ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 7

அத்தியாயம் 7

இங்கே,  நந்தவன காலணியில் கா லைப் பொழுது குதூகலமாக விடி ந்தது, குடும்பம் பழையபடி திரும்பி இருந்தது,காலையிலேயேஅரட்டை சேட்டை என அமோகமாக விடிந்து இருந்தது, செந்திலை அனைவரும் வந்து விசாரித்து விட்டு சென்றன ர். 

     வேணி பெரிய பூசணிக்காயை எடுத்து சுற்றி திருஷ்டி கழித்தார் செந்தில் நாதனுக்கு ஞாயிற்றுக்கிழ மை,  அன்றைக்கு தடல் புடலாக சமையல் நடந்தது வீட்டில்

மதி அம்மா எனக்கு ஒரு இடத்துல வேலை கிடைச்சிருக்கு இன்னையி லருந்து வர சொல்லி இருக்காங்க கட்டாயம் போய் ஆகணும்மா, செந் தில், என்னால ரொம்ப கஷ்டப்பட் டியாடா… என்றார் 

 மதி, இல்லப்பா.. நிச்சயம் இல்லை என்னால தான் இவ்வளவு.. பிரச்ச னையும் என்றவள், எல்லாவற்றை யும் கூறியவள், தனக்கு உதவி செய் ததற்கு, பிராயசித்தமாய் அவங்க அம்மாவ பாத்துக்க  கேட்டார் பா 

 அதான் இன்னைக்கு போறேன் 7:00 மணிக்கெல்லாம்வந்துடுவேன் பா என்றாள், அதை கேட்ட அனை  வருக்கும் மகிழ்ச்சி,செந்தில் அவரு க்கு, என் சார்பா.. நன்றியை சொல் லிடுமா.. பத்திரமா.. போயிட்டு.. வா மாப்ள கிட்ட பேசுனியா… ஏதாவது சொன்னாரா… என்றார் 

 மதி இல்லை என தலையாட்டியவ ள், இல்லப்பா அவர் போன எடுக்க ல அப்புறம் நாட் ரீச்சபிள்னு வருது வீட்டிலயும் ஆள் இல்லையாம் பா ஊருக்கு போயிட்டதா.. சொல்றாங் க… 

 என் ஆபீஸ் பையன்,  விசாரிச்சி… சொன்னான்பா என்றாள் அழுகை யை அடக்கி.. 

 செந்தில், என்ன? சொல்ற… மதிமா உண்மையாவா சொல்ற உன்னை அவ்வளவு நல்லா பாத்துக்கிட்டா ரு, ரொம்ப நம்பிக்கையா.. இருந்தே ன் மா… என வேதனை பட்டார் 

 மதி, விடுங்கப்பா பாத்துக்கலாம். அவர் நீங்க ஜெயிலுக்கு போனதுக் கு,பிறகு சுத்தமா பேசுறத  நிறுத்திட் டாருப்பா…அதுக்கு பிறகு.. நான் போன் பண்ணாலும் எடுக்கல,

விடுங்கப்பா,எல்லாம் நல்லதுகே ன்னு, எடுத்துக்குவோம் நீங்க கவ  லைப்படாதீங்க… என்றவள் 

இப்ப, நான் கிளம்புறேன்  என்றவ ள் வேணி, சமைத்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு விஜய் வீட்டிற் கு கிளம்பினாள்  தன் ஸ்கூட்டியில் தான் கிளம்பினாள். அட்ரஸை, க ண்டுபிடித்து, அரை மணி நேரத்தி  ல் சென்று சேர்ந்தாள் 

விசிட்டிங் கார்டை காட்டியதும் செக்யூரிட்டி,  உள்ளே விட்டார், ஸ் கூட்டியை  பார்க்   செய்தவள் வீட் டை பார்த்தாள் பிரம்மாண்ட மாக கட்டப்பட்டிருந்தது, சிறு தயக்கத்து டன் உள்ளே நுழைந்தாள் 

        வாசலிலேயே ஒரு வேலையால் யார்? நீங்க யாரை பாக்கணும் என் றாள். மதி, அது.. அது விஜய் சாரை பாக்கணும், வேலைக்கு,வரச்சொல் லி இருக்காங்க.. என்றாள் வேலை யாள், சரி என்றவர் அந்த சோபாவி ல், இருங்க என்று இன்டர் காமில் அழைத்து ஏதோ கூறினாள் 

 அடுத்த, பத்து நிமிடத்தில் விஜய் இறங்கி வந்தான் அவனைப் பார் த்து மதி எழுந்து நின்றாள்.

விஜய் அவளை நோக்கி வந்தவன் அவளை ஒரு முறை முழுமையாக பார்த்தான்.காட்டன் புடவையில் சிம்பிளாக இருந்தாள்.விஜய்,உட் காருங்க,மதி காபிசாப்பிடுறீங்களா என்றாள் 

மதி இல்ல.. வேணாம் சார் அம்மாவ காட்டுனீங்கன்னா.. நல்லா இருக்கு ம், அப்புறம் என்ன வேலை செய்ய ணும்,சொன்னீங்கன்னா.. வேலை பார்ப்பேன் என்றாள் 

விஜய்,  ம்ம்…., போகலாம் அதுக்கு முன்னாடி எவ்ளோ சம்பளம் எதிர் பாக்குறீங்க.. மிஸ் மதி என்றான் 

 அவள் அவனை நிமிர்ந்து பார்த்த வள், பழைய ஆபீஸ்ல,  20000 வாங் கிட்டு இருந்தேன் சார் என்றாள் விஜய், ஓ இப்ப எவ்ளோ… எதிர்பார் க்கிறிங்க…என்றான் 

மதி அமைதியாக உங்க விருப்பம் சார் என்றாள் 

அவனும், சரி,மதி இப்ப வாங்க என் றவன், தன் அம்மாவிடம் அவளை கூட்டி சென்றான் அறையில் நாச்சி படுத்துக் கொண்டிருந்தார். நர்ஸ் அவருக்கு பிரஷர் செக் பண்ணிக் கொண்டிருந்தார் 

 விஜய், அம்மா என்றான், நாச்சி வா என்றவர், குட் மார்னிங் என்றா ர். அவன் பின்னால் நிற்கும் பெண் ணை கண்களை சுருக்கி பார்த்து, விஜய்,  குட் மார்னிங் மா.. சிஸ்டர் அம்மாவுக்கு பிரஷர் எப்படி இருக் கு என கேட்டான் 

சிஸ்டர் நார்மலா இருக்கு சார் என் றாள், விஜய், சிஸ்டரை வெளியே அனுப்பியவன், அம்மா இவங்க மிஸ் வண்ணமதி உங்கள பாத்துக் க அப்பாயிண்ட், பண்ணி இருக்கே ன், இன்னைல இருந்து உங்க கூடத் தான் இருப்பாங்க, ஈவினிங் 6 ஓ  கி ளாக் கிளம்பிடுவாங்க உங்களுக்கு என்ன தேவையோ இவங்க கிட்ட கேளுங்க

 அவரும் சரிப்பா என்றவர் மதியை பார்த்ததும் அவருக்கு பிடித்து விட் டது, ஆனால்… அவளை எங்கோ பார்த்தது போல் இருந்தது. சட்டுனு ஞாபகம் வரவில்லை, விஜய் தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான். 

   சிறிது நேரத்தில் இருவரும் பேசி செட்டாகி விட்டனர். கயலும்  மதிய மாய் வந்து, இவர்களோடு சேர்ந்து கொண்டாள்.நர்ஸ் வேலை முடிந்த தும், வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டார் 

  மதியம் அளவான சத்தான உண வு மதியால் அவருக்கு கொடுக்கப்  பட்டது, இவளிடம் பேசவே.. ஒரே வாரத்தில் உடல்நிலை தேறி இருந் தார், முகத்தில் புது தேஜஸ் ஏற்பட் டிருந்தது. 

 ஒரு வாரம், கழித்து மதி தயங்கி தயங்கி, அவரிடம், அம்மா நான் ஒன்னு கேக்குறேன் தப்பா எடுக்க மாட்டீங்கல்ல… என்றாள் அவரும் கேளுடா.. என்ன கேட்கணும் என் றார்.

 அது.. மா உங்களுக்கு இது எப்படி ஆச்சு. என்றாள். நாச்சி சிரித்தவர் அடி பெண்ணே,இதைக்கேட்டதான் இவ்வளவு தயங்கினியா என்றார் மதி, ஆமா… என்றாள். 

   நாச்சி, போன வருஷம் கோவில் போயிட்டு வரும்போது சின்ன ஆக் சிடென்ட் இடுப்புல நல்ல அடி டாக் டர் ஆறு மாசத்துல சரியாகிவிடும் சொன்னாங்க, ஆனா ஒரு வருஷம் ஆகப்போகுது,இன்னும் சரி ஆகல. விஜய் நல்ல ஸ்பெஷலிஸ்ட் வச்சு தான் பாக்குறான் ஆனா என்னால தான் முன்னாடி மாதிரி இருக்க முடியல

ஆனா உன்ன பார்த்ததும் சீக்கிரமா சரியாயிடுவேன்னு தோணுது என் றார் மதியும் அவர், அப்படி சொன் னதும் சிரித்தவள், கண்டிப்பா.. சீக் கிரம் சரியாயிடும் பாருங்க நீங்களு ம்,விஜய் சாரும் வாக்கிங் போக போறீங்க பாருங்க… என்றாள் 

 இப்படியே பேசி நேரத்தை போக்கி னர்,தான் கொண்டுவந்த,உணவை அவர்களோடு பகிர்ந்து உண்டாள். நாச்சி ஒரு முறை அவள் சாப்பிடும் போது மதி என்ன சாப்பாடு உன் வீட்டில வாசனை நல்லா இருக்கு என்றார். மதி, ….ம்மா அது… எண் ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு மா

 நாச்சி ஓ சூப்பர் எனக்கும் விஜய்க் கும், ரொம்ப…. பிடிக்கும் அது கூட அப்பளம் வைத்து சாப்பிட்டா சூப் பராக இருக்கும் இல்ல.. ஒரு வருஷ ம் ஆச்சுடா இப்படி எல்லாம் சாப்பி ட்டு என்றார் 

 வண்ணமதி இதை கேட்டவள் மன ம் கேளாமல், …ம்மா நீங்க.. தப்பா… எடுக்கலன்னா கொஞ்சம் சாப்பாடு சாப்பிடுறீங்களா என்றாள் தயக்க த்துடன் அவர் முகம் பார்த்து 

 நாச்சி ஏன்.. தயங்குற மதி கொடு சாப்பிடுகிறேன் என்றார் அவளும் சரி என சந்தோஷமா தலையாட்டி யவள் ஒரு தட்டை கொண்டு வந்து அவருக்கு அதில் போட்டுக் கொடு த்தாள் நாச்சி அதைஉண்டவர் ம்ம்.. சூப்பர்.. மதி.. செம்மையா இருக்கு என்று சாப்பிட்டுக்கொண்டே யார் செஞ்சா..மாதிரி நீயா அம்மாவா என்றார் 

..ம்மா நான் தான் அம்மா செஞ்சே ன், அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு க்கு, முடியல நல்லா இருக்கா என கேட்டு கொண்டு இருக்கும்போதே விஜய், அறைக்குள் நுழைந்தான் என்னம்மா என்ன சாப்பிடுறீங்க என்ன விட்டுட்டு.. என்றான் 

அவன் வந்ததும் மதிப்போய் சேரில் அமர்ந்து கொண்டாள், நாச்சி வா விஜய், மதி எண்ணெய் கத்திரிக்கா ய், குழம்பு கொண்டு வந்தா. செம்ம டேஸ்டா.. இருக்கு என்றவர் 

     அவனுக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டார். அவனும்,  வாய் திறந்து வாங்கிக் கொண்டான், ம்ம்..அம்மா சூப்பரா இருக்கு,ஐ லைக் தட் என் றான் மதியை பார்த்தது

 நாச்சி, மதி பாத்தியா.. நீ சூப்பரா பண்ற என்றார். மதியும்,  லேசாக சிரித்தவள் தேங்க்யூ மா என்றாள் 

 இங்கே அருண் வீட்டில் யார் மூலம் ஜாமின் கிடைத்தது என்று விசாரி த்த, அருணுக்கு.. ,  விஜய் மூலமாக தான் கிடைத்தது என்று தெரிந்தது ம், கொதித்துப் போனான் மதிக்கு எப்படி இவனை தெரிந்து இருக்கும் ? யார்? சொல்லி இருப்பார்கள் என

 பல்லை, கடித்தவன் டேய்… விஜய் திரும்ப….திரும்ப…. என் வழியில குறுக்கிடுற.. உன்னை சும்மா விட மாட்டேன் டா அவ எப்படி இருந்தா லும் என் படுக்கைக்கு வந்து தான் ஆகணும், அவ பண்ண தப்புக்கு தண்டனை கண்டிப்பா கொடுப்பே ன்டா 

எத்தனைநாள் அவளை பாதுகாக் குறேன்னு நானும் பாக்குறேன் டா என வெறி பிடித்தவன் போல் கத்தி கூச்சலிட்டான் 

 இங்கு வண்ணமதி வேலையை முடித்தவள் வரும்போது தன் குட்டி நண்பர்களுக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வந்தாள். அவ ளை பார்த்ததும் அத்தனை வாண் டு சூழ்ந்து கொண்டது 

 ஹாய், மதி இப்பதான் வரியா கவர் ல என்ன இருக்கு வாசனை நல்லா வருதே என்றனர். மதி சிரித்தவள் டேய் நடிக்காதீங்கடா.. உங்களுக்கு தான் ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வந்தே ன், என அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள் 

அனைவரும் வாங்கிக்கொண்டு தேங்க்ஸ் மதி என்றுவிட்டு ஓடி விட் டனர்.அவளும் சிரித்துக்கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தாள்

தொடரும்…

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

 

 

 

2 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 7”

Leave a Reply to Maha Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top