ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 35

அத்தியாயம் 35

வந்தனா குந்தவின் காலை பிடிக்க ப் போனதும், குந்தவை அதிர்ந்து அண்..ணி எ ன்ன பண்றீங்க, நீங்க போய் என் காலில் விழுந்துகிட்டு, என விலகி நின்றவள் நான் யாரை யும் தப்பு சொல்லல அண்ணி என் மனசு முழுக்க ரண மா இருக்கு. 

ஏன்னா அவருக்கு என்னை பிடிக் கலை னு ஆரம்பத்திலேயே அவர் என்கிட்ட சொல்லிட்டாரு ஏன்  அப் படிங்கிறதையும் சொன்னாரு முத ல்ல கஷ்டமா இருந்துச்சு, அவள் பேசும் போதே ஆதவ் வந்து விட்டா ன்.

ஆனால் வந்தவனை கவனிக்காம ல் குந்தவை பேசினாள். நீங்க எப் படி உங்க வீட்ல செல்லமா வளர்ந் தீர்களோ அதே மாதிரி தான் நானு ம் வளர்ந்தேன் அண்ணி. அண் ணா கிட்ட வேலைக்கு போறேன்னு சொன்னதுக்கு வேணாம்மா உனக் கு உடம்பெல்லாம் வலிக்கும் என் வீட்டு இளவரசி நின்னு என் அண் ணன் சொல்லும்.

 

அம்மாவும் அப்பாவும் கூட மறுத்து ட்டாங்க,  எல்லாம் எங்க நேரம் எல் லாம் தலைகீழா மாறிடுச்சு எங்க கூ ட இருந்து நீ கஷ்டப்பட வேண்டாம் னு அப்பா தான் எனக்கு மாப்பிள் ளை பார்த்து கட்டி வைக்க முடிவு பண் ணாங்க, எனக்கு அதுல துளி யும் விருப்ப மில்லை, ஏன்னா என் மனசுல ஒருத்தரை விரும்பி இருந் தேன், எல்லாரும் அவளை அதிர் ந்து பார்த்தனர்.

 

குந்தவை, ..ம்ம் ஆமா நான் காதலி ச்சது ஆதவ் சார தான்.என்றதும் அவள் கூறிய தும் எல்லார் விழிக ளும் வெளியே வந்து விடும் அள விற்கு விரிந்தது.

 

வந்தனா அதிர்ச்சியுடன் என்ன சொல்ற குந்தவை?! நீ என் தம்பிய லவ் பண்ணியா என கேட்டாள் ஆச்சரியமாய்,

 

குந்தவை, ஆமா நீ காலேஜ்ல படிக் கும் போது இருந்தே, உங்களுக்கு இப்படியானதும் இனி இது ஜென்ம ம் எடுத்தாலும் நடக்காதுன்னு தெ ரிஞ்சு என் காதலை மனசுக்குள்ளே பூட்டி வச்சுக்கிட்டேன்.

 

இதையெல்லாம் பின்புறமாய் வந்த ஆதவ் கேட்டு மனதில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.

 

அப்புறம் எனக்கு திருமணம் நின்  று போனது சந்தோஷம்தான், அதே நேரம்  என் சந்தோஷத்தை ரெட்டி ப்பாக்குற மாதிரி ஆதவ் சார் என் கழுத்துல தாலி கட்டினது.

 

அந்த நிமிஷம் தான் நான் எது என் வாழ்க்கையில நடக்காதுன்னு நி னைச்சேனோ அது நடந்துடுச்சினு ரொம்ப சந்தோஷப்ப ட்டேன். ஒரு பக்க பயம் ஒரு பக்கம் சந்தோஷத் தோட இந்த வீட்ல அடி எடுத்து வச் சேன்.

 

கல்பனா அத்தை எந்த ஒரு வஞ்ச னையும் யும் காட்டாமல் என்கிட்ட பழகினாங்க மா மாவும் கூட ஒரு வார்த்தை என்கிட்ட தப்பா பேசல இரண்டு பேரும் ரொம்ப அனுசரன யா நடந்துகிட்டாங்க என்கிட்ட,  நா ன் ரொ ம்ப எதிர்பார்த்து எல்லாம் அவர கட்டிக்கல 

 

மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை, போக ப் போக சரியாகிடும்னு தான் நென ச்சேன் ஆனா அவர் பேசினத கேட்  டதும் தான் என்ன பழி வாங்க கட் டிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சது.

 

முதல்ல அதிர்ச்சியா இருந்தது பிற  கு அவ ர் கிட்ட சொல்லி புரிய வை க்கலாம் நிறைய முறை ட்ரை பண் ணுனேன். ஆனா முடிய ல நானும் உங்களுக்கு இப்படி ஆனதுல பங்கு இருக்குன்னு நினைச்சு, ஒரு சராச ரி பொண்ணு, இல்ல வேணாம்,ஒரு சக  மனு ஷியாக கூட என்கிட்ட நட ந்துக்கல தினமும்,வெறுப்பான பா ர்வை,திட்டு,அடி,கோபம் கண்ணு  ல பழி வெறி அதை கூட தாங்கிட் டேன் இத்தனை மாதத்தில்,

 

ஆனா என நிறுத்தியவள், பின் அ  வர் கூட வாழ அவரை மயக்கி புள் ள பெத்துக்க பா ர்த்தேன்னு சொன் னாரு பாருங்க உடைஞ்சி போயிட் டேன். அதுவும் எனக்கு அவர் புள் ளைய சுமக்க ஒரு தகுதி வேணும் னு அது உனக்கு இல்லனு சொல்லி அ…வர் எனக்கு செயற்கை முறை யில என்றவளுக்கு தொண்டை அடைத்தது.

 

கண்களில் கண்ணீருடன், செயற் கைமுறையில் கருத்தரிக்க வச்சா ரு, எந்த பொண்ணுக்கு ம் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது அண் ணி என அழுதாள்.

 

எனக்கும் என் புள்ளைக்கும் இது வரைக்கும் எதுவும் செஞ்சது இல் லை.

 

செய்ய முடியாதுன்னு சொல்லிட்  டாரு அதனாலதான் நான் டாக்டர் கூட வெளியே பார்க்க முடிவு பண்  ணுனேன்.என் தேவைக்கு வேலை க்கு போனேன்.அவர்கிட்ட எந்த தே வைக்கும் போய் நிக்கல. நீங்க பசி யோட இருந்திருக்கீங்களா அண் ணி, நான் நிறைய நாள் இருந்து இருக்கேன்.

 

 இவன் வயித்துல இருக்கும்போது நிறைய பசிக்கும், அத்தை கேட்டா லும் வேணான்னு தான் சொல்லு வேன் இவருக்கு பயந்து, நிறைய நாள் பட்டினியா இருந்திருக்கேன் பசியோட, 

 

 அவள் அப்படி சொன்னதும் வந்த னாவிற்கும் கல்பனாவிற்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. மேகநாதன் அவள் கூற்றில் ஒரு மாதிரியாகி விட்டார்.

 

 வெளிய நின்று கேட்டுக் கொண்ட கேட்டுக் கொண்டிருந்த ஆதவ் தன் னை நினைத்து வெறுத்துப் போ னான். சாரி டி நான் ரொம்ப கெட்ட வன் டி என்றான்  கண்ணீருடன்,

 

குழந்தை பிறந்து யாரும் என் பிள் ளைய பார்க்க வரலை அண்ணி, அம்மா அப்பா என்னன்னு கேட்கு ம்போது என்ன சொல்றதுன்னு தெ ரியாம நான் பட்ட பாடு எனக்கு மட் டும்தான் தெரியும், என கண் க லங் கினாள்.பிள்ளையை வெச்சிக்கிட் டு கஷ்ட ப்பட்டது எனக்கு மட்டும் தான் தெரியும்.

 

ஒரு பொண்ணு அதிகபட்சமா புரு ஷன் கிட்ட எதிர்பார்க்கிறது தே வைப்படுகிற போது,சின்னதா ஒரு அரவணைப்,பு அன்பு, ஆறுதலா ரெண்டு வார்த்தை மனசு கஷ்டப்ப டும்போது நான் இருக்கேன்னு தோ ள் சாய் ந்துக்க அவர் இருந்தா போ தும்னு தான் எதிர்பாப்பாங்க, ஆ னா இது எதுவும் எனக்கு கிடைக்க ல, கிடைக்காதுன்னு எனக்கு தெரி யும் என கண்ணீரை துடைத்துக் கொ ண்டாள்.

 

அவள் அப்படி பேசியதும் கல்ப  னா ஏம்மா இப்படி எல்லாம் பேசுற என கண் கலங்கினார்.

 

உனக்கு நாங்க இருக்கோம் குந்த வை அவனை விட்டு தள்ளு, எப்ப வும் நீ தான் என் வீட்டு மருமக இது ல எந்த மாற்றமும் இல் லை, நீ நம்ம வீட்டுக்கு வந்துடுடா என்றார்.

 

குந்தவை விரக்தியாக சிரித்தவள் என்ன ஆன்ட்டி விஷயம் உங்களு க்கு தெரியும் தானே எனக்கும் அவ ருக்கும் எந்த உறவும் இல்லனு சொ ல்லி உங்க புள்ள வீட்ட விட்டு போ க சொல்லிட்டாரு. இப்ப எந்த உரி மையில, இந்த வீட்டுக்கு வர சொல் றீங்க என கேட்டாள்.

 

கல்பனா,ஏன்டா ஆண்ட்டினு கூப்  பிடுற அத்தனு வாய் நிறைய கூப் பிடு என்றார். 

 

குந்தவை இந்த வீட்டுக்கும் எனக்கு ம் சம்பந்தம் இல்லாத போது என்ன முறை வை த்து கூப்பிட சொல்றீங் க,

 

மேகநாதன் நான் அவன்கிட்ட பே சுறேன் மா, நீ எங்கேயும் போகவே ணாம் என்றார். குந்தவை, இல்ல அங்கிள் அவருக்கு என்ன பிடிக்கு ம்னா கூட பரவால்ல

 

ஆனா அவர்கிட்ட அவர் கண்ணு ல பழி வெறியும், வெறுப்பும் தான் அதிகமா இரு க்கு, இது இரண்டும் பேரையும் நிம்மதியா இருக்க விடா து. அன்னைக்கு ஒரு அஞ்சு நிமி ஷம் நான் சொல்றதை கேட்டு இரு ந் தாங்கன்னா என் பக்க நியாயத் தை சொ ல்லி இருப்பேன்.

 

இல்லாத பட்சத்துல நானே வீட்டை விட்டு போயிருப்பேன், இப்ப கூட அண்ணி விஷ யத்தை சொல்லவே தான் வந்திருக்காரு இல்லன்னா, நான் தப்பு செஞ்சதா தான் நினை ச்சுட்டு இருப்பார் இன்னவரைக்கு ம்,

 

காதலுக்கு வேண்டியது நம்பிக்கை அது அவர்கிட்ட இல்ல நம்பிக்கை இல்லாத வாழ்க்கை நிம்மதி கெடு த்திடும் அண்ணி .

 

அவர் மேல காதல் வர வச்சதே நீங் கதான் அண்ணி என்றதும் வந்த னா அவளை நிமிர்ந்து பார்த்தாள் குந்தவை ஆமா அவர் உங்க மேல வெச்சிருக்க பாசத்தையும் அன்ப யும் உயிராய் இருப்பதை பார்த்து அவ ரை கட்டிக் கிட்டா, என்னையு ம் உங்க போல இல்லனாலும் 50% ஆ வது சந்தோஷமாக அன்பா பா ர்த் துபாருன்னு நினைச்சேன்.

 

நீங்க  அந்த விஷயத்தில் நீங்க ரொ ம்ப லக்கி அண்ணி என்றாள் விரக் தியுடன் கண்கலங்கி,

 

பின் குந்தவை அவர் கேட்ட மாதிரி உங்க அந்தஸ்துக்கு தகுந்த இடமா பார்த்து அவருக்கு கல்யாணம் ப ண்ணி வைங்க மாமா, அண்ணிக் காக தான் இவ்வளவு தூரம் வந்தே ன் அவங்க சந்தோஷமா வாழ்றத க ண் குளிர பாத்துட்டேன்.

 

ரொம்ப சந்தோ ஷமா இருக்கு என வந்தனாவை பார்த்து கூறியவள், எல்லாருக்கும் வரேன் என்ற வள் பெட்டிய தூக்கிக்கொண்டு ஊருக்  கு புறப்பட்டு விட்டாள். அங்கிருந் த அனைவரும் அப்படியே எழுந்து நின்று விட்டனர்.

 

இதையெல்லாம் தோட்டத்து வழி யாக வந்த ஆதவ் கேட்டு அவள் பேசியதில் மனம் உடைந்து அப்ப டியே நின்று இருந்தவன்  அங்கு மே லும் நிற்க முடியாமல் காரை எடுத் துக் கொண்டு வேகமாக சென்றா ன்.

காரை ஓட்டிக் கொண்டிருந்தவனு க்கு முழு க்க முழுக்க குந்தவை நி னைவுகள் தான் அவள் பேசியது அழுதது மன வேதனைப்பட்டது என அவள் அவன் கண்ணில் வ ந்து போனது. நான் உன்ன ரொம்ப கஷ்டப்படு த்திட்டேன்டி, நீ சொல்ல வந்ததை கேட்டு இருக்கணும்.

 

அவளும் என்னை லவ் பண்ணி இருக்கா ஆனா அது எனக்கு தெரி யாமலே போயிடுச்சு. நான் ஒரு முட் டாள் முட்டாள் என ஸ்டேரிங்கை குத்தியவன் சாரிடி குந்தவை சாரிடி பொண்டாட்டி என பு லம்பிக் கொ ண்டே சென்றவன் வளைவில் எ திரே வந்த வேனை கவனிக்க தவ றி விட்டான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் கார் மேல் மோதி விபத்துக்குள்ளா னது ஆதவ் குந்தவை சாரிடி என கூறியவன் மயங்கி இருந்தான்.

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

8 thoughts on “சந்தித்த வேளை 35”

  1. Disney made a smart choice’
    Despite the comparisons, Abu Dhabi isn’t positioning itself as a direct rival to Orlando — it’s aiming to be something more. The emirate sees its theme parks as part of a bigger portfolio of attractions, alongside cultural landmarks, luxury hotels, pristine beaches, and desert adventures.
    [url=http://trips45.cc]трипскан[/url]
    A 15-minute drive from Yas Island, Saadiyat Island is home to the Louvre Abu Dhabi, a franchised outpost of the famous Paris art museum, which welcomed 1.4 million visitors last year, 84% from abroad. The Guggenheim Abu Dhabi and Zayed National Museum are both under construction, adding to a cultural district that will be one of the region’s most concentrated hubs of art and heritage.

    “Abu Dhabi’s unique appeal lies in the diversity of our tourism offering,” Al Geziry added. “For thrill-seekers, we have record-breaking roller coasters and dune bashing in the desert. For culture lovers, historic sites like Al Ain Oasis and institutions like the Saadiyat museums. And for luxury travelers, world-class dining, private island resorts, and high-end shopping.

    “Where else can you start your day under the Louvre’s iconic rain-of-light dome and end it in the immersive, story-driven worlds of Warner Bros. World or Ferrari World?”
    http://trips45.cc
    трип скан
    Still, not everyone is convinced that Disney’s expansion into the Middle East is a sure bet.

    “The region has seen its share of false starts,” says Dennis Speigel, founder of the International Theme Park Services consultancy, comparing it to neighboring Dubai’s patchy record with theme park expansion ambitions in the mid-2010s. “Several of them struggled for profitability in their first decade.”

    Related article
    Saadiyat Cultural District in Abu Dhabi is set to become one of the world’s preeminent arts and culture hubs, with one of the highest concentrations of cultural institutions globally. But the area isn’t just for art connoisseurs. Explore what to do in the new district, from iconic museums to luxurious beach days to decadent dining options.
    You can walk between the Louvre and the Guggenheim in this new art district

    Spiegel believes Abu Dhabi is different. “Disney made a smart choice. The infrastructure, safety, and existing leisure developments create an ideal entry point,” he told CNN earlier this year. “It’s a much more controlled and calculated move.”

    Under its Tourism Strategy 2030, Abu Dhabi aims to grow annual visitors from 24 million in 2023 to more than 39 million by the end of the decade. With Disneyland as a centerpiece, those targets may well be surpassed. The city’s population has already grown from 2.7 million in 2014 to more than 4.1 million today, a reflection of its rising profile as a regional hub.

    Yas Island alone has been transformed in the space of a decade from a largely undeveloped stretch of sand to a self-contained resort destination, complete with golf courses, marinas, a mall, more than 160 restaurants, and a cluster of high-end hotels.

    Orlando’s head start remains formidable — it still offers multiple Disney and Universal parks, has decades of brand loyalty, and an infrastructure built to handle tens of millions of tourists annually.

    But Abu Dhabi is catching up fast. Its combination of frictionless travel, year-round comfort, cutting-edge attractions, and a cultural scene that adds depth to the experience gives Abu Dhabi its own unique selling point, potentially offering a model for the next generation of theme park capital.

  2. Howdy, i read your blog occasionally and i own a similar one and i was just curious if you get a lot of spam remarks? If so how do you stop it, any plugin or anything you can recommend? I get so much lately it’s driving me insane so any support is very much appreciated.

  3. Е.ать ты тиип.иди стукнись об стену..наxрен здесь такие большные люди нужны на форуме!По поводу фразы-настраиваися на спид..На работу таким Xодить надо axaxax купить онлайн мефедрон, экстази, бошки Да магаз от души тут работает давно и чётко ,было время работал с ним по опту !!! С новым годом всех!

Leave a Reply to Robertthems Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top