ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 17

அத்தியாயம் 17

 அன்று, ஆதவன் கடையில் அமர்  ந்திருந்தான். மறுநாள் ஆயுத பூ ஜை என்பதால் மார்கெட் முழுதும் சற்று கூட்டமாக இருந்தது

கடையை கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது ஒரு கார் வந்thu கடையை தாண்டி நின்றது 

 ஆதவன் சத்தம் கேட்டு யார் என்று எட்டிப் பார்த்தான். முதலில் ஆராத னா கையில் பையுடன் இறங்கினா ள். பின்னாடியே குழந்தையுடன் இறங்கினாள் தேனு

அதைப் பார்த்து ஆதவனுக்கு கண் கள் விரிந்தது  இருவரையும் பார்த் து,  குழந்தையை தூக்க கைகள் பரபரத்தது 

 ஆதவன் அமர்ந்தபடி எட்டிப் பார் த்தான் குழந்தை முகம் தெரியவில் லை. மனம் சோர்ந்து போனான். இதை ஆராவும்  கவனித்துக் கொ ண்டுதான் இருந்தாள் 

 உதட்டுக்குள் சிரித்துக் கொண்டா ள். ஆதவனின்,  கண்களில் தேட லை கண்டவளுக்கு பாவமாக இரு ந்தது ஆனாலும் அதை தாண்டி கோபமும் இருந்தது அதிகமாக

 பழங்கள், பூ, என அனைத்தையும் வாங்கியவர்கள் வெல்லம் வாங்க மறந்து விட்டனர். உடனே ஆரா தே னு நீ போய் வெல்லம் வாங்கிட்டு வந்துடு. அது இல்லன்னா திரும்ப வர மாதிரி ஆகிடும் அது நாலாவ து கடையில் பார்த்தேன் 

நீ வாங்கிட்டு வந்துடு என்றாள். தே னும், சரி அண்ணி என்றவவள் கு ழந்தையுடன் திரும்பினாள் 

 உடனே, ஆரா ஏன் தேனு பிள்ளை யை எங்க வெயில தூக்கிட்டு போற என்கிட்ட,  இருக்கட்டும் என பிள் ளையை வாங்கி தோளில் போட்டு கொண்டு, ஓரமாக குழந்தை அவ னுக்கு தெரியும்படி திரும்பி நின்று கொண்டாள் 

 இங்கதான் ஆதவன் கடை இருக் கறது என்று தேனுவுக்கு தெரியாது ஒருமுறை கூட ஆதவன் அவளை கூட்டி வந்து கடையை காட்டினது கிடையாது. கடையில் அமர்ந்து இ ருந்த ஆதவன் பிள்ளையின் மழ லை சத்தத்தில் சட்டென நிமிர்த்து பார்த்தான் 

ஆம்,அவன் பிள்ளைதான் வாயில் கையை வைத்து ஜொல்லு வடிய ஆ, உ, என கட்டிக் கொண்டிருந்தா ன். திரு சொன்னது போல அப்படி யே ஆதவனைப் போல் இருந்தான் குழந்தையின்,  முகத்தைப் பார்த்த தும் உணர்ச்சி பெருக்கி கண் கலங் கிவிட்டான். ஆதவன் நெஞ்சம் வ லித்தது. கைகளை,  இறுக மூடி நி ன்று இருந்தான் 

 அதேநேரம் ஆராவின் தம்பி கோகு ல் அங்கே வந்தான். அவன் ஒரு சா ப்ட்வேர் இன்ஜினியர், வயது 25. ஆரா, கோகுல் எப்படா வந்த பெங் களூரில் இருந்து வந்த 

 கோகுல், இப்பதான் ஜஸ்ட் 10 மினி ட்ஸ் இருக்கும் அக்கா, வீட்டுக்கு போனேன். நீ இல்ல எங்கன்னு கேட் டேன் மார்க்கெட்க்கு போய் இருக்கி றதா சொன்னாங்க அதான் உங்க ளை பார்க்க வந்துட்டேன் என தோ ளை உலுக்கினான் 

 ஆரா சரிடா எல்லாம் வாங்கியாச்சு வா வீட்டுக்கு போகலாம் என்றாள் கோகுல்,  அவள் கையில் இருந்த பொருட்களை வாங்கிக்கொண்டு மாமா எங்க அக்கா என்றான் 

 ஆரா உங்க மாமா பேங்க் போயிட் டாருடா நானும் தேனும் வந்தோம் என்றாள். அதே நேரம் தேனும் வெ ல்லத்தை வாங்கிக் கொண்டு அவ ளிடம்,  வந்து அண்ணி வாங்கிட் டேன், என சிரித்தவள் போலாமா என்றாள்.

உடனே கோகுல் ஹாய், ஹனி எப் படி இருக்க என கை கொடுத்தான் அவளும் நல்லா இருக்கேன் சார் என கை குலுக்கினாள் 

 உடனே, கோகுல் தேனு நான் உன் ன விட ஒரு வயசு தான் பெரியவ ன்.சோ நீ என்ன பெயர் சொல்லியே கூப்பிடலாம் என்றான். தேனு உட னே மறுத்தவள் இல்ல அது.. என இழுத்தாள். ஆரா டேய் அமைதியா இருடா வீட்டில் போய் பேசிக்கலாம் என்றவருக்கு காரை நோக்கி நடந் தனர்

 ஆரா, கையில் இருந்த பிள்ளை யை கோகுல் வாங்கிக் கொண்டா ன். மூவரும் சிரித்து சிரித்து பேசிய படி சென்றனர்.தேனு, ஆதவனை பார்க்கவில்லை.ஆதவனுக்கு கோ குல் மீது கோபமாக வந்தது.

தன்னவளுக்கு அவன் எப்படி கை கொடுக்கலாம் என.அவன் எப்படி போய் கேட்க முடியும், தயங்கி நின் றான்.

அவன் வைத்திருக்கும் கடை போ லவே அடுத்த தெருவில் கடை ஒன் று விலைக்கு வாங்க வருகிறது எ ன்று கேள்விப்பட்டு வாங்கி போட நினைத்தான் 

அதற்காக தான் உழைத்ததில் அதி ல் போட நினைத்தான்.  கடைக்கு முன் பணமும் கொடுத்துவிட்டான். பிள்ளை வந்துவிட்டது அவனுக்கு சேர்த்து வைக்க வேண்டுமென்று நினைத்தவன் பணத்தை கட்டினா ன். தன் வீட்டிற்கு சென்றவனுக்கு தன் மனைவி பிள்ளை ஞாபகமா க இருந்தது 

 காலை ஆதவன் வீட்டில் சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருந்தான் ஆத வன். உதயன் அவன் அருகில் வந் து அமந்தான். இன்று தனம் வீட்டி ல் இல்லை. வெளியே வேலையாக காலையிலேயே சென்று இருந்தார்

உதயன், என்ன ஆதவா கடை வி யாபாரம் எல்லாம் எப்படி போயிட் டு இருக்கு என்றான் 

 ஆதவன் நல்லா போயிட்டு இருக்கு உதயா,  டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் எப்படி போயிட்டு இருக்கு என்றா ன். உதயனும் நல்லா போகுது ஃபெ ஸ்டிவல் டைம்ல, கொஞ்சம் கூட்ட மா தான் இருக்கு என்றான் 

 அதே நேரம் கதிரவனும் வந்தான் கதிரவன் உதயனிடம் பேசும்படி க ண்காட்டினான். உதயன் ஆதவா இப்படியே இவ்வளவு நாள் தனியா இருக்க போற,  கல்யாணம் கட்டி நீ யும் உன் பொண்டாட்டியும் பிள்ள யும் பிரிந்து இருக்கப் போறீங்களா?

போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வர்றத பத்தி யோசிக்கவே இல்லை யா? இல்ல அவங்கள வேணான்னு முடிவு பண்ணிட்டியா என கேட்டா ன் 

அவன் அப்படி கேட்டது நிமிர்த்து அவனைப் பார்த்தான். ஆதவன் உதயன் என்னடா பாக்குற நாங்க எல்லாம்,  புள்ள குட்டியோட ஒன் னா குடும்பமா இருக்கும் டா நீ மட் டும், தனி மரமா நிற்கிற கஷ்டமா இருக்குடா ஆதவா,

நீ அம்மான்னு,  சொல்லலாம் அம் மா வேணும் தான் இல்லன்னு சொ ல்லல, அதுக்காக கடைசிவர தனி யாவே, நிக்க போறியா அம்மா இன் னும் கொஞ்சநாள் கூட இருப்பாங் க, ஆனா பொண்டாட்டி அப்படி இ ல்ல, கடைசிவர உன் கூட வரப்போ றவ 

பொண்டாட்டிக்கு,  அப்புறம் அம் மாவா தேடுனா அவ அப்போ உன் ன விட்டு ரொம்ப தூரம் போயிருப் பா அப்ப நீ நெனச்சாலும் உனக்கு கிடைக்க மாட்டா ஆதவா.

கதிரவன் உனக்கு தெரியுமா?  ஆத வா அம்மா உனக்கு பொண்ணு பா த்துட்டு இருக்கு, அதுவும் இந்த பங் கஜம், சொந்தத்துல அதெல்லாம் ந ல்லா இருக்காது ஆதவா. தேனு மா திரி அழகான அமைதியான குண மான பொண்ணு எங்க தேடினாலு ம் கிடைக்காது ஆதவா 

 கால்ல விழுந்தாவது தேனுவ கூட் டிட்டு வந்துடு. காலம் கடந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது பார்த் துக்கோ என்றான் உதயன்.

அன்னைக்கு நடந்தது சின்ன பிரச் சனை ஆரம்பிச்சது, நம்ம அம்மா. ஆனால்.., பழிய அந்த பொண்ணு மேல போட்டாங்க அங்க நானும் தான் இருந்தேன் 

  இத நான் சொன்னாலும் நீ நம்ப போறதில்ல,  உன் வாழ்க்கை ஆத வா, எத்தனை கல்யாண வேணும் னாலும் பண்ணலாம்.அதுவும் இப் படியே அமஞ்சிட்டா. அதனால…, புரிஞ்சுகிட்டு,  சீக்கிரம் குடும்பமா வாழுங்க என்று விட்டு எழுந்து செ ன்று விட்டனர் இருவரும்.

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

4 thoughts on “என் உயிரே நீ விலகாதே 17”

Leave a Reply to P. Vigneshwari Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top