அத்தியாயம் 16
மருத்துவமனையில் தேன் மதுரை கையில் பிள்ளையோடு அமைதி யாக அமர்ந்திருந்தாள். கனகா தே னுவை பார்த்ததும், தேனு.. என அ வளிடத்தில் வந்து அமர்ந்தாள்.
தேனு,, ஏய் கனகா வா வா எப்படி இருக்க என்ன ஹாஸ்பிடல் பக்கம் வந்து இருக்க உடம்பு சரி இல்லயா அண்ணா கூட வரலையா.. என தி ருவை தேடிக்கொண்டே கேட்டாள்
கனகா, அச்சோ அவர் வந்திருக்கா ரு தேனு, எனக்கு உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு. நாள் தள்ளி ப் போய் இருக்கு.அதான் என்னன் னு பாத்துட்டு போலாம்னு வந்தோ ம் என வெட்கப்பட்டாள்
ஏய் சூப்பர் டி, கனகா சந்தோஷமா இருக்கு என்றவள் தன்னருகே வந் த திருவைப் பார்த்து அண்ணா சூ ப்பர் எல்லாம் நல்லதே நடக்கும். கனகாவை நல்லா பாத்துக்கோங்க என்றாள்
திரு ரொம்ப நன்றிமா, நல்லா பாத் துக்கிறேன்மா, எப்படி இருக்க என் ன இந்த பக்கம், தனியா வந்திருக்க கூட யாரும் வரலையா என்றான்
தேனு, இல்லனா தனியா தான் வந் தேன் அண்ணா வேலைக்கு போய் இருக்காங்க அண்ணியும் வெளிய வேலை விஷயமா போயிட்டாங்க.
அவங்கள தொந்தரவு பண்ண வே ண்டான்னு நானே பாப்பாவ தூக் கிட்டு வந்துட்டேன். பக்கத்துல தா னே பாத்துக்கலாம்னு,அதுவும் இல் லாம, பாப்பாக்கு தடுப்பூசி போட ணும்.நானும் நல்லா இருக்கேன் என்றாள் சிரித்து
திரு,உடனே சரிமா என்ன மருமக ன் தூங்குறானா என்றான். தேனு இல்லணா முழிச்சிட்டு தான் இருக் கான் இந்தாங்க என்ன உன் கையி ல் கொடுத்தாள்
திருவும் பிள்ளையை வாங்கிக் கொண்டான். திரு அழகா இருக்கா ன்ல என் மருமகன், ரொம்ப துறு து றுனு என்றான். மனதில் அப்படியே என் மச்சான் ஆதவன மாதிரியே இ ருக்குடா மவனே என மெச்சிக் கொ ண்டான்.
கனகா, உடனே என்னங்க என்கிட் ட கொடுங்க பாப்பாவ, நானும் பார் க்கிறேன் என வாங்கி கொண்டு கொஞ்சம் ஆரம்பித்தாள்
திரு, பிள்ளைக்கு என்ன பெயர் வெச்சிருக்க தேனு மா என்றான். தேனு,செழியன் னு பெயர் வைத்தி ருக்கிறேன் நல்லா இருக்கா என கேட்டாள்
திரு,நல்லா இருக்குமா பேரு பாப் பாக்கு ஒரு நாள் பிள்ளைய கூட் டிட்டு வீட்டுக்கு வா அம்மா பார்த் தா சந்தோஷப்படுவாங்க என்றா ன்
சரிணா, கண்டிப்பா ஒரு நாள் பா ப்பாவோட வீட்டுக்கு வரேன். டாக் டர் கூப்பிடுறாங்க வரேன் என்று விட்டு உள்ளே சென்று விட்டாள்.
அவள் உள்ளே மருத்துவரை பார் க்க சென்றதும் கனகா திருவிடம் என்னங்க பாப்பா ரொம்ப அழகா இருக்கான் ல. அப்படியே நம்ப ஆத வன் அண்ணா மாதிரியே இருக்கா ன். அண்ணாவும், இப்ப இவங்க கூ ட இருந்தா, அழகா குடும்பமா இரு ந்திருப்பாங்க. தேனுவும் சந்தோஷ ப்பட்டு இருப்பா.
திரு, ஆமா கனகா உனக்கு தெரியு து புரிய வேண்டியவனுக்கு புரியல யே, எப்ப தான் புரிஞ்சுக்க போறா ன்னு தெரியல, இந்த குழந்தையை பார்த்தாவது அவன் திருந்தனும் என்றான்.
அன்று மாலை திரு ஒருசில பொ ருட்களை வாங்க, ஆதவன் மளி கை கடைக்கு வந்தான். ஆதவன் திருவை பார்த்ததும் வா மச்சான் என்னடா இந்த பக்கம் இந்த நேரத் துல வந்து இருக்க ஏதாவது முக்கி யமான தேவையா என கேட்டான்
திரு உடனே அதெல்லாம் ஒன்னு ம் இல்ல மச்சான், வீட்டுக்கு கொஞ் சம் மளிகையும், கனகாவுக்கு சத் தா, கொடுக்க பாதாம் முந்திரி எல் லாம் வாங்கிட்டு போலாம்னு வந் தேன் என்றான்
ஆதவன் என்னடா தங்கச்சி வீக் கா இருக்கா என்ன என்றான்
திரு,இல்லடா.. மாப்ள அவ கர்ப்ப மா இருக்கா. காலையில் தான் உறு தியாச்சு. அதான் சத்தா வாங்கி கொடுக்கலாம் னு வாங்க வந்தேன் அப்படியே உன் கிட்டநேர்ல சொல் லிட்டு போலாம்னு வந்தேன்டா என்றான்
அவன் சொன்னதில் சந்தோஷமா ன,, ஆதவன் டேய் மச்சான் சூப்பர் டா வாழ்த்துக்கள், என்றவன் பெரி ய சாக்லேட் ஒன்றை எடுத்து அவ ன் கையில் கொடுத்தவன் இதை என் சார்பா தங்கச்சி கைல கொடுத் துடுடா என்றான்
திரு,சிரித்தவன் கண்டிப்பா கொடு க்கறேன் டா என்றான். திரு எல்லா வற்றையும் வாங்கியவன் மச்சான் என்றான்
ஆதவன், சொல்லு.. மாப்ள,
திரு அது இன்னைக்கு ஹாஸ்பிட ல, தேனுவ பார்த்தேன் டா எனக்கு கூறினான்
அவன் அப்படி கூறியது ஆதவன் சீட்டில் இருந்து எழுந்தவன் என்ன டா சொல்ற, அவளுக்கு ஏதாவது இல்ல, என் பிள்ளைக்கு ஏதாவது என தயக்கமாய் இழுத்தான் எச்சில் விழுங்கி
திரு அப்படி எல்லாம் இல்ல மச்சா ன், பாப்பாவுக்கு தடுப்பூசி போட தனியா வந்திருச்சு கூட யாருமே வரல மச்சான்
எல்லாரும், அவங்கவங்க அம்மா கூடவோ புருஷன் கூட தான் வந்தி ருந்தாங்க. ஆனா.. தேனு மட்டும் த னியா வந்து இருந்துச்சு. அது கண் ல ஏக்கத்தை பார்த்தேன்டா மச்சா ன், அவன் அப்படி கூறியது ஆதவ னின் கண்கள் கலங்கிவிட்டது
திரு, மச்சான் அப்புறம் உன் புள்ள ய, பார்த்தேன் டா. நல்லா கொழு கொழுன்னு.. உன்னாட்டமே இருக் கான்டா. அப்படியே நீதான் மச்சா ன், சிரிப்பு, கண்ணு முழி, எல்லாம் உன்ன சின்ன வயசுல பார்த்த, மா திரி இருக்குடா. எனக்கு தான் அப் படி தோணுச்சுனு.., நினைச்சா கன கா புள்ளையும் இதே தான் டா சொ ல்லுச்சு என்றான்
இதைக் கேட்ட ஆதவனுக்கு உடனே தன் உதிரத்தில் உதித்தவனை பார் க்க வேண்டும் போல் இருந்தது
ஆதவன் கண்களை விரித்து நிஜ மாவா மச்சான் சொல்ற எனக்கு பு ள்ள பிறந்து இருக்கானா! அவன் என்ன மாதிரியே இருக்கானா! மச் சான் அவன இப்பவே எனக்கு பாக் கணும் போல இருக்கு டா, ஆனா பார்க்க முடியாதுல்ல என சோர்ந்து போனான்
திரு சந்தேகமாக உனக்கு தேனுக்கு குழந்தை இருக்கிறத பத்தி தெரியு மா
ஆதவன் தலைகுனிந்தவன் ஆமா மச்சான் ஒரு நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி ஒரு வீட்டுக்கு மளிகை சாமான் டெலிவரி பண்ண போன அப்ப ரெண்டு பேரும் என் தேனு வ பத்தி பேசிக்கிட்டாங்கடா.
அப்பதான் எனக்கு விஷயம் தெரி யும். அவ இங்கிருந்து போகும்போ து என் புள்ளைய சுமந்துகிட்டு தா ன் போயிருக்கானு.. ஆனா அவள பத்தி விசாரிச்சா எந்த தகவலும் கிடைக்கல மாப்ள
திரும்பவும் ரவி கல்யாணத்துல மேடையில, என் பிள்ளையோட அவ நின்னப்பதான், அவள நான் பார்த்தேன் என்றான் வேதனையு டன், இதை கேட்ட திரு என்னடா சொல்ற அப்ப போய் தங்கச்சி கிட்ட பேச வேண்டியதுதானே
ஆதவன், ஆமாடா எனக்கும் நீ சொ ல்ற மாதிரி தான் தோணுச்சு அவள போய் கட்டி பிடிச்சுக்கணும் என் பி ள்ளையை,ஆசை தீர கொஞ்சனும் னு ஆசைதான்.
ஆனா அந்த தகுதியை நான் எப்ப வோ இழந்துட்டேன்டா மச்சான். பேசக்கூடாத வார்த்தை எல்லாம் அவளை பேசி அடிச்சு வீட்ட விட்டு வெளியே அனுப்பினேன்
இப்ப எந்த முகத்தை வச்சுக்கிட்டு அவகிட்ட பேச முடியும் சொல்லு… மாப்ள. எனக்கு ஆயிரம் ஆச கொ ட்டி கெடக்கு, அவமேல. ஆனா கா ட்ட முடியல மாப்ள என கண்கலங் கினான்
திரு. சரி விடு மச்சான் தேனு கண் டிப்பா உன்ன ஏத்துக்கும் கவலை ப்படாத, இதெல்லாம் வீட்டில போய் சொல்லிட்டு இருக்காத நேரம் வரு ம்போது பாத்துக்கலாம் சரியா என் றவன் அவனிடம் விடை பெற்று சென்று விட்டான்
இங்கே வீட்டிற்கு வந்த ஆதவனுக் கு இருவர் நினைப்பாகவே இருந்த து. குழந்தையைக் காண உள்ளம் துடித்தது. எப்போது தேனும் தன் மகனும் தன் கைக்குள் வருவார்க ள் என ஏங்கி நின்றான் ஆண் மக ன். அவர்கள் நினைத்துக் கொண் டே படுத்திருந்தான்.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
sema super sis next epi pls
Please next episode seekiram kudunga
Kandipa theenu varakudathu thanam sanja thappa athavan yapaa therijukuvano? 😔😔😔