அத்தியாயம் 22
விஜய், மதி ரூமுக்கு வா என்று விட் டு, வேகமாக மாடி ஏறி விட்டான் மதிக்கு பயமாக இருந்தாலும் மெது வாக படி ஏறி அவன் அறைக்கு சென்றாள்
அங்கே, சோபாவில் அமர்ந்து அவ ளை, அழுத்தமாக பார்த்துக் கொ ண்டிருந்தான் விஜயேந்திரன்
விஜய், சோ.. அப்ப நீ என்னை நம் பாம தான் கல்யாணம் பண்ணி இருக்கிற ரைட்
அப்ப, நான் உன்ன அடிக்கடி சீண் டும் போதும் , முத்தம் கொடுக்கும் போதும் பிடிக்காமல் தான் அக்செ ப்ட் பண்ணிருக்க ரைட் என்றான் கோபமாக
அவன் அப்படி பேசியதும் மதி உட ல் பயத்தில் அதிர்ந்தது அவனை பார்த்தவள்,இல்..ல அது உங்களை பிடிக்கும் என்றாள், அவன் முகத் தைப் பார்த்து
விஜய் சோபாவில், கைகளை ஊ னி எழுந்தவன் பிடிக்கும்னா, எப்ப டி என்றான்
மதி, அது… என இழுத்தாள்
விஜய் உடனே நான் சொல்றேன் உனக்கு என்ன உன்னை காப்பாத் துன கடவுளா பிடிக்கும், அடைக்க லம் கொடுத்தவனா பிடிக்கும் சரி யா மதி என்றான்
அவள், அமைதியாக இருந்தாள்
விஜய், அவள் கையை பிடித்தவன் நான் யோகியன் இல்ல தான்
ஆனால் முதன் முதலில் கோவில்ல உன்ன பார்த்தப்ப உன்ன எனக்கு உன்ன ரொம்ப புடிச்சி இருந்துச்சு, நீ காட்டுற அன்பு பாசம் எல்லாம் எனக்கு வேணும்னு தோணுச்சு மதி,
அப்ப நான் எந்த ஒரு கெட்ட பழக் கமும் இல்லாத நல்லவனா தான் இருந்தேன்
மதிய அவனை நிமிர்ந்து பார்த்தா ள், அதிர்ச்சியுடன்
விஜய், கண்களை மூடிதிறந்தவன் ஆமா மதி நீ சின்ன பிள்ளைகளோ ட, நீ அவங்களாவே… மாறி பேசும் போது உன்ன போல நிறைய, பிள் ளைங்க பெத்துக்க ஆசைப்பட்டே ன்,
அம்மாக்காக என்னை திட்டினப்ப உன் அக்கறை பிடிச்சது
அதுக்கு, அப்புறம் திடீர்னு தான் மிருணா என் லைஃப்ல வந்து, சிம் பதி கிரியேட் பண்ணி லவ் பண்ற மாதிரி நடிச்சு,
சொத்தெல்லாம் எங்க அம்மா பேர் ல,, இருக்குன்னு.. தெரிஞ்சதுக்க அ ப்புறம் கடைசில நான் ஆம்பளை யே இல்லனு, உன்னால எனக்கு ஒரு சுகம் இல்லைன்னு…,
லெட்டர் எழுதி, வச்சுட்டு போகும் போது எனக்கு ரொம்ப அவமான மா இருந்துச்சு.. மதி, என்றவனின் கண்கள் சிவந்து கைகளை இறுக் கி தொடையில் குத்திக் கொண்டா ன்,
மதி, என்னங்க… என்றாள்
அந்த அருண் கூட சேர்ந்துட்டு என் னை, ரொம்ப…., காயப்படுத்திட்டா பணத்துக்காக, எங்க போனாலும் அந்த வார்த்தை என்ன வாழ விட ல மதி
எங்க போனாலும் எல்லாரும் முன் னாடி நல்லபடியா பேசினாலும் பின்னாடி என்ன பத்தி கேவலமா பேசினாங்க ஆம்பளையே இல்ல ன்னு ரொம்ப அசிங்கப்படுத்தினா ங்க…
செத்து, செத்து பிழைச்சேன். என் னால வேலையிலயும், சரியா கான் சன்ட்ரேஷன் பண்ண முடியல, என்னால அம்மாவும் ரொம்ப கஷ் டப்பட்டுட்டாங்க
அப்பதான் கோவம் வந்து நல்லவ னா இருக்கிறதால, தானே இப்படி எல்லாம் பேசுறாங்க நாம ஏன் தப்பு பண்ண கூடாதுன்னு தான் தப்பா ன வாழ்க்கை முறை ய தேர்ந்தெடு த்து போனேன்.
அதிகமா குடிச்சேன், செய்யக்கூடா த தப்பு, எல்லாம் செய்ய ஆரம்பிச் சேன்.
யாரெல்லாம் என்ன பாத்து அப்ப டி பேசினாங்களோ அவங்க வாயா லயே, விஜயேந்திரன் இஸ் கிரேட் னு சொல்ல வெச்சேன், எல்லா…. விஷயத்தைலேயும்
ஆனா, நான் அதை தொடர்ந்து செய்யல விருப்பமும் எனக்கு இல் ல
மிர்ணாவையும் அருணயும் பார்த் தா தேவையில்லாம அந்த ஞாபகம் வந்து இம்சை பண்ணனும் அதனா ல, தான் அவங்கள வெறுப்பேத்த அப்படி செஞ்சேன் நான் செஞ்சது நியாயப்படுத்த விரும்பல மதி
அன்னைக்கு உன்ன மகாபலிபுரம் ரெசார்ட்ல பார்த்தேன் என்றான். மதி அவனை நிமிர்ந்து பார்த்தாள்
விஜய், ஆமா..மதி உன்ன திரும்ப அங்க பார்த்ததும் மனசுல இனம் புரியாத சந்தோஷம் ஏன்னு தெரிய ல, அங்க மிர்ணாவையும் பார்த்தே ன், அவளை கடுப்பேத்த தான் ஒரு பொண்ணு இடுப்புல, கைய போட் டு கூட்டிட்டு போனேனே..தவிர அப் போ எனக்கு உன் முகம் தான் ஞாப கம் வந்துச்சு..
உடனே ஏதோ, சொல்லி அந்த பொ ண்ண காசு கொடுத்து அனுப்பி வி ட்டு வந்தேன், உன்னை காணல ரொம்ப வருத்தமா இருந்துச்சு,
உனக்கு பார்த்த மாப்ள கவின் கிட் ட நீ பேசும் போது எனக்கு அவ்வள வு கோபம் வரும் அப்ப ஏன் எனக் கு தெரியல,
என்னையும் அறியாமல் உன் மேல எனக்கு காதல் வந்துடுச்சு, என்ன தவிர யாரும் உன்கிட்ட பேச கூடா து என்ற முடிவுக்கே வந்துட் டேன்.
அதுக்கப்புறம் நான் உன்ன பாக்க வே இல்ல அன்னைக்கு ஆபீசுக்கும் என்கிட்ட, உதவி கேட்டு வந்த பொ ண்ணு, நீ தானே தெரிந்தது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா.. என் ஆசைகளை மறைச்சிகிட்டேன் உனக்கு உதவியும் பண்ணினேன்
அதுக்கு உன்னை என் வீட்டுக்கு கேர் டேக் கேரா… வர சொன்னேன் உன்னை டெய்லி பார்க்க ஆசைப் பட்டு
நீ, பேசுறது, சிரிக்கிறது. எல்லாமே ரசிப்பேன் மதி
உன்ன பாக்க டெய்லி அம்மா ரூமு க்கு வந்துடுவேன், ஒரு கட்டத்துல பிடித்தம் அப்படிங்கறது மாறி காத லா ஆயிடுச்சு.அம்மாவுக்கும் இது தெரியும் . தெரிஞ்சவங்க என்கிட்ட எதையும் கேட்டுக்கல
நீ எனக்கு மட்டும்தானு…, தோன்ற அளவுக்கு அச்சு பையன் குழந்தை ன்னு தெரிஞ்சும், அவன் மேல பொ றாமை படுற அளவுக்கு, உன் மேல காதல் அதிகமாயிடுச்சு என்றான்.
அப்புறம், அன்னைக்கு அருண் உன்ன கடத்திட்டு போனப்ப என் மனசு பட்ட பாடு எனக்கு தான் தெரியும்டி
அருண் தான் உன்ன கடத்தி வச்சி ருக்கான்னு தெரிஞ்சதும், அவன உடனே வெட்டி போடணும்னு என க்கு தோணுச்சு, உன்ன கண்டுபிடிச் சு வீட்டுக்கு கூட்டிட்டு வர வரைக்கு ம், என் உசுரு என்கிட்ட இல்லடி
உன்ன அருண் கூட அந்த கோலத் துல பார்த்ததும், ரொம்ப துடிச்சு போயிட்டேன் என்றவன் பிடரியை தட்டிக் கொண்டான் டென்ஷனாக
அப்ப, நீ என்ன ஓடிவந்து விஜய்னு சொல்லி,, என்னை இறுக்கி பிடிச்ச பாரு அப்பவே நீ தான் எனக்கு எல் லாம் னு, அந்த நிமிஷமே முடிவு பண்ணிட்டேன், யாருக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்கிறதா இல்லன்னு..,
நீ என்ன இறுக்கி கட்டிப்பிடிச்ச பா ரு, ..ப்பா நான் நானாவே இல்லடி பறந்துட்டு, இருந்தேன் என் மதி என்னை மட்டும் தான் தேடி இருக் கானு, நம்புறான்னு சந்தோஷமா இருந்துச்சு
எனக்கும் உன்ன பார்த்ததும் தான் உயிரே வந்துச்சு அதனால தான் உ ன்னை விட்டுக் கொடுக்க முடியா ம கல்யாணம் பண்ணிக்கிட்டேன் உனக்கு அடைக்கலம், கொடுக்க வோ காப்பாற்றவோ…., இல்லைடி என்றவன்
அவள் கண்களைப் பார்த்தவன், இத்தனை நாள்ல ஒரு நிமிஷம் கூ ட என் காதல நீ உணரவே இல்லை யா…? மதி என்றான் ஏக்கமாய்
மதி அவன் பேசுவதையே பார்த்தி ருந்தாள், அவள் உணர்வுகளின் பிடியில் சிக்கி இருந்தாள்.
விஜய், சரி மதி இப்ப சொல்றேன் கேட்டுக்கோ, ஐ லவ் யூ.. ஐ லவ் யூ சோ மச், எனக்கு உன்ன ரொம்ப… புடிச்சிருக்கு கடைசிவரை உன் கூட வாழ ஆசைப்படுகிறேன்
அப்புறம், இது நாள் வரைக்கும் நான் செஞ்ச எல்லாத்துக்கும் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.
என்ன ரொம்ப தவிக்க விடாத டி, உன் அன்புக்காக ரொம்ப ஏங்கி போயிருக்கேன்.. என்றவன்
அவள் கண்களைப் பார்த்தவன் எப்ப உனக்கு என் மேல ஆசை வரு தோ,காதல் வருதோஅதுவரைக்கும் நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மா ட்டேன்,, என்றவன் ஐ மிஸ் யூ மதி என அவள் இதழில் அழுந்த முத்த மிட்டவன் விலகி சென்று விட்டா ன்.
வண்ணமதி, அவன் பேசியதில் அப்படியே, ஷாக்..,அடித்தார் போல் நின்று விட்டாள். இவர் என்னை லவ் பண்ணாரா,இதுக்கு முன்னா டி, என்ன பார்த்திருக்காரா எனக்கு ஒண்ணுமே தெரியலையே.., என்று நினைத்தாள்
( ஆமா இன்னும் சின்ன புள்ளைங் க கூடவே சுத்திட்டு இரு வெளங்கி டும் என்றது அவள் மனசாட்சி )
அவள் உதட்டில், லேசான புன்ன கை அவனை தேடினாள் அவன் இல்லை, சோபாவில் அமர்ந்தவள் அவன் கூறிய எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்தாள்
அவர் தப்பு செய்தவர்தான் ஆனா ல் எனக்காக எல்லாவற்றையும் வி ட்டுடேனு…, சொன்னாரே, அவர் ப ணம் இருக்கிறவரு நான் அப்படி தான் இருப்பேன்னு சொல்லிவிட்டு போவதற்கு எவ்வளவு நேரம் ஆகி யிருக்கும் என்னால் என்ன செய்தி ருக்க முடியும்
ஏதோ ஒரு சூழ்நிலையில தப்பான உறவால தப்பு செஞ்சுட்டாரு, அவர் எனக்காக இறங்கி வரும்போது நா ன் ஏன் அவருக்காக இறங்கி போக கூடாது
அவர் என் காதல் வேணும்னு கேக் குறாரு, நான் வேணும்னு..,தானே கேக்குறாரு,
நான் கூட இருப்பேன்னு சொன்ன கவின் என்ன விட்டுட்டு போயிட் டாரு. அவர நம்புன நான் இவரை ஏன் நம்பல
என்ன, இவர் இவ்வளவு காதலிச்சு இருக்கிறாரா என எண்ணியவள் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது.
மணி பார்த்தாள், மணி மாலை 3 மணியை தொட்டு இருந்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. அவ ன் வீட்டில் இல்லை அலுவலகத்தி ற்கு சென்று இருந்தான்
நாச்சியுடன் சேர்ந்த சிறிதாக சாப்பி ட்டவள், முதன்முறையாக அவன் போனுக்கு அழைத்தாள். அழைப்பு ஏற்கப்படவில்லை, இரண்டு முறை முயற்சித்தாள், போன் எடுக்கப்பட வில்லை, உடனே போனை கோப மாக பார்த்தவள்
உடனே வீட்டுக்கு வரவும் லேட்டாக வந்தால், கேட் திறக்கப்படாது என மெசேஜ் அனுப்பி இருந்தாள்
விஜய், அதை பார்த்தாலும் சிரித்து க்கொண்டான், போடி நீ என் காதல புரிஞ்சிக்கவே இல்லன்னு, வாய்வி ட்டே சொன்னவன், அவளுக்கு ரிப் ளை அனுப்பவே இல்லை.
விஜய் போனை எடுத்துப் பார்த்தா ன் நான்கு முறைக்கு மேல் அழைத் து இருந்தாள் உதட்டில் சன்னமான சிரிப்பு, ஆனால் மனதின் ஓரம் சிறு வலி.
சொன்னது போலவே சீக்கிரம் வந் திருந்தான். வீட்டிற்கு, வந்த அவ னைப் பார்த்ததும் இவள் சிரித்தா ள்.
மதி, நாச்சிமா வாங்க அவங்க வந் துட்டாங்க எல்லாரும் சாப்பிடலாம் என உள்ளே பார்த்து குரல் கொடுத் தாள்
விஜய், உள்ளே வந்தவன் மாம் வெ ளியயே….,சாப்பிட்டு வந்துட்டேன் என்றவன், மதி நிற்பதை கூட கவ னிக்காமல் மாடி ஏறி விட்டான். மதி போகும் அவனையே கோபம் கொண்டு முறைத்தாள்.
மதி, அவன் மாடி ஏறி போவதை கண்டவள் கோபம் கொண்டு நாச் சிமா,, நான் இங்க ஒருத்தி நிக்கிறது உங்க பிள்ளை பார்த்தாரா இல்ல யா?.. அவர் பாட்டுக்கு சாப்பிட்டே னு உங்ககிட்ட சொல்லிட்டு போயி ட்டே இருக்காரு, என்றாள் இடுப்பி ல் கை வைத்து
நாச்சி நா என்ன பண்ணட்டும் மதி மா. பொண்டாட்டி நீ தான் கேக்க ணும் என்றார்.
ஆமா.., அதானே, இப்பவே… நான் போய் அவரிடம் கேட்கிறேன் என் றவள், வேகமாக அவன் அறைக் குள் சென்றாள்
அங்கு விஜய் குளித்துவிட்டு டிராக் பான்ட் கையில்லா பணியோடு வெளியே வந்தான்
மதி அறைக்குள் நுழைந்தவள் ஏன்? நான் போன் பண்ணா நீங்க எடுக்கல என்றாள் அவனிடம் அ மைதி
சாப்பிட்டு வருவேன் ஏன் சொல்ல ல, திரும்பவும் அவனிடம் அமைதி
சரி, நீங்க சாப்பிட்டீங்க நான் சாப் டேனானு கேட்டீங்களா.., அப்புறம் உங்க அம்மா கிட்ட சாப்பிட்டேன் னு, சொல்லிட்டு மேலே ஏறி வரீங்க அப்ப நான் யாரு உங்களுக்கு என் றாள் கோபத்துடன்,
உடனே விஜய் இதெல்லாம் எனக்கு கேட்கணும் ஆசைதான் மதி ஆனா நான் தான் கெட்டவனாச்சே, பிளே பாயா இருந்தேன். அதான் எப்படி கேட்கிறது..னு விட்டுட்டேன் குட் நைட் மதி
உன் மேல, எனக்கு எந்த கோபமும் இல்ல என்றவன் லைட் ஆப் பண் ணி விட்டு படுக்கையில் விழுந்து விட்டான்
மதியின் கண்கள் லேசாக கலங்கி இருந்தது ஏதேதோ பேசி கொண்டே இருந்தாள்
இவங்க தப்பு பண்ணுவாங்களாம் கேட்டா மட்டும் கோபம் வரும், எல் லா பொண்ணுங்களும் ஆசைப்ப ட்டது, தானே நானும் ஆசைப்பட் டே ன் இதுல என்ன தப்பு இருக்கு,
நான் யாரு இவங்களுக்கு, எதுவும் பேசக்கூடாது போல, முதல்ல அவ ள,கண்டுபிடிச்சு கண்டம் துண்ட மா… வெட்டனும், அவளால தான் இவ்ளோ பிரச்சனையும் என புலம் பிக்கொண்டே இருந்தாள்.
விஜய் இதெல்லாம் கேட்ட சிரித்துக் கொண்டாலும் மதி என்ன முணங் கிக்கிட்டே இருக்க எனக்கு சைலன் டா, இருந்தா தான் தூக்கம் வரும் என்றான்
மதி ஐயா.., சாமி மன்னிச்சிடுங்க.. தெரியாம பேசிட்டேன் என்றவள் சற்று தள்ளி படு த்துக் கொண்டு போர்வை இழுத்து போர்த்திக் கொ ண்டாள்
எப்போதும் தூங்கும் போது அவ ளை அணைத்து கொண்டு படுப் பவன் இன்று அவளை அணைக்க வில்லை இவளுக்கு தான் தூக்கம் தூரம் போனது
கண்கலங்கி படு த்துக் கொண்டிரு ந்தாள். விஜய் தன் காதலை சொல் லிவிட்ட, சந்தோஷத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தான்
நடு இரவில் எழுந்தவள் அவன் நன்றாக உறங்கியதும் அவன் கை யை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டு நெருங்கி படுத்து உறங் கிப் போனாள். அவன் வாசம் பட் டதும் அவள் இறுக அணைத்துக் கொண்டு உறங்கிப் போனான் விஜேந்திரன்.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
love u mathi ma
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super super…..
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍