ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 5

அத்தியாயம் 5

ரவி, ஆராவை பார்த்து என்ன முடி வு தெரியணும் என்றான் மீசைக்கு ள் சிரிப்பை மறைத்தபடி 

 ஆரா, இடுப்பில் கை வைத்து கண் களை சுருக்கி, என்ன முடிவா என் ன பொண்ணு பாக்க வந்துட்டு பிடி ச்சிருக்குன்னு சொல்லி ஒரு சின்ன பொண்ணு மனசுல ஆசைய வளர் த்துட்டு,  இப்ப வேணாம்னு சொன் னா என்ன அர்த்தம் ம்ம்.. சொல்லு ங்க

 ரவி, அதான் சொல்றேனே.. அப்ப பிடிச்சது, இப்ப பிடிக்கலைன்னு.. என்றான் 

 உங்கள,  மாதிரி என்னால அப்ப அப்ப மனச மாத்திக்க முடியாது எ னக்கு உங்கள தான் பிடிச்சிருக்கு உங்கள மட்டும் தான் பிடிச்சிருக்கு யூ ஆர் மை ஹஸ்பண்ட் நான் ஃபி க்ஸ் ஆயிட்டேன்.

என்கிட்ட இருந்து உங்களை உங்க ளால தப்பிக்க முடியாது. என்ன நீ ங்க,  கல்யாணம் கட்டி தான் ஆக ணும் என்றாள்

 ரவி மனதில் சிரித்தாலும் பண்ண லனா.., என்னடி பண்ணுவ என்றா ன் புருவம் உயர்த்தி நக்கலாய் 

 ஆரா, ஓ அப்ப பண்ண மாட்டீங்க ம்ம்.. அப்போ ஓகே இப்பவே வெளி ய போய் நீங்க, என்னை இங்க என தன் கண்மூக்கு வாய் என தன்னை காட்டியவள் முத்தம்கொடுத்து லவ் பண்ணி ஏமாத்திட்டாருன்னு.. வெ ளியே போய் எல்லார்கிட்டயும் சொ ல்லுவேன் ரவி என்றவள்

 அவன் அருகே வந்தவள் அவன் சட்டையை பிடித்து இழுத்து அவ ன் கண்களைப் பார்த்துக் கொண் டே, அவன், கன்னம் உதடு என முத் தமிட்டவள்,  அவன் தலையை க லைத்து, விட்டு கதவை திறந்து

ஐயோ.., உங்க…, என்ன கத்த போன வளின் உதடு அவன் வாய்க்குள் அடங்கி விட்டது 

 ஆரா, முதலில் அதிர்ந்தாலும் பின் அவன் தந்த முத்தத்தில் அப்படியே மயங்கி கிறங்கி நின்றிருந்தாள் 

 அவன் போன் ஒலிக்கவே சத்தத்தி ல் இருவரும் திடுக்கிட்டு விலகி நி ன்றனர் வெட்கத்துடன் 

 ரவி,  தலைகோதி திரும்பி நின்று கொண்டான். ஆரா வெட்கத்துடன் தலை தாழ்த்தி மூச்சு வாங்க நின்று இருந்தாள் 

 ரவி, ஆரா..பக்கத்துல இருக்க காபி ஷாப்ல வெயிட் பண்ணு. 10 மினிட் ஸ்ல வரேன் என்றான் 

 அவளும், ம்ம்.. சரி என்றவள் வெ ளியே வந்து விட்டாள் இல்லை ஓடி விட்டாள் வெட்கச் சிரிப்புடன் 

ஆராதனா, பக்கத்தில் இருந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள்.  ரவி காபி ஷாப்பிற்குள் நுழைந்தான் 

 வந்தவன், நேரே அவள் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அவள் கை விரல்களை பிடித்துக் கொண்டான் 

 ஆரா, அவனை நிமிர்ந்து பார்க்க வே இல்லை.  ரவி அவள் காதில் எ ன்னடி அங்கு அவ்வளவு பேசினா இங்க நாம ரெண்டு பேரும் தான் இ ருக்கோம் எதுவும் பேச மாட்டேங்கு ற என்றான் அவள் கைகளில் அழு த்தம் கொடுத்து, 

 ஆரா, ஏன்? என்னை வேணாம்னு சொன்னீங்க..ரவி என்ன கேட்டாள் 

 ரவி எல்லாவற்றையும் சொன்னவ ன் அவ பாவம் ஆரு. சின்ன பொ ண்ணு, உங்க வீட்ல கன்டிஷன்ஸ் போடவே, என் அம்மா அவ கிட்ட பேசி மூஞ்ச காட்டி இருக்காங்க.  நா ன் எவ்வளவு சமாதானம் பண்ணி யும் அவ வீட்டை விட்டு போயிட்டா டி, எங்க இருக்கான்னு கூட தெரிய ல என் தங்கச்சி 

அவ, என் கூட பிறக்கலனாலும், எ ன் கூடவே வளர்ந்த பொண்ணு அ வ.  அவளை எனக்கு ரொம்ப பிடிக் கும் என்றவன், அப்புறமா உன்கிட் ட இந்த லெட்டர குடுக்க சொன்னா என அவளிடம் கடிதத்தை நீட்டி னான்

ஆராவும் அதை ஆர்வத்துடன் வா ங்கிப் படித்தாள். அதில் ஆராதனா அண்ணி என எழுதி இருந்ததை பார்த்ததும் ஆரா சிரித்துக் கொண் டாள் 

 அண்ணி, அண்ணாக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அது நான் உ ங்கள பத்தி அவர்கிட்ட பேசும்போ து நான் தெரிஞ்சுகிட்டேன் அவரோ ட, போன்ல உங்க போட்டோவ ஸ்கி ரீன், சேவரா வச்சு இருக்காங்க….,

நிறைய பொண்ணு,  பார்த்தாங்க அண்ணாக்கு ஆனா அண்ணாக்கு உங்களத்தான் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க, ஒரு வாரமும் உங்க நினைப்புதான்.

அதனாலதான் அவரை கல்யாண  ம் பண்ணிக்கோங்க,ப்ளீஸ் எனக்கு அண்ணாவை ரொம்ப பிடிக்கும் என்னால உங்க வாழ்க்கையில் பிரச்சனை வேணாம் 

 அதான் நான் உங்கள விட்டு ரொம் ப தூரம் போறேன். அண்ணாவை பார்த்துக்கோங்க என எழுதி இருந் தது ஆராவுக்கு கடைசி வரிகளில் கண் கலங்கி விட்டது 

 கண்ணீரை துடைத்தவள் தேடினீ  ங்களா கிடைச்சாங்களா என்றாள் ரவியைப் பார்த்து 

 ரவி வருத்தத்துடன், இல்ல… ஆரு அவ போய் ஒரு வாரம் ஆகிட்டுச்சி ஒரு தகவலும் இல்லை தேட சொல் லி சொல்லி இருக்கேன் என்றான் 

ஆரா, சாரி ரவி எங்க வீட்டால  தா ன், இப்படி ஆயிடுச்சு. அவங்கள போய் நான் பேசுகிறேன். பட் ஐ லவ் யூ ரவி உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி க்கலாம். ரெண்டு பேரும் சேர்ந்தே தேனுவ தேடி கண்டுபிடிச்சு வாழ்க் கைய சரி பண்ணுவோம் என்றாள் அவன் கையைப் பிடித்துக் கொ ண்டு 

 ரவிக்கும், ஆராவை விட மனமில் லை சரி டி கண்டிப்பா பண்ணிக்க லாம் என்றான் 

ஆரு, தேங்க்யூ ரவி ,என அவன் க ன்னத்தில், முத்தமிட்டவள் பாய்…ர வி என ஓடிவிட்டாள் ரவி இன்பமா ய்  சிரித்துக்கொண்டான் 

 இங்கே, கோயம்புத்தூரில் ஆதவன் காலையில் கடைக்கு கிளம்பி கொ ண்டிருந்தான். அவரவர், தன் தன் மனைவியின் கவனிப்பில் கொஞ் சலுடன் கவனிப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தனர் 

உதயன், அம்மா நானும் என் பொ ண்டாட்டியும் இரண்டு நாள் பெங்க ளூர் போறோமா.., அங்க நந்தினி ஓட அண்ணா பொட்டிக் ஆரம்பிக் கிறார்களாம் 

 நாளைக்கு நைட் கிளம்பி போக லாம் னு இருக்கோம் என்றான் 

 தனம், உடனே சரிப்பா போயிட்டு வா ரெண்டு நாள், என்ன ஒரு வா ரம் கூட தங்கிட்டு வா என்றார் வா யில் பல்லாக 

இரண்டாமவன் கதிரவன் பொண் டாட்டி கோமதி,அவனை இடித்தவ ள் அவளிடம் என்னங்க பாத்தீங்க ளா.., உங்க அண்ணன் அவர் பொ ண்டாட்டியை ஊர் ஊரா கூட்டிட்டு போறாரு நீங்களும் இருக்கீங்களே என்றாள் முகத்தைக் கோனி

 உடனே கதிர் அவளிடம் வழிந்தவ ன், கூட்டிட்டு போறேன் டி செல்லம் இந்த தடவை போனஸ் போட்டதும் கூட்டிட்டு போறேன் சரியா என்றா ன் கண்ணடித்து 

 இருவரும் சிரித்து பேசிக்கொண்ட னர். ஆனால் ஆதவன் மட்டும் அ மைதியாக, தன் தாய் வைத்த உண வை சாப்பிட்டுக் கொண்டிருந்தா ன் 

 பெரியவன் சாப்பிட்டு மனைவியி ன் முந்தானையில் வாயை துடை த்துக் கொண்டு கிளம்பி விட்டான். சின்னவன்,  பொண்டாட்டியோடு பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்த வன் அவளோடு வேலைக்கு கிளம் பி விட்டான் 

 ஆனால் ஆதவனோ தனம் பரிமா றிய உணவை தனியாக அமர்ந்து சாப்பிட்டான். தனம் பரிமாறியவர் பேத்தியை அழைத்துக் கொண்டு வேடிக்கை காட்ட சென்று விட்டார்

அவள் இருந்தால் கண்டிப்பாக அ  வனுக்கு பிடித்த ஒன்று அவன் தட்  டில் இருக்கும். ஆனால் அவளுக்கு என்ன பிடிக்கும் என கேட்டால் வி டை தெரியாது, அம்மா பிள்ளைக் கு,

 

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

5 thoughts on “என் உயிரே நீ விலகாதே 5”

Leave a Reply to Anitha Kannan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top