அத்தியாயம் 14
தேன் மதுரை வீட்டை விட்டு சென் ற போதும்கூட ஆதவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன் அம்மா தனம் அப்படி நடித்து இல் லாதது பொல்லாததை கூறி அவ ளை வெறுக்க வைத்தார்.
திருவுக்கு விஷயம் தெரிந்து அவ ன் கேட்டதற்கு, என் அம்மா தான் முக்கியம் மச்சான், வேற எதையும் என்கிட்ட கேட்காத வேற யாரைப் பற்றி என்கிட்ட பேசாதே என்று வி ட்டான்
கதிரவனிடம் கோமதி விஷயத்தை கூறியபோது அவன் திருந்த மாட் டான் கோமதி, பட்டு திருந்தட்டும் நீ விடு யார் சொன்னாலும் அவன் இப்ப கேக்க போறது இல்ல கேட்க வும் மாட்டான் என்று விட்டான்.
உதயன் அவனிடம் பேசுவதை கு றைத்துக் கொண்டான். தனத்திட வும் தான். அப்படியே ஒரு வருடம் சென்றிருந்தது.
ரவிச்சந்திரனும் ஆராதனாவும் அ டம், பிடித்து தேனுவையும், குழந் தையும் கோயம்புத்தூருக்கு அழை த்து வந்து விட்டனர். ஆனால் ரவி யின் வீட்டிற்கு வந்து தங்க மாட்டே ன் என திட்டவட்டமாக மறுத்து வி ட்டாள் தேன்மதுரா.
ரவி, ஏன் என்று கேட்டதற்கு.தேனு இல்லனா திரும்ப அங்க வந்தா பெ ரியம்மா என்ன தப்பா தான் நினை ப்பாங்க.
அவங்களால சகஜமா என்கிட்ட தி ரும்ப பேச முடியாது. நீங்க முதல்ல கல்யாணம் பண்ணுங்க அதுக்கப் புறம் நான் அதை பத்தி யோசிக்கி றேன் என்று விட்டாள்.
தேனுக்கு அங்கே போவதில் ஒரு து ளியும் விருப்பமில்லை. ரவிக்காக பார்த்தாலும் அவளுக்கு சிறு தயக் கம் இருக்கவே செய்தது
ரவிக்கு தான் அவளை சமாதானம் படுத்த முடியவில்லை. பின் ஆரா வின், உதவியோடு ஒரு வேலைக் கார பெண்ணோடு, வீடு எடுத்து வைக்கப்பட்டாள் தேன்மதுரா
அவள் வந்து ஒரு வாரம் ஆகி இரு ந்தது ரவிக்கும் ஆராவுக்கும் திரும ண நாள் நிச்சயிக்கப்பட்டது. மது ராவின், வற்புறுத்தலின் பெயரில் ஆராதனா சந்தோஷமாக இருந்தா ள்
ரவிச்சந்திரன் நல்ல விலை உயர் ந் த புடவையை தேனுக்கு எடுத்துக் கொடுத்தான். ஆராவும் அவள் சார் பில் புடவை எடுத்து கொடுத்தாள் குட்டி பையன் செழியனுக்கும் டி ரெஸ் எடுக்கப்பட்டது. தேனு மகிழ் ச்சியாக இருந்தாள்
பத்திரிகைகள் எல்லா இடத்திலும் வைக்கப்பட்டது. ராஜலட்சுமிக்கு தனம் தெரிந்தவர் என்ற பெயரில் பத்திரிக்கை வைக்கப்பட்டது
இங்கு ரவிச்சந்திரன் வீடு பூ தோர ணங்களால் அலங்கரிக்கப்பட்டிரு ந்தது. வீடே மகிழ்ச்சியாக இருந்தது
ராஜலட்சுமி கணவரும் தனம் கண வரும் நண்பர்கள். பள்ளியில் ஒன் றாய் படித்தவர்கள். மறுவாரம் மிக பிரமாண்டமாக ரவிச்சந்திரன் ஆ ரா திருமணம் நடந்தது
ராஜலட்சுமி எதிர்த்து ஆராவுக்கு நாத்தனார் முடிச்சை போட வைத் தான் ரவிச்சந்திரன் தேனுவை
ஆராதனாவும் மனமாற ஏற்றுக் கொண்டாள். தனத்தை அந்த கல் யாணத்திற்கு விட வந்தான் ஆதவ ன்.
தெரிந்தவர் ஒருவர் அவனைப் பா ர்த்துவிட்டு, ஏம்பா வெளியே நின் னுட்ட உள்ள வாயா, கடை எப்படி போகுது? என பேசிக்கொண்டே ம ண்டப வாசல் வரை வந்து விட்ட னர்
அதேநேரம் ரவி ஆராதனா கழுத்தி ல் தாலி கட்டும்போது, பின்னால் தேன்மதுரா, குழந்தையுடன் நிற்ப தை பார்த்து விட்டான். அவன் உத டு தானாக தேனு என முணு முணு த்தது
அடுத்து அவள், கைகளை பார்த் தான் நாலு மாத குழந்தை.ஆனால் அவ்வளவு தூரத்திலிருந்து முகம் தெரியாது அல்லவா ஏக்கம் பற்றி கொண்டது ஆதவனை
தனம் அவளைக் கண்டவர் மனதி ல் கரித்துக் கொட்டினார். ஆனால் தேனு இவரை பார்த்து விட்டாலும் கண்டுகொள்ளவே இல்லை
ரவிச்சந்திரன் தேனுவை எங்கேயு ம் விடவில்லை. எல்லாம் முடிவே இரவாகிவிட்டது
ரவிச்சந்திரனுக்கு ஆராவுக்கும் அன்று இரவே முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆரா பாலை எடுத்துக்கொண்டு ரவி அறைக்கு வந்தாள். ரவி வேஷ் டி சட்டையுடன் அமர்ந்திருந்தான். ஆராவை பார்த்த ரவி வா ஆரு… இந்த புடவையில நீ ரொம்ப அழகா இருக்கடி என்றான்
ஆரு தன்னை பார்த்துக்கொண்ட வள், அப்படியா… ரவி அத்தையும் அம்மாவும் கூட சொன்னாங்க. நல் லா இருக்குல்ல ஆனா ரொம்ப வெ யிட்டா இருக்கு தெரியுமா… ரவி என்றால் உதட்டை பிதுக்கி
அம்மா வேற கண்டிப்பா கட்டிக்க ணும் சொன்னாங்க அத்தை அப்ப டி வெயிட்டா இருந்தா உன் புருஷ ன் கிட்ட சொல்லு, அவர் பார்த்துப் பாருன்னு சொன்னாங்க ரவி. சொ ல்லிட்டு சிரிக்க வேற செஞ்சாங்க ரவி,
ஏன் சிரிச்சாங்கன்னு தான் தெரிய ல என தன் தாடையில் ஒற்றை வி ரலை வைத்து இடுப்பில் கை வை த்து மேலே பார்த்தபடி யோசித்தாள்
அவள் சொல்லும் போதே ரவிக்கு புரிந்து விட்டது. உதட்டுக்குள் சிரித் துக் கொண்டான்
அவன் சிரிப்பதை பார்த்த ஆரா ஏன்? சிரிக்கிற ரவி.., என அவன் கையில் பாலைக் கொடுத்தவள்
ரவி, அம்மா உங்க கால்ல விழ சொ ன்னாங்க, ஆனா குனிஞ்சா புடவ கூடவே கழண்டுடுமோனு… பயமா இருக்கு, நீ வேணா இந்த சேர் ல ஏறி நிக்கிறியா நான் உன் கால்ல விழு றேன் என்றாள் கண்களை சுருக்கி விரல்களை குவித்து
அதில் விழுந்தவன் அவள் குவித்த விரல்களை இழுத்து தன்மேல் அவ ளை மோத செய்தான் தாபத்துடன்
அவள் கன்னத்தில் தன் விரல் கொ ண்டு கோடிழுத்தவன்,, ஆரா… ஆரு என் காலில் எல்லாம் விழ வேணா டி,நான் உன் பாதத்துல விழுந்து கிடக்க தவம் கிடக்கிறேன் டி எ ன தன் விரலால் அவள் இதழை நசு க்கி இழுத்தான்
அவள் பார்வை மாற்றத்தை கண் டு வெட்கியஆரா, ரவி.. ஸ்ஸ்.., விடு ங்க என்றாள்
ரவி முடியாது ஆரு என தலையா ட்டியவன், தன் கரம் கொண்டு அவ ளிடையை,இறுக்கி பிடித்தவன் அ வள் இதழில் தன் இதழை பொறுத் திக் கொண்டான். அவள் கொடுத் த முத்தத்தில் தன்னை மறந்து முத் தத்தில் மூழ்கிப் போனாள் ஆரா
மூச்சிக்கு ஏங்கவே விட்டவன் அவ ள் கழுத்தில் இளைப்பாரினான். இவளுக்கு மூச்சு வாங்கியதில் மார் புக்கூடு வேகமாக ஏறி இறங்கியது. அவன், உதடு கழுத்தில் இருந்து இறங்கியது
அதில் கூசி சிலிர்த்தவள் அவனை தள்ளிவிட்டு ரவி….,என்ன நீ என் னென்னமோ பண்ற எனக்கு கூச்ச மா இருக்கு, போடா. எனக்கு ஒரு மாதிரி இருக்கு என அவனை விட் டு விலகப் பார்த்தாள்
ரவி அவள் முந்தானையை பிடித் தவன்,ஆரு.., என இழுத்து அணை த்தவன், அவள் காதில் முத்தமிட்டு இன்னும் ஆரம்பிக்கவே.. இல்லடி.. என்றவன் பேசிக்கொண்டே அவள் முந்தானையை தரையில் விட்டிரு ந்தான்.
அவள் அழகை கண்டுப் பித்தம் கொண்டவன் உதட்டை கொண்டு போனான் முத்தமிட, அதை கண்ட ஆரா, ரவி.., என திரும்பி நின்று கொண்டாள்
ரவி, அவளைப் பின்னிருந்து அ ணைத்து ஆரு, உங்க அத்தை சொ ன்னது ஞாபகபடுத்தி பாருடி என அவள் கண்களைப் பார்த்துக் கொ ண்டே அவள் புடவையை கழட்டி யவன்
ஆரு…., என அவள் கழுத்தில் பல் பட கடித்தான் அதில் கூச்சம் கொ ண்டவள் அவர் சொன்னதை புரி ந்து ரவி….என அவன் தோளில் முக ம் புதைத்துக் கொண்டாள் கன்ன சிவப்புடன்
ரவி, அவள் வெட்கியதில் இன்னு ம் சூடானவன் அவளை கையில் ஏந்தி படுக்கையில் கிடத்தி அவள் மேல் படர்ந்து, அவளை ஆள ஆர ம்பித்தான் முத்தமிட்டு பச்சை மொ ழி பேசி அவளிடம், அடி வாங்கி அ வளை தன்னில் வாரி சுருட்டி கொ ண்டான்.இரவுமுழுவதும் அவளை சேர்ந்து அவளோடு ஒன்றாய் கலந் தான் ஆராவின் ரவிச்சந்திரன்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
Next epi plz poduga sis
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌