ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 31

அத்தியாயம் 31

வந்தனா கூப்பிட்டது அடித்து பிடி த்து அவ ள் அறைக்கு ஓடினான் ஆதவ். அறைக்கு சென்று மூச்சு வாங்க நின்றான். 

அவனைப் பார்த்த வந்தனா உதட் டுக்குள் சிரித்துக் கொண்டாள். ஆ தவ் அக்கா ஏதோ பேசணும்னு சொ ன்னீங்கலாமே என்றான் மூச்சு வா ங்க,வந்தனா அவனை அமரும்படி கை காட்டினாள் இருக்கை நோக் கி,

அவனும் அமர்ந்தான். சிறிது நேரம் அமை தி, வந்தனா, நான் உன்ன என்ன செய்ய சொன்னேன் நீ என் ன செஞ்சிட்டு வந்திருக்கிற என்றா ள் கோபமாய்,  ஆதவ் அக்கா நான் அவளை கூப்பிட்டேன் அவதான் நா ன் வர மாட்டேன்னு சொல்லிட் டா,

வந்தனா உடனே நீ எப்படி கூப்பிட் டு இருப்பேன்னு எனக்கு தெரியாது போய் பொண்டாட்டிய சமாதானம் பண்ணி கூப்பிட்டு வா டா னா ரவு டிசம் பண்ணி அடாவடி பண்ணி கூப்பிட்டு இருக்க அவ எப்படி வரு வா என கேட்டாள்.

ஆதவ் அமைதியாக இருந்தான்,  வ ந்தனா சொல்லுடா நீ கூப்பிட்டதும் வர மாதிரியான காரியமா பண் ணிருக்க அவளும் பொண்ணு தா ண்டா, எனக்கு இந்த மாதிரி நடந்தி ருந்தா நீ சரின்னு சொல்லுவியா எ ன கேட்டாள். அவன் இல்லை என் னும் படியா க தலையாட்டினான்.

 

வந்தனா, ம்ம்.. அப்ப அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு கூட்டிட் டு வர வேண்டிய துதானே என  கேட் டாள்

ஆதவ்,அதுக்கு தான் நானும் போ னேன் என்றான்.

வந்தனா, அப்புறம், ஏன் அய்யா அடாவடி பண்ணீங்க, அவகிட்ட அப்போ உனக்காக போகல, நான் சொல்லி பிடிக்காமல் போய் கூப்பி ட்டு இருக்க சரியா என்றாள்.

இல்ல அக்கா சத்தியமா இல்ல மன சார அவகிட்ட மன்னிப்பு கேட்டு கூ ட்டிட்டு வர தான் போனேன்.  ஆமா க்கா எனக்கு எப்ப அவ தப்பு பண் ணலன்னு தெரிஞ்ஞ்சிதோ அப்ப வே நான் என் ஈகோவை தூக்கி அ வ காலடியில் போட்டுட்டேன்.

அவளை என்ன சொல்லி சமாதா னம் படுத் துறதுனே தெரியல அக் கா தப்பு பண்ணி ட்டோங்குற குற்ற உணர்ச்சி முதல்ல, அவள பார்க்க வே ஒரு மாதிரி இருந்துச்சி  நிறைய பேசிட்டேன், செய்யக்கூடாத செஞ் சிட்டேன், எப்படி மன்னிப்பு கேட்கி றதுன்னு தெரியல ரொம்ப பெரிய பாவம் பண்ணிட் டேன் கா,அவ ளுக்கு

அவள முன்னாடி இருந்தே அப்படி உரிமையா பேசி பழகிட்டேன் அத னால அமைதியா பேச வரல அவ கிட்ட,வந்தனா அப்ப அவளை உ னக்கு முன்னாடியே தெரி யுமா என கேட்டாள்.

ஆதவ், ஆம் என தலையாட்டியவ ன் ஆமா க்கா அஞ்சு வருஷத்துக் கு முன்னாடியே தெரியும், முதல் சந் திப்பிலேயே அவ பொண்டாட்டியா மனசுல நின்னுட்டா, கட்டுனா இவ ள தான் கட்டணும்னு முடிவு அப்ப வே எடுத்துட்டேன்.

உங்க கல்யாணம் முடிஞ்சதும் உங் க கிட்ட சொல்லி அவளை கல்யா ணம் பண்ணிக்க நினைச்சேன்.

அவள ரொம்ப லவ் பண்ணேன் கா வந்தனா நீ காதலிக்கிற விஷயம் அவளுக்கு அப்ப தெரியுமா என கேட்டாள். 

இல்ல அப்பாவ காலேஜ் தான் படி ச்சிட்டு இருந்தா முடிச்சதும் லவ்வ சொல்லலாம் னு இருந்தேன். ஆனா அவளை அந்த பசுபதி தங்கச்சின் னு தெரிஞ்சதும் ரூட் கிளியர்னு நெனச்சு சந்தோஷப்பட்டேன்.

பார்க்கும்போதெல்லாம் அவள வ ம்புக்கு இழுத்தேன், அவ மிரண்டு முழிப்பா பாரு சோ ஸ்வீட் அக்கா, அதுக்காகவே அவகிட்ட அடிக்கடி வம்பு பண்ணுவேன் என சொல் லி சிலாகித்தான்.

ஆனா அதுக்கு பிறகு அவ பண்ண துரோ கம், அவ்வளவு வெறுக்க வ ச்சது எப்படி அ வ செய்யலாம்னு கோபம் வந்துச்சு என்கிட்ட ஒரு வா ர்த்தை கூட இதை பத்தி சொல்ல லையே என்ற கோபம், அவள அங் க அந்த வீட்ல பார்த்ததும் அவள  நேசிச்ச நான் வெறுக்க ஆரம்பிச்சே ன்.  நீங்க கோமாவுக்கு போனதும் சுத்தமா அவள வெறுத்துட்டேன் 

 

ஆனா…அவ மேல வச்ச காதல் அழி யாம அப்படியேதான் இருந்துச்சி மறக்க முடிய ல அக்கா அவளை என்னால, அவளுக்கு கல்யாணம் னு தெரிஞ்சதும் அவளை யாருக் கும் விட்டுக் கொடுக்க முடியாம மா ப் பிள்ளை கிட்ட பேசி,கல்யாணத் தை நிறுத்தி அவ கழுத்துல தாலி கட்டி என் பொண்டாட்டியா வீட்டு க்கு கூட்டிட்டு வந்துட்டேன்.

 

அப்பவே எதையோ சாதிச்ச மாதிரி இருந் துச்சி விருப்பப்பட்டு தான், அவ கழுத்துல தாலிய கட்டினேன்.

 

அவ கூட வாழனும்னு நினைக்கும் போது நீங்க,  இருந்த நிலைமைய பார்க்கும் போது எல்லாம் இவளா ல தான்னு முடிவு பண்ணி வார்த் தையால அவளை காயப்படுத்தி னேன். அவளை பார்க்கும் போதெ ல்லாம் எனக்கு வர உணர்வுகளை அடக்கி அதை உன் மேல கோவமா காட்டினேன்.

நீங்க குணமாகி வந்ததும் அப்புறம் அவ ளோட பேசி சமாதனமாகி குழ ந்தை பெத்து சந்தோஷமா இருக்க ணும்னு நினைச் சேன், ஆ..னா அ ம்மா பண்ண டார்ச்சர்லையும் அவ மேல இருந்த வெறுப்புலையும் அ வளை கட்டாயப்படுத்தி செயற்கை மு றையில கருத்தரிக்க வச்சி பிள் ளையும் பிறந்துச்சி.

 

அதுக்குப் பிறகு அவ கூட எனக்கு வாழ விருப்பம் இல்ல, அதனால டி வோர்ஸ் பேப் பர்ல சைன் வாங்கி ட்டு குழந்தை பிறந்த தும் வீட்டை விட்டு அனுப்பிட்டேன் அக்கா என அவளை பார்த்தான்.

 

வந்தனா அவனை வெறுமையான கண்க ளுடன் பார்த்தாள். அக்கா ப்ளீ..ஸ் அப்படி பார்க்காத,அதுக்கு என்ன நீ கொன்னுடு கா

 

அப்போ உங்களை விட வேற எது எனக்கு பெருசா தெரியல, இதுவ ரைக்கும் ஒரு புருஷனா அவளுக் கு என்னால என் கை யால எதுவும் செய்யல, செலவும் பண்ண ல அவ தான் எல்லா செலவையும் பார்த்து க்கிட்டா வேலைக்கு போய், குழந் தை பிற ந்தப்ப அவ கூட பிரசவ வார்டுல நான் கூட இருந்தேன்கா என்றவனை வந்தனா கண் கள் கண்கள் சுருக்கி பார்த்தாள்.

 

ஆதவ் ஆமாக்கா அவளுக்கு வலி வந்தது ம் வேற ஹாஸ்பிடல்ல அ ட்மிட் ஆனது தெ ரிஞ்சதும் உடனே நம்ம ஹாஸ்பிடல் மாத்தி நான் தா ன் அவளுக்கு ட்ரீட்மெண்ட் பார்த் தேன்.  அவ அழுது துடிக்கிறத பார் க்க மு டியாம கதறியும் அழ முடியா ம நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட் டும்தான் தெரியும் என கண்களை துடைத்துக்கொண்டான்.

 

அவனை என் புள்ளைய முதன் மு தலில் என் கையில வாங்கினேன், என உடல் சிலிர்த்தவன் ..ப்பா அந் த பீல் ஒரு வார்த்தை யால சொல்ல முடியாது கா. அவள இப்படி ப்பட்ட நிலைமையில் பார்க்க முடியாம ஓ டி ப் போய் தனியா அழுதேன்.

 

ஆனா உங்கள பார்த்தது எனக்கு அவ மே ல இருந்த காதல் மறைஞ்சு வெறுப்பு மட் டும் வர ஆரம்பிச்சுடு ம், நிறைய தப்பு பண் ணிட்டேன் அக்கா.

 

உண்மை தெரிஞ்சதும் ரொம்ப உட ஞ்சு போயிட்டேன், அப்ப நீங்க திரு ம்ப வரணும் அப்படிங்கறது தான் மைண்ட்ல ஓடிட்டே இருக்கும் அவ நினைப்பே இல்லாம இருந் தேன்,ஏ ன்னா ஈகோ, திமிர் என்னை இறங் கி போக விடல, இப்ப அது எவ்வ ளவு பெரி ய முட்டாள்தனம்னு எ ன் மேலே எனக்கு கோபமா வருது.

 

சத்தியமா அவளை எப்படி சமாதா னம் படுத்துறதுன்னு தெரியல அக் கா இப்ப அவ இல்லாம என்னால வாழ முடியாது அக்கா மனசு முழு க்க அவ மட்டும் தான் இருக்கா என க்கு தெரிஞ்ச வழியில் தான் அவ ளை கூட்டிட்டு வர போனேன் உன க்கு தெரியு மா அக்கா அவ இன்னு ம் நான் கட்டின தாலிய சுமந்துகிட் டு தான் இருக்கா அப்ப அவளுக்கு என் மேல அன்பு இருக்குன்னு தா னே அர்த்தம்,  என் புள்ள என்ன மாதிரி இருக்கான்கா.

 

ரெண்டு பேரும் வேணும் னு வாடி வாழலாம்னு கூப்பிட்டா அவ மாம ன காட்டி அவன தான் கல்யாணம் பண்ணுவேன்னு வேற சொல்றா, நான் எப்படி விடுவேன் அவள

 

அவ எனக்கு மட்டும்தான் ஷீ இஸ் மைன் அவளை கூடிய சீக்கிரம் தூக்கிடுவேன் பா ருங்க என்றான் பழையபடி,

 

வந்தனா, அவனை முறைத்தாள், ஆதவ் நாக்கை கடித்தவன் அக்கா சாரிக்கா கூட்டி ட்டு வந்துடுவேன். ஆனா நீ மட்டும் என்கிட் ட பேசாம இருந்துடாத அக்கா,ப்ளீஸ் செத்து ப் போயிடலாம் போல இருக்கு,

 

அவளும் என் பிள்ளையும் எனக் கு வேணும் என்ன பண்றதுன்னு தெரியல அக்கா என அவள் மடியி ல் முகம் புதைத்து கொண்டான்.

 

வந்தனா, என்ன வார்த்தை பேசுற, அழாத டா, எல்லாம் நல்லபடியா ந  டக்கும் இனி எப்போதும் போல இ ரு, வீட்டுல கல்யாண வேலை இரு க்கு அவருக்கு கொஞ்சம் கூட மாட ஒத்தாசையா இரு என்றாள்.

 

அவனும் சிரித்து தேங்க்ஸ் கா என் ன புரி ஞ்சிக்கிட்டதுக்கு என்றவன் கல்யாணத்தை தூள் கிளப்பிடுறே ன் எனக்கூறி விட் டு சந்தோஷமாக கீழே இறங்கி சென்றான்

 

வந்தனா அவன் கீழே இறங்கி செ ன்றதும் ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பிரதாப் கேட்டத ற்கு அவன்கிட்ட பேசிட்டே ன் என கூறியவள் சிறிது நேரம் பேசிவிட் டு வைத்தாள் அதன் பிறகு பிரதாப் வந்தனா கல்யாண வேலை பரபர ப்பாக நடந்தது ஆதவ் தான் பொறு ப்பேற்று எல்லாவற்றையும் எடுத்து செய்து கொண்டிருந்தான்

 

தொடரும்,

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

219 thoughts on “சந்தித்த வேளை 31”

  1. Баня с бассейном: отдых и здоровье в одном месте
    [url=https://dai-zharu.ru/omsk/sauna/bannyy-kompleks-cronwell-nika-centr]сауна клинцы[/url]
    Баня давно стала неотъемлемой частью русской культуры и традиций. Это место, где можно расслабиться, отдохнуть душой и телом, а также укрепить свое здоровье. Современные бани предлагают посетителям не только традиционные парилки, но и дополнительные удобства, такие как бассейны, сауны и СПА-процедуры.
    [url=https://dai-zharu.ru/izhevsk/sauna/sauna-zabava]сауна с бассейном нижний новгород[/url]
    Приморские бани
    [url=https://dai-zharu.ru/saratov/tureckie-bani-i-xamamy-v-saratove]красноярск банный комплекс бобры[/url]
    Приморские бани расположены в живописном месте, окруженном природой. Здесь можно насладиться свежим воздухом, красотой природы и комфортом. Бани оборудованы современными системами вентиляции и отопления, что позволяет поддерживать оптимальные условия для отдыха. Посещение приморских бань — отличный способ провести время с семьей или друзьями, расслабиться после напряженного рабочего дня и восстановить силы.

    Уктус Баден-Баден Екатеринбург

    Уктус Баден-Баден — это уникальный комплекс, расположенный в Екатеринбурге. Название комплекса вдохновлено знаменитым немецким курортом Баден-Баден, известным своими минеральными источниками и оздоровительными процедурами. Комплекс предлагает своим гостям разнообразные услуги: от традиционных русских бань до современных саун и бассейнов. Здесь можно насладиться массажем, посетить хамам или попробовать уникальные процедуры, такие как шоколадное обертывание.

    Парк-отель Софрино официальный сайт

    Парк-отель Софрино — это идеальное место для тех, кто хочет совместить активный отдых с релаксацией. Отель расположен в живописном уголке Подмосковья, недалеко от Москвы. Гостям предлагается широкий выбор услуг: комфортабельные номера, рестораны, фитнес-центры и, конечно же, бани. Сайт парка-отеля Софрино предоставляет всю необходимую информацию о услугах, ценах и акциях, что позволяет легко спланировать поездку.

    Челябинск Термы Вода

    Термы Вода в Челябинске — это современный оздоровительный центр, предлагающий своим гостям уникальное сочетание водных процедур и расслабляющего отдыха. Центр оснащен современными бассейнами, джакузи, гидромассажными ваннами и саунами. Посещение Терм Вода — это отличная возможность восстановить силы, снять стресс и зарядиться положительной энергией.

    Заключение

    Баня с бассейном — это не просто место для отдыха, но и возможность позаботиться о своем здоровье. Посещая такие комплексы, как Приморские бани, Уктус Баден-Баден, парк-отель Софрино и Термы Вода, вы можете насладиться всеми преимуществами традиционного русского отдыха и одновременно укрепить свое здоровье.
    сколько стоит сруб для бани 3 на 3 https://dai-zharu.ru/ekaterinburg/sauna/sauna-avtobar

  2. Hello this is somewhat of off topic but I was wanting to know if blogs use WYSIWYG editors
    or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding experience so I wanted to get
    advice from someone with experience. Any help would be greatly appreciated!

  3. A person essentially lend a hand to make significantly posts I’d state.
    This is the very first time I frequented your web page and up to now?
    I surprised with the analysis you made to make this particular publish incredible.
    Wonderful activity!

  4. education
    Крупный учебный и научно-исследовательский центр Республики Беларусь. Высшее образование в сфере гуманитарных и естественных наук на 12 факультетах по 35 специальностям первой ступени образования и 22 специальностям второй, 69 специализациям.

  5. Как я делал ремонт в тульской квартире с минимальным бюджетом
    Сделать хороший ремонт в Туле с ограниченным бюджетом оказалось сложно но реально. Я научился экономить без ущерба для качества покупая материалы в период распродаж и выполняя часть работ самостоятельно. В заметке делюсь как нашел бригаду которая согласилась делать ремонт поэтапно по мере поступления денег и какие работы можно отложить на потом. Вы узнаете как распределить ограниченный бюджет чтобы получить максимальный результат.

  6. Ремонт под ключ в Тульской новостройке
    Заказывая ремонт под ключ в новой панельке Тулы я ожидал что все будет просто но реальность превзошла ожидания. Подрядчик пытался экономить на материалах а прораб пропадал на недели. В заметке рассказываю как пришлось контролировать каждый этап работ и где находил альтернативных исполнителей когда основные подводили. Вы узнаете как составить договор который действительно защитит ваши интересы и на какие пункты сметы стоит обращать особое внимание.

  7. Я чаще всего захожу с телефона, потому что так удобнее, особенно когда нет доступа к компьютеру. Решил проверить, насколько нормально работает мобильная версия. В luckmore Casino страницы открываются довольно быстро, даже если интернет не самый стабильный. Интерфейс выглядит аккуратно, кнопки не слишком мелкие, ничего не перекрывается. Иногда бывает небольшая задержка при загрузке игр, но это скорее связано с соединением. В целом пользоваться вполне комфортно. Даже на не самом новом Android всё работает без вылетов. Для меня это важно, потому что не люблю, когда мобильные версии перегружены или постоянно тормозят.
    luckmore

  8. Сэндвич-панели в Москве: производство и продажа, компания «МОСПАНЕЛИ»
    Крупнейший производитель сэндвич панелей в Москве и Московской области — Компания «МОСПАНЕЛИ». Предлагаем вам выгодно купить сэндвич панели от производителя. Мы производим сэндвич панели на собственном заводе с использованием современного оборудования, включая автоматические линии IL KWANG LTD что позволяет нам производить до 7500 м2 в сутки . Это обеспечивает строгий контроль качества продукции в соответствии с ГОСТ 32603-2021 , соблюдение геометрии и однородности теплоизоляционного слоя. Благодаря собственному производству и слаженной логистике мы можем гарантировать конкурентоспособные цены, оперативную доставку и индивидуальный подход к каждому заказчику.
    https://mospaneli.ru/krovelnye-sendvich-paneli/

Leave a Reply to skgyjwc Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top