அத்தியாயம் 11
தில்லை நாச்சியின் உடல்நிலை சீக்கிரமாகவே தேறி வர ஆரம்பித்தி ருந்தது, மதி வந்ததிலிருந்து அவ ள் அவரை நன்றாக பார்த்துக் கொ ள்கிறாள் எந்த எந்த குறைவும் இ ன்றி
நாச்சி, மதியின் உதவியுடன் சிறிது சிறிதாக நடக்க ஆரம்பித்து, இருந் தார்
இங்கு, நந்தவனம் காலணியில் கா லையில் மதி வீட்டில் அவள், அம் மா வேணி,
மதி, இன்னைக்கு கிருத்திகை மா கோவிலுக்கு போயிட்டு சாமி கும்பி ட்டு அப்புறம் வேலைக்கு போ என் றார்
அவளும், தனக்கு தேவையான எ ல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டே சரிமா கோவிலுக்கு போ யிட்டு நான் வேலைக்கு போறம்மா என்றவள் தந்தையிடமும் சொல்லி க்கொண்டு தம்பியை அழைத்துக் கொண்டு நாச்சியின் வீட்டுக்கு கிளம்பினாள்
கோவிலுக்கு சென்றவள் அங்கு பூ ஜை முடித்துக் கொண்டு சாமியை வேண்டியவள் பிரசாதத்தை, வாங் கிக் கொண்டவள் நேராக நாச்சியி ன், வீட்டிற்கு சென்றாள்
பிரசாதத்தைஎடுத்து கொண்டு மதி விஜயின் வீட்டிற்குள் நுழைந்தவ ள், நாச்சியை பார்த்து குட்மார்னிங் நாச்சிமா என்று அவருக்கு பிரசாத த்தை நீட்டினாள் அவரும் சிரித்து க்கொண்டே
வா,வா குட் மார்னிங் மதிமா என்று அவள் கையில், இருந்த பிரசாதத் தை வாங்கிக் கொண்டு கோவிலுக் கு போயிட்டு வரியா… மதி என்றார்
மதியும்,ஆமாமா இன்னைக்கு கிரு த்திகை அம்மா கோவிலுக்கு போயி ட்டு அப்படியே வேலைக்கும் போக சொன்னாங்க அதான் போயிட்டு வந்தேன் என்றாள்
விஜயும், அந்த அறையில் தான் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்
நாச்சி விஜய்க்கும் பிரசாதத்தை கொடும்மா என்றாள் மதியை பார் த்து
மதி, விஜய் பார்த்தாள் நாச்சி, கோ வில் பிரசாதம், டா.. வேணான்னு… சொல்லாத விஜய் வாங்கிக்க என் றார்
அவனும் சரி என தலையாட்டி, அ வள் கையில் இருந்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டான்
பின் மதி நாச்சியிடம் அம்மா நான் போய் உங்களுக்கு ஜூஸ் போட்டுக் கொண்டு வரேன், நீங்க பேசிட்டு இ ருங்க, என்றவள் சமையலறை நோ க்கி சென்றாள்
நாச்சி, அவள் போவதைப் பார்த்த வர் ரொம்ப நல்ல பொண்ணா இரு க்க இல்ல, விஜய்
ரொம்ப, பாசமா அன்போடு என்ன பார்த்துக்கிறா.. அவளால தான் நா ன் இவ்ளோ சீக்கிரம் சரியாகி எழுந் துருக்கேன்
என்னையே இவ்ளோ ரொம்ப… நல் லா பார்த்துக்கிற மதி பொண்ணு அவளுக்கு, வர புருஷனை எப்படி பாத்துக்குவா….
அவளுக்கு, வர புருஷன் ரொம்ப… குடுத்து வச்சவன், யாருக்கு அந்த கொடுப்பினை இருக்கோ என்றார் விஜய் இடம்
ஆமாம்..மா என்று மட்டும் சொன் னான் உதட்டில் புன்னகையுடன்
நாச்சி,விஜய் இந்த மதி பொண்ண இதுக்கு முன்னாடி எங்கேயோ பார் த்த மாதிரி இருக்குப்பா.. ஆனா எங் கன்னு தான் தெரியல என்றார் யோசனையாக
விஜய், அவர் கூற்றில் சிரித்தவன் நிஜமாவே உங்களுக்கு அவள ஞா பகம் இல்லையா அம்மா என்றான்
இல்ல.., விஜய் எனக்கு சுத்தமா ஞா பகமே இல்ல.. ஆனா…? எங்கேயோ? பார்த்த மாதிரி இருக்கு உனக்கு தெ ரிஞ்சா… சொல்லு என்றார் விஜய் அவர் கூற்றில் உதட்டை மடக்கி சிரித்தான்
நாச்சி உடனே டேய் படவா ஞாபக ம், வரலைன்னு….. சொல்றேன்லடா உனக்கு தெரிஞ்சா சொல்லலாம் இ ல்ல என்று முகத்தை தூக்கி வைத் துக் கொண்டார்
அவர் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டதும் விஜய் மா..கோவிச்சு க்காதீங்க…. சொல்றேன் என கூற ஆரம்பித்தான்
ஒரு வருடத்திற்கு முன்பாக அன்று பௌர்ணமி கோவிலில் சிறப்பு, பூ ஜை செய்யப்படும் அன்று தில்லை நாச்சிக்கு 50 ஆவது பிறந்தநாள் என்பதால் சிறப்பு பூஜையும், அன் னதானமும் ஏற்பாடு செய்திருந்தா ன். விஜய்
நாச்சி சிறப்பு, பூஜையில் கலந்து கொண்டவர், வந்த அனைவருக்கு ம் பிரசாதமும் உணவையும் பரிமா றினார். அவர் கோயிலுக்கு வந்தா ல், தன்னையே மறந்து பக்தியில் மூழ்கி விடுவார்
விஜயை நினைத்து அவனுக்காக வேண்டிக்கொண்டே பிரகாரத்தை சுற்றி வந்தார்
விஜய் போன் வரவே சற்று தள்ளி போனில் ஆபீஸ் விஷயமாக பேசி க் கொண்டிருந்தான்
அப்போது, சின்ன வாண்டுகள் ப டை சூழ பாவாடை தாவணையில் கையில்,அர்ச்சனை கூடையுடன் வண்ணமதி சிரித்துப் பேசி அவர் களுடன் நடந்து வந்து கொண்டிரு ந்தாள்.
விஜய் அதை போன் பேசிக் கொண் டே பார்த்திருந்தான்
மதி, அவர்கள் கன்னம் கிள்ளி பிர சாதம் ஊட்டி விட்டு தலை தட்டி, ஏ தோ பேசிக்கொண்டே அவர்களோ டு,விஜய் கடந்து சென்றாள். சத்தம் கேட்டு சின்ன பிள்ளைகள் நடுவே துள்ளி ஓடும், அவளை அவன் க ண்கள் ரசிக்காமல் இல்லை
லேசாக இதழ் பிரித்து சிரித்து இருந் தான்
நாச்சி பிரகாரத்தை சுற்றும் போது கூட்டத்தில் யாரோ இடித்ததும், தடு மாறி விழப்போனவரை வேகமாக ஓடி வந்து தாங்கி பிடித்துக் கொண் டால் வண்ணமதி
அதேநேரம் அம்மாவை தேடி வந்த விஜய் அவர் தடுமாறிய நேரம் அம் மா என ஓடும் முன்னே மதி விழாம ல் பிடித்து நிறுத்தி இருந்தாள்
அவர், விழுந்து இருந்தால் கண்டி ப்பாக அடிபட்டிருக்கும், மதி, …ம்மா பார்த்து வர, மாட்டீங்களா.. கீழே எண்ணெய் எல்லாம் கொட்டி, இரு க்கு பாருங்க விழுந்து அடிபட்டிரு ந்தால் என்ன ஆகிறது
என்றவள் அவரை ஓரமாக அமர வைத்துவிட்டு,டேய்.. அச்சு பாட்டிக் கு தண்ணீர் கொண்டு வாடா என்ற தும் அந்த குட்டி பையன் ஓடிப்போ ய் தண்ணீர் கொண்டு வந்து
இந்தா, மதி என்றான். அவளும் அ தை வாங்கி, நாச்சிக்கு தண்ணீரை பருக கொடுத்தாள் அவரும் குடித் துவிட்டு ரொம்ப நன்றி மா..என்ன விழாம பிடிச்சதுக்கு என்றவர்
பையில், இருந்து 500 ரூபாயை எடு த்துக் கொடுத்தார் உடனே மதி கண் களை, சுருக்கி அவரைப் பார்த்தவ ள்,என்ன? ஆன்ட்டி… உங்கள காப் பாத்தினதுக்கு லஞ்சமா இந்த இடத் துல யாரா… இருந்தாலும் இப்படித் தான் உதவி இருப்பேன்.. இந்த கா சை வச்சு இல்லாதவங்களுக்கு உத வி, செய்யுங்க…. என்றவள் வாங்க எல்லாரும் போகலாம், என திரும் பினாள் சற்று கோபத்துடன்
நாச்சி,அச்சோ..நில்லுடா என்றதும் மதி திரும்பி நின்றாள்
இது, என்ன காப்பாத்தினது க்காக உனக்கு கொடுக்கல இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் என் சார்பா நீ யும் பிள்ளைகளும் சாக்லேட் ஸ்நா க்ஸ் ஏதாச்சும் வாங்கிக்கோங்க என்றார்
மதி உடனே மறுத்தவள் இல்ல.. அம்மா அதெல்லாம் வேண்டாம் உங்க ஆசீர்வாதம் போதும் என்றவ ள் அவர் காலை தொட்டு, கும்பிட் டாள்
அவள் செய்வதை பார்த்த குட்டி வாண்டுகளும் அவளை போலவே நாச்சி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்
அந்த சிறு பிள்ளைகள் செய்வதை பார்த்த நாச்சி, முகத்தில் மிகுந்த சந்தோஷம், மனதார அனைவரை யும் வாழ்த்தியவர், மதியை நல்லா இருடா என்றவர் பிள்ளைகளையு ம் வாழ்த்தினார்
மதியும் சிரித்துக் கொண்டாள் பின் நாச்சி அவளை பார்த்து உன் குண த்தைப் போலவே நீயும் அழகா மகா லட்சுமி மாதிரி இருக்குடா.. உன்ன கட்டிக்க போறவன் ரொம்ப குடுத்து வச்சவன் என்றார்
மதி சற்று வெக்கத்துடன் சிரித்தவ ள்,ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி நாங் க அப்ப கிளம்புறோம் டைம் ஆச்சு உங்க சார்பா.. இவங்களுக்கு நானே ட்ரீட் வச்சிடுறேன் என்று அவள் திரும்பி
உங்க, கூட யாரும் துணைக்கு வர லையா நான் வேணா உங்கள கூட் டிட்டு போகட்டுமா.. வீட்டுக்கு என் றாள்
நாச்சி, இல்லடா நான் என் பையன் கூட தான் வந்தேன், போன் வந்து ச் சுன்னு…. போனான். இன்னும் கா ணோம் என்றார் அவனை, கண்க ளால் தேடிக் கொண்டே
உடனே, மதி சற்று… கோபத்துடன் அப்படி என்ன வேலை அம்மாவை கவனிக்காம ஏதாவதுஆகிஇருந்தா என்ன பண்ணி இருப்பாராம் உங்க புள்ள,
அப்படி என்ன வேலை, அம்மாவ பார்த்துகிறத விட பொறுப்பே இல் ல உங்க பிள்ளைக்கு,உங்க மேல.. பாத்து போங்க ஆன்ட்டி என்றவள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே விஜய் கடந்து சென்றாள்
இதையெல்லாம் பார்த்து கேட்டுக் கொண்டிருந்த விஜய்க்கு சிரிப்பு வந்தது சிரித்துக் கொண்டான். க ண்களில் அவளை நிரப்பிக் கொ ண்டு
அவள் சென்றதும் நாச்சியிடம் வந் து அமர்ந்தான் விஜய்
நாச்சி எல்லாவற்றையும் சொல்லி யவர் அந்த பொண்ணு காசு கொடு த்தும் வாங்கலப்பா என்றவர் அச் சோ..பேர கேட்கமறந்துடேனே..அவ பேச்சுல மயங்கி அப்படியே இருந்து ட்டேன் பா என்றார் சோகமாக
விஜய்,திரும்பவும் சிரித்தவன் பாத் துக்கலாமா இப்ப வாங்க போலாம் என அவரை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான் இதை அனைத் தையும் கூறி அவர் முகம் பார்த்தா ன் விஜய்
நாச்சி இதையெல்லாம் கேட்டவர் ஆமா விஜய் இப்பதான் ஞாபகம் வருது அந்த பொண்ணு தான் இல் ல, பாரேன் எனக்கு மறந்தே போச்சு ஆனா மதி என்னை தெரிஞ்ச மாதி ரி காட்டிக்கவே இல்லையே என்றா ர் யோசனை உடன்
விஜய்,அது அவ குணமா கூட இரு க்கலாம் இல்ல உதவி செய்ய தானே வந்தா தெரிஞ்சது, போல காட்டிக்க வேணான்னு.. நெனச்சி இருப்பா… என்றான்
நாச்சி பெருமூச்சுடன் இப்படியும் பொண்ணுங்க இருக்க தான் செய் றாங்க இல்ல விஜய் என்றார்
ஆமாம்மா என்றான் இவர்கள்பேசி முடிக்கவும் புடவை கட்டி அழகாக கையில் பழகாசத்தோடு, மதி உள் ளே வரவும் சரியாக இருந்தது, விஜ ய் அவளை ரசனையுடன் பார்த்தா ன்
இன்று புடவையில் மிகவும் அழகா க இருந்தாள், அவளுக்கே தெரியா மல் அவளை ரசித்துக்கொண்டா ன் கள்ளன்.
சிறிது நேரம் அம்மாவுடன் இருந்த வன் காலை உணவை அருந்திவி ட்டு இருவரிடமும் சொல்லிக் கொ ண்டு அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான் விஜய்
விஜய் சென்றதும் மதி நாச்சியோடு சிறிது நேரம் பேசியவள் பின் வாக் கரில் அவருக்கு நடை பழகியவள் பின் அவரை அமர வைத்தாள்
நாச்சி, என்ன மதி நீ சாப்டியா… என்றார்.
மதி சாப்பிட்டேன் மா… என்றாள்
நாச்சி, காலை தான் விஜயுடன் பேசி கொண்டதை மதிஇடம் சொன் னவர் நீதான் அந்த பொண்ணுன் னு.. ஏன் என்கிட்ட சொல்லல என்றார்
மதி முதலில் தயங்கியவள் பின் அமைதியாக தலை குனிந்து கொண்டாள்
நாச்சி,ஏண்டா…அப்ப எங்கள அந் நியமா.. தான் நினைக்கிறியா என் றார்
மதி, அச்சோ அப்படிலாம் இல்ல இல்ல மா…, என்றவள் எல்லாவற் றையும் கூறிவிட்டு, நான் விஜய் சாருக்கு நிறைய கடமைப்பட்டு இருக்கேன் மா…
அவர், மட்டும் அன்னைக்கு எனக் கு, உதவி செய்யலைன்னா.. நான் இப்ப இங்க இல்ல என் குடும்பம் என்ன ஆகியிருக்கும் என்று எனக்கு தெரியாது என கண் கலங்கியவள்
இங்க, வேலைக்காக வந்தவ…நான் வந்த அன்னைக்கே, உங்கள யாரு ன்னு தெரிஞ்சுக்கிட்டேன் உதவி செய்ய வந்துட்டு அட்வான்டேஜ் எடுத்துக்க மனசுக்கு வரல
உங்களுக்கும் என்ன பார்த்ததும் சட்டுனு… ஞாபகம் வரல, அதான் அப்படியே விட்டுட்டேன் என்றால் தலை குனிந்து
நாச்சி, மனதில் மதியை மெச்சி கொண்டார். அவள் குணத்தை எண்ணி,
நாச்சிக்கு விஜய் சொன்னதும் இவ ள் சொன்னதையும் யோசித்தவர் சிரித்துக்கொண்டார்
பின் மதி, உனக்கு நிச்சயம் நின்னு டுச்சுன்னு சொன்ன அதுக்கு பிறகு வரன் ஏதும் வரலையா என்றார்
மதி வந்துச்சுமா நான் இப்ப எதுவு ம் வேணாம் ஆறு மாசம், போகட்டு ம்னு.. அப்பா கிட்ட சொல்லிட்டேன் என்றாள்
பிறகு அப்படியே பேசியபடி பொழு து போனது கய லும் அவர்களோடு வந்து பேசி அரட்டை அடித்தாள்.
தொடரும்
கமெண்ட்ஸ் pls
அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்
super sis…..
super story namakku biryani kudukka oru friend ila paa
Thank you, Enakum illa pa 😜
👌👌👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌👌👌👌