அத்தியாயம் 16
இங்க மாலா தன் பிள்ளையோடு அம்மாவு டன் அவன் இருந்தபோ து சொன்ன வீட்டில் தான் இருந்தா ள். அவள் மாமன் தொல்லை இல் லை.அன்றுஇரவு அவன் மாமனை அடித்து உதைத்தவன் கை காலை முறித்து போட்டான். தனக்கு தெரிந் த ஆட்கள் மூலம் அவனை வடநா ட்டு பக்கம் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்திருந்தான்.
ஒரு பக்கம் மாலாவிற்கு நிம்மதி யாக இருந்தாலும் மறுபக்கம் அவ ன் ஜெயிலில் இருப்பது, அவன் ம னைவி கோமாவில் இருப்பதை நி னைத்து இவையெல்லாம் தன்னா ல் தான் என்று கவலையில் இருந் தாள்.
தான் அவனை தேடி வந்து இருக்க க் கூடாதோ என நினைத்து கண் ணீர் விட்டு அழுதாள்.
இப்படியே 6 மாதம் கடந்திருந்தது அன்று மேகநாதன், கல்பனா, ஆத வ் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த னர். வந்தனாவின் உடல்நிலை பற் றி கேட்டுக் கொண்டிருந்தார் மேக நாதன், அவனும் அவரிடம் ட்ரீட் மென்ட் நடப்பதை பற்றி கூறிக் கொண்டிருந்தான்
அப்போது கல்பனா, ஆதவ் உனக் கு கல்யாணம் ஆகி ஆறு மாசத்து க்கு மேல் ஆகுது நீயாவது சீக்கிரம் எங்களை தாத்தா பாட்டி ஆக்கிடு டா என்றார். அதே நேரம் குந்தவை சமையலறையில் இருந்து நடந்து வந்தாள்.
உடனே கல்பனா வா குந்தவை இப் படி உட் காரு உங்களை பத்தி தான் பேசிட்டு இருக்கோம் என்றார். குந்த வை புரியாமல் அவரைப் பார்த்தா ள். இந்த பக்கம் ஆதவ் அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந் தான்.
அவன், பார்வையில் பயந்தவள் கல்பனாவை திரும்பிப் பார்த்தா ள். கல்பனா, அம்மாடி என் பொண் ணு இப்படி ஆனதிலிருந்து எனக்கு நிம்மதியே இல்லடா சீக்கிரம் ரெண் டு பேரும் பேரனும் பேத்தியும் பெத் து கைல கொடுத்தீங்கன்னா ரொம் ப சந் தோஷமா இருக்கும் என்றவு டன்.
குந்தவைக்கு பயத்தில் இரும்பல் வந்து விட்டது. மனதில், இதுக்குத் தான் என்னை பார்த்து முறைச்சா ரா.. நான் என்னமோ இவர்கிட்ட கே ட்ட மாதிரி என்னை முறைச்சு பார் த்தா நான் என்ன பண்றது அவங்க அம்மா அப்பா தானே கேட்டாங்க என மனதை நினைத்துக் கொண் டா ள்.
கல்பனா, இன்னும் ரெண்டு மாசத் துல நல்ல செய்தி சொல்லுங்க என் றார் இருவரையும் பார்த்து, ஆதவ் என்ன மாம் தெரிந்து தான் பேசுறீ ங்களா அக்கா அங்க சுய நி னைவு இல்லாமல் படுத்திருக்கா நீங்க என் னன்னா இப்படி பேசிட்டு இருக்கீங் க இதெல்லாம் இப்ப தேவையா என்றான் சற்று கோபத்துடன்
மேகநாதன், ஆதவா அவ கேட்கிற துல என் ன தப்பு உன் அக்கா இரு ந்திருந்தால் கண் டிப்பா இதை சரி ன்னு சொல்லி இருப்பா. நீ குழந் தையோடு குடும்பமாக இருந்தா சந் தோஷப்படுற முதல் ஆள் அவளா த்தான் இருப்பா. உனக்கும் வயசு போயிட்டே இரு க்கு, நம்ப வந்தனா நம்ம கிட்ட கண்டிப்பா வந்துருவா. அவ வரும் போது நீ இப்படி இருந் தா அவ கண்டிப்பா மனசு கஷ்டப் படுவாள். அதனால அம்மா சொல் றபடி சீக் கிரம் குழந்தை பெத்துக் கோங்க என்றவர் எழுந்து சென்று விட்டார்.
அவர் எழுந்து சென்றதும் ஆதவ் கோபத்துடன் எழுந்து கொண்டா ன். அவள் மேல் ஆசை இருக்கிறது. ஆனால் அதைவிட அவ ள் செய்த துரோகத்தால் வெறுப்பு தான் அதி கமாக இருக்கிறது.மனம் ஒரு நி லையில் இல்லை..வந்தனாவை பா ர்க்கும் போதெல்லாம்,இவள் மீது தீரா கோபம் வருகிறது.
அவள் அண்ணனும் ஞாபகத்திற் கு வருகிறான். கோபத்தில் அத்த னயும் போட்டு உடைத்தான். அறை யில் குந்தவை இதை யெல்லாம் எ திர்பார்த்துதான் அறையில் நுழை ந்தாள். அறையே அலங்கோலமாக கிடந்தது. பயத்துடன் உள்ளே நு ழைந்தாள்.
நுழைந்த அடுத்த நொடி ஆதவ், ஏய்.. என் றபடி அவள் கழுத்தை பிடித்து தூக்கி இரு ந்தான். குந்த வை கலக்கத்துடன் காலை உதை த்து துள்ளினாள்
ஆதவன் கண்களில் சிவப்புடன் என்னடி நான் உன்கிட்ட மயங்கில னு என் வீட்ல சொல்லி குழந்தை பெத்துகிறதுக்கு நாட கத்தை நடத் துறியா.. ச்சீ.. உடம்பு சுகத்துக்கு இப் படி அலையிரியே டி நீ எல்லாம் பொண்ணாடி, உன்ன பார்த்தாலே எனக்கு நீ பண்ண துரோகம் தாண் டி முன்னாடி வருது. உன்ன பார்த் தாலே வெறுப்பா இருக்குடி என க ழுத்தில் கைவிரல் வைத்து அழுத் தினான்.
அவன், பேச பேச குந்தவை கண்க ள் இரு ந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. மூச்சுக்கு ஏங்கினாள். கண்கள் சொருகிக் கொண்டது. அ வள் முடிவெடுத்து விட்டாள் உயிர் போனாலும் பரவாயில்லை இந்த பேச்சில் இருந்து தப்பித்துக் கொள் ளலாம் என அமைதியாக இருந்து கொண்டாள்.
போன் அடித்ததில் சுயம் வந்தவன் பொத் தென அவளை கீழே விட்டா ன்.
அவன் விட்டதும், கழுத்தைப் பிடி த்துக் கொண்டு மூச்சிக்கு, ஏங்கிய வள் லொக் லொக் என இரும்பிய வள் அப்படியே படுத் துவிட்டாள். என்னை கொலைகார மாத்திடுவா இங்க இருந்தா என்றவன் இங்க நட ந்தது வெளியே தெரிஞ்சிது உண் மையாவே உன்னை கொன்னுடு வேண்டி என கை நீட்டி எச்சரித்தவ ன், உனக்கு என்ன தகுதி இருக்கு என் பிள்ளைய சுமக்க ஹான், என் முகத்திலேயே முழிக்காத, வெறுப் பா இருக்கு என்றவன், பிரதாப்பின் அழை ப்பை ஏற்றுப்படி வெளியே சென்று விட்டான்.
அவன் சென்றதும், மெதுவாக எழு ந்தவள் தண்ணீரை பருகினாள்.. தொண்டை வலித்தது.அவன் பேசி சென்ற வார்த்தைகளும் தான், ம னம் வலித்தது. நான் தப்பு செய்ய லன்னு கத்தி சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஏன் ஆது என் பக் க நியாயத்த கேட்கல என அழுதா ள். அவன் பேசிய ஒ வ்வொரு வார் த்தையும் இதயத்தை குத்தி கிழித்தி ருந்தது. அன்றிலிருந்து அவனை பார்ப்பதே முற்றிலுமாக தவிர்த்தா ள். அவன் உறங்கியதும் தான் அ றைக்கு வருவாள்.
இப்படி ஒரு மாதம் ஓடி இருந்தது. ச ரியாக சாப்பிடாமல் இளைத்து கா ணப்பட்டாள் குந்தவைக்கு, ஒரு நாள் காலை 10 மணி அளவில் எம் கே ஹாஸ்பிடல் இருந்து அவளுக் கு போன் வந்தது. என்னவென்று எடு த்துப் பேசியவளுக்கு அதிர்ச்சி கூடவே க ண்ணீரும் சேர்ந்து வந்த து. உதடு கடித்து அழுகையை அட க்கினாள். அப்படி என்ன சொல்ல ப்பட்டது அந்த பக்கம்.
MK ஹாஸ்பிடல் லேடி, மேடம் நீங்க குந்த வை தானே,
குந்தவை, ஆமாம் மேடம், நீங்க எங் க இருந்து பேசுறீங்க என்ன விஷய மா எனக்கு போன் பண்ணி இருக்கீ ங்க என கேட்டாள்.
மேடம் நாங் க Mk ஹாஸ்பிடல் ல இருந்து கால் பண்றோம். டாக்டர். ஆதவ் சார் தான் உங்கள காண்டா க்ட் பண்ணி பேச சொன்னாங்க உங்களுக்கு மாதவிடாய் வந்ததும் இங்க வாங்க நீங்க செயற்கை மு றையி ல குழந்த பெத்துக்கணும்னு டாக்டர்கிட்ட கேட்டு இருந்திங்கலா ம். அதுக்கான செக்கப்புக்கு டாக்ட ர். ஆதவ் கிருஷ்ணா உங்கள வர சொன்னாரு மத்த டீடைல்ஸ் நேர் ல வந்து பேசிக்கோங்க என்றவள் வைத்து விட்டாள்.
இதைக் கேட்ட குந்தவை கண்களி ல் கண்ணீர். மேஜையை பற்றி கொ ண்டு அப்படியே அமர்ந்துவிட்டா ள். அவள் நிலையை நினைத்து அழுதாள்.அவளால் ஜீரணிக்க மு டியவில்லை. தன் வீட்டிற்கும் சொ ல்ல முடியாத நிலை. என்..ன என்.. ன அவ்ளோ வெறுத்துட்டீங்களா ஆ..து என அழுது கொண்டே உற ங்கி இருந்தாள்.
மறுவாரம் மாதவிடாய் வந்ததும் ம னதை கல்லாக்கி கொண்டவள் எம் கே மருத்துவ மனை நோக்கி சென்றாள். மனதில் எப்படி ஆது இ ப்படி பண்ண உங்களுக்கு மனசு வ ந்துச்சி, போன வாரம் என்னனெ ன்ன மோ பேசுனீங்க. இப்ப நான் தான் செயற் கை முறையில குழந் தை கேட்ட மாதிரி, என்ன கேட்கா மலே, அதுக்கான வேலைய தொட ங்கிடீங்க. அப்ப என் உணர்ச்சிக ளுக்கும், உங்ககிட்ட மதிப்பில்ல ல என நி னைத்து அழுதவள், மருத் துவமனை வந்து சேர்ந்தாள்.
ஒரு மணி நேர காத்திருப்பதற்குப் பிறகு உள்ளே அழைக்கப்பட்டாள் குந்தவை. அத ற்கு முன் நிறைய பரிசோதனைகள் செய் யப்பட்டு இருந்தது அவளுக்கு.
ஒரு நர்ஸ் பைலை கொண்டுவந் து அவ னிடம் நீட்டினாள். ஆதவ் அ தை வாங்கி ரிப்போர்ட்டை படி த்துப் பார்த்தவன் அவன் முகத்தி ல் எந்த பிரதிபலிப்பு ம் இல்லை, அ மைதியாக பார்த்தவன் மிஸ் குந்த வை இதுல உங்களுக்கு முழு சம்ம தமா, உங்க கணவருக்கு சம்மதம் தானே ம்ம்.., என கூர்ந்து அவளை பார்த்தான்.
வேண்டாம் என்றால் விடவா போ கிறான் குந்தவை ஆமாம் டாக்டர் எனக்கு முழு சம் மதம், அவருக்கு, முழு சம்மதம்ங்கறதால தான், இப்ப உங்க முன்னாடி இருக்கேன் எப்ப வரணும்னு சொன்னீங்கன்னா வந் துடுவேன் என்றவள் எல்லாவற்றி ற்கும் பணம் செலுத்தி விட்டு தான் வெளியே வந்தாள்.
கல்பனா மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்ப தை கண்டு கொண்டாள் குந்தவை மதிய மாய் வீடு வந்த ஆ தவ் சாப்பிடும் போது அவள் இல் லை. கேட்டதற்கு கல்பனா அவள் தலைவலி என்று சீக்கிரம் சாப்பிட் டு படுத்து விட்டதாக கூறியிருந்தா ர்.
அறைக்கு போனவன் சோபாவில் கால்க ளை குறுக்கி படுத்து உறங் கிக் கொண்டி ருந்த குந்தவை பார் த்தான். தன் அருகில் நிழல் ஆடிய தும் பட்டென எழுந்து அமர்ந் து பயத்துடன் அவளைப் பார்த்தாள்
அவள் பயத்தில் உள்ளம் வலித்தா லும் உன்கிட்ட பேசணும் என்றான் அவன்.
அவள் என்ன என்பது போல அவ ளை அ வனை பார்த்தாள். அடுத் த மாசமே குழந் தைக்கான ப்ரொசீ ஜர்ஸ் எல்லாம் முடிஞ்சிடும். அதுக் கு பிறகு குழந்தை பிறந்து மூனு மா சம் கழிச்சி நீயே இங்கிருந்து போயி டு என்றான் அவள் முகம் பார்க்கா மல்
குந்தவை அதிர்ந்து முகம் பார்த்தா ள்.அவ ன் தொடர்ந்தான். என் அம் மா அப்பாக்காக தான் இந்த குழந் தை எல்லாம், எனக்கு ஒரு துளியும் இதுல இஷ்டம் இல்ல
நீ மட்டும் போனாலும் சரி குழந்தை ய கூட் டிட்டு போனாலும் சரி, நான் அவங்களை ஏதாவது சொல்லி ச மாளித்துக் கொள்கி றேன். இந்தா இதுல கையெழுத்து போடு என்ற தும் அவனை இது என்ன என்பது போல் பார்த்தாள்
ஆதவ், ஒன்னு என் சம்மதத்தோடு தான் அவரை பிரிகிறேன் இருக்கு. இன்னொன் னு, செயற்கை முறை யில குழந்தை பெத்துக்க எனக்கு பரிபூரண சம்மதம்னு இருக்கு. இர ண்டுலையும் சைன் பண்ணு என் றான்.
குந்தவை இரண்டையும் வாங்கி ஒரு மு றை பிரித்துப் படித்து பார் த்தவள், மனதை கல்லாக்கி கொ ண்டு இரண்டு பேப்பரிலும் கையெ ழுத்தை போட்டுக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவள், வழிந்த கண் ணீரை துடைத்து கொண்டே வீதி யில் தன் போக் கில் நடக்க ஆரம்பி த்து விட்டாள்.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

Donna Jean Godchaux-MacKay, a soulful mezzo-soprano who provided backing vocals on such 1960s classics as “Suspicious Minds” and “When a Man Loves a Woman” and was a featured singer with the Grateful Dead for much of the 1970s, has died at 78.
[url=https://trips50.cc]tripskan[/url]
A spokesperson for Godchaux-MacKay confirmed that she died Sunday at Alive Hospice in Nashville after having cancer. Godchaux-McKay and other Grateful Dead members were inducted into the Rock and Roll Hall of Fame in 1994.
[url=https://trips50.cc]tripscan[/url]
Born Donna Jean Thatcher in Florence, Alabama, she had yet to turn 20 when she became a session performer in nearby Muscle Shoals, where many soul and rhythm and blues hits were recorded, and also was on hand for numerous sessions at the Memphis-based American Sound Studio. Her credits included Elvis Presley’s “Suspicious Minds,” Percy Sledge’s “When a Man Loves a Woman” and songs with Neil Diamond, Boz Scaggs and Cher.
[url=https://trips50.cc]tripskan[/url]
In the early 1970s, she and pianist/then-husband Keith Godchaux joined the Grateful Dead and remained with them for several tours and albums, including “Terrapin Station,” “Shakedown Street” and “From the Mars Hotel.” Godchaux appeared on numerous songs, whether joining with Jerry Garcia on “Scarlet Begonias” or writing and taking the lead on “From the Heart of Me.”
трипскан
https://trips50.cc
только не под своим ником :confused: (мож поэтому и не отвечают) https://gav-ural.ru Запулил:$: ждёмс… отпишу…. Селер адекватный:voo-hoo:
New version available here > https://www.ikonu.ru/
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Initially, you need to assemble all relevant evidence following an accident. It consists of medical records, accident reports, and any photographic evidence that can support your claim. In the absence of this information, your chances of winning your case may decrease significantly.
law’s role in family dynamics [url=https://www.johnsonbearse.com/blog/when-families-and-the-law-intersect/]https://johnsonbearse.com/blog/when-families-and-the-law-intersect/[/url]