ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 28

அத்தியாயம் 28

 

இங்கு கோயம்புத்தூரில் பிரதாப் வீட்டில் அவன் அம்மா ஜானகி அ வனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்க ள் சொல்லி இனிப்பை ஊட்டினா ர். கீர்த்தி வந்திருந்தாள் அவளு ம் பிரதாப்புக்கு ஒரு பரிசை கொடுத் து வாழ்த்தை தெரிவித்தாள். 

 

கீர்த்தி, என்னஅண்ணா நாங்க எல் லாம் வாழ்த்து சொல்றோம் முகத்தி ல் சந்தோஷமே இல்ல, அண்ணி சொன்னாதான் முகம் மலருமோ எ ன்றாள் கிண்டலாக, பிரதாப் வெட் கப்பட்டவன் அதெல்லாம் ஒன்னு ம் இல்லடா என்றான் சிரித்துக் கொண்டே

 

உடனே ஜானகி என்னடா அங்க ரெண்டு பேரும் என்ன விட்டுட்டு என்ன பேசுறீங்க என்ன கேட்டார்.கீ ர்த்தி உடனே சொல்லவா என சிரித் தபடி கேட்டாள்.பிரதாப் வேண்டா ம், என கண்களால் மறுத்தான். இ வர்கள் பேசிக்கொள்வதே கண்ட ஜானு கீர்த்தி காதை பிடித்து திருகி யவர், ஏய் குட்டி இப்ப என்ன ரகசி யம் பேசினீங்கன்னு சொல்ல போறீ ங்களா இல்லையா என கேட்டார் அதட்டலாய்,

 

கீர்த்தி,  உடனேஅண்ணா காப்பாத் து இல் லனா உண்மையை சொல் லிடுவேன் என குறும்பாக கண்சிமி ட்டினாள். பிரதாப், அம் மா அவள விடுங்க ஒன்னும் இல்ல வெளி யே போக பணம் கேட்டா அது தான் வேற ஒன்னும் இல்லை என்றான்

 

ஜானகி,மறுத்தவர் இல்ல ஏதோ அ  ண்ணி னு காதுல கேட்டது, எனக்கு ஒழுங்கா சொ ல்லுங்க இல்ல, ரெ ண்டு பேரையும் விட மாட்டேன் எ ன்றார்.

 

கீர்த்தி வலி தாங்க முடியாதவள் எ னக்கு வலி தாங்கல அண்ணா அத னால நான் உண்மையை சொல்லி டுறேன்,அம்மா அண்ணா வந்தனா அண்ணிய லவ் பண்றார். அதுவும் அஞ்சு வருஷமா இப்ப கூட அண் ணி விஷ் பண்ணலனு தான் வரு த்தமா இருக்காரு என்றவள் அண் ணா சாரி என தப்பித்து ஓடி விட் டாள்.

 

பிரதாப் சிரித்தபடி தலைகுனிந்து நின்றி ருந்தான், ஜானு அவனிடம் வந்தவர் டேய் நல்லவனே உன்கிட் ட இதை நான் எதிர்பார்க்கல டா, பெரிய கேடியால இருந்திருக்க அம் மாகிட்ட மறைச்சிட்டியேடா சொல் லி இருந்தா இவ்ளோ வருஷம் வெ யிட் பண் ணி இருக்க வேணாமே என்றார்

 

பிரதாப் அம்மா எனக்கு மட்டும் அ வ மேல ஆசை இல்லையா அம்மா கோடி கோடியே ஆசை வச்சிருக்கே ன் ஆனா நான் சொல்லப்போன நேரம் அவளுக்கு திருமணம் நிச்ச யம் ஆயிடுச்சு என்னென்னவோ ந டந்துருச்சு என்றவன், ஆனா அவ ளை இன்னைக்கு இந்த நிமிஷம் வரை என்னால மறக்க முடியல மா

 

அவளுக்கு தாலி கட்டி நாடு கடத்தி டுவேன், ஆறு மாசத்துக்கு இந்தியா பக்கமே வ ரமாட்டேன் ஜானு என் றான் அவர் கன்னத்தை கிள்ளி வெட்கச் சிரிப்புடன்,

 

ஜானகி, ஐயோ என் புள்ள வெட்க ப்படுறா னே, அழகன் டா போடா டேய் போய் என் மருமகளை கூட்டி ட்டு வா என்றார் சந்தோஷமாய்,

 

அவனும் அவர் கன்னம் கிள்ளிய வன் சோ ஸ்வீட் ஜானு என்றவன் வந்தனா வீட்டிற்கு கிளம்பினான் கூடவே இன்று கீர்த்தியையும் அ ழைத்து கொண்டு போனான்.

 

வந்தன அறையில் இருந்தாள் கல் பனா சமைத்துக் கொண்டிருந்தார், மேகநாதன் வெளியே சென்று இரு ந்தார் பிரதாப்பின் சத்தம் கேட்டது ம்,கல்பனா,வாப்பா பிரதாப் வாடி கீர்த்தி எப்படி இருக்க உன் வீட்டுக் காரர் சுகமா என்றார்.அவளும் நல் லா இருக்காரு ஆன்ட்டி,வந்தனா மேடம் எங்கே என க் கேட்டாள். பிர தாப்பின் கண்களும் அவளைத் தான் தேடியது.

 

கல்பனா அவ மேல ரூம்ல இருக்கா சாப்பி ட வர நேரம் தான் வந்து உட் காருங்க, இன்னைக்கு ரெண்டு பே ரும் சாப்பிட்டு தான் போகணும் எ ன்றார். கீர்த்தி ஆன்ட்டி இன்னைக் கு அண்ணாக்கு பிறந்தநாள் என் றாள். கல்பனா, ஓ அப்படியா வாழ் த்துக்கள் பிரதாப் தம்பி என்றார். அவனும் எழுந்து தேங்க்ஸ் ஆன்ட் டி என்றவன் அவர் காலில் விழுந் து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டா ன் அவரும் வாழ்த்தினார்.

 

கீர்த்தி ஆன்ட்டி நாங்க மேல போய் வந்தனா மேடத்தை பார்க் கி றோம் என்றாள். கல்பனா சரிடா நீங்க போங்க நான் உங்க ளுக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன் என்றார்.

 

இவர்களும் தலையாட்டிவிட்டு மே லே செ ன்றனர் அவள் அறைக்கு,

 

கதவைத் தட்டி இருவரும் உள்ளே நுழைந் தனர்,அங்கே வந்தனா ஆ ங்கில நாவல் ஒன்றை படித்துக் கண்டிருந்தாள். இவர்களை பார்த் ததும், ஹான் வாங்க வாங்க பிரதா ப் சார், என்ன ரெண்டு பேரும் ஒன் னா வந்து இருக்கீங்க,வா கீர்த்தி லைஃப் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என கேட்டாள்.

கீர்த்தி உடனே சூப்பரா போய்ட்டு இருக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு என கேட்டாள், வந்  தனா சிரித்தவள் நான் நல்லா ஆகி ட்டேன்னு தான் நினைக்கிறேன், ஆனா முழுசா குணமாகிட்டேனா னு டாக்டர்தான் செக் பண்ணி சொ ல்லணும் என்றாள் குறும்பாக பிர தாப்பை பார்த்தபடி

 

பிரதாப் அவள் கூற்றில் சிரித்தவ ன் அவள் உடல் நிலையை பரிசோ தித்தான். சமீப காலமாக அவன் தொடுகை அவளுக்கு சிறுசிலிர்ப் பை ஏற்படுத்துகிறது 

 

அவள் கையில் மாத்திரையை கொடுக்கு ம்போது என்ன வந்தனா உன் உள்ளங்கை இவ்வளவு ஜில் லுனு இருக்கு ஐஸ் வாட்டர் குடிச்சீ ங்களா? ஏசி கூட ஓடலையே என் றான் மேலே பார்த்துக்கொண்டே. அவள் உள் ளங்கையில் லேசாக அழுத்தம் கொடுத்து 

 

அதில் நெளிந்த வந்தனா மெதுவா க சின்ன வெட்கத்துடன் கையை இழுத்துக் கொ ண்டவள், அதெல் லாம் ஒன்னும் இல்ல வேர்வை பட் டு ஆகியிருக்கலாம் என்றாள்.

 

பிரதாப் அவள் முகத்தையே பார்த் திருந்தான். உடனே கீர்த்தி சிரித்த வள் அண்ணா,  வந்த விஷயத்தை மறந்துட்ட பாரு என நினைவூட்டி னாள். வந்தனா என்ன விஷயம் என்றாள் இருவரையும் பார்த்து

 

கீர்த்தி அண்ணாக்கு இன்னைக்கு பிறந்த நாள் மேடம் என்றாள். வந் தனா ஐ அம் சோ சாரி எனக்கு தெரி யாது, கிப்ட் கூட வாங்கி வைக்கல  பிரதாப்சார் என்றவள், அவன் கை யைப் பிடித்து மெனி மோர் ஹாப் பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே என்றாள் சிரித்த முகத்துடன்,

அவள் கையை இறுக பற்றிக் கொ ண்டவ ன், அவளை ரசித்துக் கொ ண்டே தேங்க்ஸ் வந்தனா என்றான் ஆனால் கையை விட வில்லை. வ ந்தனா அவன் பார்வை வீச்சை தா ங்க முடியாமல் கையை அவனிட மிருந்து பிரித்துக் கொள்ள பார்த் தாள்.

 

ஆனால் பிரதாப் விட வேண்டுமே இரண்டு  தடவை அழைத்தும் நி னைவிற்கு வரவில்லை. கீர்த்தி த ன் தலையில் தட்டிக் கொண்டவள், பிரதாப்பை உலுக்கியவள் அண் ணா என்றாள். அதில் சுயம் வந்த வன் ஹான் என்னடா என்றான்.

 

கீர்த்தி கண்களால் வந்தனா கரங் களை காட்டினாள் அப்போதுதா ன் தான் செய்த செயல் புரிய நாக் கை கடித்தவன் அவள் கரத்தை விட்டுவிட்டு ஐ அம் சாரி வந்தனா நீங்க பேசிட்டு இருங்க என்று வெ ளியே சென்று விட்டான். கீர்த்தியும் சிரித்துக் கொண்டே அவன் பின் னால் சென்று விட்டாள்.

 

வெளியே வந்தவள் என்ன அண் ணா.. அ ண்ணி கையை பிடிச்சது ம்,  ரொமான்ஸ் மூடுக்கு போயிட்டி யா இன்னும் கொஞ்ச நேரம் விட்டி ருந்தா அங்க என்னால நிக்க முடி ஞ்சு இருக்காது போலவே என்றாள் சிரிப்புடன், 

 

அவள் கூற்றில் பிரதாப் சிரித்தாலு ம் கீர்த்தி அவ என்ன தப்பா  நினச் சிருப்பால,அவ கையை பிடிச்சது ம் நான் நானாவே இல்ல வானத்து ல பறந்துட்டேன் என்னையும் மறந் துட்டேன், இப்ப நான் எப்படி அவ முக த்துல முழிப்பேன் என்றான். கீர்த்தி உட னே அண்ணா ஃப்ரீயா விடுங்க அவங்க தப்பா எடுக்க மா ட்டாங்க என்றாள்.

 

இங்கே வந்தனா அவன் இறுகப் பி  டித்திரு ந்த தன் கையை பார்த்தவ ளுக்கு சிவந்தி ருந்தது. கையில் கு றுகுறுப்பு,  வெட்கம் வேறு வந்தது. ஏன் அவர் என்கிட்ட எப்படி நடந்  துக்கிறார்.அவர் பார்வை வேற மா திரி இருந்துச்சு என்கிட்ட ஏதோ சொல்ல வந்த மாதிரி,..ப்பா உடம் பெல்லாம் சிலிர்த்து போச்சு அவ ரோட பார்வையில, என கைகளை தேய்த்தவள்,  கொஞ்ச நாளாகவே அவருடைய பார்வையை என்னா ல தாங்கிக்க முடியல ஏதோ பண் ணுது என நினைத்தவள்,

 

எங்க போனாங்க ரெண்டு பேரும் என எ ழுந்து வெளியே வந்தாள்.

 

 

கீர்த்தி அண்ணா வந்த விஷயத் தை அவ ங்க கிட்ட சொல்லிடு உன் மனசுல இருக்குறத,

 

இதுக்கு அப்புறமும் நீ அவங்ககிட் ட சொல்லலனா அப்புறம் எல்லாம் கை மீறி போயிடும், அப்புறம் ஒன் னும் பண்ண முடியாது.  அதனால பட்டுன்னு உடைச்சு பேசிடு அதுக் கப்புறம் வர்றதை பார்த்துக்கலாம் உங்க காதல் உண்மைனா அதுவே உங்க ளை சேர்த்து வச்சுடும். என சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

வெளியே வந்த வந்தனா,  என்ன காதல் யார்கிட்ட என்ன சொல்ல  ணும் என கேட்டாள். அவள் வரு வாள் என எதிர்பார்க்காத இருவரு ம் அவள் அப்படி கேட்டதும் அதிர் ந்து நின்று விட்டனர் 

 

தொடரும்,

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

27 thoughts on “சந்தித்த வேளை 28”

  1. When you’re curious about your color season, learning whether you align with the deep summer palette can significantly help refine your wardrobe and makeup choices. Deep summer color analysis targets cool, muted tones that work with yellow undertone skin and olive complexions, making it less complicated to pick clothing colors that bring out your natural beauty. For a free interactive experience, you could try an AI color analysis quiz online—there are some fantastic tools that give insights without any cost [url=https://color-analysis-online.org]yellow undertone skin best colors[/url] .

    Grasping your season reaches further than just clothes; hair color trends for 2026 also relate to seasonal color theory, so you can look into options like cool summer hair color or shades that are optimal for pale or yellow undertone skin. If you’re curious about “what season am I?” or in need of a skin tone chart to lead your choices, seasonal color palettes and color analysis apps can make the process enjoyable and precise. Investigating these resources significantly contributes in finding out what colors make you glow naturally!

  2. When you’re trying to establish what season you are in terms of color analysis, it aids to start with a uncomplicated color season test or quiz that evaluates your skin tone, undertones, and hair color. Numerous individuals with white skin wonder if colors like sage green or burnt orange will match them, and knowing whether you fall into a cool deep summer color palette or a soft autumn color palette can make choosing clothing and makeup much less difficult. Tools like a hair dye simulator or color palette test online can also provide you a visual idea before making any major changes.

    For those with yellow undertone skin, certain shades like olive green or colors from the bright winter palette might really pop, while others might not match as well. Mastering color theory for skin tone and learning how to discover your season through free seasonal color analysis can be a transformation. If you want to explore this further, you can locate some helpful resources here [url=https://color-analysis-test.org]is olive a neutral color[/url] that include color analysis season quizzes and virtual hair color try-ons to play with different hair colors and palettes.

  3. This is very interesting, You are an overly professional blogger. I have joined your rss feed and look forward to looking for more of your wonderful post. Also, I have shared your site in my social networks

  4. Достойный магазин https://selt-ryazan.ru Что особо порадовало – скидывали несуществующий трек еще задолго до отправки, который, конечно, не бился или показывал какую-то х*иту.

  5. What’s Going down i am new to this, I stumbled upon this I have found It positively useful and it has helped me out loads.
    I am hoping to contribute & aid different customers like its
    helped me. Good job.

  6. Hello! I realize this is sort of off-topic but I
    needed to ask. Does operating a well-established blog like yours require a
    large amount of work? I am brand new to operating a blog
    but I do write in my journal on a daily basis.
    I’d like to start a blog so I will be able to share my experience
    and feelings online. Please let me know if you have any recommendations
    or tips for brand new aspiring blog owners.

    Thankyou!

  7. Greetings, I believe your web site could be having
    browser compatibility issues. When I look at your site in Safari, it looks fine but when opening
    in I.E., it’s got some overlapping issues. I simply wanted to give you a quick heads up!
    Besides that, wonderful blog!

  8. Have you ever considered writing an e-book or guest authoring on other blogs?
    I have a blog based on the same topics you discuss and would
    really like to have you share some stories/information. I know my audience
    would value your work. If you’re even remotely interested, feel free to shoot me an e-mail.

  9. My programmer is trying to convince me to move to .net from PHP.

    I have always disliked the idea because of the expenses. But he’s tryiong none the less.
    I’ve been using Movable-type on a number of websites for
    about a year and am anxious about switching to another
    platform. I have heard good things about blogengine.net.
    Is there a way I can import all my wordpress content into it?
    Any kind of help would be greatly appreciated!

  10. My partner and I absolutely love your blog and find many
    of your post’s to be what precisely I’m looking for. can you offer guest writers to write content for you personally?

    I wouldn’t mind publishing a post or elaborating on some
    of the subjects you write related to here. Again, awesome web site!

  11. Hello There. I found your blog using msn. This is an extremely well written article.
    I’ll make sure to bookmark it and return to read more
    of your useful info. Thanks for the post.

    I will certainly return.

  12. I know this if off topic but I’m looking into starting my own weblog and was curious what all is needed to
    get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny?

    I’m not very internet smart so I’m not 100% sure.
    Any tips or advice would be greatly appreciated.
    Cheers

  13. Hi I am so delighted I found your blog, I really found you by error, while I was looking on Digg for something else,
    Anyways I am here now and would just like to say thanks a
    lot for a marvelous post and a all round entertaining blog (I also love the theme/design), I don’t have time to browse it all at the moment but I have book-marked it and also added in your RSS feeds, so when I have time I will be back to read more, Please do keep up the great job.

Leave a Reply to Clauderix Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top