ATM Tamil Romantic Novels

மாயோனின் இதய சிறையில்

 

 

13)

 

நம்ம அடுத்த பிளான் என்ன?”

 சி.ஏ படிக்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியாச்சு கெளதம்… 

அது சரி!!… “என்ன உன் கையில் காயமாக இருக்கு?”

 

“எல்லாம் நம்ம நிஞ்சாவின் பரிசு தான்…!!” என்றான் மெல்லிய புன்னகையுடன்

“ஹா ஹா!!!… உனக்கு ஏத்த ஆள் தான்…!!” என்றாள் சிரித்து கொண்டே…

 

“கௌதம்… நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல வேண்டும்?”

 

“என்ன?”… என்றான் புருவத்தை உயர்த்தி…

 

“நம்ம சீக்ரெட் ஏஜென்சியில் இருந்து சீக்கிரம் வெளிய போய் ஆகனும்…!!”

 

“ஏன் இதுவும் ஜாலியாக அட்வெண்ட்ச்சராக தானே இருக்கு… அப்படியே நம்ம நிஞ்சாவையும் சேர்த்துக்கலாம்…!!”

 

“ஓவராக கனவு காணாத…

இப்போ அரவிந்த்…. சங்கரன் வீட்டில் கொலை வெறியோட நம்ம மேல இருப்பான்!!… ஏன்னா அவனுக்கு எல்லா வகையிலேயேயும் கூட இருந்தது அவர் தான்!!…

நம்ம நாட்டுக்கு நல்லது தான் பண்ணிருக்கோம்…. ஆன தனிப்பட்ட வகையில் நமக்கு பகை அதிகமாக சூழல் இருக்கு…!! சூழ்நிலையும் இப்பொழுது சரி இல்ல…!!

சீக்ரெட் ஏஜென்சியாலவோ… இல்ல போலீஸ் யார்கிட்டேயும் நம்ம போய் சொல்ல முடியாது…!!”

(உளவாளி ஆக முதல் தகுதி, நாம் மாட்டி கொண்டால் நாமே பொறுப்பு…உண்மை தகவல்களையும் வெளியே சொல்ல கூடாது… அது சட்டபடி குற்றம்… உளவாளி பிடிபட்டால் கூட நம் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது…ராணுவத்திற்கு எடுக்கும் நடவடிக்கை கூட உளவாளிகளுக்கு நேரடியாக ஒன்றும் செய்ய முடியாத நிலை தான் அவர்களுடையது…இந்த நிலையில் தான் நாட்டிற்கு தகவல்களை கொண்டு சேர்த்து பல உயிர்களை காக்கும் போராளிகள்… அவர்கள் செய்த சாதனையை அவர் வீட்டில் கூடவோ…. இல்லை மக்களுக்கோ சொல்லி சந்தோசம் கூட பட முடியாத இழிவு நிலை… இவர்கள் இறந்தால் கூட வீர மரணம் என்று யாரும் பெயர் சூட்ட போவதும் இல்லை… அந்நிலையில் தான் எந்த எதிர்பார்ப்பும் அன்றி நம் நாட்டிற்காக உழைத்து உயிரை காத்து தகவல்களை கொண்டு சேர்கின்றனர்.)

அவனுக்கு நம்ம தில்லாலங்கடி வேலை எல்லாம் இப்போ புரிந்திருக்கும்…!!”

 

“அடுத்து பழி வாங்கும் படலமா?… என்றான் நக்கலாக…”

 

“இல்ல மடையா!!…

அவன் எண்ணம் நம்ம இன்னும் ஏன் உயிரோட இருக்கோம்…. என்று தினம் தினம் நினைச்சி சாக வைக்குறது… என் கணிப்பு சரி என்றால் சீக்கிரமே அவன் நிஞ்ஜா கிட்ட கல்யாணம் பற்றி பேசிடுவான்…

 

“என்ன?… நோ சான்ஸ்…”

 

“உன் காதல் விவகாரம் அவனுக்கு இப்போ தெரிந்திருக்கும்!!…

 

மொதல்ல உன்ன அடிப்பான்… அதுக்கு பேசாம நானே அவனை கல்யாணம் செய்து கொண்டு பிரச்சனையை சுமூகமாக முடிக்கலாம்ன்னு பார்க்கிறேன்.

 

“வேண்டாம் டி… அவன் முதல் மாறி உத்தமன் இல்ல இப்போ… பொண்ணுங்க சகவாசம் வேற… அந்த சில்க் வீட்ல தான் அய்யா வோட வாசமாம்…

உன் வாழ்க்கையை அழிச்சு தான் நான் நிஞ்ஜாவை கட்டிக்கணும்ன்னு ஆசப்படலை அவள் ஒன்னும் எனக்கு வேண்டாம்…!!” என்றான் கண்களை துடைத்து கொண்டே… “அதுவும் இது ஒரு தலை காதல் தானே… அப்படியே போகட்டும்…” என்றான் சோகம் மாறாத குரலில்…

 

“ம்ம்… சரி!!… வீட்டுக்கு போலாம்!!… எதுக்கும், நம்ம அங்க போகலன்னா சந்தேகப்படுவாங்க…”

 

“தனு ஒரு நிமிஷம் நில்லு…” என குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள்…

“அக்கா” என்று இதழ் முணுமுணுத்தது.

 

“சுவாதி அக்கா… நீ இங்க என்ன பண்ற?”

 

அவள் அழுது கொண்டே…

“தனு அப்பாவ அந்த ராட்சசன் அரவிந்த் தான் கொன்னான் டி…”என்று கட்டி அணைத்து கொண்டு அழுதாள்…

“நான் உனக்கு எத்தனையோ தடவை கால் பண்ணேன்…நீ தான் எடுக்கலை…!!”

 

“அக்கா!!” என்றாள் தளுதளுத்த குரலில்…

 

“சுவாதி அத்தான் எங்க?” என கெளதம் வினவ…

 

“அவர் அங்கே வீட்ல…” விசும்பலுடன் பதில் வந்தது…

 

“நீ மொதல்ல இங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு போய் அத்தானுக்கு ஆறுதலாக இரு… போ!!”

நீ எங்களை பார்த்தது தெரிஞ்சால் உன் வாழ்க்கையில் தான் சிக்கல் ஆகும்…போ சீக்கிரம்!!” என விரட்டினான்…

 

“ம்ம்!!”… என்று அழுது கொண்டே சென்றாள்.

 

தனு அழுது கொண்டே… “அய்யோ!!… நானே ஆதாரங்களை எல்லாம் காட்டி என் பெரியப்பாவை கொலை பண்ணிட்டேனே… நம்ம ஆதாரத்தை மறைத்து வைச்சிருக்கலாம் கெளதம்… அவராவது இப்போ உயிரோடு இருந்திருப்பார்…” என தன் போக்கில் புலம்பினாள்… 

 

கௌதம் தன் கோபம் முழுவதையும் அவள் கன்னத்தில் இறக்கினான்…

கன்னத்தை பொத்திக் கொண்டு அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் தனு…

 

“அறிவோட தான் பேசுறியா…… இன்னும் எத்தனை உயிர் அவரால் இல்லாமல் போய்ருக்கும் தெரியுமா?… எல்லாம் தெரிஞ்சும் ஆதாரத்தை மறைச்சு வைச்சிருக்கலாம்னு சொல்லுற!!… உன் பெரியப்பா பாசம் எல்லாம் உன் கண்ண மறைக்குதா” என்று உறுமினான்…

 

“இல்ல கௌதம்…அது வந்து!!” என்றாள் திக்கி திணறி…

அவள் கன்னத்தை தாங்கி… கருவாச்சி!!…என் அழகி டி நீ… நீ என் வாழ்க்கையில கிடைச்ச அழகான உறவு தெரியுமா… உன்கிட்ட நான் ஏதாவது சொல்லாம இருந்திருக்கேனா சொல்லு… அவரால பல குடும்பம் சீரழிந்து போய்ருக்கு எல்லாம் நியாபகம் இருக்குல்ல… வா வீட்டுக்கு போய் விட்டு பீச்சுக்கு வரலாம்.”

 

வீட்டில் அவருக்கு பெரிய மாலையாக அணிவித்து, ஊரே கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தனர்…

எல்லா சடங்குகளும் முடிந்து இறுதி ஊர்வலமாக அவரை சுடுகாட்டில் எரித்து விட்டு வந்தனர்…

 இப்படியே மூன்று மாதங்கள் ஓடி எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தார்கள்.

 

“கருவாச்சி!!… உன் கிளாஸ்க்கு நேரம் ஆகிடுச்சு டி…” “இதோ வரேன் டா…”

 

“சீக்கிரம் உன்ன ட்ராப் பண்ணிட்டு நான் தொழிற்சாலைக்கு கிளம்புறேன்….

( தனு தன் இலட்சியத்திற்கான பாதையில் அடி எடுத்து வைத்திருந்தாள்… கௌதம் தன் பெரியப்பாவின் தொழிலை கவனித்து கொள்ள வாழ்க்கை அதன் போக்கில் தெளிந்த நீரோடையில் சென்று கொண்டிருக்கிறது)

 

(இவர்க

ள் வாழ்கையை நாசம் ஆக்க புயலாக கிளம்பி வருவான்…)

 

ஆராதிப்பாளா!!!

 

16 thoughts on “மாயோனின் இதய சிறையில்”

  1. Vertyowdiwjodko kofkosfjwgojfsjf oijwfwsfjowehgewjiofwj jewfkwkfdoeguhrfkadwknfew ijedkaoaswnfeugjfkadcajsfn atmtamilromancenovels.com

  2. [url=https://casino-fc777.com/]fc777 bet[/url] offers the best slot machines and generous bonuses for all players.
    The integration of fc777 has resulted in remarkable enhancements in operations and achievements.

  3. [url=https://norwaycasino.games/]kasinospill norge[/url] casino spill norge, nettcasino spill norge, online casinospill norge, casino spill pa nett, ekte penger casinospill norge, beste casinospill norge, casinospill norge online, nettcasino norge spill, spille casino pa nett, casino spill mobil, casinospill app norge, live casino spill norge, casino spilleautomater norge, casinospill for norske spillere, casino spill uten registrering, raske utbetalinger casino norge, sikre casinospill norge

  4. Experience thrilling gameplay and rewarding moments with [url=https://deepai.org/profile/777bet/]777bet[/url], where each spin brings fresh excitement and new possibilities to win.
    Its design appeals to everyone from casual users to professional bettors due to its versatility and ease of use.

  5. Если вы ищете высокопроизводительный транспорт для скоростных поездок по асфальту, то [url=https://velosipedshosse.ru/]купить шоссейный велосипед недорого[/url] – один из лучших вариантов для любителей скорости и комфорта на дороге.
    Шоссейный велосипед – это отличный вариант для тех, кто любит ездить по асфальтированным дорогам . Он имеет ряд особенностей, которые отличают его от других типов велосипедов Шоссейный велосипед обладает рядом характеристик, которые делают его особенным . Шоссейный велосипед – это идеальный выбор для тех, кто хочет ездить быстро и комфортно Шоссейный велосипед – это лучший выбор для тех, кто хочет ездить быстро и не чувствовать усталости.

    Шоссейный велосипед имеет ряд преимуществ Шоссейный велосипед имеет несколько плюсов, которые делают его популярным среди велосипедистов Шоссейный велосипед – это один из самых популярных типов велосипедов. Шоссейный велосипед – это отличный способ улучшить физическую форму Шоссейный велосипед – это отличный способ поддерживать физическую форму . Шоссейный велосипед также является экологически чистым видом транспорта Шоссейный велосипед – это экологически чистый транспорт .

    Шоссейный велосипед имеет особую конструкцию Шоссейный велосипед имеет ряд конструктивных особенностей, которая позволяет ему двигаться с высокой скоростью Шоссейный велосипед предназначен для движения с высокой скоростью . Шоссейный велосипед оснащен узкими шинами Шоссейный велосипед оборудован шинами с минимальным протектором, которые позволяют ему двигаться по асфальтированным дорогам Шоссейный велосипед идеален для поездок по дорогам с хорошим покрытием . Шоссейный велосипед также имеетdrop-ручки Шоссейный велосипед оснащен drop-ручками , которые обеспечивают комфортную посадку Шоссейный велосипед обеспечивает комфортную посадку .

    Шоссейный велосипед – это сложный механизм Шоссейный велосипед – это сложное устройство , который требует регулярного обслуживания Шоссейный велосипед необходимо регулярно проверять и обслуживать . Шоссейный велосипед – это отличный способ улучшить навыки вождения Шоссейный велосипед – это лучший выбор для тех, кто хочет стать лучше в езде. Шоссейный велосипед также является символом свободы Шоссейный велосипед – это символ свободы .

    Выбор шоссейного велосипеда – это важное решение Выбор шоссейного велосипеда – это важный шаг. Шоссейный велосипед должен соответствовать потребностям и умениям велосипедиста Шоссейный велосипед должен соответствовать потребностям и навыкам велосипедиста . Шоссейный велосипед – это значительная инвестиция Шоссейный велосипед – это значительный расход.

    Шоссейный велосипед имеет ряд моделей Шоссейный велосипед – это разнообразный produkt, которые различаются по характеристикам и ценам Шоссейный велосипед – это produkt, который предлагает разные варианты и цены. Шоссейный велосипед – это сложный выбор Шоссейный велосипед – это трудный выбор . Шоссейный велосипед должен быть подобран с учетом конкретных потребностей Шоссейный велосипед должен быть подобран в соответствии с индивидуальными потребностями .

    Шоссейный велосипед – это отличный способ улучшить физическую форму Шоссейный велосипед – это лучший способ повысить физическую подготовку. Шоссейный велосипед также является экологически чистым видом транспорта Шоссейный велосипед не загрязняет окружающую среду . Шоссейный велосипед – это символ свободы Шоссейный велосипед – это лучший способ почувствовать себя свободным.

    Шоссейный велосипед требует регулярного обслуживания Шоссейный велосипед требует регулярного обслуживания . Шоссейный велосипед – это сложный механизм Шоссейный велосипед имеет сложную конструкцию , который требует внимания и заботы Шоссейный велосипед требует внимания и заботы . Шоссейный велосипед – это лучший способ улучшить навыки вождения Шоссейный велосипед – это отличный способ улучшить навыки езды .

  6. Ознакомьтесь с лучшими предложениями на [url=https://avtomobildenza.ru/]автомобиль денза[/url] и выберите идеальный denza автомобиль для себя.
    Прогнозируется значительный рост ассортимента и инноваций у Denza.

  7. Для тех, кто увлечен японской культурой, посещение сайта [url=https://yaponskie-mechi.ru/]сувенирные катаны[/url] может стать настоящим открытием, поскольку здесь можно найти широкий ассортимент изделий, связанных с японским искусством владения мечом.
    Японские мечи считается одним из самых знаменитых и почитаемых видов холодного оружия в мире . Они имеют длинную историю, которая насчитывает более тысячи лет История японских мечей насчитывает более тысячи лет . Японские мечи были не только оружием, но и символом чести и власти Японские мечи использовались как оружие и как символ чести и власти.
    Японские мечи также известны своей красотой и изящностью Японские мечи славятся своей красотой и изящностью . Каждый меч является уникальным произведением искусства Уникальность каждого японского меча является его отличительной чертой. Мастера, которые изготавливают эти мечи, обладают исключительными навыками и знаниями Мастера японских мечей обладают большим опытом и навыками.

    История японских мечей началась в древние времена История японских мечей началась в древние времена . В этот период мечи изготавливались из простых материалов В этот период мечи изготавливались из простых материалов . Со временем японские мечи стали более сложными и совершенными Совершенство японских мечей развивалось со временем.
    Японские мечи использовались не только для боевых целей, но и как символ статуса Статус японского меча был важен. Самураи, японские воины, носили мечи как символ своей чести Японские самураи носили мечи как символ чести . Важность японских мечей в японской культуре неоспорима Важность японских мечей в японской культуре неоспорима .

    Существует несколько типов японских мечей, каждый со своими уникальными характеристиками Японские мечи бывают разных типов, каждый имеет свои особенности . Одним из самых известных типов является катана Катана – известный тип японского меча. Катана имеет изогнутый лезвие и длинную рукоять Катана имеет изогнутый лезвие и длинную рукоять .
    Другим типом японского меча является вакидзаси Вакидзаси – другой тип японского меча. Вакидзаси обычно короче катаны и носится вместе с ней Вакидзаси короче катаны и используется в паре с ней . Японские мечи также классифицируются по периоду их изготовления Японские мечи различаются по периодам их производства.

    Сбор и уход за японскими мечами требуют большого внимания и опыта Уход за японскими мечами требует большого опыта и внимания . Коллекционеры и энтузиасты должны иметь глубокое понимание истории и мастерства, которое вкладывается в каждый меч Понимание истории и мастерства японских мечей важно для коллекционеров .
    Уход за японскими мечами включает в себя регулярную очистку и смазку Очистка и смазка японских мечей необходимы для их сохранения. Правильный уход обеспечивает долгую жизнь меча Долгая жизнь японского меча зависит от правильного ухода. Японские мечи продолжают вдохновлять и fascинировать людей во всем мире Японские мечи остаются источником вдохновения и fascinations для людей .

  8. When you are exploring the ideal colors for light skin or seeking to discover your seasonal color palette, tools like color analysis apps and quizzes can be incredibly helpful. For demonstration, doing an undertone vein test can reveal whether you have blue veins undertone or yellow undertone skin, which is necessary when deciding between deep summer color palette or light spring color palette. You can also review free online color analysis tools to get a speedy idea of what colors complement on pale skin or yellow skin tone.

    Seasonal color analysis separates skin tones into classifications like deep summer, soft summer, or dark winter color palette, helping you find your most flattering shades. For those with unusual skin tones such as amber skin tone, olive skin tone, or red undertone skin, understanding your skin shade chart and seasonal color palette truly makes a distinction in clothing preferences. If you want to dive deeper into color analysis pro or explore different hair color simulators along with your skin tone color, visit [url=https://coloranalysisfree.org]deep winter color palette[/url] to get begun.

  9. Готовя поездку в Таиланд, очень важно заранее определиться с вопросами, сколько стоит отдых в Таиланд и сколько брать денег в Таиланд на 10 дней. Допустим, отдых в Пхукете обычно обходится дороже, чем на Самуи, но оба острова обеспечивают отличные пляжи и разнообразие экскурсий. Если вы стремитесь понять, сколько стоит поездка в Таиланд, важно учитывать издержки на трансфер Пхукет — Самуи, найм байка без прав, а также цены на спа-процедуры в Пхукете и экскурсии.

    Чтобы не сбиться с пути по приезду, рекомендуется заранее разузнать, как ориентироваться в аэропорту Пхукета и где правильнее менять деньги — самый благоприятный обменник на Пхукете обычно находится в непосредственной близости к центру. Также советую познакомиться с торговым местом Патонг и торговыми комплексами на Патонге, где можно оценить экзотические фрукты Таиланда и понять, что попробовать в Таиланде из продуктов и напитков. Больше информации и отзывы можно увидеть здесь [url=https://pragagid2.ru]продление штампа таиланд 2025[/url] — важный ресурс для гостей страны.

  10. [url=https://brazilcasino.games/]casino brasil[/url] cassino brasil, cassino online brasil, casino online brasil, jogos de cassino brasil, cassino brasil online, cassino dinheiro real brasil, jogar cassino online, cassino brasil login, cassino brasil site oficial, cassino brasil acesso, cassino brasil sem bloqueio, cassino mobile brasil, aplicativo cassino brasil, cassino ao vivo brasil, slots cassino brasil, melhores cassinos brasil, jogos de cassino online brasil

Leave a Reply to jnhftnd Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top