25 மோகவிழியால் எனை தைக்காதே
“என்னங்க இவங்க அன்னிக்கு நம்ம ஹாஸ்பிட்டலுக்கு” என்று பேச முற்பட..
“வாய மூடு.. இவங்க கிட்ட பேச கூடாதுன்னு சொன்னேன்ல.. என் பேச்சை மீறி வந்து இவங்ககிட்ட நின்னு பேசிட்டிருக்க.. அப்புறம் என் பேச்சுக்கு என்ன மரியாதைடி” என்று பல்லைக்கடித்தான்.
“கண்ணா நான் தான் மருமக கிட்ட வந்து பேசினேன்.. அவளா வந்து பேசல.. இந்தப் பொண்ண திட்டாத கண்ணா”
“நிறுத்துங்க!! மகனே இல்ல!! அப்புறம் எப்படி என் பொண்டாட்டிய மருமகனு உரிமை கொண்டாடுறீங்க.. என்று அவர் முகம் முன்பு கையை உயர்த்தி விட்டு சாவித்ரியின் முகம் பார்க்காமல் “கோல்ட் வா போகலாம்” என தங்கமீனாவின் கையைப் பிடித்து காருக்குள் இழுத்துட்டு வந்து விட்டான்.
“எதுக்குங்க அவங்ககிட்ட பேசக்கூடாதுன்னு சொல்றீங்க”
“என்கிட்ட இப்ப எதுவும் கேள்வி கேட்காதே.. நேரம் வரும் போதும் சொல்லுறேன்.. சீட் பெல்ட் போட்டு உட்காருடி” என்று காரை ஸ்டார்ட் செய்தான்.
சீட் பெல்டை போட்டுக்கொண்டே “அவங்க யாருங்கற உண்மைய இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?” என்று வம்படியாக கார் கீயை எடுத்து வைத்துக்கொண்டாள்.
“ஏய் கொடுடி சாவியை என்னோட கோபத்தை கிளராத” என்று அவள் கையிலிருந்த கார் கீயை பிடுங்கி காரை ஓட்டினான்.. அவனது கோவத்தை காரை ஓட்டுவதில் காட்டினான்.
தங்கமீனாவுக்கு கணவனின் இந்த கோபம் புதிது.. அதிலும் தன்னிடம் கோப்பட வேண்டியது என்ன இருக்கு.. அப்போ அவங்க யாரு.. இவங்கதான் கிருஷ்ணாவோட அம்மாவ? அம்மானா எதுக்கு இவ்ளோ கோவமா அவங்ககிட்ட பேசுறாரு.. பொண்டாட்டியையே கண்ணுல வச்சு பார்த்துக்குறாரு.. பெத்த அம்மாகிட்ட போய் இப்படி எரிந்து விழுந்து பேசுவாரா என்று குழம்பிக்கொண்டே வந்தாள்.
வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு “இறங்கு நாளைக்கு ஹாஸ்பிட்டல் ஓபனிங் இருக்கு.. எனக்கு வேலையிருக்கு” என்று கூறியவன் முகமோ இரும்பை முழுங்கியவன் போல இருந்தது.. தங்கமீனா இப்போது இவரிடம் பேசினால் வம்பில்தான் வந்து முடியும்.. என்று கணவனின் முகம் பார்த்துக்கொண்டே காரை விட்டு இறங்கினாள்.. அவள் இறங்கியதும் கார் கேட்டை தாண்டிப் பறந்தது.
வீட்டுக்குள் சென்ற தங்கமீனா கோவில்ல பார்த்தோம்ல அவங்கள பத்தி மாமாக்கிட்ட போய் கேட்கலாம் என்று குருமூர்த்தியின் அறைக்குச் சென்றாள்.. அங்கே அவர் கண்ணைமூடி படுத்திருந்தார்.
“மாமா” என்று குருமூர்த்தியின் அறைக்குள் போக..
“வாம்மா கோவிலுக்கு போய்ட்டு வந்திட்டியா.. உன்னோட மாமியார் கூட பேசினியா.. உன் வீட்டுக்காரன் அங்க வந்து அந்த அம்மாவ பேசியிருப்பானே.. அவங்களும் அழுதிருப்பாங்களே.. உன்னை அடிக்காத குறையா உன்னை இழுத்துட்டு வந்திருப்பானே” என்று அங்கு நடந்ததை நேரில் பார்த்ததை போல தங்கமீனாவிடம் கூற..
“மாமா நீங்களும் கோவிலுக்கு வந்திருந்தீங்களா.. அங்க நடந்ததை அப்படியே சொல்றீங்க.. அவங்க யாரு மாமா.. ரொம்ப பாவமா இருந்தாங்க.. வயசானாலும் அழகா இருந்தாங்க.. உங்கப் பையன் தான் அவங்ககிட்ட எகிறி குதிச்சு எதிரி கிட்ட பேசுறது போல பேசினாங்க.. இவரு பேசினது எனக்குப் பிடிக்கல.. வயசானவங்க கிட்ட போய் மரியாதையில்லாம பேசினது ரொம்ப தப்பு மாமா” என்று கணவன் மீது சினம் கொண்டு பேசிவிட்டு கையில் வைத்திருந்த திருநீறை குருமூர்த்தியின் நெற்றியில் வைத்துவிட்டாள்.
“உன் வீட்டுக்காரன் மேல தப்பு இல்லம்மா என்மேல தான் தப்பு இருக்கு.. அவங்க யாருமில்ல என்னோட பொண்டாட்டி சாவித்ரி.. கிருஷ்ணாவோட அம்மா அவங்க… கிருஷ்ணாவுக்கு ஒரு தங்கை கூட இருக்கா.. பேரு காயத்ரி.. அவ காலேஜ் படிக்குறா” என்று கூறும்போதே அவரது குரலில் பிசிறு தட்டியது.. அவரது கண்களில் கண்ணீர் சிந்தியது.
குருமூர்த்தி கூறியதைக்கேட்டு தங்கமீனா சிலையென நின்றுவிட்டாள்.. அப்போ நான் யாரு என்கிட்ட அம்மா, தங்கச்சி இருக்கறத சொல்லல இவரு.. என்னைய உண்மையா லவ் பண்ணியிருந்தா என்கிட்ட அவரோட குடும்பத்தைப் பத்தி சொல்லியிருக்கணும்ல. என்னோட குடும்பத்துக்கு மட்டும் பார்த்து பார்த்து செய்தா போதுமா.. நான் இவரோட குடும்பத்துல ஒருத்தி தானே.. உடலோடு கலந்தா மட்டும் போதுமா உறவோடு கலக்க நான் வேண்டாமா.. என்று எண்ணியவளுக்கு கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது.
“அழாதம்மா.. என் பொண்டாட்டி தரப்பிலையும் தவறு இருக்கு.. என் தரப்பிலும் தவறு இருக்கு.. நாங்க செய்த தப்பினால கிருஷ்ணாதான் தவிச்சுப்போனான்.. கிருஷ்ணாவின் கோபத்திற்கு காரணம் இருக்கு.. அவன் தாய் பாசத்துக்கு ஏங்கினான்மா.. உன்கிட்டயும் பாசத்தைதான் எதிர்பார்க்குறான்.. அதை அவனுக்கு கொடுக்க தவறாத.. எங்க காலம் முடிச்சு போச்சு.. என்ன என்னோடப் பொண்ண நினைச்சுதான் கொஞ்சம் கவலை.. அதுவும் உங்க அத்தையோட அண்ணா நாகாகிட்ட இருக்கா” என்று வருத்தப்பட்டு கூற.
“மாமா எதுனால அத்தை அவங்க வீட்டுக்குப் போனாங்க”
“அதுவந்து” என்று பேச ஆரம்பிக்க.. குருமூர்த்தியின் போன் அடித்தது.. கிருஷ்ணாதான் போன் பண்ணியிருந்தான்.
“சொல்லு தம்பி..”
“அப்பா தங்கமீனாகிட்ட இப்ப எதுவும் சொல்லவேண்டாம்.. நானே சொல்லிக்கிறேன்” என்று குருமூர்த்தி பேசும் முன்பு போனை வைத்துவிட்டான்.
“மாமா அவருதான போன்ல என்ன சொன்னாரு”
“உன்கிட்ட எதுவும் சொல்லவேண்டாம்னு சொல்லிட்டான்மா.. நேரம் வரும்போது அவனே சொல்லிடுவான்.. அதையும் மீறி நான் சொன்னா என்கிட்டயும் பேசமாட்டான்மா.. அவன் ஒருமுடிவோட தான் நம்ம கிராமத்துக்கு வந்திருக்கான்.. எப்படியும் அந்த நாகாவுக்கு ஒரு முடிவு கட்டிட்டு தான் மத்தது யோசிப்பான்.. கண்டிப்பா அவன் அம்மாவ ஏத்துக்குவான்னு எனக்கு நம்பிக்கையிருக்குமா நீ எதையும் போட்டுக்குழப்பிக்க வேண்டாமா” என்க.
“ஏன் மாமா இந்த மருமககிட்ட உண்மைய சொல்லக்கூடாதா.. அப்போ அவரு என்னை இந்தக் குடும்பத்துல ஒருத்தியா பார்க்கல இல்ல மாமா” என்று கூறிவிட்டு மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள்.. இப்போதே குருமூர்த்தி முன்பு நடந்ததை கூறியிருந்தால் பல பிரச்சனைகளை தடுத்திருக்கலாம்.. ஆனால் விதி வலியதுதானே.
அவளது அறைக்குள் சென்ற தங்கமீனா அழுதுகொண்டே சாப்பிடாமல் படுத்து உறங்கி விட்டாள்.
ஈஸ்வரி காலையில் எழுந்து பார்க்க.. அருள் தன்னருகே இல்லை..மணியை பார்க்க அது எழு மணியை காட்ட அச்சோ நாம இவ்ளோ நேரம் தூங்கிட்டமே.. என்று அவசரமாக எழுந்து பேக்கிலிருந்த அவளது உடையை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள்.. அருள் எழுந்ததும் எப்போதும் போல ஜாக்கிங் சென்றுவிட்டான்.. ஜாக்கிங் முடித்து அருள் அறைக்குள் வரவும்.. ஈஸ்வரி குளித்து ப்ளவுஸ் பாவாடையுடன் வெளியே வரவும் சரியாக இருந்தது..
அருளை பார்த்ததும் “அச்சோ” என்று புடவையை மார்புக்கு மேல் போட்டுக்கொண்டாள்.
“சாரி சாரி” என்று திரும்பி நின்றான் அருள்.
“சாரி எல்லாம் வேண்டாம்.. நான் லாக் பண்ணிட்டு குளிச்சிருக்கணும்” என்று அவள் தன்மீது பலியை போட..
“இல்ல இல்ல நான் கதவை தட்டிட்டு வந்திருக்கணும்” என்று இருவரும் பேசிக்கொண்டே அருகருகே வந்தனர்.
அவள் மேல் வீசும் சந்தன வாசம் அவன் நாசியை அடைய..
“என்ன சோப் யூஸ் பண்ணற ரொம்ப வாசமாயிருக்கு” என்று அவள் பக்கம் நெருக்கமாக சென்று நின்று வாசம் பிடிக்க.. ஈஸ்வரிக்கோ தான் நின்றிருக்கும் கோலம் எண்ணி இவரு என்ன பக்கத்துல வந்து என்னை இப்படி இம்சை பண்ணுறாரு.. என்று மனதில் சிணுங்கியவள்..
“நா.. நான் புடவை கட்டணும்.. வெ..வெளிய போறீங்களா”
“ஓ.. சாரி சாரி.. இப்ப நான் வெளியே போனா தப்பாகும்.. பால்கனிக்கு போய் நிற்குறேன்.. நீ சாரி மாத்து” என்று பால்கனிக்கு சென்றுவிட்டான்..அருள் சென்றதும் அப்பாடா என்று மூச்சுவிட்டுக்கொண்டவள் சேலையை மாற்றத் துவங்கினாள்.. மனைவியை அறைகுறை ஆடையில் பார்த்து விட்ட அருளின் மனம் ஒரு முத்தமாவது அவளுக்கு கொடுத்திருக்கலாம்.. என்று எண்ணிய அவன் கால்கள் பால்கனியில் நிற்கவில்லை.. பால்கனி கதவை லேசாக திறந்து மனைவியை அப்பட்டமாக சைட் அடித்தான்.. அப்பா செம அழகு என்று கண் சொருகினான். அவளது செழுமைகள் அவனை பாடாய் படுத்தியது.. அங்கே கொஞ்ச நேரம் தலைவைத்து தூங்கனும்.. என்று அவன் காதல் கொண்ட மனம் கிறுக்காய் மாறியது.. ஒருமாசம் எல்லாம் தாக்குப் பிடிக்காது போல.. எப்போ அவள் மேல ஆசை வந்து பாயப்போறேன்னு தெரியல.. என்று புலம்ப ஆரம்பித்தான் அருள்.. கல்யாணம் பண்ணி விரதம் இருக்க முடியுமா என்ன.. விரைவில் அவனது விரதம் எல்லாம் பஞ்சாக பறக்கப் போகிறது.
“என்னங்க டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டேன் வாங்க” என்று ஈஸ்வரி கூப்பிட.
“ஹாங்.. வரேன்” என்று நல்லபையன் போல அறைக்குள் வந்தான்.. நீங்க குளிச்சிட்டு வாங்க.. நான் காபி எடுத்துட்டு வரேன் என்றவளின் முகம் ஆராய்ந்தான் அருள்.. மஞ்சள் அவள் முகத்தில் மெருகேற்றி பொலிவை காட்டியது… அதுவும் கஸ்தூரி மஞ்சளின் வாசம் அவனை மனைவிக்கு முத்தம் கொடுத்து விடு.. என்று அவன் மனது அலைபாய.. அவள் வெளியே போக ஒரு எட்டு வைத்ததும் அவளை தன்புறம் திரும்பி அவள் கன்னத்தில் முத்தமிட்டு துண்டை எடுத்துக்கொண்டு குடு குடுவென குளியலறைக்குள் சென்றுவிட்டான்.
ஈஸ்வரி.. அருள் கொடுத்த முத்தத்தில் பனிச்சிற்பம் போல நின்றாள்.. அவன் கொடுத்த முத்தம் அவள் மனதிற்கு இதம் தந்தது.. இன்னொரு முத்தம் கொடுத்திருந்தாலும் பரவால என்று அவளது மனம் ஏக்கம் கொண்டது.. ச்சே நான் என்ன இப்படி மாறிட்டேன்.. என்று தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து பால்கனி சென்று தலைமுடியை துவட்டி கிளிப்போட்டு அடக்கி சமையல் கட்டுக்குச் சென்றாள்.
சமையல் கட்டில் கலைவாணி காலை சமையலை முடித்து விட்டார்.. பிரபு சாப்பிட உட்கார்ந்திருந்தான்.. “அக்கா குட்மார்னிங்” என்று கூறிவிட்டு “அம்மா டிபன் வைம்மா பசிக்குது” என்று டேபிளில் தாளம் போட.
“டேய் டேய் இருடா டிபன் கொண்டு வரேன்” என்று பூரியும் உருளைகிழங்கும் டைனிங் டேபிளுக்கு எடுத்து வந்தார்..
“அம்மா கொடுங்க நான் பரிமாறுறேன்” என்று ஹாட்பாக்ஸை வாங்கினாள்..
“அருளுக்கு காபி போட்டு வைச்சிருக்கேன்.. நீ அவனுக்கு காபியை எடுத்துட்டு போமா.. நான் பிரபுக்கு பரிமாறுறேன்” என்றார்.. கணவன் மனைவி இருவருக்கும் நெருக்கம் வரட்டும்.. என்று எண்ணிதான் காபியை கொண்டு போகச் சொன்னார்..
“ஓ.கேம்மா” என்று சமையல்கட்டிற்கு சென்று ப்ளாஸ்கில் இருந்த காபியை டம்ளரில் ஊத்திக்கொண்டு மேலே அவர்களது அறைக்குச் செல்ல மாடிப்படியேற..
ஈஸ்வரி புதுசா கல்யாணமான பொண்ணு தலையில பூவு இல்லாம இருக்கக்கூடாது.. என்று ப்ரிஜ்சில் இருந்த மல்லிகைசரத்தை எடுத்து நான்காக மடித்து அவள் தலையில் வைத்துவிட்டார்.
“தேங்க்ஸ்மா” என்று காபியை எடுத்துச்சென்றாள்.
அருளோ குளித்து முடித்து டவலோடு நின்று தலைவாரிக்கொண்டிருந்தான்.. “என்னங்க” என்று கதவு திறக்க.. அவன் டவல் அவிழ்ந்து விழ சிங்கிண மணி என்று நின்றிருந்தான்.. “அச்சோ” என்று திரும்பி நின்று “சாரி சாரிங்க” என்று அவள் வாய் குளறியது.

1xbet promo code welcome
Для организации вашего события идеально подойдут [url=https://brasletybumazhnye.ru]браслеты бумажные заказать[/url], которые обеспечат надежный контроль доступа и удобство для гостей.
Материал для браслетов – усиленная бумага с защитным влагостойким эффектом.
https://www.buzzbii.com/post/2803143_https-rclub-one-news-pgs-1xbet-registration-bonus-html.html
Try your luck and get bonuses on[url=https://bhai-onlinecasino.com/]casino bhai[/url],to start playing right now!
Additionally, customer support is available around the clock to assist users.
https://www.cobler.us/board/board_topic/7966425/7703317.htm
сайты онлайн казино
Gates of Olympus — популярный онлайн-слот от Pragmatic Play с механикой Pay Anywhere, каскадными выигрышами и коэффициентами до ?500. Действие происходит на Олимпе, где бог грома повышает выплаты и делает каждый спин динамичным.
Экран игры выполнено в формате 6?5, а комбинация засчитывается при выпадении 8 и более идентичных символов в любом месте экрана. После формирования выигрыша символы исчезают, сверху падают новые элементы, активируя серии каскадных выигрышей, которые могут дать серию выигрышей в рамках одного вращения. Слот является волатильным, поэтому может долго раскачиваться, но в благоприятные моменты может принести большие выигрыши до 5000? ставки.
Чтобы разобраться в слоте доступен демо-режим без регистрации. Для ставок на деньги целесообразно выбирать официальные казино, например MELBET (18+), учитывая заявленный RTP ~96,5% и условия конкретной платформы.
[url=https://fruitpartyslot.site/]fruit party[/url] fruit party slot, fruit party game, fruit party play, fruit party play online, fruit party online, fruit party online casino, fruit party casino, fruit party real money, fruit party login, fruit party official site, fruit party mobile, fruit party mobile version, fruit party app, fruit party gameplay, fruit party start game, fruit party access, fruit party slot online, fruit party casino game
Immerse yourself in the atmosphere of gambling excitement with [url=https://pinup-br-casino.com/]pin up casino brasil[/url] and feel the style and drive of pin up!
Together, these features create a signature style merging nostalgic pin-up visuals with Brazil’s inventive culture.
casino new online slots Gates of Olympus от Pragmatic Play —
Слот Gates of Olympus — популярный онлайн-слот от Pragmatic Play с системой Pay Anywhere, каскадами и усилителями выигрыша до ?500. Действие происходит на Олимпе, где верховный бог активирует множители и делает каждый спин случайным.
Экран игры имеет формат 6?5, а выплата начисляется при появлении 8 и более одинаковых символов в любом месте экрана. После выплаты символы удаляются, их заменяют новые элементы, запуская каскады, способные принести несколько выплат за один спин. Слот считается волатильным, поэтому не всегда даёт выплаты, но при удачных каскадах способен порадовать крупными выплатами до ?5000 от ставки.
Чтобы разобраться в слоте доступен демо-режим без вложений. При реальных ставках целесообразно использовать проверенные казино, например MELBET (18+), принимая во внимание заявленный RTP ~96,5% и условия конкретной платформы.
Discover the exciting world of gambling with [url=https://777bet-au.com/]777 bet[/url] and win big!
One of the advantages of 777bet is its extensive sportsbook coverage.
Wonderful beat ! I wish to apprentice while you amend your web site, how could i subscribe for a
blog website? The account helped me a acceptable deal.
I had been tiny bit acquainted of this your broadcast provided
bright clear idea
Asking questions are actually fastidious thing if you are
not understanding something entirely, hhowever this article provides fastidious
understanding yet. http://boyarka-inform.com/
Wonderful items from you, man. I have have in mind your stuff previous to and you’re just extremely great.
I actually like what you’ve obtained here, really like what you’re saying and the way
by which you say it. You make it entertaining and you still
take care of to stay it smart. I can’t wait to read far more from you.
That is really a great website.
Outstanding quest there. What happened after? Thanks!
Op basis vann mijn ervaring, voelt spelen in een casino waaar mmet echt geld wordt gespeeld duidelijk anders dan gratis
spellen. Zodra eer ecnt geld bij komt kijken, gaan mensen meestal voorzichtiger om met
hun keuzes.
Veel gebruikers benaderen dit soort casino’s niet alleen om te winnen, maar ook om de spellen beterr te begrijpen. Zaken zoals stabiele werkming lijken belangrijker dan opvallende fncties of gfote beloftes.
Als ik andere reacties lees, hangt de ervaring sterk aaf van realistische verwachtingen. Wannwer iemand zijn uitgaven bijhoudt, kan een casino met echt geld
eeen evenwichtige ervaring bieden. Uiteindelijk draait het vooral om de
manier van spelen. https://smart-screens.co.uk/2026/01/roi-bets-gokplatform-jouw-bestemming-voor-19/
The best pokies in Ausrralia stand out for creative game concepts.
Fans value lively gaming sessions. Varied bonus features add additional motivation.
Clear layouts support easyy navigation. Overall, these pokies create an enjoyable digitall experience for a wide audience.