் ஆங்காரமாய், மதி ச்சீ… நீ எல்லா ம், ஒரு மனுஷனா… ஏன்?… இப்படி பண்ற நீ பண்ண தப்புக்கு தான் தண்டனை கொடுத்தேன்.
அருண், என்னடி நீ மட்டும் தான் பெரிய அழகி மாதிரி பண்ற இப்ப சொல்றேன் கேட்டுக்கோ அன்னை க்கு, உன்கிட்ட டேட்டிங் மட்டும் தா ன் கேட்டேன் ஆனால்
ஒன் டே ஃபுல்லா என் கூட நீ ஸ்டே பண்ணனும்.. அதுக்கு நீ ஒத்துக்க ணும், ஒத்துக்குவ…. என்றான்
மதி, அவன் கேட்டதில், கோபம் கொண்டவள் ச்சீ.., நீ எல்லாம் ஒரு ஆம்பளையா.. நல்ல குடும்பத்தில் பிறந்து இருந்தா…. இப்படி பொண் ண பார்த்து, கேட்க மாட்ட…. உன் ஆசைக்கு என்னால பலியாக முடி யாது உன்னால முடிஞ்சத பாத்துக் கோ
என் அப்பா வ எப்படி வெளியே எடுக்கணும்னு எனக்கு தெரியும் என்றவள் போனை வைத்துவிட்டு மடங்கி அமர்ந்து ஓவென அழுதா ள், தான் பெண்ணாய் பிறந்ததற்கு என்னால தானே இவ்வளவு கஷ்ட மும் என்று,
அருண், நீ வருவடி…. கண்டிப்பா வருவ..டி என குரோதத்துடன் சொ ன்னவன்,அவள் போட்டோவை வருடினான் மோகத்துடன்
இரண்டு மூன்று நாட்களாகவே மிருணா வை கண்டுகொள்ளவே இல்லை அருண்,மதி அழுது கொ ண்டே வீடு வந்து சேர்ந்தாள்
தொடரும்….
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
super sis
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👌🏻👌🏻
intha arun ku oru kedu varamattukku
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌