ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 2

அத்தியாயம் 2

அவனின் தாத்தாவுக்கு நெஞ்சு வலி என் றதும் பதறி துடித்தவன் காத்தவராய னை கூட்டிக்கொ ண் டு வீடு வந்தான். சொன்னது போல வே நெஞ்சை பிடித்து க்கொ ண்டு கீழே விழுந்து இருந்தார். அவரை பார்த்ததும் தாத்தா என அழைத் தவன் அவரை தூக்கி கொண்டு மருத்து வமனைக்கு ஓடினான் 

 

சரியான நேரத்திற்கு அழைத்துச் போன தால் உயிர் தப்பியது, பெரு  மூச்சு விட்ட வன் அவர் அருகில் அமர்ந்து கொண்டா ன். தாத்தா அவன் கையை இறுக்கப்பற் றிக் கொண்டவர், ராசா என்ன விட்டு எங் கேயும் போகாதய்யா பயமா இருக்கு என் றார்.

 

அவர் கண்களில் தெரிந்த கலக்கத் தை க் கண்டவன் சரி தாத்தா நான் எங்கேயு ம் போகல என்றவன் காத் தவராயனின் மூலம் அவருக்கு தேவையானது வாங்கி வர சொன் னான் இந்த விஷயம் செவ்வந்திக் கு மைனா போனில் கூறினாள் 

 

பெரியவருக்காக வருத்தப்பட்டவ ள் பெ ரிதாக அலட்டிக் கொள்ளவி  ல்லை இரண் டு நாட்கள் மருத்து வமனை வாசம் முடிந்து வீடு அ ழைத்து வந்தான். அவன் தாத் தாவை,

 

அவன் தாத்தாவின் பெயர் பரமசி  வம்

 

தாத்தா அவன் கையை பிடித்துக் கொ ண்டவர் ஐயா சாமி தாத்தா சொன்னா கேட்பியாப்பா என்ற  வரை என்னவென்று பார்த்தான். பரமசிவம் ஐயா நீ இன்னொ ரு கல்யாணம் பண்ண போறேன்னு காத் தவராயன் சொன்னானே உண்மையாப் பா என கேட்டார்.

 

அவர் அப்படி கேட்டதும் செண்பா திரும் பி காத்தவராயனை முறை த்தான் அதில் பயந்த காத்தா வராத போனை காதில் வைத்துக் கொண் டு அண்ணே இதோ வந்துட்டேன் லோடு ஏத்துறீங்களா நான் இல்லா ம எந்த வேலையும் நடக்காது என பேசிக்கொண்டே வெளியே ஓடி வந்து விட்டான்.

 

வெளியே வந்தவன் நெஞ்சில் கை வை த்து அப்பாடா தப்பிச்சேன் இல்ல இடுப்பு இன்னைக்கு அடுப்பு மாதிரி ஆகி இருக் கும் என புலம்பியவன் ஓடிவிட்டான் 

 

பரமசிவம் தம்பி விடுபா அவன நான் கேட்டதுக்கு பதில் சொல்லு என்றவரை பார்த்தவன் ஆமா தாத்தா என்றான் 

 

தம்பி நான் உன்ன அப்படி வளர்க் கவில் லையேப்பா ஏற்கனவே அந் த பொண்ணு க்கு வயித்துல புள்ள இருக்கு அவள வச் சுக்கிட்டு இதெ ல்லாம் சரியாப்பா, நீ கல் யாணம் பண்ணிக்க ஆனா தோப்பு வீட்ல இருக்க பொண்ணு அனுப்பிட்டு என்ன வேணாலும் பண்ணு, உங்க அம்மா உன் ன மேல இருந்து பார்  த்துக்கிட்டு தான் இருப்பா அவ  ளை நீ கஷ்டப்படுத்தாதே என்ற வர் மருந்தின் வீரியத்தில் உறங்கி விட்டார் 

 

காத்தவராயன் வீதியில் நடந்தவன் வய ல் பக்கமாய் காலார நடந்தான் அப்போது மதியம் உணவு இடை வேளைக்கு சாப்பிட அமர்ந்த மை னா இவனை பார்த்ததும் கோபம் கொண்டு வேகமாய் போய் அவ னை வழிமறித்து நின்றாள்.

 

அவள் திடீரென வந்து நிற்கவும் என்ன புள்ள சாப்டியா என்ன விஷயமா என்ன இடமறிச்சி நிக்கிற அண்ணா கிட்ட ஏதா வது சிபாரிசு வேணுமா இல்ல எவனாவ து காலி பசங்க உன்கிட்ட வம்பு பண் ணாங்களா என்ன சுத்தி முத்தி பார்த்தா ன்

 

மைனா இடுப்பில் கைவைத்து நின்றவ ள் யோவ் காத்து இப்ப நான் சாப்பிடுவது தான் முக்கியமா இப்ப இந்த ஊர்ல இந்த ஊர்ல எவனாவது என் மேல கை வைப்பானா கதிர் அறுக்குற அருவாள சீவி புட மாட்டேன் என்றவளை ஆமா சரி தாயி நீ செய்கிற ஆளுதான் வந்த விஷ யத்தை சொல்லு என்றான் 

 

மைனா உன்னால வந்த விஷயத்தை ம றந்துட்டேன் பாரு,  ஹான் நீ உங்க அண் ணன் கூடவே சுத்துறியே தப்பு செஞ்சா எடுத்து சொல்லமாட்டியா சோத்தை கொ டுத்தா தின்னுட்டு தூங்க வேண்டியது இல்லை இப்படி சும்மா சுத்திட்டு வரர்து என்றாள் மூக்கை சுருக்கி,

 

காத்தா ஏய் என்ன குரலு  ஓசருது கழுத்த திருப்பி போட்டுடுவேன் போடி,  நானே அண்ணன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்க றதுன்னு தெரியாம போயிட்டு இருக்கே ன் இவ வேற என்றவன் விலகி நடந்  தான் 

 

மைனா யோவ் காத்து பேசிட்டே இ ருக்கே ன் நீ பாட்டுக்கு போற, அங் கன என் தோ ழி செவ்வந்தி குத்து கல்லாட்டம் இருக்க உன் அண்ண னுக்கு  இன்னொரு கல்யாணம் கே க்குதோ கூடவே சுத்துரியே இதெல் லாம் எடுத்துச் சொல்ல மாட்டீ ரோ என கேட்டாள் சத்தமாய்,

 

காத்தா என்னது நான் கேட்கணு மா அட போவியா பெரியவர் கிட்ட சொன்னதுக்கே நாளைக்கு உசு ரோட இருப்பேனானு தெரியாது, இ துல இவ வேற நான் போய் வேணா ம்னு சொல்லனுமா போவியா அங் கிட்டு என்ன நடந்தான்.

 

மைனாவிற்கு அவன் கூற்றில் கோ பம் வந்துவிட்டது.  ஓ உதை விழு ம்னு ஐயா கேட்க மாட்டா ங்களோ என கத்தியவள் யோவ் இப்ப கேட் டுக்க உனக்கு கல்யா ணம் ஆகி முதல் இரவுல உன் பொண்டா ட்டி உன்னை விட்டு ஓடி போக போறா பா ரு உனக்கு முதலிரவே நடக்கா து இது இந்த மைனாவோட சாபம் என்றாள் பத் ரகாளியாய் மாறி,

 

அவள் அப்படி சொன்னதும் அடிபாதகத் தி என்னடி சாபம் இது என் ஆசையில மண்ணள்ளி போட்டுடாத புள்ள,  சாபத் தை வாபஸ் வாங்கிக்க, என் பாவம் உன் ன சும்மா விடாது என்றான். மைனா அட போயா உன் பாவம் என்ன ஒன்னும் செ ய்யாது என உதடு சுழித்தவள் ஓய்யார மாக நடந்து சென்று விட்டாள் 

 

அண்ணனால வரவ போறவன் எல்லாம் எனக்கு சாபம் கொடுத் துட்டு போறாங்க என்றவன், அவ ள் சொன்னது பழிச்சிடு மோ சேச்ச அப்படி எல்லாம் நடக்காது என தன்னைத்தானே தேற்றி கொண் டவ ன் கால் போன போக்கில் நட க்க ஆரம்பி த்தான்.

 

இங்கே செண்பகபாண்டி தாத்தா உறங் கியதும் கதவை சாத்திவிட்டு வெளியே வந்தான் சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து புகைத்த  வன் திண்ணையில் அமர்ந்து விட்டான்.

 

இரண்டு நாட்கள் தோப்பு வீட்டு பக்கம் செல்லவில்லை இங்கே செவ்வந்தி அவ ன் வராததை கண்டு எப்போதும் போல் தனக்கு மட்டும் சாப்பாடு செய்து சாப்பி ட்டு உறங்கி விட்டாள் ஐந்து நாட்கள் அடி மிச்சம் அவளுக்கு அவ்வளவு தான் 

 

இரண்டு நாட்கள் கழித்து விறகு எடுக்க லாம் என காட்டுப்பகுதிக்கு சென்று விட் டு விறகு உடைத்துக் கொண்டு கோவிலி ல் பின்பக்கம் வரப்பு ஓரமாய் நடந்து வந் தாள் செவ்வந்தி. அன்று செவ்வாய்க்கி ழமை என்பதால் கோவிலுக்கு செல்ல லாம் என மீனாட்சி தன் தங்கையுடன் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.

இருவரும் பட்டுப்புடவை கழுத்தி ல் கை கால் காது என எல்லா இட ங்களிலும் தங்கத்தால் போட்டிரு ந்தனர்.அதே நேரம் தலையில் விற கை சுமந்து கொண்டு சாதாரண நூல் புடவையில் கழுத்தில் எதுவு ம் போடாமல் காலில் செருப்பு கூட இல்லாமல் எதிரில் நடந்து வந்த மகளை பார்த்த மீனாட்சியை அப் படியே நின்று விட்டார் அதிர்ச்சியி ல் அவள் நிலையை ப் பார்த்து 

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

17 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 2”

  1. Если вы хотите быстро освоить современные методы оптимизации и увеличить трафик сайта, выберите [url=https://best-seo-courses.ru]сео курс[/url] — идеальный выбор.
    Инвестиции в обучение часто окупаются ростом трафика и улучшением показателей бизнеса.

  2. I am really loving the theme/design of your website.

    Do you ever run into any internet browser compatibility issues?

    A few of my blog audience have complained about my website not
    operating correctly in Explorer but looks great in Firefox.
    Do you have any solutions to help fix this problem?

  3. Vejam bem, fiquei a analisar ainda ontem sobre como este playjonny online parece ganhar visibilidade no panorama país.
    Na qualidade de jogador que passou por várias páginas, posso dizer que a
    referida simplicidade de navegar na playjonny app marca uma
    diferença brutal sempre que estamos com pressa. Percebo que este playjonny portugal está extremamente direcionado em dar uma
    utilização mobile, facto que é excelente para quem como eu raramente deixa o telemóvel.
    Entretanto, pergunto-me se o mencionado playjonny
    bonus vale de facto o esforço para bater o rollover, ou encontram-se alternativas
    mais claras? Mais um aspeto interessante prende-se com
    a lista de títulos que vão aparecendo através do play jonny casino, deixando o entretenimento não tão monótonas.
    Alguém recentemente já precisou de chamar o suporte
    pela playjonny app? Tinha curiosidade de saber caso se
    revelam desenrascados com a solução. Em última análise, o
    que vale é o prazer afastado de problemas com a banca.
    Bora lá trocar ideias aqui sobre as nossas estratégias eleitas! https://imoodle.win/wiki/User:HeatherShackleto

  4. Recently, Personally, I’ve been pondering about the way virtual casinos
    remains evolving so suddenly. Everything feels really impressive
    to see the way aggressive the industry stands exactly currently.
    Most gamblers typically hunt for the spino gambino so as to obtain any
    highest start, plus it really proves that strategy of the terms stands key.
    I have seen how retention clubs often becoming highly rewarding compared to only welcome offers.

    Also, this looks why blockchain methods are making payouts way
    more rapid than traditional ways. Do you think everything better remaining toward one casino or ought to we consistently remain shifting to new ones to grab fresh
    deals? Tell me, any go-to tactic concerning finishing that playthrough terms?
    Please let the group learn exactly what you feel!

  5. Nazdárek vespolek, poslední dobou jsem si
    zpozoroval, že se prostor online zábavy v naší republice transformuje neskutečným způsobem.
    Předtím člověk řešili především vzhled, nicméně dneska bývá pro všechny hráče mnohem klíčovější přesně ta jistota systému i svižné vklady a výběry.
    Osobně se domnívám, že jestli kasino touží vyhrát boj o
    hráče, potřebuje přinést více jako jen pěkný bonus, jelikož libovolná poctivá spin mama casino lidem zřetelně ukáže,
    jestli daný podnik opravdu funguje v rámci čestných základech.
    Opravdu mne taky baví daný trend v oblasti
    kapesních aplikací, protože točit přímo z tramvaje bez sekání je zkrátka standard, bez kterého to ani trochu nejde.
    Nicméně mám určité otázky ohledně toho, zda vlastně v tom veškerém kvantu čerstvých her mírně neztrácí ten klasický styl
    zábavy. Jakým způsobem tuhle věc hodnotíte přátelé v rámci uvedené diskuzi?
    Volíte raději výběr starým klasikám anebo
    vás pokaždé zláká libovolná naprosto čerstvá záležitost?
    Zůstanu vděčný, jestli se svěříte ohledně osobní nápady a
    krapet to uvnitř vlákna probereme. https://morphomics.science/wiki/User:RalphUgalde

  6. Docela rád bych zde přidal trochu postřehů ohledně aktuální situaci u chicken road.

    Musím konstatovat, iže mou osobu zaujalo, kolik lidí aktuálně paří
    zrovna hru chicken road místo tradičních věcí.
    Sleduji tento fakt jako zřetelný signál, iže prostředí potřebuje změnu.

    Pokud se kdokoliv zaměří vůči chicken road game, hned mu bude jasné, z jakého důvodu zůstává chicken road recenze takovým způsobem vyhledávaná
    napříč komunitou. Klíčem zůstává podle všeho ta možnost měnit vlastní osud v libovolném kroku.
    Docela by mě zajímalo vlastně mě osobně,
    jestli už z vás testoval strategie pro chicken road 2, neboť uvedená volatilita vypadá dost jinak.
    Máte pocit, iže se u toho dovede zachovat klidná hlava
    delší časovou dobu? Budu čekat na vaše vlastní názory,
    jelikož vzájemná debata nás vždycky naučí dál.

  7. To be fair, it is pretty fascinating how the current vibe
    of the virtual gambling market is transformed lately, specifically when new casinos focusing
    on cleaner layouts. I have spent quite some sessions
    exploring diverse methods, plus one key observation is how discipline really
    is vital beyond just luck, as turning extra impatient is truly how people burn a progress.
    When you wants to really go further into the exact math, you should
    certainly read an awesome spingranny casino online for fully learn how the
    logic behind the games. A separate thing I seen is
    how phone stability can actually decide or even mess
    up a round, mainly in live rounds. Would you believe that these visual signals really help the timing, or is that merely in our imagination? Plus,
    how many various brands did you usually maintain open at the one time for balance the
    swings? Please let everyone know the ideas on this!

  8. В этом что-то есть. Спасибо за объяснение, я тоже считаю, что чем проще тем лучше…
    online casino, [url=https://blitz-bet.pl/]blitzbet[/url] delivers a engaging way to play various gambling experiences from the comfort of your home. With incentive schemes and a variety of options, players can enjoy their favorites while having the chance to win big.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top