ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 23

அத்தியாயம் 23

விஜேந்திரன் காலையில் எழுந்தவ ன், அவன் வேலைகளை அவனே செய்து கொண்டான் மதியை கூப் பிடவே இல்லை 

 மதி, ஏங்க.. என்ன கூப்பிடல நான் வந்து, உங்களுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சிருப்பேன் ல என்றாள்

 நீதான், என் மேல காதல் இல்லை ன்னு சொல்லிட்டியே மதிமா, அப்பு றம் எப்படி உன்ன வேலை வாங்கு றது என்றான். அவள் கண்களை பார்த்துக் கொண்டே

 மதி, உடனே நான்.. உங்க பொண் டாட்டி தானே அப்ப செய்யலாம் தா னே என்றாள் 

 நீ என் பொண்டாட்டி தான் ஆனா நீ கடமைக்காக செய்ய வேணாம் என் மேல உரிமையும் காதலும் இரு ந்தா மட்டும் செய்,  என்றவன் வே லைக்கு கிளம்பி சென்று விட்டா ன் 

அப்படி சொன்னதும், மதி கோபத் துடன் கீழே இறங்கி வந்தவள் நாச் சியிடம் ஒரே புலம்பல் 

நாச்சிமா, அவர் என்ன எதுக்குமே கூப்பிட மாட்டேங்குறார், எல்லாத் தையும் அவரே செஞ்சிருக்காரு. அ ப்ப நான் யாரு, எனக்கு இந்த வீட்ல யார் இருக்கா நான் பாட்டுக்கு புல ம்பிட்டு, இருக்கேன். யாரும் எனக்கு பதில் சொல்லவே மாட்றிங்க என கடுகடுத்தாள்.

நாச்சி,அவள் அப்படி புலம்புவதை பார்த்து சிரித்துக்கொண்டார் 

கல்யாணமான நாள் முதல் விஜேந் திரன், மதி எனக்கு காபி வேணும் வாட்ச் எங்க வச்சிருக்க, என் லேப் டாப் சார்ஜர் எங்க என அவளை தன் பக்கத்தில் வைத்துக் கொண் டு வேலை வாங்கிக் கொண்டே இருப்பான் 

 அதேபோல், காலை எழுந்தவுடன் குட் மார்னிங் பொண்டாட்டி என அவள் இதழில் முத்தமிடுவான் தூங்கும் போது அவள் வேண்டாம் என்று சொன்னாலும் அவளை கட் டி பிடித்துக் கொண்டே உறங்குவா ன் 

சமைக்கும் போதும் சாப்பிடு போது ம்,  திருட்டு சைட் அடிப்பான். எல் லாம் நின்று போனது அவளால்  ம தி தான் சோர்ந்து போனாள்

 இங்கு, அருண் வீட்டில் கல்பனா அவன் பேசியதில் அப்படியே ஷாக் அடித்தது போல் நின்றவர் அமைதி யாக சென்றுவிட்டார்.

நான்கு நாட்களில் தாரணியின் மாமனை போலீசில் பிடித்துக் கொ டுத்தவன் அவன் வெளியே வராத படி செய்து விட்டான். 

அவள்,  இங்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. முதலில் இந்த வீட் டோடு ஒன்ற முடியாமல் கஷ்டப்ப ட்டவள், பின் சிறிது சிறிதாக ஒன்ற ஆரம்பித்தாள் 

 அருண் வீட்டில் இருந்தால் அவள் குளிக்கும் போது சாப்பிடும் போது சிறு சிறு வேலைகள் செய்யும் போ து குழந்தையை அவனிடம் தான் விட்டு செல்வாள் 

 பெண் குழந்தை கண்களை அழ காக உருட்டி சிரிப்பாள் அவனோடு நன்றாக ஒட்டிக் கொண்டாள் இந்த ஒரு வாரத்தில் 

 வீட்டில் உள்ள சிறு சிறு வேலைக ளை தாரணியே முன் வந்து செய் தாள் அவளுக்கு சும்மா உட்கார்ந் து சாப்பிடுவதில் விருப்பம் இல்லா மல் இருந்தது 

ஒரு வாரம் சென்ற பின் தாரணி அருணிடம் வந்தவள், சார் என்றா ள் 

 அருண், சொல்லு தாரணி என்றா ன் 

 தாரணி,சார் இங்க வந்து ஒரு வார த்துக்குமேல ஆகிடுச்சு,நானும் என் பொண்ணும். எப்ப எங்கள ஆசிர மத்தில் சேர்த்து விடுவீங்க என்றா ள் 

 அருண் குழந்தை மித்ராவை கை யில் வைத்துக்கொண்டு இப்ப என் ன அவசரம்,  அப்புறம் பாத்துக்க லாம் என தள்ளி போட்டு விட்டு சென்று விட்டான் 

 இவள் தான் பெருமூச்சு விட்டவள் என்ன இவரு இப்படி பேசுறாரு அந் த, அம்மா வேற என்ன முறைச்சுட் டே இருக்காங்க என்றவள் துணிக ளை துவைக்க பின்பக்கம் சென்று விட்டாள் 

அவன்வீட்டில் இருந்தால் குழந்தை மித்ரா அவனுடன் தான் அதிகநேர ம் இருப்பாள்.அவளை தூக்கி வை த்துக்கொண்டு கொஞ்சுவதும் அவ ளை தோட்டத்தில் வைத்துக் கொ ண்டு உலாவுவது,  அவளை  தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு,  வி ளையாடுவது என அவன் நேரம் சென்றது 

 அவள் அடிக்கடி அவன் அறைக்கு வருவதால் அருண் அறை திறந்து தான் இருக்கும்.

 அன்று,  ஞாயிற்றுக்கிழமை அரு ண் வீட்டில் தான் இருந்தான்.. தார ணிக்கு,  வயிற்று வலி என்பதால் அறையில் படுத்து உறங்கிக் கொ ண்டிருந்தாள், அருண் மித்ராவை தூக்கிக் கொண்டவன், தோட்டத்தி ல் உலா வந்தான். அவளை  கொஞ் சிய படி 

அந்த சின்ன சிட்டு  சிரித்தபடி அவ ன் கன்னத்தில் எச்சில் முத்தமிட்டு மழலை மொழியில் பேசிக் கொண் டிருந்தாள் 

 இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த கல்பனா அவனிடம் வேக மாக வந்து,  அருண் ஏன்டா.. இந்த பொம்பள,  குட்டியை தூக்கிட்டு சு த்துற 

 எத்தனை தடவை சொல்றது நம்ப அந்தஸ்த்துக்கு ஏத்த மாதிரி ஆளு ங்க கிட்ட பழகுனு

என்றவர் மித்ராவை பார்த்து முகம் சுழித்து,  அப்புறம் அருண், நம்ம அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி உனக் கு,  ஒரு பொண்ணு பார்த்து இருக் கேன்.  இதுவும் பெரிய இடம்தான் நல்லா வசதி வாய்ப்பு உள்ள குடும் பம். அதனால.., சீக்கிரம் இதுங்க ரெ ண்டையும் வீட்ட விட்டு அனுப்பிடு என்றார் முகம் செழித்து 

 உடனே, அருண் கோபமாக, மாம்.. பார்த்து பேசுங்க, யாரையும் வீட்ட விட்டு அனுப்புறதா இல்ல.. எனக்கு இப்ப கல்யாணம் பண்றதுக்கு இஷ் டம் இல்ல 

 அப்புறமா, ஏன் அப்படி முகம் சுளி க்கிறீங்க நீங்களும் ஏழை குடும்பத் துல இருந்து தான் வந்திங்கன்னு முதல்ல, தெரிஞ்சுக்கோங்க 

மத்தவங்கள,  பேசுறதுக்கு முன்னா டி கொஞ்சம் யோசிச்சு பேசுங்க, மா ம். மித்ரா நம்ம போகலாம், என்றவ ன் மித்ராவை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து விட்டான் 

 கல்பனா டேய் யாரோ அன்னக்கா வடிக்காக, அம்மாவை எதிர்த்து பேசுவியா… என்றார் 

 அதேநேரம், இவர்கள் போய் ரொம் ப நேரம் ஆகிவிட்டது, என தாரணி அவர்களை தேடி வந்தவள் கல்ப னா பேசுவதை கேட்டாள்

அருண் மாம் எனக்கு நல்லது சொ ல்லி தான் வளர்க்கல, நல்லா வாச்  சும் வாழ விடுங்க.. என்றவன் தார ணியை பார்த்தவன் அவளை இழு த்து தன் கைவளைவுக்குள் பிடித்த வன் எனக்கு இவ்வளதான் பிடிச்சி ருக்கு 

 இவளை தான் கட்டிக்க போறேன்  உங்களுக்கு, விருப்பம் இல்லைன் னா தாராளமா.. இந்த வீட்டை விட் டு,   போகலாம் என்றவன் தாரணி யை பார்த்து உன்னை எனக்கு ரொ ம்ப பிடிச்சிருக்கு உன் கூட சந்தோ ஷமா வாழ ஆசைப்படுகிறேன் 

 நான் கெட்டவன் தான் ஆனா மனு சனா மாறி ரொம்ப நாள் ஆகுது 

 உனக்கு என்ன பிடிச்சிருந்தா சொ ல்லு கல்யாணம் பண்ணிக்கலாம் என்றவன் அவன் நெற்றியில் முத் தமிட்டு தன் காதலை வெளிப்படு த்தி இருந்தான் 

 தாரணி அவன் அப்படி கேட்டதில் உறைந்து நின்று விட்டாள் என்ன பேசுவது என்று தெரியாமல் 

 கல்பனாவின் முகம் கடுகடுவென இருந்தது. கோபத்துடன்,  ஜெய்பிர தாபை தேடி போனார் 

 கல்பனா, என்னங்க பாத்தீங்களா.. உங்க பிள்ளைய, அந்த அன்னகா வடிய, உங்க புள்ள அந்த குழந்தை யோட சேர்த்து கட்டிக்க போறானா ம் இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தகுமா? நீங்களும் எதுவும் கேட்கா  ம,அமைதியா இருக்கீங்களே…,என  கொதித்தெழுந்தார் 

 ஜெயப்பிரதாப் கல்பனாவை பார்  த்தவர் அவன் சரியான முடிவுதான் என் புள்ள எடுத்து இருக்கான். இப் பவாச்சும் அவங்க நல்லா இருக்கட் டும், அவனுக்கு ஏதாவது பண்ண நினைச்ச இந்த வயசுலயும் டிவோர் ஸ் கொடுத்து உன்னை வீட்ட விட் டு வெளியே அனுப்பி விடுவேன் என மிரட்டினார் 

 அதற்குப் பிறகு கல்பனா கப்சிப் இத்தனை வயதிற்கு மேல் வெளி யே போனாள் பிச்சை தான் எடுக்க  வேண்டும் என்று 

நாச்சி வீட்டில் காலையிலேயே நல் ல செய்தி கயல் உண்டாகி இருந்தா ள். கயல் வீட்டில், இருந்து போன் பண்ணி கூறியிருந்தனர். அனை வருக்கும் மகிழ்ச்சி, நாச்சி போன் செய்து கயலிடம் இடம் பேசினார் 

 மதியும் பேசி இருந்தாள்.

மதி, கங்கிராட்ஸ் கயல் மா என்றா ள் 

 கயல் தேங்க்ஸ் அண்ணி என்றவ ள் அண்ணி, எப்படி இருக்கீங்க 

 மதி, நல்லா இருக்கேன் மா என்றா ள் 

 கயல் அண்ணி, அண்ணா உங்க மேல வெச்சிருந்த ஆசைய பார்த்து எனக்கு முன்னாடி நீங்க தான் நல் ல செய்தி, சொல்லுவீங்கன்னு… எதிர்பார்த்தேன் அண்ணி 

 அப்பவே உங்க பேரு உள்ள பாட்ட வச்சுட்டு,  தான் சுத்துவாரு.. அண் ணா 

 நீங்க, போற இடம் எல்லாம் அண் ணா, உங்களை சைட் அடிப்பாரு 

அம்மாகிட்ட அவளை மாதிரி பத் து புள்ள பெத்துக்கணும்னு சொல் லுவாரு அண்ணி. அதான் அப்படி கேட்டேன் சீக்கிரம் என்ன அத்தை ஆகிடுங்க என்றாள் ஆனந்தமாய் 

 இதைக் கேட்ட மதிக்கு ஆச்சரியம் தன்னவன் தன் மீது கொண்ட காத லை கண்டு வியந்து போனாள்

ஒரு முடிவெடுத்தவள் அவனை காண அறைக்கு சென்றாள்,  அவ  ன் அப்போதுதான் குளித்துவிட்டு மேல் சட்டை அணியாமல் டிராக் பான்ட்டுடன் வெளியே வந்தான் தலையை துவட்டி க் கொண்டு 

 மதி அவனை ரசனையாக பார்த் தவள் அவன் மதி  என்றதும், சுதா ரித்தவள், ஹான் அது என தடுமா றி பின் சுயநினைவுக்கு வந்தாள் 

 அதைக் கண்ட,  விஜய் சிரித்துக் கொண்டான் உதட்டின் உள்ளேயே 

 மதி அருகே சென்றவள் ஏன் நீங்க என்ன காதலிச்சதை சொல்லல. வீ ட்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு எனக்கு மட்டும் தெரியலையே என் றாள் மூக்கை சுருக்கி 

அவள் இப்படி வந்து நிற்பாள் என நினைக்காத விஜய் அவள் நெருக் கத்தில் அவன் உடல் சூடேறி தவித் து போய் நின்றான் அவள் அருகி ல் 

 விஜய், தன்னை நிதானித்தவன், தலைகோதி, அது.. உனக்கு தெரிந் திருக்கும்னு… நினைத்தேன் மதி.

உடனே,  அவள் எப்படி தெரியும் நீங்க… நீங்க எவ்ளோ பெரிய ஆள் 

என்ன லவ் பண்ணுவீங்கன்னு…, நான் கனவா கண்டேன் என்றாள் 

 விஜய் சரிடி தான் இப்ப தெரிஞ்சிடு ச்சில்ல விடுடி என்றவன் பின் விடு என்றான் 

 இப்ப,..இப்ப.. என்ன சொன்னீங்க சொல்லுங்க திரும்ப என்றாள் இடு ப்பில் கை வைத்து 

 விஜய் விடு மதின்னு சொன்னேன் என்றான் 

 மதி, ஏன்? அப்படி சொன்னீங்க…. விடு டி…மதினு… தானே சொல்லி இருக்கணும்,  அப்ப நான் யாரோ ஆகிட்டேன் உங்களுக்கு என்றாள் அக்மார்க் பொண்டாட்டியாக மாறி 

 விஜய், சரிடி.., இனி அப்படியே டி போட்டு கூப்பிடுறேன் என நடந்து வந்து கட்டிலில் அமர்ந்தான் 

 அது,  எப்படி விட முடியும் நான் எனக்கு இப்படி புருஷன் அமைய ஆசைப்பட்டேன்னு.. தான் சொன் னேன்,  உங்கள பிடிக்கலைன்னு… சொல்லலயே, எல்லா பொண்ணுங் களுக்கும் ஆசை இருக்கிறது தப்பி ல்லையே.. என் புருஷன் ராமனா இருக்கணும்னு ஆசைப்பட்டது 

 நீங்க,தப்பான பாதைய தேர்ந்தெ டுக்காம, இருந்து உங்களுக்கு பொ ண்ணு, பார்த்தா இத நீங்க எதிர்பா ர்த்து இருப்பீங்களா…. இல்லையா சொல்லுங்க என்றாள் அவன் தாடையை பிடித்து 

  அவள் சொல்வதும் சரிதானே க ண்டிப்பாக யோசித்து இருப்பான் அப்படி, நான் சொன்னது நீங்க எ ன்ன பண்ணி இருக்கணும், என்ன கூப்பிட்டு பேசி புரிய வச்சி இருக்க ணும், அதைவிட்டுட்டு எனக்கு முத் தம் கொடுக்கல. என்கூட சாப்பிடல சரியா பேசல கட்டிப்பிடிச்சு தூங்க ல, உங்களுக்காக வேலைய என்ன செய்ய விடல

அப்ப என்ன அர்த்தம்? உங்களுக் கு நான் வேண்டாதவளா போயிட் டேன், இல்ல…என ஓ வென அழுதா ள் 

 விஜய் அவள் அழுவதைப் பார்த்த வன், மதி அழாதடி…,என்ன பாரு என்றான் 

 மதி, அவனை அணைத்துக் கொ ண்டு, சாரிங்க…, மன்னிச்சிடுங்க உங்க காதல, புரிஞ்சுக்காம..நான் ரொம்ப நாள் உங்கள விலக்கி வச் சுட்டேன் என்றவள் அவன் காதில் ஐ லவ் யூ விஜய் என்றவள் ஓடிப் போய் குளியலறை புகுந்து கொண் டாள் 

 விஜய் அவள் சொன்ன வார்த்தை யில் அப்படியே அதிர்ந்து நின்றவ ன், அவள் சொன்ன வார்த்தையில் இருந்து மீண்டு வருவதற்குள் ஓடி விட்டாள் 

விஜய் சந்தோஷமாய் ஏய் மதி கத வைத் திறடி உன்ன பாக்கணும் டி இப்பவே.. என் கண்ண பாத்து சொ ல்லுடி வா என்றான். 

அவள் உள்ளிருந்து முடியாது என் றாள். மூச்சு வாங்க

 விஜய், அடியே.. இப்ப வெளியே நீ வரலைன்னா நான் உள்ள வருவே ண்டி, என்று கதவை திறக்க முயற் சித்த, அடுத்த நொடி விஜய்.. கரப் பான் பூச்சி..,கரப்பான் பூச்சி.., காப் பாத்துங்க.. என்றவள் கதவை திற ந்து கொண்டு புடவையை அவிழ் த்தபடி அவனை ஓடி வந்து கட்டிக் கொண்டு 

 ஐயோ! காப்பாத்துங்க.. காப்பாத்து ங்க என்றாள் அவன் மார்பில் தன் னுடல் உரசியபடி

அவள்,  வந்து கட்டி அணைத்த அ டுத்த,  நொடி அவன் எப்போதோ டூ யட் பாட சென்று விட்டானே.. அவ ள், கட்டிப்பிடித்து கத்தியதில் கரப் பான் பூச்சி எப்போதோ ஓடி விட்ட து 

 மதி, சிறிது நேரம் கழித்து தன் நி லையை குனிந்து பார்த்தாள்.புட வை,  இல்லாமல் அவனை கட்டிப் பிடித்து நிற்பதை மதி வெட்கத்துட ன்,

அவனிடம் விலகி  கைகளால் தன் மாராப்பை மறைத்து ஓட பார்த்தா ள் 

 விஜய் அவளை திருப்பி தன்னோ டு இறுக அணைத்து அவள் கழுத் தில் முத்தமிட்டான் 

 மதி ஸ்ஸ்…, விஜய் என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப்பி ல்.

தொடரும்..

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

4 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 23”

Leave a Reply to Maha Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top