ATM Tamil Romantic Novels

உயிரை உரசாதே உறவே

1. உறவு 
 
 
ஐந்து கரத்தனை ஆனை முகத்தை
 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
 
நந்தி மகன்தனை ஞானக்
 
கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே 
 
என்ற பாடல் பூஜையறையில் ஒளிக்க விநாயகர் சிலை முன்  தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். அவரது கணவர் சண்முகமோ நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர். சண்முகம் பட்டப் படிப்பை முடித்து அமுதவள்ளியின் ஊருக்கு வாத்தியாராக வந்தவரிடம் காதல் ஏற்பட்டு இருவரும் கோவில், பார்க் என்று சென்று காதல் பறவைகளாக சுற்றிக் கொண்டிருந்தனர். அமுதவள்ளியின் தந்தை இராமமூர்த்திக்கு மகள் காதல் செய்தி அவர் காதுக்கு தெரிந்து அவரின் கோபத்துக்கு ஆளாகி வீட்டுக்குள் காவல் வைக்கப்பட்டார் அமுதவள்ளி. 
 
“நம்ம குடும்பத்துல காதல் கல்யாணம் மண்ணாங்கட்டி இதெல்லாம் ஒத்து வராதுனு உனக்கு தெரியாதா அமுதா? தாயில்லா பிள்ளைனு உன்னை செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு இனி வீட்டை விட்டு போகக்கூடாது” என்று சிறை வைத்தார் மகளை. தன் சொந்தத்தில் ஜரூராக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் இராமமூர்த்தி.  
 
ஆனால் அமுதவள்ளியோ சாப்பிடாமல் பட்டினி கிடந்து அடம்பிடித்து “சண்முகத்தைத்தான் கல்யாணம் செய்துக் கொள்வேன் இல்லையேல் விஷம் குடித்து உயிரை விட்டிருவேன்ப்பா”  என அடம் பிடிக்க இராமமூர்த்தியும் மகளின் பிடிவாதம் முன்பு அவரின் கோபம் செல்லுபடி ஆகாமல் போனது. அமுதவள்ளியோ விஷம்பாட்டிலை எடுத்து குடிக்கும் வேளையில் தடுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அமுதவள்ளிக்கு சண்முகத்தை கல்யாணம் செய்து வைத்தார் இராமமூர்த்தி.
 
சண்முகத்தின் அம்மா புஷ்பாவும் அப்பா ரங்கதுரையும் மகனின் காதலை ஒப்புக்கொண்டு திருமணம் முடித்து கையோடு எங்களால இந்த பட்டணத்துல இருக்க முடியாதென மகன் சந்தோசமாக இருக்கட்டுமென்று கிராமத்திற்குச் சென்றுவிட்டனர்.
 
அமுதவள்ளி சண்முகத்தோடு ஆடிக்கொருமுறை அம்மாவாசைக்கொருமுறைதான் அவரோடு கிராமத்துக்கு அம்மாவையும் அப்பாவையும் பார்க்கவே போவார்கள். அங்கே ஒருநாள் இருப்பதற்கே “அச்சோ என்னால ஏசி இல்லாம இருக்க முடியாது ப்ளீஸ் சண்முகம்” என்று சண்முகத்தை தாஜா செய்து அவரை கூட்டிக்கொண்டு வந்து விடுவார் அமுதவள்ளி.
 
சண்முகம் அமுதவள்ளிக்கு கல்யாணம் ஆகி ஆறுவருடம் கழித்து தவமாய் தவமிருந்து பிறந்தவன் நம் நாயகன் சந்தோஷ். அமுதவள்ளியின் செல்ல மகன் அவன். தாய் சொல்லை தட்டாதவன் நம் நாயகன். இளங்கலை முடித்து பேங்க் எக்ஸாமிற்கு படித்து இப்போது பிரபல வங்கியில் மேனேஜராக இருக்கிறான். வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்த ஜிம்மில் ட்ரட்மில்லில் வியர்வை வழிய ஓடிக்கொண்டிருந்தான். 
 
உடற்பயிற்சியை முடித்ததும் அங்கிருந்த துண்டால் வியர்வையை துடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றவன் குளித்து விட்டு கண்ணாடியின் முன்னே நின்று காற்றில் அடங்காது ஆடும் அவனது முடியை ஜெல் வைத்து அடக்கிக்கொண்டு நின்றான். அவனது திண்ணிய தோள்களும், விம்மி புடைத்த மார்பும் தினவெடுத்த கைகளும், அனல் கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுற செய்யும். பார்மல் ட்ரஸ் போட்டு டக்இன் செய்து கையில் ப்ளாட்டினம் காப்பை போட்டு திருகி விட்டு பெர்பீயூமை எடுத்து மேலும் கீழும் சர்சரென அடித்துக்கொண்டு கண்ணில் கூலருடன் கார் கீயை எடுத்துக்கொண்டு மாடியிலிருந்து கீழே ஹாலுக்கு வந்தான் சந்தோஷ். டைம்க்கு எதையும் செய்பவன். அவனது இதழ்கள் தேவைக்கு அதிகமாக சிரிக்காது. 
 
அவனது நண்பர்களே அவனிடம் “டேய் இப்படி சட்டைக்கு கஞ்சி போட்ட போல இருந்தா உனக்கு கல்யாணமே ஆகாது டா” என்று கேலி செய்வார்கள்.
 
சந்தோஷோ “போங்கடா என் அம்மாவுக்கு மகனாகவே இருந்துட்டு போறேன் எனக்கு பொண்ணுங்களே வேண்டாம்” என்பான் அவர்களுக்கு பதிலடி கொடுத்து. 
 
“இப்படி சொல்பவன்தான் டா லவ்வுல விழுந்து கல்யாணம் பண்ணி வத வதனு பிள்ளைகள பெத்துப்போடுவான்” என்று கையை தட்டிச் சிரித்தனர் சந்தோஷின் நண்பர்கள்.
 
“அப்படியே நான் லவ் பண்ணினாலும் எங்கம்மாகிட்ட பர்மிஷன் கேட்டு கல்யாணம் பண்ணிப்பேன்டா” என்று கெத்தாக பேசி நண்பர்களை சமாளிப்பான் சந்தோஷ்.
 
“உன்கிட்ட பேசி ஜெயிக்க எங்கனால முடியாதுப்பா” என்று ஜகா வாங்கிவிடுவார்கள் அவனது நண்பர்கள்.
 
“அது” என்று சட்டை காலரை தூக்கி விட்டுக்கொள்வான் சந்தோஷ்.
 
பூஜையறையில் பூஜையை முடித்த அமுதவள்ளி மகனுக்காக சமையல்கட்டில் சமைத்துக்கொண்டிருந்தார். வீட்டில் வேலை செய்ய பல ஆட்கள் இருந்தாலும் சமையல் கட்டுப்பக்கம் யாரையும் அனுமதிக்க மாட்டார் அமுதவள்ளி.
 
“அம்மா டிபன் ரெடியா?” என்று வாட்சை பார்த்துக்கொண்டே டைனிங் டேபிளுக்கு வந்தான் சந்தோஷ். 
 
அமுதவள்ளியோ மகனுக்கு பிடித்த இடியாப்பமும் குருமாவும், பனியாரமும், காரசட்னியும் செய்து டேபிளில் அடுக்கிக்கொண்டிருந்தார்.
 
“ம்மா டைம் ஆச்சும்மா டிபன் எடுத்து வைய்யுங்க. புது பிரான்ஞ்சுக்கு என்னை மாத்தியிருக்காங்க ஒன் ஹவர் ட்ராவல் பண்ணனும் சீக்கிரம்” என்று டேபிளில் அவசரமாக அமர்ந்தான்.
 
“இந்த வயசுல இவ்ளோ பரபரப்பு உடம்புக்கு ஆகாது கண்ணா” என்று பேசிக்கொண்டே இடியாப்பத்தை தட்டில் வைத்தார் அமுதவள்ளி.
 
“வாவ் சூப்பர்மா எனக்கு பிடித்த இடியாப்பம் குருமா” என்று கண்ணை விரித்தான்.  அதுவரை நேரம் ஆகிவிட்டதே என்று அவசரப்பட்டுக்கொண்டிருந்தவன் இடியாப்பத்தையும் குருமாவையும் கண்டவனுக்கு பரபரப்பு போய்விட்டது என்றே சொல்லலாம். 
 
நிதானமாக இடியாப்பத்தை இரசித்து சாப்பிட்டு அடுத்து தட்டில் வைத்த பனியாரத்தையும் சாப்பிட்டு முடித்து தட்டில் கைகழுவி மணியை பார்க்க ஒன்பது ஆகியிருந்தது. 
 
“பத்துமணிக்கு பேங்குள்ள இருக்கணும்” என்று அவரசமாக எழுந்தவன் “பைம்மா” என்று கிளம்பியவனுக்கு முன்னே வந்து திருநீறை நெற்றியில் இட்டு விட “தேங்க்ஸ்ம்மா” என்று அவரது காலில் விழுந்தான் தினமும் பேங்க்குக்கு கிளம்புமுன் அமுதவள்ளியில் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டுதான் செல்வான் சந்தோஷ்.
 
“நல்லாயிருப்பா நம்ம குடும்பத்து கௌரவம் உன் கையில தான் இருக்கு” என்று மறைமுகமாக லவ் பண்ணிடாத என்று மகனின் தலையில் குட்டு வைக்காத குறையாக சொல்கிறார்.
 
சந்தோஷ் கற்பூர புத்தியாயிற்றே அமுதவள்ளி சொன்னதை கப்பென்று பிடித்துவிட்டான்.
 
“அம்மா உன்பிள்ளை உன்பேச்சை மீறமாட்டேன் சரியா” என்று ஒரு முறை தாயை அணைத்து அவரது நெற்றியில் முத்தமிட்டு காரில் ஏறினான் சந்தோஷ். 
 
இராமமூர்த்தி இறக்கும் வேளையில் அமுதவள்ளியிடம் “உன் மகனுக்காவது நம்ம சொந்தத்தில் பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வை” என்று சத்தியம் வாங்கிச் சென்றுவிட்டார். தான் தான் காதல் கல்யாணமென்று சண்முகத்தை கல்யாணம் செய்துவிட்டோம். மகனுக்கு தன் அப்பா வீட்டு சொந்தத்தில் மும்மரமாக பொண்ணுத் தேடிக்கொண்டிருக்கிறார் அமுதவள்ளி.
 
இவர்களது கனவு கோட்டையை சிதைக்க ஒருத்தி வண்டியில் பறந்து வந்துக் கொண்டிருக்கிறாள் அவள் தான் சிற்பிகா.
 
சந்தோஷ் இப்போது புதிதாய் மேனேஜராக பொறுப்பேற்கப்போகும் பேங்கில் கேஷியராக இருக்கிறாள் சிற்பிகா. இன்றைக்காவது என் கனவில் வருபவனை நேரில் பார்க்க முடியுமா என்று வழியில் இருக்கும் பிள்ளையாரை கும்பிட்டுக்கொண்டே வந்தாள் பெண்ணவள். 
 
சிற்பிகாவின் அப்பா ஆனந்தன் கார்மெண்ட்ஸ் வைத்திருக்கிறார். அவரது மனைவி உமா அவருக்கு உதவியாய் இருக்கிறார். இவர்களுக்கு ஒரே மகள் சிற்பிகா. ஓரளவு வசதியுள்ளவர்கள்தான். சிற்பிகா பால் வண்ண நிறம். பிறை நெற்றி, வானவில்லை வளைத்தாற் போன்ற புருவம், திராட்சை போல கருவிழிகள், சாயம் பூசாமலே சிவந்திருக்கும் இதழ்கள். கொழுக்மொழுக்கென்று கன்னங்கள். இதழுக்கு மேல் இருக்கும் மச்சம் அவளுக்கு இன்னும் அழகைக்கூட்டியது. கொஞ்சம் புஷ்டியாக இருப்பாள். சர்வ லட்சணங்களுடன் கூடிய பெண்சிலையவள்.
 
தன் கனவு நாயகனை நினைத்துக்கொண்டே தன் ஸ்கூட்டியில் வந்தவள் சந்தோஷின் காரின் முன்னே வண்டியை மோதிவிட்டாள். மோதியதும் வண்டியை போட்டு கீழே விழுந்துவிட்டாள் சிற்பிகா.
 
சிற்பிகாவின் முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டு அதில் லேசாய் இரத்தமும் வந்தது. 
 
சந்தோஷோ நேரம் ஆகிவிட்டதென வேகமாக காரை ஓட்டிக்கொண்டு வந்திருந்தான். காரைவிட்டு இறங்கியவன் சிற்பிகாவை தூக்கிவிட்டான். 
 
அவளோ நிமிர்த்து பார்க்காமல் முழங்கையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டுக் கொண்டு நிமிர்ந்து பார்த்து “கார் தானே ஓட்டுறீங்க பிளைட் ஒண்ணும் ஓட்டலையே” என்று அவன் முகத்தை பார்த்து பேசியவள் அடுத்த வார்த்தை பேச அவளுக்கு வாய் வரவில்லை. கண்கள் இரண்டும் சாசர் போல விரிந்து விட்டது. 
 
அவனோ “என்ன சொன்னீங்க நான் காரை பிளைட் போல ஓட்டிட்டு வந்தேனா. நீங்க மட்டும் என்ன கட்ட வண்டியா ஓட்டிட்டு வந்தீங்க நீங்க ஃபாஸ்ட்டா வந்து என் கார்ல இடிச்சிட்டு என்னை திட்டுறீங்களா? உங்களுக்கு பர்ஸ்ட் வண்டி ஓட்டத்தெரியுமா என்ன? இல்ல இப்போதான் ட்ரையல் பார்க்குறீங்களா?” என்று அவன் ஏகத்துக்கும் எகிறி குதித்தான்.
 
அவளோ தன் கற்பனையில் தினமும் தன் கன்னத்தில் முத்தம் கொடுப்பானே ஒருவன் அவன்தானே இவன். அதே கண்ணு அதே மூக்கு, அதே வாய், அவன் போட்டிருந்த சட்டைக்கு மேல புடைத்து விம்மிய கேடய மார்பும் அவள் கனவில் வந்த நாயகனுக்கும் இருக்க. அவன் தானா இவன் என்று மனசுக்குள் மத்தாப்பூ பூத்தது.
 
“ஹலோ நான் பேசிட்டே இருக்கேன் நீங்க என்ன என்னையே பார்த்திட்டிருக்கீங்க ம்ம்” என்று அவள் முகம் முன்னே கையை அசைத்தான்.
 
அவனது கையசைப்பில் “ஹான்” என்று நினைவுக்கு வந்தவள் “நீங்க என் கனவுல வந்து என் கன்னத்துல. மு…”
 
‘அடியே சிற்பிகா ஒரு பையன்கிட்ட என்ன பேசுறடி’ என்று ஞாபகம் வந்தவளாக தலையில் அடித்துக்கொண்டவள் “சார் நீங்க எங்க ஒர்க் பண்ணுறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?” என்று அவன் முகம் பார்த்துக் கேட்க
 
“ம்ம் நான் கார்ப்பரேசன்ல குமாஸ்தாவா இருக்கேன் காலையில உன்னோட ரோதனையா போச்சு” என்று பல்லைக்கடித்து பேசியவன் அடுத்தநிமிடம் காரில் ஏறியிருந்தான்.
 
பெரிய அட்ராசிட்டியா இருப்பான் போலயே. கையிலிருந்த காயத்தை ஊதிவிட்டுக் கொண்டு அவன் கார் சென்ற திசையை நோக்கி வண்டியை விட்டாள் சிற்பிகா. அவள் வாழ்நாள் பயணம் அவனோடுதான் என்று தெரிந்துக் கொண்டு சென்றாளோ பெண்ணவள். அவனோடு வாழும் காலங்கள் முள்ளும் இருக்கும் பூக்களும் இருக்கும் என்பதை அறியாமல் போகிறாள்.
 
“என்ன நம்ம ஒர்க் பண்ணுற பேங்க பக்கம் போறானே” என்று புருவம் சுருக்கிக்கொண்டு சந்தோஷ் காரின் பின்னே சென்றாள் சிற்பிகா.
 
அவளால் நம்பமுடியவில்லை. அவள் ஒர்க் பண்ணும் பேங்க் முன்னால்தான் காரை நிறுத்தினான். இன்று புது மேனேஜர் வருகிறான் என்பதை மறந்திருந்தாள் மங்கை.
 
காரிலிருந்து இறங்கிய சந்தோஷோ கண்ணில் கூலரை மாட்டிக்கொண்டு பேங்கிற்குள் இருந்த கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தினான். இங்கோ தனக்காக ஒருத்தி உயிரையும் கொடுக்க காத்திருக்கிறாள் தன் வாழ்க்கை பயணத்தை திசை மாற்றிக் கொண்டுச் செல்லப்போகிறாள் என்று அறியாமல் பேங்கிற்குள் காலடி எடுத்து வைத்தான் சந்தோஷ்.
 
சிற்பிகாவும் அவசரமாக ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு லேசாக வண்டிக்கு காயம் ஏற்பட்டிருக்க வண்டியிடம் “அப்பாகிட்ட உன்னை சரி பண்ணுறேன்” என்று வண்டியுடன் பேசிவிட்டு பேங்கிற்குள் நுழைந்தாள். மணி பத்து அடித்து ஓய்ந்தது. அப்பாடா இன்னிக்கு சரியான நேரத்துக்கு வந்துட்டோம் என்று அவளது சீட்டில் உட்கார்ந்தாள். பேங்கில் காலை வேளை என்பதால் கூட்டம் அதிகம் இல்லை. எங்கே போனான் இவன் பெயரை கூட கேட்காம விட்டுட்டோமே என்று கவலையாக உட்கார்ந்திருந்தவளை அவள் பக்கத்தில் உட்காந்திருந்த அவளது நண்பன் தீலிபன் “என்னம்மா இன்னிக்காவது உன் கனவு நாயகனை பார்த்துட்டியா?” என்று கேட்டான் கிண்டலாக.
 
“ஆமா தீலிப் இன்னிக்கு பார்த்துட்டேன் அதுவும் நம்ம பேங்குள்ளதான் வந்தான். இப்ப எங்க போனான்னு தெரியலையே” என்று பாவமாக இதழை பிதுக்கினாள் சிற்பிகா.
 
அதற்குள் “புது மேனேஜர் உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்னு கூப்பிட்டாரு” என்று ப்யூன் வந்து சிற்பிகாவிடம் கூற.
 
“அட ராமா இன்னிக்கு புது மேனேஜர் வந்துட்டாரா இவன் எப்படியோ தெரியலையே பழைய மேனேஜர் போல சிடுமூஞ்சியா இருப்பானா என்னனு தெரியலையே!” என்று புலம்பிக்கொண்டு எழும்பினாள்.
 
“ஆமா அப்படியே மேனேஜருக்கு பயப்படுற ஆளு பாரு நீ” என்று சிரித்துக் கொண்டு எழுந்தான் திலீப்.
 
தீலிப்பை திரும்பி நின்று முறைத்து “பேசாம வாயை மூடிட்டு வாடா” தீலிப்பை திட்டிக்கொண்டுச் சென்றாள் சிற்பிகா.
 
மேனேஜர் அறைக்கதவை திறந்ததும் கண்கள் இரண்டும் வெளியே தெறித்து விழும் அளவிற்கு பார்த்துக்கொண்டிருந்தாள் சிற்பிகா புதுமேனேஜரை.
 
புதுமேனேஜராக சீட்டில் கையில் பேனாவை வைத்து சுழட்டிக்கொண்டு சிற்பிகாவை முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான் சந்தோஷ்.
 
“என்ன மிஸ் வேலை நேரத்துல வேலை செய்யாம ரெண்டு பேரும் அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க. இன்னொரு முறை இதுபோல ரெண்டு பேரும் பேசினதை பார்த்தேன் மேலிடத்துக்கு ரிப்போட் அனுப்பிடுவேன்” என்று எச்சரித்து கறாராக பேசினான்.
 
எதற்கெடுத்தாலும் வாயாடும் சிற்பிகா இன்று சிலைப்போல் நிற்பதை பார்த்த தீலிப்பிற்கு ஆச்சர்யம்தான் அதிசயமாக பார்த்திருந்தான் தீலிப்.
 
சிற்பிகாவோ சந்தோஷை பார்ப்பதும் தலை குனிவதுமாய் இருந்தவள் “சாரி சார் இனிமே பேச மாட்டோம் வேலையை மட்டும் பார்க்கிறோம்” என்றாள் பவ்யமாக.
 
தீலிப்போ “என்ன மேனேஜரை சைட் அடிக்கிற வேலையையா?” என்றான் சிற்பிகா காதுக்கு மட்டும் கேட்கும்படி
 
அவனது காலில் ஒரு மிதி மிதித்தாள் சிற்பிகா சிரித்துக்கொண்டே.
 
“தேவையில்லாம சிரிக்காதீங்க மிஸ்” என்று அதட்டல் போட்டான் சந்தோஷ்.
 
“என் நேம் சிற்பிகா சார்” என்றதும்
 
“ஓ.கே நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று அனுப்பியவன் கம்யூட்டரில் வேலை பார்க்க ஆரம்பித்தான்.
 
தீலிப் முன்னே நடக்க. சிற்பிகாவோ சந்தோஷை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு செல்லவும் கதவில் காலை இடித்துக்கொண்டாள்.
 
“ஆஆ!” என்று சத்தம் வராமல் முகத்தை சுளித்துக்கொண்டு வெளியேச் சென்றாள்.
 
சந்தோஷோ தன்னையறியாமல் நிமிர்ந்து பார்த்தான் சிற்பிகாவை.
 

52 thoughts on “உயிரை உரசாதே உறவே”

  1. Нужны медрасходники от проверенного поставщика по городу? Компания [url=https://medikwest.ru]https://medikwest.ru[/url] реализует разнообразные медтовары — от одноразовых изделий до расходных материалов для лабораторий. Работаем с надежными производителями, обеспечиваем стандарты качества, официальную документацию и оперативное снабжение по городу. Это без лишних хлопот, стабильно и качественно. https://medikwest.ru Все детали на сайте — товары для медицины, расходные материалы, проверенный продавец.

  2. To increase your chances of success in the game, use proven strategies and [url=https://www.jituangkatop.com/]w3 angka jitu toto[/url].
    Players should maintain caution and avoid overreliance on predictions.

  3. Когда вам требуется быстро оформить медицинскую книжку в городе, логично обратить внимание сайт [url=https://medlady.ru/]https://medlady.ru/[/url]. На данном ресурсе оформляют официальные документы максимально быстро без обязательного медосмотра. Простой онлайн-заказ, доступные цены и курьерская доставка делают https://medlady.ru/ удобным выбором для тех, кто ценит время.

  4. Хотите заказать официальные справки от врача на дом без бумажной волокиты и задержек? На [url=https://med-meditsina.ru]https://med-meditsina.ru[/url] можно в короткие сроки заказать разные виды справок — от справок ПНД, НД, справок противотуберкулёзного диспансера до форм 095/у, 027/у, 086/у, справок для плавания, академотпуска и профосмотров. Всё это делается законно, на подлинных формах, при этом возможна курьерская доставка в Москве. Получите справку в день обращения, без похода к врачу — это комфортно, моментально и официально. https://med-meditsina.ru Подробнее на сайте — справка на дом, оформление онлайн, медсправка без ожидания.

  5. Нужна, где оформить медкнижку в Подольске быстро и законно — без проблем и очередей? В частном медцентре на сайте [url=https://med-podolsk.ru]https://med-podolsk.ru[/url] можно заказать официальную книжку, справку для ГИБДД, для плавания, лагеря или лицензии на оружие всего за 1 день — с анализами, осмотром терапевта и гарантированной легальностью. Быстрое оформление, лёгкая регистрация в течение всего дня, честная стоимость — стоимость справок от 500 ?, санкнижка с 1200 ?. https://med-podolsk.ru Подробнее на сайте — санитарная книжка за день, справка в день обращения, заказ через интернет.

  6. Ищете, где оперативно получить санитарную книжку за один день без ожидания и задержек? На сайте [url=https://medraskhodka.ru/]https://medraskhodka.ru/[/url] медкнижку оформят или продлят оперативно: с полным пакетом анализов и осмотром врача — даже удалённо. Услуга предназначена для сотрудников пищевой промышленности, коммунальных служб и организаций, где требуются профосмотры и аттестация. Весь процесс очень быстрый, а стоимость честная и понятная (от 1 600 ?, продление от 1 300 ?). https://medraskhodka.ru/ Подробнее на сайте — медкнижка в день, онлайн оформление, без проблем.

  7. Подбираете место, где быстро оформить санитарную книжку или официальную справку в Казани — без проблем? В клинике [url=https://munclinic.ru]https://munclinic.ru[/url] оказываются широкий спектр справок и медицинских книжек по доступным ценам, с полной конфиденциальностью и профессиональным уровнем. Собственная лаборатория круглосуточно обеспечивает быстрое обследование, чтобы сдать анализы можно оперативно. Принимают опытные специалисты, имеющие официальный допуск и вниманием к пациентам. Документы готовятся в кратчайшие сроки — надежно, официально и комфортно. https://munclinic.ru Подробнее на сайте — медкнижки Казань, оформление справки недорого, лаборатория круглосуточно.

  8. Ищете быстрый способ оформить медсправку или тесты онлайн? На [url=https://mymednews.ru]https://mymednews.ru[/url] можно заказать справку для работы, ВУЗа или учебного заведения — оперативно и официально. Также доступны тесты на ВИЧ, гепатит B и C, уровень сахара и многое другое без личного визита. Вам не придётся терять часы: всё делается быстро, с курьерской доставкой и расшифровкой. https://mymednews.ru Посмотрите детали на сайте — оформление справки онлайн, анализы без визита, быстрое получение справки.

  9. Узнайте что нужно знать об автолюбителях — темы, подсказки и обновления на автофоруме! Перейдите на [url=https://n-avtoshtorki.ru]https://n-avtoshtorki.ru[/url] и узнайте актуальные автотемы. Хотите поделиться опытом или найти решение — сообщество предлагает инструкции и лайфхаки, репортажи о поездках и тюнинг-обзор. https://n-avtoshtorki.ru Хочется пообщаться — здесь найдете активное сообщество и важные знания.

  10. Для обладателей Mercedes, ценящих качество и уют — https://novomed-cardio.ru профессиональный автосервис предлагает широкий набор услуг: механический и кузовной ремонт, диагностику, установку Webasto, ГБО и другие услуги. [url=https://novomed-cardio.ru]https://novomed-cardio.ru[/url] опытные мастера работают на современном оборудовании, применяя качественные комплектующие и обеспечивая страховку и персональное обслуживание. Ознакомьтесь с деталями — сервис Mercedes ждёт вас на ресурсе.

  11. продавец адекватный. Успешных вам продаж https://bestdogfoodforboxers.com Хороший магаз. качество радует спасибо всей команде Chemical-mix.comДа тоже заказал на след день трек получил очень оперативно респект чувакам

  12. Требуется медицинская справка срочно и без волокиты? https://ossis-med.ru Мы готовы подготовить разные медицинские справки, для бассейна до академического отпуска. [url=https://ossis-med.ru]https://ossis-med.ru[/url] Оформите медицинскую справку или индивидуальная медсправка.

  13. Автосервис Тойота в Москве предлагает широкий спектр услуг. Профессионалы помогут вам с ремонтом и техническим обслуживанием.
    Если вам нужен качественный и надежный [url=https://servis-toyota-moskva.ru/remont-toyota-v-moskve/] автосервис Тойота в Москве[/url], мы предлагаем широкий спектр услуг для вашего автомобиля.
    Работа с автомобилями этой марки требует особого подхода. Мастера сервиса постоянно повышают свою квалификацию для качественного обслуживания.
    Техническое оснащение сервиса соответствует самым высоким стандартам. Это позволяет проводить диагностику и ремонт на высшем уровне.
    Обращаясь в автосервис Тойота, вы можете рассчитывать на высокое качество услуг. Ваше доверие для нас — наивысшая награда.

  14. Можно. Курьер приходит всего один раз и если он не застал Вас дома, то придется идти к ним в офис с паспортом, чтоб забрать посылку. Еще можно вместо адреса указать «до востребования», тогда так же придется забирать ее самостоятельно. купить кокаин, мефедрон, бошки, марихуану друзья всем привет ,брал через данный магазин порядком много весов ,скажу вам магазин работает ровнечком ,адрики в касание просто супер ,доставка работает на сто балов четко ,успехов вам друзья и процветанияТы еп сегодня зарегился и уже опробывал?

  15. много нас, а грам один. https://dveri-spetsstal.ru Почему ушли из РБ?Забрал я посылочку. Упоковка на 5+(пакет был с дыркой как будто смотрели что там, но с такой упаковкой только на паяльник подумаеш). Сделал ам 2233(1г) + ркс4(1г) на 20 грамм мягкого. Честно говоря ам не почувствовал совсем, кроет как ркс4(1 г.) на 20 грамм(был печальный опыт). Сейчас курим по грамму на двоих, тогда кроет на “целых” 10 минут. Вообщем незнаю чья ошибка это, да и смысла выяснять нет, деньги все равно не вернуться. Хотел попробовать тусипи заказать, но как то страшно. С тусипи то такого не было не разу вроде? Притензий не было?

  16. купить кокаин, мефедрон, бошки, марихуану Тарился в этом магазе Летом разок и в Сентябре разок)))Схема кидка: В пм на форуме вы получаете от магазина номер киви а он в жабер подтверждает Ваше кодовое слово. После чего диалог идет по жаберу. У Вас оказывается что на данный киви невозможно положить деньги и магазин пишет что даст другой номер. Всё вы закинули сами не туда. Что собственно мне и отписал магазин в пме. привет!!! не согласен долдны быть доступные магазины как

  17. https://royal-khv.ru Качество —(лучше пропущу момент этот ибо выше все описанно )Брали ни один раз, в последний раз было несколько косяков. Всё разрешилось вчера плюс бонус за предыдущий косяк. Вот это бы нормально было нормальный трип по двум веществам..

  18. Узнайте всю информацию о автосалоне Restyle — официальный дилер, https://restyle-avto.ru разнообразие машин, доступные предложения и гарантированные автомобили! Перейдите на [url=https://restyle-avto.ru]https://restyle-avto.ru[/url] и ознакомьтесь каталог машин. Подбираете машину или лучшее предложение — автосалон предлагает легковые машины, выкуп авто и центральный офис. Ищете выгодную покупку — здесь найдёте надёжные автомобили и гарантированное качество.

  19. В последнем обновлении игрового софта появилась интересная новинка — джет x, которая уже собрала множество положительных отзывов.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top