அத்தியாயம் 17
காஞ்சிபுரத்தில் அம்மையப்பன் பட்டு ஆலை என்றால் தெரியாதவ ர்கள் இருக்க முடியாது. சிறு குறு தொழில் செய்பவர்கள் இவர்கள் கடையில் தான் வந்து எல்லா பொ ருட்களையும் வாங்கி செல்வர். மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரத்திற்காக
பட்டு மட்டுமின்றி இதர வகை, புட வைகளையும், எல்லா ஊர்களுக் கும்,ஏற்றுமதி செய்து வந்தனர், பர ம்பரை தொழில் அவர்களுக்கு
சொந்தமாக தங்களுக்கென தறி ஆலை வைத்திருக்கிறார்கள்.
அம்மையப்பன் காமாட்சி தம்பதி யருக்கு ஒருமகள் இருந்தாள் அவ ள் பெயர் தில்லை நாச்சியார். அவ ள் பிறந்ததும்,பெண் பிள்ளையா.. என்று நிறைய பேர் கேட்டனர். சலி ப்பாக ஆனால் குடும்ப ஜோசியர்
அவள் ஜாதகத்தை பார்த்துவிட்டு அவள் பிறந்த நேரம் மிக யோகமா க, இருக்கிறது தொட்டது எல்லாம் பொன்னாக விளங்க போகிறது, எ ன்றவர், சொன்னது போலவே அம் மையப்பருக்கு தொட்டதெல்லாம் பொன் தான்
தன் மகளை வாரி அணைத்துக் கொண்டார், நாச்சி இளவரசியாக வலம் வந்தார் அந்த ஜமீனில்
படிப்பு திறமை புத்திக்கூர்மை என எதிலும் முதன்மையாக இருந்தார். மகள் கேட்டதெல்லாம் படிக்க, வை த்தார் அம்மை, காமாட்சி தில்லை யை ஒரு வார்த்தை அதட்டி பேச விட மாட்டார் 18 வயதிலேயே தன் தந்தையுடன் சேர்ந்து அலுவலகங் களில் நிர்வகிக்க ஆரம்பித்தாள்
அவள், மாடியில் இருந்து இறங்கி வரும் போது, அவள் நடந்து வரும் அழகி ரசித்துக் கொண்டிருந்தார் அம்மை, காமாட்சி என்னங்க நம்ம பொண்ணா இப்படி பாக்குறீங்க.. எ ன்றார்,
உடனே அம்மை, என் பொ ண்ணு, நடந்து வர்றத பாருடி…பெ ண் சிங் கம் நடந்து வர்ற மாதிரி.. இருக்கு, என் பொண்ணு, இளவரசி டி என் றார் கர்வத்துடன்
காமாட்சி ஆமா இப்படியே சொல்லு ங்க,அடக்கமா இருந்தாதானே மாப் ள கிடைப்பான். இப்படி அதிகார தோரணியா இருந்தா எப்படி மாப் பிள்ளை தேடுறது என அங்கலாயி த்தார்
அம்மையுடனே என் பொண்ணுக் கு ராஜா மாதிரி.. மாப்பிள்ளை பார் த்து கட்டி வைப்பேன் என்றார். மீ சைய முறுக்கி
நிறைய இடத்தில் நாச்சியை பெண் கேட்டு வந்தனர் ஆனால் அம்மைக் கு உடன்பாடு இல்லை யார் மீதும்
பின் ஒரு நாள் தான் செங்கல்பட்டு செல்லும்போது, தன் பாலிய சிநேகி தன் ஒருவனை பார்க்க நேர்ந்தது. அவரும், செங்கல் பட்டில் டெக்ஸ் டைல்ஸ் ஷோரூம் நிறைய வைத் திருக்கிறார்
இருவரும் பேசும்போது பேச்சி நீண் டு, திருமண பேச்சு வந்து நின்றது. ஆனால் மகளை விட்டு பிரிய அம் மைக்கு மனம் இல்லை
தன் தோழனிடம் கேட்டதற்கு எனக் கு மூன்று பையன்டா, நாச்சியை எ ன் இரண்டாவது பிள்ளைக்கு கட்டி கொடுத்து வீட்டோட வச்சுக்க என் பிள்ளைக்கும், என் தொல்லை இல் லாமல் இருப்பான் என சிரித்து, பே சிக் கொண்டனர்
ஏனோ ஜெயப்பிரதாப் பை பார்த்த தும் அம்மைக்கும் காமாட்சிக்கும் பிடித்து விட்டது. நாச்சியை கேட்ட போது உங்களுக்கு பிடித்தால் என க்கு சம்மதம் என்று விட்டார்
Bஅதன்படி இருவருக்கும் வெகு விமர்சையாக காஞ்சிபுரமே.. திரும் பி பார்க்கும் அளவிற்கு திருமணம் நடைபெற்றது.நாச்சி,தங்கத்தாலும் வைரத்தாலும் இழைக்கப்பட்டார்
திருமணத்திற்கு பிறகு, ஜெயப்பிர தாப் நாச்சி வீட்டோடு வந்துவிட்டா ர். நாச்சி, என்னதான் அலுவலகங் களை நிர்வகித்தாலும், நல்ல பொ றுப்புள்ள மனைவியாக நடந்து கொண்டார்.
ஜெய்பிரதாப்பும் நாச்சியை நன்றா க பார்த்துக் கொண்டார். நல்லபடி யாக போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை
அடுத்த வருடத்திலேயே ஆண் குழ ந்தை பிறந்து விட்டது நாச்சிக்கு அம்மையப்பன் தான் அவனுக்கு விஜயேந்திரன், என பெயர் சூட்டி னார் பேரன் பிறந்ததில் மிகவும் சந் தோஷம் அம்மையப்பருக்கு
அந்த நேரம் பார்த்து காமாட்சி தூர த்து பெண்ணான விசாலாட்சி தன் ஒற்றை பெண்ணுடன் அந்த வீட்டி ற்கு, அவள் கணவன் இல்லாத, நி லையில் உதவி கேட்டு இந்த வீட்டி ற்கு வந்தாள்
அப்போது, அவர்கள் நினைக்கவி ல்லை,அவள் மகள் தான் தன் மக ளின் வாழ்க்கைக்கு எமனாக போ கிறாள் என்று
அவள் பெண்தான் கல்பனா, பெரி ய அழகெல்லாம் இல்லை படிப்பறி வும் இல்லை, ஆனால் அவளுக்கு தன்னை அழகு படுத்துக் கொள்ள வேண்டும் ஆசைப்பட்டதை சாப்பி ட வேண்டும். நல்ல உடை உடுத்த வேண்டும் என நிறைய ஆசைகள் இருந்தது
காமாட்சியும் இரக்கப்பட்டவர் அவ ர் வறுமையை பார்த்து வீட்டில் சேர் த்துக் கொண்டார்
விசாலாட்சி, தோட்ட வேலை சமை யல் வேலை என பார்த்துக்கொண் டார், கல்பனா விஜய் குழந்தையாக இருப்பதால் நாச்சி அறைக்கு சென் று தூக்கி, வைத்து பார்த்துக் கொ ண்டாள்
நாச்சியிடம், கேட்டு அவள் அழகு சாதன பொருட்களை வாங்கி முக த்தில் பூசி கொள்வாள்
இங்கு வந்ததும் நல்ல சாப்பாட்டா ல் நன்கு மெருகேறி இருந்தாள். கல்பனா
இப்படி நாட்கள் சென்றது நன்றாக தான் சென்று கொண்டிருந்தது நாச்சியின், மேல் காதலாக.. இருப்ப தையும்பேசுவதையும்,பார்த்தவளு க்கு தனக்கும் இப்படிப்பட்ட, கண வன் வேண்டுமென்ற, ஆசையான து ஜெய் பிரதாப்பின் மேல் விழுந்த து
சிறிது சிறிதாக அவரிடம் பேச ஆர ம்பித்த, கல்பனா மாமா மாமா என அவரை சுற்றிவர ஆரம்பித்தாள்
ஆரம்பத்தில் அவளிடம் பேசாத ஜெய், அவளாக வந்து, பேச…. பேச அவனும் பேச ஆரம்பித்தான் முத ல் பேச்சு வார்த்தையோடு நின்றது
பிறகு தொட்டு பேசும் அளவிற்கு வந்து நின்றது நாச்சி கடைகளை யும் அலுவலகத்தையும் பார்த்துக் கொள்வதாள் கணவன் மீது இருந் த பெரிதான, நம்பிக்கையில் அவ ள், இவர்களை கண்டு கொள்ளவி ல்லை
இந்த பழக்கம் ஒருநாள் கட்டில் வ ரை இழுத்து சென்றது இதுவரையு ம், கல்பனாவிற்கும் ஜெயின் மீது ஆசை என்பதால் அவளும் ஏதும் சொல்லாமல் அவனுடன் இருந்து விட்டாள் இதுவே தொடர்கதையா னது.
விஜய்க்கு மூன்று வயது பிறந்தநா ள் கொண்டாடப்பட்டது. அப்போ து தான் கல்பனா கர்ப்பமாக இருக் கும் விஷயம் தெரிந்தது
கல்பனா, ஆறு மாத கருவோடு ஜெ யின் பிள்ளையை வயிற்றில் சுமந் து நின்றாள். கொஞ்சம் கூட முகத் தில் பயமில்லாமல்,
காமாட்சி யார் என்று கேட்டதற்கு ஜெய் மாமா தான், அக்கா இல்லாத ஆசை வார்த்தை கூறி படுக்கைக் கு கூப்பிட்டாரு…, வரலனா உனக்கு ம் வேலைக்காரனுக்கும் தொடர்பு இருக்கிறதா.. சொல்லி வீட்டை விட் டு அனுப்பி விடுவேன் மிரட்டினார் என நீலி கண்ணீர் வடித்தாள்
இதைக் கேட்டு அதிர்ந்து தன் கண வனை வெற்றுப் பார்வை பார்த்தா ள் நாச்சி
ஜெய் பிரதாப் தலைகுனிந்து நின் று விட்டார். தன் சபல புத்தியால், ப த்து நிமிட ஆசைக்காக நாச்சியை இழந்து விட்டார்
விசாலாட்சிக்கு ஒரு பக்கம் சந்தோ ஷம் தன் மகள் நன்றாக வாழ போ கிறாள், என்று மற்றொரு பக்கம் பயம் இவர்கள் தன் மகளை கொ ன்றுவிடுவார்ளோ.. என்ற பயம்
அம்மையப்பன் கொதித்து எழுந் து விட்டார் இதை எல்லாம் கேட்டு
டேய்.. எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணுக்கு, இப்படி பண் ணி இருப்ப, உன்ன என் இன்னொ ரு பையனா தான்டா.. பார்த்தேன்.
என் பொண்ணு கிட்ட, என்னடா.. குறையை பார்த்த,அவ என்னோட இளவரசி டா பாருடா என் பொண் ணு எப்படி கல்லா சமைச்சு நிக்கு றா பாருடா….பாரு
அவளுக்கு இவ்ளோ பெரிய துரோ கத்தை செஞ்சுட்டியே.. உனக்கு எப் படிடா மனசு வந்துச்சு..
நீ இவ்ளோ பெரிய அயோக்கியன் னு தெரிஞ்சிருந்தா, நான் உன்ன என் பொண்ணுக்கு கட்டிய வெச்சி ருக்க மாட்டேனடா.. என்றவர், மரு மகன் என்றும், பாராமல் அடி வெ ளுத்து விட்டார்
காமாட்சி, கல்பனாவை பார்த்து அ டிப்பாவி,நீ நல்லா இருப்பியா? என் பொண்ணு வாழ்க்கைக்கு இப்படி எமனா வந்து நின்னுட்டியே உன்ன யும் என் பொண்ணா தானே டி பார் த்தேன்
ஏன்?இப்படி பண்ணினா என முது கில் மொத்தினார், பாருடி என் பொ ண்ண ராசாத்தி மாதிரி இருந்தவள இப்படி, இடிஞ்சு போய் உட்கார வெ ச்சிட்டியே..,நீ நல்லா இருப்பியா
உன் குடும்ப தலைக்குமா? நீ நாச மா.. தாண்டி போவ என்றவள்,
விசாலாட்சி இடம் சென்றவர், செரு ப்ப, கழட்டி வெளியே தான் வெச்சி ருக்கணும் தெரியாம உள்ள வச்சுட் டேன், உன்னையும்… உன் பொண் ணயும், உள்ள விட்டதுக்கு, நல்லா பண்ணிட்ட விசாலாட்சி, என் பொ ண்ணோட, பாவம் உன்ன சும்மா விடாது என்றவர் நாச்சியை போய் கட்டிக் கொண்டார் அழுதபடி
அம்மைக்கு ஆத்திரம் குறையவில் லை,துப்பாக்கி எடுத்து ஜெய்பிரதா பை சுடப்போனார்
கல்பனாவும் விசாலாட்சியும் அப்ப டியே நின்று விட்டனர் அதிர்ந்து
உடனே நாச்சி அம்மையப்பரை, த டுத்தவள்,அப்பா சுட வேணா அவ ர சுட்டு உங்க கைய கறையாக்கிக்க வேணாம்
என்னைக்கு என்ன விட்டுட்டு அவ கூட போனாருன்னு தெரிஞ்சதோ அந்த நிமிஷம் என் புருஷன் செத் துட்டாரு என்றவர்,
ஜெய் கட்டிய தாலியை கழட்டி, மே ஜை மீது வைத்தவர், வக்ககீல வர சொல்லி என்ன பண்ணனும் பண் ணிடுங்கப்பா..
தகுதி இல்லாத ஒருத்தர் கூட உங்க பொண்ணு ஒரு நாளும் வாழ மாட் டா, எனக்கு நீங்களும் அம்மாவும் போதும்பா.. என்றவள்,
கவலப்படாதீங்கப்பா உங்கபொண் ண,நீங்க கோழையா வளக்கல.தை ரியமான பொண்ணா தான், வளர் த்து இருக்கீங்கபா.., தப்பான எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என்றவ ர், விஜயை தூக்கிகொண்டு மே லே சென்று விட்டார்
காமாட்சி, உடனே வேலையாளை அழைத்தவர் மூவரையும் வீட்டை விட்டு, வெளியேற்றினார்
இதை கேள்விப்பட்ட ஜெயின் அப் பா, அவனை திட்டி, அவனை வீட் டில் சேர்க்கவில்லை சொத்தை மட் டும் கொடுத்தவர் உறவை முறித்து க் கொண்டார்.
அம்மையப்பரிடம் வந்து குடும்பத் தோடு மன்னிப்பு கேட்டு சென்றனர் அதன்பிறகு இரண்டுமாதம் கழித்து தான், நாச்சி திரும்பவும் கரு வுற்று இருப்பதை உணர்ந்து தனிமையி ல் அழுதார்
ஏன் என்ன விட்டு போனீங்க ஜெய் நான் உங்கள ஒழுங்கா பாத்துக்கல யா? என்ன உங்களுக்கு, பிடிக்கல யா..,
அப்ப நீங்க உண்மையா…, என்ன காதலிக்கலையா.., அப்ப என்கூட நீங்க இத்தனை வருஷம் வாழ்ந்த வாழ்க்கை பொய்யான வாழ்க்கை யா ?
உங்கள உண்மையா காதலிச்சதுக் கு எனக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்துட்டீங்க,ஜெய் ஆனா என க்கு நீங்க வேணா.. ஜெய் என்னை க்கு அவ கூட புருஷனா.. பழகிட்டீ ங்களோ.. எனக்கு நீங்க வேணா.. உ ங்க காதலும் வேணாம் என கண் களை துடைத்தவர்
அம்மையப்பன் எவ்வளவு சொல் லியும் கயலை பெற்றெடுத்தார்
அதன் பிறகு காமாட்சியும் அம்மை யப்பரும், மட்டும் தான் அவளின் வாழ்க்கையாகி போயினர். விஜயே ந்திரன் பெரியவன் ஆன பிறகு தா ன் இருவரும் இயற்கை எய்தினர்
அதன் பிறகு இத்தனை வருடங்க ளுக்குப் பிறகு, கோர்ட்டில்தான் ஜெ ய்பிரதாபை பார்த்ததாக கூறினார் ஆனால் அவர் கண்ணில் ஒருதுளி கண்ணீரும், இல்லை கவலையும் இல்லை இதையெல்லாம் கேட்ட, ம திக்கு நாச்சியை நினைத்து, கஷ்ட மாக இருந்தாலும், மிகவும் பெரு மையாக இருந்தது
ஒரு பெண் இவ்வளவு தைரியமாக அவரையும் கயலயும் வளர்த்து இருக்கிறார் என்று.
மதி மாலை 6 மணி அளவில் வீட் டிற்கு கிளம்பி விட்டாள் அன்று அவளின், மெருன் கலராக ஷால் காணவில்லை, வீடு முழுக்க தேடியு ம் கிடை க்கவில்லை,பின் கயலின் ஷாலை வாங்கி சென்றிருந்தாள்
விஜய் அறையில் சாப்பிட்டு படுத் தவனுக்கு,தூக்கம் வரவில்லை எப் போது தனக்கும் மதிக்கும் திருமண ம் நடக்கும் என்று இருந்தது கண்க ளை, மூடினாலே அவள் தான் வந் து நின்றாள்
அன்று, அவளின் அணைப்பிலும் இடை கொடுத்த மென்மையிலும் கண்களை மூடி, தாபத்துடன்
மதி… ஐ லவ் யூ டி.. பொண்டாட்டி என்று அவள் ஷாலை முகத்தில் போட்டு உறங்கிப் போனான்.
(அவளின் காணாமல் போன ஷால்)
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
I am in fact thankful to thee holder of this web page who hhas
shareed thiis fantastic paragraph att here.
Visit my web page :: таможенный брокер аэропорт Пулково
ayyo ayyo intha story nalla irukku. ana enkuthan porumai ila neenga motha story potta piragu than padikanum ila intha story ya vittu en mind engum pogathu.
Thank ❤️you🫰so much
super sis next epi eppo poduvigga wait panna mudiyala