ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

1. மோகவிழியால் எனை தைக்காதே
 
திருநெல்வேலி மாவட்டம்.. வள்ளியூர் கிராமத்தில் பெரிய அரண்மனை போலிருந்த அந்த வீடு.. வீட்டைச் சுற்றிலும் பச்சைபசேல் என எங்கும் பசுமை கொண்டிருந்தது.. கண்ணுக்கெட்டும் தூரம் வரை நெல் வயலும், தென்னந்தோப்பும், மாந்தோப்பும் இருந்தது.
 
ஊருக்குள் பெரிய வீட்டுக்காரர் குருமூர்த்தி என்றால் வாயில் விரல் வைத்திருக்கும் குழந்தை கூட இதழ் விரித்து சிரிக்கும்.. நல்ல குணம் கொண்ட மனிதர் அவர்.. அவருக்கு ஒரே கவலை   அவரது  ஆசை புதல்வன் உதயகிருஷ்ணாவை பற்றித்தான்.. அவனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார் குருமூர்த்தி.. பிடிகொடுக்காமல் கழுவுற நீரில் நழுவுகிற மீன் போல நழுவி போகிறான் உதய கிருஷ்ணா.
 
உதய கிருஷ்ணா சென்னையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துமனையின் நிறுவனர்.. அதுமட்டும்மா நியூராலஜி ஸ்பெஷலிஸ்ட்.. இவன் கை வைத்த ஆப்ரேசன் எல்லாம் சக்ஸஸ்தான்.. இன்றும் ஒரு கிரிட்டிக்கல் ஆப்ரேசன்..
 
 அவனது தனிஅறையில் அமர்ந்து மருத்துவ புக்கை புரட்டிக்கொண்டிருந்தான்.. அவனை ஒரு புத்தகப்புழு என்றே சொல்லலாம்..  ஓய்வு  நேரத்தில்  கூட  மருத்துவ புத்தகத்தை படித்துக்கொண்டேயிருப்பான் உதய கிருஷ்ணா.. இன்று நடக்கும் ஆப்ரேசனுக்கு ரெடியாகிக் கொண்டிருந்தான்.
 
உதயகிருஷ்ணாவிற்கு பன்சுவாலிட்டி எப்பவும் முக்கியம்.. ஒருவர் நேரம் தவறி வேலைக்கு வந்தால் அது டாக்டராகட்டும் இல்லை.. கூட்டித்துடைக்கும் ஆயாவாகட்டும்.. அப்போதே வேலையிலிருந்து தூக்கிவிடுவான்.. அவனது இதழ்கள் சிரிப்பது என்னவோ மில்லி மீட்டர்தான்.. யோகா.. உடற்பயிற்சி செய்து படிக்கட்டு போன்ற தேகத்தைக் கொண்டிருக்கும் அழகு ஆண்மகன்.. குறுந்தாடியுடன் சிகரெட் பிடிக்காமலிருக்கும் அவனது பருத்த உதடும்.. நோயாளியை பரிசோதிக்கும் போது அவனது நெற்றிச்சுருக்கும்.. அவன் காந்தக்கண்ணில் மயங்கி விழாத பெண்ணும் யாருமில்லை அந்த மருத்துவமனையில். ஆப்ரேசன் தியேட்டர் ரெடி செய்து விட்டு உதய கிருஷ்ணா அறைக்கு வந்தாள் டாக்டர்  சுவாதி.
 
“சார்” என்றதும்.. புத்தகத்தை மூடிவிட்டு 
 
“எல்லாம் ரெடியா” என கனீர் குரலில் புத்தகத்தை அலமாரியில் வைத்து விட்டு திரும்பினான் உதய கிருஷ்ணா.. அவனது கண் பார்வையை ஒரு நிமிடம் லயித்து பார்த்த சுவாதி.. அவனது காந்த கண் ஈர்ப்பில் மெய் மறந்து நின்றாள்.
 
 “சுவாதிஇஇ” என்று அவள் முன்பு சொடுக்கு போட்டு அழைக்க.
 
“ஹா.. ரெடி சார்” என்று தடுமாற்ற குரல் வர..
 
“உனக்கெல்லாம் டாக்டர் போஸ்ட் கொடுத்தவன் யாரு.. அவன முதல அடிக்கணும்.. கனவு காண்கிறவங்கள எல்லாம் வேலைக்கு சேர்த்தது எவன்” என்று அவளை உக்கிரபார்வை பார்க்க.
 
அதற்குள் கிருஷ்ணாவுக்கு கீழிருக்கும் டாக்டர் ஒருவர் வேகமாக அறைக்குள் வந்து “டாக்டர் அந்த பேசன்ட் மூச்சு விட சிரமப்படறாரு” என்று கூற.
 
“உன்னை வந்து வைச்சுக்குறேன்” என்று தனது நீளமான காலை கொண்டு வேகமாக நடந்து ஆப்ரேசன் அறைக்குச் செல்ல.. வெளியே நின்றிருந்த கலைவாணி “டாக்டரய்யா என் பையன காப்பாத்துங்க” என்று கையெடுத்து கும்பிட.. அவர் முகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு பதில் பேசாமல் தலையசைத்து சென்றான்.
 
பக்கத்தில் இருந்த பெண்மணி “என்னடி இந்த டாக்டர் பேசமாட்டானா? பெருசா தலையாட்டிட்டு போறான்.. மெத்தப்படிப்பு படிச்சிருந்தாலும் ஒரு வார்த்தை ஆறுதலா பேசினா என்னவாம்” என்று முகத்தை வெட்டி இழுத்து பேச.
“நீ பேசமா இரு புள்ள.. சென்னைல இந்த டாக்டர்தான் தலைக்கு ஆப்ரேசன் பண்றதுல கெட்டிக்காரனாம்.. என் பையன் பிரபு பரீட்சை எழுதிட்டு வரும் போது வண்டியிலிருந்து கீழ விழுந்துட்டான்.. அப்போ பக்கத்துல இருக்க ஆஸ்பத்திரிக்கு போய் கட்டு மட்டும் போட்டு வந்தான்.. அடுத்த ஒருவாரம் லேசா வலியிருக்குன்னு சொன்னான்.. மாத்திரை சாப்பிட்டா சரியா போய்டும்னு என் குடிகார புருசன் சொல்ல.. நானும் மாத்திரை வாங்கி கொடுத்தேன்.. அடுத்த நாளு மயக்கம் போட்டு விழுந்துட்டான்.. பக்கத்தூட்டு அக்காதான் இந்த ஆஸ்பத்திரிக்கு போக சொல்லுச்சு.. நானும் காதுல கிடக்கறது, மூக்குல கிடக்கறது எல்லாம் கழட்டி வித்து என் புள்ளைய இங்க கூட்டியாந்தேன்.. என்ற மகனை இந்த டாக்டர் தம்பி செக் பண்ணிபுட்டு தலையில இரத்தம் உறைச்சு போச்சு உடனே ஆப்ரேசன் செய்யணும் சொல்லுச்சு”
 
“அச்சோ தம்பி ஆப்ரேசனா.. அதுக்கு எவ்ளோ செலவாகும் டாக்டர்னு நானு அழுதேன்” 
 
“உஸ்ஸ்” என வாயில விரல் வைத்து “சும்மா அழுகாதீங்க இது ஒண்ணும் உங்க வீடு இல்லைன்னு” இந்த தம்பி ஒரு சத்தம் போட்டுச்சு பாரு.. நான் மிரண்டு போய்ட்டேன்.
 
“உங்கனால முடிஞ்ச பணத்தை கட்டுங்கன்னு சொல்லிட்டாரு என்கிட்ட.. அந்த டாக்டர் தம்பியை பத்தி எதுவும் தப்பா பேசாத” என்று பக்கத்து பெண்மணியை கடிந்து கொண்டார் அந்த பெண்மணி.
 
ஆப்ரேசன் தியேட்டரில் உள்ளே நுழைந்த கிருஷ்ணா உடைமாற்றும் அறைக்குச் சென்று ஆப்ரேசன் செய்யும் வெள்ளை அங்கியை போட்டு தனது தந்தை ஆசையாய் கட்டி விட்ட கோல்ட் வாட்சை கழட்டி வைத்தவன் முகத்திற்கு மாஸ்கை போட்டு ஆப்ரேசன் செய்யும் இடத்திற்கு வந்தான்.
 
அங்கே அந்தப் பையன் மூச்சு விட சிரமப்படுவது குறைந்திருந்தது.. கைகிளவுசை அணிந்து இன்ஜக்சன் என்று கையை நீட்ட.. இன்ஜக்சனை போட்டு விட்ட சிறிது நேரத்தில் சீராக மூச்சு வர.. அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஆப்ரேசனை முடித்து மாஸ்கை கழட்டி “சக்ஸஸ்” என்று கட்டை விரலை உயர்த்த.
 
“நீங்க செய்த ஆப்ரேசன் என்னிக்கு சார் பெயிலியர் ஆகிருக்கு” என்று அவனது ஹாஸ்பிட்டலில் பணிபுரியும் தலைமை மருத்துவர் சாம்ராட் அவனை கட்டித் தழுவினார்.
 
உதய கிருஷ்ணாவுக்கு ஹாஸ்பிடல் ஆரம்ப காலத்தில் சாம்ராட்டின் அனுபவம் அவனுக்கு உதவியாய் இருக்க.. அவரை தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.. 
 
பிரபுவின் தாய் கலைவாணி சாம்ராட் வீட்டுக்கு காய்கறி விற்க செல்வார்.. அப்போது சாம்ராட் மனைவி இவருக்கு பழக்கம்.. காலையில் தான் சாம்ராட்டை பார்த்து பேசினார் கலைவாணி.. அவரும் கலைவாணிக்கு உதவுவதாக கூற.. 
 
“ஐய்யா என் பொண்ணு தங்கமீனாவ எப்படியோ கஷ்டப்பட்டு நர்ஸ்க்கு படிக்க வைச்சிருக்கேன்.. இந்த வருசம் படிப்பு முடிச்சுருவா.. இந்த ஆஸ்பத்திரிலேயே என் பொண்ணுக்கு ஒரு வேலை வாங்கித்தந்துருங்கய்யா” என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டாள் கலைவாணி.
 
“கண்டிப்பா கலை. உன் பொண்ணு படிப்பு முடிச்சதும் என்வீட்ல சொல்லு.. நான் சொன்னா இந்த ஹாஸ்பிட்டல வேலைக்கு சேர்த்துக்குவாங்க” என்று கலைவாணியிடம் வாக்குறுதி கொடுத்தார் சாம்ராட்.
 
சுவாதி ஆப்ரேசன் நடக்குமிடத்துக்கு வந்தால் கிருஷ்ணா திட்டுவான்.. என பயந்து அங்கே வரவில்லை.
 
கை கிளவுசை கழட்டி சாம்ராட்டுடன் வெளியே வந்த கிருஷ்ணா வியர்வை வழிய நின்றிருந்த கலைவாணியிடம் “உங்க பையனுக்கு ஆப்ரேசன் நல்லபடியா முடிச்சது.. இனி பயப்பட தேவையில்லை” என்று முகத்தை இறுக்கத்துடன் வைத்து கூறினான்.
“ரொம்ப சந்தோசம் தம்பி.. நீங்க புள்ள குட்டியோட ரொம்ப வருசம் வாழணும்” என்று வாழ்த்தினார் கலைவாணி.
 
கிருஷ்ணாவின் பக்கத்தில் நின்ற சாம்ராட் “கலைவாணி உன்பையனுக்கு ஆயுசு கெட்டி அதான் உன் பையன் பிரபுவ இங்க கூட்டி வந்திருக்க” என்று புன்னகையுடன் பேச.
 
கிருஷ்ணா அங்கே நிற்கவில்லை.. அறைக்கு வேக எட்டு வைத்து சென்றுவிட்டான்.. கடவுள் கிருஷ்ணாவிற்கு பெண்கள் என்றால் பிரியம்.. ஆனால் நம் நாயகன் கிருஷ்ணாவிற்கோ பெண்கள் என்றால் அலர்ஜி.. அதற்காக வேலை செய்யும் பெண்களை பிடிக்காமல் போகாது.
 
நைட் டியூட்டி போட்டு வேலை நிமிட்டி எடுத்துவிடுவான்.. அதுவும் சுவாதி நியூரா வார்ட்டில் இருப்பதால் வறுத்து எடுத்துவிடுவான் கிருஷ்ணா.. அவன் திட்டுவதை பெரிதாக எண்ணமாட்டாள்.. ஒன் சைட் லவ் கிருஷ்ணாமீது சுவாதிக்கு.. என்றைக்கு அவள் லவ் பண்ணும் விசயம் அவனுக்கு தெரிகிறதோ அன்று அவள் சீட் கிழியும். சுவாதி வேறு யாருமல்ல சாம்ராட்டின் தவப்புதல்வி. 
 
சுவாதி செய்யும் தவறுகள் சாம்ராட்டுக்காக பொறுத்துப் போகிறான் கிருஷ்ணா.
 
அன்றிரவு கிருஷ்ணா சாப்பிட்டு முடித்து படுக்கைக்கு சென்றதும் தந்தைக்கு போன் செய்ய அப்போதுதான் மகனை எண்ணியபடி படுக்கையில தலைசாய்த்தார் குருமூர்த்தி.
 
போன் அடிக்கும் சத்தம் கேட்டு புன்னகையுடன் மகன் தான் பேசுவான்.. என போனை தலையணைக்கடியில் வைத்திருந்த போனை எடுத்து “தம்பி கிருஷ்ணா எப்படியா இருக்க.. இந்த ஐய்யாவ பார்க்கணும்னு உனக்கு தோணலயா.. போன கொடைக்கு ஊருக்கு வந்துட்டு போனது.. கண்ணுக்குள்ளயே இருக்க கிருஷ்ணா ஒரு எட்டு வந்துட்டு போயா” என்று அவர் உருகிப் பேச.
தந்தையின் கனிவான பேச்சில் உறைந்தவன்.. “ஐய்யா நான் வரேன்.. ஆனா நீங்க என் கல்யாண பேச்சு எடுக்கக் கூடாது” என்று கட் அண்ட் ரைட்டாக பேச.
 
“தம்பிஇ.. உன்ற பசங்கள இந்த தோள்ல போட்டு வளர்க்கணும்னு ஆசைபடறேன் இந்த கிழவன்.. இன்னும் எத்தனை நாளோ நான் உசிரோட இருக்கப் போறது” என்று பெரும்மூச்சுவிட.
 
“ஐய்யா என்னாச்சு உடம்புக்கு” என்று பதறிவிட்டான் கிருஷ்ணா.
“ஓண்ணுமில்லையா.. வயசாகுதுல அதான் சொன்னேன்.. நீ பதறாதய்யா” என்றார் நிதானமாக.
 
“ஐய்யா நம்ம மணிய கூப்பிடுங்க”
 
“இதோ பக்கத்துலதான் நிக்குறான்” என்று தோட்ட வேலைய முடித்து விட்டு வந்த மணியிடம் போனை கொடுக்க.
 
“மணி அண்ணா அப்பா எப்படி இருக்காரு.. மூச்சு விட சிரமப்பட்டு பேசுறாரு.. பக்கத்துல என் ப்ரண்ட் கவின் டாக்டர வரச்சொல்றேன்” என்று மூச்சுவிடாமல் பேசினான் கிருஷ்ணா.
 
“தம்பி அப்பா நல்லாயிருக்காரு.. சதா நேரமும் உங்களைப் பத்தியே நினைச்சுட்டிருக்காரு.. உங்கப்பாரு உடம்பு தெம்பாயிருக்கணும்னா இந்த வீட்டுக்கு ஒரு மருமக வரணும்” என்று அவர் பங்குக்கு பேச.
 
“எல்லாரும் எதுக்கு கல்யாணம் கல்யாணம்னு” என உயிரை எடுக்குறீங்க என்று போனை கோபத்துடன் வைத்துவிட்டான்.
 
“ஐய்யா.. தம்பி கோவமா போனை வச்சிட்டாரு” என்று போனை குருமூர்த்தி கையில் கொடுத்தார் மணி.
 
“என்ன மணி இவன் போக்கு எனக்கு ஒண்ணும் பிடிபடல” என்று கவலையுடன் படுத்தார் குருமூர்த்தி.
 
“ஐய்யா.. நம்ம கிருஷ்ணா தம்பிக்குன்னு ஒரு பொண்ணு பொறந்திருப்பா நீங்க வருத்தப்படாம தூங்குங்க” என்று அந்த அறையில் பாய் விரித்துப்படுத்தார் மணி.
 
பிரபுவுக்கு தலைகட்டு பிரித்து அவன் உடல் முழுவதும் காயம் ஆறிய பிறகே பிரபுவை வீட்டுக்கு அனுப்பினான் கிருஷ்ணா.. கலைவாணி கொடுத்த காசுக்கு மேல் ஒத்த ரூபாய் கூட கேட்கவில்லை கிருஷ்ணா.. இதுவே பணக்காரர் என்றால் டபுளாக பணத்தை வாங்கிவிடுவான். 
 
“ரொம்ப நன்றி தம்பி” என்று கையெடுத்து கும்பிட.. அதற்கும் தலையசைப்பை பதிலாக கொடுத்துச்சென்றான்.
 
பிரவுவிடம் மட்டும் நல்லா படிக்கணும் என்று கூறி சென்றிருந்தான். பிரபு பி.டெக் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான்.
 
தங்கமீனா பிரபுவிற்கு ஒரு வருடம் மூத்தவள்.. பணமில்லாமல் ஒருவருசம் படிக்காமல் வீட்டில் தையல் கிளாஸ் போய் தையல் கத்துகிட்டு பக்கத்தில் கொடுக்கும் துணிகளை தைத்துக்கொடுத்துக்கொண்டிருந்தாள். 
 
தங்கமீனாவிற்கு டாக்டர் ஆகணும் என்ற கனவு இருந்தது.. ஆனால் அவளுக்கு நீட் கோச் எல்லாம் சென்று படிக்க வசதி இல்லாததால் அந்த எண்ணத்தை அப்போதே மறந்து போனாள்.. தங்க மீனை போல ஜொளிக்கும் பெண்ணவள்.. வெட்டிவைத்த பிறை நெற்றியும்.. மீனை போன்ற விழிகளும்.. கூர் நாசியும்.. பப்பாளி கன்னமும்.. செம்மாதுளை இதழ் அழகும்.. அழகிய செப்பு சிலை பெண் தங்கமீனா.
 
கலைவாணிக்கு மகளது விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லையென்று ஒவ்வொரு நாளும் கவலைகொண்டார்.. சென்னையில் பெராமெடிக்கல் கல்லூரியில் கவுன்சிலிங்க் மூலம் நர்சிங் கோர்ஸ் சேர்ந்துவிட்டார் தங்கமீனாவை.. படிப்பில் சுட்டிப்பெண்.. அதே அளவில் குறும்பிலும்தான்.. சமையல் வேளையில் கட்டம் கட்டி சமைப்பாள்.. அனைத்து வேலையிலும் அதிரடி தான் தங்கமீனா.
 
பிரபுவிற்கு அடிபட்ட பொழுது.. அவள் ஹாஸ்டலில் இருந்ததால் அவளுக்கு கலைவாணி.. பிரபுவிற்கு அடிப்பட்டதை கூறவில்லை.. பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்ததும் பிரபு அடிப்பட்ட விசயம் தெரிந்து கலைவாணியிடம் சண்டையோ சண்டை.. பிரபுவை கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள் தங்கமீனா.
 
இதோ படிப்பை முடித்து விட்டாள் அவள்.. அதே வேளை அவளது தந்தையும் குடித்து குடித்து குடல் வெந்து இன்று காலை இறந்து விட.. கலைவாணி கீரை விற்க செல்ல முடியாமல் முடங்கிப் போனார்.. இறுதி காரியங்களை சொந்தக்காரர்கள் செய்ய.. அதில் ஒருவன் முப்பது வயதிருக்கும் ஒரு சுயம் நலம் பிடித்தவன் உன் பொண்ணுதான் படிப்பு முடிச்சிட்டால எனக்கு கட்டிக்கொடு.. என்று மனசாட்சியில்லாமல் கேட்க.
 
விரிந்த தலையுடன் இருந்த கலைவாணி கொண்டையை போட்டு எழுந்துவிட்டாள் கலைவாணி.. “டேய் எடுவட்ட பயலுகளா.. உங்க சீரும் சிறப்பும் போதும்டா எல்லாரும் வெளியே போங்க.. என்ற புள்ளைக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்கணும்னு எனக்குத் தெரியும்” என்று கண்ணகியாய் வெகுண்டெழுந்து கத்த.
 
ஒருத்தரும் அங்கே நிற்கவில்லை.. பக்கத்திலிருந்தவர்கள்தான் கலைவாணி குடும்பத்திற்கு உதவிசெய்தனர்.. பிரபுவும் படித்துக்கொண்டு பார்ட் டைம் வேலை பார்த்தான்.. தங்கமீனா மீது பிரபுவிற்கு பாசம் அதிகம்.. அதேபோல் அவளுக்கு பிரபு என்றால் கொள்ளை பிரியம்.
 
அன்று காலை வயலுக்குச் சென்று குருமூர்த்தி வேலையாட்களிடம் பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே நெஞ்சை பிடித்து கீழ மயங்கி விழ ஓடி வந்து தாங்கினார் மணி.. கவினை வரவேண்டாம்.. என்று சொல்லியிருந்தார் குருமூர்த்தி.. கவின் வந்து செக்கப் செய்திருப்பான்.. என்று நம்பிக்கையாக இருந்தான் கிருஷ்ணா.
குருமூர்த்தி மயங்கி விழுந்தார் என்ற விசயத்தை போன் போட்டு கிருஷ்ணாவுக்கு சொல்ல.. பேசண்டை செக் பண்ணிக் கொண்டிருந்தவன்.. மற்றொரு டாக்டரை பார்க்கச்சொல்லி விட்டு கவினுக்கு போன் போட்டு ஐய்யாவ போய் செக் பண்ணிட்டு அவர சென்னை கூட்டிட்டு வா… என்று பதட்டத்துடன் கூறி போனை அணைத்தவனுக்கு கால் தரையில் நிற்கவில்லை. 
 
கவின்.. குருமூர்த்தியை தனது மருத்துவமனையில் செக் பண்ணிவிட்டு ஹார்ட் வால்வுல அடைப்பு இருக்கு உடனே சர்ஜரி பண்ணணும்னு கிருஷ்ணாவுக்கு போன் போட்டு சொல்லி குருமூர்த்தியை சென்னைக்கு கூட்டிச் சென்றான் கவின்.
கிருஷ்ணாவின் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றதும் நிமிர்ந்த நடை கொண்ட தந்தையை பார்த்திருந்த கிருஷ்ணா இன்று வாடிய முகத்துடன் படுத்திருக்கும் தந்தையை கண்டு மலுக்கிப் போனான்.
 
மகனின் முகத்தில் கண்ட மலுப்பை பார்த்த குருமூர்த்தி.. “அப்பு இப்ப கூட இந்த அப்பா சொல்றத கேளேன்” என்று அவரது ஆசையைக் கூற.
 
“ம்ஹும்” என்று மறுத்துவிட்டான் கிருஷ்ணா.
 
“அப்போ நானும் ஆப்ரேசன் செய்ய மாட்டேன்.. இப்படியே கிடந்து சாவுறேன்”
 
“ஐய்யா” என்று அவரது வாயை பொத்தினான் கிருஷ்ணா.
 
அந்நேரம் அங்கே வந்த ஹார்ட் சர்ஜியன் மூர்த்தியை செக் பண்ண.. அவரது இதயம் தாறுமாக துடிக்க.
 
“டாக்டர் அப்பாக்கு இமிடியேட்டா ஆப்ரேசன் செய்யணும்”
 
கிருஷ்ணாவுக்கும் கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வதை தவிர வேறுவழியில்லை.. இப்போதைக்கு சரியென தலையாட்டுவோம் என்று மனதில் எண்ணி.
 
பெரும்மூச்சுடன் “உங்க விருப்பம் கல்யாணத்துக்கு பொண்ணு பாருங்க”என்று அவர் தலையை நீவி விட்டான்.. 
 
நியூரோ சர்ஜியனாக இருந்தாலும் இப்போது தந்தைக்கு மகனாக பக்கத்திலேயே இருந்தான்.. தந்தை மீது கொள்ளை பிரியம் கொண்டவன் ஆண்மகன்.
 
“கல்யாணம் பண்ணிக்குவேன்னு எனக்கு சத்தியம் பண்ணுடா” என்று மகனின் எண்ணம் புரிந்து உசராக கையை நீட்டினார்.
 
கிருஷ்ணாவிற்கு தந்தைக்கு ஆப்ரேசன் செய்ய வேண்டும்.. என்று பல்லைக்கடித்துக்கொண்டு சத்தியம் செய்தான்.
 
உங்க லைக்ஸ் தட்டி விடுங்க பிரண்ட்ஸ்

17 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. Обзор популярных моделей iPhone в Стерлитамаке
    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/watch/]apple watch купить в стерлитамаке[/url]
    Выбираем новый iPhone и живем в Стерлитамаке? Узнайте обо всех достоинствах актуальных моделей и определите оптимальную покупку. Мы проанализировали рынок смартфонов региона и выбрали лучшие предложения, подходящие каждому потребителю.

    [b]Модели iPhone, доступные в Стерлитамаке[/b]

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-256gb-deep-blue/]iphone 17 стерлитамак[/url]

    Новейший iPhone 17 — настоящая находка для поклонников яблочных гаджетов. Аппарат оснащен великолепным AMOLED-дисплеем, производительной платформой и аккумулятором, которого хватает надолго. Эта модель станет идеальным спутником активного образа жизни и сможет удовлетворить потребности практически любого пользователя.

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-1tb-deep-blue/]iphone купить[/url]

    Модель iPhone 16 отлично подойдёт тем, кто хочет получить достойный уровень производительности, сохраняя умеренность расходов. Телефон оборудован современной системой обработки данных, хорошим набором датчиков и качественной фотокамеры. Прекрасный вариант для студентов, молодых профессионалов и активных горожан.

    [b]iPhone 13 Стерлитамак[/b]
    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-2tb-silver/]iphone стерлитамак[/url]
    Классика жанра — iPhone 13 всё ещё остается популярным вариантом среди жителей Стерлитамака. Модель доступна по привлекательной цене и характеризуется прочным корпусом, качественным звуком и ярким дисплеем. Отличный выбор для ежедневного использования.

    [b]iPhone 16 Pro Стерлитамак[/b]

    Для истинных фанатов айфонской культуры подойдет iPhone 16 Pro. Устройство сочетает высокие показатели быстродействия, ультрачеткую камеру и долговечность конструкции. Такая модель способна обеспечить владельцу максимальный комфорт в работе и развлечениях.

    [b]iPhone 17 Pro Стерлитамак[/b]

    Топовая линейка iPhone 17 Pro рассчитана на самую взыскательную аудиторию. Мощнейший процессор, максимальная скорость отклика, профессиональный модуль камеры — всё это объединяет владелец iPhone 17 Pro. Настоящий выбор для перфекционистов и творческих личностей.

    [b]Итоговый вывод[/b]

    Рассматривая рынок iPhone в Стерлитамаке, каждый покупатель найдет себе устройство по душе. Главное — чётко понимать цели и нужды, чтобы точно определить нужную модель и не ошибиться с выбором. Будь то простой, но добротный iPhone 13 или суперсовременный iPhone 17 Pro — выбор правильного смартфона обеспечит приятные впечатления и комфортное использование.
    airpods купить стерлитамак
    https://sterlitamak.applemarketrf.ru

  2. Обзор популярных моделей iPhone в Стерлитамаке
    [url=https://sterlitamak.applemarketrf.ru]ipad купить[/url]
    Выбираем новый iPhone и живем в Стерлитамаке? Узнайте обо всех достоинствах актуальных моделей и определите оптимальную покупку. Мы проанализировали рынок смартфонов региона и выбрали лучшие предложения, подходящие каждому потребителю.

    [b]Модели iPhone, доступные в Стерлитамаке[/b]

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/]айфон 13 стерлитамак купить новый[/url]

    Новейший iPhone 17 — настоящая находка для поклонников яблочных гаджетов. Аппарат оснащен великолепным AMOLED-дисплеем, производительной платформой и аккумулятором, которого хватает надолго. Эта модель станет идеальным спутником активного образа жизни и сможет удовлетворить потребности практически любого пользователя.

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-2tb-deep-blue/]iphone 17 pro max купить стерлитамак[/url]

    Модель iPhone 16 отлично подойдёт тем, кто хочет получить достойный уровень производительности, сохраняя умеренность расходов. Телефон оборудован современной системой обработки данных, хорошим набором датчиков и качественной фотокамеры. Прекрасный вариант для студентов, молодых профессионалов и активных горожан.

    [b]iPhone 13 Стерлитамак[/b]
    [url=https://sterlitamak.applemarketrf.ru]где можно купить айфон в стерлитамаке[/url]
    Классика жанра — iPhone 13 всё ещё остается популярным вариантом среди жителей Стерлитамака. Модель доступна по привлекательной цене и характеризуется прочным корпусом, качественным звуком и ярким дисплеем. Отличный выбор для ежедневного использования.

    [b]iPhone 16 Pro Стерлитамак[/b]

    Для истинных фанатов айфонской культуры подойдет iPhone 16 Pro. Устройство сочетает высокие показатели быстродействия, ультрачеткую камеру и долговечность конструкции. Такая модель способна обеспечить владельцу максимальный комфорт в работе и развлечениях.

    [b]iPhone 17 Pro Стерлитамак[/b]

    Топовая линейка iPhone 17 Pro рассчитана на самую взыскательную аудиторию. Мощнейший процессор, максимальная скорость отклика, профессиональный модуль камеры — всё это объединяет владелец iPhone 17 Pro. Настоящий выбор для перфекционистов и творческих личностей.

    [b]Итоговый вывод[/b]

    Рассматривая рынок iPhone в Стерлитамаке, каждый покупатель найдет себе устройство по душе. Главное — чётко понимать цели и нужды, чтобы точно определить нужную модель и не ошибиться с выбором. Будь то простой, но добротный iPhone 13 или суперсовременный iPhone 17 Pro — выбор правильного смартфона обеспечит приятные впечатления и комфортное использование.
    iphone стерлитамак
    https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-256gb-silver/

  3. We absolutely love your blog and find nearly all of your post’s to be precisely what I’m looking for. Does one offer guest writers to write content to suit your needs? I wouldn’t mind producing a post or elaborating on some of the subjects you write related to here. Again, awesome web site!

  4. Обзор популярных моделей iPhone в Стерлитамаке
    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/]iphone 17 pro стерлитамак[/url]
    Выбираем новый iPhone и живем в Стерлитамаке? Узнайте обо всех достоинствах актуальных моделей и определите оптимальную покупку. Мы проанализировали рынок смартфонов региона и выбрали лучшие предложения, подходящие каждому потребителю.

    [b]Модели iPhone, доступные в Стерлитамаке[/b]

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/]айфон 15 про купить стерлитамак[/url]

    Новейший iPhone 17 — настоящая находка для поклонников яблочных гаджетов. Аппарат оснащен великолепным AMOLED-дисплеем, производительной платформой и аккумулятором, которого хватает надолго. Эта модель станет идеальным спутником активного образа жизни и сможет удовлетворить потребности практически любого пользователя.

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-1tb-silver/]iphone 17 pro max купить стерлитамак[/url]

    Модель iPhone 16 отлично подойдёт тем, кто хочет получить достойный уровень производительности, сохраняя умеренность расходов. Телефон оборудован современной системой обработки данных, хорошим набором датчиков и качественной фотокамеры. Прекрасный вариант для студентов, молодых профессионалов и активных горожан.

    [b]iPhone 13 Стерлитамак[/b]
    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-2tb-deep-blue/]iphone 17 pro max купить стерлитамак[/url]
    Классика жанра — iPhone 13 всё ещё остается популярным вариантом среди жителей Стерлитамака. Модель доступна по привлекательной цене и характеризуется прочным корпусом, качественным звуком и ярким дисплеем. Отличный выбор для ежедневного использования.

    [b]iPhone 16 Pro Стерлитамак[/b]

    Для истинных фанатов айфонской культуры подойдет iPhone 16 Pro. Устройство сочетает высокие показатели быстродействия, ультрачеткую камеру и долговечность конструкции. Такая модель способна обеспечить владельцу максимальный комфорт в работе и развлечениях.

    [b]iPhone 17 Pro Стерлитамак[/b]

    Топовая линейка iPhone 17 Pro рассчитана на самую взыскательную аудиторию. Мощнейший процессор, максимальная скорость отклика, профессиональный модуль камеры — всё это объединяет владелец iPhone 17 Pro. Настоящий выбор для перфекционистов и творческих личностей.

    [b]Итоговый вывод[/b]

    Рассматривая рынок iPhone в Стерлитамаке, каждый покупатель найдет себе устройство по душе. Главное — чётко понимать цели и нужды, чтобы точно определить нужную модель и не ошибиться с выбором. Будь то простой, но добротный iPhone 13 или суперсовременный iPhone 17 Pro — выбор правильного смартфона обеспечит приятные впечатления и комфортное использование.
    эпл вотч купить стерлитамак
    https://sterlitamak.applemarketrf.ru

  5. Обзор популярных моделей iPhone в Стерлитамаке
    [url=https://sterlitamak.applemarketrf.ru]a market стерлитамак[/url]
    Выбираем новый iPhone и живем в Стерлитамаке? Узнайте обо всех достоинствах актуальных моделей и определите оптимальную покупку. Мы проанализировали рынок смартфонов региона и выбрали лучшие предложения, подходящие каждому потребителю.

    [b]Модели iPhone, доступные в Стерлитамаке[/b]

    [url=https://sterlitamak.applemarketrf.ru]apple watch se 2 купить стерлитамак[/url]

    Новейший iPhone 17 — настоящая находка для поклонников яблочных гаджетов. Аппарат оснащен великолепным AMOLED-дисплеем, производительной платформой и аккумулятором, которого хватает надолго. Эта модель станет идеальным спутником активного образа жизни и сможет удовлетворить потребности практически любого пользователя.

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-2tb-deep-blue/]iphone 17 pro max стерлитамак[/url]

    Модель iPhone 16 отлично подойдёт тем, кто хочет получить достойный уровень производительности, сохраняя умеренность расходов. Телефон оборудован современной системой обработки данных, хорошим набором датчиков и качественной фотокамеры. Прекрасный вариант для студентов, молодых профессионалов и активных горожан.

    [b]iPhone 13 Стерлитамак[/b]
    [url=https://sterlitamak.applemarketrf.ru]айфон 13 стерлитамак купить новый[/url]
    Классика жанра — iPhone 13 всё ещё остается популярным вариантом среди жителей Стерлитамака. Модель доступна по привлекательной цене и характеризуется прочным корпусом, качественным звуком и ярким дисплеем. Отличный выбор для ежедневного использования.

    [b]iPhone 16 Pro Стерлитамак[/b]

    Для истинных фанатов айфонской культуры подойдет iPhone 16 Pro. Устройство сочетает высокие показатели быстродействия, ультрачеткую камеру и долговечность конструкции. Такая модель способна обеспечить владельцу максимальный комфорт в работе и развлечениях.

    [b]iPhone 17 Pro Стерлитамак[/b]

    Топовая линейка iPhone 17 Pro рассчитана на самую взыскательную аудиторию. Мощнейший процессор, максимальная скорость отклика, профессиональный модуль камеры — всё это объединяет владелец iPhone 17 Pro. Настоящий выбор для перфекционистов и творческих личностей.

    [b]Итоговый вывод[/b]

    Рассматривая рынок iPhone в Стерлитамаке, каждый покупатель найдет себе устройство по душе. Главное — чётко понимать цели и нужды, чтобы точно определить нужную модель и не ошибиться с выбором. Будь то простой, но добротный iPhone 13 или суперсовременный iPhone 17 Pro — выбор правильного смартфона обеспечит приятные впечатления и комфортное использование.
    iphone 17 стерлитамак
    https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-1tb-deep-blue/

  6. Обзор популярных моделей iPhone в Стерлитамаке
    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-256gb-cosmic-orange/]iphone 17 стерлитамак[/url]
    Выбираем новый iPhone и живем в Стерлитамаке? Узнайте обо всех достоинствах актуальных моделей и определите оптимальную покупку. Мы проанализировали рынок смартфонов региона и выбрали лучшие предложения, подходящие каждому потребителю.

    [b]Модели iPhone, доступные в Стерлитамаке[/b]

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-256gb-cosmic-orange/]купить iphone стерлитамак[/url]

    Новейший iPhone 17 — настоящая находка для поклонников яблочных гаджетов. Аппарат оснащен великолепным AMOLED-дисплеем, производительной платформой и аккумулятором, которого хватает надолго. Эта модель станет идеальным спутником активного образа жизни и сможет удовлетворить потребности практически любого пользователя.

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/watch/]часы apple watch купить стерлитамак[/url]

    Модель iPhone 16 отлично подойдёт тем, кто хочет получить достойный уровень производительности, сохраняя умеренность расходов. Телефон оборудован современной системой обработки данных, хорошим набором датчиков и качественной фотокамеры. Прекрасный вариант для студентов, молодых профессионалов и активных горожан.

    [b]iPhone 13 Стерлитамак[/b]
    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-256gb-deep-blue/]iphone 17 стерлитамак[/url]
    Классика жанра — iPhone 13 всё ещё остается популярным вариантом среди жителей Стерлитамака. Модель доступна по привлекательной цене и характеризуется прочным корпусом, качественным звуком и ярким дисплеем. Отличный выбор для ежедневного использования.

    [b]iPhone 16 Pro Стерлитамак[/b]

    Для истинных фанатов айфонской культуры подойдет iPhone 16 Pro. Устройство сочетает высокие показатели быстродействия, ультрачеткую камеру и долговечность конструкции. Такая модель способна обеспечить владельцу максимальный комфорт в работе и развлечениях.

    [b]iPhone 17 Pro Стерлитамак[/b]

    Топовая линейка iPhone 17 Pro рассчитана на самую взыскательную аудиторию. Мощнейший процессор, максимальная скорость отклика, профессиональный модуль камеры — всё это объединяет владелец iPhone 17 Pro. Настоящий выбор для перфекционистов и творческих личностей.

    [b]Итоговый вывод[/b]

    Рассматривая рынок iPhone в Стерлитамаке, каждый покупатель найдет себе устройство по душе. Главное — чётко понимать цели и нужды, чтобы точно определить нужную модель и не ошибиться с выбором. Будь то простой, но добротный iPhone 13 или суперсовременный iPhone 17 Pro — выбор правильного смартфона обеспечит приятные впечатления и комфортное использование.
    аирподс купить
    https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-1tb-cosmic-orange/

  7. Следовательно, линкбилдинг занимает важное место в любой SEO-кампании.
    [url=https://usileniessylok.ru/] Что такое линкбилдинг:[/url]
    Получение ссылок важно для увеличения потока посетителей.
    Один из методов — создание качественного контента, который привлечет ссылки естественным образом.
    Избегайте подобных ошибок, чтобы не потерять позиции в выдаче.

  8. буду дальше с вами сотрудничать, надеюсь всегда так будете работать!))) Купить кокаин, бошки, гашиш Доброго времени суток. 3-й заказ шел ровно неделю с момента оплаты. Спасибо за приятный сувенир :good:. Сам бы себе такой не знаю когда приобрел :). Вобщем за сервис снова 5+МАГАЗИНУ надо бы по ровнее работать!

  9. Обзор популярных моделей iPhone в Стерлитамаке
    [url=https://sterlitamak.applemarketrf.ru]аирподс про 2 купить стерлитамак[/url]
    Выбираем новый iPhone и живем в Стерлитамаке? Узнайте обо всех достоинствах актуальных моделей и определите оптимальную покупку. Мы проанализировали рынок смартфонов региона и выбрали лучшие предложения, подходящие каждому потребителю.

    [b]Модели iPhone, доступные в Стерлитамаке[/b]

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/]iphone 17 pro max стерлитамак[/url]

    Новейший iPhone 17 — настоящая находка для поклонников яблочных гаджетов. Аппарат оснащен великолепным AMOLED-дисплеем, производительной платформой и аккумулятором, которого хватает надолго. Эта модель станет идеальным спутником активного образа жизни и сможет удовлетворить потребности практически любого пользователя.

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/ipad/]ipad 11 2025 купить стерлитамак[/url]

    Модель iPhone 16 отлично подойдёт тем, кто хочет получить достойный уровень производительности, сохраняя умеренность расходов. Телефон оборудован современной системой обработки данных, хорошим набором датчиков и качественной фотокамеры. Прекрасный вариант для студентов, молодых профессионалов и активных горожан.

    [b]iPhone 13 Стерлитамак[/b]
    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-512gb-deep-blue/]iphone купить[/url]
    Классика жанра — iPhone 13 всё ещё остается популярным вариантом среди жителей Стерлитамака. Модель доступна по привлекательной цене и характеризуется прочным корпусом, качественным звуком и ярким дисплеем. Отличный выбор для ежедневного использования.

    [b]iPhone 16 Pro Стерлитамак[/b]

    Для истинных фанатов айфонской культуры подойдет iPhone 16 Pro. Устройство сочетает высокие показатели быстродействия, ультрачеткую камеру и долговечность конструкции. Такая модель способна обеспечить владельцу максимальный комфорт в работе и развлечениях.

    [b]iPhone 17 Pro Стерлитамак[/b]

    Топовая линейка iPhone 17 Pro рассчитана на самую взыскательную аудиторию. Мощнейший процессор, максимальная скорость отклика, профессиональный модуль камеры — всё это объединяет владелец iPhone 17 Pro. Настоящий выбор для перфекционистов и творческих личностей.

    [b]Итоговый вывод[/b]

    Рассматривая рынок iPhone в Стерлитамаке, каждый покупатель найдет себе устройство по душе. Главное — чётко понимать цели и нужды, чтобы точно определить нужную модель и не ошибиться с выбором. Будь то простой, но добротный iPhone 13 или суперсовременный iPhone 17 Pro — выбор правильного смартфона обеспечит приятные впечатления и комфортное использование.
    iphone 17 стерлитамак
    https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-1tb-silver/

  10. Обзор популярных моделей iPhone в Стерлитамаке
    [url=https://sterlitamak.applemarketrf.ru]айпад эйр 11 купить стерлитамак[/url]
    Выбираем новый iPhone и живем в Стерлитамаке? Узнайте обо всех достоинствах актуальных моделей и определите оптимальную покупку. Мы проанализировали рынок смартфонов региона и выбрали лучшие предложения, подходящие каждому потребителю.

    [b]Модели iPhone, доступные в Стерлитамаке[/b]

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro/apple-iphone-17-pro-1tb-deep-blue/]iphone купить[/url]

    Новейший iPhone 17 — настоящая находка для поклонников яблочных гаджетов. Аппарат оснащен великолепным AMOLED-дисплеем, производительной платформой и аккумулятором, которого хватает надолго. Эта модель станет идеальным спутником активного образа жизни и сможет удовлетворить потребности практически любого пользователя.

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/]iphone 16 pro стерлитамак[/url]

    Модель iPhone 16 отлично подойдёт тем, кто хочет получить достойный уровень производительности, сохраняя умеренность расходов. Телефон оборудован современной системой обработки данных, хорошим набором датчиков и качественной фотокамеры. Прекрасный вариант для студентов, молодых профессионалов и активных горожан.

    [b]iPhone 13 Стерлитамак[/b]
    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/]айфон 15 про купить стерлитамак[/url]
    Классика жанра — iPhone 13 всё ещё остается популярным вариантом среди жителей Стерлитамака. Модель доступна по привлекательной цене и характеризуется прочным корпусом, качественным звуком и ярким дисплеем. Отличный выбор для ежедневного использования.

    [b]iPhone 16 Pro Стерлитамак[/b]

    Для истинных фанатов айфонской культуры подойдет iPhone 16 Pro. Устройство сочетает высокие показатели быстродействия, ультрачеткую камеру и долговечность конструкции. Такая модель способна обеспечить владельцу максимальный комфорт в работе и развлечениях.

    [b]iPhone 17 Pro Стерлитамак[/b]

    Топовая линейка iPhone 17 Pro рассчитана на самую взыскательную аудиторию. Мощнейший процессор, максимальная скорость отклика, профессиональный модуль камеры — всё это объединяет владелец iPhone 17 Pro. Настоящий выбор для перфекционистов и творческих личностей.

    [b]Итоговый вывод[/b]

    Рассматривая рынок iPhone в Стерлитамаке, каждый покупатель найдет себе устройство по душе. Главное — чётко понимать цели и нужды, чтобы точно определить нужную модель и не ошибиться с выбором. Будь то простой, но добротный iPhone 13 или суперсовременный iPhone 17 Pro — выбор правильного смартфона обеспечит приятные впечатления и комфортное использование.
    iphone купить
    https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-1tb-silver/

  11. Обзор популярных моделей iPhone в Стерлитамаке
    [url=https://sterlitamak.applemarketrf.ru]айфон 15 про купить стерлитамак[/url]
    Выбираем новый iPhone и живем в Стерлитамаке? Узнайте обо всех достоинствах актуальных моделей и определите оптимальную покупку. Мы проанализировали рынок смартфонов региона и выбрали лучшие предложения, подходящие каждому потребителю.

    [b]Модели iPhone, доступные в Стерлитамаке[/b]

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/]iphone 13 pro стерлитамак[/url]

    Новейший iPhone 17 — настоящая находка для поклонников яблочных гаджетов. Аппарат оснащен великолепным AMOLED-дисплеем, производительной платформой и аккумулятором, которого хватает надолго. Эта модель станет идеальным спутником активного образа жизни и сможет удовлетворить потребности практически любого пользователя.

    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/]айфон 17 стерлитамак купить[/url]

    Модель iPhone 16 отлично подойдёт тем, кто хочет получить достойный уровень производительности, сохраняя умеренность расходов. Телефон оборудован современной системой обработки данных, хорошим набором датчиков и качественной фотокамеры. Прекрасный вариант для студентов, молодых профессионалов и активных горожан.

    [b]iPhone 13 Стерлитамак[/b]
    [url=https://sterlitamak.applemarketrf.ru/catalog/iphone/iphone-17-pro-max/apple-iphone-17-pro-max-2tb-silver/]iphone 17 pro max стерлитамак[/url]
    Классика жанра — iPhone 13 всё ещё остается популярным вариантом среди жителей Стерлитамака. Модель доступна по привлекательной цене и характеризуется прочным корпусом, качественным звуком и ярким дисплеем. Отличный выбор для ежедневного использования.

    [b]iPhone 16 Pro Стерлитамак[/b]

    Для истинных фанатов айфонской культуры подойдет iPhone 16 Pro. Устройство сочетает высокие показатели быстродействия, ультрачеткую камеру и долговечность конструкции. Такая модель способна обеспечить владельцу максимальный комфорт в работе и развлечениях.

    [b]iPhone 17 Pro Стерлитамак[/b]

    Топовая линейка iPhone 17 Pro рассчитана на самую взыскательную аудиторию. Мощнейший процессор, максимальная скорость отклика, профессиональный модуль камеры — всё это объединяет владелец iPhone 17 Pro. Настоящий выбор для перфекционистов и творческих личностей.

    [b]Итоговый вывод[/b]

    Рассматривая рынок iPhone в Стерлитамаке, каждый покупатель найдет себе устройство по душе. Главное — чётко понимать цели и нужды, чтобы точно определить нужную модель и не ошибиться с выбором. Будь то простой, но добротный iPhone 13 или суперсовременный iPhone 17 Pro — выбор правильного смартфона обеспечит приятные впечатления и комфортное использование.
    iphone 17 стерлитамак
    https://sterlitamak.applemarketrf.ru

  12. I blog quite often and I truly appreciate your information. This article has truly peaked my interest.

    I’m going to book mark your website and keep checking for new information about once per week.
    I subscribed to your RSS feed too.

  13. “Если вы ищете полезный [url=https://seoblog360.ru/]личный seo блог специалиста[/url], то этот ресурс станет вашим надежным помощником в изучении и применении SEO-стратегий.”
    Оптимальный вариант — тема, сочетающая популярность и низкую конкуренцию. Это позволит быстрее выйти в топ поисковиков. Используйте сервисы вроде Google Keyword Planner для оценки спроса.

    Не менее важно учитывать свою экспертность в выбранной области. Если вы разбираетесь в теме, контент будет более качественным.

    #### **2. Оптимизация контента под поисковые системы**
    SEO-оптимизация — ключевой фактор продвижения блога. Используйте LSI-слова для естественного вхождения ключей. Также важно работать с метатегами. Оптимизированные заголовки увеличивают CTR.

    Структура текста тоже играет роль. Разбивайте материал на абзацы с подзаголовками H2-H3.

    #### **3. Продвижение и привлечение трафика**
    Без продвижения даже качественный контент останется незамеченным. Ведите email-рассылку, чтобы удерживать читателей.

    Еще один эффективный метод — внутренняя перелинковка. Грамотная перелинковка улучшает индексацию страниц.

    #### **4. Монетизация SEO блога**
    Когда блог набирает трафик, можно задуматься о заработке. Партнерские программы приносят доход за продажи товаров.

    Дополнительные возможности включают инфопродукты. Электронные книги и вебинары могут стать стабильным источником дохода.

    #### **1. Выбор ниши для SEO блога**
    Если вы разбираетесь в теме, контент будет более качественным.

    #### **2. Оптимизация контента под поисковые системы**
    Оптимизированные заголовки увеличивают CTR.

    #### **3. Продвижение и привлечение трафика**
    Гостевые посты на авторитетных сайтах помогут получить ссылки.

    #### **4. Монетизация SEO блога**
    Создайте платные курсы или гайды по своей нише.

Leave a Reply to xem ngay gái xinh sex miễn phí Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top