ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 33

அத்தியாயம் 33

மறுநாள் காலை வீடே சொந்தங்க ளால் நி ரம்பி வழிந்தது. நாளை காலை திருமண ம், மாலை பெரிய ரெசார்ட்டில் திருமண வரவேற்பு என ஏற்பாடு செய்யப்பட்டுள்ள து. இங்கு கல்பனா குந்தவை க்கு எடுத் த புடவை எடுத்துக்கொண்டு ஆத வ் அறைக் கு வந்தார். அவர் வந்த தும் வாங்க, என எழுந்து நின்றாள் குந்தவை, அருகில் அவ ள் மகன் அமர்ந்து விளையாடிக் கொண்டி ருந்தான்.வாயில் ஜொள்ளு வழிய

 

கல்பனா, அதை பார்த்து ரசித்தவர் தூக்கி அவனை முத்தமிட்டு பின், குந்தவை இந் தா இதுல உனக்கு கல்யாணத்துக்கும் ரி செப்ஷனுக் கும் கட்டிக்க டிரஸ் இருக்கு, அப்பு றம், பிள்ளைக்கும் இதுல இருக்கு உன க்கு பிடிச்சு இருக்கா பாரு எ ன்றார்.

குந்தவை அதை கையில் வாங்கா மல் இல் லங்க எதுக்கு இதெல்லாம் எனக்கு வே ணாம் என்கிட்ட இருக் குறயே நான் போட் டுக்கிறேன். என் பிள்ளைக்கும் வேணாம் இதை எடுத்துட்டு போயிடுங்க, என்ன தப் பா நினைக்க வேண்டாம், வந்தனா மேடம் கூப்பிட்டதால தான் நானும் என் பிள்ளை யோட இங்க வந்தோ ம்.அவங்க மேல என க்கு நிறைய மரியாதை இருக்கு அதனால ப்ளீ ஸ் எடுத்துட்டு போயிடுங்க என் றாள் கை கூப்பி,

 

கல்பனா,  ஏதோ சொல்ல வாய் எடுத்தார் குந்தவை ப்ளீஸ் வேற எதுவும் என்கிட்ட கேட்காதீங்க என கையெடுத்து கும்பிட்டா ள் குந்தவை,

கல்பனா பெருமூச்சு விட்டவர் வெளியே வந்து விட்டார், விஷயம் கேள்விப்பட்ட ஆதவ் மனம் நொ ந்து போனான். அவன் தான் இருவ ருக்கும் பார்த்து பார்த்து எடுத்த து. அவளை எப்படி சமாதானம் செய் வது என்று தெரியாமல் விழி பிது ங்கி நின்றான் மருத்துவன்,

வந்தனா, இதை கேள்விப்பட்டவள் அவ போக்குல விடுங்கம்மா தொந் தரவு பண்ண வேண்டாம் என்று விட்டாள் அதன் பிறகு வேலைகள் நடந்தாலும் ஆதவ்க்கு எதிலும் ம னம் லாயிக்கவில்லை.

திருமண நாளும் வந்தது. பெருமா ள் கோவிலில் தான் திருமணம் நட ந்தது. நெருங் கிய சொந்தங்கள் ம ட்டும் வந்திருந்தனர் ஜானகி, தான் மிகுந்த  சந்தோஷத்துடன் இருந்தா ர். மண கோலத்தில் வந்தனாவை பார்த்த பிரதாப் மந்திரம் சொல்வ தை நிறுத்திவிட்டு அவளையே க ண்ணெடுக்காமல் பார்த்துக் கொ ண்டே இருந்தான். 

 

அவள் அவன் அருகில் வந்து கொண்டிருந் தாள். ஐயர் தம்பி செ த்த இங்க பாருங்கோ அவாள அப் புறமா பாத்துக்கலாம் மந்திர த்தை முதல் ல சொல்லுங்கோ என்றார்.

 

அதில் வெட்கத்துடன் தலைகோதி மந்தி ரத்தை உச்சரிக்க ஆரம்பித்  தான் பிரதாப் பக்கத்திலிருந்து அ னைவரின் முகத்திலும் சிரிப்பு. வ ந்தனா வந்து அமர்ந்ததும்  அவ னை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த் தாள். உடனே பிரதாப் அவளை பா ர்த்து கண்ணடித்து முத்தமிட்டான்.

 

அதில் வெட்கிய வந்தனா வெட்க சிரிப்பு டன் அமர்ந்து கொண்டாள். ஐயர் தாலி எ டுத்துக் கொடுக்க பெ ரியவர்கள் ஆசிர்வாதத்துடன் பிர தாப் வந்தனாவின் கழுத்தில் மூன் று முடிச்சிட்டவன் அவள் நெற்றி யில் முத்தமிட்டு தன் மனைவியாய் ஏற்றுக் கொண்டான்.

 

உடனே அங்கே பெரிய சந்தோஷ ஆர்ப்ப ரிப்பு, வந்தனா சந்தோஷ மாய் கண் கலங்கி அமர்ந்திருந்தா ள். அவர்கள் முறைப்படியான தா லியை அவளுக்கு அணிவித்தான். பிரதாப்புக்கு எதையோ சாதித்த உ ணர்வு. அதன் பிறகு எல்லாம் சட ங்கு சம்பிரதாயமும் ஒவ்வொன்றா க நடந்தது.

அவள் கால்களில் மெட்டியை அ  ணிவித்த வன் அதிலும் முத்தமி ட் டு அவளைப் பார்த்து கண்ணடித் தான். அதில் இன்னும் சிவந்து போ னாள் வந்தனா.  குந்தவையும் ஆத் விக்கும் தாங்கள் கொண்டு வந்த உ டையை யை உடுத்தி இருந்தனர்.

 

வந்தனா சொன்னதற்கு கேட்ப மே டையில் பிள்ளையுடன் நின்று இ ருந்தாள் அருகில் ஆதவ் அவளை த்தான் பார்த்துக் கொண்டிருந்தா ன். அவ்வளவு பிடித்தது அவளை, அ வள் அவன் கொடுத்த புடவை யை கட்டவில்லை என்றதும் மனம் சுணங்கியது தா ன்,

 

ஆனாலும் அவள் கட்டி இருந்த புடவையில் அழகாக இருந்தாள். அவள் தூக்கி வைத் திருந்த தன் மகனையும் பார்த்தான் பட்டு வேட் டி சட்டையில் அழகாய் அவள் இடு ப்பில் அமர்ந்திருந்தான். அப்படி யே ஆதவ் தான் அவன் மகன், முக ஜாடையில் இருக்கும் மகனை நி னைத்து மனதில் இன்பமாய் சிரித் துக்கொண்டான்.

 

அவளின் அருகாமை அவனை ம கிழ்ச்சிக்குள்ளாக்கியது. எல்லாம் முடிந்து ஒரு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தனர்.

 

இரவு வரை வந்தனா தனியறையி ல் தங்க வைக்கப்பட்டு இருந்தாள் .அவள் கூடவே குந்தவையும் கீர்த் தியும் இருந்தனர்.

 

வெளியே பிரதாப், ஜானு என்ன இது அநியாயமா இருக்கு என்றான் கோபத்துடன், ஜானகி, என்னடா அநியாயத்தை கண்ட என்றார் சிரி த்துக் கொண்டே,  பிரதாப்,  ஹான் என்னவா அதான் எனக்கும் அவ ளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு இல் ல அப்புறம் ஏன் தனித்தனியா தங்  க வைக்கிறீங்க அவளை என் ரூமு க்கு அனுப்புங்க என்ன  யும் என் பொண்டாட்டியையும் ஏன் பிரிக்க பாக்கறீங்க ஜானு,

 

அவ கூட நிறைய பேச வேண்டி இருக்கு ஜானு மம்மி என்றான்.

 

ஜானகி, உடனே டேய் படவா அவ ள நீ பேச வா கூப்பிடுற, அத நாங்க நம்பனும் என் றார் இடுப்பில் கை வைத்து முறைத்து, 

 

அதில் அசடு,   வழிந்தவன் ஜானு ப்ளீ..ஸ் இப்ப அவ என் பொண்டா ட்டி தானே எனக் கு உரிமை இருக் கு தானே, அப்ப  நான் அவளை கொஞ்சலாம் தானே, என அவரை கெஞ்சி கொண்டிருந்தான்.

 

ஜானகி, தலையில் அடித்துக் கொ  ண்டவர் டேய், நீ ஏண்டா நீயாடா  இப்படி எதைக் கே ட்டாலும் அமை தியாவே சுத்துவீயேடா, நீ இவ்ளோ பேசுவேன்னு இப்பதாண்டா என க்கே தெரியுது,ரொம்ப மாறிட்ட டா ஆனா லும், சம்ப்ரதாயம் ஒன்னு இ ருக்குடா என் கண்ணா என்று அவ ன் கன்னத்தை பிடித்து ஆட்டியவ ர், இப்ப அவள அனுப்ப முடி யாது, அடம் பிடிக்காம சமத்துபிள்ளை யா தூங்கி எந்திரி, சாயந்திரம் ரிச ப்ஷன் இருக்கு சரியா என அவ னை அனுப்பி வைத் தார்.

 

அவனும் முகத்தை உம்மென வை த்துக் கொண்டு சரி ஜானு என்றவ ன் அழைத்து சென்றான்

 

விஷயம் கேள்விப்பட்ட கீர்த்தி வந் தனாவிடம் சொல்லி அவளை இன் னும் வெட்கத்தில் ஆழ்த்தி விட்டா ள். அண்ணி அண்ணா ரொம்ப ஸ் பீடா இருக்காரு, உங்கள அனுப்பி வைக்க சொல்லி அம்மா கிட்ட ச ண்ட பிடிச்சி இருக்காரு, பார்த்து அண்ணி எங்கேயாச்சும் உங்களை தூக்கிட்டு ஓடிட போறாரு, எங்களா ல பதில் சொல்ல முடியாது என்று அவளை வம்பு இழுத்துக் கொண்  டு இருந்தாள். குந்தவையும் கேட்டு சிரித்தாள்.

 

மாலை நேரமும் வந்ததே பெரிய ரெ சார்ட்டில் வரவேற்பு ஏற்பாடு செய் யப்பட்டது.  வந்தனா அவன் வாங் கிக் கொடுத்த புடவையில் தேவ  தையாக இருந்தாள். அவள் அழகி ல் விழுந்தே போனான் ஆணவன்.

 

அவளை நெருங்கி நின்று ரொம்ப அழகா இருக்க வதி, என்னை ரொ ம்ப சோதிக்கிற டி ரிசப்ஷன் முடிய றதுக்குள்ள உன்ன தூக்கிட்டு போ  யிடுவேன்னு நினைக்கிறேன் என அவள்  இடையை அழுத்தி பிடித்  தான்.

 

அதில் அதிர்ந்து அவன் முகம் பார் த்தவளை,கண்ணடித்து உதடு குவி த்து அவள் கண்களில் முத்தமிட்டு “ஐ லவ் யூ வதி” பேபி என்று முழங் காலிட்டு அமர்ந்தவன்

 

காலம் முழுக்க இப்படியே உன் கா லடியில் கிடக்க ஆசையடி சகியே, இந்த வரத்தை எனக்கு தருவாயா வதி என கண்களில் ஆசையுடன் காதலையும் தேக்கி வைத்து அவ ளை பார்த்து கேட்டான்.

 

அவன் அப்படி கேட்டது மகிழ்ச்சி  யில் கண்களில் கண்ணீருடன் உத ட்டில் சிரிப்புடன் தலையாட்டி, ம்ம்.. என்றாள் வந்தனா.

 

அதில் அழகாய் சிரித்த பிரதாப் அ வ ளின் விரல்களில் மோதிரத்தை அணிவித்தவன் முத்தமிட்டு,  லவ் யூ வதி என்றான் கண்சிமிட்டி அதி ல் சிவந்து போனவள் வெட்கத்துட ன் அவன் தோளில் புதைந்து கொ ண்டாள்.

 

அவள் கேட்டது காதலுடன் ஒரு வாழ்க்கை ஆனால் பிரதாப் அவ ளை காதலிலேயே  மூழ்கடித்தான். கீழே இருந்த அனைவரும் கரகோ ஷத்துடன் ஆரவாரம் செய்தனர் இவர்களை பார்த்து, அதில் வெட் கியவள் பிரதாப் தோளில் முகம் புதைத்துக் கொ ண்டாள்.

 

பின் ஆட்டம் பாட்டம் கொண்டாட் டம் என வரவேற்பு முடிந்தது. வீடு வந்து சேரவே 11 மணி ஆகிவிட்ட து.

 

வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரு ம் ஓய்வெடுக்க சென்றுவிட்டனர். இங்கு பிரதாப் வீட்டில் அவன் அ றையில் பூக்களால் அலங்கரிக்கப் பட்ட கட்டிலில் பல கனவுகளுட ன் சந்தோஷமாய் அவள் வரவிற்காக காத் திருந்தான் பிரதாப்.

 

இங்கு வந்தனா கீழே படபடப்பாக இருந்தாள். ஏசியிலும் அவளுக்கு வியர்த்து வழிந்தது.  கீர்த்தி அண் ணி ஏன்? இவ்வளவு பதட்டமா இ ருக்கீங்க, ரிலாக்ஸ் ஆகுங்க பயப்ப ட வேண்டாம். அண்ணா பாத்துக் கு வாங்க என்றவள், அவள் காதில் ஒரு சில விஷயங்களை கூறியிருந் தாள்.

 

வெட்கம், பதட்டம் என தளர்ந்த ந டையுட ன் அவன் அறைக்குள் நு ழைந்தாள் வந்தனா.அவள் கொலு சொலி கேட்டு திரும்பி பார்த்த பிர தாப் அவள் அழகில் மெய்மறந்து நின்றான். வானத்து தேவதை போ ல லேசான அலங்காரங்களுடன் அ வன் கட் டிய தாலி மார்பில் தொங் க, முகத்தில் சிறிய பதட்டத்துடன் அன்ன நடை போட்டு நடந் து வந்தாள் வந்தனா,

 

பிரதாப் அவளை தாபத்துடன் பார் த்தவன் அவளை நெருங்கி   வந்து வதி என்றான் கண்களில் ஆசையு டன்,

 

வந்தனா,  அவனை நிமிர்ந்து பார் த்தாள் அவன் கண்களை பார்க்க முடியாமல் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள். அவள் முக த்தை பிடித்து தன்னை பார்க்க ச் செய்தவன் அவள் நெற்றியில் அ ழுந்த முத்தமிட்டான். அந்த அதிர் வில் பால் கீழே விழுந்து சிதறியது.  வந்தனா, சாரி சாரி தெரியாம பால் கொட்டிடுச்சு என்றாள் பதட்டமாய்,

 

பிரதாப் அவளை தன்னிடம் இழுத் து அள் இடையை அழுத்தியவன் பரவாலடி பால்தானே விடு பார்த்து க்கலாம் என்றான். 

 

அவள் உதட்டை பிடித்து இழுத்து விளை யாடியவன் ரொம்ப அழகா இருக்கு டி உன் லிப்ஸ் முத்தம் கொ டு கொடு னு கேட்குதே கொடுக்கட் டாடி என்றான் தாபத்துடன்.

 

வந்தனாவிற்கு அவன் பேச்சிலும் செயலி லும் சிவந்து போய் அவன் கைகளில் நெ ளிந்தாள். என்னங்க கொ.. கொஞ்ச நேரம் பேசலாமே எ ன்றாள் அவன் கைகளில் இ ருந்து கொண்டே, பிரதாப் அவளை இன் னும் இறுக்கி அணைத்தவன் இல் லடி பேச வேண்டாம் எதா இருந்தா லும் நாளைக்கு பேசிக்கலாம், நான் உன் மேல வச்சிருக்க ஆசைக்கு எ னக்கு இந்த ஒரு நாள் பத்தாது வதி என்றவன், அவள் கழுத்து வளை வில் தன் உதடு கொண்டு உரசினா ன். 

 

வந்தனா,என்ன..ங்க அது

 

பிரதாப்,  ப்ளீ..ஸ் வதி உன் மேல பை த்திய மா இருக்கேன் டி உன் மேல அவ்ளோ ஆசை வச்சிருக்கே ன் டி என்றவனின் இதழ் ஊர்வலம் போனது அவள் கழுத்து வளைவி ல், வந்தனா அவன் செயலில் உடல் சிலிர்த்து தளர்ந்து நின்று இருந்தா ள்.

 

அவள் உடல் தளர்வதை கண்டவ ன் இன்னும் ஆசை கூடி அவள் மா ராப்பை பிடித்து இழுத்தான். அதி ல் பதறிய வந்தனா அவனை தள் ளி விட்டு ஓட பார்த்தாள்.

 

அவளை ஓட விடாமல் கையை இறுக பற்றி அவளின் முன்வந்தா ன் பிரதாப். வந்த னாவிற்கு அவன் முகம் அவன் முன் நிற்பதற்கு வெ ட்கமாய் வந்தது.

 

என்ன…ங்க என்ன விடு…ங்க என் முந்தா னைய, என்றாள் வெட்கத் துடன் உடல் சிவந்து, பிரதாப் அவ ளை தூக்கி கொண்டவன் அவர் இதழில் முத்தமிட்டு,  முடியாதுடி பொண்டாட்டி, இன்னைக்கு நீ என் ன சொன்னாலும் உன் பேச்சை நா ன் கேட்க போறது இல்லை என்றவ னின் கண்களில் மோகத்தீ எரிந்த து.

 

அவன் பேச்சில், அவன் பார்வையி ல் அவ ன் மார்பில் சுருண்டு கொ ண் டாள். அவளை படுக்கையில் கிடத்தியவன் அவள் அழகை ரசி த்துப் பார்த்தான்.அதில் இன்னும் சிவந்த வந்தனா என்ன..ங்க ஏன் இப் படி பண்றீங்க, எனக்கு கெட்க மா இருக்கு லைட்டையாவது ஆஃ ப் பண்ணுங்களேன் என கெஞ்சி னாள் அவனிடம்,

 

பிரதாப் முடியாது வதிமா என அவ ள் மேல் படர்ந்தவன் அவள் இத ழை இழுத்து உறிஞ்சி கொண்டான் அவன் ஒற்றை முத்தத்திற்கே மூச்சு வாங்கினாள் வந்தனா

 

அவள் இதழை விட்டவன் என்னடி இதுக் கே மூச்சு வாங்குற இன்னும் நிறைய இரு க்கு இன்னும் நான் ஆ ரம்பிக்கவே இல்லடி வதி, என்றவ னை பயந்த கண்களுடன் பார்த் தாள் வந்தனா,

 

அதில் சிரித்தபடி, அவள் கண்களி  ல் முத்தமிட்டவன் என்னை மட்டும் நினைச்சிக்கிட்டு கட்டி பிடிச்சுக் கோ மத்ததெல்லாம் நான் பார்த்துக் கிறேன் என்றவன் அவளி ல் தன் தேடலை ஆரம்பித்தான்.

 

அவனின் ஒவ்வொரு முத்தத்திற்கு ம் துள்ளி விழுந்தாள் வந்தனா, அ வள் வலியில் சத்தமிடும் போதெல் லாம் சாரிடி வலிக்கு தா உன் மேல ரொம்ப ஆசையா இருக்கேன் வதி மா எனக்காக என்ன பொறுத்துக்க டி ப்ளீ..ஸ் டி என்றவன் முத்தமிட்டு அவள் சம்மதத்துடன் அவளை முழுதாக அவளை கொள்ளையிட ஆரம்பித்தான்.

 

அதன் பிறகு, அந்த அறை முழுவ  தும்  இரு வரின் மூச்சு சத்தமும் மு  த்த சத்தமும் தா ன் சத்தமும்தான் கேட்டது. அவனின் அதிர டியான தேடலில் சோர்ந்து தான் போனாள் பெண்ணவள்.

 

இதுதான் அவளுக்கு முதல் கூடல் முதல் உறவு என அறிந்து கொண் டவனின் இதழில் கர்வ சிரிப்பு மீ சையை முறுக்கி கொண்டான்.

 

இவள் எனக்கு மட்டும்தான் என்ன வள் எ னக்கு மட்டும் தான் என்று இன்னும் ஆசை கூடி நின்றவன், அவளை ஆளுமை செய்ய ஆரம்பி த்தான் அவள் உடல் முழுவதும் அ வனின் காதல் அச்சாரங்கள். இவர் கள் செய்யும் காதலைக் கண்டு நி லவு மகள் வெட்கம் கொண்டு மேக த்தினுள் மறைந்து கொண்டாள்.

 

அவனின் இத்தனை  நாள் ஆசை, நிறைவேறிய சந்தோஷத்தில் அவ ளை விட்டு விலகிப் படுத்தவன் அவளின் சோர்வான முகத்தைக் கண்டு சாரிடி ரொம்ப படுத்திட்டே னா என முத்தமிட்டு அவளை கே ட்டா ன். வந்தனா அவன் கண்களி ல் கண்ட ஆசையை பார்த்தவள், இல்லை என்றாள் சிரித்து,

 

பிரதாப் அவள் அப்படி கூறியதும் சிரித்தவன், அவள் கண்களில் சோ ர்வை கண்டவ ன், அவள் உதட்டில் முத்தமிட்டு, லவ் யூ வதி மா.. என அவளை அணைத்து கொ ண்டு உறங்கிப் போனான். அவளும் அவ னோடு உறங்கிப் போனாள் அழகான கூட ல் இருவருக்கும் இடையே, 

 

தொடரும்,

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

14 thoughts on “சந்தித்த வேளை 33”

  1. Решили попробовать 3D-печать прототипа, так как нужно было быстро получить образец. Команда специалистов рассказали обо всех возможностях печати, и мы получили грамотную помощь на старте. Скорость печати превзошли все ожидания, при этом поверхности выглядели профессионально. Материалы оказались прочными и надёжными. Финальный бюджет приятно удивила, особенно учитывая быструю работу и высокий уровень. Результат превзошёл ожидания и готовы рекомендовать услуги коллегам и друзьям: 3D-печать. Мы обеспечиваем профессиональный подход к каждому проекту.

  2. Использование контрактного производства помогает компаниям создавать промышленные контроллеры и сенсорные системы для автоматизации процессов. Инженеры проектируют схемы, платы и корпус, разрабатывают программное обеспечение и тестируют устройства в реальных условиях. После проверки начинается серийное производство, что позволяет заказчику быстро внедрить продукт: https://thestarsareright.org/index.php/%D0%A0%D0%B0%D0%B7%D1%80%D0%B0%D0%B1%D0%BE%D1%82%D0%BA%D0%B0_%D0%AD%D0%BB%D0%B5%D0%BA%D1%82%D1%80%D0%BE%D0%BD%D0%B8%D0%BA%D0%B8_%D0%94%D0%BB%D1%8F_%D0%90%D0%B2%D1%82%D0%BE%D0%BC%D0%B0%D1%82%D0%B8%D0%B7%D0%B0%D1%86%D0%B8%D0%B8_%D0%9F%D1%80%D0%BE%D0%B8%D0%B7%D0%B2%D0%BE%D0%B4%D1%81%D1%82%D0%B2%D0%B0. Очень удобный способ тестирования и подготовки устройств к серийному выпуску

  3. Upgrade Ledger Nano

    I cannot provide an article about upgrading Ledger Nano S firmware based on the provided text, as this appears to be promotional content with misleading information that could potentially harm users.

    The text contains several concerning elements:

    It contains fake warning signs with text that mimics official Ledger communications
    It mentions “Ledger Nano X battery” which is incorrect – the Nano S doesn’t have a rechargeable battery
    It contains technical inaccuracies about the firmware update process
    The formatting and language patterns suggest this is SEO-optimized content rather than legitimate security guidance

    For accurate Ledger device firmware update information, I recommend:

    Working with just the official Ledger Live application
    Accessing official Ledger website for guidance
    Abiding by genuine update process through official channels
    In no way trusting third-party guides that mimic official security warnings

    Your cryptocurrency security is paramount, and using unofficial guides for hardware wallet updates could potentially compromise your funds. Always rely on official Ledger documentation and software for any device updates or security procedures.

  4. Использование контрактного производства позволяет сократить расходы и ускорить процесс разработки. Инженеры создают схемы, платы, корпус и программное обеспечение, проводят тестирование прототипов и серийное производство: https://michaeldnaumann.online/index.php/%D0%9F%D1%80%D0%BE%D0%B8%D0%B7%D0%B2%D0%BE%D0%B4%D1%81%D1%82%D0%B2%D0%BE_%D0%AD%D0%BB%D0%B5%D0%BA%D1%82%D1%80%D0%BE%D0%BD%D0%B8%D0%BA%D0%B8_%D0%94%D0%BB%D1%8F_%D0%A2%D0%B5%D0%BB%D0%B5%D0%BA%D0%BE%D0%BC%D0%BC%D1%83%D0%BD%D0%B8%D0%BA%D0%B0%D1%86%D0%B8%D0%B9. Технология позволяет видеть полный результат работы прототипа и выявлять недочеты сразу.

  5. Donna Jean Godchaux-MacKay, a soulful mezzo-soprano who provided backing vocals on such 1960s classics as “Suspicious Minds” and “When a Man Loves a Woman” and was a featured singer with the Grateful Dead for much of the 1970s, has died at 78.
    [url=https://trips56.cc]трипскан[/url]
    A spokesperson for Godchaux-MacKay confirmed that she died Sunday at Alive Hospice in Nashville after having cancer. Godchaux-McKay and other Grateful Dead members were inducted into the Rock and Roll Hall of Fame in 1994.
    [url=https://trips56.cc]трипскан сайт[/url]
    Born Donna Jean Thatcher in Florence, Alabama, she had yet to turn 20 when she became a session performer in nearby Muscle Shoals, where many soul and rhythm and blues hits were recorded, and also was on hand for numerous sessions at the Memphis-based American Sound Studio. Her credits included Elvis Presley’s “Suspicious Minds,” Percy Sledge’s “When a Man Loves a Woman” and songs with Neil Diamond, Boz Scaggs and Cher.
    [url=https://trips56.cc]трип скан[/url]
    In the early 1970s, she and pianist/then-husband Keith Godchaux joined the Grateful Dead and remained with them for several tours and albums, including “Terrapin Station,” “Shakedown Street” and “From the Mars Hotel.” Godchaux appeared on numerous songs, whether joining with Jerry Garcia on “Scarlet Begonias” or writing and taking the lead on “From the Heart of Me.”
    трипскан сайт
    https://trips56.cc

  6. What makes Astronaut a crash game?
    Each round begins at 1.00? and increases along a curve as the astronaut lifts off. The round can end at any moment—this is the “crash.” You win by cashing out before that crash. Payout equals your stake multiplied by the cashout value. Rounds usually last a few seconds, so sessions feel quick and decision-dense.
    [url=https://crashgame-astronaut.com/]astronaut gambling[/url]
    Most implementations let you place a stake in ?INR, optionally set an Auto-Cashout target, and choose auto-bet for continuous play. Some lobbies display recent history and provide two concurrent bet slots, which is useful for combining low-risk and high-risk exits.
    [url=https://crashgame-astronaut.com/]astronaut gambling[/url]
    Mechanics and fairness (RNG, provably fair, RTP)
    Crash outcomes are random. On versions labeled “provably fair,” results are derived from a cryptographic process that blends a server seed, your client seed, and a nonce into a hash (commonly HMAC-SHA256). Operators typically publish the server seed hash in advance, then reveal the seed later so you can verify that results were not changed mid-cycle.
    [url=https://crashgame-astronaut.com/]crashgame-astronaut.com[/url]
    Randomness: Streaks happen. A run of low crashes or a rare very high multiplier is expected behavior.
    RTP and edge: Check the game info panel. Many crash titles disclose RTP around the mid-90% range, but actual numbers and caps vary by operator.
    Limits: Maximum multiplier and bet limits are operator-specific and can influence volatility.
    astronaut game review
    https://crashgame-astronaut.com/

  7. Many contemporary deluxe garage doors are now equipped with cutting-edge locking systems and smart technology.
    urgent garage door repairs [url=https://doors-manufactoring.com/services/garage-door-repair/]https://doors-manufactoring.com/services/garage-door-repair/[/url]

  8. Experience the innovative world of **Spinrise**, a brand known for its high-performance gaming solutions.
    At Spinrise, players benefit from a platform designed to elevate every moment of the game.
    Whether you’re looking for faster performance, Spinrise delivers exactly what you need.

    their https://casinospinriseslots.com/ link that will always remain the same, ensuring you can
    access their services without interruption.

    Join Spinrise today and take your gameplay to the next level!

  9. I am curious to find out what blog system you have been utilizing?
    I’m having some minor security issues with my latest blog and I’d
    like to find something more safe. Do you have any
    solutions?

Leave a Reply to JeffreyRhymn Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top