ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 17

அத்தியாயம் 17

 

வீதியில் நடக்க ஆரம்பித்தவள் அ ழுது கொ ண்டே தன் போக்கில் நட ந்தாள்.அங்கிருந்த ஒரு கோவிலை கண்டவன் அழுகையுடன் சென்று அமர்ந்து கொண்டாள் 

 

நேரம் போவது கூட தெரியாமல் அ மர்ந்து கொண்டு இருந்தாள் அங் கேயே, 

 

இங்கே இரவு வீட்டிற்கு வந்து  வந்த ஆதவ் அவளிடம் சைன் வாங்கிய பத்திரங்களை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந் தான். அவ  ள் மேல் நேசம் உண்டு. அதை விட தன் அக்காவின் மீது ஆயிரம் மடங் கு பாசம் உண்டு. அவளை அங்கு பார்க்காமல் இருந்திருந்தாள் அவ ளை தாலி கட்டி கடத்திக் கொண்டு போய் இருப்பான்.

 

குந்தவை மேல் அத்தனை ஆசை வைத்தி ருந்தான். தன் அக்காவின் திருமணத்திற் கு பின்பு, அவளிடம் காதலை சொல்லி தி ருமணம் செய் து கொள்ளலாம் என்று  நி னைத் திருந்தான். ஆனால் இப்போது அ னைத்தும் தலைகீழாக மாறி இருந் தது.

 

அதை நினைத்தவன் ஏண்டி இப்ப டி பண்ண உன்னை என் உசுர நி னைச்சி இருந்தேனடி குட்டிமா…,ஏ ண்டி என் அக்காவுக்கு துரோகம் பண்ணின அவ னா எனக்கு உசு ருடி என கையில் இருந்ததை தூக் கி விசிறி அடித்தான்.

 

இங்கே கோவிலுக்கு சென்றவள் வீ டு வரவில்லை,கல்பனா,குந்தவை யை தேடினார். 8:00 மணி வரை வீ டு வந்து சேரவில்லை அவளுக்கு போன் அடித்துப் பார்த் தார். ஃபோ ன் அவள் அறையில் தான் இருந்த து. 

 

உடனே ஆதவை அழைத்து விஷய த்தை கூறினார். அவன் பக்கத்துல எங்கயாச்சும் போயிருப்பாமா, நீங்  க பதறாதீங்க வந்துருவா என்றா ன். மணி 9.30 ஆனது. அவள் வர வில்லை கல்பனா கல்பனாவிற்கு பதற் றம் தொற்றிக் கொண்டது. அதே நேரம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தான் ஆதவ். கல்பனா, ஆதவ்.. குந்தவை இன்னும் வீட்டுக்கு வரல, போனும் கையில் கொண்டு போகலப்பா பக் கத்துல கோவில்ல விசாரிச்சிட்டே ன்பா அங்கயும் வரலைன்னு சொ ல்றாங்க என்றார்.

 

இவனுக்கு பதற்றம் தொற்றி கொ ண்டது  

உடனே காரை எடுத்தவன் கேட்டி ன் வெளியே  செல்லப் போனான். அதேநேரம் ஆட்டோவில் வந்து இற ங்கினாள் குந்தவை. முகம் சோர்ந் து தலைக்களைந்து அழுத கண்க ளுடன்,

 

ஆதவுக்கு அவளைப் பார்த்ததும் தான் பெ ருமூச்சு வந்தது ஆதவ், நீ போ நான் காசு கொடுத்துட்டு வரே ன் என்றான்.குந்தவை அவன் சொ ல்லை செவிமடுக்காதவள் ஆட் டோவுக்கு காசு கொடுத்தவள் தேங் க்ஸ் அண்ணா என்று விட்டு உள் ளே நுழைந்தாள்.

 

ஆதவ் அவளை முறைத்து பார்த் தவன் என்னடி திமிர் கூடி போச்சா சம்பாதிக்கிற  கொழுப்பு.எங்கடி போயிட்டு வந்த ஹான் உன்னால எல்லாரும் பயந்துட்டாங்கடி என் ன உனக்காக எல்லாரும் பயந்து காத்துக் கிட்டு சொல்லுடி.

 

அன்னைக்கு அப்படித் தான் ஹா  ஸ்பிடல் ல காசு கட்டிட்டு போற இ ன்னைக்கு ஆட்டோக்கரானுக்கு நா ன் கொடுக்கிறேன் னு சொல்லியும் காதுல வாங்காம கொடுத்துட்டு வ ர என்னடி நினைச்சுட்டு இருக்க என எகிறினான்.

 

குந்தவை  அவனை ஏறிட்டுப் பார் த்தவள் நான் கல்யாணமாகி வந்த தும் உன் தே வையே நீ தான் பாத்து க்கணும்னு என்கிட்ட எதிர்பாக்கா தனு யாரும் சொன்னா தான் ஞாப கம் ஒரு வருஷம் கழிச்சு நான் தா னே எல்லாத்தையும் பாத்துக்கணு ம் உங்களை எதிர்பார்க்க முடியா தில்லை என்றவள் உ ள்ளே சென் று விட்டாள். அவள் பேச்சில் ஆத வுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உ ள்ளே சென்றவளை வேகமாக பி ன் தொடர்ந்தான்.

 

அவள் உள்ளே நுழைவதை பார்த் து கல்பனா என்னடாமா எங்க போ யிருந்த இவ்வ ளவு  நேரம், நான் ப யந்துட்டேன்டா என்றார்.குந்தவை கோவிலுக்கு தான் போயிருந் தேன், தெரிஞ்சவங்கள பார்த்தேன் பேசிட் டு வர நேரம் ஆயிடுச்சு சாரி அத் தை என்றவள் அத்த பசிக்குது ஏ தாச்சும் இருக்கா என்றாள்.

 

கல்பனா அச்சோ வாடா சூடா தோ சை சுட்டு தரேன் என்றவர் உள்ளே அழைத்து சென்றார்.

 

குந்தவை அவனை கண்டுகொள்  ளாதவள் அரை மணி நேரம் கழித் து தன்னறைக்கு சென்று சோபாவி ல் படுத்துக்கொண்டாள் ஆதவ் அ வளை பார்த்தவன் எதுவும் சொல் லாமல் அவனும் படுத்து விட்டான். ஒரு மா தம் சென்றிருந்தது. அவள் குழந்தை பேருக்காக அவன் மருத் துவமனை சென்றிருந்தாள். அங் கே அவளுக்கு நிறைய பரிசோத னைகள் செய்யப்பட்டது.

 

எல்லாமே சரியாக இருந்தது,  அவ ளுக்கு ஒரு வாரம் கழித்து அவ ளை மருத்துவமனை வந்து அட்மி ட் ஆக சொன்னான். 

 

கல்பனா கேட்டதற்கு ஆபீஸில் ப் ராஜெக்ட் விஷயமாக வெளியூர் செ ல்வதாக கூறி சமாளித்தவள் அவ ன் சொன்ன தேதியில் மருத்துவம னையில் வந்து அட்மிட் ஆனா ள் . அவளால் வேண்டாம் முடியாது எ ன மறுத்து பேசி இருக்க முடியும். ஆனால் அவளை பொறுத்தவரை தான் உயிராய் நேசித்தவனின் குழ ந்தையை சுமக்க போகிறேன் அ தை, எப்படி சுமந்தால் என்ன அவ ன் கருவை சுமப்பதில் அவளுக்கு சுகமே.

 

அவன் வந்து அவளை பரிசோதித் தான் குந்தவை தயக்கமாக உங்கள ஒன்னு கேட்கணும் என்றாள்

 

ஆதவ் அவளை பார்த்தவன் சொ ல்லு என் றான். குந்தவை, அ..து வந்து உங்களோட உயிரணுக்கள் தானே என் கருவில் வைப் பீங்க என திக்கி திணறி கேட்டிருந்தாள் 

 

ஆதவ் சட்டென அவளை முறைத் தான்.  அ தில் பயந்தவள் இல்..ல கிளியர் பண்ணி க்கலாமுன்னு கேட்டேன் என முழித்தாள்

அவள் அப்படி கேட்டதும் மனம் சிறகடித்தாலும், உதட்டின் சிறு புன் னகையை ம றைத்தவன் ஆ மாம் என்றான். ஒரு பக்கம் கஷ்ட மாக இருந்தாலும் அவள் செய்ததை நி னைத்தவன் அமைதியாக இருந்து கொ ண்டான்.

 

குந்தவை மனதில் இப்போதுதான் நிம்மதி பிறந்தது அதன் பிறகு அவ னிடம் பேசவில்லை. ஒரு வாரத்தி ல் அவளுக்கு செயற்கை முறையி ல் கருத்தரிக்கும் படியான மருத்து வமும் பார்க்கப்பட்டது.கருவில் அ வன் உயிர் சேர்க்கப்பட்டது.  ஒரு வாரம் மருத்துவமனையில் ரெஸ்ட் எடுத்தவள் வீடு வந்து சேர்ந்தாள்.

 

கல்பனாவிடம் இதைப்பற்றி பேச வில்லை எப்போதும் போல இருந் தாள். அடுத்த ஒ ன்றரை மாதத்தில் குந்தவைக்கு நாள் தள் ளிப் போய் இருந்தது. இரட்டை கோடுகள் பார் த்ததும் அளவில்லாம மகிழ்ச்சி அ வளு க்கு கண்ணீருடன் பார்த்து ரசித்துக்கொ ண்டாள். மனதில் அத்தனை வேதனை.

 

கல்பனாவிடம்,  தான் கர்ப்பமாக இருப்பதை கூறினாள். அவருக்கு மிகுந்த சந்தோஷம்.மேகநாதன் வா ரிசு வரப்போவதை கேட் டதும் சந் தோஷப்பட்டார். வீடு வந்த ஆதவி டம் கல்பனா விஷயத்தில் கூறி இ னிப்பை ஊட்டினார். அவன் அவர் அருகில் இருந்த குந்தவையை பார்த்தான். 

 

அவள்,  அமைதியாக நின்று இரு  ந்தாள்

கல்பனா அவன் தோளில் தட்டிய  வர் டேய் பொண்டாட்டிய சைட் அ டிச்சது போதும் அவளுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு வாங்கி கொடு டா என சிரித்தார்.  அவர் அப்படி சொன்னதும் மேலுக்கு சிரித்து சரி என தலையாட்டினான்.

அவளுக்கு தானே தெ ரியும் இது எப்படியான சிரிப்பு என்று.

 

மேலே அறைக்கு வந்தவன் காபி கொண் டு வந்தவளை பார்த்து எ ன்ன ரொம்ப சந் தோஷமா இருக்க போல இதை வச்சி என் கிட்ட எந்த செலவையும் எதிர்பார்க்காத உன் தேவையை இனியும் நீ தான் பாத் து க்கணும் புரியுதா, அம்மா சொல் லுவாங்க தான் ஆனா நீ வேணாம் னு சொல்லி மறு த்திரு என்ன விள ங்குச்சா என்றான் அத ட்டலாய்.

 

அவன் அதட்டியதும் கண்கலங்கி யவள் ஹான் சொல்றேன் என்றா ள் தலை குனிந்த படி அவளை ஒ ருமுறை முறைத்தவன் காஃபி அ ருந்த ஆரம்பித்தான்.

 

உதவி சிறிது நேரம் அங்கே நின்ற வள் வெளியே சென்று விட்டாள். அதன் பிறகா ன நாட்களில் கல்ப  னாவின் கட்டாயத்தின் பேரில் அவன் மருத்துவமனைக்கு செல் வாள் போகும்போது கட்டாயம் வ ந்தனா வின் அறைக்கு சென்று அ வளைப் பார்த் து மன்னிப்பு யாசி த்து விட்டு தான் வரு வாள். வே லைக்கு சென்று கொண்டிருந்தா ள். 

 

கல்பனா எவ்வளவு சொல்லியும் கேட்கவி ல்லை அவள்.

 

அதன் பிறகான,  நாட்களில் குந்த வை அவ னிடம் எதுவும் கேட்கவி ல்லை. நாலு மாதத் தில் குந்தவை வயிறு தெரிய ஆரம்பித்து இருந்த து. ஆதரவு தான் அவளுக்கான சி கிச்சை பார்ப்பான். கல்பனா அவ ளுக்கு பணம் கட்டும்போதெல்லா ம் அவளை முறைப்பான் ஆதவ்.

 

குந்தவைக்கு தன் நிலைமை நி னைத்து மனம் கலங்குவாள் யாரு க்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடா து என, 

அப்படி ஒரு நாள் இதே போல் பரி சோதனைக்காக அவன் மருத்துவ மனைக்கு செ ன்று வந்தாள் கல்ப னாவுடன்,  அவளுக்கு கல்பனா ப ணம் கட்டுவதை பார்த்துவிட்டான் குந்தவை எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்பனா வற்புறுத்தி கட்டி இருந்தார்.

 

குந்தவை பயத்தோடுதான் வீடு வந் தாள் அவள் நினைத்தது போலவே அறையின் உள்ளே வந்தவளை என்ன.. மிஸஸ் குந்தவை மேடம் என் அம்மாவை கைக்குள்ள போ ட்டுக்கிட்டு உங்க எல்லா செலவை யும் பார்த்துக்கிறீங்க போலவே எ ன்றான் நக்கலாய்,

 

குந்தவை பயத்துடன் இல்ல அது அத்தை தான் நான் எவ்வளவு சொ ன்னாலும் கேட் கல என்றாள். ஏய் என்னடி அவங்க சொன் னா உனக் கு எங்கடி போச்சு அறிவு? உனக்கு புள்ள வந்ததும் மாறிடுவேன் பாத் தியா அது எப்பவும் நடக்காதுடி ஒ ழுங்கு மரியா தையா பண்ண செ லவு எடுத்து வைக்கிற 

 

என் பணத்தை தொட கூட உனக்கு தகுதி இல்லடி எனக்கு உரிமையா னவங்க மட்டும்தான் செலவு பண் ண உரிமை இருக்கு எவ்ளோ சொ ன்னாலும் உனக்கு உரைக்கவே மா ட்டேங்குது என்ன ஜென்மமோ ச்ச.. இதுக்கு பிச்சை எடுக்கலாம் ரோட்டி ல நின்னு,பார்த்தாலே பார்த்துகிட் டு வருது போ வெளியே என்றான் கோபமாய், அவன் சொல்லில் அடி பட்டு போனவள் அவனை அதிர்ந் து பார்த்தவள் கண் கலங்கி அப்ப டியே நின்று விட்டாள் வேதனையு டன் 

 

தொடரும்

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

10 thoughts on “சந்தித்த வேளை 17”

  1. мазагин, один из лучший, беру практически только здесь! https://www.betterplace.org/en/organisations/70422 Бро конечно я незнаю твою ситуацию, но с зданным магазом работал всегда всё на вышке было , и вот что думаю на 10 грамм смысла тебя кидать нет такому магазину!!!

  2. я написал кините ли Вы МЕНЯ!читайте внимательно!меня вы кинули!вы пообещали вернуть деньги вместо этого выслали мне заново посылку и теперь говорите что не вренете т.к. посылка уже выслана.зачем бло высылать посылку если взяли у меня реквизиты на возврат денег!правильно чтоб не возврщать мне мои деньги который я вам заплатил месяц назад неизветно за что! https://pubhtml5.com/homepage/mglfq Получил 5г 203! Оплатил в четверг, отправили в пятницу и уже в понедельник курьер мне передал. 🙂 Вес в поряде, цвет желтоватый.

  3. Получившаяся смесь почему-то меня не пропирает как надо, очень странно, возможно дело во мне. Делаешь например 2-3 парика- вроде что-то есть но на ха-ха не пробиваети держит 20 мин. Что за х….? А вот другие кроли в восторге https://linkin.bio/brunsqazojoachim стараемся для вас

  4. Elusive shipwreck found in Lake Michigan over 100 years after sinking
    [url=https://rutor9.net]rutor-24 at[/url]
    A “ghost ship” that sank in Lake Michigan nearly 140 years ago and eluded several search efforts over the past five decades has been found, according to researchers with the Wisconsin Underwater Archeology Association.

    The wooden schooner got caught in a storm in the dead of night and went down in September 1886. In the weeks after, a lighthouse keeper reported the ship’s masts breaking the lake surface, and fishermen caught pieces of the vessel in their nets. Still, wreck hunters were unable to track down the ship’s location — until now.
    https://rutor-or-at.com
    rutor cx
    Earlier this year, a team of researchers with the Wisconsin Underwater Archeology Association and Wisconsin Historical Society located the shipwreck off the coastal town of Baileys Harbor, Wisconsin, the association announced on Sunday.

    Named the F.J. King, the ship had become a legend within the Wisconsin wreck hunter community for its elusive nature, said maritime historian Brendon Baillod, principal investigator and project lead of the discovery.

    “We really wanted to solve this mystery, and we didn’t expect to,” Baillod told CNN. “(The ship) seemed to have just vanished into thin air. … I actually couldn’t believe we found it.”

    The wreck is just one of many that have been found in the Great Lakes in recent years, and there are still hundreds left to be recovered in Lake Michigan alone, according to Baillod.

    The ‘ghost ship’
    Built in 1867, the F.J. King plied the waters of the Great Lakes for the purpose of trans-lake commerce. The ship transported grains during a time when Wisconsin served as the breadbasket of the United States. The 144-foot-long (44-meter) vessel also carried cargo including iron ore, lumber and more.

    The ship had a lucrative 19-year career until that September night when a gale-force wind caused its seams to break apart, according to the announcement. The captain, William Griffin, ordered the crew to evacuate on the ship’s yawl boat, from where they watched the F.J. King sink, bow first.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top