ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 5

அத்தியாயம் 5

திங்கள், காலை பொழுது விடிந்த து நந்தவனம் காலணியில் மதியி ன் வீடு களை இழந்து காணப்பட்  டது கவின் வீட்டில் இருந்து யாரும் ஆறுதல் சொல்ல வரவில்லை. கவின் மட்டும் தன் தாய்க்கு தெரி யாமல் வந்திருந்தான், மதி அழுத படி இருந்தாள். கவின் ஆறுதல் சொல்லிக்கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்தான் 

கோர்ட்டில் விசாரணை தொடங்க ப்பட்டது, எதிர் தரப்பு வாதங்கள் வாக்குமூலம் வீடியோ என எல்லா மே,செந்திலுக்கு எதிராகவே இருந்த து, எவ்வளவு வாதாடியும் கேஸை ஜெயிக்க முடியவில்லை செந்தில் நாதன்,  சிறையில் அடைக்கப்பட் டார் குடும்பமே கலங்கி நின்றுவிட் டது, 

 கவினும்,அதன் பிறகு சரியாக மதி இடம் பேசவில்லை எங்கு சென்று உதவி கேட்டாலும் எல்லா வழியும் அடைக்கப்பட்டிருந்தது ஜாமினும் கிடைக்கவில்லை. வேலைக்கு செ  ன்ற இடத்திலும் திடீரென வேலை யை விட்டு நீக்கிவிட்டனர். கேட்ட தற்கு ஏதேதோ காரணம் சொன்னா ர்களே.. தவிர தெளிவாக பேசவில் லை. வீட்டிலேயே அடைந்து கிடந் தாள் வண்ணமதி. 

ஒரு வாரம் சென்றிருந்தது இப்படி யே, இருந்தாள். என்ன செய்வது அடுத்தவேலை தேட புறப்பட்டாள். ஆனால்,  செல்லும் இடமெல்லாம் கால் செய்கிறேன் என்று,  சொல்கி றார்கள்,  பின் எதுவும் சொல்லவி ல்லை கால் செய்தாலும் எடுக்கவி ல்லை, மிகவும் மன சோர்வுடன் அமர்ந்திருந்தாள் வண்ணமதி இங் கே, அருண் மதியிடமிருந்து போன் வரும் என்று,  எதிர்பார்த்து.. இருந் தான் ஒரு வாரமாய் 

ஒன்றும்  நடக்கவில்லை என்றதும் பயங்கர கோபத்துடன் அறையில் நடந்து கொண்டிருந்தான்.  அவ்வ ளவு திம்ராடி…. உனக்கு என்றவன் அவளுக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை 

இங்கே,மதி போனையே வெறித்தப டி, அமர்ந்து இருந்தாள்.  அருண் போனை எடுடி.. எடு என சத்தமாக உறுமி கொண்டிருந்தான் 

 அப்போது, மிருணா, ஏய்.. ஹாய்… டார்லிங் என்ன என்னை கண்டுக் கவே.. மாற்ற பேபி ஐ மிஸ் யூ லாட் என அவன் சட்டை பட்டனை கழ ட்டினாள், அருண் “செட் ஆப்” மிர் ணா, “லிவ் மி அலோன்” ‘ஐ நீட் சம் ஸ்பேஸ்’என்றவன் மாடிஏறி சென் று விட்டான்

மிர்ணா,தன் காலைஉதைத்து, ச்ச.. அவளையே பிடிச்சுட்டு தொங்கிட் டு, இருக்கான். அவ பெரிய அழகி மாதிரி..  என புலம்பிக் கொண்டு சென்று விட்டாள்.  அவளும் இவ னோடு மட்டும் ஊர் சுற்றவில்லை நிறைய பேருடன் சுற்றுவாள் 

மறுநாள், அவள் போனுக்கு ஒரு ஆடியோ வந்தது, அதை திறந்து பார்த்து, கேட்டவள் அதிர்ந்து விட் டாள். அதில் நாளை மறுநாள்   நீ இந்த அட்ரஸுக்கு என்னை பார்க் க, வரவில்லை என்றால் உன்  அப் பா உயிரோடு இருக்கமாட்டார் என வந்திருந்தது 

அதைக் கேட்ட மதிக்கு அதிர்ச்சியி ல், மயக்கமே வந்துவிட்டது. தலை யில், அடித்துக் கொண்டு ஓவென அழுதாள். ஏன் கடவுளே! எங்கள மட்டும் இவ்வளவு சோதிக்கிற நாங் க, யாருக்கும்.. எந்த கெடுதலும்.. நி னைக்கலையே… என அழுதாள். 

மதியமாய், மிருதலா விடமிருந்து போன் வந்தது, மதி கண்ணீரை அழுத்தமாய் துடைத்தவள் சொல் லுடி.. என்றாள், கேள்விப்பட்டேன் சங்கீ சொன்னா விஷயத்தை என் னடி ஆச்சு…

 மதி, முதலில் தயங்கியவள் பின் அவள் நிச்சயதார்த்தத்தில் நடந்த திலிருந்து அவள் அப்பா ஜெயிலி ல் இருப்பது வரை, ஒன்று விடாம ல், சொல்லி அழுதாள். மிருதலாவி ற்கு கஷ்டமாக போய் விட்டது 

  மிருதுளா, சிறிது நேரம் யோசித்த வள், மதி நான் ஒன்னு சொல்றேன் தப்பா எடுக்காத ஒரு தடவை இவ ர்கிட்ட பேசி பாரு எனக்கு தெரிஞ்சு அந்த அருண் அடங்குற ஒரே ஆள் விஜயேந்திரன் மட்டும் தான் 

 மதி, இதைக் கேட்டவள் என்னடி… சொல்ற,  போயும்.. போயும்…அந்த பிளேபாய் கிட்டயா.. உதவி கேட்க சொல்ற, இவன்கிட்ட இருந்து தப்பி ச்சு..அவன்கிட்ட மாட்டிகிட்ட மாதி ரி ஆகிடும் டி…ப்ளீஸ்… 

 ப்ளீஸ்..வேற  ஏதாச்சும் வழி இருந் தா….சொல்லுடி என அழுதாள் 

 மிரு, மதி நான் சொல்றத.. கேளு இப்போதைக்கு அங்கிள்ல காப்பா த்த, வேற வழியே இல்ல..,   எனக்கு தெரிஞ்சி, சம்மதம் இல்லாம எந்த பொண்ணையும்,  தொட மாட்டார் னு தான் கேள்விப்பட்டுஇருக்கேன் பெரிய பிசினஸ் ஜாம்பவான் என க்கு,, தெரிஞ்சு அவரால் மட்டும் தா ன், உனக்கு இப்ப ஹெல்ப் பண்ண முடியும் நீ ஓகே சொன்னா இப்பவே அப்பா கிட்ட பேசி அவரை பார்க்க ஏற்பாடு பண்றேன் என்றாள் 

மதிக்கும்,சம்மதம் சொல்வதை தவி ர,வேறு வழி இருக்கவில்லை என தோன்றியது அரை மனதுடன் சரி என்றாள் மிருதலாவிடம் 

 மிருதுளா, சரிடி நான் அப்பா கிட் ட பேசிட்டு உனக்கு கால் பண்றேன் என்றவள் வைத்து விட்டாள் 

 இங்கே, அருண் அவன் அறையில் போனை அவன் போனில் அவள் போட்டோவை வைத்துக்கொண்டு இந்த அழகு தாண்டி உன்னை திமி ரா.. பேச வைக்குது நாளை மறுநா ள், இந்த டைமுக்கு நீ என் மடியில இருப்படி..,  அப்ப நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்..டி என்றான் தாபமாய்… 

இங்கே, சொன்னது போலவே, மிரு  தன், அப்பாவிடம் பேசி விஜயை சந்திக்க பர்மிஷன் வாங்கிவிட்டா ள், அதை  மதிக்கு   அழைத்து    கா லை 10 மணிக்கு அவன் அட்ரஸை கொடுத்து, போய் பார்க்கும்படி,   கூ றினாள், மதியும்,  ரொம்ப தேங்க்ஸ் டி இந்த உதவியை,  நான் என்னை க்கும் மறக்க மாட்டேன் என்றாள் பின் இருவரும் பேசிவிட்டு ,  வைத் தனர்

மறுநாள் காலை 10மணி மதி சீக்கி ரமாகவே கிளம்பியவள் கடவுளை வேண்டிக்கொண்டு புடவை கட்டி யவள், விஜயை… காண அவன் அலுவலகம் சென்றாள் 

 வாசலில், பெரிய எழுத்துக்களில் டி என் பிரைவேட் கோ லிமிடெட் என்ற பெரிய பெயரை பார்த்தவள் ரிசெப்ஷனில், தன் பெயரை கூறி விட்டு அவனுக்காக,  காத்திருந்தா ள். 

விஜய்,  இன்னும்    வந்திருக்கவில் லை.  10:30 மணி அளவில் கோட் சூட்டில் கம்பீரமாக,  உள்ளே நுழை ந்தான் விஜய் 

 பின்னாலேயே, அவன் பிஏ ரீட்டா வந்து கொண்டிருந்தாள் அனைவ ரும்,அவனுக்கு குட் மார்னிங்.. என் றனர் எல்லோருக்கும், தலையசை ப்பை கொடுத்தவன்,  அமர்ந்திருந் த அவளை ஒருநிமிடம்கண்களை சுருக்கி பார்த்தவன் எதுவும் சொல் லாமல் சென்று விட்டான், அறைக் குள் 

அவன், உள்ளே சென்று.. அரைம ணி நேரம் ஆகியும் இவளை அழை க்கவில்லை ரிசப்ஷன் லிஸ்ட்டிடம் இரண்டு முறை கேட்டு விட்டாள் எப்போது கூப்பிடுவார் என 

அவளும் சார் ஃப்ரீ ஆகிட்டு கூப்பி டுவார் மேம்.. என பதில் அளித்தா ள், ஏனெனில் மிஸ்டர் வர்மா சார் ரெகமெண்டேஷன்,  என்பதால் ப தில் அளித்தாள் 

 11:30 மணியளவில் மதி உள்ளே அழைக்கப்பட்டாள்,அவள்    கத வை, நாக் செய்துவிட்ட மே ஐ கம் இன் சார், என்றாள்.விஜய்யும் எஸ் கம்மின், என்றான் தன் ஆளுமை யான குரலில் 

அவள் உள்ளே நுழைந்தபோது அவன் பி ஏ ரீட்டா இறுக்கமான உடையோடு முன்னழகு தெரியும் படி குனிந்து நின்று ஏதோ அவனி டம் சொல்லிக் கொண்டிருந்தாள் 

அவள்,பார்வை ஒவ்வொரு முறை யும் அவன் உடலை ரசித்தது  மதி அதை பார்க்க பிடிக்காமல் கீழே குனிந்த படி நின்றாள். 

 விஜய், அவள் இருப்பதைப் பார்த் தவன், உட்காருங்க மிஸ் என்றவ ன், நிறுத்தி.. அவள் முகம் பார்த்தா ன்,அவள் வண்ணமதி என்றாள்.

 விஜய், நைஸ் நேம் என்றான். பின் என்ன விஷயமா என்ன பார்க்க வந்திருக்கீங்க..என்றான்.  மதி முத லில், தயங்கி அவன் பி ஏவை பார் த்தாள், விஜய் ரீட்டா நான் கூப்பிடு ம், போது உள்ள வா என்றான். அவளும்,  சரி விஜய்… என்றவள் மதியை பார்த்துகொண்டே வெளி யே… சென்றாள் 

அதே நேரம் அவன் அம்மா நாச்சி தான் கால் செய்துஇருந்தார்.  விஜய் போனை அட்டென்ட் செய் தவன், மதியை பார்த்து ஒன் செக் என்றவன், தன் தாயிடம் பேசினா ன்.

 நாச்சி, என்னப்பா.. விஜய் காலை யிலேயே சாப்பிடாம போயிட்டியா.. மே ராமு அண்ணா சொன்னாருப் பா, என்ன.. அப்படி… முக்கியமான வேலை ஏதாவது பிரச்சனையாப் பா.. என்றார்

 இவன்,..ம்மா, ..ம்மா,  அமைதியா இருங்க, இங்க ஒரு பிரச்சனையும் இல்ல.. இங்க நான் சாப்பிட்டேன் என்றவன்,அந்தபக்கம் அவர் என் ன,, கேட்டாரோ தெரியாது, இரண்டு நாள்ல கண்டிப்பா அரேஞ்ச் பண் றேன் என்றான். மதியை பார்த்துக் கொண்டே…

அவள் குனிந்து அமர்ந்திருந்தாள் சில நிமிடங்களுக்கு பின் சொல்லு ங்க, வண்ணமதி உங்களுக்கு என் ன, உதவி பண்ணனும் என்றான் 

மதி கண் கலங்கியவள் மகாபலிபு ரத்தில் நடந்தது, அருணை அடித்த து, பின் அப்பாவை அவன் போலீ சில், மாட்ட வைத்தது. அதன்பிறகு தன்னிடம் கெஸ்ட் ஹவுஸ்க்கு வர சொன்னது என எல்லாவற்றையும் அவனிடம் கூறியவள்,  பின், அவ ன், அனுப்பிய.. ஆடியோவை அவ னுக்கு, போட்டுக் காட்டினாள். அதைக் கேட்டவன்,  அதையே கோபத்துடன் பார்த்திருந்தான் 

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

2 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 5”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top