ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

30 மோகவிழியால் எனை தைக்காதே
 
ஊர்மக்கள் நாகாவை அடித்து அவமானப்படுத்தி விட அடுத்த ஏலத்தில் நாகா குளத்தை ஏலத்தில் எடுத்துவிட்டான்.. அவன் பண்ணிய அராஜகத்தில் குளத்தில் உள்ள மீனை நம்பியிருந்தவர்கள் உடனே வேறு வேலைகிடைக்காமல் அவதிப்பட்டனர்… மீண்டும் ஊர்மக்கள் குருமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டு “நீங்க அவன்கிட்டயிருந்து வாங்கித்தரணும்” என்று கோரிக்கை வைக்க அவர் மறுத்துவிட்டார்.
 
கிருஷ்ணா காலேஜ் படித்துக்கொண்டிருந்தான். ஊர்காரர்கள் பேசுவதை கேட்டபடி வந்த கிருஷ்ணா.. “ஐய்யா நீங்க ஊர் மக்களுக்கு உதவி செய்ங்க.. நம்மனால அவங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம்.. நம்மள நம்பி வந்துட்டாங்க.. அதுவும் அந்த நாகாவால நாம பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை” என்று கழுத்து நரம்பு புடைக்க பேசினான்.. அடுத்த ஏலத்தில் கிருஷ்ணா குளத்தை எடுத்து ஊர்மக்களுக்கு நல்லது செய்துவிட்டான்.
 
இத்தனையும் சொல்லி முடிக்க தங்கமீனா கணவன் பட்ட பாடு அறிந்து துடித்துப்போய்விட்டாள்.. என்னை இப்பவே ஊருக்கு கூட்டிட்டுப் போங்க மாமா.. நான் பெரிய தப்பு செய்திட்டேன் என்று குருமூர்த்தியிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.
இருக்கவே இருக்கு அருளின் டிராவல்ஸ்.. டெம்போ டிராவலரில் குடும்பம் மொத்தமும் தங்கமீனாவுடன் கிளம்பியது கிராமத்திற்கு..
 
அன்று காலையில் குளம் ஏலம் எடுக்க பஞ்சாயத்தில் கூட்டம் கூடியிருந்தது.. கிருஷ்ணா ஹாஸ்பிட்டலிருந்து நேராக பஞ்சாயத்திற்கு வந்து விட்டான்.. ஊர்மக்கள் கூடியிருக்க.. நாகாவும் அவரது மகன் வேலனும் பஞ்சாயத்தில் வந்து நின்றனர்.. நாகா.. சாவித்ரியும், காயத்ரியும் தங்களை விட்டு குருமூர்த்தி வீட்டுக்கு போய் விட்டனர்.. இனி அவர்கள் பிடி தன்னிடம் இல்லை.. என்று கொஞ்சம் பயந்துதான் இருந்தான் நாகா..
 
அதனால் தான் நேற்றிரவு குளத்தில் உள்ள மீன்களை கொல்ல திட்டமிட்டு.. விஷம் கலக்கிய நீரை குளத்தில் விட வந்த வேலனை கையும் களவுமாக பிடித்தான் கிருஷ்ணா.. அவனை அங்கேயே நாலு மிதி மிதிச்சு தான் அனுப்பி வைத்தான்.. அப்பவும் அடங்காமல் கையில் கட்டுடன் பம்பிக்கொண்டு ஏலத்தில் நாகாவின் பக்கத்தில் நின்றான் வேலன்.
 
சாவித்ரி, நாகா கிறுக்குத்தனமாய் கிருஷ்ணாவை ஏதாவது செய்துவிடுவான்.. என்று கவலையடைந்து காயத்ரியை கூட்டிக்கொண்டு பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வந்தார்.
 
 
பஞ்சாயத்தில் ஏலம் தொடங்கியது.. ஒவ்வொருத்தராய் கேட்க.. நாகாவும் விடாது கூறினான்.. இறுதியில் கிருஷ்ணா கூறிய தொகை முடிவாக இருக்க.. ஒன்று இரண்டு மூன்று என்று குளத்து மீன்கள் கிருஷ்ணாவுக்கு என்று கூறிவிட்டனர்.
 
நாகா கிருஷ்ணாவை எதுவும் பண்ண முடியலையே என்று நின்றிருந்தான்.. சரியாக குருமூர்த்தி பஞ்சாயத்து நடக்கும் இடத்தை அருளிடம் கூற.. அருள் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வண்டியை கொண்டு வந்து நிறுத்தினான்.
 
வேலன் வஞ்சகத்துடன் “அப்பா, கிருஷ்ணாவ குத்தப்போறேன்” என்று மறைத்து வைத்திருந்த விஷம் தடவிய இடுப்பில் சொருகியிருந்த கத்தியை வெளியே எடுத்தான்..
 
கிருஷ்ணா ஊர்மக்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.. சாவித்ரி வேலன் கையில் கத்தி எடுப்பதை பார்த்து அதிர்ந்து விட்டார்.. “கி..கிருஷ்ணா” என்று கத்த அவர் சத்தம் வெளியே வரவில்லை.. கிருஷ்ணாவை நோக்கி வேகமாக நடந்து வந்தார்.. அவரால் நடக்கமுடியவில்லை.. கால்கள் நடுங்க நடந்து வந்தார்.. டிராவலரிலிருந்து கணவன் எங்கேயிருக்கிறான் என்று பார்த்துக்கொண்டே வந்த தங்கமீனாவின் கண்களுக்கு கிருஷ்ணா நின்றிப்பது தெரிந்து வேகமாக வண்டியிலிருந்து இறங்கினாள்..
 
வேலன் கத்தியுடன் கிருஷ்ணாவை நோக்கி வருவதை தங்கமீனாவும் பார்த்துவிட “கிருஷ்ணாஆஆ” என்று சத்தமிட்டு ஓடி வர மனைவியின் குரல் கேட்டு திரும்ப.. சரியாக வேலன், கிருஷ்ணாவை கத்தியால் குத்தப் போக கிருஷ்ணாவின் முன்னே போய் நின்றார் சாவித்ரி.. கிருஷ்ணாவுக்கு விழ வேண்டிய கத்திக் குத்தை தான் வாங்கிக்கொண்டார்.. சாவித்ரி, வேலனை பிடித்து தள்ளிவிட கிருஷ்ணா
 
“அம்மாஆஆஆ” என்று கத்தியதில் தங்கமீனா மயக்கம் போட்டு விழுந்தாள்.. காயத்ரி “அம்மாஆஆ” என்று சாவித்ரி இருக்கும் இடத்திற்கு ஓடிவர. மகன் வெகுவருடம் கழித்து தன்னை அம்மா என்று கூப்பிட்டது போதுமென்று எண்ணிய சாவித்ரி கிருஷ்ணா “க..கண்ணாஆஆ இன்னொரு முறை அ..அம்மானு என்னை கூ.கூப்பிடு” என்று அவன் கன்னத்தை தடவி “நான் போயிட்டு வரேன் கிருஷ்ணா, கா.. காயுவ” என்று மகளைத் தொட “அம்மா” என்று காயத்ரி கத்த..
 
 
குருமூர்த்தி, “கிருஷ்ணா உன்னோட அம்மாவ காப்பாத்து” என்றவுடன் தூக்கிக்கொண்டான்.. சாவித்ரியின் கைகள் கீழே விழ.. “அம்மாஆஆ இந்த முறை உங்கள போக விடமாட்டேன்”
 
 
மயங்கிக் கிடந்த மனைவியை திரும்பி பார்த்தான்.. அவளுக்கு அதிர்ச்சி மயக்கம் என்று அறிந்தவன் அருளை பார்க்க “நீ போங்க கிருஷ்ணா நான் தங்காவ தூக்கிட்டு வரேன்” என்று மயங்கிக்கிடந்த தங்கமீனாவை அருள் தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றான்.
 
 
 
ஹாஸ்பிட்டலில் அவருக்கு ஆப்ரேசன் ஆரம்பிக்க.. கிருஷ்ணாவின் கைகள் முதன்முறை நடுங்கியது.. கண்ணை மூடித்திறந்து ஆப்ரேசனை செய்து முடித்தான்.. வெளியே குருமூர்த்தி தன் மகன் மனைவியை காப்பாத்திவிடுவான்.. என்ற நம்பிக்கையில் கையை பிசைந்து கொண்டு காயத்ரியை தோளில் சாய்த்து அமர்ந்திருந்தார்..
 
 
ஆப்ரேசன் முடிந்து இனி ஆபத்தில்லை என்று தெரிந்தவுடன் கை கிளவுசை கழற்றிவிட்டு வெளியே வர “அண்ணா அம்மாக்கு”.. எனக்கேட்க..
 
“அம்மாவ திரும்ப என்கூடவே வச்சிப்பேன்டா” என்று காயத்ரியின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொண்டான்..
 
 
குருமூர்த்தி கண்ணில் கண்ணீர் வர.. “ஐய்யா இனி நம்ம சந்தோசமா இருப்போம்.. நீங்க கண்ணீர் விடாதீங்க” என்று கூறியவன் மனைவியை தேடிப்போனான். அருள் ஈஸ்வரி கலைவாணி, பிரபு என்று அனைவரும் தங்கமீனாவை சுற்றியிருக்க.. அவளோ இன்னமும் மயக்கம் தெளியாமல் படுத்திருந்தாள்..
 
கிருஷ்ணா உள்ளே வர.. அருள் ஈஸ்வரியிடம் கண்ணைக் காட்ட அனைவரும் வெளியே வந்தனர்.
 
 
கிறுக்கச்சி எதுக்கெடுத்தாலும் அவசரம் இப்ப பாரு.. என்று ரிபோட்டை பார்க்க குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றிருக்க.. “கோல்ட் கண்ணை திறடி உன்னோட நெட்டக்கொக்கு வந்திருக்கேன்” என அவள் கைப்பிடித்து முத்தம் கொடுத்தான்.. அவள் கருமணிகள் அசைய “கோல்ட்.. கோல்ட்” என்று அவள் கையில் முத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தான்.. அவள் சட்டென்று கண்விழித்துப் பார்க்க.. கிருஷ்ணாவின் முகம் தெரிய எழுந்து அவனை அணைத்துக் கொண்டு
 
 
“என்னங்க உங்களுக்கு எதுவும் ஆகலையே” என்று அவன் முகம் முழுவதும் முத்தம் கொடுத்து
 
 
“என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்.. அத்தைய பத்தி மாமா என்கிட்ட சொல்லிட்டாரு.. பாவம் நீங்க .. நானும் உங்கள விட்டு போயிட்டேன்.. உங்க சட்டையப் பிடித்து கேட்டிருக்கணும்.. இல்ல நான் போகமாட்டேனு தர்ணா பண்ணியிருக்கணும்.. இனி உங்கள விட்டுப் போகமாட்டேன்” என்று அவன் இதழில் ஆவேசமாக முத்தமிட்டாள்..
 
அவள் கர்ப்பமாய் இருப்பது அவளுக்கு தெரியவில்லை.. அவள் முத்தத்தில் தடுமாறிப்போனான் கிருஷ்ணா.. அவளை மெல்ல பிரித்து.. அவள் சேலையை விலக்கி “கோல்ட் நீ அம்மாகிட்டடி.. அதுகூட உனக்கு தெரியல.. லூசாடி நீ.. நான் உன்ன வெளியே போடினுதான சொன்ன.. என்னை விட்டுப் போனுனா சொன்னேன்னா.. நீயா போய்ட்ட.. இல்லனா இந்த பஞ்சாயத்த முடிச்சிட்டு உன்னை வந்து குண்டுகட்டா தூங்கிட்டு வந்திருப்பான் இந்த கிருஷ்ணா” அவள் கன்னத்தில் முத்தமிட்டான்
 
“என்னங்க அத்தைக்கு” எதுவும் ஆகலை தானே பதட்டப்பட
 
“நான் இந்த தடவை எங்கம்மாவையும் என் கூட கூட்டிட்டு வந்திட்டேன்.. எங்க அம்மாவ நான் காப்பாத்திலனா.. இந்த டாக்டர் தொழிலை விட்டிருப்பேன்.. வா அம்மா இன்னேரம் கண்ணு முழச்சிருப்பாங்க” என்று அவள் சேலையை அகட்டி வயிற்றில் இருக்கும் அவன் குழந்தைக்கு முத்தம் கொடுத்து தங்கமீனாவை கூட்டிச்சென்றான்.
 
சாவித்ரி கண்விழித்துவிட்டார்.. சாவித்ரியை முதலில் தேடியது கிருஷ்ணாவைத்தான்.. பக்கத்தில் இருந்த குருமூர்த்தியை பார்க்க.
 
 
“இதோ உன்பையன் வந்துட்டான்” என்று கிருஷ்ணாவை காட்ட மகனும் மருமகளும் சேர்ந்து நிற்பதைக் கண்டவர் மனது சந்தோசத்தில் ஆர்ப்பரித்து கண்களில் கண்ணீர் வழிய.. “அம்மா அழக்கூடாது வயித்துல தையல் பிரிச்சிடும்.. எல்லாரும் வெளியே இருங்க” என்று அனைவரையும் அனுப்பிவிட்டான். சாவித்ரியின் பக்கத்தில் தங்கமீனாவை இருக்க வைத்துவிட்டு வெளியே வந்தவன் “அருள் எங்க ஊர்ல ஒரு பத்துநாள் இருந்து ஜாலியா என்ஜாய் பண்ணுங்க” என்று குருமூர்த்தியுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
 
 
சாவித்ரி சிறிது நேரத்தில் உறங்கிவிட்டார்.. பக்கத்து பெட்டில் தங்கமீனாவை மடியில் படுக்கவைத்துக்கொண்டான் கிருஷ்ணா.. கிருஷ்ணாவுக்கு தாயும், தாரமும் அருகே இருக்க சந்தோசப்பட்டுக்கொண்டான்.. கையில் இருக்கும்போது அதன் அருமை எப்போதும் தெரியாது..அது நம்மைவிட்டு போன பிறகுதான் அதன் அருமை தெரியும்.. தாய் பாசமும் தாரத்தின் பாசமும் கிருஷ்ணாவிற்கு கிடைத்துவிட்டது.
 
நாகாவையும் வேலனையும் போலிசில் பிடித்துக்கொடுத்து.. அவர்களுக்கு சிறை தண்டனையும் வாங்கிக்கொடுத்துவிட்டான்.. அவர்கள் அப்போதும் அடங்காமல் கிருஷ்ணா உன்ன வெளியில வந்து பார்த்துக்கிறோம்.. என்று குரல் கொடுத்தனர்.. அப்பனையும் மகனையும் ஜெயிக்குள் வைத்து நைய புடைக்க சொல்லிவிட்டான் கிருஷ்ணா.
 
 
சாவித்ரியை வீட்டுக்கு கூட்டிவர.. அருள் குடும்பத்துடன் கிளம்புவதாக இருந்தான்.. பிரபு பேங்க் வேலைக்கு புதிதாய் சேர்ந்திருந்ததால் அவன் அன்று வரமுடியவில்லை.. இன்று விடுமுறை என்பதால் சாவித்ரியை பார்க்க வந்திருந்தான்.. வந்ததும் காயத்ரி, பிரபுவுக்கு தண்ணீர் கொடுக்க இருவரும் பார்த்துக்கொண்டனர்.. அனைவரும் சென்னைக்கு கிளம்பினர்.. போகும்போது பிரபுவின் கண்கள் காயத்ரியை தேடியது.. அவளோ கூச்சப்பட்டு வெளியே வரவில்லை.
 
கலைவாணி தங்கமீனாவிடம் “பார்த்து இருடி ஜிங்கு ஜிங்குனு நடக்காதே போன் போடுறேன்” என்று மகளுக்கு பத்திரம் கூறிச்சென்றார்..
 
சென்னையில் இருக்கும் ஹோச்பிடலை சாம்ராட்டிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தான் கிருஷ்ணா.. ரமேஷ் டாக்டருக்கும் சாம்ராட் மகள் சுவாதிக்கு திருமணம் நடந்தது. சுவாதி இப்போது ரமேஷுடன் கிருஷ்ணா ஹோச்பிடலில் கைனகாலஜி டாக்டராக பணிபுரிகிறாள்.. இவர்களுக்கு ஒரு பையன் சூர்யா..
 
நாட்கள் மாதங்களாய் சென்றது.. அருளும் ஈஸ்வரியும் டிராவல்ஸ்க்கு சென்று வந்தனர்.. ஈஸ்வரியும் மசக்கையாகிவிட கையில் வைத்து தாங்கினான் அருள்.. கலைவாணியும், ஈஸ்வரியை ஒரு வேலை செய்ய விடவில்லை கண்ணில் வைத்து பார்த்துக்கொண்டார்..
 
தங்கமீனாவுக்கு கேட்கவேண்டியதில்லை.. சாவித்ரி ஒருமாதம் தான் ரெஸ்ட் எடுத்தார்.. மருமகளை தாங்கு தாங்கு என்று தாங்கினார்.. கிருஷ்ணா மொட்டைமாடியில் சாவித்ரியின் மடியில் படுத்து ஆசையாக நிலாச்சோறு வாங்கினான்.. “அத்தை எனக்கும் வேணும் நான் உங்க மகனோட மகனை சுமக்குறேன்” என்று ஏழுமாத கருவை சுமந்துகொண்டு வாயை திறந்தாள்.. அவளுக்கும் சோறு ஊட்டிவிட்டார் சாவித்ரி.. ஒன்பதாவது மாதம் ஊரையே கூட்டி வாளைகாப்பு நடத்தினான் கிருஷ்ணா.. வளைகாப்பிற்கு ஈஸ்வரியை அழைத்து வரவில்லை அருள்.. அருள் வளைகாப்பிற்கு வந்து தாய்மாமன் பங்கு போட வேண்டிய வளையலை போட்டு சந்தனம் வைத்து சென்னைக்கு கிளம்பி விட்டான்.
 
அன்று இரவு தங்கமீனாவுக்கு இடுப்பு வலி வர.. “என்னங்க” என்று கிருஷ்ணாவை எழுப்ப பிரசவ வலி என்று தெரிந்து சாவித்ரியை எழுப்பி ஹாஸ்பிட்டல் தூக்கிச்சென்றான்..
 
 
“என்னங்க வலி தாங்க முடியல” என்று அவள் கத்த.. பிரசவ வார்டில் அட்மிட் செய்தவன்.. “ஆச்சுடி ஆச்சுடி இதோ தலை தெரியுது புஷ்.. புஷ்..” என்று கிருஷ்ணா பதட்டப்பட பக்கத்திலிருந்த லேடி டாக்டர் தங்கமீனாவை பார்த்து “புஷ்.. புஷ்.. பண்ணுமா” என்று சொல்ல..
 
“என்னால முடியல.” என்று தங்கமீனா தலைசாய.
 
ஓடி வந்து தலையை தாங்கிப் பிடித்து அவள் நெற்றியில் முத்தமிட்டு “ப்ளீஸ் புஷ் பண்ணு” என்று மருத்துவன் என்பதை மறந்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தான் டாக்டர் உதயகிருஷ்ணா.. மூச்சு தம்கட்டி இழுத்து விட கிருஷ்ணாவின் மகன் உதயா உலகத்திற்கு உதித்து ஹே ஹே என்று சத்தத்துடன் பிறந்தான்.. குழந்தை பிறந்ததும் குழந்தையை கையில் வாங்கியவன் “இங்க பாரு கோல்ட்” என்று அவள் பக்கம் போய் காட்ட “சின்ன நெட்டக்கொக்கு” என்று கிருஷ்ணாவின் கன்னத்தில் எக்கி முத்தமிட்டாள்.
 
தங்கமீனாவை வார்டுக்கு மாத்த மூன்றே நாளில் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தனர்.. தங்கமீனா நர்ஸ் என்பதால் அவளுக்கு குழந்தை தூக்குவது சிரமம் இல்லை.. காயத்ரி குழந்தையின் அருகிலேயே இருந்தாள்..
 
ஈஸ்வரிக்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பு போட அவனும் ஊரையே கூப்பிட்டு வளைகாப்பு நடத்தினான்.. அம்மா அப்பா இல்லையென்று அவள் கவலைப்படாத அளவிற்கு வளைகாப்பை நடத்தினான்.. கிருஷ்ணா வளைகாப்பிற்கு வந்து அண்ணன் முறையில் நடத்தி கொடுத்துவிட்டு சென்றான்.. ஈஸ்வரிக்கும் பிரசவ வலி வர ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச்சென்றான்.. ஈஸ்வரிக்கு பெண்குழந்தை ஆராதனா பிறந்தாள். அருளிற்கு மகள் பிறந்ததில் சந்தோசம். தேங்க்ஸ்டி என்று ஈஸ்வரியின் கன்னத்தில் முத்தமிட்டான்.. “என்னங்க எங்க அம்மா வந்துட்டாங்க.. இன்னும் எங்கப்பா வரணும்” என்று எக்கி அருள் கன்னத்தில் முத்தமிட்டாள்.. “அதுக்கென்ன அடுத்த வருஷம் வந்திருவாங்க”என்று கண்ணடித்தான்.
 
கிருஷ்ணாவும், அருளும் பாசத்திற்கு ஏங்கியவர்கள் அவர்களுக்கு வேண்டிய பாசத்தை அவரவர் துணைகள் கொடுத்துவிட்டனர்.. பெண்களிடம் பாசமாக நடந்துகொண்டாள்.. அவர்கள் பல மடங்கு பாசத்தை அள்ளித்தருவார்கள்.. இரு குடும்பமும் சந்தோசமாக இருக்க நாமும் சந்தோசமாக விடைபெறுவோம்.
 
அட இருங்க எபிலாக் இருக்கு.
 
எபிலாக்
 
ஏழு வருடம் கழித்து…
 
பிரபு காயத்திரியை விரும்புவதாக பெரியவர்களிடம் கூற.. பிரபுவுக்கும் காயத்ரிக்கும் கல்யாணம் நடத்தி வைத்தனர்.. நாளை காலை அவர்கள் பெண் குழந்தை ஜனனிக்கு காது குத்தும் விழா.
 
“அருள் டிராவல்ஸ்” என்று பெரிய கம்பெனியை வைத்துவிட்டான்.. இப்போது ஐந்து பஸ்கள் வாங்கிவிட்டான்.. ஈஸ்வரி கூறியது போலவே அடுத்த வருடமே பையன் ஆகாஷ் பிறந்து விட்டான்.. குழந்தைகளை கலைவாணியிடம் விட்டு இருவரும் டிராவல்ஸ்க்கு செல்கின்றனர். ஆகாஷ் சேட்டைப்பையன் கலைவாணியை படுத்தி எடுத்துவிடுவான்.. ஆனால் ஆராதனா சமத்துக்குட்டி.. தந்தையின் மார்பில் படுத்துறங்கும் ஆராதனாவை பார்க்கும் போது ஈஸ்வரிக்கு பொறாமையாய் இருக்கும்..
 
 
“அப்பா, அம்மாக்கு நான் உங்க மேல படுத்திருப்பது பிடிக்கல போல.. பாருங்க அவங்க மூச்சி உம்முனு இருக்கு” என்று ஈஸ்வரியை கிண்டலடிக்க.. “போடி” என்று முகம் திரும்பி அமர்ந்து கொண்டாள்.. ஆகாஷ் சாப்பிட்டு முடித்ததும் உடனே தூங்கிவிடுவான்.. ஆனால் ஆராதனா தூங்காது சேட்டை பண்ணும் ஒரு வழியாக தூங்கிவிட ஆராதனாவை படுக்க வைத்துவிட்டு கோபம் கொண்டு படுத்திருக்கும் மனைவியை தன்புறம் திருப்பி “என்னடி ஈஸ் கோபமாடி, குட்டிக் குழந்தையோட நீ போட்டி போடுற” என்று ஈஸ்வரியை தூக்கி தன் மார்பில் போட்டுக் கொண்டு “போதுமாடி” என்று அவள் அங்கம் வருடினான்..
 
 
“ஏய் சேட்டை பைய்யா” என்று அவன் கன்னம் கொஞ்சினாள்.. அதற்கு மேல் அங்கு பேச்சுக்கு இடமில்லை.. கூடல் முடிந்து மீண்டும் அவன் இன்னொரு கூடலை ஆரம்பிக்க “காலையில பிரபு தம்பி பொண்ணுக்கு காதுகுத்துக்கு போகணும் போதும்டா” என்று அவன் காதில கூற அப்போது தான் ஈஸ்வரியை அவள் இதழில் முத்தமிட்டு விலகினான் அருள்.. இருவரும் சந்தோசமாய் வாழ்ந்தனர்.
 
 
தங்கமீனா சின்ன வயதில் ஆசைப்பட்ட படி அவளை டாக்டர் ஆக்கிவிட்டான் கிருஷ்ணா.. வீட்டில் கிருஷ்ணாவின் மகன் உதயா வைத்ததுதான் சட்டம்.. கிருஷ்ணாவை, தங்கமீனா பக்கத்தில் விடவே மாட்டான்.. இரவில் தங்கமீனாவை அணைத்துக்கொண்டு தூங்குவான்.. கிருஷ்ணா தங்கமீனாவை ஏக்கமாக பார்ப்பான்.. “அடியே கோல்ட் உன்ன தொட்டு இரண்டு நாள் ஆச்சு பெரும்மூ ச்சு விட்டு இங்க பாரு” என்று அவன் நிலையை அவளுக்கு காண்பிக்க
 
 
“அச்சோ பையன் இருக்கான் என்ன பண்ணுறீங்க” என்று ரகசியப்பேச்சு பேச..
“என்னப்பா சத்தம்” என்று கிருஷ்ணாவின் மகன் உதயா கண்ணைக்கசக்கி எழுந்து கேட்க.. வாயை மூடிக்கொண்டு படுத்துவிடுவான்..
 
 
ஹாஸ்பிட்டலில் இன்று கேஸ் முடித்து இன்று நைட் டியூட்டி என்று தங்கமீனாவை இருக்க வைத்துக்கொண்டான் கிருஷ்ணா.. தங்கமீனா கேஸ் பார்த்து முடித்தவுடன் கிருஷ்ணா தன்அறைக்கு வரச்சொல்ல.. தங்கமீனா கேஸ் பார்த்து முடித்து கோட்டை கையில் பிடித்துக்கொண்டு கிருஷ்ணாவின் அறைக்குள் செல்ல.. எப்போதும் போல கதவை ரிமோட் கொண்டு மூடினான்..
 
“அச்சோ இந்தப் பழக்கம் உங்களுக்கு இன்னும் போகலையா” என்று சிணுங்கி தலையடித்து கணவன் பக்கம் போக “வாரி அணைத்துக்கொண்டு முத்தமோ முத்தம் கொடுத்தான் அவளிதழில்”
 
 
“இரண்டு நாள் ஆச்சு” என்று அவள் இதழில் முழ்கி முத்தெடுத்தான்.. கிருஷ்ணா வேலையை ஆரம்பித்திருக்க சரியாக உதயா, தங்கமீனாவுக்கு போன் போட..
 
“என்னங்க போன் அடிக்குது” நம்ப பையன் தான் என்று அவள் அவனை விட்டுப் பிரிந்து போனை எடுத்து “சொல்லு ராஜா”.. என்றாள் கிருஷ்ணாவின் கை தன் இடுப்பில் விளையாடுவதை கை கொண்டு தடுத்தபடி
 
“அம்மா ஏன் இன்னும் வீட்டுக்கு வரல.. அப்பாவும்” என்று உசராய் கேட்க..
 
“அடேய் எனக்கு நீ வில்லன்” என்று எண்ணியவன் அவள் போனை வாங்கி “உனக்கு தங்கச்சி பாப்பா வாங்கிட்டு அம்மாவ கூட்டிட்டு வரேன்” என்று போனை சுவிட் ஆப் செய்து விட்டு
 
“கோல்ட்.. கோல்ட்.. அவளை மோகவிழியால் வீழ்த்தி தங்கமீனாவை வென்றான்.. விடியும் நேரத்தில் “என்னங்க தம்பி பொண்ணுக்கு நாளைக்கு காது குத்துக்கு போகனுமே” என்று அவன் மார்பு முடியை சுருட்ட.. “எனக்கு பத்தல” என்று மலை முகடுகளில் ஏறி இறங்கி விளையாடி .. எல்லாம் பெரிசா ஆகிடுச்சு.. ஜிம்முக்கு போடி என்று அவள் இதழை சுவைத்து இன்னொரு கூடலை முடித்து ஆகாஷ்க்கு தங்கச்சி பாப்பா வர அடித்தளம் போட்டான்.
 
அனைவரும் பிரபுவின் குழந்தையின் காதுகுத்து விழாவில் இருக்க அருள் ஈஸ்வரி குடும்பத்துடன் வந்திருக்க.. கிருஷ்ணா தங்கமீனா குடும்பத்துடன் வந்திருக்க அங்கோ சந்தோசத்திற்கு பஞ்சமில்லை.. குழந்தைக்கு காதுகுத்து முடித்து பந்தி முடிந்து கிருஷ்ணாவும் அருளும் குடும்பத்துடம் போட்டோ எடுத்தனர்… குடும்பம் மொத்தமும் சந்தோசமாய் இருக்க நாமும் சந்தோசமாய் விடைபெறுவோம்..
 
விரைவில் அடுத்த கதையுடன் சந்திப்போம்..
 
கதையோடு பயணித்து லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட  பிரண்ட்ஸ்க்கு என் இதயம் கனிந்த கோடி நன்றிகள் 
 
நன்றி.
வாழ்க வளமுடன்..
 
அடுத்து  புதிய கதையோடு  வரும் புதன் அன்று வருவேன் பிரண்ட்ஸ் 
 
 

46 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. Если собираетесь организовать trip в Италию, хочу посоветовать обратить внимание на агротуризм в Тоскане — это чудесная опция насладиться естественной красотой и блюдами местной кухни. Агротуристические программы Италия Тоскана предоставляет уникальные маршруты, которые позволяют познакомиться с наследием и прелестью региона. Для тех, кто любит шопингом, discount outlets во Флоренции, включая признанный The Mall, как правило удостаиваются хорошие отзывы и стоило бы их заглянуть в них для удачных покупок [url=https://holidaygid3.ru/]святая лестница[/url] .

    Для туристов, которые стремятся продумать маршрут по Венеции или побережью Амальфитанского побережья на машине, необходимо знать, как доехать до главных точек, к примеру до Via Appia или Доломитовых Альп, и правильно распланировать экскурсии. Программа по Венеции на 1 день даёт шанс осмотреть главные достопримечательности, в том числе романтическую прогулку на гондоле — расценки на гондолы в Венеции может варьироваться, но эмоции незабываемы. Когда кто-то намеревается поехать на Сицилию или в Дольчеаква, там столь же есть большое количество красивых мест и увлекательных маршрутов.

  2. Discover the best games and bonuses at[url=https://goliath-casino.com/]goliathcasino[/url].
    Players from around the world flock to Goliath Casino to enjoy a thrilling gaming experience with high-quality graphics and smooth gameplay.

  3. Explore top betting opportunities and thrilling games on [url=https://777bet-online.com/bn/]777bet[/url], where luck is always on your side.
    Its range of betting options and dedicated support make it attractive to many gamblers.

  4. Получите максимум комфорта и безопасности — [url=https://desjournal.ru/]средняя стоимость умного дома[/url] с профессиональной установкой и поддержкой.
    Монтаж умного дома предполагает интеграцию с существующими коммуникациями и технику.

  5. В случае если вы планируете отдых на озере Шира, стоит обратить взор на базы отдыха, которые предоставляют комфортное проживание и разнообразные услуги. Например, база отдыха Шира с бассейном или дома на Шира Жемчужный превосходно подойдут для семейного формата отдыха. Кроме того, есть возможности с уютными домиками, где можно снять жилье по справедливой цене, что особенно важно для тех, кто ищет экономный и вместе с тем замечательный отдых.

    Для приверженцев природы и спокойствия будет увлекательно посетить такие места, как сад камней Шира или совершить прогулку по берегам озера. Если хотите выяснить больше о базах отдыха на Шира, их размещении и условиях, рекомендую зайти на сайт [url=https://rafoto.ru/]шира базы отдыха[/url] . Там можно выяснить про разные базы отдыха, в том числе такие, как Три звезды Шира или Бегущая по волнам Шира, и устроить свой отдых максимально комфортно.

  6. Если планируете маршрут из Неаполя в Сорренто, стоит знать расстояние и время в пути — типично это около часа на транспорте или автомобиле, что дает возможность комфортно подготовить одно-дневные экскурсии. Скажем, оттуда практично взять водный транспорт из Неаполя на Капри, чтобы насладиться видами, а также съездить в Помпеи и Везувий за сутки.

    Для тех, кто направляется в Венецию исключительно на день, подсказываю пройти пеший маршрут по Венеции с знакомством с самых знаменитых площадей, таких как территория Венеции и Пьяцца Венеция (Piazza Venezia Roma). Расценки гондолы в Венеции хоть и не символическая, но плавание на гондоле и впрямь стоит того, чтобы оценить город с воды. Другую ценной информации и маршруты можно посмотреть здесь [url=https://holidaygid4.ru]форум веспасиана[/url] .”

  7. В случае если готовите поездку в Потсдам и ломаете голову, что посмотреть за один день, безусловно призываем посмотреть на дворец Сан-Суси, Голландский квартал и японский сад. Помимо стандартных достопримечательностей Потсдама, стоит заглянуть в кинопарк Бабельсберг и замок Вальдек, чтобы получить полное представление об этом чудесном городе. Для любителей природы здесь также много парков Германии, где можно хорошо провести время и восхититься красотой ландшафта.

    Коли вам любопытно, что увидеть в Дюссельдорфе, не минуйте блошиный рынок с его оригинальной атмосферой и разнообразием товаров (адрес и расписание просто найти на [url=https://holidaygid5.ru]бебенхаузен[/url] ), а также японский парк, который когда-то назывался японским садом Дюссельдорфа. Приверженцам деятельного отдыха и общего семейного времяпрепровождения придётся по душе Фантазия Ленд — подсказываем заранее проверить с ценами на билеты и аттракционами. Такие многообразные направления позволят сделать ваше путешествие по Германии богатым и незабываемым.

  8. Discover the exciting world of gambling with [url=https://777bet-au.com/]777 bet[/url] and win big!
    The casino segment relies on top-tier software developers to guarantee high quality.

  9. Если организуете отдых на озере Шира, рекомендую вам обратить внимание на объекты размещения на Шира, которые готовы предложить разные варианты проживания. В частности, база отдыха Шира Жемчужный славится просторными домиками и даже бассейном, что гарантирует отдых превосходным и насыщенным. Для тех, кто выбирает жилье около природой, базы отдыха Шира с видом на озеро — идеальный выбор, а чтобы подробнее понять варианты, можно узнать информацию здесь: [url=https://rafoto.ru/]шира бегущая по волнам[/url] .

    Особенно интересны базы отдыха Три Звезды Шира и Бегущая по Волнам, которые гарантируют отличный сервис и всяческие развлечения. Если желаете выяснить, где остановиться у озера Шира или волнует цена на домики в Шира Жемчужный, рекомендуется изучите комментарии и фото на форумах, а также изучите такой неповторимый объект, как Сад Камней Шира, что подарит изюминку вашему отдыху.

  10. Test your fortune with [url=https://www.dingbatznj.com/]1xbet[/url] — a trusted destination for betting and online gaming enthusiasts.
    The platform appeals to both sports bettors and casino game fans with its extensive offerings.

  11. Try exciting games and generous bonuses in[url=https://jkq-online.com//]jqkclub[/url],which will give you unforgettable gaming emotions.
    The anticipation of spinning reels and hitting lucrative combos adds to the excitement

  12. Если планируете поездку в столицу Германии, стоит заблаговременно и тщательно изучить главные места, такие как берлинская стена и Берлинский дворец. Также стоит знать, как доехать из аэропорта Берлин-Бранденбург до середины города или автовокзала, а это можно реализовать на железнодорожном транспорте или автобусном транспорте, детали желательно уточнить на сайте [url=https://holidaygid6.ru]познань берлин расстояние[/url] .

    Для тех, кто любит замками, стоит посетить замки в Берлине и пригородные замки Берлина, а также изучить окрестности. Если собираетесь путешествие из Польши, скажем, из Познани или Лодзи, стоит учесть расстояние и опции поездов, которые соединяют города с Берлином. Также удобно добираться из Берлина в Потсдам — замечательный маршрут для дневной экскурсии.

  13. Если планируете поездку по Италии, стоит обратить внимание на на маршруты между важными городами, например, рим италия предлагает восхитительные достопримечательности, среди которых авентин и палатин это — прекрасные места для прогулок. Для тех, кто интересуется расстояниями, полезно знать, что рим флоренция расстояние исчисляется около 270 км, а рим амальфи расстояние значительно больше, так что продумайте трансфер заранее. В Венеции же не оставьте без внимания площадь венеции и пьяцца венеция, а также непременно попробуйте прогулку на гондоле — чудесный способ посмотреть город. Детальный маршрут по венеции на 1 день с картой можно посмотреть здесь: [url=https://holidaygid3.ru]гондола[/url] .

    Для приверженцев активного отдыха и горных видов показаны доломитовые альпы маршруты — можно взять пешеходный маршрут по венеции или автомобильный маршрут на машине в доломитах. Если вы готовите поездку в другие города, учтите на генуя портофино расстояние и способы как добраться из милана в аэропорт бергамо. Также стоит запланировать время на посещение сикстинской капеллы и города перуджа, который дополнит вашу экскурсионную программу. Следует помнить, что продумывая путешествие, стоит узнавать что посмотреть во флоренции за 1 день и разрабатывать маршрут по венеции максимально осознанно.

  14. Thanks for a marvelous posting! I seriously enjoyed reading it, you are a great author.I will make sure to bookmark your blog and may come back from now on. I want to encourage you to definitely continue your great posts, have a nice
    weekend!

  15. Greetings, I think your web site might be having internet browser compatibility problems.

    Whenever I look at your website in Safari, it looks fine but when opening in IE,
    it has some overlapping issues. I merely wanted to
    provide you with a quick heads up! Apart from that, fantastic website!

  16. As a local family-owned car rental company, we aim to make the process simple and stress-free for travelers. Here’s what most people want to know before renting:

    • Which cars are available?
    • How does pick-up and drop-off work?
    • Is airport service available?
    • What’s included in the price?
    • Are there any hidden fees?

    To help with this, we’ve put together clear info and transparent pricing on our website:
    [url=https://rentcarauckland.online/auckland/auckland-to-napier-drive-by-car-complete-nz-road-trip-guide-4/]Auckland to Napier Road Trip Guide[/url]
    [url=https://rentcarauckland.online/auckland/driving-in-new-zealand-essential-tips-guide-for-visitors/]Driving in New Zealand – Essential Tips[/url]
    https://rentcarauckland.online/auckland/what-side-of-the-road-does-new-zealand-drive-on-rental-cars-nz-7/

    If you’ve rented a car in Auckland before and have tips, suggestions, or questions, feel free to share! Hearing from other travelers helps everyone make better decisions and enjoy their stay.

    Thanks for supporting local businesses — and safe travels in Aotearoa!

  17. Лучшие отели России собраны здесь [url=https://official-hotel.ru/]забронировать отель в центре[/url] предлагаем качество и надежность.

Leave a Reply to qihhdwv Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top