ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 24

அத்தியாயம் 24

இங்கு குந்தவை அவள் அம்மாவி ன் ஊருக்கு வந்து இரண்டு மாதங் கள் ஓடி இருந் தது கொடுத்தவுடன் குழந்தையும் வளர் ந்து இருந்தான். பசுபதி வாரம் இருமுறை கோயம்பு த்தூர் வந்து போய்க் கொண்டிருந் தான். தொழிலும் நன்றாக போய்க் கொண்டிருந்தது.ராமலிங்கமும் நி ம்மதி யாக இருந்தனர், ஆனால் குந் தவை வாழ்க்கையில் நினைத்து கவலையாக இருந் தனர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்று ஆதவ் வீட்டில் தான் இருந் தான் மருத்துவமனை செல்லவி ல் லை.சமைய லறையில் கல்பனா உ டன் நின்று கொண் டிருந்தாள் வந் தனா,கல்பனா ஏம்மா இங்க வந்து நிற்கிற சோபாவுல போய் உட்காரு உன் தம்பி பார்த்தா என்னதான் திட்டுவான் என்றார்  சமையல் செ ய்து கொண்டே

அதில் சிரித்த வந்தனா அம்மா அ ங்க எவ்வளவு நேரம் சும்மா இருக் கிறது போர் அடிக்குது தம்பி வந்தா நான் சொல்லிக்கிறேன் என்றவள், அம்மா ஆதவ்க்கு ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம வச்சிருக்கீ ங்க. அவனுக்கும் வயசு ஏறிட்டே போகுதுல என்றதும், கல்பனாவி ன் கை ஒரு முறை வேலை செய்வ தை நிறுத்தி பின் தொடர்ந்தது.

வந்தனா என்னம்மா எதுவும் சொ ல்ல மாட் ற, யாரயாச்சும் லவ் பண் றானா நீங்க ஒத் துக்கலையா என நிறுத்தி கல்பனா முகம் பார்த்தாள். கல்பனா பெருமூச்சு விட்டவர் அவ னை நாங்க ஏன் தடுக்க போறோம் வந்தனா,எங்களுக்கு மட்டும் அவ ன குடும்பமாக பார்க்க ஆசை இரு க்காதா எல்லாம் நேரம் என்றார் ஆதங்கமாய், 

வந்தனா, ஏன்மா இப்படி சொல்றீ ங்க நான் அவன்கிட்ட பேசுறேன் அடுத்த ஆறு மாசத்துல கல்யாண ம் பண்ண சொல்லி என்றாள்.

கல்பனா, சிரித்தவர் அப்ப உன் தம் பிக்கு இரண்டாவது கல்யாணம் தா ன் பண்ணனும் என்றார். வந்தனா அதிர்ந்தவளாய் என்னம்மா சொல் றீங்க என கேட்டாள்

கல்பனா,  ஆமாடி உன் தம்பிக்கு க  ல்யாணம் ஆகி புள்ளையே இருக் கு, வாழ மாட்டேன்னு  பிடிவாதம் பிடிச்சி சுத்திகிட்டு இருக்கான் கேட் டா உன்ன கை காட்டுறான். ம்ம்.. என்னவோ போங்க எங்க தலையி ல இப்படி தான் எழுதியிருந்தா யா ரால மாத்த முடியும் என சலித்தவர்  உணவை சமைத்து முடித்தார்.

வா வந்து சாப்பிடு உங்க அப்பா பசி தாங்க மாட்டார் என எல்லாத் தையும் எடுத்துக் கொண்டு ஹாலு க்கு வந்தார். இதைக்கேட்ட வந்த னா அப்படியே நின்று விட்டாள் அ டுப்படியில்,

கல்பனா குரல் கொடுத்ததும் நி  னைவிற்கு வந்தவள் ஏதோ நினை வுடனே சாப்பிட் டவள் அறைக்கு சென்று விட்டாள்.விஷயம் என்ன வென்று தெரியாமல் தூக்கம் சரி யாக இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தாள் மறுநாள் காலை பிரதா ப் செக்கப்புக்கு வந்ததால் ஆதவிட ம் எதுவும் கேட்கவில்லை. பிரதாப் போனதும் தன் தாயிடம் வந்து நி ன்றவள் வந்தனா, அம்மா என்ன ஆச்சி ஏன் அவன் அந்த பொண் ண விட்டு தனியா இருக்கான் யார் இந்த பொண்ணு அவங்க நம்பர் இருந்தா குடுங்க நான் பே சுறேன் என்றால் கவலையுடன்,

கல்பனா,  பெருமூச்சு விட்டவர் எ ல்லாம் உ னக்கு தெரிந்த இடம் தா  ன் வந்தனா என் றார். வந்தனா எ ன்னம்மா சொல்ற எனக்கு தெரிஞ்ச இடமா என கேட்டாள் கேள்வியாக, கல்பனா ஆமா வந்தனா அந்த பொண் ணு வேற யாரும் இல்ல, உ ன் நாத்தனார் குந்தவை தான் பசு பதியோட தங்கச்சி என்றார்.

வந்தனாவிற்கு அடுத்து அதிர்ச்சி என்ன மா சொல்றீங்க என்ன நெஞ் சில் கை வை த்தவள் ஆதவ் எப் படி அவளை கல்யாணம் பண்ணி னான். குந்தவய நம்ப ஆதவ் லவ் பண்ணானா என கேட்டாள்.

கல்பனா,  இல்லடி அதெல்லாம் ஒ ன்னும் இல்ல என்றவர்,  அவளுக் கு திருமணம் ஏற்பாடு நடந்தது. மா ப்பிள்ளை வேண்டாம் என்று சொ ன்னது ஆதவ் தானாக போய் அவ ளுக்கு தாலி கட்டியது அதன் பிற கான வாழ்க்கை, அவள் வேறு ம ருத்துவமனை சென்று மருத்துவம் பார்த்தது. குழந்தை பிறந்தது போ ய் பார் என்று சொன்னதற்கு எனக் கும் அவளுக்கும் சம்பந்தமில்லை இது ஒட்டா உறவு அவள் வேண்டா ம் என டிவோர்ஸ் கொடுத்தது என எல்லாவற்றை யும் அவளிடம் கூ றியவர்,

அவளை என் அக்காக்காக பழி வாங்க தான் கல்யாணம் பண்ணி னேன். அவளை என்னைக்கும் எ னக்கு பிடிக்காது என் குடும்பம் பட் ட கஷ்டத்தை அவங்களும் படனு ம் அவ துரோகி அவளும் என் அக் கா நிலைமைக்கு உடந்தனு சொல் லி அவளை கூட்டிட்டு வரல அவ ளும் குழந்தையும் எப்படி இருக்கா ங்க இதுவரை தெரியல  என கண் கலங்கினார்.

இதையெல்லாம் கேட்ட வந்தனா  விற்கு தலையே சுற்றுவது போல் இ ருந்தது தன் தம்பியா! இப்படி செய் தான் என்று மனம் வருந்தி னாள்  பிள்ளையை என்றதும் குழந்தை யை காண ஆசை வந்தது வந்தனா விற்கு, அதே நேரம் உள்ளே நுழைந் தான் ஆதவ், ஆதவ் வந்தனாவை பார்த்து சிரித்தவன், அக்கா சாப்டீ ங்களா என கேட்டுக் கொண்டே பக் கத்தில் வந்து அமர்ந்தான்

வந்தனா அவனை உற்றுப் பார்த்த வள் சா ப்பிடனும் ஆதவ் என்றவ ள்,ஆதவ் என்கிட்ட ஏதாவது மறை க்கிறியா என கேட்டாள் அவன் க ண்களை பார்த்துக் கொண்டே. 

அதில் ஆதவ் சற்று தடுமாறியவன் அதெ  ல்..லாம் ஒன்..னும் இல்லை  ..யே அக்கா உ ன்கிட்ட மறைக்க எ ன்ன இருக்கு என்றவ ன் அதை வி டுக்க வா சாப்பிடலாம் என்றா ன். வந்தனா அப்படியா ஏதும் மறக்கல ல டா தம்பி என்றாள் மீண்டும், ஆ தவ் இருக் கையை விட்டு எழப் பா ர்த்தான், உடனே வந்தனா அவன் கையை பிடித்தவள் அப்ப ஏன் ஆ தவ்  உனக்கு கல்யாணம் ஆகி குழ ந்தை இருக்கிற விஷயத்தை என் கிட்ட மறைச்ச என கேட்டாள்.

ஆதவ் அவள் கூற்றில் திடுக்கிட்டு திரும் பியவன், அக்..கா அ..து நா  ன் சாரிக்கா உ ங்களுக்கு துரோகம் பண்ணவங்களை மன்னிக்க முடி யாது என்னால என்றான் எங்கோ பார்த்தபடி,

வந்தனா, அவனை இருக்கையில் அமர வைத்து கையைப் பிடித்துக் கொண்டவள் ஏன் இப்படி பண்ண அக்கா உன்கிட்ட இதை எதிர்பார்க் கல, தெரிஞ்சு நடந்ததோ தெரியாம நடந்ததோ சம்பந்தப்பட்ட நானே மன்னிச்சி விட்டுட்டேன்  வாழ போ றேன் அப்படின்னா போராடலாம் ஆதவ் பிடிக்கலன்னு சொல்றவங்க கூட வாழ்ந்து என்னத்த சாதிக்க போறேன் சொல்லு, இத அவர் கல் யாணம் முன்னவே என்கிட்ட பேசி இருந்தா நானே வேணாம்னு ஒதுங் கி போய் இருப்பேன்.

ஆனா,  இப்ப நான் தெளிவா இருக் கேன் என் முடிவுல, நீ ஏன் கல்யா ணம் பண்ண பொண்ணு குழந்த யோட வீட்டை விட்டு அனுப்பின,  அவ எனக்கு துரோகம் பண்ணா ன்னு சொல்றியே அவ கிட்ட இதை ப் பத்தி விசாரிச்சியா, இல்ல சம்பந் தப்பட்ட வங்க கிட்ட இத பத்தி கேட் டியா என அவனை பார்த்து கேட் டாள். ஆதவ் அமைதியாக இருந்தா ன்.

வந்தனா,  சொல்லு ஆதவ் விசாரிச் சியா என கேட்டாள். ஆதவ் என் க  ண்ணால பார்த்தேன் அவன் அந்த வீட்டுக்கு போயிட்டு வந்தத என்றா ன் கோபமாய், அதுவும் இல் லாமல் உன்னை கட்டிக்க முன்னாடியே ரெ ண்டு பேரையும் ஒன்னா கோவில் ல நிறைய தடவை பார்த்து இருக் கேன்,அவ அவங்கள அண்ணின் னு சொன்னத என் காதால கேட்டே ன் அதனால தான் சொல்றேன் அ வளும் இதுல கூட்டுனு என்றான் பல் லை கடித்து,

வந்தனா ஓ அப்பா அய்யா விசாரி க்காம பார்த்ததை வைத்து முடிவு பண்ணி அவ ளை துரோகின்னு சொல்லி வீட்டை விட்டு அனுப்பி ட்டீங்க சரியா அப்ப குழந்தை எப் படி என கேட்டாள். அவள் அப்படி கேட்டதும் தடுமாறிய ஆதவ் அப் பா அம்மா கேட்டா ங்க னு செயற் கை முறையில என் கருவ செலுத் தி உருவாக்கின குழந்தை நானும் அவளும் வாழாமலேயே பெத்து கிட்ட குழந்தை அது,

அவள பார்க்க பார்க்க வெறுப்பு தான் வந்துச்சி,  அம்மா நச்சரிப்பு தாங்க முடியல அதனால அவளை சம்மதிக்க வச்சி செய ற்கை முறை யில குழந்தையை உருவாக்கினே ன் போதுமா அக்கா.

அவ பண்ண துரோகத்துக்கு அனு பவிக்க ட்டும் என்றான் ஏளனமா ய்,

இதையெல்லாம் கேட்ட  வந்தனா விற்கு நெஞ்சுவலியே வந்துவிட்ட து. எனக்காக ஒரு பெண்ணின் வா ழ்க்கை வீணடித்து விட்டானே முட் டாள்தனமான செயலை செய்திரு க்கிறானே என கோபத்துடன் அவ னை பார்த்து கொண்டு இருந்தாள்.

ஆதவ், அக்கா போனது போகட்டு ம்,வாங்க சாப்பிடலாம் என அழை த்தவனை பளார் என கன்னத்தில் அறைந்தாள் வந்தனா 

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

2 thoughts on “சந்தித்த வேளை 24”

Leave a Reply to RichardBoype Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top