ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 5

அத்தியாயம் 5

அதன் பிறகான நாட்களில் அவ ளை பார்க்கவில்லை இப்படியே நாட்கள் சென்றது. அவனோடு படிக்கிறவள் தான் கீர்த்தி நாலு பேர் தோழர் தோழிகள் நல்ல நட்பு இருந்தது.  கீர்த்தி ஒரு படி மேலே போய் ஆதவை நேசிக்க ஆரம்பித் தாள். 

அவன் தன் அக்கா வந்தனாவை பற்றி ஒவ்வொரு முறையும் கூறும் போதெல்லா ம் அவன் எவ்வளவு அன்பும் பாசமும் தன் அக்காவி ன் மீது வைத்திருக்கிறான். இவ்வளவு பாசம் வைத்திருக்கிறவன் தனக்கு வரும் மனைவியின் மீதும் பாசம் காட்டு வான் அது ஏன் நானாக இருக்கக் கூடாது என ஆசை கொ ண்டாள்..

சமீப காலமாக அவள் பார்வை மா றி இருந்தாலும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை ஆதவ் , இந்நி லையில் பசுபதி மாலாவுக்கு கொ டுத்த ஒரு வாரம் டைம் முடிய இன் னும் இரண்டு நாட்கள் தான் இருந் தது. மாலா, நம்பிக்கையோடு இரு ந்தாள்.

பசுபதி பணத்தை கொடுத்து விடு வான் நானும் அம்மாவும் சந்தோஷ மாக இருப் போம் என மனதில் நிம் மதி கொண்டாள்.

*********************************

அன்றைக்கு கீர்த்தியை காலேஜில் விடு  வதற்கு பிரதாப் ரெட்டி வந்தி ருந்தான் அவ ன் தனியாக கிளினி க் வைத்து நடத்தி வந்தான். கா லையில அந்த பக்கம் வேலை இரு ந்தால் கீர்த்தியை விட வந்தான்.

அதே நேரம் ஆதவுக்கு அன்று காய் ச்சல் இருந்தது வந்தனா போக வே ண்டாம் என்று சொல்லியும் முக்கி  யமான கிளாஸ் இருப்பதாக கூறி கிளம்பினான். ஆனால் வந்தனா வுக்கு அவனை தனியே விட மனமி ல்லாமல் காரில் கொண்டு வந்து இறக்கி விட்டாள்..

ஆதவ், சிரிப்புடன் அவளிடம் வி டைபெற் று உள்ளே நடந்தான். ஆ னால் வந்தனா கிளம்பும்போது தா ன் கவனித்தாள் அவன் செதாஸ் கோப்பை காரில் விட்டுவிட்டான் என்று,

வந்தனா,  எருமை அறிவு இருக்கா பாரு எவ்வளவு வளர்ந்து போய் இருக்கான் செதாஸ்கோப்பை எப் படி மறந்து வச்சுட்டு போறான் பா ரு. எல்லாம் நான் நியாபக படுத்த னும். இவன் எல்லாம் ஒன்னும்சொ ல்றதுக்கு இல்லை என கடிந்து கொ ண்டவள் அதை எடுத்துக் கொண் டு கல்லூரி வளாகத்திற்கு நுழைந்  தாள்.ஆதவை கண்ளால் தேடிக் கொண்டே

அவன் சற்று தொலைவில் தான் நடந்து போய்க் கொண்டிருந்தான். இவள் சற்று வேகநடை போட்டவ ள் ஆதவை கத்திக் கூப்பிட்டாள் கேட்கவில்லை.மறுமுறை சற்று சத்தமாக ஆதவ் என உரக்க கத்தி னாள்.

அங்கு நடந்து கொண்டிருந்த அ னைவரும் இன்று ஒரு முறை திரு ம்பிபார்த்தனர்.அவளை,ஆதவ்வும் திரும்பிப் பார்த்தான் அதே நேர ம், அவள் போட்ட சத்தத்தில் கீர் த்தியை விட வந்த பிரதாப்பும் அவளைப் பார்த்தான்.

புடவையில் அழகாய் வேர்வை ஆங்காங்கே பூத்தும் மூச்சு வாங்க நின்றிருந்த வந்தனாவை வெச்ச கண்ணு எடுக்காமல் பிரதாப் ரசித் தான். அவன் பார்த்துக் கொண்டி ருப்பதை பார்த்த கீர்த்தி பிரதாப் பை இடித்தவள் அண்ணா ரொம்ப சைட் அடிக்காத பச்சையா தெரியு து என்றாள்.

அவள் கூற்றில் பிரதாப் முகத்தில் வெட்க ரேகை கீர்த்தி அண்ணா ரொம்ப வெட்கப்படாத அவங்க எ ன் கிளாஸ்மேட் ஆதவோட அக்கா தான். எம்இ முடிச்சிட்டு வீட்லதான் இருக்காங்க ரொம்ப ஸ்வீட் தெரியுமா…

அவங்க பேசினா பேசிட்டே இருக்க லாம் ஆதவ்  மேல ரொம்ப பாசம் வெச்சிருக்காங்க இவனும் ஓயாம கிளாஸ்ல அவங்கள பத்தி தான் பேசிட்டு இருப்பான். அங்க பாருங் க அண்ணா அவங்க ரெண்டு பே ரோட பாண்டிங் எப்படி இருக்குன் னு என்றாள்

பிரதாப்பும் அவள் சொன்னதை கேட்டு அவர்களைப் பார்த்தான்..

ஆதவ், அவள் கூப்பிட்டதும் திரும் பி பார்த் தவன் கண்களை விரித்து அதிர்ச்சியோடு அக்கா! ஏன் இப்படி ஓடி வர, ஏதாவது பிரச்சனையா உனக்கு என கண்களை சுழல விட்டான். 

அவளையும் ஆராய்ந்தான் கைக ளை பிடி த்துக் கொண்டு, வந்தனா அவனை முறைத்தவள் டேய் தடி யா எவ்வளவு நேரம் கூப் பிடுறேன்  காதுல வாங்காம நீ பாட்டுக்கு போ யிட்டே இருக்கியாடா செதஸ்கோ ப்பை வச்சிட்டு வந்துட்டே கார்ல யே அதை கொடுக்கலாம்னு பார்த் தா நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க என தலையில் கொட்டினாள்

ஆதவ், ஸ் ஆ.. அக்கா வலிக்குது வந்தனா வலிக்கட்டும் டா என் கால் வலிக்கிதுல என்றாள்.

உடனே,ஆதவ் எங்க வலிக்குது கா ட்டுங்க நான் பிடிச்சி விடுறேன் எ ன்று கீழே அமர் ந்து விட்டான். வந் தனா அவன் காதை பிடித்து எழுப் பியவள், எருமை இது காலேஜ் நீ டாக்டர்க்கு படிக்க வந்திருக்க எல் லாரும் பாக்குறாங்க எனக்கு இப்ப வலிக்கல, அதுவும் இல்லாம இன் னைக்கு உடம்பு சரியில்லை உனக் கு நீ போய் படி என அவன் தோளி ல் தட்டினாள். சிரிப்புடன்

ஆதவ், சிரித்துக்கொண்டே சரி நீங் க பார்த்து போங்க என்றவன் திரு ம்பி நடந்தான். வந்தனாவும் சிரித் துக் கொண்டே கிளம்பி விட்டாள்.

இதை பார்த்துக் கொண்டிருந்த கீர் த்தி பிரதாப் கையை சுரண்டியவள் அண்ணா சூப்பர்ல அவங்க பாண் டிங் என்றாள்.

பிரதாப்பும் வந்தனாவை ரசித்துக் கொண் டே ஆமா கீர்த்தி என்றான் சிரிப்புடன்

  ******************************** 

அன்று எப்போதும் போல் தன் நிறு  வனத்திற்கு கிளம்பி கொண்டிருந் தான் பசுபதி. ராமலிங்கமும் மணி யரசியும் திருச்சியில் ஒரு சொந்தக் காரங்க கல்யாணத்துக்கு போயிரு ந்தார்கள் குந்தவை மட்டும் வீட்டி ல் இருந்தாள்.

அப்போது  பசுபதிக்கு ஒரு போன் கால் நீங்க பசுபதி தானே, பசுபதி, ஆமா நீங்க யாரு, மறுமுனையில் நாங்க ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இருந்து பேசு றோம் உங்க அம்மா அப்பா வந்த கார் சின் ன ஆக்சிடென்ட் ஆயிடுச்சு திருச்சி ஹாஸ்பிடல் வர முடியுமா என்றார்கள் போனில்

இதை கேட்ட பசுபதி அதிர்ச்சி அ டைந்தான். என்ன சொல்றீங்க!? அப்படியா!  எப்ப ஆச்சி. ஓகே இப்ப நான் வரேன் என்றவன் குந்தவை கிளம்பு திருச்சி போகலாம். அம்மா அப்பா போன கார் ஆக்சிடேன்ட் ஆயிடுச்சாம்.

குந்தவை, அதிர்ச்சியுடன் என்ன சொல்றீங்க!?  அம்மா அப்பாக்கு என்னாச்சு? என அழுதாள்.

பசுபதி, அவளை சமாதானம் படு த்தியவன் திருச்சி கிளம்பினான் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய கா யம் இல்லை இருவருக்கும் என்றா லும் இரண்டு நாள் அங்கே ட்ரீட் மெ ன்ட் பார்த்து அழைத்து வந்தான்.

குந்தவைத்தான் அழுது கொண்டே இருந்தாள். இரண்டு நாள் திருச்சி யில் இருந்து விட்டு மூவரையும் அ ழைத்துக் கொண்டு கோயம்புத்தூர் வந்து சேர்ந்தான் பசுபதி.

அவன் அங்கு வருவதற்குள் என் னென்னவோ நடந்து விட்டது மா லாவின் வீட்டில், 

இங்கு வந்தவன் முதலில் போன் செய்தது மாலாவிற்கு தான், போன் சுவிட்ச் ஆஃப் என வந்தது. திரும்ப வும் அடித்துப் பார்த்தான் அதே போல்தான் வந்தது. பதற்றம் தொற் றி கொண்டது.

குந்தவை அழைத்து விஷயத்தை கூறி அம்மா அப்பா இருவரையும் பார்த்துக் கொள்ளும்படி கூறியவ ன் மாலாவின் வீட் டை நோக்கி செ ன்றான்.ஒருமுறை அவள் வீட்டை பார்த்து இருக்கிறான். ஒரு மணி நேரம் பயணத்திற்கு பிறகு அவள் வீட்டை அடைந்தான் வீடு பூட்டி இருந்தது.

வெளியே ஒரு சில பொருட்கள் சுற் றி சித றி கிடந்தது.  இவன் வீட்டு வாசலில் நிற்பதை பார்த்த பெரிய வர் யார்பா நீ இந்த வீட்டுக்கு முன் னாடி நிக்கிற என கேட்டார்.

உடனே பசுபதி, ஐயா இங்க ஒரு அம்மாவும் ஒரு பொண்ணும் இரு ந்தாங்க அவங்க இப்ப எங்கய்யா வீடுபூட்டி இருக்கு அதான் என்றா ன். 

உடனே அவர் நீங்க யாரு விசாரிக் கிறீங்க என கேட்டதும், பசுபதி நா ன் அவர்களுக்கு தெரிந்தவன் போ ன் போட்டேன் போன் எடுக்கல அ தான் நேர்ல பார்க்கலாம்னு வந்தே ன் என்றான்.

பெரியவர் அப்படியா தம்பி விஷ யம் தெரியாதா உங்களுக்கு, முந்தா நாள் அந்த பொண்ணோட மாமன் வந்து ஆளுங்கள வச்சி அந்த பொ ண்ண கூட்டிட்டு போய்ட் டான்.

யாராலயும் தடுக்க முடியல தம்பி அந்த பொண்ணோட அம்மாவும் அழுதுகிட்டே பின்னாடி போயிட் டாங்க என்றார்.

அதைக் கேட்ட பசுபதி உடைந்து அமர்ந்து விட்டான். எங்கே விசாரி த்தாலும் அவளை ப்பற்றியும் அவ ன் மாமாவை பற்றியும் தகவல் தெரியவில்லை.

பசுபதி மாலாவை தேடி தேடி ஓய்ந் து போனவன் வீட்டுக்கு வந்து கத றி அழுதான் சாரி டி உனக்கு கொடு த்த வாக்கை என்னால காப்பாற்ற முடியல என்ன மன்னிச் சிடுடி. 

நீ என்னை ரொம்ப தேடி இருப்ப இ ல்ல சாரி டி என்னால வர முடியல இவ்வளவு சீக்கிரம் இப்படி உனக்கு ஆகும்னு நான் நினைச்சு கூட பாக் கல கண்டிப்பா நான் உன்னை தே டி கண்டுபிடிச்சிடுவேன் டி நம்பிக் கையோடு இரு.

நான் உன்ன விட மாட்டேன் டி நீ எ ன்னோ ட உசுரு, கண்டிப்பா நான் உன்னை காப் பாத்தி கூட்டிட்டு  வ ந்துருவேன் நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி என கதறி அழு தான்.

இதைக் கேட்டு அவர்கள் வீட்டார் ட மிகவும் வருத்தப்பட்டனர்.  குந்த வைதான் மாலாக்காக அழுதாள். பசுபதி மாலா காணாமல் போனதி லிருந்து முற்றிலும் மாறி போய் இருந்தான்.

வீட்டிற்கு சரியாக வருவதில்லை தொழில் கவனிக்க முடியாமல்  நி றைய நஷ்டங்கள் வந்துவிட்டது. ராமலிங்கத்திற்கு பசுபதியை தேற் றுவதா? இல்லை தொழிலை கவ னிப்பதா என்று தெரியாமல் திண றினார்.

பசுபதி யார் ஆறுதல் சொல்லியும் கேட்க வில்லை. பசுபதி இளைத்து தாடியோடு கண்ணில் கருவளை யத்தோடு சுற்றி வந்தான். மணியர சி தான் மனம் நொந்து போனார் அவன் இருக்கும் நிலையை பார்த்து 

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

50 thoughts on “சந்தித்த வேளை 5”

  1. Будем дальше работать с этим магазином. https://harpizza.ru да магаз отличный.оперативно работают.и качество товара отличное.вобщем всё хорошо.

  2. Заказали 2c-i и 2c-p. Как придет в магазине появятся позиции. может и еще что привезут из заказанного курительного. https://harmony-stroy.ru работа 5+ качество 5 опреративность 5+

  3. Ваши посты с историями получателей букетов такие трогательные! Заказала розы маме на День матери – она перезванивала три раза, чтобы поблагодарить!
    купить розы в томске

  4. Скажи что это? Я тебе помогу:) где хочешь заказать? https://tuningclass.ru Сделал очередной заказ в этом магазине:good: всё пришло качество как всегда радует буду дальше работать с вами:good:приятно иметь дела с ответственными партнёрами:voo-hoo: процветания вашему магазину:):):)

  5. Все работает, каждый получает ответ оперативно! https://mediclever.ru Сделал 4 затяжки с батла, почувствовал секунд через 30 первое прикосновение.))) Затем не много стал теряться в пространстве и во времени, а когда поднялся домой, и открыл дверь (5 мин спустя) меня перекрыло нах, я не мог закрыть дверь и мне всё казалось что кто то держит, у меня начинается паника) я начинаю кричать за дверь: – ты кто такой отпусти, иди отсюда………….. Зову родаков, которых дома нет слава Богу!!!!! вообщем стоял минут 20 у двери) а когда пошёл в комнату мне казалось что кто то за мной ходит!!!

  6. online casino
    Australia’s Best Pokies: Our Genuine Testing Results
    We at our team has spent months testing the top online pokies in Australia. We’ve thoroughly evaluated each site, checking how fast they pay out, the actual value of their bonuses, their licensing, and how well they work on mobile platforms.

    Every site we list holds GCB license under 96GROUP, which means they meet standards for fair play and responsible gambling.

    Our Selected Sites

    Partner Top Offer Min Dep Payout Speed* Score
    APP996 Up to AUD 2,000 match AUD 5 5–10 mins 5.0
    OPAL96 6% weekly commission AUD 5 ~10 mins 4.9
    VIVA96 110% welcome bonus AUD 5 ~10–15 mins 4.8
    MM96 VIP rewards + missions AUD 5 ~15 mins 4.7

    Turnaround time after KYC verification. The time your bank takes may vary.
    Our Findings

    – APP996: Provides a 50% welcome bonus and a 0.96% rebate.
    – OPAL96: Features over 5,000 games and is a newer platform.
    – VIVA96: Provides a 110% bonus, 17% daily reload, and an 8% win/loss rebate.
    – MM96: Offers up to a 100% welcome offer and daily missions.

    Our Testing Process
    We made true withdrawal attempts to verify processing times, checked the validity of licenses and RNG fairness, scrutinized the real bonus value after accounting for wagering requirements and withdrawal caps, evaluated the quality of their 24/7 support, and verified responsible gambling tools were available.

    Mobile Experience
    All these sites use Gialaitech’s mobile-optimized platform:
    – Play right in browser—no app needed
    – Add the site to your home screen for quick access
    – Supports biometric login, works well with one hand, quick cashier (PayID, cards, e-wallets, crypto)
    – Features custom themes, session controls, and optional notifications for bonuses or payouts

    Crucial Notes

    These partners are GCB-licensed. Our ratings are our own opinion—any affiliate payments don’t influence our scores. All bonuses come with terms (wagering requirements, withdrawal caps, game restrictions). Must be 18 or older.
    If you need help with gambling: Gambling Help Online: 1800 858 858 or gamblinghelponline.org.au

    Gamble responsibly. Know your limits.

  7. Я так понимаю,магаз – надёжный! Цены на сегодняшний день соответствуют заявленным в прайсе? https://nebezit.ru Тоже не хочу никого пугать…

  8. Приветствую всех! купил 0,5 кокса. Закинул деньги, получил адрес, приехал забрал, все на высоте! Кладмену отдельное спасибо, спрятал так что не доебаться. Качество просто улетное, и от меня и от друзей огромный плюс магазину. https://harmony-stroy.ru “Решил попробовать курнуть через фольгу , Насыпаю нажигаю бля чуть кишки не выпленул”

  9. Ребят я не терпила и не превык чтоб меня кидали и вы тоже я думаю и если нас кинули то я предлогаю мстить таким образам для начала надо писать на всвсех форумах где есть этом магаз о том что это кидала а не довереный магаз не лениться и писать каждый день об этом чтоб все браза знали правду и не постродали как мы https://harpizza.ru Товар тоже на 5/5 (только с концетрацией мало 1 к 5 или 1 к 7 дальше держит не долго)

  10. What we’re covering
    • Zelensky in Washington: European leaders will join Ukrainian President Volodymyr Zelensky at the White House, as he meets with US President Donald Trump this afternoon. Trump said Zelensky must agree to some of Russia’s conditions — including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end.
    [url=https://kra39-at.com]kra35 at[/url]
    • Potential security guarantees: At last week’s summit with Trump, Russian President Vladimir Putin agreed to allow security guarantees for Ukraine and made concessions on “land swaps” as part of a potential peace deal, US envoy Steve Witkoff told CNN. Zelensky suggested that such guarantees would need to be stronger than those that “didn’t work” in the past. Russia has yet to mention such agreements.
    [url=https://kraken33-at.com]kra33 at[/url]
    • On the ground: Zelensky condemned Russia’s latest strikes across Ukraine, which killed at least 10 people, saying the Kremlin intends to “humiliate diplomatic efforts” and underscores “why reliable security guarantees are required.”
    kra33 СЃСЃ
    https://kra34at.net

  11. У Данного Магазина я так понимаю Принцип не отвечать в Аське?!=) https://panda82.ru САБЖ САМ ПО СЕБЕ НЕ ПРЁТ !! МУТИТЬ НА НЁМ МИКСЫ СМЫСЛА НЕТ !!! ЭТО АНТИДЕПРЕССАНТ !!

  12. Seo Backlinks
    Backlinks for promotion are a very good tool.

    Backlinks are important to Google’s crawlers, the more backlinks the better!

    Robots see many links as links to your resource

    and your site’s ranking goes up.

    I have extensive experience in posting backlinks,

    The forum database is always up to date as I have an efficient server and I do not rent remote servers, so my capabilities allow me to collect the forum database around the clock.

  13. Какие негативные? Ты мне в личку скинул бред какой то, разводом иди занимайся в другом месте. https://nprotopopov.ru заказал не мало,всё пришло за кач не знаю как опробуют кролы отпишу

  14. He has had more cordial, more productive, meetings with US President Donald Trump since that now-notorious encounter on February 28.
    [url=https://kraken2trfqodidvlh4aa7cpzfrhdlfldhve5nf7njhumwr7instad.com]kraken5af44k24fwzohe6fvqfgxfsee4lgydb3ayzkfhlzqhuwlo33ad.onion[/url]
    But for Ukrainian President Volodymyr Zelensky, today’s meeting at the White House will surely trigger awkward memories of that very public clash with the US President almost six months ago. Navigating the treacherous waters in which he finds himself today will be no easier.
    [url=https://kraken2trfqodidvlh4a337cpzfrhdlfldhve5nf7njhumwr7instad-onion.com]kraken3yvbvzmhytnrnuhsy772i6dfobofu652e27f5hx6y5cpj7rgyd onion[/url]
    Increasingly, it appears likely he will be told to give up land in exchange for some sort of security guarantees.

    The land side of that “deal” will be obvious. It can be drawn on a map. Crimea: gone, says Trump. Donetsk: give all of it up, says Putin, apparently with Trump’s blessing.

    But the security guarantees? That’s where far more challenging ideas, like credibility, come into play. Could Zelensky rely on the US to deliver on some NATO Article 5-type promise, to defend Ukraine if Russia breaches any peace agreement?

    Putin himself might even see an opportunity to further weaken the West, by testing any such guarantees, confident they are a bluff he could call. But all that would be for the future.

    For now, it looks like Zelensky will have to weigh up whether he could bring his country with him if he were to cede territory to Russia – some of it still in Ukrainian hands – or whether he and his people could bear the costs of potentially defying Trump a Nobel Peace Prize, and say no.

    If he chose the latter, would the US President immediately end all remaining American support for Ukraine, in terms of military aid and intelligence sharing, for instance?

    If that happened, to what extent could Zelensky’s European allies really step in and fill in the gaps left by any full US retreat?

    It is an almost impossibly hard choice before him.
    kraken7jmgt7yhhe2c4iyilthnhcugfylcztsdhh7otrr6jgdw667pqd onion
    https://kraken5af44k24fwzohe6fvqfgxfsee4lgydb3ayzkfhlzqhuwlo3ad.com

  15. He has had more cordial, more productive, meetings with US President Donald Trump since that now-notorious encounter on February 28.
    [url=https://kraken2trfqodidvlh4aa7cpzfrhdlfldhve5nf7njhumwr7instad.com]kraken5af44k24fwzohe6fvqfgxfsee4lgydb3ayzkfhlzqhuwlo33ad[/url]
    But for Ukrainian President Volodymyr Zelensky, today’s meeting at the White House will surely trigger awkward memories of that very public clash with the US President almost six months ago. Navigating the treacherous waters in which he finds himself today will be no easier.
    [url=https://kraken2trfqodidvlh4aa337cpzfrhdlfldhve5nf7njhumwr7instad7.com]kraken2trfqodidvlh4aa337cpzfrhdlfldhve5nf7njhumwr7instad[/url]
    Increasingly, it appears likely he will be told to give up land in exchange for some sort of security guarantees.

    The land side of that “deal” will be obvious. It can be drawn on a map. Crimea: gone, says Trump. Donetsk: give all of it up, says Putin, apparently with Trump’s blessing.

    But the security guarantees? That’s where far more challenging ideas, like credibility, come into play. Could Zelensky rely on the US to deliver on some NATO Article 5-type promise, to defend Ukraine if Russia breaches any peace agreement?

    Putin himself might even see an opportunity to further weaken the West, by testing any such guarantees, confident they are a bluff he could call. But all that would be for the future.

    For now, it looks like Zelensky will have to weigh up whether he could bring his country with him if he were to cede territory to Russia – some of it still in Ukrainian hands – or whether he and his people could bear the costs of potentially defying Trump a Nobel Peace Prize, and say no.

    If he chose the latter, would the US President immediately end all remaining American support for Ukraine, in terms of military aid and intelligence sharing, for instance?

    If that happened, to what extent could Zelensky’s European allies really step in and fill in the gaps left by any full US retreat?

    It is an almost impossibly hard choice before him.
    kraken2trfqodidvlh4aa337cpzfrhdlfldhve5nf7njhumwr7instad onion
    https://kraken5af44k24fwzohe6fvqfgxfsee4lgydb3ayzkfhlzqhuwlo33ad0.com

  16. He has had more cordial, more productive, meetings with US President Donald Trump since that now-notorious encounter on February 28.
    [url=https://kraken2trfqodidvlh4aa337cpzfrhdlfldhve5nf7njhumwr7ins.run]kraken3yvbvzmhytnrnuhsy772i6dfobofu652e27f5hx6y5cpj7rgyd[/url]
    But for Ukrainian President Volodymyr Zelensky, today’s meeting at the White House will surely trigger awkward memories of that very public clash with the US President almost six months ago. Navigating the treacherous waters in which he finds himself today will be no easier.
    [url=https://kraken5af44k24fwzohe6fvqfgxfsee4lgydb3ayzkfhlzqhuwlo33ad.org]kraken3yvbvzmhytnrnuhsy772i6dfobofu652e27f5hx6y5cpj7rgyd.onion[/url]
    Increasingly, it appears likely he will be told to give up land in exchange for some sort of security guarantees.

    The land side of that “deal” will be obvious. It can be drawn on a map. Crimea: gone, says Trump. Donetsk: give all of it up, says Putin, apparently with Trump’s blessing.

    But the security guarantees? That’s where far more challenging ideas, like credibility, come into play. Could Zelensky rely on the US to deliver on some NATO Article 5-type promise, to defend Ukraine if Russia breaches any peace agreement?

    Putin himself might even see an opportunity to further weaken the West, by testing any such guarantees, confident they are a bluff he could call. But all that would be for the future.

    For now, it looks like Zelensky will have to weigh up whether he could bring his country with him if he were to cede territory to Russia – some of it still in Ukrainian hands – or whether he and his people could bear the costs of potentially defying Trump a Nobel Peace Prize, and say no.

    If he chose the latter, would the US President immediately end all remaining American support for Ukraine, in terms of military aid and intelligence sharing, for instance?

    If that happened, to what extent could Zelensky’s European allies really step in and fill in the gaps left by any full US retreat?

    It is an almost impossibly hard choice before him.
    kraken3yvbvzmhytnrnuhsy772i6dfobofu652e27f5hx6y5cpj7rgyd.onion
    https://kraken3yvbvzmhytnrnuhsy772i6dfobofu652e27f5hx6y5cpj7rgyd.com

  17. He has had more cordial, more productive, meetings with US President Donald Trump since that now-notorious encounter on February 28.
    [url=https://kraken4qzqnoi7ogpzpzwrxk7mw53n5i56loydwiyonu4owxsh4g67yd0.com]kraken2trfqodidvlh4aa337cpzfrhdlfldhve5nf7njhumwr7instad.onion[/url]
    But for Ukrainian President Volodymyr Zelensky, today’s meeting at the White House will surely trigger awkward memories of that very public clash with the US President almost six months ago. Navigating the treacherous waters in which he finds himself today will be no easier.
    [url=https://kraken7jmgt7yhhe2c4iyilthnhcugfylcztsdhh7otrr6jgdw667pqd0.com]kraken4qzqnoi7ogpzpzwrxk7mw53n5i56loydwiyonu4owxsh4g67yd[/url]
    Increasingly, it appears likely he will be told to give up land in exchange for some sort of security guarantees.

    The land side of that “deal” will be obvious. It can be drawn on a map. Crimea: gone, says Trump. Donetsk: give all of it up, says Putin, apparently with Trump’s blessing.

    But the security guarantees? That’s where far more challenging ideas, like credibility, come into play. Could Zelensky rely on the US to deliver on some NATO Article 5-type promise, to defend Ukraine if Russia breaches any peace agreement?

    Putin himself might even see an opportunity to further weaken the West, by testing any such guarantees, confident they are a bluff he could call. But all that would be for the future.

    For now, it looks like Zelensky will have to weigh up whether he could bring his country with him if he were to cede territory to Russia – some of it still in Ukrainian hands – or whether he and his people could bear the costs of potentially defying Trump a Nobel Peace Prize, and say no.

    If he chose the latter, would the US President immediately end all remaining American support for Ukraine, in terms of military aid and intelligence sharing, for instance?

    If that happened, to what extent could Zelensky’s European allies really step in and fill in the gaps left by any full US retreat?

    It is an almost impossibly hard choice before him.
    kraken7jmgt7yhhe2c4iyilthnhcugfylcztsdhh7otrr6jgdw667pqd.onion
    https://kraken2trfqodidvlh4aa337cpzfrhdlfldhve5nf7njhumwr7instad7.com

  18. 1000 рублей за регистрацию вывод сразу без вложений в казино Мы рады приветствовать новых игроков и хотим сделать ваше знакомство с нами максимально приятным. Поэтому мы дарим вам 1000 рублей, которые вы можете использовать для игры сразу после регистрации. Никаких вложений – только азарт и возможность выиграть!

  19. бездепозитные бонусы казино с выводом без пополнения за регистрацию “Хотите попробовать азартные игры, но боитесь потерять свои деньги? Есть отличное решение – бездепозитные бонусы! Это ваш шанс получить реальные деньги или фриспины (бесплатные вращения) просто за регистрацию, без необходимости вносить собственные средства. Идеально, чтобы освоиться, изучить правила игры и, возможно, даже выиграть что-то на старте. Не упустите возможность начать играть без риска!”

  20. бездепозитные бонусы за регистрацию с выводом Бездепозитные бонусы в казино могут быть вашим началом в мир онлайн-гемблинга, если вы умеете читать правила и планировать свои действия. Они предоставляют шанс попробовать новые игры, проверить площадку и понять, какие форматы вам подходят, не рискуя своими деньгами с самого начала. Но где бы вы ни начинали, помните о балансе между азартом и ответственностью, о прозрачности условий и о реальном понимании того, что значит «вывести выигрыш», которое не всегда совпадает с вашим первым ожиданием. Если вы будете держать курс на ясность и прагматизм, бездепозитные бонусы станут полезным инструментом для исследования мира казино без лишних рисков.

  21. онлайн казино играть Вас интересует, где найти официальный сайт онлайн казино в России с лицензией? Мы предоставляем актуальную информацию о ведущих игровых площадках, их преимуществах и особенностях.

Leave a Reply to JacobDaw Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top