ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 10

அத்தியாயம் 10

பசுபதி அவளிடம் பேச வேண்டும் என்ற தும் அவளும் அவன் முகத் தைப் பார்த்தாள்.பசுபதி, வந்தனா இது பெரியவர்களால் ஏற்பாடு ப ண்ணது இன்னும் நான் மென்ட  லாவும் பிசிக்கலாவும் ரெடி ஆகல திடீர்னு மேரேஜ் னு சொல்லி பண் ணி வச்சிட்டாங்க 

வந்தனா, உடனே அப்ப என்ன பிடி க்காம தான் கல்யாணம் பண்ணிக் கிட்டிங்களா என கேட்டாள்.அவள் கேட்டதில் தடுமாறிய பசுபதி அப்.. படியெல்லாம் இல்ல வந்தனா கொ ஞ்சம் டைம் எடுத்துக்கலாம்னு சொ ல்றேன்.

 

அவளும்சில நிமிடங்கள் அமைதி  யாக நின்றவள், சரி என்றவள் நா ன் எங்கே படுக்கனும் என கேட்டா ள்.

 

பசுபதி, உன் இஷ்டம் வந்தனா எங் க வேணா படுத்துக்கோ என தன் படுக்கையில் படுத்துக் கொண்டா ன். அவளும் சற்று  தயங்கியவள் உடைமாற்றி படுக்கையில் ஓரம் ப டுத்துக் கொண்டாள். அவள் படு த்த தும்,பசுபதி எழுந்தவன் பால்க னியில் நின்று கொண்டான் அவ னுக்கு அது முள் படுக்கையாக தோன்றியது.

 

படுக்கையில் படுத்த வந்தனாவுக் கு ஏதேதோ சிந்தனைகளுடன் எப் படி உறங்கிப் போனாள் என்று தெ ரியவில்லை. காலை வீட்டார் கேட் டதற்கு எல்லாம் நல்லபடியாக முடி ந்தது என வராத சிரிப்பு வர வைத் து கூறினாள்

 

அதன் பிறகான நாட்களில் பசுபதி தேவைக்கு அவளோடு பேசினான் அவளும் சரி நமக்கும் அவரைப் ப ற்றி தெரிந்து கொள் ளும் நேரமாக நினைத்து விட்டு விட்டாள். அவ னுக்காக அனைத்தையும் அவள் தான் செய்தாள். அதை தவிர்க்க முடியாமல் தவித்து போனான். நா ட்கள் ஓடியது இவர் கள் வாழ்வில் ஒரு முன்னேற்றமும் இல் லை.

 

ஒரு மாதம் சென்றிருந்தது நிறைய விதத் தில் பசுபதி வந்தனாவை தவிர்த்தான். புதுமண தம்பதிகளு  க்கான எந்த ஒரு ஆ சையோ,ஒரு சின்ன நெருக்கமோ கண்கள் பேசு வது சிரிப்பது என எதுவுமே இல் லாமல் இருந்தனர். வந்தனா யாரிட மும் பேசாமல் அமைதியாக இருந் தாள்.

 

அரசியுடன் சேர்ந்து நிறைய பேசு வாள். தெரியாத சமையலை கற்று க் கொண்டாள்.குந்தவை வந்தால் அவளோடு பேசிக் கொண்டிருப்பா ள். பசுபதி வீட்டுக்கு வரும்போது கூட இவளாகத்தான் அவன் பின் னால் செல்வாளே தவிர இந்த ஒரு மாதத்தில் ஒருமுறை ஏனும் அவ னே வா என அழைத்ததில்லை.

 

இதை அரசியும் ராமலிங்கமும் கவ னித்துக் கொண்டுதான் இருந்தன  ர்.அவரும் நல்லபடியாக நடக்கும் என்று நம்புவோம் என கூறினார்.

 

மணியரசி, இல்லங்க அந்த பொண் ணு முகத்தில ஒரு பொலிவே இல்ல அவன்கிட்டயும் கல்யாணம் ஆனா இந்த களையும் இல்லை. ஆசையும் இல்லை எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரும் இன்னும் ஒண்ணா சேர்ந்து வாழ நினைக்கிறேன்ங்க என்றார்.

 

ராமலிங்கம் என்ன சொல்ற மணி ஆமாங்க உங்க பையனோட வே லையாதான் இருக்கும் ஒரு பொண் ணோட முகத்தை பார்த்தே சொல் லிடுவேன் அவங்க எப்படி வாழ்றா ங்கன்னு என்றார்.

 

ராமலிங்கத்திற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை அமைதியா க கண்களை மூடிக்கொண்டார்.

 

மணியரசி சொன்னதின் பெயரில் வந்த னாவை கோவிலுக்கு அழை த்து வந்திருந்தான்.

 

வந்தனாவிற்கும் மிகவும் சந்தோஷ ம் சிரித்தபடி இருந்தாள். மணி சொ ல்லி அனுப்பியதால் பூவை அவ ளுக்கு வாங்கி கொடுத்தான். கோ விலுக்கு சென்று விட்டு வீடு திரும் பியபோது, பசுபதின் கண்களில் ஒ ரு காட்சி,  நம்ப முடியாமல் சட்டெ ன காரை பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான்

 

வந்தனா பயந்து போனாள். என்ன ங்க என்ன ஆச்சி.. ஏன் இப்படி சட் டுனு பிரேக் போட்டு வண்டிய நிறு த்தினீங்க என கேட்டாள். ஆனால் அவள் பேசியதை கவனிக்காதவ ன் மாலா என்றான் மெதுவாக.

 

வந்தனா,  உடனே யாருங்க மாலா என்றாள்.  பசுபதி சுதாரித்தவன் இல்ல சாமிக்கு மாலை வாங்கி போ ட மறந்துட்டேன்னு சொல்ல வந்தே ன் என நெற்றியை தேய்த்த படி எதி ரே பார்த்தான்.வந்தனாவும் அப்ப டியா பரவால்லங்க அடுத்த முறை போகும் போது பாத்துக்கலாம் என் றாள்.

 

பசுபதி அவள் சொன்னதை காதி ல் வாங்காமல், அவனுக்கு எதிர் தி சையில் ஒரு பெண் ஒன்றரை வய து குழந்தையுடன் அழுகையுடன் ஆட்டோவில் ஏறி போவதை பார்த் தான். இது பிரம்மை என நினைத்த வன் காரை குழப்பத்துடன் ஓடி வந்தான். 

 

அதன் பிறகு சிறிது நாட்கள் மாலா  வை பா ர்க்கவில்லை அது தனது எண்ணப் போக்கு என்று விட்டுவி ட்டான். அவர் எண்ணத்தை மாற் றி கொள்ளும்படியாக, வந்தனா உ டன் பேச ஆரம்பித்தான். அவளோ டு சேர்ந்து உண்ண ஆரம்பித்தான்.

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளியே அழைத்து சென்றான். இதுவே வந்தனாவை வானத்தில் பறக்க செய்தது தன் தம்பியிடம் தாயிடம் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டாள்.

 

குந்தவையும் ஆதவும் தங்கள் காத லை வெளியே சொல்லாமல் காத லை வளர்த்துக் கொண்டிருந்தன ர். இருவரின் வாழ்க்கையும் நன்றா க போய்க் கொண்டிருந்தது. ஆதவ் அடிக்கடி அக்காவிற்கு தன் அம்மா கொடுத்ததை கொடுத்து வர செல் வான்.

 

வந்தனா சந்தோஷமா இருப்பதை க் கண்டவன் மகிழ்ச்சியுடன் திரும்  பினான். 

 

அன்று கோயம்புத்தூரில் நல்ல ம ழை குந் தவை காலேஜிக்கு வரும் போது மழை வராததால் குடை கொண்டு போக மறந்திருந்தாள். மழை விட்டு விடும் என நினைத்தி ருந்தவள் அடை மழை பெய்யவே அப்படி யே கல்லூரி வாசலிலே நி ன்று விட்டாள்.

 

அவளோடு இருந்தவர்கள் அனை  வரும் கிளம்பிவிட்டனர். பசுபதி  யால் வர முடியவில்லை.

 

நல்லமழை ராமலிங்கம் வயதாகி விட்டதால் அவரும் வரமுடியாத சூழல், நேரம் ஆனதால் வந்தனா ஆதவ்க்கு போன் செய்தாள்.

 

போனை எடுத்தவன் என்னக்கா என்ன விஷயம் என்றான். வந்த னா ஆதவ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு, ஆதவ் சொல்லு க்கா என் றான்.

 

வந்தனா, ஆதவ் குந்தவை இன்னு ம் காலேஜ்ல இருந்து இன்னும் வீட் டுக்கு வரல அவரும் போன எடத் துல மாட்டிக்கிட்டாரு டா நீ போய் கொஞ்சம் குந்தாவைய கூட்டிட்டு வாடா என்றாள் 

 

ஆதவ் சரிக்கா எந்த காலேஜ் என் றான் தெரியாதது போல்,  அவளும் காலேஜ் பெயரை சொன்னவள் அ வனை அனுப்பினாள். வழி எல் லாம் தண்ணீர் தேங்கி இருந்தது.

 

குந்தவை தொப்பளாக நனைந்தப டி கா லேஜ் வாசலில் நின்றிருந்தா ள்.அவளுடன் சிலபேர் இருந்தார்க  ள். மழை பெய்து கொண்டுதான் இருந்தது. ஆதவ் கல்லூரி வாசலில் காரை நிறுத்தியவன் குந்தவை தே டினான். அவள் காலேஜ்  வாசலில் போடப்ப ட்டிருந்த கூரையின் கீழ் நடுக்கத்துடன் நின்று கொண்டிரு ந்தாள்

 

அதை கண்ட ஆதவ் குளிரில் துடி க்கும் அவள் உதட்டை பார்த்தான். பன்னீர் ரோஜாவின் மீது நீர்த்துளி கள் ஒட்டி இருப்பது போல உதட்டி ல்  நீர்த்துளிகள் ஒட்டியிருந்தது. தொப்பலாக நனைத்து இருந்தாள்.

 

அவள் வனப்பு அப்பட்டமாக தெரி ந்தது. கண்களை உருட்டி பார்த்து க் கொண்டிருந் தாள். இதை கண்ட ஆதவ் அவளை ரசித்து கொண்டே, ஐயோ சாவடிக்கிறா குட்டி பிசாசு, டேய் ஆதவ் அவசரப்பட்டு ஏதாவ து செஞ்சு வச்சுடாத கண்ட்ரோலா இருடா ஏதாவது பண்ணி மானத் தை வாங்காத என தன் நெஞ்சை தட்டிக் கொண்டே அவளிடம் சென் றான்.அவளை ரசித்துக்கொண்டே

 

ஆதவ் வருவதை பார்த்த குந்தவை இவரா என வாய்ப்பிளந்து பார்த் தாள். அவன் அருகே வந்ததும் நடு க்கத்துடன் அவனைப் பார்த்தாள். ஆதவ், வாங்க அக்கா கூட்டிட்டு வர சொன்னாங்க என்றான்.

 

அவன் அப்படி கூறியதும் குந்த வை என்ன இவர், மரியாதையா யெல்லாம் கூப்பிடுறாரு, இவருக்கு இதெல்லாம் வராதே என அப்படி யே நின்று இருந்தாள். 

 

அவள் வரா ததை கண்டவன், என் ன மேடத்த வெத்தல  பாக்கு வச்சி  அழைக்கணு மா அழச்சா தான் ஏறுவீங்களா போய் ஏறுடி. என்றா ன்.

 

அவள்  என்ன டி போட்டு பேசுறீங்க என் னால உங்க கூடலாம் வர முடி யாது நான் ஆட்டோல வந்துக்குறே ன் நீங்க போங்க என்றாள் முகத் தை திருப்பிக் கொண்டு,

 

ஆதவ், அவள் அருகில் சென்றவ ன், என்னடி முகத்த திருப்புற, இப்ப நீ ஏறல பிரெஞ்ச் கிஸ் கேள்விப்பட் டு இருக்கியா என கேட்டான்.. அவ ள் உதட்டை பார்த்துகொ ண்டே, குந்தவை இல்லை என மிரட்சியுட ன் தலையாட்டினாள்.

 

நீ இப்ப வரலைனு வை இங்கேயே உன்ன பிரன்ச் கிஸ் பண்ணி தூக்  கிட்டு போயிடுவேன் பாக்குறியா என அவளை நெருங்கினான். அ டுத்த நொடி குந்தவை ஓடி சென்று காரின் பின் சீட்டில் அமர்ந்து கொ ண்டாள் மூச்சி வாங்க,

 

ஆதவ், அவள் செயலில் சிரித்து கொண் டே விசிடித்தவன் காரில் ஏறி அமர்ந்தான். அவள் பின்னால் அமர்ந்திருப்பதை கண்டவன், நா ன் உனக்கு என்ன டிரைவரா வந்து முன்னாடி உட்காரு டி என்றான்.

 

குந்தவை, இல்ல.. என ஏதோ சொ ல்ல வந்தவளை  இடை மறித்தவ ன் என் பக்கத்துல உட்கார்ந்தா கி ஸ் பண்ணிடுவேன்னு பயமா இரு க்கா என புருவம் உயர்த்தி  கேட்டா ன். அதில் இன்னும் மிரண்டவள் ஆம், இல்லை,  என இடது வலம், மேலும் கீழுமாக தலையை அசைத் தாள்.

 

ஆதவ், என்னது என்ன பாத்தா எப் படி தெரியுது.. உனக்கு, ஹான் பொ றுக்கி  மாதிரி தெரியுதா… சொல்லு டி என அதட்டி னான்.

 

அதில் பயந்தவள் கண்களில் கண் ணீருடன், இல்ல டிரஸ் எல்லாம் ந னைஞ்சிருக்கு முன்னாடி உங்க கூ ட உட்கார எனக்கு கூச் ச…மா இருக் கு வேற ஒன்னும் இல்ல என தேம்பி னாள்.

 

அவள் தேம்பியவுடன் இவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது சரி சரி ஓகே அழாத என்றவன் காரை எடுத்தான்.

 

தொடரும்

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

15 thoughts on “சந்தித்த வேளை 10”

  1. И вообще зачем тебе спасибо жать или репутацию добавлять?? Ты что малолетка глупая, что это тебя так беспокоит?? https://puzzlepedia.ru Проверенный временем

  2. What we’re covering
    • Zelensky in Washington: European leaders will join Ukrainian President Volodymyr Zelensky at the White House, as he meets with US President Donald Trump this afternoon. Trump said Zelensky must agree to some of Russia’s conditions — including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end.
    [url=https://kra33cc.net]kra40 СЃСЃ[/url]
    • Potential security guarantees: At last week’s summit with Trump, Russian President Vladimir Putin agreed to allow security guarantees for Ukraine and made concessions on “land swaps” as part of a potential peace deal, US envoy Steve Witkoff told CNN. Zelensky suggested that such guarantees would need to be stronger than those that “didn’t work” in the past. Russia has yet to mention such agreements.
    [url=https://kra-35cc.com]kra33 СЃСЃ[/url]
    • On the ground: Zelensky condemned Russia’s latest strikes across Ukraine, which killed at least 10 people, saying the Kremlin intends to “humiliate diplomatic efforts” and underscores “why reliable security guarantees are required.”
    kra40 cc
    https://kra38-at.cc

  3. What we’re covering
    • Zelensky in Washington: European leaders will join Ukrainian President Volodymyr Zelensky at the White House, as he meets with US President Donald Trump this afternoon. Trump said Zelensky must agree to some of Russia’s conditions — including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end.
    [url=https://kra-32cc.com]kra39[/url]
    • Potential security guarantees: At last week’s summit with Trump, Russian President Vladimir Putin agreed to allow security guarantees for Ukraine and made concessions on “land swaps” as part of a potential peace deal, US envoy Steve Witkoff told CNN. Zelensky suggested that such guarantees would need to be stronger than those that “didn’t work” in the past. Russia has yet to mention such agreements.
    [url=https://kra36.com]kra40 cc[/url]
    • On the ground: Zelensky condemned Russia’s latest strikes across Ukraine, which killed at least 10 people, saying the Kremlin intends to “humiliate diplomatic efforts” and underscores “why reliable security guarantees are required.”
    kra33 cc
    https://kraken35-at.com

  4. What we’re covering
    [url=https://megaweb-2at.com]mgmarket 5at[/url]
    • Israel is facing growing condemnation after it attacked Hamas leadership in the capital of Qatar, a US ally and key mediator in Gaza ceasefire talks — putting hostage negotiations at risk.
    [url=https://megaweb13at.com]mgmarket5[/url]
    • Hamas said the strike killed five members but failed to assassinate the negotiating delegation, the target of the strikes.
    • US President Donald Trump has criticized the strike, saying that by the time his administration learned of the attack and told the Qataris, there was little he could do to stop it.

    • The attack is the first publicly acknowledged strike on a Gulf state by Israel. Qatar’s prime minister was visibly angry and said his country’s tradition of diplomacy “won’t be deterred.”
    https://megasb.cc
    mgmarket6

  5. Israel’s attack in Doha was not entirely surprising, given Israel’s vow to eliminate Hamas — but some aspects of it are still shocking.
    [url=https://mega2ooyov5nrf42ld7gnbsurg2rgmxn2xkxj5datwzv3qy5pk3p57qd.com]mega2o2nde2gzktxse2fesqpyfeoma72qmvk3fkecip2l3uv3tbn5mad onion[/url]
    Here are three main reasons:
    [url=https://mega555kf7lsmb54yd6etzginolhxxi4ytdoma2rf77ngq55fhfcnid.com]mega2ooyov5nrf42ld7gnbsurg2rgmxn2xkxj5datwzv3qy5pk3p57qd.onion[/url]
    Israel claimed credit immediately – in contrast to the last time the Israelis targeted a Hamas leader outside Gaza.
    The US and Israel had asked Qatar to host Hamas leaders. Hamas’ location was not a secret. There was an unstated understanding that while Israel could assassinate the leaders, they would not do so, given Qatar’s mediation role.
    The strike makes a hostage deal less likely, since any agreement requires negotiating with Hamas leadership in Doha.
    Subscribers can read the full analysis here.
    https://mega555kf7lsmb54yd6etzginolhxi4ytdoma2rf77ngq55fhfcnyid.com
    mega2o2nde2gzktxse2fesqpyfeoma72qmvk3fkecip2l3uv3tbn5mad onion

  6. What we’re covering
    [url=https://megaweb-2at.com]mgmarket8 at[/url]
    • Israel is facing growing condemnation after it attacked Hamas leadership in the capital of Qatar, a US ally and key mediator in Gaza ceasefire talks — putting hostage negotiations at risk.
    [url=https://megaweb-11at.com]mgmarket6[/url]
    • Hamas said the strike killed five members but failed to assassinate the negotiating delegation, the target of the strikes.
    • US President Donald Trump has criticized the strike, saying that by the time his administration learned of the attack and told the Qataris, there was little he could do to stop it.

    • The attack is the first publicly acknowledged strike on a Gulf state by Israel. Qatar’s prime minister was visibly angry and said his country’s tradition of diplomacy “won’t be deterred.”
    https://megaweb-19at.com
    MEGA web

  7. Extreme heat is a killer. A recent heat wave shows how much more deadly it’s becoming
    [url=https://tripscan.xyz]tripscan войти[/url]
    Extreme heat is a killer and its impact is becoming far, far deadlier as the human-caused climate crisis supercharges temperatures, according to a new study, which estimates global warming tripled the number of deaths in the recent European heat wave.

    For more than a week, temperatures in many parts of Europe spiked above 100 degrees Fahrenheit. Tourist attractions closed, wildfires ripped through several countries, and people struggled to cope on a continent where air conditioning is rare.
    https://tripscan.xyz
    tripscan top
    The outcome was deadly. Thousands of people are estimated to have lost their lives, according to a first-of-its-kind rapid analysis study published Wednesday.

    A team of researchers, led by Imperial College London and the London School of Hygiene and Tropical Medicine, looked at 10 days of extreme heat between June 23 and July 2 across 12 European cities, including London, Paris, Athens, Madrid and Rome.

    They used historical weather data to calculate how intense the heat would have been if humans had not burned fossil fuels and warmed the world by 1.3 degrees Celsius. They found climate change made Europe’s heat wave 1 to 4 degrees Celsius (1.8 to 7.2 Fahrenheit) hotter.

    The scientists then used research on the relationship between heat and daily deaths to estimate how many people lost their lives.

    They found approximately 2,300 people died during ten days of heat across the 12 cities, around 1,500 more than would have died in a world without climate change. In other words, global heating was responsible for 65% of the total death toll.

    “The results show how relatively small increases in the hottest temperatures can trigger huge surges in death,” the study authors wrote.

    Heat has a particularly pernicious impact on people with underlying health conditions, such as heart disease, diabetes and respiratory problems.

    People over 65 years old were most affected, accounting for 88% of the excess deaths, according to the analysis. But heat can be deadly for anyone. Nearly 200 of the estimated deaths across the 12 cities were among those aged 20 to 65.

    Climate change was responsible for the vast majority of heat deaths in some cities. In Madrid, it accounted for about 90% of estimated heat wave deaths, the analysis found.

  8. What we’re covering
    [url=https://megaweb-1at.com]megaweb 4[/url]
    • Israel is facing growing condemnation after it attacked Hamas leadership in the capital of Qatar, a US ally and key mediator in Gaza ceasefire talks — putting hostage negotiations at risk.
    [url=https://mega-dark.net]mgmarket[/url]
    • Hamas said the strike killed five members but failed to assassinate the negotiating delegation, the target of the strikes.
    • US President Donald Trump has criticized the strike, saying that by the time his administration learned of the attack and told the Qataris, there was little he could do to stop it.

    • The attack is the first publicly acknowledged strike on a Gulf state by Israel. Qatar’s prime minister was visibly angry and said his country’s tradition of diplomacy “won’t be deterred.”
    https://megaweb-7.com
    mgmarket7.at

  9. Не взирая на то что заказ был оплачен в среду прошлой недели, а получил я его через 9(девять) дней, данный селлер заслужил мое доверие! https://gmuranepa.ru ВЫ ЛУЧШИЕ!

  10. The trial of Bryan Kohberger – the man who brutally murdered four University of Idaho students inside their off-campus home – ended in July before it ever truly began when he accepted a plea deal that saw him sentenced to four consecutive life terms in prison without the possibility of an appeal or parole.

    Kohberger sat impassively throughout the hearing as the loved ones of each of the four students whose lives he so callously ended repeatedly asked him the same question: Why?
    [url=http://trip-skan45.cc]tripskan[/url]
    And when he was finally given the opportunity to answer their questions, he said, “I respectfully decline.”

    That decision further fueled the mystery around his motive for murdering Xana Kernodle, Madison Mogen, Ethan Chapin and Kaylee Goncalves.

    “There’s no reason for these crimes that could approach anything resembling rationality,” Idaho District Judge Steven Hippler said during Kohberger’s sentencing. “The more we try to extract a reason, the more power and control we give to him.”

    But, he added, investigators and researchers may wish to study his actions – if only to learn how to prevent similar crimes from occurring in the future.
    http://trip-skan45.cc
    tripscan
    Indeed, academics and former FBI profilers told CNN the challenge of unravelling the criminal mind of a man like Bryan Kohberger is enticing. And while his trial may be over, in many ways, the story of what can be learned from his crimes may have only just begun.

    “We want to squeeze any silver lining that we can out of these tragedies,” said Molly Amman, a retired profiler who spent years leading the FBI’s Behavioral Threat Assessment Center.

    “The silver lining is anything we can use to prevent another crime. It starts with learning absolutely, positively everything about the person and the crime that we possibly can.”

    CNN
    Only Kohberger knows
    Even seasoned police officers who arrived at 1122 King Road on November 13, 2022, struggled to process the brutality of the crime scene.

    All four victims had been ruthlessly stabbed to death before the attacker vanished through the kitchen’s sliding glass door and into the night.

    “The female lying on the left half of the bed … was unrecognizable,” one officer would later write of the attack that killed Kaylee Goncalves. “I was unable to comprehend exactly what I was looking at while trying to discern the nature of the injuries.”

    Initial interviews with the two surviving housemates gave investigators a loose timeline and a general description of the killer – an athletic, White male who wore a mask that covered most of his face – but little else.

    Police later found a Ka-Bar knife sheath next to Madison’s body that would prove to be critical in capturing her killer.

    One of the surviving housemates told police about a month before the attacks, Kaylee saw “a dark figure staring at her from the tree line when she took her dog Murphy out to pee.”

    “There has been lighthearted talk and jokes made about a stalker in the past,” the officer noted. “All the girls were slightly nervous about it being a fact, though.”

    But after years of investigating the murders, detectives told CNN they were never able to establish a connection between Kohberger and any of the victims, or a motive.

    Kohberger is far from the first killer to deny families and survivors the catharsis that comes with confessing, in detail, to his crimes. But that, former FBI profilers tell CNN, is part of what makes the prospect of studying him infuriating and intriguing.

Leave a Reply to JasonAbomb Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top