ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 18

அத்தியாயம் 18

மறுநாள் காலை விடிந்ததும் தன் னிடமிரு ந்த பணத்தை அவன் ப டுக்கைக்கு அருகே வைத்தவள் எ துவும் பேசாமல் வேலைக்கு சென் று விட்டாள்.

 

விழிப்பு வந்து எழுந்தவுடன் ஆத வ் தன் பக்கத்தில் இருந்த பணத் தைப் பார்த்தவன் அவளை தேடி னான். அதை எடுத்து ஒரு முறை வெறித்தவன் குளியலறை சென்று விட்டான். அதன் பிறகான மாதங் களில் கு ந்தவை ஆதவின் மருத்து வமனைக்கு செல்ல வில்லை.

வேறு மருத்துவரை பார்த்திருந்தா ள். அது அவனுக்கு தெரிந்தாலும் எதுவும் சொல்ல வில்லை. கல்ப னா ஒவ்வொரு முறையும் கூட வ ருகிறேன் என்பதற்கு ஏதாவது சொ ல்லி அவரை தடுத்தவள் அவளே சென்று வந்தாள் அவள் தேவைக ளை அவளை பார்த்துக் கொண் டாள்

 

   ******************************

இன்று காலை சீக்கிரமாகவே கிள ம்பி கொண்டிருந்தாள் குந்தவை. ஹாலில் உ ள்ள சோபாவில் அமர் ந்து காபி குடித்தபடி அவள் தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆத வ். எட்டு மாதம் முடிய இன்னும் சில நாட்களே இருந்தது. கல்பனா அவ ளுக்கு மதிய உணவு, ஜூஸ்,  என ஒரு பையில் போட்டு கொடுத்தவர், ஆதவா இன்னிக்கு அவளுக்கு செ க்கப் இருக்கு லீவு போடு மா நான் கூட்டிட்டு போறே னு சொன்னா இ வ வேணா அத்தை ஆபீஸ்ல ஒரு மீட்டிங் இருக்கு எப்ப முடியும்னு தெரியல முடிஞ் சதும் நானே பாத் துட்டு வரேன்னு சொல்றாப்பா, மு கத்தில் எவ்வளவு சோர்வு தெரியு து பாரு சொன்னா நான் பார்த்து க்குறே ன்னு சொல்றா என்றார் க வலையுடன்,

 

அவர் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொ ண்டே கிளம்பிய குந்தவை அ த்த நான் வ ரேன் மாமா கிட்ட சொ ல்லிடுங்க என்றாள் ஆதவிடம் கி ளம்புறேன் என நடந்தாள்

 

ஆதவ் அவளையும் அவள் மேடிட் ட வயிற் றையும் பார்த்தான் தாய் மையின் பூரிப்பில் அழகாய் இருந் தாள் இன்று புடவை கட்டி இருந்தா ள் ஆதவ் காபி கப்பை டீப்பா யில் வைத்தவன் ஏன் அம்மாவ கூட கூ ட்டி ட்டு போக வேண்டியது தானே என்றான் உதடு வளைத்து,

 

குந்தவை இல்ல அத்தைக்கு உட ம்பு முடிய ல அதான் நானே பார்த் துக்குறேன் னு சொல்லிட்டேன் என்றாள்.

 

உடனே கல்பனா பாத்தியா ஆதவா எப்படி பேசுகிறா னு  கொஞ்சம் மா சமா வீட்டு செ லவு குந்தவை காசு கொடுக்கிறா தெரியு மா கேட்டதற் கு இந்த வீட்டுக்கு என்னோட பங்க ளிப்பு இருக்கட்டும்னு சொல்றப்பா

 

ஏதாச்சும் செஞ்சு தரவானு கேட்டா வே ணா அத்தை இப்பதான் சாப்பி ட்டேன் புல் லா இருக்குன்னு சொல் லிடுறா நம்ம வீட் ல சாப்பாட்டுக்கு பஞ்சமா என்ன ஏதோ ஒ ன்னு புரி யல என்றார் ஆதங்கமாய் 

 

ஆதவ் ஓ அப்படியா என்றான்.  குந் தவை அத்தை டைம் ஆச்சு நான் வரேன் என்று சென்று விட்டாள். ஆதவன் மனதில் அப் போ வீட்ல இவை எதுவும் சொல்லல, அம் மா கிட்ட எல்லாத்தையும் மறைச்சிரு க்கா என்ன சலித்தவன்,  அப்புறம் பேசலாமா என்று வெளியே சென் று விட்டான்.

 

காரில் சென்று கொண்டிருந்தவனு க்கு அவள் சாப்பாட்டையும் காசு கொடுத்து தா ன் சாப்பிடுகிறாள் என நினைக்கும் போது  மனதில் ஓரம் சிறுவலி.ஆனால் அவள் செ ய்த துரோகம் ஞாபகம் வந்ததும் படட்டும் என்றவன் மருத்துவம னைக்கு சென்று விட்டான் .

 

**********************************

கீர்த்தியின் திருமணம் பெரிய மண் டபத் தில் ஏற்பாடு செய்யப்பட்டிரு ந்தது. பிரதாப் எல்லாவற்றையும் முன்னிருந்து செய்து கொண்டிருந் தான். முகத்தில் மகிழ்ச்சி இ ல்லை, ஆதவ் குடும்பத்தோடு வந்திருந்தா ன்.பிரதாப் அனைவரையும் வர வேற்றான்.

 

பிரதாப் பின் அம்மா ஜானகி கல்ப னாவி டம் பிரதாப்பை காட்டி இவ னை விட சின்ன பிள்ளைக்கு எல் லாம் கல்யாணம் ஆகுது. நானும் பல வருஷமா சொல்லிட்டேன் ஒரு கல்யாணம் பண்ணிக்கபா உனக் குன் னு ஒரு குடும்பம் வேணும்னு எங்க கேக்குறான்.

மனசுல,  ஏதாவது பொண்ணு இரு ந்தா சொல்லுப்பா எதுவும் கேட்கா மல் கல்யாணம் பண்ணி கொடுக் கிறேனும் சொல்லிட்டேன் எதுக்கும் மசிய மாட்டேங்குறான் என்றார் சோர்வாக

 

கல்பனா, அவர் கையை பிடித்தவ ர் கவ லைப்படாதீங்க அடுத்த வரு ஷம் கண்டிப்பா  உங்களுக்கு, மரு மக வந்துருவா ரெ ண்டு பேரும், சந்தோஷமா இருக்கிறத நீங்க பார் க்க தான் போறீங்க பாருங்க என் றார்.

 

உடனே ஜானகி அச்சோ உங்க வாய் வாக் கு பலிச்சா ரொம்ப சந்தோஷ ப்படுவேன் என்றார். அதன் பிறகு கல்யாணம் நல்லப டியாக நல்ல முறையில் நடந்து முடிந்தது வீட்டி ற்கு வந்ததும் கிளம்பிவிட்டான் ஆதவ் 

மறுநாள் காலை மேகநாதன் பேப் பர் படித்துக் கொண்டு அமர்ந்திரு ந்தார் ஹாலில் 

கல்பனா அவருக்கு காபி கொடுத்த வர் என்னங்க நம்ம மருமக குந்த வைக்கு இன்னும் பத்து நாள்ல ஒ ன்பதாம் மாசம் ஆரம்பிக்க போகு து, என்னதான் குடும்பத்துக்குள்ள மனசாக இருந்தாலும் நம்ம வீட்டுக் கு வரப்போகிற முதல் வாரிசு அத னால அவ சீமந்தத்தை நல்ல நாள் பார்த்து கிராண்டா பண்ணனும் என்று சொல்லிக் கொண்டிருந்தா ர். 

 

மேகநாதன் ஆமா கல்பனா எனக் கும் அ தேதான் தோணுது அந்த பொண்ணுக்கு ம் ஆசை இருக்கும் இல்ல நாம பெருசா பண்ணிடலாம் என கூறிக் கொண்டிருந் தார். அதே சமயம் ஆதவ் வந்து அமர்ந்தான். என்ன? Dad கிராண்டா பண்ண போறீ ங்க ஏதாவது விசேஷமா என கேட்டான்.

 

மேகநாதன் சிரித்தவர் இல்ல ஆதவ் குந்த வைக்கு 9 மாசம் ஆகப்போகு துல அதான் அவளுக்கு சீமந்தம் வைக்கலாம்னு இருக்கோம் அதா ன் பேசிட்டு இருந்தோம் நீயே வந்து ட்ட என்றார். ஆதவ் அமைதியாக இருந்தான். இதை எல்லாம் சமைய ல் கட் டில் நின்று குந்தவை கேட்டு க் கொண்டு தான் இருந்தாள்

 

கல்பனா, என்ன ஆதவ் அமைதி யாகிட்ட எங்க வைக்கலாம்னு யோ சிக்கிறியா என்றார் சிரிப்புடன், ஆதவ் மாம் உங்க இஷ்ட ம் அப்புற ம் நீங்க பேசுக்கிறது உங்க மரும களுக்கு தெரியுமா என கேட்டான்.

 

உடனே கல்பனா அட நீ வேற டா அவளை கேட்டா வேணாம்னு தா ன் சொல்லுவா,  நீ சொல்லு பண் ணலாம் ல என கேட்டார். 

 

குந்தவை வந்தவள் அத்தை அதெ ல்லாம் வேணாம் இப்ப இருக்குற சூழ்நிலை என க்கும் பெருசா எது ல ஆர்வம் இல்ல அவ ரும் பிசியா இருப்பாரு அதனால வேணாம் எ ன மறுத்தாள்.

 

கல்பனா, அடியே வாய் மேல போட ப் போ றேன் பாரு எதைக் கேட்டா லும் வேணாம் வேணாம்னு சொல் லிக்கிட்டு நான் செய்யத்தான் போ றேன் என்றார்..

 

குந்தவைக்கு அவர் பேச்சில் மனம் கசிந்த து  இதற்கு எத்தனை பேச்சு வாங்க வேண் டுமோ என்று அவ னைப் பார்த்தாள் அவன் பார்த்த பார்வையில் தலை தாழ்ந்தவள் உள்ளே சென்று விட்டாள்.

 

அதன் பிறகு இவர்கள் மூவரும் தான் பேசி க் கொண்டார்கள் அ றைக்கு வந்தவள் ஓ வென அழு தாள் தன்னிலை நினைத்து,

 

சிறிது நேரத்தில் அறைக்கு வந்தவ ன் அவளை ஒரு முறை பார்த்தவ ன் எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். பெண் இவளும் வேலை க்கு கிளம்பி சென்று விட்டாள் ஒரு வாரம் சென்றிருந்தது.

 

கல்பனா குளிக்க சென்றவர் பாத் ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார். லேசான அடி தான் கால் மட்டும் லேசாக பிசகியிருந்தது

இரு வாரங்கள் ஓய்வெடுக்க கூடி யிருந்தார் மருத்துவர், குந்தவை தான் கூடவே இருந்து பார்த்துக் கொண்டாள்.

 

குந்தாவையின் தாயும் தந்தையும் வந்து பார்த்துவிட்டு சென்றனர். ஆதவ் சிறிய தலையசைப்புடன் கடந்து விட்டான் அவர் களை

 

அவர்கள் ஆதவிடம் எதிர்பார்த்த துதான் மணி என்ன குந்தவை  இப் படி இருக்க நல்லா சாப்பிடுறியா என கேட்டார்.

 

குந்தவை ஏமா நல்லா தானே  இரு க்கேன். நீங்க எப்படி இருக்கீங்க அ ண்ணாவ போய் பார்த்தீங்களா  என கேட்டாள் 

 

ராமலிங்கம் இப்ப எதுக்குமா அவ ன பத்தி பேசுற அவனால தான் இ வ்வளவு பிரச்ச னையும் சம்மந்தி முகத்தை பார்க்கவே சங்கடமா இரு க்கு முள்ளு மேல உக்காந்துட்டு இ ருக்குது போல இருக்கு என்றார் சோகத்துடன்,

குந்தவை அப்..பா அண்ணா பண் ணது தப்புதான் இல்லன்னு சொல் லல அவருக் கும் நம்ம நம்மள விட் டா வேற யார் இருக் கா சொல்லுங்க தனிமை ரொம்ப வலிக்கும்பா என் றவள் கண் கலங்கி அம்மாவாச்சு ம் போய் பாத்துட்டு வரட்டும் என் றாள்

 

மணி,இல்லடி வேணா மனசு ரொம் ப வேத னை பட்டு கிடக்கு, அவன பாத்தா இன்னு ம் கஷ்டமா இருக்கு ம்,  இங்க வந்ததுக்கு அப்புறம் ரொ ம்ப வேதனையா இருக்கு.

அவன் தலைவிதி இப்படித்தான் னா அப் படியே நடக்கட்டும் அந்த புள்ள அப்படி படு த்து கிடக்கும் போது நான் அவன போய் பார்த்தா நல்லா இருக்காது குந்தவை, நா னும் அவன் கூட சேர்ந்து துரோகம் பண் ணின மாதிரி ஆகிடும் நீ அவ ன பத்தி கவ லைப்படாம வயித்து ல இருக்குற பிள்ளையை கவனி, நல்லா சாப்பிடு, சம்மந்தி அம்மாவ நல்லா பாத்துக்க என்றவர், கண்க ளை முந்தானையில் துடைத்தவர் அங்கி ருந்து கிளம்பிவிட்டார்.  அ டுத்த வாரத்திலேயே குந்தவைக்கு பிரசவ வலி வந்து விட்டது.

 

தொடரும்

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

15 thoughts on “சந்தித்த வேளை 18”

  1. Choosing deluxe garage doors ensures that you get both elegance and utility.
    new garage door opener installation cost [url=https://www.wearehoist.com/services/garage-door-opener-installation]https://wearehoist.com/services/garage-door-opener-installation/[/url]

  2. Если собираетесь поездку в Калининград, без сомнения загляните в Рыбную деревню Калининграда — это крайне атмосферных мест старинного района с превосходными ресторанами и фото на память. Помимо этого, не пропустите кафедральный собор Святых Петра и Павла с его известным органом — органные концерты здесь невероятно впечатляют. Для тех, кто занимается природой, стоит узнать, можно ли купаться в Балтийском море в Калининграде — ответ зависит от сезона и температуры воды, но летом купание весьма реально.

    Если намерены больше узнать о достопримечательностях района, настоятельно советую ознакомиться с гидами по Калининграду и ближайшим местам, таким как центральный остров и Куршская коса. Помимо этого удобно пользоваться электричкой Калининград — Зеленоградск, которая соединяет город с побережьем. Более основательно и с актуальными советами можно ознакомиться здесь: [url=https://centr-zamaniya.ru/]кирхи калининградской области[/url] . Метеоусловия в Калининграде зимой и летом сильно разнится, поэтому стоит планировать поездку, принимая во внимание климатические особенности региона.

  3. Donna Jean Godchaux-MacKay, a soulful mezzo-soprano who provided backing vocals on such 1960s classics as “Suspicious Minds” and “When a Man Loves a Woman” and was a featured singer with the Grateful Dead for much of the 1970s, has died at 78.
    [url=https://trips50.cc]tripskan[/url]
    A spokesperson for Godchaux-MacKay confirmed that she died Sunday at Alive Hospice in Nashville after having cancer. Godchaux-McKay and other Grateful Dead members were inducted into the Rock and Roll Hall of Fame in 1994.
    [url=https://trips50.cc]трипскан сайт[/url]
    Born Donna Jean Thatcher in Florence, Alabama, she had yet to turn 20 when she became a session performer in nearby Muscle Shoals, where many soul and rhythm and blues hits were recorded, and also was on hand for numerous sessions at the Memphis-based American Sound Studio. Her credits included Elvis Presley’s “Suspicious Minds,” Percy Sledge’s “When a Man Loves a Woman” and songs with Neil Diamond, Boz Scaggs and Cher.
    [url=https://trips50.cc]tripscan[/url]
    In the early 1970s, she and pianist/then-husband Keith Godchaux joined the Grateful Dead and remained with them for several tours and albums, including “Terrapin Station,” “Shakedown Street” and “From the Mars Hotel.” Godchaux appeared on numerous songs, whether joining with Jerry Garcia on “Scarlet Begonias” or writing and taking the lead on “From the Heart of Me.”
    tripscan
    https://trips50.cc

  4. Donna Jean Godchaux-MacKay, a soulful mezzo-soprano who provided backing vocals on such 1960s classics as “Suspicious Minds” and “When a Man Loves a Woman” and was a featured singer with the Grateful Dead for much of the 1970s, has died at 78.
    [url=https://trips50.cc]trip scan[/url]
    A spokesperson for Godchaux-MacKay confirmed that she died Sunday at Alive Hospice in Nashville after having cancer. Godchaux-McKay and other Grateful Dead members were inducted into the Rock and Roll Hall of Fame in 1994.
    [url=https://trips50.cc]tripskan[/url]
    Born Donna Jean Thatcher in Florence, Alabama, she had yet to turn 20 when she became a session performer in nearby Muscle Shoals, where many soul and rhythm and blues hits were recorded, and also was on hand for numerous sessions at the Memphis-based American Sound Studio. Her credits included Elvis Presley’s “Suspicious Minds,” Percy Sledge’s “When a Man Loves a Woman” and songs with Neil Diamond, Boz Scaggs and Cher.
    [url=https://trips50.cc]трип скан[/url]
    In the early 1970s, she and pianist/then-husband Keith Godchaux joined the Grateful Dead and remained with them for several tours and albums, including “Terrapin Station,” “Shakedown Street” and “From the Mars Hotel.” Godchaux appeared on numerous songs, whether joining with Jerry Garcia on “Scarlet Begonias” or writing and taking the lead on “From the Heart of Me.”
    трипскан вход
    https://trips50.cc

Leave a Reply to valor casino_kuKt Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top