அத்தியாயம் 19
விஜய்,உற்சாகம் குறையாமல் வ ண்ண மதிக்காக காத்துக் கொண் டிருந்தான்
மதி தன் அம்மாவிடம், …ம்மா ரொ ம்ப டயர்டா இருக்கு, தூங்கட்டுமா என்றாள் கண்கள் சொருகி
வேணி அவள் தோளில் ஒரு அடி போட்டவர், ஏன்டி தூங்குற நேரமா இது. இப்பதான் உன் மாமியார், இந் த புடவை, நகை எல்லாம் கொடுத் து ரெடி பண்ண சொல்லிட்டு போய் ருக்காங்க என்றார்.
மதிக்கு, சோர்வாக இருந்தாலும் இதற்கு மேல்,அவர் பேச்சை தட்ட முடியாது என சரி மா என்றவள் குளித்துவிட்டு வந்தாள்
இங்கே குளித்துவிட்டு வந்தவன் அறையைப் பார்த்தான் கட்டிலில் மட்டும் பூ அலங்காரம் செய்யப்பட் டிருந்தது. ரோஜாவாசத்தில் அறை முழுவதும் ரம்மியமாக இருந்தது தட்டில், பழங்கள் இனிப்புகள் வை க்கப்பட்டு இருந்தது
பட்டு வேட்டியில் தன்னவளின் வர விற்காக காத்துக் கொண்டிருந்தா ன் ஆசைகளோடு
சிறிது நேரம் கழித்து கதவை திறந் து கொண்டு வண்ணமதி தலை கு னிந்து, மெதுவாக அவனை நோக் கி நடந்து வந்தாள்
அவளைப் பார்த்ததும் விஜய் எழு ந்து, நின்று விட்டான். மெல்லிய பட்டுடுத்தி, காதில் ஜிமிக்கி, கை நிறைய வளையல் கழுத்தில் தான் கட்டிய மஞ்சள் தாலி, நெற்றியில் அவன் இட்ட குங்குமம் என அழகா ய் நடந்து வந்தாள்
அவனால் அவளை விட்டு கண்க ளை பிரிக்க முடியவில்லை
வா… மதி வெல்கம் மை ரூம்
மதி அவனிடத்தில் வந்தவள், பா லை நீட்டினாள், விஜய் அதை தன் கையில் வாங்கியவுடன் மதி அவ ன் காலில் விழுந்தாள்
விஜய், ஏய்.. மதி எந்திரி நோ மோர் ஃபார்மலிட்டிஸ் என்றவன் பாலை டேபிள், மீது வைத்து விட்டு, அவ ளை தூக்கி நிறுத்தியவன் ரொம்ப அழகா இருக்க மதி என்றவன் அவ ள் கைகளை பிடித்து முத்தமிட்டா ன்.
மதி முத்தமிட்டதில், சற்று நெளிந் து அவள் கையை அவனிடமிருந் து, மெதுவாக உருவி கொண்டு ம்ம் என்றாள்
விஜய் சிரித்துக் கொண்டான் பின் வா..மதி வந்து உட்காரு என்றான் அவளும் வந்து அமர்ந்தாள் விஜய் அவள் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு
ஏன்? மதி அமைதியா இருக்க பேச மாட்டியா என்ன பிடிக்கலை யா என்றான்
மதியவனை நிமிர்ந்து பார்த்தாள். விஜய் நீ எப்படின்னு தெரியல ஆ னா எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சி இருக்கு என்றவன் அவள் விரல்க ளை வருடினான்.
விஜய் மதி உன்னால இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பியா இருக்கே ன் தெரியுமா எனக்குபுடிச்ச பொண் ணு, அதுவும் என்பொண்டாட்டியா என் ரூம்ல. அப்படியே…, காத்துல மிதக்கிற மாதிரி இருக்கு என்றவன்
ஜன்னல் வழியே வந்த காற்றில் அ வள் சேலை விலகி அவன்,அவள் இடையில் அழுத்தி பிடித்த சிவந்த இடம் கண்ணில் பட்டது
விஜய் ஏய் மதி லேசா தான்டி பிடிச் சேன்.. அதுக்கே, இப்படி சிவந்து போய் இருக்கு என்றான் அவள் சிவந்த இடையை பார்த்து
மதி, ஹான் என்னது… என்றவள் அவன் கண் இருக்கும் இடத்தை பார்த்தவள், சட்டென முந்தானை யை இழுத்து விட்டாள், வெட்கத் துடன்
விஜய் உடனே அவளை இழுத்தவ ன், இடுப்போடு தன் கையை போட் டு ஏண்டி…, மூடுற…, நல்லா தானே இருக்கு என்றான் தாபத்தோடு, அவள் கன்னம் உரசி
அவன் அருகாமையில் மூச்சு வாங் கியது மதிக்கு, உதடு கடித்து கண் களை மூடிக்கொண்டாள்
விஜய்,மதி.., ஏன்டி உனக்கு இப்படி மூச்சு வாங்குவது, என அவள் மா ராப்பு மறைத்த இடத்தை பார்த்தா ன்.
மதி அது.. வந்து.., என்றவள்,
அவன் பார்வை போகும் இடத்தை கண்ட மதி அவன் மார்பில், தன் கை வைத்து தள்ளியவள், ஓடிப் போய் கட்டிலின் விளிம்பை இறுக ப்பற்றி கொண்டாள்.
விஜய், லேசாக சிரித்தவன் பின்னி ருந்து அவளை அணைத்து அவ ள், தோளில் முகம் புதைத்து கழுத் தில் முத்தமிட்டான். மதி திரும்பவு ம் விலகி ஓட பார்த்தாள்.
விஜய் அவள் கையை பிடித்து இழு த்தவன், அவளை தன்னோடு இறு க்கியவன், உனக்கு நான், எப்படி வேணா இருக்கலாம் ஆனால் நான் உன்ன ரொம்ப… பிடிச்சி லவ் பண் ணி தான் கல்யாணம் பண்ணிக்கி ட்டேன் மதி ஐ லவ் யூ சோ மச் என்ற வன்
அவள் கண்களை பார்த்துக்கொ ண்டே அவள் இதழை தன் இதழோ டு இணைத்து கொண்டான்
அவன் செயலில் மதி கண்களை விரித்தாள், அதை ரசித்தவன் இன் னும் அவன் இதழை கொய்தான் ஆழமாய், அவள் மூச்சுக்கு… ஏங்க வே விட்டவன் திரும்பவும் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டவன்
இன்னைக்கு இது போதும் டி ரொம் ப, டயர்டா இருக்க, எனக்கு உன் மே ல இருக்க ஆசைக்கு ஒரு நாள் பத் தாதுடி என தாபத்துடன் கூறியவ ன்
அதனால போய் படு என்றவன் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்
அவன் போனதும் தான் மதிக்கும் மூச்சை வந்தது கால்கள் பின்னி கொண்டன உடல் அவன் தீண்டிய தில் அதிர்ந்து அடங்கியது, உதடு காந்தியது முகம் சிவந்து உதடு வீங்கி இருந்தது.
முதல்முறை, உரிமை பட்டவனின் அணைப்பு, முதல் முத்தம் அதன் உணர்வில், மதி உடல் சிலிர்த்து நின்றாள்,
அவன், கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் ஓடிப்போய் கட்டிலில் ஓ ரம்,முதுகுகாட்டி படுத்துகண்களை மூடி கொண்டாள் வண்ணமதி
அவள், கொலுசு சத்தம் வைத்து இப்போதுதான் ஓடிப் படுத்திருக்கி றாள், என அறிந்தவன் இதழ் பிரித் து சிரித்துக்கொண்டான் சத்தம் இல்லாமல்
அவனும், படுக்கையில் படுத்து அ வளை எட்டிப் பார்த்தான். கால்க ளை, குறுக்கி கண்களை இறுகமூ டி படுத்திருந்தாள் தூங்கவில்லை என அறிந்தவன்
மதி, ரிலாக்ஸ் ஒன்னும் இல்ல தூங் கு என்றான்
மதி, இல்….லங்க… நான் அப்பவே தூங்கிட்டேன் என்றாள்
விஜய் அட்டகாசமாக சிரித்தவன் அடியே… தூங்கிட்டு, இருக்கவங்க யாராவது தூங்கிட்டேன்னு சொல் வாங்களாடி என்றான்
மதி நாக்கை கடித்தவள் அச்சோ.. சாரிங்க என்றவள், தூங்கபோறே ன்னு சொல்ல வந்தேன் என்றாள்
விஜய் சிரித்துக் கொண்டவன் ரொ ம்ப… க்யூட் டி நீ என்றவன் அவள் முகம் பார்த்து, பின் விளக்கை, அ ணைத்தவன் சந்தோஷத்துடன் படுத்துக் கொண்டான்
மனம் முழுவதும் நிறைவான, சந் தோஷத்துடன் இருந்தது.இரண்டு வருடங்களுக்கு பிறகு சந்தோஷமா க, இருக்கிறான். அவள் நினைவுக ளோடு உறங்கிப் போனான் விஜேந் திரன்
இங்கே, அருண் வீட்டில் அருண் ஜாமினில் வந்து இரண்டு நாட்கள் ஆகிறது கல்பனா விஜயின் திரும ண விஷயத்தில் கூறியிருந்தார்.
அதுவும் இல்லாமல் ஜெயப்ரதாப் வருண் ஜெயிலில் கல்பனாவுக்கு தெரியாமல் சந்தித்து பேசி எல்லா வற்றையும் கூறியிருந்தார்
தான் அந்த குடும்பத்திற்கு செய்த துரோகத்தையும் கல்பனா எப்படி அவருடன் சேர்ந்தார் என எல்லா வற்றையும் அருணுக்கு பேசி புரிய வைத்திருந்தார்
கல்பனா அவன் வீட்டிற்கு வந்தது ம், தாம் தூம் என்று குதித்து ஒன்று க்கு, இரண்டாக கூறியும், எனக்கு எல்லாம் தெரியும் மா என்றதோடு எழுந்து சென்று விட்டான்
கல்யாணத்திற்கு மூன்று நாட்களே இருந்தது.வேலைகள் படுவேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. விஜ ய் பிசியாக இருந்தான். சாப்பிட மட் டும் வீட்டுக்கு வருவான் சில நேரங் களில் அதுவும் இல்லை
மதியும் கயலோடு சிறுசிறு வேலை க்காக, வெளியே சென்று வந்து கொண்டிருந்தாள்.நாச்சிக்கு வரு கிறவர்கள் கவனிக்கவே நேரம் சரி யாக இருந்தது. நிறைய பேர் கெஸ் ட் ஹவுஸில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்
விஜய்க்கு மதியோடு நேரம் செலவ ழிக்க முடியவில்லை அவளை பார் க்கும் நேரம் கண்களில் நிரப்பி கொள்வான்
காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பெரிய குடும்பத்து கல்யாணம் என்பதால் ஊரே கலைகட்டி இருந்தது அனை த்து ஊழியர்களுக்கும் விடுமுறை யோடு சம்பளமும் அளிக்கப்பட்டு இருந்தது
இதோ கயலின் திருமண நாளும் வந்தது, வெகு விமர்சையாக திரும ணம் நடந்து முடிந்தது. கயல் அவ ள் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.மதியும் சிறிது சிறிதாக அவனோடு பேச ஆரம்பித் து இருந்தாள்
கல்யாணம் முடிந்த பின் செந்தில் நாதன் அழைத்ததின் பெயரில் மறு வீட்டிற்கு வண்ணமதியும் விஜயும் அவள் வீட்டிற்கு வந்திருந்தனர்
வேணி, இருவரையும் ஆரத்தி எடு த்து வரவேற்றாள். வேணி மதி மாப் ளய உன் ரூமுக்கு, கூட்டிட்டு போம் மா சமையல் முடிஞ்சதும் கூப்பிட் டு விடுறேன் என்றார்
அவளும் தலையாட்டி சரி என்றவ ள் வாங்க என விஜயை அவள் அ றைக்கு அழைத்து சென்றாள் அவ னும் அவள் அறைக்குள் நுழைந் தான்
அவள் அறையைப் பார்த்தவன் சிறியகட்டில் ஏசி சின்னதாக பொரு த்தப்பட்டிருந்தது, ஸ்டெடி டேபிள் புக்ஸ், அலமாரி, அவள் வாங்கி வாங்கிய பதக்கங்கள் என அறை யை அழகாக வைத்திருந்தாள்
விஜய், மதி அழகாய் இருக்கு.. உன் னோட ரூம், என்றவன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப் படங்க ளைபார்த்தான்.அதில் அவள் சின் ன வயதில் இருந்து எடுத்த புகைப் படங்கள், வயதிற்க்கு வந்த போது எடுத்தது, தாவணி அணிந்து பின் புடவை அணிந்து, காலேஜில் பட்ட ம் வாங்கும்போது என நிறைய பட ங்கள் இருந்தது.
அதையெல்லாம் பார்த்துக் கொண் டே வந்தான்,பின்காலனி பிள்ளை களோடு கண்ணாமூச்சி விளையா டுவது போல், மரம் ஏறுவது போல், ஒழுங்கு காட்டுவது போல் கூட்டா ஞ்சோறு ஆக்குவது போல டான்ஸ் ஆடுவது என இருந்தது
அவன் பார்ப்பதற்குள் மதி சென்று அவனுக்கு மோர் கொண்டு வந்தா ள். கடைசி இரண்டு போட்டோவில் அவன் கண்கள் நிலைத்து இருந்த து.
ஒன்றில், எல்லா பிள்ளைகளும் சே ர்ந்து அவளுக்கு முத்தம் கொடுப்ப து போல் இருந்தது மற்றொன்று, பு டவை கட்டி அழகாக போஸ் கொடு த்தபடி சாய்ந்து நின்று இருந்தாள்
மதி,வந்து கூப்பிட்டும் காது கேளா தவனாய் அந்த படத்தையே பார்த் தபடி நின்று இருந்தான்
மதி, என்னங்க…, என அவனை தொட்டதும் தான் ஹான் என்ன மதி… என்றான்
மதி, ஏதோ ரொம்ப யோசனையா இருக்கீங்க நான் ரொம்ப நேரமா கூப்பிடுறேன் திரும்பவே இல்ல அதான் என்றாள்
விஜய் ஒன்னும் இல்லடி உன் போட் டோவ பார்த்துட்டு அப்படியே மய ங்கி நின்னுட்டேன் என்றான் அவ ளைப் பார்த்து கண்ணடித்து
மதி வெட்கியவள் இந்தாங்க இதை குடிங்க முதல்ல என்றாள். விஜய் அவளை இழுத்து பிடித்து நிறுத்தி யவன், முத்தம் கொடுக்கும் போட் டோவை காட்டி
மதி, நானும் இப்படி உனக்கு டீப் கிஸ்… கொடுக்க வாடி என்றான் கண்களில் ஆசையுடன்
மதி, கண்களை விரித்து ஹான் என்னது என்றாள் அதிர்ச்சியுடன்
விஜய் அவளை இழுத்து தன் கை வளைவில் வைத்துக் கொண்டவ ன், அடியே இப்படி பார்க்காதடி அப் படியே, உன்ன கடிச்சு திங்க ஆசை வருதுடி என்றவன் அவள் கன்ன த்தில் அழுத்தமாக முத்தமிட்டான் மீசை உரச
அவனிட்ட முத்தத்தில் உடல் சிலிர் த்து நின்றாள் வண்ணமதி
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
sema super sis next epi podugga pls…..
Eagerly waiting for next ep