ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 4

அத்தியாயம் 4 

தேனு கட்டின புருஷனாவது அன் பா இருப்பானு.., நினைச்சேன் ஆ னா அதுவும் இல்ல. கட்டின புருஷ ன்,பொண்டாட்டி கிட்ட பேசணும் பொண்டாட்டிய கொஞ்சனும்னா கூட அம்மாவ கேட்டு தான் செய்றா ங்கன்னு தெரிஞ்சப்ப, அங்க நான் யாருன்னு தெரிஞ்சிருச்சு.

ஒன்ற வருஷம் தனியா அனாதை மாதிரி இருந்தேன் அந்த வீட்ல. வா ய்ப்பே கொடுக்காம,  மலடி பட்டத் தோட வெளியே அனுப்புனாங்க

அந்த கடவுள் என்ன நினைச்சானு தெரியல, உனக்கு யாரும் இல்லனு நினைக்காதடி, இந்தா புள்ளனு வயித்துல கொடுத்துட்டான் என அழுதவள் 

அவங்க அம்மா அவ்வளவு பேசும் போது அமைதியா இருந்தவரு ஒரே ஒரு வார்த்தை பேசின என்ன அடி ச்சி என்னை திட்டி வீட்டை விட்டு போனு,  கழுத்த புடிச்சு வெளியே தள்ளாத குறையா அனுப்பி விட் டார் 

 கட்டிடம் புருஷன் சரியில்லன்னு இங்க வந்தா நீயும், உனக்கு யாரும் இல்லடி, எங்களுக்கு காரியம் முடி  முடிஞ்சுதுன்னு போன்னு சொல்ற மா,

 போ..,  போன்னு சொல்றியேம்மா எங்கம்மா போக சொல்ற, செத்துப் போக சொல்றியா.., சொல்லுமா 

 சரசு,  என்னடி இப்படி சொல்ற எல் லாம் உங்க அக்காக்காக தானடி கேட்கிறேன்.

 ஆமாமா நீ எப்பவுமே அவளுக்கா க, தானே பேசுவ நானும் உன் பொ ண்ணுதாங்கிறத அடிக்கடி மறந்தி டுறமா.

 சரசு,நீயும் என் பொண்ணு தானடி, அவளுக்கு இப்பதான் நல்லது எல் லாம் கூடி வந்திருக்கு,அதனால தா ண்டி உன்ன இங்க இருக்க வேணா ம்னு சொல்றேன் அதுக்கு இப்படி பேசுற,

பின்ன என்னை எப்படி பேச சொ ல்றமா,எப்படி பேச சொல்ற பிறந்த வீட்டிலயும் பாசம் காட்ட யாரும் இ ல்ல, புகுந்த வீட்ல புருஷன் அன்பு காட்டல என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது மா வரவே கூடாது எ ன முகத்தை மூடி தேம்பி அழுதாள்

 அரசி,அமைதியாக நின்றாலே தவி ர தன் தங்கைக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை

இப்ப என்ன, உன் பொண்ணு நல் லா இருக்கணும், அதானே என்று கண்களில் கண்ணீரைத் துடைத் தவள், என்னால உங்களுக்கு இனி எந்த பிரச்சனையும் வராது என கையெடுத்து கும்பிட்டவள், இனி நான் செத்தாலும்,  என்ன தேடி உற வுனு சொல்லி நீங்க யாரும் வரக்கூ டாது என்றாள் அழுது கொண்டே,

தன் பொருள்களை எடுத்துக் கொ ண்டு வீட்டை விட்டு எங்கே போவ து என தெரியாமல், கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் அமைந்திருந் தாள் தேன் மதுரா 

 அப்போதுதான் கோயம்புத்தூரில் ஒரு வேலை விஷயமாக வந்த ரவி ச்சந்திரன் அவளை கண்டு கொண் டு விஷயம்,  கேள்விப்பட்டு சென் னையில், உள்ள தன் வீட்டுக்கு அ ழைத்து வந்தான். அதன் பிறகு நட ந்தது எல்லாமே நாம் அறிந்ததே 

அப்படியே சுவற்றில் சாய்ந்து அழு தவள் அப்படியே உறங்கி இருந்தா  ள். மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வ ந்த, மைதிலி உறங்கும் மதுராவை கண்டவள் பெருமூச்சோடு சமைய லறை சென்றாள் அங்கே மதிய உ ணவு அப்படியே இருந்தது சாப்பி டாமல், 

மைதிலி ஏன் இவ இப்படி பண்றா வயித்துல குழந்தை இருக்குன்னு கொஞ்சமாச்சும் புத்தி இருக்கா என சொல்லிக் கொண்டவள் உறங்கிக் கொண்டிருந்த மதுராவிடம் சென் று, மதுரா மது எந்திரிடி மணி 4. 15 ஆயிடுச்சு 

 ஏன் இன்னும் சாப்பிடாம இருக்க வயித்துல புள்ள இருக்குன்னு உன க்கு ஞாபகம் இருக்கா இல்லையா 

உன்கஷ்டம் எனக்கு புரியுது ஆனா நீ சாப்டா தானே பாப்பாவும் நல்லா இருக்கும் என்றவள் சாப்பாட்டை அவள் கையில் திணித்தாள் 

மதுராவுக்கும் பசிக்கவே,  மட மட வெ ன உண்டாள் 

மைதிலி இவ்ளோ பசியை வச்சுக் கிட்டு அப்படியே இருக்கடி  என்ற வள் தண்ணீரை அவளுக்கு கொடு த்தாள் 

மைதிலி, நீ இப்படியே இருந்தா வே லைக்காகது.  நாளைல இருந்து எ ன் கூட வேலைக்கு வா அங்கேயே பேக்டரில ஹெல்த் சென்டர் இருக் கு, அப்படியே செக் அப்  போயிட்டு வந்துரலாம் என்றாள் 

அவளுடைய மனநிலைமைக்கு கண்டிப்பாக மாறுதல் தேவை என் பதால் அவளும் சரி என தலையா ட்டினாள் 

மறுநாள் காலை சொன்னது போல வே மேனேஜரிடம் சொல்லி இவளு க்கு,  வேலை வாங்கிக் கொடுத்தவ ள், அவளை அழைத்துக்கொண்டு குழந்தை எப்படி இருக்கிறது என பரிசோதனை செய்ய சென்றனர் இருவரும் 

 குழந்தை ஸ்கேனில் பார்த்தவர்க ள் நன்றாக இருப்பதை கண்டவர்க ள் மாத்திரை டானிக் வாங்கிக்கொ ண்டு கார்டு போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் 

சேர்ந்த குறுகிய நாட்களிலேயே வே லையை நன்றாக பழகிக் கொண் டாள் தேன்மதுரா 

 பிள்ளைத்தாட்சியாக இருப்பதால் அமர்ந்து பில் போடும் வேலை கொ டுத்திருந்தார்கள் அவளுக்கு ஒரு மாதம் சென்றிருந்தது 

மதுராவுக்கு எட்டாவது மாதம் தொ டக்கம் மிகவும் சோர்வுடன் காணப் பட்டாள், மைதிலி அம்மா தான், அ வளை பார்த்துக்கொண்டார், அன் று காலையில், மைதிலியும் மதுரா வும் வேலைக்கு கிளம்பி கொண்டி ருந்தனர் 

மைதி, மதுரா ஏண்டி ரொம்ப சோர் வா தெரியுற, இன்னைக்கு வேணா வீட்ல இருந்துக்கிறியா நான் சார் கிட்ட பேசிக்கிறேன் என கேட்டாள் 

 மதுரா சோர்வுடன் இல்லடி சேர்ந்து ஒரு மாசம் தான் ஆகுது அதுக்குள் ள லீவு எல்லாம் வேணாம்டி,  காசு இருந்தா,  பாப்பா பிறந்ததும்  உப யோகப்படும் மைதிலி, நாள் நெரு  ங்குதுல,  கொஞ்சம் சோர்வா இருக் குடி அதான் வேலைக்கு போயிட்டா வேலையில அப்படியே எல்லாம் மறந்துடும் என்றாள் சிரிப்புடன் 

மைதிலிக்கு தான் கஷ்டமாக இருந் தது, அவர்கள் வீட்டில் மூன்று வே லை சாப்பாடு கொடுக்க மட்டுமே முடிந்தது அவளால் சத்தான உண வு எனக் கேட்டால் அது குறைவு தா ன் இருவரும் பேசியபடி வேலைக்கு வந்து சேர்ந்தனர்

இங்கு சென்னையில் காலை 11:00 மணி ரவி பார்க்க ஒருவள் வந்திரு ப்பதாக அவனின் கீழ் வேலை செ ய்யும் ஒருவள் வந்து சொல்லிவிட் டு சென்றாள். அவனும் வெளியே காத்திருக்க சொல்லுங்க 

 மீட்டிங் போயிட்டு இருக்கு என்றா ன் அவளும் சரியான தலையாட்டி யவள்,  வெளியே இருந்தவளிடம் ரவி சொன்னதை கூறினாள்

அவள் சற்று கோபம் பட்டாலும் சரி என தலையாட்டினாள்

சொன்னதைப் போல அரை மணி நேரத்தில் ரவிச்சந்திரன் மீட்டிங் மு டிந்து தன்னறைக்கு வந்தமர்ந்தா ன் 

ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிற  கு வெளியே தனக்கென காத்திருந் தவளை உள்ளே அழைத்தான் 

அவனைத் தேடி வந்திருந்தது வே று யாரும் அல்ல ஆராதனா தான் 

கதவை நாக் செய்துவிட்டு உள்ளே  நுழைந்தாள் ரவி எஸ் கம்மின் என் றான்.

 ஆராதனா, உள்ளே  வரும் போது அவனை முறைத்து பார்த்துக் கொ ண்டே வந்து சேரில் அமர்ந்தாள்

ரவி, என்ன விஷயமா பார்க்க வந்  திருக்கீங்க, என்னால உங்களுக்கு ஏதாவது,உதவி தேவைப்படுதா மி ஸ் ஆராதனா  என்றான் உதட்டுக் குள் சிரித்து வெளியே மிடுக்குடன்

 ஆரா, ஹான் பேர் எல்லாம் ஞாபக ம் வச்சிருக்கீங்க போல மறந்துட்டீ ங்கனு… நினைச்சேன் என்றவள் கைகட்டி அவனை பார்த்தாள் 

ரவி, ஹான்.. அது வெளியே உன் பேர் சொன்னாங்க அதான் ஞாபக ம் வச்சு கூப்பிட்டேன் என்றான் ஒருமையில் 

ஆரா சிரித்துக்கொண்டாள் அவன் ஒருமையில் பேசியதில்,

ரவி, என்ன விஷயமா பார்க்க வந் திருக்க ஆரு என்றான் 

 ஆரா, ஏன் கல்யாணத்தை நிறுத்த சொன்னீங்க ரவி, என்ன உங்களுக் கு பிடிக்கலையா? அன்னைக்கு வீ ட்டுக்கு, வந்து பிடிச்சிருக்குன்னு…, சொல்லி என்னென்னவோ பேசுனீ ங்களே என்னென்னமோ சொன்னி ங்களே.., என்கிட்ட இப்ப என்ன ஆச்சு உங்களுக்கு 

ரவி,  அன்னைக்கு பிடிச்சது.  இன் னைக்கு பிடிக்கல மிஸ் ஆராதனா எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்க கிளம்புங்க என்றான் 

ஆரா ஏன்? ஏன்? நான் போகணும் எனக்கு முடிவு தெரியாம நான் இங் கிருந்து ஒரு இன்ச் கூட நகர மாட் டேன் ரவி என்றாள் கோபத்துடன் கண்களை சுருக்கி, ரவி அவள் செயலில் சிரித்துக்கொண்டான் 

 

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

4 thoughts on “என் உயிரே நீ விலகாதே 4”

Leave a Reply to Maha Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top