ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 9

அத்தியாயம் 9

 அருண், மிர்ணா தன்னை ரசிப்ப தை  கண்டு கொண்டவன்     திஸ் இஸ் மை காட் பியூட்டி தோணினா கால் பண்ணு, பேபி என்றவன் நீ ரொம்ப அழகா இருக்க.. உன் அழக ஆராதிக்க தெரியல, சில பேருக்கு என்கிட்ட இருந்தா டெய்லி கொண் டாடி இருப்பேன் என்று

அங்கு நின்று கொண்டிருந்த விஜ ய், பார்த்து சொன்னவன் ம்ம்.. எனி வே பை பியூட்டி, என கண் சிமிட்டி விட்டு சென்று விட்டான். போகும் அவனை பார்த்து இருந்தாள் மிர் ணா.மறுநாள் அவனைபற்றி விசா ரித்தாள். அவனும் பெரும் பணக் காரன் என்று

அவளின் பார்வை அவன் மீது,   ப டர்ந்தது,  அவன் போகும் இடமெல்  லாம் பின் தொடர்ந்தாள்.. பெண்க ளுடன் குழைந்தான். இவளுக்கு ஆசை அதிகரித்தது ஒரு நாள் விஜ ய், அலுவலகத்தில் வக்கீலுடன் பே சிக்கொண்டிருந்தான்.வக்கீல், சார் சொத்து உங்க பேர்ல வாங்கட்டுமா என்றார் 

 உடனே, விஜய் இல்ல… வேணாம் அம்மா பேரிலேயே வாங்கிடுங்க எல்லா சொத்தும்… அவங்க பேர்ல தான இருக்கு, அப்படியே இருக்கட் டும், மாற்ற வேண்டாம். என்பதை மிர்ணா கேட்டு விட்டாள் 

 அதில் அதிர்ந்த,மிர்ணா,   அப்ப…. சொத்து இவர் பெயரில் இல்லையா எல்லாம் உங்க அம்மா ஓட தா.. அப் ப… கல்யாணம் பண்ணா எனக்கு ஒன்னும் இல்லையா.. எல்லாத்துக் கும்…, விஜய் அம்மா கிட்ட…. தான் கையேந்தி நிற்கணுமா,என யோசி த்துக் கொண்டு வெளியே சென்று விட்டாள் 

ஆனால் அதன் பிறகு, வக்கீல் சொ ன்ன வார்த்தை உங்களுக்கு கல்யா ணம்,ஆகி குழந்தை பிறந்ததும் சொத்து முழுக்க உங்க பேர்ல மாறி  டும்,அப்படிதான் உங்க தாத்தா உயி ல்,எழுதியிருக்காங்க என்றார். விஜ ய், சிரித்துக் கொண்டான். அதைக் கேட்டு, அதன் பிறகு பேசி விட்டு சென்று விட்டார் 

 இதையெல்லாம்…, கேட்டிருந்த மிர் ணா, அதன் பிறகு இரண்டு நாட்க ள்,  வேலைக்கு வரவில்லை கேட்ட தற்கு உடல்நிலை சரியில்லை என் று விட்டாள் 

நிச்சயதார்த்தம் நெருங்கிக் கொண் டிருந்தது, ஒரு சக்சஸ் பார்ட்டிக்கு மிர்னாவை அழைத்து சென்றான் விஜய்,மிருணாகண்கள் அருணை தேடியது தானாக…

 அருணும் அதை கவனித்துக் கொ ண்டுதான் இருந்தான். இதழில் இள க்காரா புன்னகை, அங்கே ஒருவன் விஜய் பற்றி,  பேசிக்  கொண்டிருந் தான், மிஸ்டர் விஜேந்திரன், சக்சஸ் புல்லா  பிசினஸ்மேன் இல்லையா அவரைப் பார்த்து நிறைய கத்துக் கணும்

 உடனே, மற்றொருவன் என்ன இரு ந்து, என்ன பண்ண, சொத்த அவர் பெயரில் இல்லையே.. அனுபவிக்க மட்டும்தான் முடியு.ம் ஆனால் அரு ண் சார் அப்படி இல்ல..எல்லா சொ த்தும் அவர் பெயரில் தான் இருக்கு அதான் இவ்வளவு சுதந்திரமா இரு க்காரு என இவள் காது பட பேசின ர் இதையெல்லாம் சொல்லி கொடு த்து பேச வைத்தது அருண் தான். 

 இதையெல்லாம் கெட்டவள் முற்றி லுமாக மனம், அருண் புறம் சாய ஆரம்பித்தது மறுநாள் எழுந்ததும் அவனுக்கு கால் செய்தாள்..   அவ னும் அட்டன் செய்து,  யார் என்று கேட்டதற்கு,மிர்ணாளினி என்றாள் அருண் அதைக்கேட்டு ஏளனமாக உதடுவளைத்தான் 

 பின் ஹான்.. பியூட்டி வாட்ட சர்ப் ரைஸ் என்று ஆரம்பித்து பேச ஆர ம்பித்தான், அதன் பிறகு வந்த நாட் கள் பேச்சுக்கள், எல்லை மீறி டேட்  டிங்காக மாறி அவனோடு காதல் என்று வந்து நின்றது.  அவளை  அப்படி மாற்றி இருந்தான் அருண் 

பத்தாததற்கு அவன் அம்மா கல்ப  னா அவளிடம்,பேசி…பேசி..தங்கள் வழிக்கு கொண்டு வந்துவிட்டாள் அதன் பிறகு விஜயை விட்டு முற்றி லுமாக விலக ஆரம்பித்துவிட்டாள் மிர்ணா, வேலைக்கு சரியாக வருவ தில்லை, கேட்டால் சாக்கு,போக்கு சொல்லி தப்பித்தாள் 

அன்று, நிச்சயதார்த்தம் மாலை,  ந டக்க இருப்பதால்,  அதற்கான வே லை நடந்து கொண்டிருந்தது.  அப்  போது,, அவனுக்கு ஒரு கடிதம் வந்  து கொடுக்கப்பட்டது 

 அதில் எனக்கு இந்த நிச்சயதார்த்த த்தில் விருப்பமில்லை எனக்கு, வே று ஒருவரை பிடித்திருக்கிறது. உங் களிடம், ஆண்மையும் இல்லை சொத்தும் இல்லை இரண்டும் இருக் கும் அருணை எனக்கு பிடித்திருக் கிறது, உங்களை, எனக்கு   பிடிக்க வில்லை எனக்கு பணம் தான் முக் கியம் என எழுதி இருந்தது 

 அதைப் படித்த, விஜய் முற்றிலுமா க உடைந்து போனான், இப்படி…. ஏ மாற்றி விட்டாலே….. என்று,, அப்ப காதல் என்று சொன்னது எல்லாம் பணத்திற்காக தானா? ஒருவன் ஒ ழுக்கமாக இருப்பது தவறா அப்படி இருந்தால்,  அவன் ஆண்மை இல் லாதவனா…என நினைத்து நினை த்து வெறி கூடியது அவள் மேல் 

 எங்கு தேடியும்  கிடைக்கவில்லை மிர்ணா, அதை வாங்கி படித்த நாச் சி, மனம் நொந்து போனார் 

விஜயை என்ன சொல்லி தேற்றுவ து என்றே.. தெரியவில்லை, அங்கி ருந்த அனைவரும் ஒவ்வொருவரு ம் ஒவ்வொரு, விதமாக பேசினார்க ள் ஆனால்

 ஒருபுறம் நாச்சிக்கு சந்தோஷமாக இருந்தது,மிர்ணா விஜயை விலகி சென்றதாள் 

 அருண் அவளை மூன்று மாதங்க ளுக்கு ஹாங்காங் அழைத்து சென் று விட்டான் அன்றிலிருந்து விஜய் இப்படி மாறிப் போனான் என அ னைத்தையும் கூறியவர் அழுதார் 

 ஒழுக்கமா,  இருந்த என் பிள்ளை யை இப்படி மாத்திட்டா அந்தபாவி ஒழுக்கமா இருந்தா எவளுக்கும் பி டிக்கல மதி,  என் புள்ள இன்னைக் கு ஒழுக்கம் கேட்டு நிக்கிறான் என் றார் வருத்தத்துடன் 

 இதை இதையெல்லாம் கேட்ட மதி க்கு என்ன சொல்வது என்று தெரி யவில்லை ஆறுதலை தவிர, பேப்ப ரில் போட்டோவை பார்த்தாள் அவ ள் அவ்வளவுஎல்லாம்அழகில்லை முழு ஒப்பனையோடு படு கவர்ச்சி யாக நின்றிருந்தாள் மதி,  அவர் கையை பிடித்துக் கொண்டவள் ..ம்மா அழ வேண்டாம் உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாக நடக் கும் பாருங்க 

அதுவும் கூடிய சீக்கிரமே உங்களு க்கு பிடிச்ச மருமகள் வரப்போறா பாருங்க என்றால் சிரித்து 

அவள் அப்படி கூறியதும் அவரும் சிரித்துக் கொண்டார் மாலை வரை இருந்தவள் விஜய் இடம் சொல்லிக் கொண்டு வீடு திரும்பினாள் 

மறுநாள், எப்போதும்..   போல் வே லைக்கு வந்திருந்தாள் இன்று அவ ளுக்கு சம்பளம் வழங்கும் நாள் அவள் கணக்கிற்கு  30,000 வந்திரு ந்தது, பார்த்த அவள் அதிர்ந்து வி ட்டாள், இங்கு பெரிதாக ஒன்றும் வேலை இல்லை நிறைய நேரம் சும்மாதான்

அதனால் இதில் அவளுக்கு உடன் பாடு இல்லை,  மாலை விஜய் சார் வந்ததும் சொல்லிட்டு கொடுத்துட னும்… என  நினைத்திருந்தாள்.  மா லை, ஆனதும் நேற்று போலவே இ ன்றும் லேசாக குடித்திருந்தான்

 அவன் நிலையை பார்த்து லேசாக முகம் சுளித்தவள்,  நாளை காலை பேசி கொள்ளலாம் என திரும்பி நடந்தாள் அவள் தன்னிடம் ஏதோ கூற வந்து திரும்பி நடந்ததை பார் த்த விஜய்,என்ன மிஸ் வண்ணமதி என்கிட்ட ஏதாச்சும் சொல்ல னு..மா என்றான், சோபாவில் அமர்ந்து கையை கட்டிக் கொண்டு

 மதி, உடனே இல்ல..இல்ல.. சார் நா ளைக்கு பேசுறேன் என்றாள் விஜய் அவளை பார்த்தவன், இப்பவே….. சொல்லு நான் ஸ்டெடியா தான் இருக்கேன் என்றான் அழுத்தி 

 மதி, அது என் அக்கவுண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கீங் க என்றாள் விஜய்,ஆமா…நான் தா ன் உனக்கு அனுப்பினேன் என்றா ன்.

மதி, இல்ல..சார் இது கொஞ்சம் அதி கமா.. படுது எனக்கு 20,000 போதும், இங்க பெருசா வேலை எதுவும் இல் ல… நிறைய நேரம் சும்மா தான் இரு க்கேன், என்றாள் அவள் அப்படி சொன்னதும் அவளை புருவம் உய ர்த்திப் பார்த்தவன் (மனதிற்குள் இப்படியும் பெண்கள் இருக்கிறார் களா என்று நினைத்துக் கொண் டான் )

 இது, என் அம்மாவுக்காக உனக்கு கொடுக்கிறது உன்னால என் அம் மா, இப்ப சந்தோஷமா இருக்காங்க அதனால அவங்கள சந்தோஷமா வச்சுக்க.. இன்னும் பணம் தரேன் என்றான். அதை கேட்டதும் 

 மதிக்கு,  கோபம் வந்தாலும் அவ னைப் பார்த்து பணத்தால எல்லா த்தையும், வாங்கிற முடியாது சார், சந்தோஷங்கிறது  ஒருத்தர பார்த்த து, மனசார வரர்து,அவங்க கூட இருந்தா…என் அழுத்தம் குறையுது ன்னு.. ஆத்மா இதயத்துலதோணும் அது அம்மாவுக்கு என்கிட்டதோனி இருக்கு, எனக்கும் அவங்கள ரொம் ப… பிடிச்சிருக்கு 

 சோ, காச கொடுத்து அசிங்கப்படுத் தாதீங்க சார்,என்றவள் ஒரு நிமிஷ ம், சார் தப்பாக எடுத்துக்காதீங்க என்றவள்

நம்மள விட்டு போனது,  உண்மை யான காதலா இருந்தா அதுக்காக எந்த எல்லைக்கு… வேணா.. போக லாம், உயிரையும்,  கொடுக்கலாம் ஆனா.. அது பொய்யா இருக்கிற ப  ட்சத்துல உங்களையும் வருத்தி கி ட்டு உங்ககிட்ட, அன்பா… இருக்கிற வங்களையும்,உதாசீனப்படுத்தி வாழ்றதால யாருக்கும் எந்த நஷ்ட மும்,இல்லை சார். ஏதோ தோணுச்சு தப்பா… இருந்தா… மன்னிச்சிடுங்க சார் என்ற அவள் விடை பெற்று சென்றுவிட்டாள்

 அவள் பேசியதில் அடித்த போதை இறங்கி விட்டது, குளித்து முடித்து விட்டத்தை பார்த்தபடி படுத்திருந் தான். எப்போது உறங்கினான் என்றே தெரியவில்லை விஜய் 

தொடரும் 

கமெண்ட்ஸ் pls 

4 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 9”

Leave a Reply to Maha Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top