ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 6

அத்தியாயம் 6

விஜயிடம் அவன் அனுப்பிய ஆடி யோவை அவனுக்கு போட்டுக் காட் டினாள், அதை கேட்டவன்   அதை யே கோபத்துடன் பார்த்திருந்தான் 

மதி,  அது..  சார் நாளைக்கு அவர் சொன்ன அட்ரஸுக்கு வர சொல்லி இருக்காரு சார். இல்லன்னா… என் அப்பாவ கொன்னுடுவேன்னு சொ ல்லி இருக்கார் என்றாள். 

      அதை சொல்லும்போதே அவள் உடல் நடுங்கியது அதை விஜய்யும் பார்த்தான். விஜய் சிறிது நேரம் யோசித்தவன் யாருக்கோ கால் செய்தான் பிறகு 

      தன் வக்கீலுக்கு அழைத்து சில விஷயங்கள் பேசினான். மதியை கூப்பிட்டவன் இன்னைக்கு சாயந் திரம் உன் அப்பாக்கு ஜாமீன் கிடை ச்சிடும் கூடிய சீக்கிரமே… வெளியே வர ஏற்பாடு பண்றேன். என்றவன் நாளைக்கு, நீ அவன் சொன்ன இட த்துக்கு போக வேண்டாம்.  அதை நான் பார்த்துக்கிறேன், பயப்படாம போகலாம் என்றான் 

மதி, அவனை கையெடுத்து, கும்பி ட்டவர் இந்த உதவியை,  நான் என் னைக்கும் மறக்க மாட்டேன் சார் உங்களுக்கு,  என்ன கைமாறு செய் யப் போறேன்னு தெரியல சார்   இப் ப,  வரேன்…. என்றவள் வெளியே செல்ல போனாள் 

 விஜய் ஒரு நிமிஷம் நீ எனக்கு ஒரு ஃபேவர் பண்ணனும் என்றான் மதியை பார்த்து 

அவன் கூறியதில் அதிர்ந்தவள் பயத்துடன் அவனைப் பார்த்தாள். விஜய் அவளை முழுவதுமாக பார் த்தவன், இப்ப உனக்கு வேலை இல் லைன்னு.. கேள்விப்பட்டேன்,  அத னால நாளைல இருந்து என் வீட்டு க்கு, வந்துடு…  வேலைக்கு என்றவ னை, அதிர்ந்து பார்த்தாள் மதி

 விஜய், அவள் அப்படி பார்த்ததும் வாட்? ஏன் அப்படி பாக்குற?  என் அம்மாவை பார்த்துக்க கேட்டேன் அவங்கள பாத்துக்க கேர் டேக் கேர் வேணும் நீ தான் உங்களுக்கு,  கட மைப்பட்டிருக்கேனு…சொன்னல சோ நாளைக்கு வீட்ல சொல்லிட்டு இந்த அட்ரஸ்க்கு வந்துடு என்றவ ன், அவள் கையில் தன் விசிட்டிங் கார்டை கொடுத்தான்.

அவளுக்கும் மறுக்கமுடியவில்லை இப்போதைக்கு விஜய் கடவுளாக தெரிந்தான். மதி தலையை மட்டும் ஆட்டியவள் வீட்டிற்கு சென்றாள் அவள் மனதில் சிறு நிம்மதி 

       வீட்டிற்கு சென்றவள் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை,  எப் போது… விடியும் என இருந்தது கவி னுக்கு,  போன் செய்தாள். அவன் போன் நாட் ரீச்சபிள் என்று வந்தது நாளைக்கு, சொல்லிக் கொள்ளலா ம் என,  வைத்துவிட்டு உறங்கினா ள். விஜய்க்கு, மனதில் கோடி நன்றி கள் கூறினாள் 

   காலைப் பொழுது விடிந்தும் விடி யாமலும் இருந்தது மதிக்கு விழிப்பு தட்டி விட்டது சீக்கிரமாகவே எழுந் தவள், தன்னை சுத்தம்,  படுத்திக் கொண்டு காபி போட்டு எடுத்துக் கொண்டு வாசலில் இருந்த ஊஞ்ச லில், அமர்ந்து கொண்டாள்.  பல நாட்களுக்குப் பிறகு மனம் சந்தோ ஷமாக… இருந்தது சிறிது சிறிதாக விடிய தொடங்கி இருந்தது.

 அவளே எழுந்து காலை உணவை தயார் செய்து தயார் செய்தாள் கல்யாணம் முடிவாகி இருப்பதாள் சிறிது நாட்களாகவே அவள் தான் சமைக்கிறாள்.  நன்றாக சமைக்க கற்றுக் கொண்டிருந்தாள் 7 மணி அளவில், சத்தம்கேட்டு வேணி எழு ந்து வந்தார், என்ன, மதி தூக்கம் வரலையா சீக்கிரம் எழுந்துட்டே இரு காபி போட்டு தரேன் என்றார் 

 மதி, அம்மா இந்தாங்க காபி நான் குடிச்சிட்டேன் நீங்க குடிங்கமா என் றவள்,அம்மா நான் பக்கத்தில் இரு க்க கோவிலுக்கு போயிட்டு வரேன் என்றவள். அவர் என்னவென்று… கேட்டதற்கு வந்து சொல்றேன் மா… என்று விட்டு கோவிலுக்கு சென்றா ள்.நேரம் காலை 10 மணியை தொட்டு இருந்தது 

கோர்ட்டில் காலை செந்தில் நாதனி ன் கேஸ் தான்… நடந்தது.  என்ன பேசினார்கள் என்றெல்லாம் தெரி யவில்லை ஆனால் 11 மணி, அள வில் செந்தில் ஜாமினில் வெளியே வந்துவிட்டார். மதியம் போல் வீடு சேர்ந்திருந்தார். அவரைப் பார்த்த தும், வேணிக்கு சந்தோஷத்தில் பே ச்சு வரவில்லை அவரை கட்டிப்  பி டித்துக் கொண்டு,  ஓவென அழுது விட்டார். அகிலனும் அப்பா ரொம் ப.. பயந்துட்டேன்பா. என அவனும் கட்டிக் கொண்டு அழுதான் 

வேணி என்னங்க எப்படி வெளியே வந்தீங்க  செந்தில் தெரியல,வேணி இன்னைக்கு வேற வக்கீல் வாதாடி னாங்க உடனே ஜாமீன் கிடைச்சிடு ச்சு என்றவர் மதிமா எங்க என்றார் 

 வேணி ஆமாங்க.. உங்கள பார்த்த துல அவளை மறந்துட்டேன் பாரு ங்களேன் என்றவர் வாசலை பார்த் தார் மதி உள்ளே நுழைந்தாள். 

 மதி தன் அப்பாவை பார்த்தவள் அப்பா வந்துட்டீங்களா என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் கண்ணீருடன், ஒரு மாதத்திற்கு பிறகு வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது. மதி வெளியே வந்தவள் விசிட்டிங் கார்டை பார்த்து விஜய் நம்பருக்கு கால் செய்தாள் 

        சில நிமிட அழைப்பிற்கு பிறகு போன் எடுக்கப்பட்டது அந்த பக்க ம், விஜய் ஹலோ யாரது என்றான் சில நொடி,  மௌனத்திற்கு பிறகு நான் வண்ணமதி, சார் என் அப்பா வீட்டுக்கு வந்துட்டாரு சொன்னது போலவே செஞ்சிட்டீங்க சார் ரொம் ப… நன்றி என்றாள் 

 விஜய்யும் ம்ம்.. என்றான் 

மதி சார்  ஒரு சின்ன எக்ஸ்கியூஸ் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரட்டா ரொம்ப… நாளைக்கு அப்புறம் அப் பாவை பார்க்கிறேன் சார்… அதான் அது இல்லாம இன்னும் ரெண்டு பேரு கிட்டயும் இத பத்தி சொல்லல சொல்லிட்டு… நாளைக்கு வரேன் சார், கண்டிப்பா வந்துடுவேன் என் றாள்

 விஜய்யும் சரி கேர்ஃபுல் இனிதான் நீ ஜாக்கிரதையா… இருக்கணும், அருணால  உனக்கு ப்ராப்ளம்ஸ் வர வாய்ப்பு இருக்கு.  சோ உங்க வீட்ல பாதுகாப்பா.. இருக்க சொல் லி நீயும் நாளைக்கு வந்துடு என்ற வன் ஃபோனை வைத்து விட்டான் 

 மாலை 6 மணி அளவில் அருண் நல்ல உடை உடுத்தி பத்து தடவை க்கு மேல் கண்ணாடியை பார்த்து தன்னை சரி பார்த்துக் கொண்டா ன் வாசனை திரவியத்தை கையில் எடுத்தவன் அவளுக்கு இது பிடிக் குமா.. இல்ல.. இல்ல..இது..  பிடிக்கு மா என யோசித்து சிரித்துக்கொண் டவன், பின் விலை உயர்ந்த,  ஒன் றை எடுத்து தன் மேல் அடித்துக் கொண்டவன்,தன் கெஸ்ட் ஹவுஸ் க்கு சென்றான் 

 மிர்ணா வின் போனை எடுக்கவி ல்லை,  அவன் தாய்,கேட்டதற்கும் பதிலும், சொல்லவில்லை மதியின் மோகத்தில் இருந்தான்

தன் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு சென் றவன் அவள் வருகைக்காக காத்தி ருக்க ஆரம்பித்தான். நேரம் ஆன தே தவிர வண்ணமதிவரவில்லை

மணி எட்டை தொட்டிருந்தது நேர ம், ஆக… ஆக…  மோகம், மறைந்து அவள் மேல் கோபம் கூடி,  நின்றா ன் கண்கள் சிவந்து பல்லை கடித் து, மதிக்கு அழைத்தான்.  போன் சுவிட்ச் ஆஃப் என வந்தது.

 கோபத்துடன், திரும்பத் திரும்ப அவளுக்கு கால் செய்தான் சுவிட்ச் ஆப் என்றே வந்தது 

 இல்ல.. இல்ல அவ வருவா வருவா இல்லனா.. அவ அப்பாவ…. நான் கொன்னுடுவேன்னு.. சொல்லி இரு க்கேன்… அவ… எனக்கு…வேணும் என தன் PA விற்கு அழைத்து என் னவென்று விசாரிக்கசொன்னான் 

15 நிமிடத்தில்,பிஏ கால் செய்து,  சா ர் மதி அப்பாவுக்கு ஜாமின் கிடைச் சிடுச்சாம், மதி வீடு… பூட்டி இருக்கு னு நம் ஆளுங்க சொன்னான் சார் அவன் அப்படி கூறியதும் என்ன ஜாமீன் கிடைச்சிருச்சா? எப்படி… எப்படி… முடியும்? 

இல்ல.. இல்ல அவ வேணும் அவள விடமாட்டேன்.. டி  என்றவன் மதி.. இப்ப என்கிட்ட இருந்து நீ தப்பிச்சி இருக்கலாம், ஆனா… உன்ன விட மாட்டேன் என்றவன் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத் தான். 

        அதே நேரம் அவனைத் தேடிக் கொண்டு வந்த, மிர்ணா   இதை பார்த்து மிரண்டு பயந்து உள்ளே செல்லாமல் திரும்பி சென்று விட் டாள் இங்கே மதி அவள் வீட்டில் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள் 

மறுநாள் கல்பனா அருகில் போலி யான அழுகையுடன் அமைந்திரு ந்தாள் மிர்ணா

கல்பனா ஏன் அழற மிர்ணா என் ன? ஆச்சு..,ஏதாவது திட்டினானா உன்னை, எப்பவும் பேபி..  பேபி.. கொஞ்சுவான்  என்ன ஆச்சு சொல் லு..என்றார் உதட்டில் லிப்ஸ்டிக் பேசிக்கொண்டே 

 மிர்ணா ஆன்ட்டி நேத்து அவரை பார்க்க கெஸ்ட் ஹவுஸ், போயிருந் தேன்,  அங்க அவர் மதி…மதின்னு யாரோ ஒரு பெண்ணை பேர சொல் லி, கோபமா எல்லாத்தையும் உடை ச்சிட்டு..எனக்கு, நீ எனக்கு வேணும் னு கத்திக்கிட்டு இருந்தார் ஆன்ட்டி நான் பயந்து போய் ஓடி வந்துட்டே ன். 

அருண் என்னவிட்டு போயிடுவா ரோன்னுபயமா இருக்கு நீங்க சொ ல்லிதான ஆன்ட்டி எல்லாத்தையும் விட்டுட்டு,…  அருண லவ் பண்ணி னேன் நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும் என அழுது நடித்தா ள் 

கல்பனா,ஓ மிரு அழாதே நீ அவன்  அவ்ளோ வேகமா போறத பார்த்து உன் கூட தான் இருக்கானு நினைச் சுட்டு இருந்தேன் சரி இதுக்கு நான் ஒரு வழி பண்றேன் என்றவர், பேப் பருக்கும், மீடியாவிற்கும் போன் செ ய்து,தான் சொல்லும்போது அருண் மிர்ணா, திருமண செய்தியை,  போ டும்படி கூறியவ, ர் போனை வைத் தார் 

 அதில் மகிழ்ந்த மிர்ணா தேங்க்ஸ் ஆன்ட்டி என்றாள். கல்பனாவை கட்டிப்பிடித்து 

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

59 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 6”

  1. скупка золота в москве за грамм 585 цена на сегодня b-gold.ru [url=www.of-md.com/jwe-qs/]скупка золота в москве за грамм 585 цена на сегодня b-gold.ru[/url] .

  2. скупка золота рядом [url=www.metaphysican.com/vsyo-chto-vam-nuzhno-znat-o-skupke-zolota-sovety-i-rekomendaczii/]www.metaphysican.com/vsyo-chto-vam-nuzhno-znat-o-skupke-zolota-sovety-i-rekomendaczii/[/url] .

Leave a Reply to 1win_qopn Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top