ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 6

  1. அத்தியாயம் 6

ஒரு வாரம் கழித்து திரு, ஆதவன் வீட்டிற்கு வந்தான் கல்யாண பத் திரிக்கை எடுத்துக் கொண்டு, ஞா யிற்றுக்கிழமை என்பதால் மதியம் போல ஆதவன் வீட்டில் தான் இரு ந்தான்

ஆதவன், திரு வீட்டில் உள்ளே, நு  ழைந்தான்.  ஆதவன் வா மச்சான் வா, அம்மா திரு வந்திருக்கான் பா ருங்க சாப்பாடு ரெடி பண்ணுங்க என குரல் கொடுத்தான் 

திரு, டேய்.., அதெல்லாம் ஒன்னும் வேணாம் டா அம்மாவை எதுக்கு கஷ்டப்படுத்திட்டிருக்க வரும் போ து சாப்பிட்டு தான் வந்தேன் என்ற வன், மற்றவர்களுக்கு பத்திரிக்கை கொடுத்துவிட்டு,  குடும்பத்தோட வந்துடுங்க என்றான் 

 தனத்திடம் ஆதவன் சார்பாக பத் திரிக்கை கொடுத்தவன் குடும்பத் தோட வந்துட்டு மச்சான் என்றான் உடனே, தனம் நானும் அவனும் வ ருவோம் பா கண்டிப்பா என்றார் அவன் பேச்சை இடைமறித்து 

திரு, ஆதவன் முகத்தை பார்த்தவ ன்,வர்றேன் மச்சான், என்று விட்டு கிளம்பினான் 

 நந்தினி, என்னங்க அந்த திரு தம் பி கல்யாணத்துக்கு எனக்கு ஒரு பு து சாரி எடுக்கணும் என்றாள் உத யன், உடனே சரிமா எடுத்துக்கோ என்றான் சிரிப்புடன் 

உடனே, கோமதி என்னங்க எனக்கு டிசைனர் பிளவுஸ் எடுத்து தரீங்க ளா.., 

 கதிரவனும், சரி என தலையாட்டி  னான், இது திரு இருக்கும் போது நடந்தது தான் 

 தேன் மதுரா இருந்திருந்தால் இரு வருக்கும் டிரஸ் எடுத்து கொடுத்தி ருப்பான் அவன் வரும்  போதெல் லாம்,  சாப்பிடாமல் அனுப்ப மாட் டாள் தேனு.அவள் கைப்பக்குவம், அவ்வளவு அருமையாக இருக்கும், திருவை வழி அனுப்ப ஆதவன் வாசல் வரை வந்தான் 

 திரு, நீ போ மச்சான் நான் போய்க் கிறேன் என்றான். ஆதவன் இருக்க ட்டுடா மாப்ள வரேன் என்றவன் வாசல் வரை வந்தான் 

 திரு,மச்சான் உனக்கு ஒரு விஷய ம் தெரியுமா?

 தேனு, இப்ப அவங்க அம்மா வீட்டி லேயே இல்லையாம். மூணு  மாசத் துக்கு,  முன்னாடி வீட்ட விட்டு வெ ளியே போயிடுச்சாம். அதுக்கப்புற ம் சென்னையில் அவங்க பெரியம் மா வீட்டில் இருக்கிறதா கேள்விப் பட்டேன்.

அப்புறம் அங்கேயும் ஏதோ பிரச்ச னைன்னு தேனு இப்ப அங்கேயும் இல்லையாம்டா. எங்க போச்சுன்னு யாருக்கும் தெரியல மச்சான் 

 அப்புறம் இன்னொரு விஷயம் மச் சான்,  அவங்க அரசி அக்காவுக்கு மாப்பிள்ளை வீடு அமைஞ்சிருக் குன்னு சொல்லி கேள்விப்பட்டேன்

அதனால ஏதோ பிரச்சனை போல ஏதோ, வாழாவெட்டி ராசி இல்லாத வனு அவளை வீட்ட விட்டு அனுப் பிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன் மச்சான் 

அவ அக்காக்கு போனவாரம் தான் கல்யாணம் ஆச்சுன்னு கேள்விப்ப ட்டேன் டா.

ஆதவனுக்கு இது புது தகவல் என் னடா.., சொல்ற. அவ அம்மா வீட்ல இல்லையா என்றான் அதிர்ச்சியுட ன்

 திரு, ஏண்டா ஆதவா ஏன் உனக்கு விஷயம் தெரியாதா பொண்டாட்டி போயிட்டா, அப்படியே  விட்டுடுவி யாடா? எத்தனை மாசம் ஆச்சுடா அந்த பொண்ணு இங்கிருந்து போ யி, விசாரிக்க கூட மாட்டியாடா மச் சான் அந்த அளவுக்கு தங்கச்சியை மறந்துட்டியா டா மச்சான்.

 ஆனா சத்தியமா இதை உன்கிட்ட எதிர்பார்க்கல டா  மச்சான்  என்றா ன்

 ஆதவன், சத்தியமா தெரியாதுடா மாப்ள அவ அங்கதான் இருக்கான் னு நினைச்சுட்டு இருக்கேன். எப்ப போனா மச்சி ஏதாவது தெரியுமா என்றான் வருத்தத்துடன்.

 தெரியல மச்சான் கனகா தான் இத சொல்லுச்சு அவங்க அம்மாவும் பக்கத்து வீட்டு அக்காவும் பேசிக்கி ட்டத கேட்டு என்கிட்ட சொல்லுச்சு மச்சான் என்றான் 

 ஆதவனுக்கு தன்னவளை நினை த்து வேதனையாக இருந்தது, எங்கு போய் தேடுவான் அவளே. அம்மா வை மீறி அவனால் எதுவும் செய்ய முடியாது அப்படியே பழகி விட்டா ன் 

அவன் வேதனையை புரிந்து கொ ண்டவன், மச்சான் சொல்றேன்னு தப்பா எடுக்காத, அம்மா வேணும் தான். இல்லன்னு சொல்லல.

ஆனா பொண்டாட்டியும் முக்கியம் தெரிஞ்சுக்க கடைசிவரை கூட வர போறது, உன் பொஞ்சாதியும் நீ பெ த்துக்க போற புள்ளைங்களும் தா ன் மச்சான்.

 அதுக்காக உங்க அம்மா விட்டுட்டு ன்னு சொல்லல ரெண்டு பேரையும் சரிசமமா பாருன்னு தான் சொல்றே ன். எல்லாத்தையும் ஒரு பக்கமா பார்க்காத மச்சான்.

 கடைசி காலத்துல திரும்பி பார்க் கும்போது,  நம்ம கூட யாரும் இருக் க, மாட்டாங்க பொண்டாட்டி புள் ளயையும் தவிர பாத்துக்கோ 

 கொஞ்சம் வெளியில வந்து உன் அண்ணன்களை பாரு, சுத்தி  நடக் கிறத, என்னன்னு தெரிஞ்சுக்க.

தேன் மாதிரி பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும், இப்ப விட்டுட்டு கடைசியா தேடாத டா ம ச்சான். அப்போ எதுவும் நம்ம கை ல எதுவுமே  இருக்காது. எல்லாம் கைய மீறி போய் இருக்கும் 

 சீக்கிரம், தங்கச்சியை தேடி கண்டு பிடிச்சு, கூட சேர்ந்து வாழ பாரு மச் சான். நான் வரேன் என்றவன் அவ ன் தோளில் தட்டி விட்டு சென்று விட்டான். 

அவன் போனதும், அவன் சொன் னதை யோசித்துக் கொண்டே உள் ளே நுழைந்தான் ஆதவன் 

 நந்தினி மேக்கப்புடன் புருஷன் உ டன் வெளியே சென்று விட்டாள் அவன் அம்மா கதிரவன் பிள்ளை யோடு அவன் அறையில் படுத்து இருந்தார்.

 கதிரவன் அறையில் சிணுங்கல் சத்தம், முதல் முறை யோசித்தான். அவன் வாழ்வை பற்றி தலை வலி த்தது 

அம்மாவிடம் சென்றவன், அம்மா தலை வலிக்குதும்மா காபி வேணு ம் போட்டு தரீங்களா.., என கேட்டா ன் 

 தனம், கால் எல்லாம் வலிக்குதுபா கடையில் போய் குடிச்சுக்கோ  என் றார்

அவனும் எதுவும் சொல்லாமல் வெ ளியே வந்து அமர்ந்து விட்டான். இது ஒரு 20 நிமிடம் சென்று இருக் கும் தனம் பேத்தி யை தூக்கிக்கொ ண்டு, சமையலறை புகுந்தவர் பூஸ் ட் கலக்கிக்கொண்டு வந்து அவனு க்கு எதிரே அமர்ந்து கொடுத்தார்.

அதை பார்த்த ஆதவன் அம்மா நா ன் கேட்டதுக்கு கால் வலிக்குது னு சொல்லிட்டு இப்ப குழந்தைக்கு மட் டும் பூஸ்ட் கலக்கி கொடுக்குறீங்க என்றான் 

 தனம்,உடனே டேய்.., ஆதவா குழந் தையும் நீயும் ஒன்னடா,  அதுவும் இல்லாம,  குழந்தை பசி தாங்காது பா. நீ வெளியே போய்  குடிச்சு இரு ப்பனு நெனச்சேன்பா மணி ஆறு ஆச்சி, கதிரும் அவன் பொண்டாட் டியும், வர நேரம். நான் போய் காபி போடுறேன் என சமையலறை புகு ந்து கொண்டார் 

 ஆதவனுக்கு என்ன பேசுவதென் றே தெரியவில்லை கண்மூடியவன் நினைவில், மாமா.. தலை வலிக்கு தா நான் வேணா காபி போட்டு தர ட்டுமா, தலைய இதமா பிடிச்சு விட ட்டுமா, என தலையை இதமாய் பி டித்து விட்டாள் மதுரா 

ஆதவன் ம்ம்.., தேனு பிடிச்சு விடுடி குட்டிமா என கனவில் மிதந்தான் சிறிதுநேரத்தில் அறை கதவை திற ந்து கொண்டு கதிரவனும் கோமதி யும் சிரித்தபடி வந்தனர் 

 அங்கு ஆதவன் அமர்ந்திருப்பதை கண்ட கோமதி குழந்தையை வாங் கிக் கொண்டு தன் அறைக்குள் செ ன்று விட்டாள் 

 கதிரவன், வந்தவன் அம்மா ரொம் ப டயர்டா இருக்குமா காபி கொடு என்றான். அவரும் சரி பா இரு எடு த்துட்டு வரேன் என உள்ளே சென் றார் சத்தம் கேட்டு கண் விழித்தான் ஆதவன்.

 கதிரவனுக்கு காபி கொடுத்தவர் கோமதியை அழைத்து கையில் கா ப்பியை கொடுத்தார். ஆதவா.., இந் தா பா காப்பி தலை வலிக்குது..னு சொன்னியே என சிறு டம்ளரில் கொடுத்தார் 

ஆதவன் அவர் முகத்தைப் பார்த்த வன், சற்று எரிச்சலுடன், எனக்கு வேணாம் தலவலி போயிடுச்சு, என டக்குனு எழுந்து சென்று கதவை பட்டென அடைத்துக் கொண்டா ன் 

தனம் என்ன ஆச்சு இந்த பையனு க்கு,  தலைவலி போல அதான் போ யிட்டான் என்ன நினைத்துக் கொ ண்டார் 

உள்ளே சென்ற ஆதவன் படுக்கை யில் விட்டத்தை பார்த்தபடியே முத ன் முறையாக, தேனு எங்கடி இருக் க நீ இல்லாம ரொம்ப தனிமையாக இருக்கபோல பீல் ஆகுது டி குட்டி மா 

நான் உன்ன, அடிச்சி இருக்க கூடா து டி சாரிடி தேனு. எங்கடி போன நீஊர்ல இல்லைன்னு கேள்விப்பட் டேன் டி, எல்லாம் என்னால தானே ரொம்ப,  சாரி டி குட்டிமா. சீக்கிரம் என்கிட்ட வந்துடு டி என முதல் மு றையாக கண்கலங்கினான் தன் மனைவிக்காக 

இங்கு ஊட்டியில் வேலைக்கு சென் று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர் மைதிலியும் தேன் மது ராவும் 

 திடீரென மதுராவுக்கு இடுப்பில் வலி எடுத்தது, சட்டென பக்கத்தில் இருந்த மைத்தியின் கையை இறுக ப்பற்றிக் கொண்டாள் உதடு கடித் து அழுகையுடன்

அவள் இறுக்கிப்பிடிக்கவே,  மைத் தி மது, மதுரா… என்ன ஆச்சு என்  றாள் பதட்டத்துடன் 

 மதுரா மைத்தி வலிக்குதடி ரொம்ப வலிக்குது நிக்கவே முடியல என்னால அழுதாள். 

மைத்தி ஒன்பதாவது மாசம் இப்ப தாண்டி ஸ்டார்ட் ஆச்சி அதுக்குள் ள எப்படி டி

 மதுரா,  தெரியல மைத்தி வலிக்கு து, என்றவள் கால் வழியாக ஏதோ திரவம் வழிந்தது 

மைத்தி, உடனே மதுரா பயப்படாத  இப்படி, ஓரமா உட்காரு வண்டி பிடி ச்சிட்டு ஹாஸ்பிடல் போயிடலாம் என்றாள் 

 மதுராவும் ம்ம்.. என்றாள் வலியை பொறுத்துக் கொண்டு 

 நேரம் ஆக ஆக வலி பயங்கரமாக எடுக்க ஆரம்பித்தது. தேன்மதுரா விற்கு நல்ல வேலையாக ஒரு ஆட் டோ அந்த வழியாக வந்தது 

 உடனே தேன்மதுராவை ஆட்டோ வில் ஏற்றிக்கொண்டு மருத்துவம னை வந்து சேர்ந்தனர் 

 மதுரா வலியில் துடித்தாள் பின் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆண் குழந்தையை பெற்றெ டுத்தால் தேன்மதுரா.

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

4 thoughts on “என் உயிரே நீ விலகாதே 6”

Leave a Reply to Maha Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top