ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 26

அத்தியாயம் 26

 

நடந்த விஷயங்களை பிரதாப்பிட ம் சொல்லி மனம் வருந்தினாள் வ ந்தனா,பிரதாப்பும் அவனிடம் பேசு வதாக கூறியிருந்தான்.நாட்கள் செ ன்று கொண்டிருந்ததே தவிர குந்த வையை கண்டுபிடிக்க முடியவில் லை, வீட்டில் யாரும் அவனிடம் பே சவில்லை. மனம் வலித்தது,

 

அதே நேரம்,  மதுரையில் ஒரு மெடி க்கல் கான்ஃபிரன்ஸ்காக வந்திரு ந்தான். ஆதவ் மூன்று நாள் தங்க வேண்டி இருந்தது அதுவும் இல்லா மல் மெடிக்கல் கேம்ப்  மதுரை ஒட் டிய ஒரு கிராமத்தில் போடப்பட் டி ருந்தது. ஆதவ் 3 நாட்கள் மீட்டிங் கை முடித்தவன் அடுத்து அவன் வந்தது மெடிக்கல் கேம்ப் நடக்கும் இடத்திற்கு,

 

சுற்றிலும் மலை பச்சை பசேலென வயல் வெளி குளிர்ந்த காற்று முக த்தில் அடித்தது. லேசாக மழை வ  ரும் போல் இருந்தது அவன் கேம்ப் நடக்கும் இடத்திற்கு சற்று தொலை வில் தான் இந்த இடம் இருந்தது. அ ந்த இடம் அழகா இருந்தது ஆனால் அவ ன் மனம் அலை பாய்ந்து கொ ண்டே இருந்தது.

 

நிறைய மக்கள் சிகிச்சைக்காக வந் திருந்தனர். சிறப்பான மருத்துவம்  அனைவருக்கும் கொடுக்கப்பட்ட து. அவன் இருக்கும் மனநிலைமை க்கு இங்கே தங்கி விடலாமா என்று தான் தோன்றியது. முதல் நாள் மு டித்தவன் மாலை 4 மணி அளவில் சுற்றியுள்ள வயல்களையும் தோப் பையும் சுற்றி பார்க்க சென்றான்.

 

வயல்களை சுற்றிப் பார்த்தவன் தோப்பு பக்கம் சென்றான்.  அங்கு அதை ஒட்டி ஒரு பெரிய கிணறு, அங்கு சிலர் குளிக்கும் சத்தம், சிரி க்கும் சத்தம் கேட்டது. ஆதவ் கால் கள் தானாக அந்த இடத்தை நோக் கி சென்றது. அருகே செல்ல செல்ல உடனே போ என மனம் உந்தி தள் ளியது.  

 

பெரிய கிணறு படிக்கட்டுடன் இரு  ந்தது. தண்ணீர் நிரம்பி வழிந்தது. அந்த கிணற்றில் சுற்றி அமைதி, த ன் அருகே சென்ற ஆதவ் எட்டிப் பார்த்தான். அங்கே ஒரு ஆடவன் ஒரு வயது குழந்தை, ஒரு பெண், ஒ ரு வயதா னவர் என அமர்ந்து குளி த்துக் கொண்டும் தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டும் விளையா டிக் கொண்டிருந்த னர்.

 

முதலில் அதை சாதாரணமாக பார்  த்தவ ன்,பின் அங்கு அமர்ந்திருந் தளை பார்த்தவன் மூச்சடைத்து போய் நின்று விட்டான்.

 

அருகில் அவள் அப்பா, யாரை இ வ்வளவு  நாள் தேடி அலைந்தா  னோ அவள் கிடைத் துவிட்டாள். மனம் குத்தாட்டம் போட்டது.

 

அவன் முகத்தில் சந்தோஷ ரேகை கள். தலைக் கோதி இடுப்பில் கை வைத்து தா ங்க் காட், என் பேபி கி டைச்சிட்டா தேங்க்யூ சோ மச் என் றவன் திரும்பவும் கிணற்றில் உள் ளே பார்த்தான். அப்போது  தான் கவ னித்தான் பிள்ளை அப்படியே அவனை உரித்து வைத்து பிறந்து இருந்தான்.

 

அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு, ஆ னால் பக்கத்தில் ஒரு ஆடவன் ஆ ள் கட்டுமஸ்தானாக பிள்ளையை தூக்கி கொண்டு மேலே ஏறினான். பிள்ளையும் அவன் கழுத்தை இறு க்கமாக பிடித்து இருந்தான்.

 

குந்தவை அவன் பின்னாலையே சற்று னைந்த  உடையுடன் நடந்து சென்றாள் 

இதையெல்லாம் அங்கு நின்று பா  ர்த்துக் கொண்டிருந்த ஆதவுக்கு ப த்தி கொண்டு வந்தது. அதுவும் கு ந்தவை அவனிடம் சிரித்து பேசுவ தை பார்த்து பல்லை கடித்தான்

 

அவனிடம் பிள்ளையை வாங்கா மலேயே தலையை துவட்டிவிட்டா ள் குந்தவை. அதில் இன்னும் கடு ப்பானவன் ஆதவ் கையி ல மாட்டு டி அப்ப உனக்கு இருக்கு என அவ ளை திட்டிக் கொண்டான். 

 

அவர்களையே பார்த்து நின்றவன் அவர்க ள் வீட்டை கண்டுபிடிக்க தவறி தவறிவிட் டான். நேரம் கடந்  து யோசித்தவன் ஷிட் இவளை பா  ர்த்துட்டே இருந்து இவ எங்க தங்கி இருக்கான்னு கண்டுபிடிக்காம வி ட்டாச்சு என நெற்றியை அழுத்து தேய்த்தான்.

 

பின் தான் தங்கி இருக்கும் இடத்து க்கு வ ந்து உறங்கி விட்டான். உறக்  கம் வரமாட்டே ன் என்றது நினை வு எல்லாம் அவள் மட்டும் தான்

 

மறுநாள் காலைப் பொழுது இந்த கிராமத் தில் அழகாய் விடிந்தது. ப றவைகளின் சத்தத்தோடு முடிந்த து.அலாரம் அடிக்கவே சோம்பல் மு றித்து எழுந்தவன், ஒன்பது மணிக் கு மெடிக்கல் கேம்ப் நடக்கும் இடத் திற்கு செல்ல வேண்டும் என்பதால் எழுந் து குளித்துவிட்டு தனக்கென கொடுக்கப் பட்ட வாகனத்தில் ஏறி அந்த இடத்திற்கு சென்றான்.

 

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. நாலு மணி அளவில் கிளம்ப வே ண்டும் ஆனால் அவனுக்கு குந்த வையை விட்டு செல்ல மனம் இல் லை.அவள் இங்குதான் இருக்கிறா ள் என அவன் மனம் அடித்து சொ ன்னது. இரண்டு மணி போல கிள ம்பியவன் ஊருக்குள் நுழைந்தா ன். பெரிதாக வெளி யே யாரும் இ ல்லை நிறைய வீட்டில் தொலைக்  காட்சி சத்தம் மட்டும் கேட்டது.

 

அவள் எங்காவது தென்படுகிறா ளா என பார்த்துக்கொண்டே நடந் தான் ஆதவ். 

 

ஒரு வீட்டை கடந்ததும் டேய் வாலு நில்லு டா கால் முளைச்சாலும் மு  ளைச்சுது உன் னை பிடிக்க முடிய ல, எனக்கு மூச்சு வாங் குது பாரு, எ ன இடுப்பில் கை வைத்து நின்றா ள் ஒருத்தி,

 

திரும்பி பார்த்தவன் அந்த இடத்தி ல் குந்தவையை பார்த்ததும் ஆயிர ம் வாட்ஸ் பல்ப் போல் முகத்தில் ம லர்ச்சி திரும்பி நடந்தான்.  அவளி டம் போக, அதே நேரம் யாரோ தன் னை நோக்கி வருவதை கண்ட குந் தவை யாரென, பார்த்தவள் அதிர் ந்து அப்படியே நின்று விட்டாள், ஆதவ் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவள் அருகில் வந்தா ன்.

 

குழந்தை பெற்று இன்னும் அழகா ய் இருந்தாள். குந்தவை வகுட்டில் குங்குமம்,  கை நிறைய வளையல், புடவை கட்டி இருந்தா ள் அது இன் னும் அவளை அழகாய் காட்டியது. அவளை பார்த்தபடியே நடந்தான்.

 

அவன்கிட்ட வரும் நேரம் வீட்டின் உள்ளே இருந்து கட்டுமஸ்தான ஒருவன் என்ன குந்தவை இன்னு மா அவனை தூக்கிட்டு வர என்ற வன் டேய் குட்டி குஞ்சான் ஏண் டா அம்மாவை தொல்லை பண்ற என அவ னை தூக்கி வைத்து கிச்சி கிச் சி மூட்டிய வன் வா போகலாம் என  அவளை உள்ளே அழைத்துச் சென்று விட்டான். 

 

இதை பார்த்திருந்த ஆதவ் யாரு இவன் இவ்ளோ உரிமையா கூட்டி ட்டு போறான் என் பொண்டாட்டி, என் பொண்டாட்டி கிட்ட உரிமை யா பேச யார் இவன், யார் அதிகா ரம் கொடுத்தது என பல்லை கடித் தான்.

 

ஒருபுறம் அவளை கண்டுபிடித்து சந்தோ ஷம் இருந்தாலும் மறுபுறம் எப்படி அவ ளை சமாதான ப்படுத் த என தெரியாமல் நின்றான் ஆத வ் கிருஷ்ணா.

 

நாலு மணிக்கு அவனுக்கு ட்ரெயி ன் ஆனால் இவன் செல்லவில்லை, இங்கே அவனை பார்த்து விட்டு வ ந்த குந்தவைக்கு ஒரே படபடப்பு அ டங்கவில்லை, கை கால் எல்லாம் உதறியது. அவன் பார்த்த பார்வை அப்படி,

 

குந்தவை எப்படி வந்தார் இங்க நா ன் இருக்கிறது யார் அவருக்கு சொ ல்லி இருப்பா ங்க, ஐயோ அவர் பா ர்வை வேற மாதிரி இருந்துச்சே என படப்படத்தாள்.

 

அன்று முழுவதும் வீட்டுக்குள்ளே யே இருந்துகொண்டாள்.அவனை க் காண பயம்,எங்கு தான் சென்றா ல் அவனைக் காண நேரிடுமோ எ ன அவன் மாமன் அசோக் எவ்வ ளவு அழைத்தும் கோவிலுக்கு நா ளை க்கு போகலாம் என கூறிவிட்  டாள்.

 

மறுநாள், காலை விடிந்ததும் மருத் துவ முகாம் முடிந்து விட்டதாக தக வல், குந்தவை பெருமூச்சு விட்டா ள். அப்பாடி அவர் போயிட்டு இரு ப்பார்,நிம்மதியாக மூச்சு விடலாம் என்றாள் வெளிப்படையாக,,  

 

நேற்று மதியம் அவன் மாமனிடம் விசாரி த்ததில் தான் தெரிந்து கொ ண்டாள் மருத் துவ முகாம் தனது ஊரில் இரண்டு நாட்க ள் நடந்தது என, ஆனால் அவன் மேல் கோப மும் வெறுப்பும் குறையவில்லை

 

எங்கு தன்னை திரும்பவும் பழி தீர் க்கிறே ன் என வந்திருப்பானோ எ ன பயந்தாள். இங்கு நேற்று மதியம் அவன் மாமனிடம் விசாரித்ததில் தான் தெரிந்து கொண்டாள்.

 

இங்கு அறைக்கு வந்த ஆதவுக்கு உள்ளே இருப்பு கொள்ளவில்லை உடனே அவளை பார்க்க வேண்டு ம் என ஆவல் கொண்டான் உடனே கிளம்பியவன் அவளை பார்த்த இடத்திற்கு சென்றான்.

 

சற்று தொலைவில் நடந்து வரும் போதே அவள் வீட்டின் முன்னால் பந்தல் போடப்ப ட்டு உணவுக்கு பரிமாற தயாராக இருந்தது. நிறை ய சொந்தங்கள் இருப்பது போல இ ருந்தது. எல்லாவற்றயும் கண்கள் சுருங்க பார்த்துக் கொண்டே அந்த வீட்டை நோக்கி நடந்தான்.

 

அவள்,  வெளியே தென்படுகிறா ளா என பார்த்துக் கொண்டே வந்  தான். ஆனால் என்னவென்று கேட் க முடியாத சூழல் அதே சமயம், அ ங்கே அந்த வீட்டு விசேஷத்திற்கு, இரண்டு வயதான பெண்மணிகள் நட ந்து சென்று கொண்டே, இப்ப வாச்சும் இந் த அசோக் தம்பிக்கு க ல்யாணம் கட்டிக்க ணும்னு ஆசை வந்துச்சே அந்த புள்ள நல்லா இரு க்கணும், அவ வந்த நேரம் குடும்ப த்தில் எல்லாம் நல்லபடியா நடக் குது.

 

அவங்க, ரெண்டு பேரும் குடும்பம் குழந் தைனு சந்தோஷமாக இருக் கணும், கடவு ளே என்னை பேசிக் கொண்டே நடந்தனர். இதையெல் லாம் கேட்டு ஆதவ் கைகள் கைமு ஷ்டி இறுகியது. குந்தவைக்கும் அ சோக்குக்கும் தான் கல்யாணம் என முடி வே செய்து விட்டான். அதே நே ரம் குந்த வை,பட்டுப் புடவை சரச ரக்க, தலை நிறை ய பூ, கழுத்தில் நகை, என புது பெண் போல் வந்து நின்றாள்.

 

வெளியே நின்று இருந்த குந்தவை யை இருவரும் நெட்டி முறித்து உள் ளே சென்று விட்டனர். அசோக், பட் டு வேட்டி சட்டையில் தங்க சங்கிலி மினுமினுக்க ஒரு கையில் குந்த வையின் மகன் ஆத்விக்கை தூக் கி க் கொண்டு மறுக்கையில் வேட் டியின் நு னியை பிடித்துக் கொண் டு நடந்து வந்து குந்தவை அருகில் நின்றான்.

 

குந்தவை, அவனைப் பார்த்து சிரி த்தவள் ஆத்விக்கை அழைத்தாள் அவன் வரமாட்டேன் என அடம்பி டித்து அசோக் தோளில் முகம் பு தைத்துக் கொண்டான். இதை தூர த்திலிருந்து பார்த்த ஆதவ் கொ லைவெறியில் பல்லை கடித்து முக ம் இறுக கண்களில் சிவப்புடன் பார்த்திருந்தான். 

 

தொடரும்,

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

18 thoughts on “சந்தித்த வேளை 26”

  1. Great site, I recommend it to everyone.[url=https://vc.ru/legal/1821425-top-11-luchshih-servisov-besplatnoi-konsultacii-yurista-onlain-gde-poluchit-pomosh-kruglosutochno]юрист онлайн консультация бесплатно[/url]

  2. Ваш дом – ваши правила:
    [url=https://ms-stroy.ru/ipoteka-na-stroitelstvo-doma/]ипотека на строительство частного дома с господдержкой[/url]
    выбирайте, как быстро
    хотите заехать
    [url=https://ms-stroy.ru/stroitelstvo_monolitnyh_domov/]дома монолитные под ключ проекты и цены[/url]
    Вы сами решаете, на каком этапе завершить строительство. Дом можно получить в базовой комплектации, подготовленным к чистовой отделке или укомплектованным к заселению
    Фиксированные сроки строительства и стоимость по договору для любого варианта готовности.
    перевозка оборудования автомобильным транспортом
    https://ms-stroy.ru/

  3. Купить дженерики в Санкт-Петербурге https://men78.ru/ с доставкой по городу
    и области в день заказа высокое качество производства Индии в наличии
    большой выбор дженериков для повышения потенции

Leave a Reply to international pharmacy Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top