ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 8

அத்தியாயம் 8

இன்னும் பத்து நாளில் கல்யாணம் வீடு பரபரப்பாக காணப்பட்டது. ஆதவ் தான் ஓடிக்கொண்டிருந்தா ன் ஓய்வே இல்லாமல், ஆனால் பசு பதி ஒரு முறை கூட வந்தனாவிட ம் பேசவில்லை. இது வந்தனாவிற் கு சற்று கஷ்டமாக இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டா ள்.

 

வீட்டுவாசலில் ஒருவாரதுக்கு முன் பாகவே தோரணம் லைட் என அம ர்க்களப்படுத்தி இருந்தான் ஆதவ். வந்தனா சந்தோஷமாக இருந்தாள். வீடு சொந்தங்களால்  நிறைந்திருந் தது.

 

எமர்ஜென்சி கேஸ் வந்தால் மட்டும் மருத் துவமனை சென்று வந்தான் ஆதவ்.

 

கல்பனா இருமுறை வந்தனாவிட ம் கேட்டார், வந்தனா மாப்பிள்ளை கிட்ட போன்பண்ணி பேசுனியாமா என்ன சொன்னார் ஏதாவது பேசி னாரா என கேட்டார்.

 

வந்தனா,  அம்மா நான் எப்படி மா அவருக்கு போன் பண்ணி பேசுற து கூச்சமா இருக்கு. அவர் போன் பண்ணி பேசுவாருனு நினைச்சே ன். பேசலமா பிஸியா இருக்காரு போலமா இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் ஆகப்போகுது அப்ப பாத்துக்கலாம் என கண்சிமிட்டி னாள்.

 

கல்பனா,  அடியே இப்பவே புருஷ னை விட்டு கொடுக்காம பேசுறியா பரவாயில்ல என் பொண்ணு சந் தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும் என நெட்டி முறித்தார்.

 

அப்படி சொன்னதும் வந்தனா வெட்க்கப்பட்டு  சிரித்தபடி தலை குனிந்து கொண்டாள்.

 

மறுநாள் பெண் வீட்டார், மற்றும் மாப்பிள் ளை வீட்டார் அழைப்பு, அதன் பின் நலங்கு  என ஒரு வார ம் ஓடிவிட்டது. குந்தவைபாவாடை தாவணியில்  அங்கும் இங்கும் ஓடி க்கொண்டு இருந்தாள்.

 

காலை திருமணம் மாலை ரிசப்ஷ ன் என ஏற்பாடு செய்யப்பட்டு இரு ந்தது.

 

கல்யாணநாள் அழகாய் விடிந்தது காலையிலேயே முகூர்த்தம் என்ப தால் காலையி லேயே அனைவரும் தயாராகி இருந்தனர். கூரைபட்டில் அழகு தேவதையாக இருந்தாள் வ ந்தனா. ஆதவ் தன் அக்காவை அ ழகாய் இருக்க அக்கா என அணை த்து விடுவித்தான். 

 

மணமேடையில் பசுபதி அமர்ந்தி ருந்தான் ஆதவ் மச்சான் முறை ச டங்கு எல்லாவற்றையும் பசுபதிக் கு செய்தான். பசுபதிக்கு கண்களி ல் ஒளி இல்லை,முகத்தில் பொலி வு இல்லை. அமைதியாக ஐயர் சொ ல்லும் மந்திரத்தை சொல்லிக் கொ ண்டிருந் தான்.

 

ஐயர் பொண்ண அழைச்சிட்டு வா ங்கோ என்றதும், வந்தனா அழைத் துவரப்பட்டு பசுபதி அருகில் அமர வைக்கப்பட்டாள்.

 

குந்தவை  பாவாடை தாவணியில் இருவருக்கும் பின்னாக காமாட்சி விளக்கு பிடித் துக் கொண்டு நின் றிருந்தாள்.  ஆதவ் அவளை கண் களால் களவாடி கொண்டிருந்தா ன்.

 

குட்டி பிசாசு என்ன இன்னைக்கு ரொம்ப அழகா தெரியுறா.. கூடவே அமைதியாக வேற இருக்கா? பா வாட தாவணியில் அழகா அம்சமா இருக்காளே..  அப்ப புடவைல வே ற லெவல் ல இருப்பா போலியே எ ன அவளோடு  டூயட் பாட சென்று விட்டான்.

 

மேள சத்தத்தில் நினைவுக்கு வந் தவன் ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்றவுடன் பசுபதி வந்த னாவின் கழுத்தில் மூன்று முடிச்சி ட்டு மனைவியாக ஏற்றுக் கொண் டான். தாலி கட்டும்போது வந்தனா அவனைப் பார்த்தாள் அவனும் பார்த்தான் ஆனால் இதுவும் கூற வில்லை.

 

அனைவரும் அட்சதை தூவி ஆசீர் வாதம் செய்தனர் மற்ற சம்பிரதாய ங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடை பெற்றது. ஆதவ் வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்.

 

அப்போது,  குந்தாவையின் தோழி குந்தவை யாருடி அந்த  ஹாண்ட் சம் பாய் செமையா இருக்கான். அவன் நட, பேச்சு எல்லாமே சூப்ப ரா இருக்கு என்றாள்.

 

குந்தவை இவள் யாரை சொல்கிறா ள் என்று அவள் கூறிய திசையில் பார்த்தாள். ஆதவ் தான் ஒரு பெரி யவருடன் காப்பை ஏற்றி விட்டு சட்டையை மடித்து விட்டுக் கொ ண்டு சிரித்தபடி பேசிக் கொண்டிரு ந்தான்

 

குந்தவையும் ஒரு நிமிடம் அவன் அழகில் மயங்கி நின்று விட்டாள். இன்னொரு தோழி ஆமாண்டி வா ட்டசாட்டமா இருக்கார். யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ என பெரு மூச்சு விட்டாள்.

 

இதை பார்த்த குந்தவை, அடியே என்னடி ஆளாளுக்கு என்னென் னமோ சொல்றீங்க அவரை சைட் அடிக்கிறது இத்தோட நிறுத்திக் கோங்கடி இல்ல எல்லா கண்ணு முழி யையும் தோண்டி காக்காக்கு போட்டுடு வேன் என நாக்கை கடி த்து எச்சரித்தாள்.

 

அதில் ஒரு தோழி,  என்னடி சைட் அடிக்கிறது தப்பா நம்ம எவ்வளவு பேர சைட் அடிச்சிருக்கோம். கிரஷ் லிஸ்ட்ல சேர்த்திருப்போம், அப்புற ம் ஏண்டி இவரை பார்க்க வேண் டாம்னு சொல்ற என்றாள்.

 

குந்தவை அதெல்லாம் எனக்கு தெ  ரியாது இவரை  பார்க்கக்கூடாது அவ்வளவுதான் என்றாள்.

 

இன்னொரு தோழி உடனே, என்ன டி அவருக்கு நீ ரூட் விடுறி யா.., எவ்வளவு நாளா நடக்குது யாருடி அவர் சொல்லுடி என்றாள்.

 

குந்தவை, ஆமா அவர ரூட்டெல்  லாம் விடல, ஸ்ட்ரெயிட்டா கல்யா ணமே பண்ணிக்க போறேன். அவ ர்தான் என் வருங்கால புருஷன், ‘குந்தவை ஆதவ் கிருஷ்ணா’ நல்ல இருக்குல்ல என கண்சிமிட்டியவ ள், வாய் பிளந்து கேட்டுக் கொண் டிருந்த தோழிக ளை சிரித்தபடி  சா ப்பாடு போடும் இடத்திற்கு அழைத் து சென்றாள்.

 

அடிக்கடி ஒருவருக்கு ஒருவர் தெரி யாமல் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டனர். எல்லாம் முடிந்து ம ண்டபத்தில் இருந்து கிளம்ப மதி யத்துக்கு மேல் ஆகிவிட்டது.

 

இருவருக்கும் ஆரத்தி சுற்றி உள் ளே அழைத்து வரப்பட்டனர். வந் தனா புகுந்த வீட்டில் விளக்கேற்றி னாள். பால்பழம் உண்டு ஓய்வு எடுத்தனர்.

 

கீர்த்தி மட்டும் திருமணத்திற்கு வந்திருந்தாள்.

 

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த வர்கள் பின் வந்தனா சென்று ஆ டை மாற்றிக் கொண்டாள்.கல்ப னா கூடவே இருந்தார். 

 

அன்று இரவு சடங்கு ஏற்பாடு செய் யப்பட வில்லை ஒரு வாரம் கழித் து வைக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் ஜோசியர் சடங்கு ஒரு வா ரத்திற்கு வேண்டாம் என்று சொல் லி இருந்தார்.

 

அதனால் வந்தனா சற்று பயம் நீங் கி அமர்ந்திருந்தாள். ஆனால் முத ன்முறை தன் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக இருக்க போகிறா ள் அதுவே அவளுக்கு அழுகை வந்தது.

 

மதியம் கல்பனா பேசிவிட்டு அடுத் த வாரம் வருகிறேன் அவளிடம் கூ றி விட்டு, சில விவரங்களை சொ ல்லிக் கொடுத்துவிட்டு மணியிடம் பத்திரமாக மகளை பார்த்துக் கொ ள்ளும் படி கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

 

அவர் சென்றதும் வந்தனா ஒரே அழுகை மணி தான் அவளை பே சி சமாதானம் செ ய்தார். குந்தவை அவளிடம் அமர்ந்து பேசிக் கொ ண்டிருந்தாள். மணி மேலேயே பார் த்துக் கொண்டிருந்தார்.

 

வந்தனாவும் குந்தவையும்  சற்று தள்ளி அமர்ந்து பேசிக் கொண்டி ருந்தனர்.

 

ராமலிங்கம்,  என்ன அரசி யார பா க்குற மேல  என்றார். மணி,  இல்ல ங்க பசுபதி பிரஷ் ஆகிட்டு வரேன் னு போனான் இன்னும் ஆளை காணல அதான் பாக்குறேன் என் றார் சற்று வருத்தத்துடன்.

 

ஒன்னும் இல்ல, நான் போய் என்ன ன்னு பாத்துட்டு கூட்டிட்டு வரேன். நீ மருமகள கவனி என்றவன் மே லே சென்றார். மணி வந்தனா வா டா கொஞ்ச நேரம் தூங்கி எந்திரி டயர்டா இருக்க பாரு என்றார்.

 

அவளுக்கும் தூக்கம் தேவைப்ப  ட்டதால் குந்தவையின் அறைக்கு அனுப்பி வைக்க ப்பட்டாள்.

 

மாலை 4 மணி அளவில் வெளி யே வந்த வந்தனாவை மணி,வாடா நல்ல தூங்குனியா வா வந்து சாப் பிடு என்றார்

 

வந்தனாவின் கண்கள் பசுபதியை தேடியது. இதே நேரம், அவன் அ றையில் ராமலிங்கம், பசுபதி என் னடா நீ இங்க வந்து படுத்துட்டு இ ருக்க, கீழ உன் பொண்டாட்டி காத் துட்டு இருக்கா. அந்த பொண்ணு நிமிஷத்துக்கு நிமிஷம் எங்களை யும், மேலயும் பாத்துட்டு இருக்கு. 

 

மதியம் கூப்பிட்டும் கீழே வரல நீ. நல்லவேளை அந்த பொண்ணு அசதில தூங்கிடுச்சு.

 

இப்போவும் வரலனா எப்படி பசுப தி, முடிஞ்சு போன விஷயத்துக்கா க, இப்ப இருக்கிற வாழ்க்கையை அழிச்சுக்காத அந்த பொண்ணுகி ட்ட வந்து பேசு என்றவர் கண்கள் மேல் இருந்த அவன் கைகளை எடுத்தார்.

அவன் கண்ணில் கண்ணீர் சரசர வென வழிந்தது. ராமலிங்கம் பதறி விட்டார். பசுபதி!?என்னடா!  இது சின்ன புள்ள மாதிரி இன்னும் அந் த பொண்ண மறக்கலையா நீ? நீ  ஒத்துக்கிட்டதால தானே உனக்கு கல்யாணம் பண்ணினேன். இப்ப என்ன டா ஆச்சி என்றார் பதட்ட மாய்

 

பசுபதி, எழுந்து அவரை கட்டிக் கொண்டவன், சாரிப்பா நான் எவ் வளவோ முயற்சி பண்ணினேன் மாலாவை என்னால மறக்க முடிய லபா வந்தனா கிட்ட சகஜமாகவும் என்னால இருக்க முடியல அதான் பா கீழே வர ல என்றான். அவன் சொன்னது ராமலிங்கம் நெஞ்சில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டார்.

 

தொடரும்

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

 

16 thoughts on “சந்தித்த வேளை 8”

  1. Incorporating sustainable fashion into your leisure attire is increasingly important.
    outfits for escape days [url=https://granadinabm.com/blog/dressing-for-days-away-from-routine/]outfits for escape days[/url].

  2. What we’re covering
    • Zelensky in Washington: Ukrainian President Volodymyr Zelensky has arrived in Washington, DC, where he will be joined by key European leaders when he meets with Donald Trump this afternoon. Trump says Zelensky must agree to some of Russia’s conditions — including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end.
    [url=https://kra16-cc.com]kraken19 at[/url]
    • Potential security guarantees: At last week’s summit with Trump, President Vladimir Putin agreed to allow security guarantees for Ukraine and made concessions on “land swaps” as part of a potential peace deal, US envoy Steve Witkoff told CNN. Zelensky suggested that such guarantees would need to be stronger than those that “didn’t work” in the past. Russia has yet to mention such agreements.
    [url=https://kraken13at.vip]kra11[/url]
    • Change in tactics: Trump is now focused on securing a peace deal without pursuing a ceasefire due to his progress with Putin, Witkoff said. In seeking this deal, Trump has backed away from his threat of new sanctions on Moscow, despite calls to impose more economic pressure.
    kra11
    https://kraken14at.vip

  3. It’s no secret how President Donald Trump feels about sports teams turning away from Native American mascots. He’s repeatedly called for the return of the Washington Redskins and Cleveland Indians, claiming their recent rebrands were part of a “woke” agenda designed to erase history.
    [url=https://kra38-cc.org]kra40 [/url]
    But one surprising team has really gotten the president’s attention: the Massapequa Chiefs.

    The Long Island school district has refused to change its logo and name under a mandate from New York state banning schools from using team mascots appropriating Indigenous culture. Schools were given two years to rebrand, but Massapequa is the lone holdout, having missed the June 30 deadline to debut a new logo.
    [url=https://kra40cc.net]kra38[/url]
    The district lost an initial lawsuit it filed against the state but now has the federal government on its side. In May, Trump’s Department of Education intervened on the district’s behalf, claiming the state’s mascot ban is itself discriminatory.

    Massapequa’s Chiefs logo — an American Indian wearing a yellow feathered headdress — is expected to still be prominently displayed when the fall sports season kicks off soon, putting the quiet Long Island hamlet at the center of a political firestorm.
    [url=https://kra–40–cc.ru]kra38 cc[/url]
    The district is now a key “battleground,” said Oliver Roberts, a Massapequa alum and the lawyer representing the school board in its fresh lawsuit against New York claiming that the ban is unconstitutional and discriminatory.

    The Trump administration claims New York’s mascot ban violates Title VI of the Civil Rights Act of 1964, which prohibits recipients of federal funds from engaging in discriminatory behavior based on race, color or national origin — teeing up a potentially precedent-setting fight.

    The intervention on behalf of Massapequa follows a pattern for a White House that has aggressively applied civil rights protections to police “reverse discrimination” and coerced schools and universities into policy concessions by withholding federal funds.

    “Our goal is to assist nationally,” Roberts said. “It’s us putting forward our time and effort to try and assist with this national movement and push back against the woke bureaucrats trying to cancel our country’s history and tradition.”
    kra38 сс
    kra40 сс

  4. What we’re covering
    • Zelensky in Washington: Ukrainian President Volodymyr Zelensky has arrived in Washington, DC, where he will be joined by key European leaders when he meets with Donald Trump this afternoon. Trump says Zelensky must agree to some of Russia’s conditions — including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end.
    [url=https://kraken6-at.net]kraken14 at[/url]
    • Potential security guarantees: At last week’s summit with Trump, President Vladimir Putin agreed to allow security guarantees for Ukraine and made concessions on “land swaps” as part of a potential peace deal, US envoy Steve Witkoff told CNN. Zelensky suggested that such guarantees would need to be stronger than those that “didn’t work” in the past. Russia has yet to mention such agreements.
    [url=https://kraken16at.vip]kra11[/url]
    • Change in tactics: Trump is now focused on securing a peace deal without pursuing a ceasefire due to his progress with Putin, Witkoff said. In seeking this deal, Trump has backed away from his threat of new sanctions on Moscow, despite calls to impose more economic pressure.
    kra15
    https://kra17-cc.com

  5. What we’re covering
    • Zelensky in Washington: European leaders will join Ukrainian President Volodymyr Zelensky at the White House, as he meets with US President Donald Trump this afternoon. Trump said Zelensky must agree to some of Russia’s conditions — including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end.
    [url=https://kra-33.at]kra37 СЃСЃ[/url]
    • Potential security guarantees: At last week’s summit with Trump, Russian President Vladimir Putin agreed to allow security guarantees for Ukraine and made concessions on “land swaps” as part of a potential peace deal, US envoy Steve Witkoff told CNN. Zelensky suggested that such guarantees would need to be stronger than those that “didn’t work” in the past. Russia has yet to mention such agreements.
    [url=https://kra31-cc.com]kra32 cc[/url]
    • On the ground: Zelensky condemned Russia’s latest strikes across Ukraine, which killed at least 10 people, saying the Kremlin intends to “humiliate diplomatic efforts” and underscores “why reliable security guarantees are required.”
    kra40 СЃСЃ
    https://kra-38-at.cc

  6. What we’re covering
    • Zelensky in Washington: European leaders will join Ukrainian President Volodymyr Zelensky at the White House, as he meets with US President Donald Trump this afternoon. Trump said Zelensky must agree to some of Russia’s conditions — including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end.
    [url=https://kra34cc.net]kra33[/url]
    • Potential security guarantees: At last week’s summit with Trump, Russian President Vladimir Putin agreed to allow security guarantees for Ukraine and made concessions on “land swaps” as part of a potential peace deal, US envoy Steve Witkoff told CNN. Zelensky suggested that such guarantees would need to be stronger than those that “didn’t work” in the past. Russia has yet to mention such agreements.
    [url=https://kra-33.cc]kra37 cc[/url]
    • On the ground: Zelensky condemned Russia’s latest strikes across Ukraine, which killed at least 10 people, saying the Kremlin intends to “humiliate diplomatic efforts” and underscores “why reliable security guarantees are required.”
    kra36
    https://kra35at.com

Leave a Reply to работа яндекс грузовой s Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top