ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 13

அத்தியாயம் 13

 மறுநாள், காலை மதி வேலைக்கு வந்து விட்டாள் வந்தவள் நாச்சி க்கு,  உணவை கொடுத்துவிட்டு அவரின் இரண்டு கால்களிலும் தைலம் தேய்த்துக் கொண்டிருந்தா ள் 

 நாச்சி,  மதியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். வெளியே சோபா வில் அவர்களை பார்த்தபடி அமர்  ந்திருந்தான் விஜய் 

அப்போது,  வாட்ச்மேன் வந்து மதி யை பார்க்க, யாரோ ஒருவர் வந்தி ருப்பதாக கூறினார் 

 விஜய்க்கு, யாராக இருக்கும் என யோசித்தவன், வண்ணமதி உன்ன பார்க்க யாரோ…வெளியே வெயிட் பண்றாங்களாம் என்னன்னு போ ய் பாரு என்றான். 

 சமீப காலமாக அவளை உரிமை யில் தான் அழைக்கிறான்.

 மதியும் வெளியே வந்தவள் யாரா க.., இருக்கும் என யோசித்துக் கொ ண்டே, வெளியே வந்தவள் அங்கு நின்ற கவினை பார்த்து அதிர்ச்சி யாகி பின் சாதாரணமாக முகத்தை வைத்தவள்

 ஹாய், கவின் என்ன இந்த பக்கம் எப்படி இருக்கீங்க. என்ன இவ்ளோ நாள் கழிச்சு என்ன விஷயமா வந் திருக்கீங்க என்றாள். கைகட்டி 

 இங்கு அமர்ந்த விஜய்க்கு மதியை தேடி வந்திருப்பது, யாராக இருக்கு ம் என யோசித்தவன்,அங்கு உட்கா ர முடியாமல் வெளியே வந்து நின் றான் 

 கவின், என்ன மதி ஏதாச்சும் விஷ யமாக இருந்தாதான் உன்னை பார் க்க, வரணுமா… என்றவன், அவள் பார்த்த பார்வையில் சாரி, மதி என் றான் தலை குனிந்து, 

 அம்மாவை மீறி என்னால எதுவும் பண்ண முடியல, அந்த நேரத்துல செத்துடுவேன்… சொன்னதும் ஒரு மாதிரி ஆகிட்டேன். உன்கிட்ட பேச வும் கூடாது, தொடர்பும்  வச்சுக்க கூடாதுன்னு.. சத்தியம் வாங்கிட்டா ங்க..

 மதி, ஒன்னும் பிரச்சனை இல்ல விடுங்க என்றவள் என்ன விஷய மா பார்க்க வந்திருக்கீங்க சொல்லு ங்க 

  கவின் உங்க வீட்டுக்கு போயிட்டு அங்கிள் ஆண்டியை பார்த்து பேசி ட்டு, தான் வரேன். அவங்க தான் நீ இங்க வேலை செய்றதா சொன்னா ங்க, மதி என்றவன்,வீட்டில் ஒரு மு றை பார்த்து இங்க என்ன வேலை செய்ற என்றான். 

 மதி, கேக் கேர் ஒர்க் பண்றேன் 

 கவின், ஏன் நீ செஞ்சிட்டு இருந்த வேலை என்ன ஆச்சு… மதி என்றா ன் 

 மதி, அது அப்பவே அப்பா ஜெயில் ல இருக்கும்போதே எனக்கு வேலை போயிடுச்சு என்றாள் 

 கவின், என்ன.. மன்னிச்சிடு.. மதி நான் உன் கூட இருந்திருக்கணும் அப்ப இருந்த சூழ்நிலை என்னால ஒன்னும் பண்ண முடியல, ஏன்னா அவள் கையை பிடிக்க போனான்

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை அங்கிருந்து பார்த்த விஜய்க்கு பத் தி கொண்டு வந்தது எப்படி அவன் மதியின் கையை பிடிக்கலாம் என் று,அவன் சட்டையை பிடித்து மூக் கில் இரண்டு குத்து விட தோன்றிய து.

 மதி,கவின் அவள் கையை பிடிக்க வந்ததும், தன் கையை இழுத்துக் கொண்டவள் இல்ல கவின் இருக்க ட்டும், உங்க மேல கோவப்பட நான் யார்? என்றால் பட்டும் படாமல் 

 நவீன், என் மேல கோவமா… இருக் கேனு தெரியுது மதிமா.. இப்ப கூட உன் கிட்ட பேசி,  நம்ம கல்யாணத் துக்கு சம்மதம் வாங்க தான் வந்து இருக்கேன் என்றான் 

 அவன் அப்படி கூறியதும் கோபம் கொண்ட மதி எப்படி? கவின் உங்க ளால… இப்படி பேச முடியுது.

 புருஷன்ங்குறது,   எல்லா நேரத்தி லும் மனைவி கூட இருக்கணும் ந ல்லது கெட்டதலையும், உங்க மேல நம்பிக்கை வச்சதால தான் அது நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்த து 

 ஆனா ஒரு பிரச்சினையின் வரும் போது, சரி பண்ண சொல்லல… ஆ னா, கூட பக்க பலமா உறுதுணை யாக இருப்பீங்கனு நம்பினேன்,  க வின், ஆனா நீங்க போன் கூட எடு க்கல.. வந்தும் பாக்கல 

 ரொம்ப… மனசு உடைஞ்சு போயிட் டேன் கவின், இன்னைக்கு நானும் என் குடும்பமும் உசுரோட…  இருக் கோம்னா அது இந்த வீட்ல இருக்கு ற, ஒருத்தரால தான் அவருக்கு நா ன்,என்ன செய்ய போறேன்னு தெரி யல, கண்டிப்பா அவர் நல்லா இரு க்கணும், இருப்பாரு… 

 அன்னைக்கு நிச்சயம் ஆகும்  முன் னமே என்னனு விசாரிக்காம.. விட் டுட்டு போனவரு , நாளைக்கு கல் யாணம் கட்டி வேற ஏதாவது,  பிரச் சனை வந்து விட்டுட்டு போக மாட் டிங்கனு என்ன நிச்சயம் என்றாள் 

 கவின், மதி.. அது,..நான் 

 மதி, நீங்க ஒன்னும்,   சொல்ல வே ணாம் கவின், வாழ்க்கைல நம்பிக் கையும் காதலும் ரொம்ப முக்கியம் அது ரெண்டும் எனக்கு உங்ககிட்ட வரல, வராது.. உங்க அம்மா சொன் ன பொண்ணையே… கல்யாணம் பண்ணிக்கோங்க 

அப்புறம் இப்ப அப்ப ஒத்துக்காத உங்க அம்மா,  இப்ப எல்லா.. பிரச்ச னையும் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி, சொன்னாங் களா ? இப்ப உங்க அம்மா தற்கொ லை பண்ணிக்க…போகலையா? என்றாள் 

 கவின், தலை குனிந்து கொண்டா ன் அவனால் ஏதும் பேச முடியவில் லை, சாரி… மதி என்றான் 

 மதி, ப்ளீஸ் இனி என்ன தேடி வரா திங்க…, என கை எடுத்து கும்பிட்ட வள் கண்ணீரை துடித்துக் கொண் டு,விறு விறுவென உள்ளே நுழந் து விட்டாள் 

 கவின் சோர்ந்து போய் வெளியே சென்று விட்டான் 

 விஜய், செக்யூரிட்டிக்கு கால் செய்த வன் இனி இவன் வந்தாள்  உள்ளே விட வேண்டாம், என கட்டளையி ட்டான் கோபத்துடன் 

இங்கு நாச்சியின் அறையில் நுழை ந்த,மதியின் கண்கள் கலங்கி இரு ந்தது,நாச்சி,மதியை பார்த்து, மதி  என்னாச்சுமா..யார்? என்ன சொன் னாங்க ஏதாவது பிரச்சினை என் றார் 

 மதி தன் கண்களை துடைத்தவள் ஒன்னும், இல்லமா முன்னாடி, என க்கு நிச்சயம் பண்ணவரு.. என்ன பார்க்க வந்திருந்தார் பிரச்சினை வரும்போது விட்டுட்டு போய்ட்டு இப்ப சாக்கு போக்கு சொல்லிட்டு வா கட்டிக்கலாம்னு கேட்கிறார்மா அதான் முடியாதுன்னு சொல்லிட் டு வந்தேன் என்றாள் 

 ஆச்சி சரியா சொன்னடா அப்படித் தான் தைரியமா இருக்கணும்,வி டு உங்க அப்பா கிட்ட பேசிட்டு என் சர்க்கல்ல நல்ல பையனா பார்த்து உனக்கு கட்டி வைக்கிறேன், சரியா அழாதடா என்று அவள் கன்னம் கிள்ளினார் 

 அவர் அப்படி சொன்னதும் அங்கு அமர்ந்திருந்த விஜய் கையை இறுக மூடி பல்லை கடித்தான், இது நாச்சிக்கு,  தெரிந்தாலும் அமைதி யாக இருந்தார் 

 உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு, சில மாதங்களாகவே… பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் விஜயி ன், பார்வை மதியின் மேல் ரசனை யாக படிவதை, அவனாக வந்து கே ட்கட்டும் என அமைதியாக இருக்கி றார் 

 மதி இப்படி வெளியே சென்றதும் விஜய், அம்மா நம்ப சர்க்கல்ல யா ரும் இப்ப கல்யாண வயசுல இல்ல மா ஒன்னு, சின்னவங்களா இருப் பாங்க, இல்லனா பெரியவங்களா இருப்பாங்களேமா, தெரியாம ஏமா அவளுக்கு ஹோப் குடுக்குறீங்க என்றான் கடுப்புடன் 

 நாச்சி, அப்படியாப்பா…உன் பிரன் ட்ஸ், சர்க்கல்ல யாராவது.. பசங்க இருந்தா,  சொல்லு எல்லாம் பண் ணி மதிய கட்டி கொடுத்திடலாம் 

 விஜய், அவர் அப்படி சொன்னதும் எனக்கு வேலை இருக்கு,மாம் நான் இப்ப கிளம்புறேன்,  என்று தன் அ றைக்கு சென்று விட்டான். காலை உதைத்து 

 அவன் அப்படி சென்றதும் வாய் விட்டு சிரித்து விட்டார் தில்லை நாச்சியார் 

 கயல்விழிக்கு நல்ல சம்மதம் ஒன் று, வந்தது கயல்விழிக்கும் மாப்பி ள்ளை, பிடித்திருந்தது,  நிச்சயம் வேண்டாம், நேராக கல்யாணமே பண்ணிவிடலாம் என முடிவு செய் யப்பட்டது விஜய் தன் தங்கைக்கா க, நகை சீர் என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வாங்கினான் 

அன்று, ஹாலில் அனைவரும் ஒ ன்றாக பேசிக் கொண்டிருந்தனர் 

 கயல், அம்மா அண்ணாக்கு இந்த நேரம் கல்யாணம் பண்ணி இருந் தீங்கன்னா எனக்கு, அண்ணி இரு ந்திருப்பாங்க, இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.

எனக்கு முன்னாடி அண்ணாக்கு நீங்க கல்யாணம் பண்ணி இருக்க லாம் ம்ம்ச்.. என்றாள்.

 நாச்சி,நான் என்னடா பண்ணட்டு ம்,உன் அண்ணன்தான் பிடி கொடு க்க மாட்டேங்கிறான் நீ தான் கேளு என்றாள் 

 கயல், அண்ணா.. சீக்கிரம் கல்யா ணம்,  பண்ணி இருக்கலாம் இல்ல,  எனக்கு அண்ணி வந்து இருப்பாங் க, எனக்கும் பொழுது போய் இருக் கும் என்றாள் 

 விஜய் ஏன் உனக்கு போரடிக்குது அதான் வாய் அடிக்க மதி இருக்கா இல்ல போதாதா என்றான் 

கயல் இருந்தாலும் அவங்க கூடவே இருக்க முடியாதுல்ல, கல்யாணம் கட்டி வேற இடம் போயிருவாங்க ல அண்ணின்னா என் கூடவே இருந் து என்ன பார்த்துப்பாங்க, எல்லாத் தையும், அவங்க கிட்ட ஷேர் பண் ணி இருப்பேன் 

எனக்கு எதுனாலும் அவங்க மூல மா.. வேண்டியத உங்ககிட்ட,  இருந் து வாங்கி இருப்பேன் என்றாள் 

 விஜய்,  அவளிடம் இனி   எல்லாத் தையும் மதி கிட்ட தயங்காம ஷேர் பண்ணு,எது வேணும்னாலும் அவ கிட்ட,சொல்லி அனுப்பு.. நான் உன க்கு செய்கிறேன் என்று அவளை தோளோடு அழைத்தவன் கண்சிமி ட்டி சென்று விட்டான் 

 கயலுக்கு, முதலில் ஒரு நிமிடம் விஜய் சொன்னது எதுவும் புரியவி ல்லை, அண்ணா என்ன சொல்லி ட்டு போறாங்க.. நான் ஏன்? என்ற வள் மூலையில் சட்டென பல்பு எ ரிந்தது 

 கயல், … ம்மா அண்ணா சொல்றது உண்மையா! என கண்களை விரி த்து ஆச்சரியமாக கேட்டாள் 

நாச்சி, சிரித்தவர் கத்தாதடி ஆமா உ ன்,அண்ணனுக்கு மதிமேல விருப் பம் இருக்கு,அதான் அப்படி சொல் லிட்டு போறான் என்று சிரித்தார் 

 பின் இது மதிக்கு இப்ப தெரிய வே ணாம் நேரம் வரும்போது நானே பேசுகிறேன், என்றார்.

அவளும் சரி என்றாள் சந்தோஷ மாய், 

 அதே நேரம் மதி அவசரமாக உள் ளே நுழைந்தாள். கயல் அவளை யும் விஜய்யும் சேர்த்து பார்த்து சிரி த்துக் கொண்டவள், அவள் கன்ன ம் கிள்ளி முத்தம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள்

மதி அவள் செயலில்அதிர்ந்தவள் நாச்சியை பார்த்து என்னாச்சும்மா கயலுக்கு, ஹாப்பியா.ஓடுறா என் றாள் 

நாச்சி உதட்டைப் பிதுக்கி தெரியல டா, என்றார் தோளை உலுக்கி 

       இன்னும், இரண்டு நாளில் தில் லை நாச்சியின் பிறந்த நாள் நாச்சி மதியிடம், மதி உன் கூட நிறைய குட்டி பிள்ளைங்க வந்தாங்கல்ல அவங்களை எல்லாம் கூட்டிட்டு வரியா, என்றார் கண்கள் மின்ன 

 அவர் அப்படி சொன்னதும் என்ன மா, பேரன் பேத்தி ஆசை வந்துருச் சா அப்ப சீக்கிரமே சாருக்கு கல்யா ணம் பண்ணி,  வச்சுடுங்க ப்ராப்ள ம் சால்வ் என்றால் கையை விரித் து கண் சிமிட்டி 

 நாச்சி, சிரித்தவள் அப்படியா? அப் ப நீ யே அவன் கிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லிடு நான் கேட் டா என்ன முறைப்பான் என்றார் 

 மதி,அதில் ஷாக் ஆனவள் என்ன ம்மா..?! நான் போய் அவர்கிட்ட எப் படி, அவர பார்த்தாலே எனக்கு உத றும் என்றவள் அதுக்கு நான் கால னி பிள்ளைகள் கூட்டிட்டு வரேன் என்றவள் ஓடி விட்டாள்

 நாச்சி விளையாட்டு பிள்ளை என் று  சிரித்து கொண்டார் 

 நாச்சி பிறந்தநாள் இன்று ஞாயிற் றுக்கிழமை என்பதால் ஆட்டோவி ல், ஐந்து பிள்ளைகளை அழைத் து வந்திருந்தாள்.  பிள்ளைகள் அ ந்த வீட்டை பார்த்ததும் வாயை பி ளந்தனர் அவர்களை உள்ளே கூட்டி சென்றாள்  

தொடரும்

கமெண்ட்ஸ் pls

 

 

 

3 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 13”

Leave a Reply to Mareeswari A Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top