ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 11

அத்தியாயம் 11

மழை விடாமல் பெய்து கொண்டு தான் இருந்தது. காரில் அமர்ந்தவ ன் கண்ணா டியில் அவளை பார் த்துக் கொண்டே வந் தான். மனதி ற்கு பிடித்த பெண் உடன் பயணம் அவளை ரசித்து கொண்டே அரை மணி நேரத்துக்கு பிறகு வீடு வந்து சேர்ந்தான்.

வந்தனாவுக்கு போன் செய்து கூட் டி வந்து விட்டதாக கூறினான். குந்தவை, திரும்பி அவனிடம் தே ங்க்ஸ் என்றாள். ஆதவ் அவ ளிடம் அவள் உதட்டை பார்த்து கொண் டே தேங்க்ஸ் மட்டும் தானா என அவளை ஆழ்ந்து பார்த்தான். அவ ள் வேறு ஏதும் என்கி ட்ட இல்லை யே கொடுக்க இப்ப என்றாள்

ஆதவ் மனதில்,  என்ன கொடுக்க ஒன்னு ம் இல்லையா.., நேரம் வரட் டும் டி  வட்டி போட்டு எல்லாத்தை யும் உன்கிட்ட வாங்கி க்கிறேன் நி னைத்தான். அவளிடம் சாக்லேட் டை நீட்டி இந்தா இதை பிடி சாப்பி டு நான் வரேன் என்றவன் காரை திருப்பிக் கொண்டு சென்று விட் டான் .

குந்தவை சாக்லேட்டை பார்த்தவ ள் உதட் டில் சிரிப்புடன் வீட்டினுள் நுழைந்தாள் உள் ளே அனைவரி ன் சத்தம் கேட்டது. சாக்லேட்டை கையில் வைத்தவள் ஆதவ் அழை த்து வந்து விட்டு சென்றதை கூறி னாள்.

அறைக்கு வந்த குந்தவை, ஏன் என்கிட்ட அப்படி பேசுறாரு ஒரு வேளை அப்படி இரு க்குமோ ச்ச… இருக்காது அக்காவோட நாத்தனா ர்னு விளையாடி இருப்பார்.

ஆனால் இவர் கொஞ்சம் ஓவரா பேசுறாரு கிஸ் பண்ணிடுவேன்னு மெரட்டுறாரு. டி போட் டு பேசுறா ரு.ஏன்னு தெரியலையே.. அடுத்த தடவ பார்க்கும் போது சொல்லிட னும், ஆனா இன்னைக்கு ரொம்ப அழகா இருந்தாரு.

அவர் திட்டி பேசினா எனக்கு ரொ ம்ப வலிக்குதே என அவன் கொடு த்த சாக்லேட்டை பார்த்தவள் கொ ஞ்சம் முசுடு ஆனால் சோ ஸ்வீட் என அவன் கொடுத்த சாக்லேட்டுக் கு முத்தம் கொடுத்தவள் உடைமா ற்றி உறங்கிப் போனாள்.

ஆதவ் வீட்டுக்கு வந்து கட்டிலில் விழுந்த வன், அடியேய் குட்டி பி சா சு என்னடி அப் படி பாக்குற ..ப்பா எப்படி இருந்தது தெரியுமா, அப்ப டியே.. ஜிவ்வுனு ஏறிடுச்சு டி சரக்க டிக்காமலே,  நீ மட்டும் இன்னைக்கு என் பக்கத்துல உக்காந்திருந்தா கண்டிப்பா கண்ட்ரோல் மிஸ் ஆகி நான் உன்னை கட்டிபிடிச்சி உம்மா கொடுத்திருப்பேன்டி என் குட்டி பிசாசு என்றவன் சிரிப்புடன் உறங் கி போனான் அவள் நினைவுகளு டன்.

இரண்டு மாதங்கள் அப்படி இப்படி என ஓ டி இருந்தது பசுபதி காலை யிலேயே கிள ம்பி தன் நிறுவன த் திற்கு சென்றிருந்தான்.

நஷ்டத்தில் இருந்த கம்பெனி  பசுப தியி ன் உழைப்பு மற்றும் திறமை யால் மீண்டு வர ஆரம்பித்தது. கா லை அலுவலகத்தில் அமர்ந்திருந் தான் பசுபதி. அப்போது அவன் கீ ழ் வேலை செய்யும் ஒருவன் வந்து உங்களை பார்க்க ஒரு பெண் குழந் தை யுடம் வந்திருப்பதாக கூறிவி ட்டு சென்றான்.

வேலை பார்த்துக் கொண்டிருந்த பசுபதி கை ஒரு நிமிடம் நின்றுவி ட்டது.

ஒருவேளை அவளாக இருக்குமோ என்றது ஒரு மனம். மறு மனம் ஏன் அவளாக மட் டும் தான் இருக்க வே ண்டுமா அவள்தான் இங்கு இல் லையே என்றது.

பசுபதியின் கால்கள் அவனையும் மீறி எழுந்து சென்றது. வெளியே இடுப்பில் குழந்தையுடன் தலைக ளைந்து அழுது வடிந்த முகத்துட ன் கண்களில் எதிர்பார்ப்புடன் அவன் காதலித்த மாலா தான் நின் று இருந்தாள்.

அவளை பார்த்ததும் பசுபதி கண் கள் அகல விழுந்து கொண்டன அதிர்ச்சியில்,

உதடுகள், மா..லா என அழைத்தன கால்கள் தானாக அவளிடத்தில் நகர்ந்தது. அவ ன் வருவதை கண்  ட மாலா கண்களை துடைத்து கொண்டு அவனை ஏறிட்டுப் பார் த்தாள்.

அவன் அருகே சென்றவள் எதுவும் பேசா மல் அவனை கண்சிமிட்டா மல் அப்படியே பார்த்திருந்தாள். அவள் உயிருக்கு உயிராய் காதலித் த பசுபதி, ஆளே மாறி இருந்தான்.

அதேபோல் பசுபதியும் மறக்க வே ண்டும் என்று நினைத்த அனைத் தும் இப்போது அவன் கண் முன் பே என்ன பேசுவது என்று தெரியா மல் அமைதியாக அவளை பார்த் திருந்தான்.

மாலா எதுவுமே பேசவில்லை பசு பதி தான் ஆரம்பித்தான். எப்படி இருக்க மாலா என் றவன் அவள் கைகளில் இந்த ஒன்றரை வயது பிள்ளையை பார்த்தான்.

அவள், இருக்கேங்க உசுரோட என்  றாள்.

பசுபதி, சாரி மாலா என்னால தான் உனக் கு எதுவும் பண்ண முடியல பண்ண பிரா மிஸை காப்பாத்த முடியல வரமுடியாத சூழ்ல மாட் டிகிட்டேன் என்றான் வேதனை யுடன்.

அவளும் விடுங்க இது தான் நட க்கணும் னு இருக்கு எல்லாம் விதி ப்படிதான் நடக் கும் என்றாள். பசுபதி, சொல்லு மாலா என்ன வி ஷயமா என்ன பாக்க வந்திருக்க என்றான்.

அவன் கேட்டதும் மாலாவின் கண் களில் கண்ணீர் கண்ணீர். இவனு க்கு வேதனை கூடியது கண்ணீரை துடைக்க கைகள் பரப்பரத்தது பழைய காதலியாக இருந்திருந்தா ள் கட்டி அணைத்து ஆறுதல் கூறி யிருப்பான்.

பசுபதி அழாத மாலா கண்ண துட வா அப்படி போய் பேசலாம் என வெளியே அழைத்து வந்தான்.

வெளியே அழைத்து வந்தவளை, இப்ப சொல்லு என்னாச்சு என்  றாள். மாலா, அழுதபடி நீங்க கெடு கொடுத்த தேதிக்கு முன்னமே என் மாமன் வந்து என்னையும் அம்மா வையும் அடிச்சி இழுத்துட்டு போயி ட்டாங்க 10 பேருக்கு மேல வந்ததா  ல யாராலயும் ஒன்னும் பண்ண முடியல.

அன்னைக்கு நைட்டே எனக்கு வ லுக்கட்டா யமா என் மாமா பைய ன் எனக்கு தாலி கட்டினான். தடுக் க வந்த என் அம்மாவுக்கு தலையி ல அடி. நானும் எவ்ளோ போராடி பார்த்தேன், தப்பிக்க முடியல.

கடைசியா இங்க இருந்தா நல்லா இருக்காதுன்னு சொல்லி என்ன திருச்சி கூட்டிட்டு போய்ட்டாங்க. மீறி ஓடிப்போனா அம்மாவ கொன் னுடுவேன் மிரட்டினாங்க என் மா மா. என் ன கல்யாணம் பண்ண என் மாமா பைய ன் ஒரு மாசம் கூட ஒழுங்கா குடித்தனம் நடத்தல டெய்லி அடி உதை குடி னு வாழ் க்கை நரகமா போயிடுச்சு எல்லா மே கட் டாயத்தின் பெயரில தான் நடந்துச்சு.

மூணு வேலை சாப்பாடு மட்டும் தான் கி டைக்கும். ஆனா நிம்மதி யே இல்லை என் வாழ்க்கையில, நாலு மாசம் கழிச்சு இந்த பையன் என் வயித்துல நின்னுட்டான் சா கவும் முடியாமல் வாழ முடியாமல் நரக வே தனை பட்டேன்.

கொஞ்ச நாள்ல பொம்பளைங்க சகவாசம் குடியோட சேர்த்து அதை யும் ஆரம்பிச்சிட் டான். அதைக் கே ட்டதுக்கு என்ன போட்டு அடிச்சா ன்? உன்ன அடிமையா தான் கூட்டி ட்டு வந்தேன் பொண்டாட்டியா இல் ல என் இஷ்டம் போல தான் இருப் பேன் நீ கேள்வி கேட்கக்கூடாதுனு அடிச்சான் .

அம்மாவால எதுவும் செய்ய முடிய ல குழந் தை பிறந்து ஒரு மாசத்துல குடிச்சிட்டு வ ண்டி ஓட்டி கார்ல அ டிபட்டு செத்துட்டான் அப்பா கட வுள் வழி திறந்துட்டார் னு நி னை க்கும் போது என் மாமாவோட வக் கிர புத்தி எனக்கு தெரிஞ்சது. கைய பிடிக்கிற து ரூமுக்கு வானு கூப்பி ட்டு அசிங்கமா பேசுறது பண்ணிட் டு இருந்தாரு. நான் அவர்கிட்ட, எ ன்கிட்ட இப்படி நடந்துக்க வெக்க மா இல்லையான்னு கேட்டதுக்கு ஒரு வருஷம் தானடி என் பிள்ளை க்கு பொண்டாட்டியா இருந்த, இனி எனக்கு இரு அவனைவிட உன்ன நல்லா பார்த் துக்கிறேன்னு சொல் றான் என்றாள் குலுங்கி அழுதபடி.

இதைக் கேட்ட பசுபதியின் கைமு ஷ்டி இறுகியது வா அவன கொன் னு போட்டுடுறேன் என்றான் கண் ணில் அனலுடன். மாலா தடுத்த வள் இல்ல எனக்கே அவன் அப்ப டி கேட்டதும் கோவம் வந்துச்சு பக் கத்துல இருந்த பூச்சாண்டி எடுத்து அவன் மண்டையில அடிச்சிட்டே ன் அவன் மயங்கிட்டான்.

உடனே நானும் அம்மாவும் பிள்ள யை தூக்கிட்டு வெளியே ஓடி வந் துட்டோம் நைட் டைம்கிறதால, ஓடி தப்பிச்சிட்டோம். காலைல எப்படி யும் எங்களால தேடி வருவான்.

எனக்கு உங்களை விட்டா யாரை யும் தெரியாது. உங்களால முடிஞ் சா எனக்கு ஒரு வீடு பார்த்து கொடு ங்க அந்த பொறுக்கி மாமன் கிட்ட இருந்து எங்களை காப்பாத்துங்க என கைகூப்பினாள். அழுகையு டன்.

அவள் பட்ட கஷ்டத்தை,  எல்லாம் கேட்ட பசுபதிக்கு அவள் மாமனை துண்டு துண் டாக வெட்டி போடும் அளவிற்கு வெறி வந் தது.

அவளுக்கும் பிள்ளைக்கும் சாப் பாடு வாங்கி கொடுத்தவன், அவ ள் அம்மாவையும் அழைத்துக்கொ ண்டு தனக்கு தெரிந்த இடத்தில் பாதுகாப்பாக குடியேற வைத்தவ ன், செலவுக்கு கையில் பணத்தை கொடுத்து விட்டு வருகிறேன் என் று  கிளம்பி விட்டான்.

போகும் அவனை பார்த்தபடி, நின்  று இரு ந்தால் மாலா கண்ணீருடன்

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

13 thoughts on “சந்தித்த வேளை 11”

  1. What we’re covering
    • Zelensky in Washington: European leaders will join Ukrainian President Volodymyr Zelensky at the White House, as he meets with US President Donald Trump this afternoon. Trump said Zelensky must agree to some of Russia’s conditions — including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end.
    [url=https://at-kra34.cc]kra30 cc[/url]
    • Potential security guarantees: At last week’s summit with Trump, Russian President Vladimir Putin agreed to allow security guarantees for Ukraine and made concessions on “land swaps” as part of a potential peace deal, US envoy Steve Witkoff told CNN. Zelensky suggested that such guarantees would need to be stronger than those that “didn’t work” in the past. Russia has yet to mention such agreements.
    [url=https://kra-36-at.com]kra39 СЃСЃ[/url]
    • On the ground: Zelensky condemned Russia’s latest strikes across Ukraine, which killed at least 10 people, saying the Kremlin intends to “humiliate diplomatic efforts” and underscores “why reliable security guarantees are required.”
    kra40 СЃСЃ
    https://kra38cc.com

  2. кто последний раз когда брал? регу или соль https://adb-lng.ru я не согласен предыдущем коментариям ,беру не первый раз ,на данный момент магазин самый охриненный ,всегда качество товара радует,всегда на связи они,они не когда не морозятся,своё дело знают чётко,нахрена им кидать ,они не будут портить свою репутацию какую уже заработал этот магазин,я беру поболее и меня не разу сдесь не кинули .процветания магазину .спасибо за вашу работу,что всё чётко и быстро И радуете вкусняшками.а ещё хочу добавить ,возможно это кидаки или канкуренты и пишут разную х….ю что бы сбить новичков ,Но мы кто всегда с вами знаем что магазин лучший и другого Нам НЕНАДО.Так держать ,МЫ ВСЕГДА С ВАМИ!!!

  3. купить диплом мастера маникюра и педикюра [url=http://www.rudik-diplom9.ru]купить диплом мастера маникюра и педикюра[/url] .

Leave a Reply to Diplomi_kemr Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top