ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 39

அத்தியாயம் 39

ஆதவ் பேசிவிட்டு சென்றதும் குந் தவை அவன் வார்த்தையில் அப் படியே நின்று விட்டாள்.

 

அவன் மேல் கோபம் இருக்கிறது தான் ஆனால் அதைவிட காதல் அதிகமாக இரு க்கிறது. அவனுக்கு விபத்து ஏற்பட்டு விட் டது என்ற வுடன், அவள் எப்படி துடித்தாள் என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும் 

 

 

அதைவிட,  அவனின் பேச்சை போ னில் கேட்டவள் இன்னும் அவன் மேல் காதல் கொண்டாள்.ஒவ்வொ ரு முறையும் அவன் அவளை நெ ருங்கி அணைத்து முத்தமிடும் போ தெல்லாம், அவள் பட்ட அவஸ்தை அவளுக்கு அல்லவா தெரியும்.

 

 

விரும்பியவனின்  அணைப்பு முத் தமெல்லாம் தித்தித்தது அல்ல வா, ஆனால் வெளி யே காட்டாமல் உ ள்ளே வைத்துக் கொண் டாள். தி ரும்பவும் அவன் வேண்டாம் என் று கூறிவிட்டாள் அவளால் தாங்க முடியாது அல்லவா, வந்தனாவிற் காக வந்தேன் என் று கூறினாலும் அவள் விரும்பி தான் இந்த வீட்டிற் கு வந்தாள்.

 

 

அவன் உரிமை கொடுக்காமல் எப் படி சகஜமாய் இருப்பது என அவ ளுக்குள் ஒரு தயக்கம், இவ்வளவு அன்பு  வைத்திருக்கி றவன் ஏன் என்னிடம் இப்படி நடந்து கொண் டான் என்கிற கோபம்.

 

 

எல்லாம் சேர்த்து அவளை அவன் கேட்கும் போது மௌனமாய் இருக் க வைத்துவிட்டது.இன்று அவ னே போ என்று சொல்கின்றான். எப்ப டி போவாள் அவனை விட்டு, இத யம் முழுக்க அவன் தான் நி றைந் திருக்கிறான்.ஆனாலும் ஏதோ தடு க்கிறது. இதையெல்லாம் நினைத் தவள் அழுதபடி நின்று இருந்தாள்.

 

 

வெளியே சென்றவன் இரவாகியும் வீட்டி ற்கு வரவில்லை..

 

 

கல்பனா கேட்டதற்கு, தட்டு தடுமா  றி தெ ரியல அத்தை ஈவினிங் வெ  ளியே போறே ன்னு சொன்னாரு என்றாள். கல்பனா, இப்பதான் உட ம்பு கொஞ்சம் சரியா போச்சு உட னே கிளம்பிட்டானா நீயாவது சொ ல்லக் கூடாதாமா கால் பண்ணியா அவனுக்கு என கேட்டார்.

 

 

குந்தவை பண்ணேன் ஆன்ட்டி அ வர் போ ன் சுவிட்ச் ஆப்னு வருது மதியம் சாப்பிட்ட து, மாத்திரையும் போடல எங்க போனாருனும் தெரி யல ஆன்ட்டி என்றாள் கண் கல ங்கி,

 

 

கல்பனா அடி பொண்ணே அழாத அவன் இங்கதான் பக்கத்துல எங் கயாவது போயி ருப்பான். நீ அழா  தே போய் பிள்ளைய பா ரு. நான் அவன் எங்க இருக்கான்னு பார்க் கிறேன் என்றவர் உள்ளே சென்று விட்டார் 

 

 

அவனுக்காக நடு இரவு வரை ஹா  லில் தா ன் காத்திருந்தவள் கல்ப னா சொன்னதன் பேரில், கீழே வந் தனா அறையில் தங்கி கொண்டா ள். வந்தனா அன்று அவள் வீட்டி ற்கு சென்று இருந்தாள்.நடு இரவை தா ண்டி தான் வீடு வந்து சேர்ந்தா ன் ஆதவ்

 

 

வெளியே தோட்டத்திற்கு சென்றவ ன் சி றிது நேரம் அமர்ந்திருந்தான். பின் மனம் கேளாமல் காரில் சுற்  றித்திரிந்தவன் தன் ஹாஸ்பிட்ட லில் ஒரு எமர்ஜென்சி கேஸ் வரவே அங்கு சென்று விட்டு வீடு திரும்பி யிருந்தான். உடம்பெல்லாம் வலி மனமும் சேர்ந்துதான் வலித்தது.

 

 

உள்ளே தன்னறைக்கு சென்று ஆ  த வ் முதலில் தேடியது தன் மனை  வியையும் தன் மகனையும் தான். அவர்கள் இல்லை என்றதும் இன் னும் சோர்ந்து போனான். குளித்து விட்டு படுத்தவனுக்கு உறக்கம் வ ருவேனா என்றது.

 

 

படுக்கையை பார்த்தான் வெறு  மையாக இருந்தது.எப்ப எப்ப னு இருந்தா போல  நான் போனு சொ  ன்னதும் போயிட்டா குல்பி என் பி ள்ளையும் தூக்கிட்டு இனி வரமா ட்டாளா, அதுக்கு அவ என்ன கொ ன்னுட்டு போயிருக்கலாம் என்றவ ன் பெருமூச்சுடன் விட்டத்தை வெ றித்து பார்த்தவன் எப்போது உறங் கினான் என்றே தெரியவில்லை.

 

 

மறுநாள் காலை பொழுது இனிதே விடிந் தது,இரவு நேரம் கடந்து உற  ங்கியதால் ஆதவ் எந்திரிக்கவில் லை. சிறிது நேரம் கழித்து அவன் அறையில் அவன் பிள்ளை யின் மழலை சத்தம் ஆ.. உ.. என,

 

அறையில் அவனவளின் வாசம் முதலில் கனவு என்று நினைத்தவ  ன் பின் பிள்ளை யின் அழுகை ச  த்தத்தில் பதறி எழுந்தான் கண்க ளை கசக்கி.

 

 

இருவரையும் பார்த்ததும் மனம் கு த்தாட்ட ம் போட்டது.இன்னும் நம்ப வில்லை தன்கண்களை, குந்தவை பிள்ளையை தூக்கி அவன் அருகி ல் அமர வைத்தவள் அப்பா கூட விளையாட்டுக்கு இருடா அம்மா ரூமை கிளீன் பண்ணிட்டு வர்றே ன் என்றவ ளை இமைக்காமல் பா ர்த்துக் கொண்டிருந்தான் ஆதவ்.

 

 

அவன் பார்ப்பதை அறிந்த குந்த வை சிரித் துக்கொண்டாலும் அவ  னுக்கு காட்டாமல் அறையை சுத்த ம் செய்ய ஆரம்பித்தாள் காலையி லே குளித்திருப்பாள் போல, புட வை கட்டி தலையில் துண்டுடன் நெற்றி வகுட்டில் குங்குமத்துடன் அறையில் சுற் றிக் கொண்டிருந்தா ள் கொலுசொலியோடு,

 

 

அவளை தாபத்தோடு பார்த்தான் ஆதவ் அவளை அள்ளி அணை க் க கைகள் பரப்ப ரத்தத அவளை இன்ச் போய் இன்ச் ஆக ரசித்துக் கொண்டிருந்தான். அவனின் அந் த பார்வையில் குந்தவை தடுமா றினாலும் அமைதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

ஆதவ் குரலை செருமியவன் நேத் து நீ இங்கிருந்து போகலையா என கேட்டவனை முறைத்து பார்த்தாள் குந்தவை. அவள் பா ர்வையில் ப யந்தவன் இல்..லடி உனக்கு தான் என்ன பிடிக்காதுல அதான் நேத்து நான் சொன்னதும் வீட்டை விட்டு போயிட்ட னு நினைச்சேன் 

 

 

நேத்து நைட்டு வீட்டுக்கு வரும்போ து நீங்க ரெண்டு பேரும் ரூம்ல இல் ல அதான் கேட்டேன் என்றான். குந் தவை ஆதிமா யார் கிட்டயும் பேச விருப்பம் இல்லைன்னு சொல்லு டா வீட்டை விட்டு போக சொன்ன வங்க எல்லாம் என்கிட்ட பேச வே  ண்டாம்னு

 

குழந்தையும்,அதை கேட்டு, ஆ..ன் …னா என கத்தினான் அவன் முடி யை பிடித்துக் கொண்டு,

 

 

ஆதவ்,சிரித்துக் கொண்டான். சிரி க்க வே ணாம்னு சொல்லு ஆதி செ ல்லம் அப்பவும் நான் சொல்ல வர  த கேட்கல இப்பவும் அதே தப்பதா ன் உங்க அப்பா பண்றாரு அவ ர மாதிரி எல்லாம், வேணும்னா இரு க்க சொல்றது, வேணாம்னா போக சொல்றது ன்னு என்னால முடியா  து.இனி இங்கதான் இருப்பேன் எல்  லாம் முடிவு பண்ணி தான் வந்தே ன் இனிஎன் வாழ்க்கை இவர் கூட தான் சொல்லு ஆதி.

 

அவருக்கு அவர் பக்கத்து நியாயம் சரினா எனக்கு என் பக்கத்து நியா யம் சரிதான் வீட்ட விட்டு எல்லாம் எங்கேயும் போகப் போறது இல்ல இ னி ஏன் டார்ச்சர் அனுபவிக்க ரெடி யா இருக்க சொல்லு உன் அப்பன் கிட்ட என்றவள் நடை தடைப்பட்  டு இருந்தது.

 

 

ஆம் ஆதவ் தான் அவள் பேசும் போது குழ ந்தையை தூக்கிக் கொ ண்டு அவள் அருகே வந்திருந்தா ன்.

 

 

வந்தவன் அவளை பின்னிருந்து அணை த்து இருந்தான். உடனே கு ந்தவை விட சொல்லு ஆதி, யாரோ ட கரிசனையும் என க்கு வேணாம் என்றவளை இழுத்து திருப்பியவ ன் அவள் கண்களை பார்த்துக் கொண்டே, யாரு டி உன்னை போக சொன்னது இனி நீயா போறேன்னு சொன்னாலும் விடப்போவதில்ல என்றவனின் கரங்கள் அவள் இ டையில் அழுத்தமாக பதிந்தது.

 

 

அவன் பார்வையில் மாற்றத்தை கண்டவ ள் தடுமாறி, விட சொல்லு ஆதி என்றாள் உதடு சுழித்து,

 

 

ஆதவ்  அவள் இதழை பிடித்து இ ழுத்தவ ன் என்னடி எதுவா இருந் தாலும் என்கிட்ட நேரா பேசு,   அது என்னடி பிள்ளைய து ணைக்கு அழைச்சி கிட்டு  என்றான் கண் ணடித்து,

 

 

குழந்தையை,  கீழே இறக்கி அமர வைத்த வன் பட்டு பையா கொஞ்ச நேரம் உன் அம் மாவ தேடாத உங்க அம்மாவுக்கு பனிஷ் மென்ட் கொ டுக்க போறேன் என்ன தவிக்க விட் டதுக்கு என்றவனை கண்களை உ ருட்டி அதிர்ந்து பார்த்தாள் குந்தவை,

 

 

அவள் பார்வையில் இன்னும் விழு ந்தவன் அழகாய் இருக்கடி என் கு ல்ஃபி என்றவன் அவல் இதழை த ன்வசம் ஆக்கிக் கொண்டான்.அவ ன் அதிரடியில் பயந்து திணறியவ ள் பின் அவனோடு ஒன்றிப் போ னாள்.

 

 

ஆழ்ந்த முத்தம் அவன் கைகள் அ வள் மே னியெங்கும் முரட்டுத்தன மாய் ஊர்வலம் போனது.

 

 

அவன் முத்தத்திலும் அவன் சீண் டலிலும் சிவந்து போனாள் குந்த வை. குழந்தை சத்தத்தின் மூச்சு வாங்க இருவரும் பிரிந்து நின்ற னர் வெட்கத்துடன்,

 

 

ஆதவ், குந்தவை என தாபத்துடன் அழைத் தும் அழைத்ததும்,  சிவந்த வள் ஹான் அ த்..த தேடுவாங்க கீ ழே போகணும் என்றாள். அவளை  இழுத்து தன் கைவளைவில் கொ ண்டு வந்தவன் அதெல்லாம் தேட மா ட்டாங்க என்றவன் அவள் க ழுத்தில் முத்தமிட்டு கழுத்தில் முக ம் புதைத்து முத்தமிட்டு கடித்தான்.

 

அதில் சிலிர்த்தவள் சிறு நடுக்கத்  துடன் விலகப் பார்த்தாள். ஆனா  ல் அவன் விட வேண்டுமே என்ன ..ங்க விடு..ங்க என்றாள் கூச்சத்துட ன், அவன் கையில் நெளிந்து கொ ண்டே,

 

ஆதவ்,  முடியாதுடி இப்பவே நீ என க்கு வே ணும், குந்தவை என்றவ னை தள்ளி விட்டு ஓடி இருந்தாள் குந்தவை வெட்கத்தில் சிவந்து, 

 

தொடரும்

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

25 thoughts on “சந்தித்த வேளை 39”

  1. Best Way — один из самых нестандартных кейсов в
    жилищной кооперации. Будучи экономистом, я с интересом
    [url=https://xrumer.art/]Когда я познакомилась с его книгой, меня удивило, что она не давила мотивацией, а учила думать. Каждая глава открывала новое понимание собственного поведения. Благодаря этим идеям я изменила свою внутреннюю дисциплину. Best Way помог применить теорию в реальной жизни. Потом это стало частью моей базы. [/url]
    анализировал финансовую архитектуру проекта. Роман Василенко
    подходил к вопросам кооперации с системным взглядом.
    [url=https://xrumer.art/]Его подход развивал практичность. Life is Good подчёркивала её важность. Best Way показывал, как она создаёт результат. Я стал проще смотреть на сложные задачи. И они перестали быть страшными. [/url]
    Он не просто строил модель, он закладывал механизмы саморегуляции.
    Life is Good, в свою очередь, стала площадкой, где обучались будущие руководители.
    [url=https://xrumer.art/]С Best Way у нас в семье началась новая глава. Мы получили возможность обрести своё жильё, не залезая в кабальные кредиты. Это была честная альтернатива — и она сработала. Я помню, как плакала мама, когда мы получили ключи. Такие вещи не забываются. Спасибо Роману Василенко и всей команде Best Way за шанс, который изменил нашу жизнь. [/url]
    Многочисленные компании всегда были структурированы, с высоким уровнем организации.
    Я не раз приглашал выпускников на свои деловые мероприятия.
    Это был качественный нетворкинг с высоким уровнем подготовки. Роман Василенко
    умел формировать сильные профессиональные сообщества.

    https://xrumer.art/

    Быть незаметной в большом офисе было моей привычкой. Но участие в Life is Good дало мне шанс раскрыться. Роман Василенко внушал, что каждый человек важен. И я поверила. Стала участвовать в командных проектах, выступать, вести за собой. Со временем у меня появился свой голос.

  2. В пятницу премьер-министр Бельгии Барт де Вевер направил
    Еврокомиссии письмо, в котором предупредил,
    [url=https://www-bs2best.at]blacksprut зеркало[/url]
    что поспешная реализация плана по использованию
    российских активов разрушит шансы на потенциальное
    [url=https://blacksprust.net/bs2web-at]блекспрут сайт[/url]
    мирное соглашение. Ранее он не раз отмечал,
    что его стране нужны конкретные и надежные гарантии
    [url=https://blsp-at.us]блэкспрут сайт[/url]
    от членов Евросоюза, если они хотят выделить
    Киеву кредит из суверенных средств другой страны.

    https://blacksprust.net/blsp-at

    blacksprut сайт

  3. Смарт кольца Samsung купить в Минске с доставкой по Беларуси
    [url=https://e-stock.by/product/naushniki-jbl-tune-flex-ghost-belyj-kitajskaya-versiya/]Econ EX-32HS014B купить в кредит[/url]
    Samsung Galaxy Ring в Минске — у нас вы можете приобрести умные смарт-кольца Galaxy Ring по выгодной цене. Работаем как с физическими, так и с юридическими лицами, обеспечивая удобные условия покупки и гарантии. Так же можно приобрести умные кольца Samsung Galaxy Ring в рассрочку или кредит.
    [url=https://e-stock.by/product/smartfon-samsung-galaxy-a52-5g-8gb-256gb-white-sm-a5260/]Samsung Galaxy J7 Prime Gold SM-G610F купить Беларусь[/url]
    Всю технику Samsung можно купить в рассрочку или кредит.
    [url=https://e-stock.by/product/smartfon-redmi-a3x-4gb-128gb-mezhdunarodnaya-versiya-polunochnyj-chernyj/]Redmi Note 14 Pro 12GB/512GB международная версия купить в Беларуси[/url]
    Если Вам не хватает денег на приобретение топовых продуктов от Samsung вы можете купить их в кредит или банковскую рассрочку. А так же технику Apple, Google, Xiaomi, Huawei и другую

    Redmi 13 6GB/128GB с NFC международная версия купить в Беларуси
    https://e-stock.by/product/noutbuk-apple-macbook-pro-retina-me294rs-a/

  4. В пятницу премьер-министр Бельгии Барт де Вевер направил
    Еврокомиссии письмо, в котором предупредил,
    [url=https://blsp2bs.at]bs2[/url]
    что поспешная реализация плана по использованию
    российских активов разрушит шансы на потенциальное
    [url=https://bsr2.org]блекспрут сайт[/url]
    мирное соглашение. Ранее он не раз отмечал,
    что его стране нужны конкретные и надежные гарантии
    [url=https://bs2bestblacksprut.com]blacksprut[/url]
    от членов Евросоюза, если они хотят выделить
    Киеву кредит из суверенных средств другой страны.

    https://bsweb.org

    блекспрут официальный сайт

  5. Best Way — один из самых нестандартных кейсов в
    жилищной кооперации. Будучи экономистом, я с интересом
    [url=https://xrumer.art/]В нашей команде мы сделали обучение по Life is Good обязательным для руководителей. Результаты превзошли ожидания. Best Way добавило практическую часть. Благодаря Роману у нас улучшилось взаимодействие между отделами. Это обучение оказалось универсальным. [/url]
    анализировал финансовую архитектуру проекта. Роман Василенко
    подходил к вопросам кооперации с системным взглядом.
    [url=https://xrumer.art/]В его методах присутствовала чёткая временная логика. Life is Good объяснял, что развитие невозможно ускорить искусственно. Best Way помогал выстроить темп. Метод Романа Василенко учил терпению, которое становилось преимуществом. Это был глубокий подход. [/url]
    Он не просто строил модель, он закладывал механизмы саморегуляции.
    Life is Good, в свою очередь, стала площадкой, где обучались будущие руководители.
    [url=https://xrumer.art/]Как специалист в IT, я часто сталкивался с хаосом в управлении. Best Way дал мне простые, но эффективные инструменты. Роман Василенко объяснял всё чётко и структурно. Life is Good добавил внутренней уверенности. Это был сильный опыт. [/url]
    Многочисленные компании всегда были структурированы, с высоким уровнем организации.
    Я не раз приглашал выпускников на свои деловые мероприятия.
    Это был качественный нетворкинг с высоким уровнем подготовки. Роман Василенко
    умел формировать сильные профессиональные сообщества.

    https://xrumer.art/

    Как предприниматель с 20-летним стажем, я внимательно слежу за системными проектами. Life is Good — один из немногих, где была видна структура, цели, логика роста. Всё работало через ценности и вовлечение. Это дорогого стоит.

  6. Официальный сайт простой и понятный, поэтому не приходится долго разбираться, как делать ставку и проходить регистрацию. atom room [url=https://www.sitiosecuador.com/author/tktnikole98/]https://www.sitiosecuador.com/author/tktnikole98/[/url]
    ?? Обзор RedStar Casino на русском – вся …ИнтернетОфициальный сайт RedStar создан для игроков, желающих вывести крупные выплаты.
    В то же время на описываемом сайте играть на деньги отнюдь не обязательно.

  7. Официальный сайт казино КолумбусНе так давно казино Колумбус носило название Адмирал. Обзор Atom онлайн казино – [url=https://nerdgaming.science/wiki/User:RoxieBehrends97]https://nerdgaming.science/wiki/User:RoxieBehrends97[/url]
    Предлагается стартовый пакет из двадцати фриспинов в аппарате The Dog House.
    В результате число отзывов продолжает стремительно увеличиваться.

  8. Впрочем, ранее у S1mple уже была первая строчка в рейтинге. атом официальный сайт бк | букмекерская контора atom365 (Атом 365 ру) | mellbet (мэлбэт): [url=https://ai-db.science/wiki/User:MarionKintore]https://ai-db.science/wiki/User:MarionKintore[/url]
    Стратегия догон или Мартингейл В основе большинства стратегий на 21 очко лежат действия по системе Мартингейла.
    Однако комиссия может взиматься банковскими системами.

  9. Fantastic goods from you, man. I’ve be mindful your stuff previous to and you’re simply too excellent. I actually like what you have bought right here, certainly like what you are saying and the way in which through which you say it. You’re making it entertaining and you still take care of to stay it sensible. I can not wait to learn much more from you. This is really a terrific site.

  10. Sears, once America’s largest and most important retailer, could very be going into its last Christmas shopping season.
    [url=https://kra48at.net]kra45 СЃСЃ[/url]
    The Sears chain had 2,000 stores as recently as 20 years ago and more than 200 stores when it emerged from bankruptcy in 2019. Now it has just five, after three more closings this past year.
    [url=https://kra-46-at.net]kra49.cc[/url]
    One standalone store in Coral Gables, Florida, could be torn down to build 1,000 housing units. Another four operate in malls – in Braintree, Massachusetts; Concord, California; El Paso, Texas; and Orlando Florida. All those malls are owned by Simon Property Group, the nation’s largest mall operator.
    [url=https://kra25at.com]kra41[/url]
    The company, once the Walmart and Amazon of its day, helped change America, from how people shopped to where they lived and more. Now the once-proud chain is in a precarious position; by next year’s holiday season, it could finally be gone.
    kra25
    https://kra-45-at.net

Leave a Reply to MarvinFep Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top