ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 3

அத்தியாயம் 3

காலை விடிந்ததும் மேகநாதனின் சத்தம் அந்த வீட்டில் அதிகமாக கேட்டது இரவு தாமதமாக உறங்கிய தால் வந்தனாவும் ஆதவும் லேட்டா க தான் அறையில் இருந்து வெளி யே வந்தனர்.

ஆதவ், என்னக்கா சத்தம் அப்பா காலையி லேயே கத்துக்கிட்டு இரு க்காரு. அம்மா வேற பிபி டேப்லெட் போட சொல்லி கத்திட்டு இருக்கா ங்க என்ன பிரச்சனையா இருக்கும் என தாடையில் கை வைத்து யோ சித்தவனுக்கு ஒன்றும் புலப்படவி ல்லை

ஆதவ், தன் அக்காவை திரும்பி பார்த்தவ ன் அக்கா நீ ஏதாவது தப் பு பண்ணிட்டியா இல்லனா வழக் கம் போல மாப்பிள்ளை பிடிக்கல னு சொல்லிட்டியா என அவளை கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும் வந்த னா, நான் டேய், தடிமாடு அப்பா கத்துறதுல என் பே ரு அடிப்படல உன் பெயர்தான் அடிபடுது அர்ச்ச னைக்கு ரெடியா இரு இப்ப வாஅங் க போய் என்ன நடக்குதுன்னு பார் க்கலாம் என அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.

ஆதவ், அக்கா விடு நான் போறேன் காலையில அவர்கிட்ட அர்ச்சனை வாங்க முடியாது என அந்த பக்கம் ஓடினான். வந்தனா அவனை இழு  த்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள் அவன் வருவதை கண்ட மேகநா  தன், வரான் பாரு குடிகார பையன், என் குடும்ப மானத்தை வாங்க வந் திருக்கான். நடுராத்திரில சொந்த வீட்டிலேயே செவுரு ஏறி குதிக்கி  றான்

யாராச்சும் பாத்தா எனக்கு தாண்டி அவ மானம் என்ன கல்பனாவிடம் எகிரி கொ  ண்டிருந்தார்.

உடனே ஆதவ், வந்தனாவிடம் அக் கா ஒரு மணிக்கு யாரு வந்து பார்க் கிறா இவர் தான்  தூக்கம் வராம வந்து பார்த்து இருக்காரு வயசான காலத்துல தூங்க வேண்டியது தா னே என்றான்.

மேகநாதன், டேய் என்னடா அங்க முணுமுணுப்பு சத்தமா பேசுடா எ தா இருந்தாலும் என்றார்.

ஆதவ், அப்பா அது வந்து,

மேகநாதன், என்னடா வந்து போயி னு என் பொண்ண பாருடா என் பேச்சை மீறி ஒரு விஷயம் செஞ்சி ருப்பாளா படவா அவள பாத்து கத்துக்கோடா என்றார்.

உடனே ஆதவ், சரியென நாலாபுற மும் நல்ல பிள்ளையாக தலையா ட்டினான் வந்தனா அவனை பார் த்து சிரித்துக் கொண்டாள்.

மேகநாதன் இனி இவன் குடிச்சிட்டு வந்தா உங்களுக்கு தான் தண்டன கொடுப்பேன் என்றவர் எழுந்து சென்று விட்டார்.

அவர் சென்றதும் கல்பனா அவன் தோளில் அடித்தவர், ஆதவா ஏண் டா சுவர் ஏறி குதிச்சு வந்த கேட் திற ந்து வர வேண்டிய துதானே குடிச்சி ட்டு வேற வந்திருக்க என்னடா இ தெல்லாம் நீ டாக்டர் டா நினைவு இருக்கட்டும்.

ஆதவ், அவர் தோளில் கை போட்ட வன் அம்மா நினைவிருக்குமா இ னி செய்ய மாட்டேன் என வந்தனா விடம் கண்ணடித்தான்.

வந்தனா, சிரித்துக்கொண்டாள்.

கல்பனா, இரண்டு பேரும் கூட்டுக் களவாணிங்களா வந்தனா உனக் கு தெரிஞ்சு தான் பண்ணானா என்றார்.வந்தனா அமைதியாக இருந்தாள்.

உடனே, அம்மா அக்காவை திட்டா தீங்க அக்கா மேல எந்த தப்பும் இல் லை நான் தான் பண்ணினேன் செ க்யூரிட்டி கிட்ட கதவு திறந்து விட சொன்னேன்மா அந்த ஆளு முடி யாது சார் உள்ள விடக்கூடாதுன் னு சொல்லிட்டாருன்னு சொன்னா ன் அதான் மம்மி செவுரு குதிச்சு வ ர வேண்டியதுதா போச்சு கால் எல் லாம் வலிக்குது தெரியுமா என்றா ன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு,

வந்தனா, உடனே அச்சோ ஆதவ் எங்க வலிக்குது காட்டுடா தம்பி அக்கா நான் பார்க்கிறேன் என்றா ள். உடனே கல்பனா இங்க ஒரு தொடப்ப கட்ட வெச்சேன் கா ணல என்ன தேடினார்.

உடனே, ஆதவ் வந்தனா கையை பிடித்து அவளை இழுத்துக்கொ ண்டு ஓடி விட்டான் கல்பனா சிரித் துக்கொண்டார்.
***********************************

அதை நினைத்து பார்த்து கல்ப  னாவும் ஆதவும்  கண் கலங்கினர் குந்தவை இவர்களை வந்து பார்த் தவள் அமைதியாக சென்று அமர் ந்து கொண்டாள்.கல்பனா கண்ணீ ரை துடைத்தவர், ஆதவ் குந்தவை யை செக்கப்புக்கு கூட்டிட்டு வந்தேன்.

எட்டு மாசம் ஆகுதுடா நீதான் வந் து செக்க ப் பண்ணணும் என்றார். ஆதவ் முகத்தை அழுந்த துடைத்த வன் வாங்கம்மா போலாம் என்றா ன். கல்பனா, ஆதவ் உனக்கு குழ ந்தை பிறக்கப் போகுதுடா அதற்கா ன சந்தோஷத்தை உன் முகத்தில் இதுவரை நான் பார்க்கவே இல்ல யே என அவன் முகம் பார்த்தார்.

ஆதவ் அதெல்லாம் ஒன்னும் இல்ல ம்மா அக்காவை நினைச்சா எதுவு ம் தோண மாட்டேங்குது அவ நல் லாகி வரணும் தான் தோணுது என் றான். கல்பனா, அவ நீ நல்லா இரு க்கணும் தானே நினைப்பா அத னால குந்தவையும் கொஞ்சம் பாரு என்றார்.

அம்மா வாங்கமா போலாம் என மு ன்னே நடந்தான் கல்பனாவும் இவ ன் பிடி கொடுக்கவே மாட்டேங்குறா னே புலம்பிக் கொண்டே பின்னால் சென்றார்.

அவன் அறையின் வெளியே குந்த வை  மேடிட்ட வயிற்றுடன் அமை தியாக அமர் ந்திருந்தாள். அவன் நடந்து வருவதை பார்த்த குந்த வை எழுந்து நின்றாள்.

ஆதவ் அவளை ஒரு பார்வை பார் த்தவன் உள்ளே சென்று விட்டான். பின்னால் வந்த கல்பனா ஏம்மா வெளிய உட்கார்ந்து இருக்க உள்ள போயிருக்க வேண்டியதுதானே நீ யும் மத்தவங்களும் ஒன்னா என்ன என்றார்.

குந்தவை,  அத்தை இல்ல நீங்க வந் ததும் ஒண்ணா போகலாம்னு இருந்தேன் என சிரித்தாள்.

கல்பனா, என்ன பிள்ளையோ சரி வா போகலாம் என உள்ள அழைத் துச் சென்றார்.

சீட்டில் ஆதவ் அமர்ந்து இருந்தான் உள்ளே போனவள் அவனை நிமி ர்ந்து பார்க்கவில் லை அவனைப் பார்க்க பயம் வந்தவளை வாஎன அழைத்தவன் படுக்கையில் படுக் க வைத்து குழந்தையின் அசைவு இதய துடிப்பு ஆரோக்கியம் ஆகிய வற்றை பரி சோதித்தான்.

திரையில் தன் உயிரை பார் க்கும் போது உடல் சிலிர்த்தாலும்  ஆதவ் அதை வெளியே காட்டிக் கொள்ள வில்லை

குந்தவை கண்களில் கண்ணீர், எப்பேற்ப ட்ட தருணம் அதை அ  னுபவிக்க முடியாமல் இருவரும். ஆதவ் அமைதியாக அமர்ந்த வன் மருந்து சீட்டில் மருந்தை எழுதிக் கொடுத்தவன் அம்மா இதை வாங் கிட்டு வீட்டுக்கு போங்க அடுத்த மா சம் 25 தேதிக் கு மேல குழந்தை பிற  க்க வாய்ப்பு இருக்கு முன்ன பின் ன இருக்கலாம் வலி வந்தால் கூட்  டிட்டு வாங்க என்றான்.

உடனே கல்பனா, என்னடா யாரோ போல பேசுற உன் பொண்டாட்டி டா அவ என் மரு மகள் ஏன் நீ பார் த்து இதெல்லாம் செய்ய மாட்டியா எனக்கு என்னவோ சந்தேகமா இரு க்கு நீங்க புருஷன் பொண்டாட்டி யா வாழறீங்களா?  இல்லையானு  ஒட்டாம இருக்கீங்க? நான் போய் இ தை உங்க அப்பாகிட்ட சொல்றேன் என எழுந்தார்.

உடனே ஆதவ்,  குந்தவையை மு றைத்தான். அத்தை வீட்டுக்கு வந் து என்ன பார்த் துப்பாரு இது ஹா ஸ்பிடல் இப்படித்தான் இருப்பார். என்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டா ங்க அதனால வாங்க போலாம் என வெளியே அழைத்து வந்து விட்டா ள்.

வீட்டிற்கு வந்த குந்தவைக்கு அழு  கை நிற்கவில்லை வயிற்றை வரு டினாள் பிள்ளை எட்டி உதைத்து தன் இருப்பை காட்டியது இன்னும் நான்கு, ஐந்து மாதங்களில் அவ னை விட்டு செல்ல வேண்டும்.

அப்படிதான் கையெழுத்து போட்டு கொடு த்திருந்தாள் ஒரு வருடம் தான் என்னோடு திருமணம் பந்தம் என எழுதி வாங்கி இருந்தான்.

ஆனால் எதிர்பாராத விதமாக மா தங்கள், கூட ஆகிவிட்டது கிளம்பி யாகவே ண்டும்.

அவன் கண்களில் ஒரு சொட்டே னும் காதல் இல்லை தேடித்தேடி களைத்துப் போனாள் பாவை.

குந்தவை கண்களில் கண்ணீர் நிற் கவில்லை. அவனை காதலித்தாள் ஆம் உயிருக்கு உயிராய் ஆனால் அவன் கட்டாயத்தின் பெயரால் அல்லவா தாலி கட்டினான்.

அதை அவன் வாயால் கேட்டபோ  து இதய ம் உயிர் வலிக் கொண்டது.

ஏன் ஆது என்ன பிடிக்கல நான் வேற வீட் ல பிறந்து இருந்தா உங்க ளுக்கு என்ன புடிச்சி இருக்குமோ அவர் பண்ண தப்புக் கு நான் என் ன பண்ணுவேன் என்னை வீட்ட விட்டு அனுப்பிடாதீங்க ஆது கால ம் முழுக்க இப்படியே வாழ்ந்துகி றேன் என அழுதாள்

   *********************************

அன்று பசுபதி வீட்டில் இருந்து கைநனைக்க வந்திருந்தனர் 15 பே ர் கூட வந்திருந்தனர். கூடவே குந்த வையும் அழைத்து வந் திருந்தனர் பாவாடை தாவணியில் அழகாய் தேவதையாய் இருந்தாள்.

அன்று ஆதவ், வீட்டில் தான் இருந்  தான் ஆதவ்க்கு பெரிதாய் பிடித்தம் இல்லை அவனுக்கு ஜாதகத்தில் சி றிய கண்டம் இருப்பதால் தாலி பா க்கியம் கெட்டி என வந்தனா ஜாதக ம் ஒத்துப் போனதால் கல்பனாவி ன் அண்ணன் மூலம் வந்ததால் த விர்க்க முடியவில்லை.  இருவருக் கும் பிடித்திருந்தது.

அப்போதுதான் தன் அக்காவின் அருகில் அமர்ந்த வாட்ட சாட்டமா ன ஒருவனை குந்தவை கண்டாள்.

அதே நேரம் மேகநாதன் அவனை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். குந்தவை, ஓ இவர் டாக் டரா சூப்பர் ரொம்ப அழகா இருக் காரு என அவனை பார்வையால் கொள்ளை கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

அதன் பிறகு அவள் அம்மா கூப்பி ட்டதும் தான் சுயம் வந்து நாக்கை கடித்துக் கொ ண்டு தலையில் அடி த்து வெட்கம் கொண் டாள். அவன் பெயரை தானாக கிறுக்கும் அளவி ற்கு ஆகிப் போனாள்.

எங்கும் வெளிவராத குந்தவை ஆ தவ் வீடு என்று சொன்னால் தானா க கால்கள் போய் காரில் ஏறி அமர் ந்து கொள்ளும். அவன் வீட்டிற்கு சென்றதும் கண்கள் தானாக அவ னை மட்டும் தான் தேடும்.

அவனோ கண்டுகொள்ளவே மாட் டான் ஆனால் இவள் அசராமல் பார்ப்பாள் இ தை நினைத்தவள் சிரித்துக்கொண்டாள்.

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

87 thoughts on “சந்தித்த வேளை 3”

  1. Hi there just wanted to give you a quick heads up. The words in your post seem to be running off the screen in Opera. I’m not sure if this is a format issue or something to do with browser compatibility but I figured I’d post to let you know. The design look great though! Hope you get the problem solved soon. Thanks

  2. Hi, I do believe this is a great site. I stumbledupon it 😉 I am going to revisit yet again since i have bookmarked it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide others.

  3. Definitely believe that which you stated. Your favorite justification appeared to be on the web the simplest thing to be aware of. I say to you, I definitely get irked while people think about worries that they plainly do not know about. You managed to hit the nail upon the top and also defined out the whole thing without having side effect , people could take a signal. Will probably be back to get more. Thanks

  4. Today, I went to the beach front with my children. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is entirely off topic but I had to tell someone!

  5. KMSPico https://katellkeineg.com/ est l’Activateur utilise pour activer les produits Microsoft, tels que Windows et Office. C’est un outil reellement exempt de virus et de malwares, en lequel font confiance de nombreuses personnes. Je l’utilise pour l’activation de Windows. Cet excellent Activateur fonctionne sans Internet, et le processus d’installation est assez simple. Si vous ne recevez pas les mises a jour Windows et les fonctionnalites premium gratuitement, alors KMSPICO est un outil pratique pour activer Windows et profiter de ces fonctionnalites gratuitement sans depenser un centime.

  6. Создать идеальный водоем проще, чем кажется: «Твой Пруд» собрал топ оборудование в одном месте. В каталоге найдутся решения для мини пруда и солидного водопада, с ясными характеристиками и комплектами. Перейдите на https://tvoyprud.ru/ — выбирайте оборудование по объему, форме и бюджету. Команда подскажет совместимость и производительность систем, чтобы вода была кристально чистой весь сезон.

  7. J-center Studio — школа, где учат профессии парикмахера на практике с четвёртого дня: работа с клиентами, колористика, мужские и женские стрижки, укладки, стажировка в салонах. Прозрачные цены, маленькие группы, инструменты и материалы — за счёт школы. Записаться и узнать ближайший старт можно на https://j-center.ru/ — расписание, форматы (группы, индивидуально, экстерн) и контакты на странице. Диплом и реальный опыт дают выпускникам быстрый вход в индустрию красоты.

  8. I do not know if it’s just me or if everybody else encountering issues with your blog. It appears as though some of the text within your posts are running off the screen. Can somebody else please comment and let me know if this is happening to them as well? This may be a issue with my browser because I’ve had this happen previously. Kudos

  9. всяко подобные магазины нужно стороной обходить..
    https://skadovskre.ru
    у меня тоже дроп подлетел с посылкой и брали его ФСБшники почему то , но слава богу до уголовного дела не дошло, и ТС обещал жирную скидку сделать при следуещем заказе как то так (документы о прекращении уголовного дела и экспертиза на руках) дело закрыли по двум причинам то что дроп не при делах а второе самое главное что экспертиза не выявила НС

  10. Ищете медицинский центр в Москве, который работает с детьми и оказывает психологическую помощь? Ищете программа нейропсихологической коррекции? Посетите сайт Центра здоровья Юрия Титова — titov.center — семейный центр здоровья, развития и реабилитации для детей и подростков. Ознакомьтесь с методиками, командой экспертов и списком диагнозов, по которым оказываем помощь. Мы предлагаем обширный набор индивидуальных программ реабилитации. Читать подробнее на сайте.

  11. Служба дезинфекции Туапсе https://www.pro-dezservice.ru/ предлагает услуги по обработке в: квартирах, домах, гостиницах, пансионатах, магазинах, торговых центрах, подвалах, чердаках, других территориях. Проводим обработки на открытой местности: садовые участки, частный сектор, парковые зоны, дачи, скверы, огороды, дачи и др. Основные виды услуг: уничтожение тараканов, обработка квартир, уничтожение клопов, обработка от блох, дезинфекция помещений, уничтожение насекомых. Оказываем услуги дезинфекции в городе Туапсе и Туапсинском районе.

  12. люди которые делают заказы через ВК по меньшей мере идиоты. Особенно когда ИМ самим что то предлагают.
    https://rovenkixu.ru
    А вообще, читай раздел рецепты, там все очень подробно расписано, в нескольких темах причем

  13. News.biz.ua — динамичная лента Украины с фокусом на бизнес, экономику, технологии и транспорт, дополненная оперативными сводками и спортом. Портал сочетает короткие новости и тематические разборы, чтобы быстро понять, что влияет на рынки и повседневность. Удобные рубрики, курсы валют и аккуратная верстка помогают читать с любого устройства. Откройте https://news.biz.ua/ — держите руку на пульсе решений Кабмина, корпоративных трендов и историй, которые меняют повестку дня.

  14. Цены на капельницу от запоя на дому в владимире могут изменяться в зависимости от нескольких условий. Первым делом, ценник на услуги нарколога может колебаться в зависимости от репутации клиники и опыта врача. Нарколог на выезде обеспечивает комфорт, но это также влияет на цену.Кроме того, тип капельницы и её компоненты (например, глюкоза, витамины) также влияют на цену. Обычно, цена капельницы включает медицинскую помощь на дому, что добавляет к общим расходам.Наркологические услуги, такие как лечение алкогольной зависимости и реабилитация при запое, могут различаться по стоимости в зависимости от длительности и сложности лечения. Важно помнить, что борьба с зависимостью от алкоголя требует комплексного подхода и профессиональной помощи. нарколог на дом Если вы ищете помощь при запое, целесообразно обратиться к профессионалам, которые предоставят вам информацию о ценах и услугах. В владимире услуги наркологии предлагают разнообразные решения для восстановления здоровья и улучшения качества жизни.

  15. люди которые делают заказы через ВК по меньшей мере идиоты. Особенно когда ИМ самим что то предлагают.
    https://skadovskre.ru
    заказал 5-IAI , прислали Methoxetamine, разность дозировок сами знаете, в итоге еле откачали….

  16. Have you ever thought about creating an ebook or guest authoring on other sites? I have a blog based upon on the same information you discuss and would love to have you share some stories/information. I know my viewers would enjoy your work. If you’re even remotely interested, feel free to send me an e mail.

  17. Предложения от 1xBet также отличаются по формату. Часть бонусов предоставляются новым клиентам. При регистрации на 1xBet, введите промокод и заберите 100% бонус на первый депозит в размере 32500 рублей.Компания 1xBet позволяет игрокам ставить и выигрывать с использованием бонусных средств. Это повышает интерес к ставкам и гарантирует максимальную безопасность игры.Актуальный промокод можно найти через официальный сайт — http://www.medtronik.ru/images/pages/1hbet_2021_promokod_pri_registracii.html.

  18. I’m no longer positive the place you are getting your info, however great topic. I needs to spend some time learning much more or working out more. Thank you for wonderful information I was searching for this information for my mission.

  19. 1хБет код для регистрации на приветственный бонус в 2026 — используйте промокод и активируйте бонус в размере 100% до 100$. Уникальный бонусный код предоставляет шанс получить приветственный бонус от БК 1xBet при регистрации.Промокод опубликован по этой ссылке — https://efaflex.ru/include/pages/?promokod_pri_registracii_6.html.

  20. Вызов нарколога на дом срочно в владимире, это оптимальный вариант для тех, кто столкнулся с проблемами алкоголизма. Услуги наркологов, предлагаемые профессиональными наркологами, включают лечение зависимостей прямо у вас дома; Капельница от запоя, позволяющая быстро улучшить состояние больного. нарколог на дом срочно владимир Анонимное лечение является неотъемлемой частью, так как многие пациенты беспокоятся о мнении окружающих. Конфиденциальность лечения гарантируется позволяет пациентам получать необходимую медицинскую помощь при запое без лишнего стресса. Нарколог, готовый прийти на помощь в владимире готов помочь в любое время, обеспечивая безопасность пациента. Лечение алкоголизма на дому требует поддержки близких, что делает процесс менее стрессовым. Восстановление после запоя возможно благодаря профессиональной помощи и верному подходу. При вызове нарколога на дом, вы делаете шаг к улучшению здоровья как своего, так и своих близких.

  21. 1хБет бонусный код на бонус в 2026 году — активируйте промокод и оформите предложение в размере 100% до 100$. Данный промокод предоставляет шанс получить акционный бонус от букмекера 1xBet при регистрации.Промокод опубликован по ссылке ниже: действующие промокоды на 1хбет.

  22. по времени ждал не долго дня 4 но доставка отдала на 2ой день как пришло , конспирация мне очень понравилась на все 100% магазину 100 из 100 и большой спс )
    Приобрести онлайн кокаин, мефедрон, гашиш, бошки
    так у вас два сайта рабочих? ассортимент на них разный. на каком заказывать?

  23. I believe what you published was very reasonable. But, think about this, suppose you added a little information? I ain’t suggesting your content is not solid, but suppose you added a title that grabbed folk’s attention? I mean %BLOG_TITLE% is a little boring. You could peek at Yahoo’s front page and note how they create news headlines to grab people interested. You might try adding a video or a related picture or two to get people interested about everything’ve written. Just my opinion, it could bring your posts a little bit more interesting.

  24. 1xBet промокод на бонус в 2026-м — введите промокод и заберите приветственный подарок в размере 100% до 100$. Этот промокод даёт возможность активировать увеличенный стартовый бонус от БК 1xBet во время регистрации.Промокод 1xBet можно найти по ссылке ниже: promokod 1xbet промокод.

  25. Target is in trouble. And while it’s easy to get lost in the company’s recent (poor) handling of American culture war narratives that cast it as too “woke” or too willing to cave to online fascists, the root of Target’s problems runs deep.
    [url=https://tripsca43.win]трипскан сайт[/url]
    Don’t get me wrong – the massive consumer boycotts from Black organizers have done damage. And there are probably folks on the far right who think even Target’s toned-down, overwhelmingly beige Pride merch this year was still too loud.
    https://tripsca43.win
    трипскан вход
    But its stock is in the gutter and sales have been falling for two years because of good ol’ business fundamentals. It overstocked. It lost the pulse of its customers. It went up against Amazon Prime with… actually, does anyone know what Target’s Amazon Prime competitor is called?
    The brand we petite bourgeoisie once playfully referred to as Tar-zhay has lost its spark. The company reported a decline in sales for a third-straight quarter, part of a broader trend of falling or flat sales for two years. Employees have lost confidence in the company’s direction. And 2025 has been a particularly rough financially, as Black shoppers organized a boycott over Target’s decision to cave to right-wing pressure on diverse hiring goals.
    Shares were down 10% Wednesday.

    It’s not to say the new guy, Michael Fiddelke, is unqualified. He’s been at Target since he started as an intern more than 20 years ago, after all. But Wall Street is clearly concerned that Target’s leadership is underestimating the severity of the need for a significant change— just as President Donald Trump’s tariffs on imported goods threaten the entire retail industry.

    Appointing a company lifer “does not necessarily remedy the problems of entrenched groupthink and the inward-looking mindset that have plagued Target for years,” Neil Saunders, an analyst at GlobalData Retail, said in a note to clients Wednesday.

    Missing the mark
    In its 2010s heyday, Target became a go-to for consumers who liked a bargain but didn’t necessarily like bargain-hunting. The shelves felt well-curated. You’d go to Target because it had one thing you needed and 12 things you didn’t know you needed. It was stocked with Millennial cringe long before Gen Z gave us the term Millennial cringe.

    Target’s sales held strong through the pandemic as remote workers set up home offices and stocked up on essentials. Months of lockdown also benefited the store as people began refreshing their spaces because they didn’t really have much else to do and they were staring at the same walls all the time.

Leave a Reply to liciwthDah Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top