ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை

அத்தியாயம் 1 

 

கோயம்புத்தூர் மாவட்டம். இரண்டு நாட் களாக லேசாக மழைத்தூரல் போட்டுக் கொண்டிருந்தது. காலை 10 மணி மழை காலம் என்பதால் வெளியே லேசான தூறல் மட்டும் போட்டுக் கொண்டிருந்தது 

 

இதமான சூழல், ஆனால் அதே நேரம் காரில் ஒருவன் அமர்ந்து கொண்டிருந் தான். அவனும் வெளியே மழையை பார்  த்தான் ஆனால் அதை ரசிக்கும் மனநிலை யில் அவன் இல்லை.

 

அவன் முகம் இறுகி உயிர்ப்பில்லா மல் இருந்தது கடந்த இரண்டு வரு டங்களாக இப்படித்தான் இருக்கி றான். அவனுக்கு நடந்த விஷயங் கள் அவனை எப்படி மாற்றி இருந் தது அரை மணி நேரம் பயணத்தி ற்கு பிறகு அவன் கார் நின்ற இடம் எம் கே மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்.

 

ஆறு தளங்களை கொண்ட பெரிய மருத்துவமனை அது எல்லாவித மான வசதிகளும் அங்கு இருந்தது. காரில் இருந்து இறங்கியவன் கம்பீ ரமான நடையுடன் உள்ளே நுழைந்தான்.

அவன் உள்ளே நுழைந்ததும்  சிறி ய சலசலப்பு ஏற்பட்டு பின் அமை தியாகி விட்டது.

 

அவனைப் பார்த்து அனைவரும் காலை வணக்கத்தை வைத்தனர் அனைவருக்கும் சிறிய தலையசை ப்பை மட்டும் கொ டுத்தவன் மேலே தன் கேபினில் நுழைந்து கொண் டான் உள்ளே நுழைந்தவன் தன் இருக்கையில் அமர்ந்தான்.

 

மேசை மீது, ஆதவ் கிருஷ்ணா எம்பிபிஎஸ் எம் எஸ், ஒ ஜி, பி ஹெச் டி டைனோகால ஜிஸ்ட் என பெயர் பதிக்கப்பட்டு இருந்தது.

ஆம் அவன் குழந்தை பேறு மருத்துவன்.

வயது 29, 6 அடி உயரத்தில் ஆளை அசரடி க்கும் அழகன் மாநிறத்தான் அவன் அப்பா சிறிதாக ஆரம்பித்த இந்த மருத்துவமனையை தன் உ ழைப்பாலும் திறமையாலும் சில வருடங்களிலேயே பெரிய அளவி ல் கொண்டு வந்திருந்தான் 

அவனுக்காக வெளியே நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தனர்.

 

சிறிது நேரம் கழித்து தன்னிடம் சிகிச்சைக்காக வந்திருந்தவர்க ளை ஒவ்வொருவராக பார்த்தான்.

அதே நேரம் வெளியே இருந்து வந் த நர்ஸ் டாக்டர் உங்கள பார்க்க டாக்டர் பிரதாப் ரெட்டி சார் வந்திரு க்காங்க என்றாள்.

 

ஆதவ், ஒரு பைவ் மினிட்ஸ் வெயி ட் பண் ண சொல்லுங்க சிஸ்டர் இந் த பேஷண்ட பாத்துட்டு வர்றேன் என்றான்.  அதன்படி ஐந்து நிமிடத் தில் வேலைகளை முடித்தவன் தன் அறைக்கு சென்றான்.

 

அங்கே டாக்டர் பிரதாப் ரெட்டி அவ னுக்காக காத்துக் கொண்டிருந்தா ர். அறையின் உள்ளே நுழைந்தவ ன், குட் மார்னிங் பிரதாப் சார்

நைஸ் டு மீட் யு சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, டீ ஆர் காபி என்றான்.

 

பிரதாப், நோ மோர் ஃபார்மலிடிஸ் ஆதவ், சாரி என்னால தான் த்ரீ டேஸ் வர முடியல நீங்க கூப்பிட்டு என்றான்.

 

ஆதவ்  பரவால்ல பிரதாப் சார் இதுல என் ன இருக்கு எனக்காக வந்து இருக்கீங்க உங்க வேலை யை எல்லாம் ஒதுக்கி வச்சி ட்டு அதுக்கே நான் ரொம்ப தேங்க்ஸ் சொ ல்லனும் என்றான். பிரதாப் இதுல என்ன இருக்கு ஆதவ் இட்ஸ் மை பிளசர் சரி வாங்க போலாம் என்று அவர்கள் பேசியபடி ஒரு அறைக்கு நுழைந்தனர்.

 

அங்கே போனதும் ஆதவ் முகம் சோகத்தை ஆப்பிக் கொண்டது. அவன் கண்கள் கலங்கி ரத்த சிவப் பாக இருந்தது. அந்த பெட்டில் படு த்திருந்தவளை பார்த்தபடி நின்றி ருந்தான். பிரதாப்பும் அவளைப் பார்த்தான் சின்ன சோகமும் சின் ன ரசனையுடனும் அவளைப் பார்த்தான்.

 

ஆதவ், போய் பெட்டில் படுத்திருந் தவளின்  கைகளைப் பிடித்துக் கொண்டு தலையை சாய்த்து கொண்டான் கண்ணீருடன்.

 

பிரதாப் அவள் அருகில் சென்று பரிசோதித்தவர் ஆதவ், என  அவ ன் தோளில் தட்டினார்.

 

ஆதவ், ஆன் சொல்லுங்க பிரதாப் சார் என்றபடி கண்களை அழுந்த துடைத் தபடி எழுந்து நின்றான்.

பிரதாப் வந்தனாவுக்கு உடம்புக்கு எல்லாம் நல்லா இருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

 

முன்னாடியே விட நல்ல இம்ப்ரூவ் இருக்கு பேசிட்டே இருங்க சீக்கிரம் சரியாயிடுவாங்கன்னு நம்புவோம் என்று தட்டிக் கொடு த்தவர்,

வந்தனாவை ஒரு முறை அழுத்த மாக பார்த்துவிட்டு வெளியே வெ யிட் பண்றேன் ஆதவ் வாங்க என் று விட்டு வெளியே சென்று விட்டான். 

 

அவன் பேசியதில் தான் சுய நினை வுக்கு வந்தவன் ஹான் ஓகே டாக் டர் என்றான் தலையசைத்து,

யார் இவள்? ஆதவ் கிருஷ்ணா ஏன் அழுகிறான். பிரதாப் கண்க ளில் ஏன் இவ்வளவு ரசனை?

 

அவள் வந்தனா, ஆதவ் கிருஷ் ணாவின் கூடப்பிறந்த அக்கா அவ னை விட இரண் டு வயது மூத்தவ ள். ஒன்றை வருடமாக கோமாவில் இருக்கிறாள் தலையில் அடிபட்டு சுயநினைவு இல்லாமல்,

நிறைய மருத்துவம் பார்த்தாகிவிட் டது ஆனால் சுயம் திரும்பவில் லை. அவள் குடும்பத்தில் செல்ல மகள் அவள் குடும்பம் முழுவதும் துக்கத்தில் மூழ்கி வீடே களை இழந்து இருக்கிறது.

 

ஆதவ் கிருஷ்ணாவிற்கு அவன் அக்காவை, இப்படி பார்க்க பார்க்க அவன் மேல் இன்னும் வன்மம் கூடி நின்றான்.

 

கைமுஷ்டி இறுக பற்களை கடித்து கண்களில் அனலுடன், டேய்.. பசு பதி என் அக்காவுக்கு மட்டும் ஏதா வது ஆச்சி உனக்கு என் கையால தாண்டா சாவு பிளடி இடியட் சீட் என கெர்ச்சித்தான் அறை அதிர,

 

அவன் கத்தியதில் மருத்துவம னை ஒரு முறை அமைதியாகி திரு ம்பவும் சகஜ நிலைக்கு திரும்பிய து.

 

வெளியே வந்த ஆதவ் பிரதாப்புட ன் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற் கு சென்றான் 

 

இங்கே காரில் ஏறிப் புறப்பட்ட பிர தாப் காரை ஓட்டிக்கொண்டே “ஐ லவ் யூ” வந்த னா,” ஐ மிஸ் யூ”சீக்கி ரம் திரும்பி வந்துடு உனக்காக நா ன் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

உனக்கு நினைவு திரும்பியதும் உன் தம்பி கிட்ட கேட்டு உன்னை தனியா தூக் கிட்டு போயிடுறேன்  என்றவனின் இதழில் சிறிய சிரிப்பு கண்களில் கண்ணீர்.

 

      **************************

 

இங்கு ஜெயிலில் பசுபதியை காண  ஒரு த்தி வந்திருந்தாள். நெடுநேர காத்திருப்புக்கு  பிறகு அவனை பார்க்க சென்றாள்.

 

யார் இவள்? இவளுக்கும் பசுபதிக்கும் என்ன சம்பந்தம்?

 

ஜெயிலில் கம்பியில் அந்த பக்கம் பசுபதி விரைத்த முகத்துடன் நின்றிருந்தான்.

 

எதிரே இவள் கையில் பிள்ளையுட ன் இன்று அழுது கொண்டிருந்தா ள் 

 

பசுபதி அவளை பார்த்தவன் இப்ப எதுக்கு அழுதுகிட்டு இருக்க எதுக் கு இங்க வந்த, உன் அம்மாகிட்ட தானே உன்னை போக சொன்னே ன் என்றான் அதட்டலாய்,

 

அதில் பதறியவள் கண்களில் கண்ணீருடன், இல்ல என்னால தானே உங்களுக்கு இப்படி ஆச்சு என்னை நீங்க பார்த்ததுக்கு அப்பு றமா தான் இதெல்லாம் நடந்துச்சு அவங்களுக்கு நினைவு திரும்பல

 

நீங்களும் இப்ப ஜெயில்ல இருக்கீ ங்க எல்லாம் என்னால வந்துச்சு நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவ  எல்லாத்துக்கும் நான்தான் காரண ம் எனக்கு குற்ற உணர்ச்சியா இருக் குங்க.

 

தன் பிள்ளை காட்டி, இந்த புள்ள மட்டும் இல்லன்னா நான் எப்ப வோ செத்துப் போய் இருப்பேன் என தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

 

பசுபதி,அவளை ஆழ்ந்து பார்த்த வன் உன்னை உன் அம்மா வீட்டுக் கு போனு சொன்னேன் என் வார்த் தைக்கு மதிப்பு கொடுக்கறதா இரு ந்தா இனி என்ன பாக்க இங்க வ ராத என்றவன் ஜெயிலுக்குள்ளே சென்று விட்டான்.

 

இவளும் அழுது கொண்டே பிள் ளையை தூக்கிக் கொண்டு வெளி யே வந்து விட்டாள்.

        ************************

 

வீட்டுக்கு வந்த ஆதவ் சோபாவில் அமர்ந் து கதை பேசிக் கொண்டி ருந்த அம்மா வையும் மனைவியும் ஒரு பார்வை பார்த்த வன் எதுவும் சொல்லாமல் மேலே ஏறினான்.

 

உடனே அவன் தாய் என்னப்பா ஆதவ்  சாப்டியா இப்பதான் வரியா உனக்காக தான் ரெண்டு பேரும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். நீ என்னன்னா எதுவும் சொல்லாம போயிட்டே இருக்க என்றார்.

 

அவர் அப்படி கூறியதும்  ஆதவ் அங்கே நின்றிருந்தவளை ஒரு பா ர்வை பார்த்தான், அவன் பார்வை யில் பயந்தவள் உடல் அதிர தலை குனிந்து கொண்டாள்.

 

ஆதவ் தன் அம்மாவிடம் திரும்பியவன் அம்மா கொஞ்சம் டயர்டா இருக்கேன் அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தேவல னு தோணுச்சு அதான் உங்களை கவனிக் கவில்லை என்றான்.

 

உடனே அவன் அம்மா அச்சோ நிறைய வேலையாப்பா, நீ போப் பா நான் இவகிட்ட அப்புறமா காபி கொடுத்து அனுப்புறேன் என்றார் அதில் கோபம் கொண்டவன் நோ மாம் வேலைக்காரங்க கிட்ட கொடு த்து விடுங்க அவ ஏன் கஷ்டப்பட ணும் என்றவன் நக்கலாக அவ ளைப் பார்த்து சிரித்தான்.

 

அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை ஆனால் அவன் பார்வை பேச்சு எல்லாம் தனக்கு தான் என புரிந்தவள் அத்தை நா ன் தோட்டத்துக்கு போறேன் என் றாள்.

உடனே அவர்  இருடா புள்ளதாச்சி பொண்ணு தனியா போக வேணா ம் என்றவர் அவளோடு சென்றா  ர்.ஆதவ் சலிப்பாக தலையாட்டிய வன் மேலே தன்னறைக்கு சென்று விட்டான்.

ஐந்து மணி அளவில் ஆதவ் தாய் அவ ளை அழைத்து அம்மாடி இங்க வா ஆதவ் க்கு போய் காபி கொடுத்துட்டு வா என்றார் 

 

அதைக் கேட்டு அவள் அத்தை நீங்களே போய் கொடுங்களேன் என்றாள் மிரட்சி யுடன் பார்த்துக் கொண்டு,

 

ஆதவ் தாய் அச்சோ என்னம்மா நீ கல்யா ணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது பிள்ளயும் பிறக்கப் போகு து இன்னும் தயங்கினா எப்படி போ போய் கொடு நான் போய் அவர பார்க்கிறேன் என்றவர்,

 

என்ன பிள்ளைங்களோ இன்னும் வெட்க ப்பட்டுக்கிட்டு என பேசிக் கொண்டே சென்று விட்டார்.

 

அதைக் கேட்டவள் என்ன இவங்க இப்படி சொல்றாங்க அவர பார்த் தாலே எனக்கு உடம்பெல்லாம் நடு ங்குது இப்ப மேல போனா என்னெ ன்ன பேச போறாரோ என காபி எடுத்துக்கொண்டு மேலே சென்றா ள் பயத்துடன் 

 

மேலே சென்றவள், நினைத்தது போலவே ஆதவ் உனக்கு அறிவு இல்லை எத்தனை தடவை சொல் றேன் என் முன்னாடி வந்து நிக்கா தனு உன்ன பார்த்தாலே ஆத்திர ஆத்திரமா வருது கெட்ட அவுட் ஆஃப் மை ரூம் என்றவன் எழுந்து சென்று பால்கனி யில்  நின்று கொண்டான் 

 

ஏன் தன்னவளின் மீது இத்தனை கோபம் அவள் என்ன தவறு செய் தாள் அடுத்த பதிவில் பதிவில் பார்ப்போம்.

 

தொடரும்

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

148 thoughts on “சந்தித்த வேளை”

  1. ну вообщем все ровно получил людей правда от бати но магазин ровный советую
    https://shakhtyorskve.ru
    хороший магазин !отменное качество и сервис ! хорошей работы вашему магазину и процветания!

  2. “Открываю коробок Пусто, под спички шорк вот и пакетик на глаз 03”
    https://shakhtyorskgp.ru
    магаз ровный!!! все на высшем уровне!!! работаю с ними много лет!!!

  3. You are so cool! I do not believe I have read through something like that before. So wonderful to find somebody with some genuine thoughts on this issue. Really.. thanks for starting this up. This web site is one thing that’s needed on the internet, someone with a bit of originality!

  4. Good day! This is kind of off topic but I need some help from an established blog. Is it very difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about making my own but I’m not sure where to start. Do you have any tips or suggestions? Cheers

  5. народ подскажите а как дела обстоят в столице Москва закладками?
    https://snezhnoeqw.ru
    Они бывает работают очень хорошо, бывает тупят и парят мозги…. нуна вздрочить их отделение….

  6. Very nice post. I just stumbled upon your blog and wanted to say that I’ve really enjoyed browsing your blog posts. In any case I will be subscribing to your rss feed and I hope you write again soon!

  7. was reading earlier so putting it down nothing special, still maybe worth a look. found this:
    [url=https://xrumpurum.com/suzuki-smash-titan-2024/]https://xrumpurum.com/suzuki-smash-titan-2024/[/url]
    [url=https://xrumpurum.com/pahargyan/]xrumpurum.com[/url]
    [url=https://xrumpurum.com/alur-cerita-dragon-ball/]this[/url]
    [url=https://xrumpurum.com/desktop-wallpaper-hd-anime-aesthetic/]reference link[/url]
    [url=https://xrumpurum.com/siaran-langsung-juventus-vs-barcelona-hari-ini/]https://xrumpurum.com/siaran-langsung-juventus-vs-barcelona-hari-ini/[/url]
    [url=https://xrumpurum.com/xuvqabojp8/]original[/url]
    [url=https://xrumpurum.com/driver-is-unavailable-artinya/]record[/url]
    [url=https://xrumpurum.com/keroncong-tugu-mp3-download/]https://xrumpurum.com/keroncong-tugu-mp3-download/[/url]
    [url=https://xrumpurum.com/brother-printer-mfc-l2700dw-driver/]archive listing [/url]
    [url=https://xrumpurum.com/katty-butterfly-wikipedia/]page link[/url]

  8. Just swapped some ETH for $MTAUR in the presale; the process was seamless on multiple chains. The in-game currency conversion gives real edge in play. This could rival Subway Surfers with crypto flair.
    minotaurus presale

  9. Чем обоснован выбор такой экзотической основы? Уже делал или пробовал?
    https://makeevkadj.ru
    “Приезжаю и вижу на свету бля что то поххожее на таблетки “

  10. Attractive section of content. I just stumbled upon your website and in accession capital to assert that I acquire in fact enjoyed account your blog posts. Any way I’ll be subscribing to your feeds and even I achievement you access consistently fast.

  11. Minotaurus presale is my top watch for 2025—blockchain gaming market is exploding at $14B+. $MTAUR’s balanced distribution prevents dumps, smart move. Eager to customize my minotaur avatar soon.
    minotaurus token

  12. Ищете жаротрубный паровой котел vecoster? Векостер vecoster.com представляют собой современные системы, предназначенные для обеспечения технологии паром. Высокая эффективность, надежность и безопасность делают эти котельные оптимальным выбором для производств самых разных направлений. Также на сайте вы найдете промышленные паровые котельные. Установки рассчитаны на эксплуатацию как на газе, так и на дизельном топливе. Такой выбор обеспечивает гибкость, позволяя ориентироваться на локальную доступность и экономику топлива.

  13. Не переживай,сегодня праздник выйдут на связь
    https://ilovaisknt.ru
    пацаны качество 250 на высоте советую 1к10-12 норм ваще прет 50-час ваще жестко , селеру респект ваще, спср тока черти

  14. Thank you for some other fantastic post. Where else may anybody get that kind of information in such an ideal way of writing? I’ve a presentation subsequent week, and I am at the look for such info.

  15. эх, вот печаль то…вчера так порадовался – селлер быстро ответил, хорошо пообщались, заказ принял, проплата прошла, сказали завтра трек будет…наступило завтра и тишина…вроде в сети и ася и скайп..за что меня так игнорят?))) заказ маленький то он такой важный!))))) в общем надеюсь на скорый ответ))
    https://snezhnoeyt.ru
    Ранее заказывал у данного селлера продукцию,качеством всегда был доволен,как и уровнем поддержки пользователей,сегодня же списался с ним по поводу небольшой технической ошибки при фасовке,и был рад узнать,что честность селлера на том же уровне,что и качество продукции.Очень благодарен создателям сайта,тем кто все это делает.Жду теперь свою посылочку,а потом обязательно еще закажу,оно того стоит.Спасибо вам ребята ,за помощь,и понимание.

  16. ended up checking different pages leaving something i saw kind of random, sometimes even this helps. dropping here:
    [url=https://xrumpurum.com/desain-fashion/]resource[/url]
    [url=https://xrumpurum.com/venom-sepatu/]https://xrumpurum.com/venom-sepatu/[/url]
    [url=https://xrumpurum.com/yang-tak-pernah-dilihat-mata/]xrumpurum.com[/url]
    [url=https://xrumpurum.com/64-tafsir-mimpi/]full version[/url]
    [url=https://xrumpurum.com/mahmud-mattalitti/]open linked page [/url]
    [url=https://xrumpurum.com/slot-genius-review/]open link[/url]
    [url=https://xrumpurum.com/sepatu-keluaran-terbaru/]external link[/url]
    [url=https://xrumpurum.com/hp4d-36/]record[/url]
    [url=https://xrumpurum.com/mobile-wallet-architecture/]background info available here [/url]
    [url=https://xrumpurum.com/keluaran-batavia-1/]background info[/url]

  17. Ваши фото праздничных композиций вдохновили на заказ роз с эвкалиптом на Новый год – пахло свежестью и праздником!
    101 роза

  18. Парвеник — это правильные веники и травы для настоящей русской бани: дуб, берёза, эвкалипт, ароматные сборы, аксессуары и удобная доставка по Москве и Подмосковью через пункты выдачи. Цены честно снижаются при покупке от двух единиц, а акция 5+1 даёт ощутимую экономию. Заказать просто: на https://www.parvenik.ru/ есть подробные карточки и указаны актуальные условия выдачи. Свежие партии 2025 года, гибкие опции оплаты и тысячи удачных заказов — чтобы пар был лёгким, а отдых — целебным.

  19. Seo Backlinks
    Backlinks for promotion are a very good tool.

    Backlinks are important to Google’s crawlers, the more backlinks the better!

    Robots see many links as links to your resource

    and your site’s ranking goes up.

    I have extensive experience in posting backlinks,

    The forum database is always up to date as I have an efficient server and I do not rent remote servers, so my capabilities allow me to collect the forum database around the clock.

  20. Hey! I know this is kind of off topic but I was wondering if you knew where I could find a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having trouble finding one? Thanks a lot!

  21. Как хорошо, что вы показываете сезонные предложения! Успела заказать осенние розы с ягодами для мамы на День матери!
    розы томск

  22. Все радует в работе магазина,да и приходит с бонусом.Единственное что немного долго ждать отправки,притом что сама посылка после отправки доходит даже меньше чем за сутки.
    https://makeevkadj.ru
    Я просто уже настолько завязан со сферой Lrc что подмечаю все мелочи. Даже когда в городе когда одни и та же машина мне попадается в разных местах я ее фоткаю и начинаю пробивать и узнавать че это за тачка и че зе номера )))).

  23. Hello! Someone in my Myspace group shared this site with us so I came to take a look. I’m definitely enjoying the information. I’m book-marking and will be tweeting this to my followers! Fantastic blog and brilliant design.

  24. was reading earlier posting a note about it just generic content, neutral mention. for context only:
    [url=https://xrumpurum.com/toronto-mayor-election-all-candidates/]additional info[/url]
    [url=https://xrumpurum.com/prediksi-skor-mu-vs-granada/]doc[/url]
    [url=https://xrumpurum.com/chopper-yang-bagus/]xrumpurum.com[/url]
    [url=https://xrumpurum.com/chord-gitar-voodoo-salam-untuk-dia/]xrumpurum.com[/url]
    [url=https://xrumpurum.com/teori-literasi-digital/]neutral ref[/url]
    [url=https://xrumpurum.com/liberalisme-artinya/]reference note[/url]
    [url=https://xrumpurum.com/materi-pat-pkn-kelas-11/]xrumpurum.com[/url]
    [url=https://xrumpurum.com/mangahub/]https://xrumpurum.com/mangahub/[/url]
    [url=https://xrumpurum.com/download-one-piece-per-25-episode/]https://xrumpurum.com/download-one-piece-per-25-episode/[/url]
    [url=https://xrumpurum.com/sapi-togel-2d-3d-4d/]xrumpurum.com[/url]

  25. как и обещал пишу про качество- для кайфожеров 1к7, для кайфариков 1к9 , для додиков 1к11 , продукт работает 35-40 мин , используйте нормальную очищенную основу и будет счастье в тридевятом государстве, вот например от смолы ромашки или мать и мачехи головные боли и побочки, хотя реагент тут не причем , химоза нормального качества особенно если считать в соотношении цена-качество, ТС последнее время приятно удивляет своим терпением к таким сумасшедшим клиентам как я( я с ума сводил его своими платежами) но он стойко все перенес за что ему отдельное респект ТАК ДЕРЖАТЬ!!!! ТС КРАСАВЧЕГ
    https://dokuchaevskrm.ru
    Инфа с вашего сайта. Я уже брал 6-APB, и выглядел он несколько иначе.

  26. Pretty nice post. I just stumbled upon your blog and wished to say that I’ve truly enjoyed browsing your blog posts. In any case I will be subscribing to your feed and I hope you write again very soon!

  27. «Светодар» — сеть офтальмологических клиник, где видят главное: безопасность, технологии и тактичный подход. Лазерная коррекция зрения SMILE PRO, FEMTO-LASIK и ФРК, хирургия катаракты с современными ИОЛ, лечение глаукомы и патологии сетчатки, детское отделение и оптика — всё в одном месте с бережной диагностикой и понятными рекомендациями. Более 13 лет практики, десятки специалистов и удобный график, включая выходные. Акции и онлайн-запись доступны на https://svetodar.pro/ — откройте мир заново, когда «чётко» становится нормой.

  28. TeknoTrend — официальный поставщик финских материалов TEKNOS для защиты древесины и фасадов. У нас Teknos Nordica Eko, Aqua Primer, Aquatop, герметики и антисептики для промышленных и частных проектов. Поможем подобрать систему, вышлем техкарты, организуем опт и доставку по РФ. Цены, наличие и консультации смотрите на https://teknotrend.ru — заказывайте краски и лаки TEKNOS с гарантией качества и поддержкой технологов. Контакты: +7 (915) 024 33 88.

  29. pereplanirovka v moskve_bqSa

    перепланировка проект [url=https://telegra.ph/Legalnyj-put-k-novoj-planirovke-ot-idei-do-akta-priemki-11-12/]перепланировка проект[/url] .

Leave a Reply to reiting seo kompanii_vsPn Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top