அத்தியாயம் 12
வண்ணமதி, விஜய் வீட்டுக்கு வே லைக்கு, வந்து மூன்று மாதங்களு க்கு மேல் ஆகிவிட்டது. சொன்னது போலவே, அவன், அவள் அப்பா வை லஞ்ச வழக்கில் இருந்து விடு தலை செய்து விட்டான் விஜயேந் திரன்
இதை அறிந்த வண்ணமதி மிகவும் மகிழ்ந்தாள். அன்று, பிரியாணி செய்து எடுத்துக்கொண்டு நாச்சி வீட்டுக்கு வந்தாள்
நாச்சி அறையில் வண்ணமதி அம் மா… இந்தாங்க அம்மா பிரியாணி சாப்பிடுங்க, அம்மா செஞ்சு கொடு த்தாங்க என்றாள் சந்தோஷமாய்
நாச்சி, என்ன மதிமா ரொம்ப.. சந் தோஷமா இருக்க என்ன விஷயம் பிரியாணி எல்லாம், செஞ்சு கொ ண்டு வந்து இருக்க என்றார் சிரி ப் புடன்
மதி உடனே சிரித்தவள் ஆமா… மா அப்பா விடுதலை ஆகிட்டாருமா என கண்களில் கண்ணீருடன் கூறினாள்
என்றைக்கும் உணவை சிறிய பாத் திரத்தில் கொண்டு வருபவர் வருப வள், இன்று பெரிய பாத்திரத்தில் கொண்டு வந்திருந்தாள். விஜய்க் கும் சேர்த்து
அவளைப் பொறுத்தவரை அவன் குடும்பத்தை மீட்க தெய்வம் அவ்வ ளவுதான்
அவன் மதியம் வந்ததும் அவனுக் கும், அவனுக்கு நன்றி… சொல்லி இனிப்பையும் பிரியாணியையும் கொடுத்தாள்.
விஜய், தேங்க்ஸ்..மதி என்றவன் பிரியாணி சாப்பிட்டு வாவ் பிரியா ணி, சூப்பர்…மதி அம்மா செஞ்சாங் களா என்றான்,
மதி, அம்மா இல்ல சார் நான் தான் செய்தேன் என்றாள்
விஜய்,ரொம்ப நல்லா இருக்கு உன் ன மாதிரியே… என்றான் அவளை பார்த்துக் கொண்டே…
மதி, என்ன சொன்னீங்க சார் என் றாள் விஜய் அது.. பிரியாணி… நல் லா இருக்கு சொன்னேன் என கண் சிமிட்டியவன் அவள் போனதும்,
ஃஉப் நல்ல வேலை அவளுக்கு கேட்கல என்றான், நெஞ்சில் கை வைத்து
அன்று, மதியத்திற்கு பிறகு அவன் வெளியே எங்கும் செல்லவில்லை நாச்சி யை தோட்டத்திற்கு, 5 மணி அளவில் அழைத்து சென்றாள்
தோட்டம் அழகாய் பராமரிக்கப் பட் டு இருந்தது. அதன் அழகை ரசித்து க் கொண்டிருந்தாள்
நாச்சி,அவளிடம் மதி, நீ ரொம்ப நல்லா சமைக்கிற ரொம்ப குணமா ன, பொண்ணாவும்… இருக்க என் றார் உன்னை எனக்கு ரொம்ப பிடி ச்சிருக்கு என்றார்
மதி, அவரைப் பார்த்து சிரித்தவள் சும்மா சொல்லாதீங்க… மா என்றா ள் வெட்கத்துடன்
நாச்சி அவள் தாடியை பிடித்து உண்மையை தான் சொல்றேன் மதிமா என்றார்
நாச்சி, சரி மதி. உனக்கு உன் வாழ் க்கைல என்ன மாதிரியான பைய னா எதிர்பார்க்கிற என்றார். ஆர்வ மாய்
மதி, அவர் கேட்டதில் வெட்கப்பட் டவள் கூற ஆரம்பித்தால் நாச்சி இடம்,
அதே நேரம் விஜய் நாச்சி இடம் ஒரு கையெழுத்து வாங்க அந்த இடத்தி ற்கு வந்தான்
மதி நாச்சியிடம், ரொம்ப எதிர்பார் ப்பெல்லாம், எனக்கு இல்லம்மா… நாங்க, மிடில் கிளாஸ் ஃபேமிலி தா ன்,, என்ன நல்லா பாத்துக்கிற, புரு ஷன் கிடைச்சா போதும் மா… அப் பாவுக்கு, எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அது மாதிரி மாப்பிள்ளை தான் எனக்கும் வேணும், வீட்லயும் அப்படிப்பட்ட மாப்பிள்ளையா தான் எனக்கு பாப்பாங்க என்றாள் வெட்கத்துடன்
நாச்சி, அவள் கூறியதில் சிரித்தவ ன்,மொத்தத்துல ஸ்ரீராமனா புருஷ ன், வேண்டும் என்று கேட்கிற சரி யா.., மதிமா என்றார் அவள் கன்ன ம் கிள்ளி,
மதியும், வெட்கப்பட்டு சிரித்தவள் ம்ம்.. என தலைகுனிந்து கொண்டா ள்
இதை நாச்சியிடம், பைலில் கை யெழுத்து வாங்க வந்த விஜய் கேட் டு, அவன் மனம் வலித்தாலும் அவ ள், ஆசைப்படுவதும்… சரி தானே என்றவன்,
அவ கேட்கலனாலும் அம்மாவே அவளுக்கு ராமனா பார் த்து, கட்டி வைச்சிடுவாங்க… என புலம்பி கொண்டு
மாம், இதுல உங்க சைன் வேணும் என்றான், சத்தமாய் அவரிடம் வந்து
அவனைப் பார்த்ததும் மதி எழுந் து நின்றாள்
விஜய், ம்ம்.. பரவால்ல வண்ண மதி உட்கார்ந்துக்கோங்க…., நான் இப்ப போயிடுவேன் என்றான்
அவளும் தலையாட்டினாள், தான் ஆனால் அமரவில்லை.
அவளின் ஒவ்வொரு அசைவை யும், தன் இதயத்தில் நிரப்பிக் கொ ண்டான்
விஜய் கையெழுத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டான் அவன் அறைக்கு
அவன் அறையில் கண்ணாடியை பார்த்து அவ எதிர்பார்ப்புக் கெல் லாம், உனக்கு ஒரு மார்க்ku கூட கி டையாது டா விஜய் என உதட்டை பிதுக்கியவன், லேசாக பிடரியை தட்டி, சிரித்துக் கொண்டான்
அவள் மீது சமீப காலமாக ஏதோ ஒரு ஈர்ப்பு, ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் மனம் உற்சாகமாய் இருப் பது போல உணர்ந்தான்
சிறிது நேரம் கழித்து, மதி ஞாபகம் வந்தவளாக, விஜய் தேடி போனா ள்
விஜய், மாடியில் இருந்து இறங்கி வந்தான். மதி அவனிடம் காபியை நீட்டியவள் சார் நாளைக்கு எனக்கு ஒரு மூணு மணிக்கு எல்லாம் பர்மி ஷன் வேணும், என் பிரண்டோட மேரேஜ் ரிசப்ஷன் கண்டிப்பா.. போ கணும் சார் என்றாள்
விஜயும், காபியை குடித்துக் கொ ண்டே,சரி போயிட்டு வா என அனு மதி கொடுத்தான், மறுநாள் மாலை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பெரிய ஓபன் ஸ்பேஸ் ரெஸ்டாரண்டில் மிருதலாவிற்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
காலை கோவிலில் திருமணம், மா லை ரிசப்ஷன், மதி காலை செல்ல வில்லை அதனால் மாலை வந்திரு க்கிறாள். மாலை கல்லூரி தோழிக ள் அனைவரும் வந்திருந்தனர்.
மதி, கோல்டு அண்ட் கிரீன் கலர் லெகங்கா, அதற்கு கோல்டன் கல ரில் ஸ்மால் ஸ்டோன் துப்பட்டா அணிந்திருந்தாள்
அந்த உடையில் மிகவும் அழகாக இருந்தால் வண்ணமதி . நிறைய இளைஞர்களின் கண்கள் அவள் மேல் தான் இருந்தது தோழிகளுட ன் சிரித்து பேசிக் கொண்டிருந்தா ள்.
ஆட்டம் பாட்டம் என அந்த இடமே களைகட்ட தொடங்கியிருந்தது
சிறிது நேரத்தில் விஐபிகள், தொழி லதிபர்கள் உறவினர்கள் என அந் த,, இடமே பரபரப்பாக இருந்தது
பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்தது
அருண் பிடித்தமில்லாமல் மிர்ணா வை அழைத்து வந்திருந்தான். அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு
வழக்கம்போல் உடல்ஒட்டிய உடை யுடன் அவனை ஒட்டியபடி நடந்து வந்தாள் மிர்ணாலினி
சற்று நேரத்திற்கெல்லாம் விஜயும் வந்திருந்தான்.அந்த இடத்திற்கு
விஜய், தன் தோழிகளுடன் மேலே ஏறியவள் மிருதலாவிற்கு வாழ்த்து சொல்லி, கத்தி… கூச்சல்…. போட்டு கலாட்டா செய்தனர் அவள் தோழி கள்
பின் அவளையும், அவன் கணவ னையும் ஆட வைத்து பெண்கள் அட்டகாசம் செய்து கொண்டிருந் தனர் மேடையில்
விஜய்,மேடையை பார்த்து லேசாக சிரித்தான்,பின்உற்று,பார்த்தபோது தான் தெரிந்தது,அதில் ஒருவள் வ ண்ண மதி என்று, விஜய் நடந்து வ ந்து ஸ்டேஜ், அருகில் நின்று அவ ளைப் பார்த்தான்
கோல்டன், கலர் லெஹங்காவில் தேவதை போல் இருந்தாள் அவள். அவள் உடல் மறைக்காத சிறுத்த இடையில் கவிழ்ந்தே.. போனான் விஜயேந்திரன் என்னும் தொழில திபன்
கண்களை, அவளை விட்டு எடுக் கவே முடியவில்லை. அதே காட்சி யை, அருணும் பார்த்துக் கொண்டி ருந்தான் தாபத்துடன்
இப்போதே, அவள் வேண்டும் என் று கேட்டது அவன் இளமை
மிருணா, ட்ரிங்க்ஸ் பாட்டியின் முழுகி விட்டாள்
அப்போது, மாடல் அழகி ஒருத்தி இப்ப எல்லாம் விஜய் என்ன கூப்பி டுறதே, இல்ல தெரியுமா…அவர் கூட டேட்டிங் போனா ஒரு மாதம் மறக்க முடியாத அளவுக்கு அவரோட பெர் ஃபார்மன்ஸ் செம்மையா இருக்கு ம் என சொல்லி கனவில் மிதந்தா ள்
மற்றொருவள்,ஆமாடி அவர் இப்ப லாம் யாரையும் கூப்பிடறது இல்ல னு கேள்விப்பட்டேன். ஆனா அவ ரோட பிஸிக், டச். கிஸ், எல்லாமே ரொம்ப மிஸ் பண்ணுவேன், ..ம்ம் யாருக்கு.. கொடுத்து வச்சிருக்கோ என சிலாகித்து, பேசிக்கொண்டா ர்கள்
இதையெல்லாம் கேட்ட, மிர்ணா தலையைப் பிடித்தவள் நாமதான் விஜய் தப்பா புரிஞ்சுகிட்டு, விட்டு ட்டு, வந்துட்டோமோ…. கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம் என்று திரு ம்பினாள்
அங்கே, விஜய் அமர்ந்து சாஃப்ட் ட்ரிங்க்ஸ், அருந்திக் கொண்டிருந் தான், முன்பு பார்த்ததை விட இன் னும், அழகாய் இருந்தான் யாரிட மோ.. கைகுலுக்கி பேசிக் கொண்டி ருந்தான்
நேரமோ, ஏழு மணி தொட்டு இருந் தது, சாப்பிட்டு கிளம்பலாம் என வந்தவள் எதிரே என்ற விஜய் பார் த்து கண்களை விரித்து
சார்..நீங்க..எப்படி? இங்க என்றாள்
விஜய் கைகட்டி பொண்ணு அப்பா என்னோட பிசினஸ் பார்ட்னர்.
ஆமா,, நீ எப்படி இங்க, இங்க வரது க்கு தான், என்கிட்ட பெர்மிஷன் கேட்டியா.. என்றான்
மதியும்,ஆமா சார்.. மிருதுளா என் னோட காலேஜ் மெட், என்னோட பெஸ்ட் பிரண்ட் அதான் ரிசப்ஷன் வந்தேன்
டைம் ஆயிடுச்சு சாப்பிட்டு கிளம் பலாம்னு வந்தேன் என்றாள்
விஜய்,அவளிடம் சாப்பிட்டு வெயி ட், பண்ணு. நான் வந்து உன்ன வீட்டில ட்ராப் பண்றேன் என்றான்
மதி, தயங்கியவள் இல்ல… சார் நா னே, போய்க்குறேன் யாரும் பார்த் தா…. தப்பாகிடும் என்றாள், கண் களை உருட்டி
இவர்கள், இப்படி பேசிக் கொண்டி ருப்பதை, சற்று தள்ளி நின்று பல் லை கடித்து அருண் பார்த்துக் கொண்டிருந்தான்
விஜய்க்கு மதி அப்படி கூறியதில் கோபம் வந்தாலும், சரி பத்திரமா.. போ, எதுனாலும் கால் பண்ணு என்றான். அவளும் சரி என தலை யாட்டியவள் சாப்பிடும் இடத்திற்கு சென்றாள்,
அருண், வந்து வண்ணமதியை வழிமறித்து என்றான்
அருண், ஹாய் மூன் வாவ் ரொம்ப காட்ஜியஸா இருக்க, இந்த டிரஸ் உனக்கு ரொம்ப பொருத்தமா இரு க்கு, என்றான். அவள் உடலை ரச னையாக பார்த்துக் கொண்டே…
மதி எதுவும் சொல்லாமல் நகர்ந்து சென்றாள்
அருண் திரும்பவும், அவளிடம் வ ந்தவன் ஹாய் மதி என்கிட்ட பேச மாட்டியா.. நான் அந்த விஜய் விட நல்லவன்தான் அவனை விட நா ன் உன்ன நல்லா பாத்துக்குவேன்.
இப்ப, நீ ரொம்ப அழகா இருக்க உன் அழகுல நான் ரொம்ப பைத்தி யம் ஆகி போயிட்டேன். என்ன ரொ ம்ப டிஸ்டர்ப் பண்ற நீ…. என்றான்
மதி அவன் பேசியதில் எரிச்சல் உற்றவள் தயவு செய்து வழி விடுறீ ங்களா.. உங்ககிட்ட எனக்கு பேச விருப்பம் இல்லை, பிரச்சனை வே ணாம்னு நினைக்கிறேன் எனக்கு டைம் ஆயிடுச்சு என்றாள்
அருண், மதி எனக்கு முடிவு சொல் லிட்டு போ என்றான்
உங்க கிட்ட, பேசுறதுக்கு எனக்கு ஒன்னும் இல்ல வழிய விடுங்க என்றவள் சாப்பிடும் இடத்திற்கு நடந்தாள்
அருண் அவளை விட்டுப் போகும் மனமில்லாமல் அவள் போகும் இடத்திற்கு அருணும் நடந்து சென் றான், அப்போது மிர்ணா நல்ல போதையில் வந்து அவன் மேல் இடித்து நின்றாள். டார்லிங் வாங்க டான்ஸ் ஆடலாம் என
அதை கண்டு முகம் சுளித்த வண் ணமதி அவனை வெறுப்பாக பார் த்துக் கொண்டே சென்று விட்டாள்
மதி முகம் சுளித்து பட்டென திரும் பியதும் அதில் வெறியேறியவன் மிர்ணாவை தர தரவவென இழுத் துச் சென்று காரில் ஏறி புறப்பட்டு விட்டான்
இங்கே, வீட்டிற்கு வந்த விஜய்க்கு அவள் மதிமுகவும் அவள் குட்டி இடையும் தான் நினைவுக்கு வந்த து, தலைக்கோதியவன் கொல்றடி என்னை.. என்றான் உதடு கடித்து
மதி சாப்பிட்டவள் 8:00 மணிக்கு எல்லாம் கிளம்பி இருந்தாள். அவ ள் கிளம்பும்போதே.. விஜயும் அவ ளை பின்தொடர்ந்து அவள் வீடு வரை வந்து அவள் உள்ளே சென் றதும், தான் காரை எடுத்துக் கொ ண்டு வீடு வந்தான்
மறுநாள், காலை 9:30 மணிக்கு எல் லாம், மதியை தேடி யாரோ வந்திரு ப்பதாக, வாசலில் செக்யூரிட்டி கூறி யிருந்தார் மதியம் யாராக இருக்கும் என யோசித்தபடி வெளியே வந்தாள்
யாராக இருக்கும்?
தொடரும்…
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis sema intersting sis next epi quick ka upload pannugga
same yara irukkum
Hello there, just became aware of your blog through Google,
and ffound that it’s truly informative. I’m gonna watch out for brussels.
I will be grateful if you continue this in future. A lott
of people will be benefited from your writing. Cheers!
Herre is my web blog … циклевка паркета стоимость