அத்தியாயம் 22
இன்னும் அவர் மனசுல நீங்க தான் இருக் கீங்க என வந்தனா கூறியது ம் மாலா அப்படியே அதிர்ந்து நின் றுவிட்டாள். வந்தனா ஆமா அவர் பேச்சிலேயே தெரிஞ்சது அவர் உங் களை எந்த அளவுக்கு விரும்பி இ ருக்கிறார் னு, என்கிட்ட சொல்லி இருந்தா இவ்ளோ நடக்க விட்டிருக் க மாட்டேன் எனக்கும் மத்தவங்க ளுக்கும் இவ்வளவு வேதனை இரு ந்திருக்காது.எல்லாம் நல்லபடி யா நடக்கும்னு நினைப்போம். இப்போ போயிட்டு வாங்க என்றவள் உள் ளே சென் றுவிட்டாள். மாலாவும் குழந்தையுடன் சென்று விட்டாள்.
கல்பனா எங்கு போனாய் என்று கேட்டதற்கு தோட்டத்தை சுற்றி வந் தேன் மா எனக் கூறியவள் தன் அ றைக்கு வந்து அமைதியாக படுத் து கொண்டாள்.அவரவருக்கு அவ ரவர் நியாயம் நடுவில் பாதிக்கப்ப ட்டது வந்தனா மட்டுமே,
மறுவாரம் கோட்டில் பசுபதி ஆஜர் செய்ய ப்பட்டான். வந்தனா கோமா வில் இருந்து சரியானது தெரிந்து இருந்தது. மலை போல் இருப்பவ ன் துரும்பை ப் போல் இளைத்து இருந்தான்.
ஆதவ் வந்தனாவிடம் வந்தவன் அக்கா ஜட்ஜ் கேட்கும் போது அவ ன்தான் பிடிச்சு தள்ளி விட்டான். கொடுமை படுத்தினான் னு சொல் லுங்க மத்த எல்லாத்தையும் நானு ம் வக்கிலும் பார்த்துக்கொள்கி றோம் என்றான்.
வந்தனா, அவன் சொல்வதை அ மைதியாக கேட்டுக் கொண்டவள் எதுவும் பேசவில்லை, தலை மட்டு ம் ஆட்டினாள். கோட்டில் ஜட்ஜ், கே ட்ட கேள்விக்கு எல்லாம் பதில் அ ளித்தவள் கடைசியாக நான்தான் தவறி விழுந்து விட்டதாக கூறியவ ள், கூடவே அவனோடு வாழ விரு ப்பம் இல்லை என்று தனக்கு விவா கரத்து வழங்க வேண்டும் என நீதி பதியிடம் கோரிக்கை வைத்தவள்
அமைதியாக வந்து அமர்ந்து கொண்டாள்.
அவள் சொன்னதை கேட்ட நீதிபதி பசுபதியை விடுதலை செய்து இரு ந்தார். இவளது விவாகரத்துக்கும் ஏற்பாடு செய்ய சொ ல்லி இருந்தா ர். ஆதவுக்கு பயங்கர கோபம் தன் அக்காவின் மீது, இங்கு எதுவும் பே ச முடியாது என்பதால் அமைதியா க இருந்து கொண்டான்.
பசுபதி வந்தனாவை பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் மன ம் குற்ற உணர்ச்சியில் தவித்தது. அ வள் தனியாக நிற்கும் போது அவ ளிடம் சென்றவன், சாரி வந்தனா முடிஞ்சா என்னை மன்னிச்சிடு எ ன கையெடுத்து கும்பிட்டவன் அ மைதியாக சென்று விட்டான்.
வந்தனாவின் விவாகரத்து விஷய ம் கேள்விப்பட்ட பிரதாப் துள்ளி கு தித்தான். வீடு வந்தனாவிடம் ஆத வ் சற்று கோவமாய் ஏன்? அக்கா இப்படி பண்ணீங்க நீங்க மட் டும் அவன்தான் பண்ணான்னு சொல் லி இருந்திங்கன்…னா அவனை உ ள்ளேயே போட்டு தள்ளி இருப்பே ன் என்றான் பல்லை கடித்து,
வந்தனா அவனை தோளோடு அ ணைத்து பிடித்தவள், அப்பவும் சொல்றேன் இப்பவும் சொல்றேன் உன் கையில கத்தி, நல்லதுக்கு மட் டும்தான் பிடிக்கணுமே, தவிர கெட் டதுக்கு இல்ல, நீ ஒரு டாக்டர் அத மறந்துடாத, ரவுடி இல்லை என்றா ள் லேசாக சிரித்தபடி,
ஆதவ் அவள் அப்படி சொன்னது ம் அமைதியாக இருந்தவன், பின் சரிக்கா தள்ளி விட்டது தான் சொ ல்லல, என்றவனை தடுத்தவள் த டுமாறி விழுந்துட்டேன்டா என தி ருத்தினாள்.ஆதவ் முறைத்தான் அவளை வந்தனா சிரித்தாள். வந் தனா இப்ப அவர தண்டிக்கிறதால என்ன நடந்திட போகுது சொல்லு, அவர் மனசுல நான் இல்லன்னு தெரிஞ்சு போச்சு என்றாள்.
ஆதவ், அக்..கா என்றான். வந்தனா சிரித் தவள், இப்ப நான் தெளிவா இருக்கேன். உரிமைக்காக, போராட லாம் உரிமையே இ ல்லங்கிறபோது போராடி ஒரு பிரயோஜனமும் இல் ல. எனக்கு நம்ம குடும்பத்தோடு இ ருந்தாலே போதும். எனக்கு தூக்கம் வருது, நான் கொஞ்ச நேரம் போய் தூங் குறேன் என்றவள் சென்று விட்டாள்.
ஆதவுக்கு, இதற்கு மேல் என்ன பே சுவது என்று தெரியாமல் பெருமூச் சு விட்டவன் எழுந்து சென்று விட் டான்.
இங்கே வந்தனா சுயநினைவு திரு ம்பிய விஷயம் கேட்டு குந்தவை மேலும் சந்தோஷமாக இருந்தாள். கடவுளுக்கு நன்றி சொன்னாள். பி ள்ளை பிறந்து மூன்று மாதம் முடி வடைந்து இருந்தது பசுபதிக்கு வி டுதலை ஆகி வீடு வந்திருந்தான் யாரும் அவனிடம் பேசவில்லை. குந்தவைதான் அவனுக்கு சாப்பா டு கொண்டு போய் கொ டுப்பாள்.
அன்று காலைப்பொழுது இனிதா ய் தொட ங்கியிருந்தது. குழந்தை பிறந்து நான்காவது மாதம் ஆரம் பத்திருந்தது ராமலிங்கம் ஹாலில் அமர்ந்திருந்தார். அப்போது வாச லில் போஸ்ட்மேன் ஒரு லெட்டரை அவனிடம் கொடுத்து விட்டுப் போ னார். அதை என்னவென்று வாங் கிப் பார்த்த ராமலிங்கம் அப்படியே இடிந்து போய் அமர் ந்து விட்டார். கடவுளே என் இரண்டு பிள்ளைக ளோட வாழ்க்கையும் இப்படியா ஆ கணும் நான் என்ன பாவம் செய் தேன் தெரியலை..யே என தலை யைப் பிடித்து அமர்ந்து விட்டார்.
மணி வந்து என்னவென்று கேட்ட தற்கு, விவாகரத்து பத்திரத்தை கா ட்டினார் ராமலிங்கம், மணி வாங்கி பார்த்து அவர் அய் யோ கடவுளே! ஏன் என் குடும்பத்திற்கு மட்டும் இ ப்படி எல்லாம் நடக்குது நாங்க யா ருக்கும் எந்த துரோகம் எந்த துரோ கமும், எந்த கெடுதலும் பண்ணல யே எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வ ளவு பெரிய தண்டனை என அழு தார்.
சத்தம் கேட்டு குந்தவை பிள்ளை யோடு ஹாலுக்கு வந்தாள். மணி அழுது கொண் டே இருந்தார். அம் மா அழுது கொண்டே இருப்பதை பார்த்து அப்பா, அம்மா ஏன் அழ றாங்க என கேட்டாள்.
ராமலிங்கம், தன் கையில் இருந்த விவாக ரத்து பத்திரத்தை அவரளி டம் நீட்டினார்.குந்தவை அதை கையில் வாங்கியவள் அதை வெ றித்து பார்த்தபடி நின்று இருந்தா ள்.
மணி, என்னடி இதெல்லாம் நாங்க கேட்ட துக்கு ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டு இப்ப விவாகரத்து வ ரைக்கும் வந்து நிக்குது இப்பவாச் சும் சொல்லுடி என்ன நடந்துச்சி என்றார் அழுகையும் கோபமுமாய்
குந்தவை அழுதபடி அப்படியே நி ன்று இருந்தாள்,மணி கோபம் அ டைந்தவர் அவளை பிடித்து உலு க்கியவர் இப்பவாச்சும் வாயை திற ந்து என்ன நடந்ததுனு சொன்னா தானே மேற்கொண்டு யோசிக்க மு டியும், குந்தவை இப்படி அமைதி யாக இருந்தா, எல்லாம் நடந்துரு மா? ஏற்கனவே ரொ ம்ப மனசு வே தனை ல இருக்கேன். நீயும் ஏன் இப் படி பேசாம இருக்க என்றவர் ஆத் தாமையில் இரண்டு அடி அடித்து விட்டார் அவளை,
இவர்கள், சத்தத்தில் குழந்தை மிர ண்டு அழுதான். ராமலிங்கம் மணி யை அதட்டியவர், மணி அமைதி யா இரு குழந்தை அழறான் பாரு என்றார். குந்தவை குழந்தையை சோபாவில் படுக்க வைத்தவள் ம ணியிடம் வந்தவள் என்ன..மா தெ ரியனும் உ னக்கு என்ன தெரியனு ம்,
ஏன்? நான் இங்கே இருக்கேன்..னா அவர் ஏன் எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்னு தானே தெரியணும் சொல்றே மா சொல்றே ன் என்றவள், கையைக் கட்டிக் கொண்டு மனதை திடப்படுத்திக் கொண்டவள் அவர் என்ன ஆசை ப்பட்டு கட்டி க்கலமா,என்ன பழி வாங்க தான், அவங்க அக்கா வாழ் க்கையை கெடுத்துட்டேன்னு நி னைச்சு என்றாள் குரல் கமற,
மணி, என்னடி சொல்ற ஆமா..மா அவள் மாலாவின் வீட்டிற்கு போ னதை கூறியவள், அதனால நானு ம் உடந்தை னு நினை ச்சி, சான்ஸ் கிடைச்சதும் அவங்க வீட்டுல கஷ் டப்படுற மாதிரி நீங்களும் கஷ்டப் படனும்னு கல்யாணம் பண்ணிக் கிட்டாரு என்னை,
ராமலிங்க நீ என்ன நடந்ததுன்னு உண் மையா சொல்ல வேண்டியது தானே,
குந்தவை, அப்பா அவர் என் பேச் சைக் கே ட்கவே தயாரா இல்லை என் பேச்சை நம்ப வும் இல்லப்பா, நானும் அண்ணாவும் சேர்ந்து தா ன் அவங்க, அக்கா வாழ்க்கை கெ டுத்துட்டதா நினைச்சி தினமும் வா ர்த்தை யால என்ன நோகடிப்பார், என் முகம் கூட அவருக்கு மறந்தி ருக்கும்.
என் முகத்தை கூட பார்க்க மாட்டா ரு,நான் தான் அங்க இருந்த வரை க்கும் என் தேவைகளை நான்தான் பார்த்துக்கிட்டேன் வேலைக்கு போ ய், எனக்காக எந்த செலவையும் பா ர்க்க மாட்டேன்னு கல்யாணம் பண் ண அன்னைக்கே சொல்லிட்டாரு.
அங்க இருந்தவரை பேயிங் கிஸ்டா தான் இருந்தேன். இல்ல இல்ல கெ ஸ்ட் கூட இல் லை கெஸ்ட் கூட நல் லா நடத்துவாங்க என்ன அப்படி கூட நடத்தல அவரு மனுஷியா கூ ட மதிக்கலப்பா..என கண் கலங்கி னாள்
மணி, என்னடி சொல்ற இதெல்லா ம் உன் மாமியாருக்கு தெரியுமா எ ன்ன கேட்டார்.
குந்தவை இல்லை என தலையாட் டியவள், தெரியாது மா சொல்லக் கூடாதுன்னு என் கிட்ட சத்தியம் வாங்கிட்டாரு இந்த டிவோர்ஸ் கூட அவங்களுக்கு தெரியாது.
ராமலிங்கம், இவ்வளவு நடந்து இ ருக்கு ஏன் என்கிட்ட எதையுமே சொல்லல. நீ நல்லா இருக்கேன்னு தானே இதுவரைக்கும் நானும் இவ ளும் நினைச்சுட்டு இருக்கோம் என் றார் வேதனையுடன்,
மணியரசி, சரி குந்தவை உன்ன பி டிக்காம கட்டிக்கிட்டாரு, குழந்தை மட்டும் எப்படி பெத்துக்கிட்டாரு.பி டிக்காமல் எப்படி குடும்பம் நடத்த முடியும் என கேட்டார்.
குந்தவை வெறுமையாக சிரித்தவ ள் இந்த குழந்தை நாடகம் அவங்க அம்மா வா யை அடைக்க என்றா ள். மணி, என்ன குந்தவை சொல்ற, என்ன நாடகம் எனக்கு ஒ ன்னும் புரியலையே.. என்றார்.
குந்தவை, தயங்கியவள் அம்மா நா ..னும் அவரும் இதுவரைக்கும் புரு ஷன் பொண் டாட்டியா வாழவே இ ல்ல..மா, இத்தனை வருஷமா என் றாள் அழுகையுடன் தலை குனிந் து,
மணி, நெஞ்சை பிடித்துக் கொண் டவர் என்னடி என்னென்னமோ சொல்ற வாழா ம எப்படி குழந்தை என்றார் அதிர்ச்சியாய்
குந்தவை, அம்..மா அ..து வந்..து,
மணி, என்னடி மென்னு முழுங்குற சொல் லுடி உண்மையை என்றார் அதட்டலாய்
குந்தவை,அம்மா இவன் செயற்கை முறை யில உருவான அவரோட கு ழந்தை மா என்றாள். அவள் அப் படி சொன்னதும், மணி, என்னடி சொல்ற செயற்கை முறையிலா எ ன்றவர், அப்படியே சோபாவில் நெ ஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந் து விட்டார். ராமலிங்கம் அவள் சொன்னதில் மனம் உடைந்து போ ய்விட்டார். அப்படியே பேசாமல் க ல்லாக அமர்ந்து விட்டார்.
தொடரும்,
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

super next eppo varum. we waiting ur lovely story boss
[url=https://arenda-avtomobilya-s-voditelem1.ru/]аренда авто с водителем в новосибирске[/url] — это удобный и доступный способ передвижения по городу без лишних хлопот.
Не нужно искать место для парковки, что экономит время и нервы.