ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 17

ராயன் குளித்து விட்டு வந்தவன் “சாப்பாடு போட வரியா புள்ள இல்ல அம்மாவை போடச் சொல்லி சாப்பிடட்டுமா?” என்றான் டீசர்ட்டை தலை வழியாக மாட்டிக்கொண்டு.

“வரேன் மச்சான்” என்று கட்டிலை விட்டு இறங்கியவள் ராயனின் கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்து “எ.என் மேல கோபமா இருக்கீங்களா மச்சான்?” என்றாள் கலங்கிய கண்களுடன்.

“பைத்தியமா நீ நான் எதுக்கு உன் மேல கோபமா இருக்கணும் நீ என்ன தப்பு பண்ணின என் கோபத்தை இதுக்கு முன்ன பார்த்திருக்கியா?” என்றான் அவளது விழிகளுடன் தன் விழிகளை கலக்க விட்டு சிறு அதட்டலோடு.

“இ.இல்ல நீங்க என்கூட சேரணும்னு ஆசையா வந்திருப்பீங்க நா.நான் எனக்கு பயமா இருக்குனு சொன்னதும் என்னை விட்டு விலகி போய்ட்டீங்களா என் மேல கோபபட்டு எழுந்து போய்ட்டீங்கனு நினைச்சுட்டேன் மச்சான்”  என்றாள் உள்வாங்கிய குரலில்.

“நாம ரெண்டு பேரும் தாம்பத்திய உறவு வைச்சிக்கணும்னா கணவனும் மனைவியும் மனசு ஒன்றி இணையணும் ஒருத்தர் வலியோட இன்னொருத்தர் சுகத்தோட இருந்தா அதுக்கு பேரு வேற இருக்குடி மக்கு பொண்டாட்டி… என் கை உன் மார்பு மேல பட்டா நீ வெட்கத்துல என்னை கட்டிப்பிடிக்கணும் அதைவிட்டு எ.எனக்கு பயமா இருக்குனு சொன்னா உன்னை விட்டு விலகி போகாம உன்னை வலுக்கட்டாயமா கட்டிபிடிக்க சொல்லுறியா கொடி” என்றான் காட்டமான குரலில். 

“நான் ஒரு மடைச்சி மச்சான் உங்களை போய் என்னென்னமோ தப்பா நினைச்சிட்டேன் நீங்க புடைபோட்ட தங்கம் நான் தகர டப்பா தப்பு தப்பா யோசிக்குறேன் மச்சான்” என்று இதழ் பிதுக்கி அழத்தயாராகவிட்டாள் கண்ணிலிருந்து கண்ணீர் துளி வெளி வந்துவிட்டது. 

அவளது கண்ணீர் துளியை விரலால் துடைத்து விட்டு “எனக்கு இப்ப பசிக்குதுமா சாப்பிட போலாமா?” என்று அவளது மனநிலையை மாற்றப்பார்த்தான்.

கண்ணீரை துடைத்துக் கொண்டு “வாங்க போகலாம் ஆனா சாப்பிட்டு வந்து நாம ஒண்ணா சேரணும் மச்சான் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு கட்டிப்பிடிப்பேன் முத்தம் கொடுப்பேன்” என்று தலையை சாய்த்து பேசியவளின் முகத்தை கையில் தாங்கியவன் அவள் கண்களை பார்த்து “எனக்கு முத்தம் கொடுத்து அதுக்கு மேல என்ன பண்ணுவ” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்துக்கொண்டு.

“நா.நான் நீங்க சொன்னதை செய்வேன்” என்றாள் வெட்கத்தோடு தரையில் விரலால் கோலம் போட்டபடியே.

“அப்போ ஆரம்பிப்போமா?” என்றான் புருவம் தூக்கி.

“ஹான் ப.பசிக்குதுனு சொன்னீங்களே மச்சான்” என்றவளின் குரல் சுருதி குறைந்து போனது.

“ஆமா உன்னை கடிச்சு சாப்பிடற அளவு ரொம்ப பசியா இருக்கு” என அவளது நெற்றியில் முத்த ஒத்தடம் வைத்தான்.

“எ.எனக்கு லைட்டா பசிக்குது சாப்பிட்டு வந்து ஆரம்பிப்போம் மச்சான் திருநெல்வேலி ஹல்வானா ரொம்ப பிடிக்கும் இதோ பாருங்க நாக்குல எச்சில் ஊறுது” என்றாள் நாக்கை சப்புக் கொட்டி.

“சரி வா சாப்பிட்டு வந்து பார்க்கலாம்” என்று அவளது கையை பிடித்துக்கொண்டு டைனிங் டேபிளுக்குச் சென்றான் அனைவரும் சாப்பிட்டு படுக்கச் சென்றிருந்தனர்.

ஹாட்பாக்ஸை திறந்து பார்க்க ஒரு தோசை மட்டுமே இருந்தது “மச்சான் ஐஞ்சு நிமிசத்துல தோசை ஊத்தி எடுத்துட்டு வரேன்” என்று சேலையை தூக்கி இடுப்பில் சொருகி சமையல்கட்டுக்குள் சென்றாள் முல்லைக்கொடி.

வீட்டை சுற்றி நோட்டமிட்ட ராயனோ அனைவரது அறையிலும் லைட் அணைக்கப்பட்டு இருந்ததை உறுதி செய்துக் கொண்டு மெல்ல சமையல்கட்டுக்குள் சென்றான் ராயன்.

“அச்சோ தோசை மாவு தீர்ந்துடுச்சு மச்சான் சப்பாத்தி போட்டுத்தரேன்” என்று மாவு டப்பாவை எட்டி எடுக்க போக அவளுக்கு மாவு டப்பா எட்டவில்லை. 

“இருடி நான் எடுத்துத்தரேன்” என்று கோதுமை மாவு டப்பாவை அவளை உரசிக்கொண்டே எடுத்துக்கொடுத்தான். 

கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டு தண்ணீரை ஊற்றி மாவு பிசைய “நானும் பிசையறேன்டி” என்று அவனும் மாவு பிசைய “ம.மச்சான் இது நல்லா இல்ல நாம சமையல்கட்டுக்குள்ள நிற்குறோம்” என்றாள் கீச்சுக் குரலில்.

“இது எனக்கு நல்லாயிருக்கே” என்று அவனது செயலில் கண்ணும் கருத்துமாய் இருந்தான். 

“போ.போதும் நீங்க பிசைந்தது தள்ளிப்போங்க” என்று சிணுங்கியதும் மாவு பிசைவதை நிறுத்தி தள்ளி நிற்கவில்லை உரசிக்கொண்டே நின்றான். அவளோ “என்னமோ இடிக்குது மச்சான் தள்ளி நில்லுங்க” என்றாள் விவரம் புரியாமல்.

“கொஞ்ச நேரத்துல நீயே பார்ப்படி” என்றான் அவளது காதோரம் இரகசியமாய்.

“என்ன பார்க்க போறேன்” என்றாள் சப்பாத்தி மாவை உருட்டிக்கொண்டு.

“கொண்டா நான் உருட்டித்தரேன் நீ மாவை தேய்ச்சு சப்பாத்தி போடு”

“ம்ஹீம் உங்களை உருட்ட விடமாட்டேன் போங்க மச்சான்” என்று மாவை தேய்த்து சப்பாத்திக்கல்லில் போட்டாள்.

“நான் நீ சொல்றதை கேட்கமாட்டேன் நான் உருட்டுவேன்” என்று அவளது அருகே வர அவளோ “மச்சான் எனக்கு செம பசியா இருக்கு” என்று சப்பாத்தியை திருப்பிப்போட்டாள்.

“உன் சேலையெல்லாம் மாவா இருக்கு துடைச்சி விடறேன்” என்று அவளது மார்பில் ஒட்டியிருந்த கோதுமை மாவை துடைத்துவிடறேன் என்ற பெயரில் அவளை சப்பாத்தி போடவே விடவில்லை. 

“அச்சோ மச்சான் பசிக்குதுனு கூட்டிவந்து இப்படி அட்டகாசம் பண்ணுறீங்க இப்படி என்னை சீண்டிக்கிட்டே இருந்தா நான் எப்படி சப்பாத்தி போடுறது?” என்று தோசை கரண்டியால் அவன் கையில் ஒரு அடி வைத்தாள்.

“சரி சரி நான் உன்னை தொந்தரவு பண்ணல” என்றாலும் அவளை விட்டு விலகாமல்தான் நின்றான்.

ஒருவழியாக சாப்பாத்தி சுட்டு முடித்து இருவரும் சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு முல்லைக்கொடியை கைகளில் ஏந்திக்கொண்டு அவனது அறைக்குச் சென்றவன் மெத்தையில் உட்கார வைத்து வாங்கி வந்த ஹல்வாவை எடுத்து வந்தான்.

“கொடுங்க மச்சான் நாக்கு ஊறுது” என்று அவனின் கையிலிருந்த ஹல்வாவை வாங்கி ஸ்பூனில் எடுத்து ஒருவாய் போட்டவள் “செம டேஸ்ட் மச்சான் நீங்களும் சாப்பிட்டு பாருங்களேன்” என்று மீண்டும் அவளது வாய்க்குள் ஹல்வாவை போட்டு அவனுக்கு ஸ்பூனில் ஹல்வாவை ஊட்டப்போக “ம்ஹும் எனக்கு இது வேணாம் நீ சாப்பிடுறீயே அந்த ஹல்வா வேணும் புள்ள” என்றான் கன்னத்தில் நாக்கை சுழட்டிக்கொண்டு.

“அ.அது எப்படி” என்று அவள் யோசிக்கும் முன் “எப்படியா இப்படித்தான்” என்று அவளது இதழோடு இதழ் கோர்த்து அவளது வாய்க்குள் இருந்த ஹல்வாவை தன் இதழுக்குள் போட்டுக்கொண்டு “ம்ம் இந்த ஹல்வாதான் டேஸ்ட் கொடி” என ஹல்வாவை விழுங்கினான். 

“போங்க மச்சான் நீங்க ரொம்ப மோசம் என் ஹல்வாவை பிடுங்கிக்கிட்டீங்க” என்றாள் பொய் கோபத்துடன்.

“இரு இரு நானே உனக்கு ஹல்வாவை ஊட்டி விடறேன்” என்று ஹல்வாவை இதழ்வழியாக அவளது இதழ்களுக்கு ஊட்டிக்கொண்டிருந்தான் மன்மதன் வல்லவராயன். அவள் கண்களில் தோன்றி மறையும் வெட்கச் சிவப்பை இரசித்துக்கொண்டே அவளிடம் விளையாட்டை ஆரம்பித்தான்.

“கொடி உனக்கு விருப்பம்தானே?” என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

“எனக்கு விருப்பம்தான் மச்சான்” என்று அவனது டிஷர்ட் பட்டனை திருகினாள்.

அவனோ அவளது சேலையில் கையை வைக்கவும் “லை.லைட் ஆஃப் பண்ணுங்க மச்சான் வெட்கமா இருக்கு” என்றவளோ மெத்தையில் அவனுக்கு முதுகு காட்டிப்படுத்துக்கொண்டாள்.

லைட்டை அணைத்துவிட்டு திரும்ப அவள் மெத்தையில் படுத்திருந்ததை கண்டு மெல்லிய சிரிப்புடன் “கொடி தொடட்டுமா?” என்றான் கிசுகிசுப்பாக.

“ம்ம் தொடுங்களேன் யாரு வேண்டாம்னாங்க” என்றாள் மோகன குரலில்.

அவனோ “என்னை பாரேன்டி” என்று அவளது வெற்று முதுகில் முத்தம் வைத்து தன் பக்கம் திருப்பினான்.

அவளோ கண்ணைமூடிக்கொண்டாள்.

அவளது இமைக்குடைகளில் முத்தமிட்டதும் மெல்ல இமைகளை திறந்ததும் அவளது இதழ்களை கவ்விக்கொண்டான். அவளோ அவனது பின்னந்தலைக்குள் விரல்களை நுழைத்துக்கொண்டாள். இருவரது உடம்பிலும் ஹார்மோன்கள் எக்குதப்பாய் வேலை பார்க்க தொடங்கியது. முத்தமிட்டு அவளது மாராப்பை விலக்கினான்.

அவளோ “மச்சான்” என்று இதழ்களுக்குள்ளே உளறினாள்.

அவளது உளறல்கள் எல்லாம் அவனுக்கு என்னை எடுத்துக்கோயேன் என்று சமிக்ஞை காட்டியது.

அவளது கழுத்தில் மீசையை உரசிக்கொண்டே அவளது மாராப்பை அவிழ்த்து விட்டான். பெண்மையின் அழகோவியங்களை கண்டு எச்சில் விழுங்கிய வல்லவராயனோ தனது டீஷர்ட்டை தலைவழியாக கழட்டி எறிந்து விட்டு அவளது ஆடைகளுக்கு மேலாக அழகியல்களை கைகொண்டு அர்ச்சித்தான். 

“ம்ம் ம.மச்சான்” என்று அவனது முதுகோடு அணைத்துக்கொண்டாள். அவனுக்கு மேலாக பார்க்க முடியவில்லை ஆடைகளை களைந்து தன்னவளை ஆளவேண்டுமென்று அவசரமாக அவளது சோளியின் பட்டன்களுக்கு விடுப்பு கொடுத்தான் அவசரமாகவென்றாலும் அவளுக்கு வலிக்காமல் பார்த்துக்கொண்டான் ஆண்மகன்.

ஆடையில்லா அழகிய அப்சரஸ் சிலையை கண்டு மெய்மறந்தான் நாயகன். அவளது நெற்றியில் முத்தமிட்டு “எடுத்துக்கவாடி?” என்றான் போதைக்குரலில்.

“ம்ம்” என்றாள் கண்ணைமூடித்திறந்து.

அவளது இதழில் முத்தமிட்டு கழுத்து வளைவில் நத்தை போல ஊர்ந்து அவளது காது மடலை நாவால் தீண்டி தீண்டி அவளுக்குள் மோகத்தீயை தூண்டி விட்டான். 

“மச்சான்” என்று மந்திரம் ஓதிக்கொண்டிருந்தாள் முல்லைக்கொடி.

அவளின் மச்சான் என்ற அழைப்பில் உருகினான் ராயன்.

அவளது அங்கலாவண்யங்களை உதடுகளால் வட்டமிட்டான். நாபிக்குட்டி தடாகத்தில் எச்சில் முத்தம்கொடுத்தான்.

“மச்சான்” என்று அவனது தலை முடியை பிடித்து இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டாள்.

அவனோ அவனுக்கு பிடித்த இடத்தில் கொண்டு வந்து விடவும் அங்கிருந்து நகரவில்லை அவன். “போதும்டா” என்று அவனது தலையை பிடித்து இழுக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்தான் அவளை.

புதிதாய் போட்டு விட்ட மெட்டிக்கு முத்தம் கொடுத்தான் கால்கொலுசில் தட்டி விட்டு கணுக்கால்களுக்கு மெதுவாய் முத்தமிட்டவன் மெல்ல மெல்ல மேலே வரவும் அவளது பொன் மேனி நடுங்கியது.

சட்டென்று தன் செய்கையை நிறுத்தி அவளது முகத்தை ஆராய்ந்தான்.

“ம்ம்” என்றாள் உதடுகடித்து.

அவனோ கண்ணைச்சிமிட்டி சிரிப்போடு அவனது வேலையில் மூழ்கினாள். பெண்மையெனும் பெட்டகத்தில் ஆண்மகன் தன்னை நுழைத்துக்கொள்ள “ம.மச்சான்” என்று கண்ணீர் விட்டாள். 

அவனோ பதறி விலகி அவளை அணைத்துக்கொண்டு “முடியலைனா நாளைக்கு பார்ப்போம் தங்கம்மா” என்றான் அவளது கண்ணீரை நாவால் துடைத்து விட்டு.

“இ.இல்ல மச்சான் நாம சேரணும் நீங்க தானே சொன்னீங்க முதன் முறை அப்படித்தான் இருக்கும்னு உங்களை தாங்குவேன் மச்சான்” என்றவள் அவளாகவே அவனுக்கு முத்தமிடத்துவங்கி அவனது கையை எடுத்து இடுப்பில் வைத்ததும் அவனது ஆண்மை பேயாட்டம் போட்டிருந்தது. அவளை முத்தமிட்டு முத்தமிட்டு தன் வயப்படுத்தி பெண்மைக்குள் ஆண்மையை புகுத்திக்கொண்டான். அவளோ பல்லைக்கடித்து பெட்கவரை இறுக்கி பிடித்துக்கொண்டாள்.

ராயனோ எவ்வளவு முயன்றும் அவளுக்குள் ஆழமாய் நுழையும்போது அவனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை ராக்கெட்டாய் சீறிப்பாய்ந்தான் உறுமிக்கொண்டு.

அவளோ “மச்சான் மச்சான்” என்று அவனுடன் இணைந்துவிட்டாள். இருவரும் கூடலின் இறுதியில் வியர்வையில் குளித்து விட்டனர். சிறுபெண் முரட்டு ஆண்மகனை தாங்க முடியாமல் தவித்துதான் போனாள். கூடல் முடித்து தன்னவளின் நெற்றியில் முத்தம் கொடுத்து “ரொம்ப சிரமப்படுத்திட்டேனாடி” என்றான் அவளது கண்களை பார்த்தபடி.

“இ.இல்ல” என்று தலையை ஆட்டியவள் அவனது இதழில் எம்பி முத்தமிட்டாள். அவனுக்கோ அவளின் விருப்பத்தை கண்டு இன்னும் மோகம் பீறிட்டது. பெண்ணவளின் மேனியில் நத்தையாய் ஊர்ந்தான். இதழ்களாலும் விரல்களாலும் அவளை சிணுங்க வைத்துக்கொண்டே இருந்தான். பெண்ணவளின் வெல்வெட் இதழ்களை விடவே அவனுக்கு மனமில்லை சுவைத்துக்கொண்டே இருந்தான். வெண்ணைக்கட்டிகளை கரைத்துக் கொண்டிருந்தான் இதழ்களால் மினுக்கி நின்ற கோபுர உச்சியில் முத்தமிட்டான். விடிய விடிய காதல் களியாட்டம் தொடர்ந்துக் கொண்டே இருந்தது அவனது அனல் மூச்சு பட்டு பெண்ணவள் பனியாய் உருகினாள்.

மீண்டும் மீண்டும் கஜனி முகமது போல படையெடுத்தான் அவனுக்கு எப்போதும் வெற்றியே! பெண்ணவளை பூக்க வைத்தே தேன் அருந்தினான். பெண்ணவளை தன் சிவந்த பார்வையால் கன்னம் சிவக்க வைத்தான். விடியற்காலை சேவல் கூவியதும்தான் முல்லைக்கொடியை விட்டு பிரிந்தான். இருவரின் கண்களும் தூக்கத்திற்கு கெஞ்சியது அவனது நெஞ்சில் தலைசாய்த்து உறங்கிவிட்டாள்.

கோமளமோ “மணி எட்டாகுது இன்னுமா இவளுக்கு தூக்கம் கலையாம இருக்கு?” என்று மேலே ராயனின் அறையை பார்த்தபடியே முல்லையை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார். 

அழகம்மையோ நேற்று இரவு தண்ணீர் குடிக்க சமையல்கட்டுக்கு வந்தவர் ராயன் முல்லையின் சிரிப்பு சத்தம் கேட்டு அப்படியே அறைக்குத் திரும்பி விட்டார் சின்னச் சிரிப்புடன். 

காலையில இவ்வளவு நேரம் எழுந்து வராமல் சின்னஞ்சிறுசுகள் சந்தோசமா இருப்பாங்க என்று மாடிக்குச் சென்று துணிகளை துவைத்து போட்டு ஹாலுக்கு வந்தார். 

“அழகு இந்த அநியாயம் எங்காவது நடக்குமா இந்த வீட்டுக்கு ஒரு வேலைக்காரியை மருமகளா கூட்டிட்டு வந்தீங்கல்ல அவ இன்னும் எழுந்து வரல. வேலைக்காரியா இருந்தப்ப ஐஞ்சு மணிக்கு எழுந்து வாசல் பெருக்கினவ இன்னிக்கு ராயனை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் முதலாளியம்மா தோரணை வந்திருச்சு பாரேன். நானெல்லாம் கல்யாணம் ஆன புதுசுல நாலுமணிக்கு எழுந்து எல்லா வேலையும் இழுத்துப்போட்டு பார்ப்பேன்டி உனக்கு தெரியும்தானே” என்றார் நீட்டி முழக்கி.

“சின்னஞ்சிறுசுங்க நேரம் காலம் பார்த்து எழுந்துக்க முடியுமா கொஞ்சம் முன்ன பின்னே எழுந்து வர நேரம் ஆகும் அண்ணி இந்த விசயத்தை வீட்டு ஆம்பிள்ளைங்க கேட்கும்படி பேசாதீங்க உங்களை பத்தி என்ன நினைப்பாங்க?” என்றார் சிடுசிடுப்பாக.

“நானும் பார்க்குறேன் வேலைக்காரிக்கு நீ ரொம்பத்தான் இடம் கொடுக்குற நீ பெத்த பொண்ணு போல அவளை தலையில தூக்கி வச்சு கொண்டாடுற” என்றார் எரிச்சலாக. 

“பெத்தாதான் பொண்ணா அண்ணி எனக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்தப்ப வாந்தி எடுத்தேன் கையில பிடிச்சுக்கிட்டா முல்லை வீட்டு வேலைக்காரியா இருந்தா என்ன என் வாந்தியை யாரு கையில வாங்குவாங்க அந்த புள்ளை வாங்குச்சு காய்ச்சல் சரியாகும் வரை என்னை விட்டு நகரவேயில்லை நீங்களும் பார்த்தீங்கதானே என்கூட பூங்கொடி இருந்தா கூட முல்லை அளவு பார்த்திருப்பாளானு சந்தேகம்தான் அண்ணி. முல்லையை என் பொண்ணாத்தான் பார்க்குறேன் இனிமே அவளை வேலைக்காரினு சொன்னீங்கனா நல்லாயிருக்காது பார்த்துக்கோங்க ராயன்கிட்ட ஒன்னுக்கு ரெண்டா சொல்லி வச்சிடுவேன்” என்று கோமளத்தை எதிர்த்து பேசாதவர் இன்று முல்லைக்காக அவரிடம் சண்டைக்குச் சென்றுவிட்டார்.

நெஞ்சில் கையை வைத்து அதிர்ந்தே விட்டார் கோமளம். “ஏன் டி அழகு உனக்கு நான் எத்தனை உதவி செய்திருப்பேன் நேத்து முளைச்ச காளானுக்காக சொந்த அண்ணன் பொண்டாட்டியை மிரட்டுறியே இது உனக்கே நியாயமா இருக்காடி ராயன் கிட்ட நாம பேசிக்கிட்டதை பத்தி ஏதும் சொல்லி வைக்காதே உன் வளர்ப்பு மகளை நான் ஒன்னும் சொல்லமாட்டேன்” என்று ராயனுக்கு விசயம் தெரிந்தால் தன் இடுப்பில் இருக்கும் கொத்து சாவியை பிடுங்கி முல்லையிடம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சத்தில் தன் கோபத்தை குறைத்துக்கொண்டு அமைதியாகி அமர்ந்து விட்டார்.

முல்லைக்கொடி குளித்து முடித்து சில்க்காட்டன் சேலை கட்டிக்கொண்டு பால்கனியில் நின்று தலை முடியை காய வைத்தவளுக்கு இரவு நடந்த இன்பங்கள் அனைத்தும் அவள் கண் முன்னே அலையோடியது அவன் செய்த லீலைகளை நினைத்து தானாக அவளது இதழ்கள் விரிந்தது.

அமுதாவோ மகள் இன்னும் எழுந்து வராதது கண்டு அச்சம் கொண்டார் சின்ன முள்ளு குத்தினால தாங்கமாட்டாளே என் பொண்ணு என்று விசனப்பட்டு பால் பொங்குவது கூட தெரியாமல் நின்றிருந்தார்.

காய் நறுக்கிக்கொண்டிருந்த தையல்நாயகியோ பால் பொங்கும் சத்தம் கேட்டு அடுப்பை அணைத்து பிரம்மையில் நிற்கும் அமுதாவின் தோளில் கையை வைத்து “என்ன அமுதா பால் பொங்கறது கூட தெரியாம சிந்தனையில இருக்க அடுப்பு பக்கம் எப்பவும் கவனமா இருக்கற நீ இப்படி அஜாக்கிரதையா நிற்குற” என்றார் சிறு கண்டிப்புடன்.

“முல்லை இன்னும் எழுந்து வரலைமா அதான்” என்று அடுத்த வார்த்தை பேச முடியாமல் தடுமாறினார்.

“இந்த காலத்து புள்ளைங்க நம்மளை போல கிடையாது அமுதா நீ கவலையை விடு என் மகன் உன் மகளை கஷ்டப்படுத்துவானா அவளுக்கு தினமும் மல்லிகைப் பூ வாங்கிட்டு வரான் எனக்கு தெரியாம மருமக காலுல முத்து வச்ச மெட்டி வாங்கி கொடுத்துருக்கான்  பார்த்தியா முல்லை மேல உசிரையே வச்சிருக்கான் என் மகன். நீ முல்லையை பத்தி கவலைப்படவேண்டிய அவசியமே கிடையாது” என்று மகளை நினைத்து வருந்தும் அமுதாவுக்கு ஆறுதல் கூறினார் தையல்நாயகி.

முடியை காய வைத்து கேட்ச் கிளிப் போட்டு அடக்கி அறைக்குள் வந்த போது ராயன் குளித்து விட்டு இடுப்பில் துண்டோடு வெளியே வந்தான். ராயனை பார்க்க வெட்கப்பட்டு கதவு வரை ஓடியவளை ஒரே எட்டில் பிடித்து அவளை கட்டிக்கொண்டு “எங்கடி ஓடுற?” என்று அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

2 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Reply to Vithya.V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top